Link: ua-cam.com/video/8HnW1KasT6g/v-deo.html Actor Prakashraj Fiery Interview about BJP | 10 வருஷ மோடி ஆட்சி..ஒவ்வொரு கேள்விக்கும் நடிகர் பிரகாஷ்ராஜின் அனல் பறந்த பதில்கள் | சிறப்பு நேர்காணல் | Sun News
என் அன்பிற்கினிய அண்ணன் திரு பிரகாஷ் ராஜ் அவர்கள் பேசுவது எனக்கு வியப்பாக உள்ளது. நேர்மையற்றவனாக இருப்பது எப்படி என்று பல உதாரணங்களை கூறுகிறார் வாழ்த்துக்கள் அண்ணா
உயர்திரு பிரகாஷ் ராஜ் அவர்கள் மீது எனக்கு வேறொரு பார்வை இருந்தது ( ஒருவேளை அவரை எல்லா படங்களிலும் வில்லனாக பர்ததோ என்னவோ.)... ஆனால் இந்த நேர்காணலுக்கு பிறகு அவர்மீது மிகப்பெரிய மரியாதை என்னுள் வந்திருக்கிறது, மிகவும் வெளிப்படையாக பேசுகிறார், எதார்த்தத்தை பேசுகிறார், மக்கள் பக்கம் நின்று பேசுகிறார், அரசியலை உள்வாங்கி பேசுகிறார், நாட்டின் தேவையை அறிந்து பேசுகிறார்.. அவரின் இத நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது, முடிந்தால் அவருடன் இன்னொரு நேர்காணல் செய்யும். திரு பிரகாஷ் ராஜ் அவர்களுக்கே வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களின் கருத்து பரிமாற்றம். நன்றி 🙏❤️
பிரகாஷ்ராஜ் ஐயா.. பேசியது 100% உண்மை... தமிழில் அழகாக பேசுகிறார், ஆதங்கப்பட்டாலும் வார்த்தையில் கவனம், தெளிவான பதில், தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களிடையே இருக்கும் ஆதங்கம் அவருக்கும் இருக்குன்னு பார்க்கும்போது பெருமையா இருக்கு... அரசியல் தெளிவு இருக்கு... தைரியமாக பேசுகிறார்... உண்மை கதாநாயகன்... (Real Hero)...
👉 டேய் நாயே திமுக இடம் காசு வாங்கிட்டு நீ பேசுற டா நாயே டேய் நாய் மோடி மூத்திரத்தை புடிச்சா கூட அவன் குத்தி வராது டா தமிழ்நாடுலநல்ல ஆட்சியா நடக்குது ஒரு வார்த்தை கூட நீபேசவில்லை சொந்த ஊர்ல டெபாசிட் வாங்காத நாய் உனக்கு ஒரு பேட்டி தேவையா பத்து வருஷம் ஒன்று செய்ய இல்லை என்று சொல்லுகிறார் இந்த பைத்தியக்கார நாய்க்கு என்ன தெரியாது
மிக மிக அருமையான நேர்காணல். எப்போதுமே திரு பிரகாஷ் ராஜ் அவர்கள் தெளிவாக மனதில் பட்டதை சுதந்திரமாக நியாயமாக கூறுபவர். யாருக்கும் சாதகமாக இருக்க மாட்டார். வாழ்க வளமுடன். வளர்க அவரது சேவை.
யாரைடா சூப்பினார் பாவாடை கூத்தாடி கழிசடை. பாதிரிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு பீயைத் தின்பவன் உனக்கு சூப்பர ஸ்டாராடா மூதேவி . அவன் டுபாக்கூர் பாவாடை ஸ்டார் சைக்கோ கிறுக்கன். அவ்வளவு பெரிய சூப்பர ஸ்டார் ரெண்டு பெண் குழந்தைகள் பெற்ற பிறகு ஏன் பொண்டாட்டிய டைவர்ஸ் செய்தான் தேவடியா கூத்தாடி சைக்கோ மூதேவி😮😮😮
நடிகர் என்பதையும் தாண்டி மக்கள் நலனில் அக்கறையுடன் அரசியலை கவனித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரகாஷ் ராஜ் அவர்களின் அரசியல் பயணம் தொடர வாழ்த்துக்கள்
திரையில் வில்லன்.. நிஜத்தில் கதாநாயகன்.. நடிகர்கள் பணத்தை காப்பாற்ற பொத்திக்கொண்டு இருக்கும் போது.. தைரியமா வெளியே வந்து பேசும் ஒருசிலரில் நீங்களும் ஒருவர்🙏🙏💕💕💕
Central Government has build almost same amount of *Highways* in 10 years that previous Government had build in 70 years. Most on going highway project of India excluding North East will be completed within few years. Government could spend more other sectors. Like: Education. *Education:* Central Government has introduced *new Education Policy* after Independence. Students will learn Coding from school itself? Students will get complementary marks for their performance on sports, arts, Yoga, Acting, Singing etc? *India is blessed to have 3 dynamic Ministers. Ashwini Vaishnaw, Dr S Jaishankar and Nitin Gadkari Sir.* Jyotiraditya M. Scindia is also good. Recently TATA and Indigo has ordered about 1000 new Aeroplane. The number of operational airports in the country has increased to 148 in 2023. Upcoming Vande Bharat Express could go upto 240 Kmph. There will be multiple new Semi Fast Train would come as *Vande Bharat Express, Vande Metro and Vande Sleeper.* Government should focus on High Speed Sleeper Train and improvement of Railway Tracks. Presently Railway Tracks are not suitable for High Speed Trains. Hopefully in future India could export Vande Bharat Trains to other countries also. *Presently Government has ordered about 300+ new Trains.* There was only one AIIMS in Delhi during previous regime. Patna AIIMS was also started by Atal Ji. *But now almost 20+ New AIIMS is under construction stage.* Neighbouring States of Tibet (China controlled) like Kashmir and North East gets huge Infrastructure boost. Probably Arunachal Pradesh will get three national highways - the Frontier Highway, the Trans-Arunachal Highway and the East-West Industrial Corridor Highway. It will help both people and Indian Army. It's very important for Country's security. Note : If Government do spending on North East, Kashmir, Himachal, Uttarakhand, Orissa and others then *companies of Southern and Western States get benefited. More profit for business means More Tax for the State and more Job creation.* *Kashmir:* How could we forget Kashmir. It was Hell on earth. Students can't go to School because Stone Pelting, Business was on very bad situation in J&K. Attack on soldiers everyday. Ladakh and Jammu was effected by dirty politics of Kashmir valley's family politics. But now everyday School is running smoothly. Tourism is at high point. Mega Infrastructure project is going on. Vande Bharat will reach Srinagar probably within few months. Production Linked Incentive Scheme has been done awesome Job to bring lots of Investment which resulted creation of new Jobs. *Green Energy:* Central Government has decided to give free and clean (Non polluted) Electricity to People of India. PM Surya Ghar Muft Bijli Yojana 2024 (Free Rooftop Solar Unit). Government has invested hugely on Ethanol, Solar Energy, Wind Energy, Hydrogen. The cost of Solar Production has also come down. Hydrogen is the future, Government has already announced its Hydrogen policy. It will help India to cut down cost of Oil and Gas Import and it will be helpful for Environment. Hopefully in future India will export Hydrogen Energy to other countries. *Historic decision:* Women Reservation. Banning Triple Talaq, Article 370, Support Ram Mandir movement. Creation of Ministry of Jal Shakti for Tap water. Water is a state subject but now center will help States. *Indian economy is going fast.* That's why probably almost every State Government has announced more and more politically motivated *free beneficiary Scheme or promoting Revdi culture?* Karnataka government has probably announced about 60000 crore/year free new beneficiary Scheme. They have also running old freebies Schemes along with new one. Look at the freebies of Punjab Government, Delhi Government, West Bengal Government, Assam Government, Tamilnadu Government, Telengana Government, Kerala Government etc. Attack on Media and Journalist by Opposition Parties is very concerning. Recently Opposition alliance has declared to boycott Journalist who don't accept slavery of Dynasty Politics? When Uddhav Thackeray, Sharad Pawar was in power in Maharashtra, they took action against Arnab and his entire team of Republic to create fear? If Arnab had done something wrong then only Arnab and senior members of Republic should be punished but why to disturb almost every employee. With the help of Dynasty Politician of Bihar Dynasty Politician of Tamilnadu had sent Manish Khasyap to Jail? It's OK if Manish Khasyap had done something wrong, he should be punished. But Tamilnadu Government uses India's one of the Costliest Lawyer Kapil Sibal Sir against a tiny UA-camr. They could have used other talented Lawyer against a tiny UA-camr but why they had used Kapil Sibal Sir who is also fighting against Government of India on behalf of Dynasty Politician of Kashmir (Article 370). Ask yourself. *Attack on Sanatan and spreading hatred is really concerning?