தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதைகள் திட்டத்தின் நிலை என்ன ? புதுச்சேரி கடலூர் இடையே புதிய ரயில் பாதை 💯

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • தமிழ்நாட்டில் ரயில் பாதை திட்டத்தின் நிலை என்ன?? புதிய ரயில் பாதை , அகல ரயில் பாதை , மின்மயமாக்கல் !! எப்போது பணிகள் முடியும் ?? மைலம் முதல் கடலூர் வரை புதுச்சேரி வழியாக புதிய ரயில் பாதை 💥 ஓசூர் - ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல || முழு தகவல் உள்ளே 👇
    #trains #tamilnadu #railways #project #status #ramanathapuram #rameshwaram #thiruvarur #karaikal #karaikudi #chennai #ranipettai #hosur #jolarpettai #krishnagiri #information #electrificationupdate #indianrailways #southernrailway

КОМЕНТАРІ • 143

  • @anssenthil737
    @anssenthil737 3 місяці тому +14

    மயிலாடுதுறை தரங்கம்பாடி இரயில் பாதை திறக்கப்பட்டால் நன்றாக இருக்கும்

  • @prrajan2532
    @prrajan2532 2 місяці тому +8

    அரியலூர் நாமக்கல் இணைப்பு ரயில் பாதை எப்ப ஆரம்பிப்பார்கள்

  • @poosapandiyan3217
    @poosapandiyan3217 3 місяці тому +14

    எங்கள் கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் ரவணசமுத்திரம் கடையம் மேட்டூர் பாவூர்சத்திரம் இளைஞர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் அடைய பளய மீட்டர் கேஜ் பாதையில் ஓடிக்கொண்டிருந்த நெல்லையில் இருந்து பகலில் காலை 6.15 மணிக்கும்
    மாலை மணிக்கும் கொல்லத்திற்கு ஓடிக்கொண்டிருந்த ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா நான் பிறப்பதற்கு முன்பே மீட்டர் கேஜ் பாதையில் ஓடி கொண்டிருந்த ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @prasanna479
    @prasanna479 3 місяці тому +10

    If Tiruvannamalai connected with Jolarpet it will be very easy connectivity for Villupuram, Pondichery and Delta side people to Bangalore, Mysore and Hubli line.. this will be massive project,,, till now from Villupuram, Pondy and Tiruvannamalai using only road transport to reach Bangalore,, SR should think about this project bro

  • @voiceofrajan368
    @voiceofrajan368 2 місяці тому +2

    Bro villupuram to mayiladuthurai double line work eppo mudiyum sollunga.

  • @kalidosskrishnan2846
    @kalidosskrishnan2846 3 місяці тому +7

    Thanks for information 🙂 உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @Bus_lover510
    @Bus_lover510 2 місяці тому +3

    சகோ வாலாஜா ரோடு - இராணிப்பேட்டை பாதை திண்டிவனம் - நகரி புதிய இரயில் பாதை திட்டத்தில் வருகிறது திண்டிவனம் முதல் நகரி வரை 179 கி.மி இரயில் பாதையில் தற்போது இடையில் உள்ள வாலாஜா ரோடு - இராணிப்பேட்டை வரை ஏற்கனவே இருந்த இரயில் பாதை தடத்தில் 2009 ம் ஆண்டே ட்ராக் போட்டாங்க 2021 ல் அந்த வழித்தடத்தில் சரக்கு இரயில்கள் மட்டுமே செல்கிறது. நகரி முதல் வாலாஜா ரோடு வரையிலும் இராணிப்பேட்டை முதல் திண்டிவனம் வரையிலும் தற்போதைய நிலை என்ன என்பது தெரியவில்லை இந்த வருடம் பட்ஜெட்டில் 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது மத்திய அரசு இந்த திட்டத்தின் முழு விபரங்கள் ஒரு வீடியோ வாக போடுங்கள்
    (நகரி முதல் பொதட்டூர்பேட்டை வரை 6 மாதங்களுக்கு முன்பு டென்டர் விடுத்தது இரயில்வே நிர்வாகம்)

  • @selvakumar8398
    @selvakumar8398 2 місяці тому +2

    திருத்துறைப்பூண்டி நாகப்பட்டினம் ரயில் பாதைத்திட்டம் பற்றி வீடியோ போடவும்

  • @newmoon5598
    @newmoon5598 3 місяці тому +12

    திருநள்ளாறில் இருந்து வெளியூருக்கு நிறைய ட்ரெயின் விட வேண்டும்

    • @sudhakarn4751
      @sudhakarn4751 3 місяці тому +1

      Kovil thavira andha oorla onnumila..chumma vaaiku vandha padi train kekuratha😂😂😂

    • @newmoon5598
      @newmoon5598 3 місяці тому +2

      தம்பி அவர் புடிச்ச விடமாட்டாரு அவர்கிட்ட வச்சுக்காத

    • @saravanakumars566
      @saravanakumars566 День тому

      Maduraiku rail vidumpothu tirunellaarku railviduvathu enna thavaru maduraiyum kovilai vaithu thaan ooraanathu kovil illai entraal maduraiku mathibbu illai

  • @user-ss6ep5xm9q
    @user-ss6ep5xm9q 2 місяці тому +2

    மதுரை திருச்சியிலிருந்து குறைந்தது தினசரி பத்து புதிய Train கள் விட
    வேண்டும்.

