3 புதிய ரயில்களை இயக்க மேற்கு மத்திய ரயில்வே திட்டம் 💥 கோயம்புத்தூர் , கன்னியாகுமரி , இராமேஸ்வரம் 😮

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 74

  • @DrVishwa_MBBS_MDU
    @DrVishwa_MBBS_MDU 4 місяці тому +5

    Bhopal Rameswaram ❤Daily 🔥💥Super bro ..... First time TN North state ku Daily running train ❤

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 4 місяці тому +2

    சிறப்பு ரயில் ஆக இயக்குவதற்கு பதிலாக நிரந்தரமாக இயக்க வேண்டும்.

  • @arumugamk2838
    @arumugamk2838 4 місяці тому +1

    Super 👌

  • @DRakesh-gg4vz
    @DRakesh-gg4vz 4 місяці тому +2

    தமிழ்நாட்டில் கிடப்பில் கடக்கும் ரயில் பாதை திட்டம் எத்தனை மேலும் திருவண்ணாமலை to திண்டிவனம் மற்றும் திண்டிவனம் to நகரி காட்பாடி to விழுப்புரம் இரட்டை ரயில் பாதை திட்டம் என்ன ஆனது செல்லுங்கள்

  • @Devar-3
    @Devar-3 4 місяці тому +1

    காரைக்கால் பக்கம் எல்லாம் எந்த இரயிலும் வராதா..ஆபீசர்

  • @balabala2029
    @balabala2029 4 місяці тому +1

    Sibi how are you ungal voice I am big fan super information thank you

  • @sivaganesan3685
    @sivaganesan3685 4 місяці тому +1

    To IRTTC : Jabalpur Coimbatore train to be extended up to Karaikal via Palani.
    ✍🏼 Karikaal Sozhi

  • @indian78166
    @indian78166 4 місяці тому +2

    May be i think the number of Bhopal/Rameswaram express is
    19692/19691❤
    Bhopal - Rameswaram (19692)
    Rameswaram - Bhopal (19691)

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 4 місяці тому

    Bro., SIBI Kumar, I always like your info., vlogs.

  • @manojkumar.e5759
    @manojkumar.e5759 4 місяці тому +1

    Bro election timela special train irkuka

  • @vijayvj185
    @vijayvj185 4 місяці тому

    Thirthuraipoondi to vedaraniyam train vittu one year Achu athu ku oru video podunga

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 4 місяці тому +1

    Want :-
    Chennai - Dibrugarh Express Via :- Guwahati, Dimapur
    Vasco Chennai exp
    Okha Chennai exp
    Shimoga Chennai exp

  • @KaruppusamyKaruppusamy-bb7zz
    @KaruppusamyKaruppusamy-bb7zz 4 місяці тому

    Super anna🎉

  • @kurshithjan3080
    @kurshithjan3080 4 місяці тому

    Bro tricy nu sonninga via madurai ya illa karaidui ya bro sollunga

  • @tssrk3580
    @tssrk3580 4 місяці тому

    better use the Bhopal train on the Thiruvarur Kkdi route. Getting a direct train for this line to the north and Chennai daily service is better!

  • @Abimanyu-jy2cs
    @Abimanyu-jy2cs 4 місяці тому +2

    RMM-- போபால் SUPER தான்.

  • @venkatkarthik3657
    @venkatkarthik3657 4 місяці тому

    Tambaram dibrugarh express superfast ah convert panni weekly 5 days operate panna nalla irukkum.... Demand adhigama irukku.. ... Chennai secunderabad vande bharat irundha nalla irukkum

  • @muthukumaravelmunirathinam7951
    @muthukumaravelmunirathinam7951 4 місяці тому

    SIBIKUMAR. BRO I LIKE YOUR MESSAGES. YOUR EXPLANATION IS VERY NICE AND MORE INFORMATIVE.
    BRO IS THERE NEW TRAIN PLAN FROM DAILY FROM TRICHY TO BANGALORE VIA HOSUR LIKE INTERCITY EXPRESS . PLEASE REPLY

  • @arumugamk2838
    @arumugamk2838 4 місяці тому +1

    Good IRCTC 🎉

  • @user-ho7kg2uc8f
    @user-ho7kg2uc8f 4 місяці тому +2

    காரைக்கால் திருநள்ளாறு பேரளம் ட்ரெயின் எப்பொழுது இயங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அதை பத்தி ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும் தலைவா .

    • @vairavans1026
      @vairavans1026 4 місяці тому

      இன்னும் குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும்

    • @sutharsanamrajaram9878
      @sutharsanamrajaram9878 4 місяці тому

      இது ஒரு தலை ராகம் படத்தில் வரும் டிரெயின் ரூட்டா?