* Thol. Thirumavalavan (DMK allies), Udhayanidhi Stalin (DMK), A. Raja (DMK), Rajendra Pal Gautam (AAP), Swami Prasad Maurya (Ex Samajwadi Party), Kirti Chidambaram (Congress), Priyank Kharge (Congress), Jagdanand Singh (RJD), Chandra Shekhar (RJD)?? It's a concern that some Opposition probably wanted to divide people based on Caste, Religion and Region? Example: Some leaders told Indian Muslims that they will lose citizenship if CAA would be implemented. Which was a lie. Probably they wanted to disturb communal harmony of India and blame it on to Ruling Party. *Muslim:* People should ask for RTI report on Muslims. Muslims gets highest benifits from Central Schemes. House, Toilet, Scholarship, Education etc. Almost No Riots in UP. Crime Rate or Mafia Influence has come down in UP. Shockingly Muslims are start liking Yogi Government. No School Bandh/Close due to Stone Pelting in Kashmir. New Medical College, IIT's are in construction in Kashmir. Vande Bharat will reach Kashmir by this year. Almost all Muslim countries (excluding Communist Chinese supporter) has good relationship with India. Saudi Arabia had conducted Yoga Camp. UAE has given land to build Temple. *Global Power:* India's global power has rapidly increased in Global arena. Global leaders do give importance to PM and present Foreign Minister. This Election is very important for both China and West Powers. They don't want powerful Government in India, they want weak puppet Government in India. *Microsoft has warned that China is gearing up to disrupt the upcoming elections in India.* Note: If you don't believe on all above arguments, Please verify it by yourself. *Please analyze and Share*
பின்னிட்டிங்க செல்லம்♥️ ஒட்டுமொத்த இந்தியர்களின் ஆதங்கத்தை , உண்மையான தேசப்பற்றை தனி ஒருவனாய் பகிர்ந்துகொண்ட உங்கள் தைரியம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது😍 வாழ்த்துக்கள் செல்லம் 🤝🥰 ஜெய்ஹிந்த் 👍😍
காவேரில ஏன்டா தண்ணி தரமாட்டீங்கரீங்கனு கேளு பெங்களூர் ஹோட்டல்ல காங்கிரஸ் வந்ததும் ஏன்டா குண்டு வச்சீங்கனு கேளு தமிழர்கள கொல்ல துனை போன காங்கிரஸ் கன்னடர்கள கொன்னுருந்தா இப்படி வந்து வக்காலத்து வாங்குவியானு கேளு ஜல்லிக்கட்டு ஏன்டா தட பண்ணீங்கனு கேளு இதுகெல்லாம் அவன் கிட்ட பதில் இருக்காது அது ஒரு ரெண்டு கெட்டான்
"உண்மை பற்றிய அருமையான பேச்சு" மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் போராடுவது .நாட்டின் உண்மையான குடிமகன். உங்கள் துணிச்சலான பேச்சு மிகவும் பாராட்டப்படுகிறது I love you chellam🥰🤗🤗🤗
திரு பிரகாஷ் ராஜ் அவர்களின் நேர்காணல் பேச்சுக்களும் கருத்துக்களும் மிகவும் எளிமையாகவும் மிகுந்த நேர்த்தியுடனும் உள்ளது... இவருடைய சமூக அக்கறையான குணம் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியது... மோடியை நேரடியாக எதிர்க்கும் தகுதி இவரைத் தவிர சினிமா துறையில் வேறு எவருக்கும் இல்லை.... இவரை போன்றவர்கள் மட்டுமே அரசியலில் இருக்க வேண்டும்...
💜💜💜 முதலில் தமிழ்நாட்டையும் மக்களையும் இந்த ஹிந்திய ஏகாதிபத்தியத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும்... திமுக காங்கிரஸ் கூட்டணியோ , கட்சியாகவே மதிக்க முடியாத அதிமுக தேமுதிகவோ , பாமகவோ (கூட்டணிக்கே சென்று விட்டது) பாஜகவை எதிர்க்கும் வல்லமை இருக்கா ? ஒரு துளியும் கிடையாது.. அவ்வளவு கறை படிந்தவர்கள் இவர்கள்.. எனவே ஒன்றியத்தின் ஆட்சிக்கு யார் வந்தாலும் எவன் வந்தாலும் நம் தாய் தமிழ்நாட்டை , ஹிந்தியாவிடமிருந்து காக்க , வளமாக்க கறை படியாத , தூய இளைஞர்களை கொண்ட , வலுவாக தைரியமாக மாநில உரிமை பேசும் புரட்சியாளர் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியின் மைக் ( 🎙️) சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்.. தமிழ்நாட்டின் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே... நமது சின்னம் மைக் ( 🎙️) இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் மைக் ( 🎙️) சின்னம் மட்டுமே 40 Mpகளும் உறுதியாக வெல்லும் ..💜🎙️🎙️🎙️💜.. 👍
தோழர் சிறந்த நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களடனான இந்த நேர்காணல் மிகவும் வெளிப்படையாக அமைந்துள்ளது. இவரின் படிப்பறிவும் பட்டறிவும் வெளிப்படுகிறது. மிகச் சிறப்பு.
மக்கள் நலன்சார்ந்த உணர்வும் மானசீகமும் மனிதநேயமும் பகுத்தறிவும் உள்ள நல்ல குணம் உள்ள உயர்த தோழர் அன்பு சகோதரர்.... வாழ்த்துக்கள் நிச்சயம் நீதி வெல்லும்
நடிகரும் நம் அன்புக்குரிய சகோதரர் கேட்பது சரி தானே இந்தியகுடி அன்பர்களே இந்தியமக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அன்பான பிரகாஸ்ராஜ் அவர்களுக்கு கோடான கோடி நன்றி உறுத்தாக்குகிறேன்
உண்மைய உரக்கச்சொல்வதில் கில்லாடி சார்!நீங்கள்,,,, நாங்களெல்லாம் பேச நினைப்பதை,,சொல்ல நினைப்பதை நீங்க,,,எங்களின் பிரதிநிதியாக பேசுறீங்க! வாழ்த்துக்கள் 💐💐💐(ரொம்பவே open ஆக பேசுறீங்க சார்!,,,)
சினிமா வில்லன்கள் நிஜத்தில் எப்போதும் நல்லவர்களாகவே இருக்கிறார்..... நல்லவர்கள் போல் உள்ள ஜனநாயக பேசும் தலைவர்கள் தான் பாசிஸ்ட் களகா இருக்கிறார்கள்... பிரகாஷ் ராஜி வின் நேர்காணல் அருமை......
Even if I don't understand the language, I understand the Man, Mr. Prakash Raj 100%. If there were 100 numbers of Prakash Raj in India, all BJPs will have to quit Politics and confine themselves to corners of lasting grumbling for the loss of mammot pay, stopless perks, arrogant pride and incessant bribe. When the cowards rule, bullying and despotism/Fascism starts. We are with you sir. You are a good combat commander!
சகோதரர் பிரகாஷ் ராஜ் அவர்களே உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக பேசுகிறீர்கள் உங்களுடைய தைரியத்தையும் தன்மானத்தையும் வெகுவாக வரவேற்கிறோம் உங்கள் மனதில் உள்ளதை உள்ளபடியே சொல்கிறீர்கள் வரவேற்கிறோம் மிகவும் துணிச்சலாக இந்திய அரசின் அவலங்களை தோலுரித்துக் காட்டுகிறீர்கள் இதே போல் தான் இந்திய வில் படித்த இளைஞர்களும் படித்த பெண்மணிகளும் தைரியமாக இறங்கி இவர்களை தோலுரித்துக் காட்ட வேண்டும் அப்பொழுதுதான் இந்தியாவும் நன்றாக இருக்கும் இந்தியாவில் இருக்கும் மக்களும் நன்றாக இருப்பார்கள் பதிவு செய்ததற்கு உங்களுக்கு கோடான கோடி கோடி கோடி வணக்கம் 🙏💯 நூறு உண்மை
தோழர்,(56) இஞ்சிய அம்மியிலதட்டி அதை துணியில போட்டு பிழிஞ்சி பிதுக்கி எடுத்துட்டியே செல்லம், இங்கே சிலநண்பர்கள் தென் இந்தியாவின் உண்மை சூப்பர்ஸ்டார் நீங்கள்தான் என்கிறார்கள், தோழர் நானா படேகர் போன்றவர்கள்அவ்வப்போது துணிச்சலோடு தீமைகள் புரியும்சணாதன அதானிய ஆட்சியாளர்களை எதிர்த்து பேசினாலும்கூட. உங்களைப்போல் முழுமூச்சாக முழுநேரமும் பத்து வருடமும் அக்கிரமகாரஆட்சியாளரின் கண்களிள் விரல் விட்டு ஆட்டிவரும் யாரையும் கண்டதில்லை, தோழரே நீயே இந்தியா சினிமாதுறை முழுமைக்கு மானமக்களின் உளப்பூர்வமாண சூப்பர்ஸ்டார் என்றால் அது மிகையில்லை. அதிரை அபூ ஆபிது.
நிருபரின் திறமையான கேள்விக்கு, பிரகாஷ் ராஜின் அறிவு பூர்வமாக பதில்கள் மிகமிக அருமை.இந்த நேர்காணல் எல்லா TV channel அ ஒலி பரப்ப வேன்டும்.மக்களுக்கு சென்று அடைய வேண்டும்
பிரகாஷ்ராஜ் என்னைக்குமே உயர்ந்த மனிதன். திரையில தான் நடிப்பார் நேரில் நடிக்க மாட்டார் பொது சிந்தனையாளர் நெற்றிக்கண் திறந்தாலும் குற்றமே குற்றமே உண்மை பக்கம் நிலை நாட்டுபவர் பிரகாஷ்ராஜுக்கு ஒரு சல்யூட்
பிரகாஷ்ராஜின் நேர்காணல் மிகவும் அருமை.ஒரு இந்தியக் குடிமகனாக ஒவ்வொரு இந்தியனும் கேட்கவேண்டிய கேள்விகளை அவர்கள் சார்பில் நிதானமாக ஆர்ப்பாட்டமில்லாமல் எடுத்து வைத்திருக்கிறார். அவரின் பணி சிறக்க வேண்டுகிறேன்.
சரியே ... தேர்தலுக்குள் தினசரி காலை மதியம் மாலை இரவு நாலு நேரமும் ஒலிபரப்புங்கள் .. நேயர்கள் whatsaap மூலம் அனைவருக்கும் குறிப்பாக இளைஞர்கள் கல்லூரி மாணவர்களுக்கு அனுப்பி வையுங்கள்
@@mee2430 சங்கிகள் ஆட்சி செய்தார்களே அப்போ மத்தியிலும் மாநிலத்திலும் பிஜேபி தானே இருந்தது . அப்போ என்னத்த செஞ்சாங்க . பதவியில் , பொறுப்பில் உள்ளவன கேள்வி கேக்காம அதிகாரம் இல்லாத சாதாரண குடிமகனை கேட்பது கேனத்தனம் .
காவேரில ஏன்டா தண்ணி தரமாட்டீங்கரீங்கனு கேளு பெங்களூர் ஹோட்டல்ல காங்கிரஸ் வந்ததும் ஏன்டா குண்டு வச்சீங்கனு கேளு தமிழர்கள கொல்ல துனை போன காங்கிரஸ் கன்னடர்கள கொன்னுருந்தா இப்படி வந்து வக்காலத்து வாங்குவியானு கேளு ஜல்லிக்கட்டு ஏன்டா தட பண்ணீங்கனு கேளு இதுகெல்லாம் அவன் கிட்ட பதில் இருக்காது அது ஒரு ரெண்டு கெட்டான்
விழுப்புரம் பக்கம் 100 ஏக்கரில் பிரகாஷ்ராஜிக்கு தோட்டம் இருக்கிறது . அதை பாதுகாக்க மோடியை பற்றி அவதூறாக பேசினால்தானே தமிழ் நாட்டில் காலத்தை ஓட்டமுடியும். கர்ணாடகக் காரன் அலலவா!
💜💜💜 முதலில் தமிழ்நாட்டையும் மக்களையும் இந்த ஹிந்திய ஏகாதிபத்தியத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும்... திமுக காங்கிரஸ் கூட்டணியோ , கட்சியாகவே மதிக்க முடியாத அதிமுக தேமுதிகவோ , பாமகவோ (கூட்டணிக்கே சென்று விட்டது) பாஜகவை எதிர்க்கும் வல்லமை இருக்கா ? ஒரு துளியும் கிடையாது.. அவ்வளவு கறை படிந்தவர்கள் இவர்கள்.. எனவே ஒன்றியத்தின் ஆட்சிக்கு யார் வந்தாலும் எவன் வந்தாலும் நம் தாய் தமிழ்நாட்டை , ஹிந்தியாவிடமிருந்து காக்க , வளமாக்க கறை படியாத , தூய இளைஞர்களை கொண்ட , வலுவாக தைரியமாக மாநில உரிமை பேசும் புரட்சியாளர் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியின் மைக் ( 🎙️) சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்.. தமிழ்நாட்டின் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே... நமது சின்னம் மைக் ( 🎙️) இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் மைக் ( 🎙️) சின்னம் மட்டுமே 40 Mpகளும் உறுதியாக வெல்லும் ..💜🎙️🎙️🎙️💜.. 👍
Define a True 😂 Indian Citizen. He is nothing but a woke who doesn't know anything about economics or geopolitics. Please listen to Thomas Sowell ( was a Marxist like him , but education chanfed him )
கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியில் ஒரு மாற்றம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது உண்மை தான். என்னவென்றால் மக்கள் ஒரு இனம் புரியாத அதாவது இனி என்னவாகுமோ வாழ முடியுமோ என்ற ஒருவித பய உணர்வுகளுடன் வாழ்ந்து வருவது தான் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட அற்புதமான மாற்றம்.
அமைதிப் பூங்காவான தமிழ் நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பச்சோந்தி சங்கி குள்ள நரி 🦊 மோ'ச'டி ஆடு தமிழ் நாட்டில் போடும் பல்வேறு வகையான சதி நாடகங்கள் ஒவ்வொன்றும் புஸ் ஆகி வருகின்றன என்பது உலகறிந்த உண்மைதானே!
அண்ணா உங்களுடைய ஃபேன் நான் உண்மையான பேச்சு உங்கள் பேச்சு உங்களைப் பார்த்து நடிகன் என்ற போர்வையில் உண்மையான நீங்கள் செய்யும் அனைத்து படங்களையும் தெலுங்கு தமிழ் ஜன ரஞ்சன உண்மை இவன் உண்மையுள்ள உங்கள் ரசிகன் திமுக வேலூ சோளிங்கர் வேலு நன்றி
Link: ua-cam.com/video/8HnW1KasT6g/v-deo.html
Actor Prakashraj Fiery Interview about BJP | 10 வருஷ மோடி ஆட்சி..ஒவ்வொரு கேள்விக்கும் நடிகர் பிரகாஷ்ராஜின் அனல் பறந்த பதில்கள் | சிறப்பு நேர்காணல் | Sun News
சிறந்தெளிவன உண்மைகரூத்பகிந்துள்ளர்
😢
அருமை அருமையான பேட்டி பிரகாஷ் ராஜன்
Exsalant answers
Valtukal sir
7:53
என் அன்பிற்கினிய அண்ணன் திரு பிரகாஷ் ராஜ் அவர்கள் பேசுவது எனக்கு வியப்பாக உள்ளது. நேர்மையற்றவனாக இருப்பது எப்படி என்று பல உதாரணங்களை கூறுகிறார் வாழ்த்துக்கள் அண்ணா
Suber bro Vera level spch such a true Modi is virus in indiya
தைரியமான தெளிவான சரியான வெளிப்பாடு
வாழ்துக்கள் பிரகாஷ் ராஜ் நண்பரே
போடுடா சல்யூட் இந்தியன் பிரகாஷ் ராஜ் உண்மையான நேர்மையான மனிதர்
🔥👌👏👏
Intha prakasam nayee
Please good words ...
@@rajutm9422dai mattu mootram
அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா...@@rajutm9422
Super G நீங்க வேற லெவல்ஜி வாழ்கவளமுடன்
உயர்திரு பிரகாஷ் ராஜ் அவர்கள் மீது எனக்கு வேறொரு பார்வை இருந்தது ( ஒருவேளை அவரை எல்லா படங்களிலும் வில்லனாக பர்ததோ என்னவோ.)... ஆனால் இந்த நேர்காணலுக்கு பிறகு அவர்மீது மிகப்பெரிய மரியாதை என்னுள் வந்திருக்கிறது, மிகவும் வெளிப்படையாக பேசுகிறார், எதார்த்தத்தை பேசுகிறார், மக்கள் பக்கம் நின்று பேசுகிறார், அரசியலை உள்வாங்கி பேசுகிறார், நாட்டின் தேவையை அறிந்து பேசுகிறார்.. அவரின் இத நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது, முடிந்தால் அவருடன் இன்னொரு நேர்காணல் செய்யும்.
திரு பிரகாஷ் ராஜ் அவர்களுக்கே வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களின் கருத்து பரிமாற்றம்.