    • @mkamalakannan3787
      @mkamalakannan3787 4 місяці тому

      @@sutharsanamrajaram9878 இல்லை. அதைவிட சிறப்பானது, (பேரளம் To காரைக்கால் ) வழி : அம்பகரத்தூர், திருநள்ளார்,
      அகலரயில் பாதை நிறைவு அடைந்தால்
      அம்பகரத்தூர் - பத்ரகாளியம்மன் கோவில்
      திருநள்ளார் - சனிஸ்வரர் கோவில்
      காரைக்கால்,நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி( காரைக்கால் அம்மையார் கோவில்,நாகூர் தர்கா, வேளாங்கண்ணி church) இப்படி மூம்மத்தை சார்ந்த மக்களும் (அல்லாமல்). எல்லா மதத்தை சார்ந்த மக்களும் பயன்பெறுவர்...
      நீங்கள் கூரிய ஒருதலைராகம் இரயில்வே line என்பது மாயவரத்தில் தொடங்கி பொறையார் உடன் நிறைவடைந்து விடும் ,அது காரைக்கால்,நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி யை இனைக்காது.???
      (பேரளம் To காரைக்கால் ) என்பது மேற்கு Delta பகுதியையும் கிழக்கு Delta பகுதியையும் இனைக்க கூடிய வழித்தடம் ஆகும்.

    • @mkamalakannan3787
      @mkamalakannan3787 4 місяці тому

      ​@@sutharsanamrajaram9878இல்லை .(பேரளம் To காரைக்கால்) வழித்தடம் அதைவிட சிறப்பானது.

    • @krishnasamynarayanan9016
      @krishnasamynarayanan9016 4 місяці тому

      மாயவரம் செம் போனா ர் கோவில் தரங்கம்பாடி வரை இருந்த பாதையில் தான் ஒருதலை ராகம்

  • @ramaparameshwaran
    @ramaparameshwaran 4 місяці тому

    When mumbai rameswaram via trichy karaikudi train will come.also Karaikudi to tiruchendur daily train during morning hours expected

  • @sathishhkumar8376
    @sathishhkumar8376 4 місяці тому +1

    Ye Gadi kab ayaga

  • @harishs6089
    @harishs6089 4 місяці тому

    Can you share the link where did you get that proposal notification link

  • @Harishkumarindianrailways
    @Harishkumarindianrailways 4 місяці тому

    Bhopal Rameshwaram SF express deserves high speed non stop run between Villupuram to Trichy (or till Sri Rangam)

  • @tn74roman
    @tn74roman 4 місяці тому +2

    Nagercoil vande bharat special run for 2024 to 2050.😂😢

  • @KamalKanth-ji1xw
    @KamalKanth-ji1xw 4 місяці тому

    Antha Bopal Rameswaram Train Mayiladuthurai, Thanjavur, Karaikudi Valiya Operate Panna Nala Erukum Bro.

  • @ebramsaebramsa7285
    @ebramsaebramsa7285 4 місяці тому

    Sibi kumar adhulam irukkattum
    Rmm cbe rmm palakkadu rmm ms via kkd pattukkottai idea 1st operte pannunga

  • @tamilselvan6756
    @tamilselvan6756 4 місяці тому

    4:21 இதற்கு அதிர்ச்சி அடைய கூடாது bro சந்தோசபட வேண்டும்

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  4 місяці тому

      தினசரி என்பதை கூறினேன்

    • @tamilselvan6756
      @tamilselvan6756 4 місяці тому

      @@sibikumarvlogs ok Bro 👍 👍

  • @sabarinathanmj7016
    @sabarinathanmj7016 4 місяці тому

    Jabalpur-CBE should extend till Salem So that SALEM will get first train to Konkan route...places like Udupi,Karwar..etc. No trains in Konkan route from Salem.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  4 місяці тому

      There is no maintenance facilities at salem , so not possible

    • @sabarinathanmj7016
      @sabarinathanmj7016 4 місяці тому

      @@sibikumarvlogs Agree.... After reaching SA again empty rack they can send to erode for maintenance... Nxt day morning they bring it back to SA..

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 4 місяці тому

    Bagmati Express, SMVT Bengaluru AC Exp , ஏன் Chennai Central ல் reverse எடுப்பதில்லை ?