நன்றி 🙏❤️
Neengal sariyaag sonneergal sir
உறுதியான தகவல்கள் இல்லாமல் மக்களை ஏமாற்றுவதற்காகவே கதைக்கிறார்😊
Nalla,kudimakan🎉🎉
வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு எதார்த்தமான பேச்சு அருமை நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.
உண்மையை உடைத்து பேசுகிறார் தெளிவாக அண்ணன் பிரகாஷ் ராஜ்
வாழ்த்துக்கள் 🎉
பிரகாஷ்ராஜ் ஐயா.. பேசியது 100% உண்மை... தமிழில் அழகாக பேசுகிறார், ஆதங்கப்பட்டாலும் வார்த்தையில் கவனம், தெளிவான பதில், தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களிடையே இருக்கும் ஆதங்கம் அவருக்கும் இருக்குன்னு பார்க்கும்போது பெருமையா இருக்கு... அரசியல் தெளிவு இருக்கு... தைரியமாக பேசுகிறார்... உண்மை கதாநாயகன்... (Real Hero)...
Prakash Raj is good view
❤ from srilanka
👉 டேய் நாயே திமுக இடம் காசு வாங்கிட்டு நீ பேசுற டா நாயே டேய் நாய் மோடி மூத்திரத்தை புடிச்சா கூட அவன் குத்தி வராது டா தமிழ்நாடுலநல்ல ஆட்சியா நடக்குது ஒரு வார்த்தை கூட நீபேசவில்லை சொந்த ஊர்ல டெபாசிட் வாங்காத நாய் உனக்கு ஒரு பேட்டி தேவையா பத்து வருஷம் ஒன்று செய்ய இல்லை என்று சொல்லுகிறார் இந்த பைத்தியக்கார நாய்க்கு என்ன தெரியாது
A
மதிப்பு.மிக்க.பிரகாஷ்ராஜ்
சார்.தமிழ்நாட்டு.
மக்களுக்கான.குரல்.
அருமைங்க.
தமிழ்நாட்டில்பலகோடிமக்கள்உள்ளன அவர்சார்பில்தங்களதுகேள்வியாகும்நேர்மையானகலைஞன்அவருக்குநிகற்அவறேவாழ்த்துக்கள்
Supper
Neenga modi aala illa prakash raj onnum puriyalaye@@kathijamakeupartist
மிக மிக அருமையான நேர்காணல். எப்போதுமே திரு பிரகாஷ் ராஜ் அவர்கள் தெளிவாக மனதில் பட்டதை சுதந்திரமாக நியாயமாக கூறுபவர். யாருக்கும் சாதகமாக இருக்க மாட்டார். வாழ்க வளமுடன். வளர்க அவரது சேவை.
இவர் தான் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்.🌹🌹🌹🌹 மத்தவனுங்க சப்பர நக்கர ஸ்டார் 😂😂😂😂
சூப்பர் ஸ்டார் என்குற பேர்லே வெட்டிப்பேச்சு பேசறவங்களும் இருக்கா..
ஆட்சி அதிகாரத்தை கண்டு பயப்படாமல் உலகத்துக்கு எடுத்துக் கூறும் நீதான் உண்மையான சூப்பர் ஸ்டார்❤
யாரைடா சூப்பினார் பாவாடை கூத்தாடி கழிசடை. பாதிரிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு பீயைத் தின்பவன் உனக்கு சூப்பர ஸ்டாராடா மூதேவி . அவன் டுபாக்கூர் பாவாடை ஸ்டார் சைக்கோ கிறுக்கன். அவ்வளவு பெரிய சூப்பர ஸ்டார் ரெண்டு பெண் குழந்தைகள் பெற்ற பிறகு ஏன் பொண்டாட்டிய டைவர்ஸ் செய்தான் தேவடியா கூத்தாடி சைக்கோ மூதேவி😮😮😮
இங்க ஒரு வெங்காய சூப்பர் ஸ்டார்
@@tamilthendrel4021அது சங்கி அது எப்படி பேசும்
❤
@@tamilthendrel4021 WHY ALL SANGIS ARE MUTTA KOO S
பிரகாஷ் ராஜ் அவர்களின் பேச்சு மிகவும் அருமையானது, தெளிவானது. உங்களின் பேச்சு மிகவும் பாராட்டுதலுக்குரியது. நீங்கள் தான் உண்மையான ஹீரோ....
இது பிரகாஷ் ராஜின் கேள்விகளா ? இல்லை இது மக்கள் குரல்
Both
நடிகர் என்பதையும் தாண்டி மக்கள் நலனில் அக்கறையுடன் அரசியலை கவனித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரகாஷ் ராஜ் அவர்களின் அரசியல் பயணம் தொடர வாழ்த்துக்கள்
திரையில் வில்லன்.. நிஜத்தில் கதாநாயகன்.. நடிகர்கள் பணத்தை காப்பாற்ற பொத்திக்கொண்டு இருக்கும் போது.. தைரியமா வெளியே வந்து பேசும் ஒருசிலரில் நீங்களும் ஒருவர்🙏🙏💕💕💕
சரியான கேள்விகள், பதில்கள் மட்டும் திருட்டு சங்கியிடம் இருந்து வராது
Central Government has build almost same amount of *Highways* in 10 years that previous Government had build in 70 years. Most on going highway project of India excluding North East will be completed within few years. Government could spend more other sectors. Like: Education.
*Education:* Central Government has introduced *new Education Policy* after Independence. Students will learn Coding from school itself? Students will get complementary marks for their performance on sports, arts, Yoga, Acting, Singing etc?
*India is blessed to have 3 dynamic Ministers. Ashwini Vaishnaw, Dr S Jaishankar and Nitin Gadkari Sir.*
Jyotiraditya M. Scindia is also good. Recently TATA and Indigo has ordered about 1000 new Aeroplane. The number of operational airports in the country has increased to 148 in 2023.
Upcoming Vande Bharat Express could go upto 240 Kmph. There will be multiple new Semi Fast Train would come as *Vande Bharat Express, Vande Metro and Vande Sleeper.* Government should focus on High Speed Sleeper Train and improvement of Railway Tracks. Presently Railway Tracks are not suitable for High Speed Trains. Hopefully in future India could export Vande Bharat Trains to other countries also. *Presently Government has ordered about 300+ new Trains.*
There was only one AIIMS in Delhi during previous regime. Patna AIIMS was also started by Atal Ji. *But now almost 20+ New AIIMS is under construction stage.*
Neighbouring States of Tibet (China controlled) like Kashmir and North East gets huge Infrastructure boost. Probably Arunachal Pradesh will get three national highways - the Frontier Highway, the Trans-Arunachal Highway and the East-West Industrial Corridor Highway. It will help both people and Indian Army. It's very important for Country's security. Note : If Government do spending on North East, Kashmir, Himachal, Uttarakhand, Orissa and others then *companies of Southern and Western States get benefited. More profit for business means More Tax for the State and more Job creation.*
*Kashmir:* How could we forget Kashmir. It was Hell on earth. Students can't go to School because Stone Pelting, Business was on very bad situation in J&K. Attack on soldiers everyday. Ladakh and Jammu was effected by dirty politics of Kashmir valley's family politics. But now everyday School is running smoothly. Tourism is at high point. Mega Infrastructure project is going on. Vande Bharat will reach Srinagar probably within few months.
Production Linked Incentive Scheme has been done awesome Job to bring lots of Investment which resulted creation of new Jobs.
*Green Energy:* Central Government has decided to give free and clean (Non polluted) Electricity to People of India. PM Surya Ghar Muft Bijli Yojana 2024 (Free Rooftop Solar Unit). Government has invested hugely on Ethanol, Solar Energy, Wind Energy, Hydrogen. The cost of Solar Production has also come down. Hydrogen is the future, Government has already announced its Hydrogen policy. It will help India to cut down cost of Oil and Gas Import and it will be helpful for Environment. Hopefully in future India will export Hydrogen Energy to other countries.
*Historic decision:* Women Reservation. Banning Triple Talaq, Article 370, Support Ram Mandir movement. Creation of Ministry of Jal Shakti for Tap water. Water is a state subject but now center will help States.
*Indian economy is going fast.* That's why probably almost every State Government has announced more and more politically motivated *free beneficiary Scheme or promoting Revdi culture?* Karnataka government has probably announced about 60000 crore/year free new beneficiary Scheme. They have also running old freebies Schemes along with new one. Look at the freebies of Punjab Government, Delhi Government, West Bengal Government, Assam Government, Tamilnadu Government, Telengana Government, Kerala Government etc.
Attack on Media and Journalist by Opposition Parties is very concerning. Recently Opposition alliance has declared to boycott Journalist who don't accept slavery of Dynasty Politics? When Uddhav Thackeray, Sharad Pawar was in power in Maharashtra, they took action against Arnab and his entire team of Republic to create fear? If Arnab had done something wrong then only Arnab and senior members of Republic should be punished but why to disturb almost every employee. With the help of Dynasty Politician of Bihar Dynasty Politician of Tamilnadu had sent Manish Khasyap to Jail? It's OK if Manish Khasyap had done something wrong, he should be punished. But Tamilnadu Government uses India's one of the Costliest Lawyer Kapil Sibal Sir against a tiny UA-camr. They could have used other talented Lawyer against a tiny UA-camr but why they had used Kapil Sibal Sir who is also fighting against Government of India on behalf of Dynasty Politician of Kashmir (Article 370). Ask yourself.
*Attack on Sanatan and spreading hatred is really concerning?* Thol. Thirumavalavan (DMK allies), Udhayanidhi Stalin (DMK), A. Raja (DMK), Rajendra Pal Gautam (AAP), Swami Prasad Maurya (Ex Samajwadi Party), Kirti Chidambaram (Congress), Priyank Kharge (Congress), Jagdanand Singh (RJD), Chandra Shekhar (RJD)??
It's a concern that some Opposition probably wanted to divide people based on Caste, Religion and Region? Example: Some leaders told Indian Muslims that they will lose citizenship if CAA would be implemented. Which was a lie. Probably they wanted to disturb communal harmony of India and blame it on to Ruling Party.
*Muslim:* People should ask for RTI report on Muslims. Muslims gets highest benifits from Central Schemes. House, Toilet, Scholarship, Education etc. Almost No Riots in UP. Crime Rate or Mafia Influence has come down in UP. Shockingly Muslims are start liking Yogi Government. No School Bandh/Close due to Stone Pelting in Kashmir. New Medical College, IIT's are in construction in Kashmir. Vande Bharat will reach Kashmir by this year. Almost all Muslim countries (excluding Communist Chinese supporter) has good relationship with India. Saudi Arabia had conducted Yoga Camp. UAE has given land to build Temple.
*Global Power:* India's global power has rapidly increased in Global arena. Global leaders do give importance to PM and present Foreign Minister. This Election is very important for both China and West Powers. They don't want powerful Government in India, they want weak puppet Government in India. *Microsoft has warned that China is gearing up to disrupt the upcoming elections in India.*
Note: If you don't believe on all above arguments, Please verify it by yourself.
*Please analyze and Share*
Yes
Super Anna
சூப்பர் அண்ணா ரியல் ஹீரோ 💪💪💪👍👍🔥🔥
பின்னிட்டிங்க செல்லம்♥️ ஒட்டுமொத்த இந்தியர்களின் ஆதங்கத்தை , உண்மையான தேசப்பற்றை தனி ஒருவனாய் பகிர்ந்துகொண்ட உங்கள் தைரியம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது😍 வாழ்த்துக்கள் செல்லம் 🤝🥰 ஜெய்ஹிந்த் 👍😍
Super chellem
We need more like you Sir.
காவேரில ஏன்டா தண்ணி தரமாட்டீங்கரீங்கனு கேளு
பெங்களூர் ஹோட்டல்ல காங்கிரஸ் வந்ததும் ஏன்டா குண்டு வச்சீங்கனு கேளு
தமிழர்கள கொல்ல துனை போன காங்கிரஸ் கன்னடர்கள கொன்னுருந்தா இப்படி வந்து வக்காலத்து வாங்குவியானு கேளு
ஜல்லிக்கட்டு ஏன்டா தட பண்ணீங்கனு கேளு இதுகெல்லாம் அவன் கிட்ட பதில் இருக்காது அது ஒரு ரெண்டு கெட்டான்
31:35 to 31:57 it's 100% right statement Prakash Raj Sir.
18:15 best. not the time you put up
மிக சிறப்பான நேர்காணல் வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ் நேர்மை துணிவு உண்மை
அருமையான பேச்சு பிரகாஷ் ராஜ் அவர்கள் உண்மையை உரக்க பயப்படாமல் சொல்லி இருக்கிறார்
அரசியல் புரியாதவனும் எளிதில் புரியும் படியான விளக்கத்தை கொடுத்த சகோதரர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
திருட்டு dravda sompu அவன்
அட தேவிடியா பையா
அட தேவிடியா பிரகாஷ் தேவிடியா பையா
Super speech
Super speech congratulations sir
மக்கள் கேக்குற.. கேள்விய.... நீங்க கேக்குறீங்க... Salute sir🙏🙏🙏🙏
சிறந்த பண்பாளர் தெளிவான வர் சூப்பர் பேட்டி உங்கள் தைரியம் வெளிப்படை தன்மை சூப்பர்
திரு.பிரகாஷ்ராஜ் கருத்து உண்மையான சக மனிதன் உணர்வு இது தான் மனசாட்சி ❤ பேசுது
மிக மிக சரியான கருத்து...முற்றிலும் உண்மை...சிறப்பான சிந்திக்க வைக்கும் நேர்காணல்👌👍🙏
"உண்மை பற்றிய அருமையான பேச்சு"
மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் போராடுவது .நாட்டின் உண்மையான குடிமகன். உங்கள் துணிச்சலான பேச்சு மிகவும் பாராட்டப்படுகிறது I love you chellam🥰🤗🤗🤗
சகோதரர்.ப்ரகாஷ்ராஜிடம்.கற்றுக்கொள்ள நம் மக்ளுக்கு தேவை இருக்கிது.நன்றிகள் பல.
திரு பிரகாஷ் ராஜ் அவர்களின் நேர்காணல் பேச்சுக்களும் கருத்துக்களும் மிகவும் எளிமையாகவும் மிகுந்த நேர்த்தியுடனும் உள்ளது...
இவருடைய சமூக அக்கறையான குணம் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியது...
மோடியை நேரடியாக எதிர்க்கும் தகுதி இவரைத் தவிர சினிமா துறையில் வேறு எவருக்கும் இல்லை....
இவரை போன்றவர்கள் மட்டுமே அரசியலில் இருக்க வேண்டும்...
இவர் தான் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்.🌹🌹🌹🌹 மத்தவனுங்க சப்பர நக்கர ஸ்டார் 😂😂😂😂
@@DravidaTamilanCj
He's a rock star....man who speaks the truth
💜💜💜
முதலில் தமிழ்நாட்டையும் மக்களையும் இந்த ஹிந்திய ஏகாதிபத்தியத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும்...
திமுக காங்கிரஸ் கூட்டணியோ , கட்சியாகவே மதிக்க முடியாத அதிமுக தேமுதிகவோ , பாமகவோ (கூட்டணிக்கே சென்று விட்டது) பாஜகவை எதிர்க்கும் வல்லமை இருக்கா ? ஒரு துளியும் கிடையாது.. அவ்வளவு கறை படிந்தவர்கள் இவர்கள்..
எனவே ஒன்றியத்தின் ஆட்சிக்கு யார் வந்தாலும் எவன் வந்தாலும் நம் தாய் தமிழ்நாட்டை , ஹிந்தியாவிடமிருந்து காக்க , வளமாக்க கறை படியாத , தூய இளைஞர்களை கொண்ட , வலுவாக தைரியமாக மாநில உரிமை பேசும் புரட்சியாளர் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியின் மைக் ( 🎙️) சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்..
தமிழ்நாட்டின் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே...
நமது சின்னம் மைக் ( 🎙️)
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் மைக் ( 🎙️) சின்னம் மட்டுமே 40 Mpகளும் உறுதியாக வெல்லும் ..💜🎙️🎙️🎙️💜.. 👍
பிரகாஷ் ராஜ் எனக்கு ரொம்பப் பிடித்த நடிகர் மட்டுமல்ல சமூக சிந்தனையாளர் உண்மையை உரக்கச் சொல்லும் தைரியமிக்கவர் ....... ♥️♥️♥️
Ularal. Vayatherichal. Loose
Prakash raj sir Unga speech super super sir Vera leval 👍🏻👍🏻👏🏻🔥🔥🔥🔥
செல்லம் சூப்பர் செல்லம்.