  • @user-hq5mm1zo8l
    @user-hq5mm1zo8l 4 місяці тому

    Tiruchirapalli to Katra weekly pothu athu tiruchirapalli extended panni sengotai venam appa tha southern, northern caned Pannu sengotai ku North train ellai athan la tiruchirapalli extended sengotai panna num route vanthu tenkasi, ambasamudram, cheranmahadevi, tirunelveli vidanum

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  4 місяці тому +1

      There is no train running between TIRUCHIRAPALLI to Katra

    • @user-hq5mm1zo8l
      @user-hq5mm1zo8l 4 місяці тому

      @@sibikumarvlogs appana sengotai North Indian train vidanum route vanthu ambasamudram cheranmahadevi vendam

  • @rajaseenivasan8929
    @rajaseenivasan8929 4 місяці тому +1

    ஜபல்பூர் எந்த மாநிலம்

  • @sudharsan8156
    @sudharsan8156 4 місяці тому

    All railway nit respected Madurai city
    All rmm train touch Trichy junction

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  4 місяці тому +2

      Trichy junction touch pannama Salem route la neraya train poguthu , why not u not mentioning that

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 4 місяці тому +2

    இஸ் தேஷ் கா யே மேரா கியாரண்டி 😂😂😂

    • @tn74roman
      @tn74roman 4 місяці тому +3

      Indiavai kaka Stalin alikeren 🌄🙏

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 4 місяці тому +2

      @@tn74roman Vera level thalaiva Vera level🔥🔥

    • @tn74roman
      @tn74roman 4 місяці тому +2

      @@ravichandrannarasimhan930 thank you thank you

  • @vasuravi1283
    @vasuravi1283 4 місяці тому

    . தென்ன க ரயில்வே தூங்குகிறது மற்ற ரயில்வே தமிழ்நாட்டை ஆதரிக்கிறது

  • @dhanapaulpaul5289
    @dhanapaulpaul5289 4 місяці тому

    Garibrath train yen sr ku illa bro?..

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  4 місяці тому

      Chennai to Delhi SR tha operate panranga

  • @anbuvasanthakumar6002
    @anbuvasanthakumar6002 4 місяці тому

    Bro. Sibi Bhobal and jabalpur via main line na?

  • @rameshganesan4455
    @rameshganesan4455 4 місяці тому

    RMM Bobhal Intha railla proposal poturukkathe Railway board agenda...... Notification mention pqnirukkanga ithu kandippa varum daily ah... frequently path clear panni SCR CR SR reply kutukka sollirukku RB

  • @user-wv8kx5sd5v
    @user-wv8kx5sd5v 4 місяці тому +1

    ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் செல்வதற்கு 21+ மணி நேரமா? 🤯
    ராமேஸ்வரம் - ராணி கமலாபதி தினசரி ரயிலுக்கான பரிந்துரையில் சென்னை எழும்பூர் சென்று புறப்படும் நேரத்தில் பிழை உள்ளது. 10.28 - 10.30 க்கு பதிலாக 20.28 - 20.30 என உள்ளது.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  4 місяці тому +1

      Yes bro some mistakes occur in proposal

  • @mkamalakannan3787
    @mkamalakannan3787 4 місяці тому

    Dear subscribers & sibi Brother,
    நான் பலமுறை ( பேரளம் To காரைக்கால் அகல ரயில்பாதை updation video போடசொல்லி) sibi bro வின் comment section ல் போட்டுள்ளேன். அவர் comment section க்கு like போடுவாரே தவிர.. (peralam to Karaikal)video போட்டதே கிடையாது.
    அப்போது தான் எனக்கு ஒன்று புரிந்தது Sibi bro அவர்கள் செய்தி வாசிப்பாரே தவிர .
    சம்பந்தப்பட்ட (பேரளம் to காரைக்கால்) location க்கு bike ல் சென்று live updation video போடமாட்டார் எனக்கு தெரிந்து.
    Sibi bro , ஒருமுறையாவது நமது Delta மாவட்ட மக்களுக்காக (பேரளம் to காரைக்கால் அகல ரயில் பாதை 2024 April updation video போட்டால் பயனுள்ளதாக இருக்கும்.)❤

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  4 місяці тому +1

      நான் இருக்கும் பகுதி காரைக்குடி , நான் காரைக்கால் சென்றால் மட்டுமே அந்த பதிவை எடுக்க முடியும் , விரைவில் பதிவு செய்கிறேன் , பணிகள் நடந்து வருவது அவ்வப்போது புகைப்படங்கள் வாயிலாக வந்து கொண்டு தான் இருக்கிறது , விரைவில் பதிவு செய்கிறேன்

    • @mkamalakannan3787
      @mkamalakannan3787 4 місяці тому

      Thankyou Brother.

  • @ganeshbalakrishnan782
    @ganeshbalakrishnan782 4 місяці тому

    Rameshwaram to bhobal train rmm time ok but Ms wrong a iruka

  • @bunkers666
    @bunkers666 4 місяці тому

    Covai to Jabalpur is not useful for tn. It should be extended to madurai.

    • @Pragadeesh.R23
      @Pragadeesh.R23 4 місяці тому +1

      Once you see reservation chart vacancy and comment😅