அருமையான விளக்கம் நன்றி நல்ல கேள்விகள் பதில் கிடைக்குமா....❤
இதுதான் இந்தியாவின் உண்மையான முகம் நன்றி உயர்திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி🎉🎉❤❤❤❤❤❤❤❤
இவர் தான் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்.🌹🌹🌹🌹 மத்தவனுங்க சப்பர நக்கர ஸ்டார் 😂😂😂😂
பிரகாஷ் ராஜ் அவர்கள் கூறுவது அனைத்தும் உண்மை சூப்பர்
You are not kannadian but proudly tamilian Anna.❤
Avaru ennava irundha enna
பிரகாஷ்ராஜ் ஒரு அக்மார்க் இந்திய குடிமகன் நன்றி அய்யா அணியாயத்தை கண்டு வேடிக்கை பார்க்காமல் கேள்வி கேட்டுகும் உங்கள் நல் உள்ளம் வாழ்க❤❤❤
அக்மார்க் இந்திய குடிமகன்? ..நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? 😂😂
திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்......😝😝😝🙏🙏🙏🙏
அருமையான தெளிவான நேர்காணல்.சகோதரர் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி..👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
மிகவும் உயர்ந்த மனிதனின் உயர்ந்த சிந்தனைகளை இன்றைய இளைஞர்கள் அறிந்து செயல்பட வேண்டும் நன்றி
மிகச்சிறந்த முற்போக்கு சிந்தனையாளர் ஐயா பிரக்காஷ்ராஜ் அவர்கள் வாழ்க
அருமையான தெளிவான பேச்சு ...விழித்துக்கொள்ளுங்கள் இந்திய மக்களே....
தோழர் சிறந்த நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களடனான இந்த நேர்காணல் மிகவும் வெளிப்படையாக அமைந்துள்ளது.
இவரின் படிப்பறிவும் பட்டறிவும் வெளிப்படுகிறது.
மிகச் சிறப்பு.
நீங்க போய் பார்தீங்க அவர் படிச்சிதை. உங்களை சொல்லி குத்தம் இல்ல. எதை பேசினாலும் அப்படியே நம்புறீங்க பாருங்க அதான்
Prakash Raj Very good Person 🎉
நீங்க படத்துக்கு தான் வில்லன் நிஜத்தில் நீங்க ஒரு ஹீரோ நான் உங்களோட fan share I am from Sri Lanka
நாட்டில் எவ்வழவோ முதுகு எழும்பு இல்லாத நடிகர்க்கு மத்தியில் துனிச்சலான இப்படி ஒரு மணிதர் பிரகாஷ் ராஜ் வாழ்க ❤❤❤❤❤❤
ஏன், ரஜினி இருக்காரே 😂😂
மக்கள் நலன்சார்ந்த உணர்வும்
மானசீகமும்
மனிதநேயமும்
பகுத்தறிவும் உள்ள
நல்ல குணம் உள்ள உயர்த தோழர் அன்பு சகோதரர்....
வாழ்த்துக்கள்
நிச்சயம் நீதி வெல்லும்
ஏன் தளபதி விஜய் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா!!!அவரை விட அதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுத்தது யார்?
@@ravraj6348enga pa kural kudatharu unga anna ipa varikum 😂😂😂(ipa varikum yaru side endha side nu solava illa unga anna😂😂)
@@chennaiaircurtains72 புடுங்க கும் வெட்கங்கெட்ட ஈத்தரை க்ரிப்டோ டுபாக்கூர் கூத்தாடிக்கு😮😮
குணா sir மெய்மறந்து, கேள்விகள் கேட்க மறந்து, பிரகாஷ்ராஜ் பேச்சை ரசித்து கேட்டதை நான் மிகவும் ரசித்தேன்.நன்றி.
குணா கொஞ்சம் தமிழை ஒழுங்காக உச்சரிக்க கற்று கொள்ள வேண்டும்..பி.ராஜ் கூட தெளிவாக தமிழை பேசுகிறார் 😂😂
😢😢 TV , hu CT g BB BB to😢@@onemaster8133
சமூக நீதி போராளி அண்ணன் பிராகாஷ் ராஜ் ரியல் ஹீரோ ❤
Ama romba porali
கால் நக்க தலையை கவிழ்த்தே இருந்தா எப்படி மாமா
தலையை தூக்கு
நக்குவதை நிறுத்து உலக நடப்பு தெரியும் @@Nano665
@@Nano665அவர் பேசுகிறது உனக்கும் உன் எதிர்காலத்துக்கும் சேர்த்து தான் நன்பா..❤
Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@ShamugamPandian Athelam therinja evan en ipadi pesitu irukan muttal pasanga thana evanunga 10 years makkalai yemathubathoda veli padu
❤️🙏சூப்பர்👌 இந்த நல்ல செய்தி அனைத்து மக்களும் புரிந்து நடந்தால் நல்ல நிலைமையை அடைவோம்👍வாழ்க பாரதம் 🤝❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
பிரமாதமான பேட்டி பிரகாஷ்ராஜ் சார் இந்த விழிப்புணர்வு இந்தியா முழுவதும் பரவ வேண்டும்
இவர் தான் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்.🌹🌹🌹🌹 மத்தவனுங்க சப்பர நக்கர ஸ்டார் 😂😂😂😂
😂😂😂
@@DravidaTamilanC
3 pondatee karan/ prakash raj
Thank.
Thirudu dravian model
Manai
😅😊😊😊😊😊😊@@DravidaTamilanC
@@rprabhu9509Aama pooja room la kai adikuradhu daan sangi model kai adi ragavan 🤣
தரமான பதில்...🎉.மக்களுக்கு புரிய வேண்டும்.
எல்லாருமே DMK ku vote podunga... 😂😂😂😂😂
பிரகாஷ் ஐயா மிகவும் சரியாக பிஜேபி பற்றி சரியாக கூறுகிறார். அவருக்கு வாழ்த்துகள்😊 23:22 23:22
Mr.Prakash Raj, I just loved your interview answers ,your explanations ,all with a fearless, subtle, tongue in cheek humour. God bless you!
என் தம்பி பிரகாஷ் ராஜின் பேட்டி மிக அருமை.. வாழ்த்துக்கள்!
ஒரு ரீல் வில்லனிடம் இன்னிக்கு ஒரு ரியல் ஈரோவை பார்க்கிறேன். இந்த செல்லத்தோட தைரியத்த பாராட்டனுமுன்னு நினைக் கிறவங்க LIKE பண்ணுங்க
இவர் தான் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்.🌹🌹🌹🌹 மத்தவனுங்க சப்பர நக்கர ஸ்டார் 😂😂😂😂
வாக்காளர்கள் தான் உண்மையான ஹீரோ,, ஊட்டியில் விதிகளை மீறி பங்களா கட்டியவர் தான் இந்த ரீல் லைஃப் ஹீரோ
@@ForwardCast11ipo athulathan unaku nottutha BJP kodi kanakil makkal panathai kollai adikuthu athu unaku theriyala itha mattum solla vanthutan
@@ForwardCast11pm care oolal ethana aayiram kodi theriyuma
உண்மையான தைரியமான மனிதர் மக்களின் மனமறிந்த மனவலிமை மிக்கவர் வாழ்க வளமுடன் நலமுடன் வாழிய பல்லாண்டு ❤❤❤❤❤
Hat's off to my beloved raj... prakashraj🎉❤😊
Prakash Prakash rajapet பிரகாஷ் ராஜ் அவருடைய பேட்டி மிகவும் அருமை
நடிகரும் நம் அன்புக்குரிய சகோதரர் கேட்பது சரி தானே இந்தியகுடி அன்பர்களே இந்தியமக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அன்பான பிரகாஸ்ராஜ் அவர்களுக்கு கோடான கோடி நன்றி உறுத்தாக்குகிறேன்
பிரகாஷ்ராஜ் திரையில் தான் வில்லன்?ஆனால் நிஜவாழ்கைகில் அவர் ஓர் சமூகசிந்தனையாளர் ஓர் நல்லமனிதர்.👍👍😊
இவர் தான் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்.🌹🌹🌹🌹 மத்தவனுங்க சப்பர நக்கர ஸ்டார் 😂😂😂😂
3 pondatee kara
Why don't you try? @@rprabhu9509
2 2 namaste 3333333³33@@DravidaTamilanC
Nijathula comedy piece 😂😂😂😂
உண்மையான சமூக அக்கரை கொண்ட real Hero Sir
Super sir very good sir
Go back karnataka
@kuganathansoநீ மூடிக் கொண்டு இரு.masundaram6917
@@kuganathansomasundaram6917 அண்ணாமலை யா சொல்றீங்களா
@@kuganathansomasundaram6917panni atleast try to listen what he said about democracy blunders.
உண்மைய உரக்கச்சொல்வதில் கில்லாடி சார்!நீங்கள்,,,, நாங்களெல்லாம் பேச நினைப்பதை,,சொல்ல நினைப்பதை நீங்க,,,எங்களின் பிரதிநிதியாக பேசுறீங்க! வாழ்த்துக்கள் 💐💐💐(ரொம்பவே open ஆக பேசுறீங்க சார்!,,,)
தமிழ் சினிமாவில்,சிலவில்லன்நடிகரெல்லாம்நிஜவாழ்க்கையில்ஹீரோவாகஜொலிக்கின்றனர்.!!!🎉வாழ்க! வளர்க!!!👍.
நிதர்சனமான உண்மை, இது போல பேசுவதற்கு தில் வேண்டும். அது உங்களிடம் உள்ளது 👍👍👍
சினிமா வில்லன்கள்
நிஜத்தில்
எப்போதும் நல்லவர்களாகவே
இருக்கிறார்.....
நல்லவர்கள் போல் உள்ள
ஜனநாயக பேசும்
தலைவர்கள் தான்
பாசிஸ்ட் களகா
இருக்கிறார்கள்...
பிரகாஷ் ராஜி வின்
நேர்காணல் அருமை......
Even if I don't understand the language, I understand the Man, Mr. Prakash Raj 100%. If there were 100 numbers of Prakash Raj in India, all BJPs will have to quit Politics and confine themselves to corners of lasting grumbling for the loss of mammot pay, stopless perks, arrogant pride and incessant bribe.
When the cowards rule, bullying and despotism/Fascism starts. We are with you sir. You are a good combat commander!
மிகத் தெளிவான, தைரியமான, பதில்கள்
சகோதரர் பிரகாஷ் ராஜ் அவர்களே உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக பேசுகிறீர்கள் உங்களுடைய தைரியத்தையும் தன்மானத்தையும் வெகுவாக வரவேற்கிறோம் உங்கள் மனதில் உள்ளதை உள்ளபடியே சொல்கிறீர்கள் வரவேற்கிறோம் மிகவும் துணிச்சலாக இந்திய அரசின் அவலங்களை தோலுரித்துக் காட்டுகிறீர்கள் இதே போல் தான் இந்திய வில் படித்த இளைஞர்களும் படித்த பெண்மணிகளும் தைரியமாக இறங்கி இவர்களை தோலுரித்துக் காட்ட வேண்டும் அப்பொழுதுதான் இந்தியாவும் நன்றாக இருக்கும் இந்தியாவில் இருக்கும் மக்களும் நன்றாக இருப்பார்கள் பதிவு செய்ததற்கு உங்களுக்கு கோடான கோடி கோடி கோடி வணக்கம் 🙏💯 நூறு உண்மை
ஒரு வீரமுள்ள இந்திய குடிமகனாக திருமிகு.பிரகாஷ்ராஜ் அவர்கள் திகழ்கிறார் அவருக்கு தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் பல 🙏🙏🙏 அன்புடன் ஜெ.நவின்
தூஊ
Really Great person prakashraj sir 🤴 congratulations 🎉🎉
❤
Super 💯
@@gopiganeshgopiganesh8174உம்மேலேயே துப்பிக்கடா
இது தான் நடுநிலையாளாரின் மனநிலை...சிறப்பான விளக்கம் பிரகாஷ் ராஜ் சார்
இவர் அநீதியை எதிர்க்கும் நிலை எடுப்பதால் இந்த ‘நடுநிலை’ எனும் வெற்று நிலை இவருக்கு இல்லை!
Ksp
@@sakyamohan ஆம்.... நடுநிலை என்று ஒன்று கிடையாது
நடுநிலை என்று ஒன்று கிடையாது
Yes it is
Na 1st time prakashraj video pakkuren super speech ❤
அருமையான பதிவு சூப்பர் சார் பிரகாஷ் அண்ணன் நீங்கள் எல்லாம் இல்லை என்றால் இந்தியாவை வித்துவிடுவான ........
நான் செத்த செய்தி பத்து பேருக்கு செல்லனுமே தவிர!!நான் தினம் தினம் செத்து வாழக்கூடாது!??அருமை செல்லம்ம்ம்.உண்மையான நாயகன்.❤❤
இவர் தான் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்.🌹🌹🌹🌹 மத்தவனுங்க சப்பர நக்கர ஸ்டார் 😂😂😂😂
தோழர்,(56) இஞ்சிய அம்மியிலதட்டி அதை துணியில போட்டு பிழிஞ்சி பிதுக்கி எடுத்துட்டியே செல்லம்,
இங்கே சிலநண்பர்கள் தென் இந்தியாவின் உண்மை சூப்பர்ஸ்டார் நீங்கள்தான் என்கிறார்கள்,
தோழர் நானா படேகர் போன்றவர்கள்அவ்வப்போது துணிச்சலோடு தீமைகள்
புரியும்சணாதன அதானிய ஆட்சியாளர்களை எதிர்த்து
பேசினாலும்கூட. உங்களைப்போல் முழுமூச்சாக முழுநேரமும் பத்து வருடமும் அக்கிரமகாரஆட்சியாளரின் கண்களிள் விரல் விட்டு ஆட்டிவரும் யாரையும் கண்டதில்லை, தோழரே நீயே இந்தியா சினிமாதுறை முழுமைக்கு மானமக்களின் உளப்பூர்வமாண
சூப்பர்ஸ்டார் என்றால் அது மிகையில்லை.
அதிரை அபூ ஆபிது.
நிருபரின் திறமையான கேள்விக்கு, பிரகாஷ் ராஜின் அறிவு பூர்வமாக பதில்கள் மிகமிக அருமை.இந்த நேர்காணல் எல்லா TV channel அ ஒலி பரப்ப வேன்டும்.மக்களுக்கு சென்று அடைய வேண்டும்
இதெல்லாம் பாரதியார் சொன்னது தான்.
@@DravidaTamilanC😮 kl
பிரகாஷ் ராஜின் ரௌத்திரம் மக்களுக்கானது. மக்கள் பகுத்தறிய வேண்டும். மக்களே ஆட்சியாளர்களை கேள்விகேட்க துனியுங்கள். இந்தியா நலம் பெறட்டும்.🎉
இந்த நாய் பேச பேச தான் மோடி வளர்ந்து கொண்டே போகிறார்😂😂😂😂😂
Look at your back first prakashraj ..
@@varaakiindianreporter8883poodah kokoi
@@marcopolo178Daaii...naaye Ngotha nee adanguda echisoru..poo...sa..i
Stalin is also the ruler, please question him.
25:00.. நீங்கள் நீங்கள்தான் திரு. பிரகாஷ்ராஜ் அவர்களே. ❤❤❤❤
திரு பிரகாஷ் ராஜ் அவர்கள் மோடியின் உண்மை முகத்தை வெளிக் கொண்டு வருகிறார். பாராட்டுக்கள்.
I love you chellam ❤.
உண்மையான நிகழ்ச்சி உண்மையான பேட்டி நிகழ்வு வாழ்த்துக்கள் திரு, பிரகாஷ்ராஜ் அண்ணா.
6:58 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤
l
@@srinishanth9529
அருமை பிரகாஷ்ராஜ் உண்மை அழகா சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👍👍👍🌹🌹🌹🌹
தெளிவான அரசியல் விளக்கம். நான் இன்று முதல் உங்கள் ரசிகன் sir.
சினிமா ரியல் வில்லன் நடிகர், நிஜவாழ்கையில் ரியல்ஹீரோ❤🤝.
இவர் தான் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்.🌹🌹🌹🌹 மத்தவனுங்க சப்பர நக்கர ஸ்டார் 😂😂😂😂
@@DravidaTamilanCnee sudala 😅thevdya punda magan pundaya nakura thevdya punda magane 😂😂
பிரகாஷ் ராஜ் உண்மையான தமிழ் பற்று சார் சூப்பர்.🌹🌹🌹🌹💐💐💐💐💐👏👏👏👏
Hats off to you Mr. Prakash sir.. you spoke all the truthful facts. You are the one who spoke out the daring facts
பிரகாஷ்ராஜ் என்னைக்குமே உயர்ந்த மனிதன். திரையில தான் நடிப்பார் நேரில் நடிக்க மாட்டார் பொது சிந்தனையாளர் நெற்றிக்கண் திறந்தாலும் குற்றமே குற்றமே உண்மை பக்கம் நிலை நாட்டுபவர் பிரகாஷ்ராஜுக்கு ஒரு சல்யூட்
இவர் தான் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்.🌹🌹🌹🌹 மத்தவனுங்க சப்பர நக்கர ஸ்டார் 😂😂😂😂
மண்ணாங்கட்டி இவனெல்லாம்... தூ
இந்தியாவின் நிஜ ஹீரோ பிரகாஷ்ராஜ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
இவர் தான் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்.🌹🌹🌹🌹 மத்தவனுங்க சப்பர நக்கர ஸ்டார் 😂😂😂😂
சூப்பர் சார் மனசுல பட்டதை தெளிவா பேசுறீங்க வாழ்க பிரகாஷ்ராஜ் சார்
One of the brilliant interview 🎉
That Mannar and Pushpaha Vimaanam👌
Great man . Fearlessness is coming from honesty. Very honest man. Very intellectual person. Speaking truth, utter truths. Hats off mr. Raj
பிரகாஷ்ராஜின் நேர்காணல் மிகவும் அருமை.ஒரு இந்தியக் குடிமகனாக ஒவ்வொரு இந்தியனும் கேட்கவேண்டிய கேள்விகளை அவர்கள் சார்பில் நிதானமாக ஆர்ப்பாட்டமில்லாமல் எடுத்து வைத்திருக்கிறார்.
அவரின் பணி சிறக்க வேண்டுகிறேன்.
இந்த நிகழ்ச்சியை டிவியில் மீண்டும் மீண்டும்
ஒளி பரப்புங்கள் இந்தியா கூட்டணி வெற்றிக்கு வழி கண்டிப்பாக கிடைக்கும் வாழ்த்துக்கள் 👍
சரியே ... தேர்தலுக்குள் தினசரி காலை மதியம் மாலை இரவு நாலு நேரமும் ஒலிபரப்புங்கள் .. நேயர்கள் whatsaap மூலம் அனைவருக்கும் குறிப்பாக இளைஞர்கள் கல்லூரி மாணவர்களுக்கு அனுப்பி வையுங்கள்
Very right 👍
Hats Off sir awesome speach and I don't know how this interview time
மிக மிக மிக அருமையான கருத்துக்கள் நிச்சயம் இவர் தான் உண்மையான ஹீரோ....
வாழ்க பல்லாண்டு மாமினதர் திரு பிரகாஷ் ராஜ் அவர்களே! இந்தியாவின் மிகச்சிறந்த குடிமகன்களின் ஒருவர்.
இவர் தான் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்.🌹🌹🌹🌹 மத்தவனுங்க சப்பர நக்கர ஸ்டார் 😂😂😂😂
காவிரியில் தண்ணீர் திறந்துவிட சொல்லவும்
@@mee2430
சங்கிகள் ஆட்சி செய்தார்களே அப்போ மத்தியிலும் மாநிலத்திலும் பிஜேபி தானே இருந்தது .
அப்போ என்னத்த செஞ்சாங்க .
பதவியில் , பொறுப்பில் உள்ளவன கேள்வி கேக்காம அதிகாரம் இல்லாத சாதாரண குடிமகனை கேட்பது கேனத்தனம் .
Dravida tamilan pragashrai Annan makkal naduthan mukiyam romba pidikum thanks Anna foldnas vgd
இவன் தூஊ
எங்கள் அண்ணா திரு பிரகாஷ் ராஜ் ஆரோக்கியமாக வாழனும் என இறைவனை வேண்டுகிறேன் நன்றி அண்ணா
😂😂😂
சகோதரரே !மீதி இருக்கும் என் ஆயுளையும் இறைவன் உங்கள் ஆயுளுடன் இணைக்க வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏🙏🌹👌
காவேரில ஏன்டா தண்ணி தரமாட்டீங்கரீங்கனு கேளு
பெங்களூர் ஹோட்டல்ல காங்கிரஸ் வந்ததும் ஏன்டா குண்டு வச்சீங்கனு கேளு
தமிழர்கள கொல்ல துனை போன காங்கிரஸ் கன்னடர்கள கொன்னுருந்தா இப்படி வந்து வக்காலத்து வாங்குவியானு கேளு
ஜல்லிக்கட்டு ஏன்டா தட பண்ணீங்கனு கேளு இதுகெல்லாம் அவன் கிட்ட பதில் இருக்காது அது ஒரு ரெண்டு கெட்டான்
@@fromestoneage ji he is pirivinaivathi kootam.. Kirukan 😃
As usual superb Sir. 😂
Ending punch dialogue speechless hope everyone understood 😂
உலகமகா நடிகன்..மோடி..மோடியை மிஞ்சும் நடிகன் இனி பிறக்க வாய்பில்லை..
அதுவும் இத்துடன் நிறைவு
விழுப்புரம் பக்கம் 100 ஏக்கரில் பிரகாஷ்ராஜிக்கு தோட்டம் இருக்கிறது . அதை பாதுகாக்க மோடியை பற்றி அவதூறாக பேசினால்தானே தமிழ் நாட்டில் காலத்தை ஓட்டமுடியும். கர்ணாடகக் காரன் அலலவா!
உண்மை இனி மோடியின் நாடகம் மேடை ஏறாது
Send prakash Raj act against Modi in the world level
Gudda paguluddi
Royal Salute to Prakash raj. Excellent interview. All should share this video in Whatsapp, Facebook and Twitter/X.
அண்ணன் பிரகாஷ் ராஜ் பார்த்ததுமே salute போடலாம்,
ஏன் காலைக் கூட நக்கலாமே கழிசடை கொத்தடிமை நாய்கள் 😮😮😮
அப்புறமா குண்டு போடலாம் அப்படித்தானே பாய்
@@psp9705You can put your pondati
Thulukka epaditha pesura
@@Allentertainments05- u r mother ... DiYa thaan irpaa...
❤ ,good👍 speech,, பகுத்தறிவு ௨ள்ள மனிதன்,,
இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளோடும் நிறைவான செல்வங்களோடும் இன்னும் தைரியம் மிகுந்த சொல்லோடும் வாழ வாழ்த்துகள்
Thulukka 😂
Ada sangi
❤❤super spech i❤it
@@manikandanj5234
வாடா மாட்டு மூத்திரம் சங்கி..
குண்டு வச்சி கலவரம் பண்ற சங்கி குரூப் தான் நீ...
💜💜💜
முதலில் தமிழ்நாட்டையும் மக்களையும் இந்த ஹிந்திய ஏகாதிபத்தியத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும்...
திமுக காங்கிரஸ் கூட்டணியோ , கட்சியாகவே மதிக்க முடியாத அதிமுக தேமுதிகவோ , பாமகவோ (கூட்டணிக்கே சென்று விட்டது) பாஜகவை எதிர்க்கும் வல்லமை இருக்கா ? ஒரு துளியும் கிடையாது.. அவ்வளவு கறை படிந்தவர்கள் இவர்கள்..
எனவே ஒன்றியத்தின் ஆட்சிக்கு யார் வந்தாலும் எவன் வந்தாலும் நம் தாய் தமிழ்நாட்டை , ஹிந்தியாவிடமிருந்து காக்க , வளமாக்க கறை படியாத , தூய இளைஞர்களை கொண்ட , வலுவாக தைரியமாக மாநில உரிமை பேசும் புரட்சியாளர் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியின் மைக் ( 🎙️) சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்..
தமிழ்நாட்டின் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே...
நமது சின்னம் மைக் ( 🎙️)
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் மைக் ( 🎙️) சின்னம் மட்டுமே 40 Mpகளும் உறுதியாக வெல்லும் ..💜🎙️🎙️🎙️💜.. 👍
மரியாதைக்குறிய மனிதன் அண்ணா பிரகாஷ்ராஜ்... Love you அண்ணா... உங்களை போன்ற முதுகெலும்புள்ள ஆண் மகன்கள் அரிதினும் அரிது..❤❤
இவர் தான் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்.🌹🌹🌹🌹 மத்தவனுங்க சப்பர நக்கர ஸ்டார் 😂😂😂😂
True
உண்மையான இந்திய குடிமகனின உணர்வுகளை.அப்படியே பிரதிபலிக்கிறார் வாழ்க வளர்க அவர் தொண்டு.
Define a True 😂 Indian Citizen. He is nothing but a woke who doesn't know anything about economics or geopolitics.
Please listen to Thomas Sowell ( was a Marxist like him , but education chanfed him )
Super🙏🙏👏❤💯👌 1:29
உண்மையில் ஒரு இந்தியனின் குமுறல். வேற நடிகர்களுக்கு ,இதை பற்றியெல்லாம் கவலையில்லை.
குறிப்பா காரியகார கிறுக்கன் ரசூசூன்ன்னீனீ..
@@Kirubagaran-n7bஅவன் மேல தப்பு இல்லை
பாப்பார வர்க்கம் மிரட்டி வைத்து இருக்கு
இல்லை என்றால் சொந்த புருஷனுக்கும் விஷம் வைத்து விடுவாளுங்க
Many actors selfish. Thanks to Mr prakashraj .
@@Kirubagaran-n7bthuu
உண்மை அண்ணா
நேர்மையான உரையாடல் அண்ணன் பிரகாஷ் ராஜ்❤❤❤❤❤❤❤
🎉🎉🎉
Poda fraud
கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியில் ஒரு மாற்றம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது உண்மை தான். என்னவென்றால் மக்கள் ஒரு இனம் புரியாத அதாவது இனி என்னவாகுமோ வாழ முடியுமோ என்ற ஒருவித பய உணர்வுகளுடன் வாழ்ந்து வருவது தான் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட அற்புதமான மாற்றம்.
Nee psyco. Onakku appadi thaan irukkum
உண்மைதான் சகோதரா
@@nr776 Ela ne modi aala
என் ஈழத்தை கூட விலை கொடுத்து வாங்க தரகர் அண்ணாமலை மூலம் முயற்சி பண்ணுகிறார்.