  • @shankarg957
    @shankarg957 2 місяці тому +2

    Chennai (Perungudi)- Mamallapuram - Puducherry - Cuddalore railway Project epo start panuvanga

  • @mohidheen
    @mohidheen 2 місяці тому +5

    காரைக்காலில் இருந்து பாண்டிச்சேரிக்கு போக இவ்வளவு காலமாக ரயிலும் இல்லை பாதையும் இல்லை எந்த காலத்தில் வர போவுது!

  • @sfrnkhan
    @sfrnkhan 3 місяці тому +5

    Karaikal to peralam new project bro I'm kkl Guy's

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 3 місяці тому +32

    வேளாங்கண்ணியில் இருந்து பாண்டிச்சேரிக்கு ஒரு தினசரி ரயில் விடவேண்டும் என்று நாகப்பட்டினம் திருவாரூர் காரைக்கால் மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • @thalapathyeditzs3167
      @thalapathyeditzs3167 3 місяці тому +1

      Kandipa vennum

    • @thalapathyeditzs3167
      @thalapathyeditzs3167 3 місяці тому +1

      Kandipa vennum mail raise for tpj mangement

    • @shankarsiva129
      @shankarsiva129 3 місяці тому +1

      அனுப்பலாம்...

    • @issacsmile3128
      @issacsmile3128 2 місяці тому

      கோரிக்கை நிறைவேற்றப்படும் ஆனால் திருவாரூர் தவிர்க்கப்படும், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், காரைக்கால், திருநள்ளார், பேரளம் மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்.

    • @shankarsiva129
      @shankarsiva129 2 місяці тому

      @@issacsmile3128 மகிழ்ச்சி அய்யா...

  • @veerakumara606
    @veerakumara606 3 місяці тому +8

    பொள்ளாச்சி வழியாக திருவண்ணாமலை க்கு விடுங்க

  • @ishaqmd4261
    @ishaqmd4261 2 місяці тому +5

    துறையூர் பெரம்பலூர் நகருக்கு ரெயில்பாதை வருமா? வரும் வராது சொல்லுங்க

  • @sridharangopalan9931
    @sridharangopalan9931 3 місяці тому +4

    தஞ்சாவூர் -அரியலூர் இணைப்பு ரயில்

  • @joelrajanesamani8564
    @joelrajanesamani8564 3 місяці тому +4

    Karaikudi to madurai via devakottai road kallal sivagangai manamadurai madurai. Train eppathan viduvaanka bro

  • @Murugasathish
    @Murugasathish 3 місяці тому +5

    Pondi - Tindivanam train track pota semaya irukum

  • @DRakesh-gg4vz
    @DRakesh-gg4vz 3 місяці тому +8

    திண்டிவனம் மற்றும் நகரி ரயில் பாதை திட்டம் எப்பொழுது முடியும் சொல்லுங்கள்

  • @subramaniyanjothimani
    @subramaniyanjothimani 3 місяці тому +11

    நமது பாராளுமன்ற உருப்பினர்கள் மனது வைத்|தால் அனைத்து | பிரச்சி னைகளும் சரியாகிவிடும்
    ஆனால் நாம் DMK/ADMk
    என்று உருப் படாத
    ஆலூக ளுக்கு ஓட்டு போட்டு
    எந்த புரோஞ்சனும் இல்லை

  • @santhoshsanthosh9982
    @santhoshsanthosh9982 3 місяці тому +7

    Thiruthuraipoondi to nagapattinam new line ennachi bro

  • @nethajir6617
    @nethajir6617 Місяць тому +2

    திண்டுக்கல் டூ தேனி புதிய இரயில் பாதை வேண்டும்

  • @aravindhdan
    @aravindhdan 3 місяці тому +2

    கிளாம்பக்கம் ரயில் நிலையம்.. கட்டுமானம் எப்போது முடியும் என்று .. தகவல் வரவில்லையா

  • @leojames8857
    @leojames8857 2 місяці тому +1

    The initial plan was to lay railway line to Cuddalore through the the Pondicherry harbour. Since it was not feasible they aligned it villianur. In future villianur will be a important junction that use Cuddalore main gaurd route

  • @anssenthil737
    @anssenthil737 3 місяці тому +1

    மயிலாடுதுறை தரங்கம்பாடி வழியாக காரைக்காலை இனைத்து ஒரு வழித்தடம் போடவேண்டும்

  • @MuthuKumar-nq9xz
    @MuthuKumar-nq9xz 3 місяці тому +4

    Erode to Palani ena aachu bro

  • @Karalmarks_Pvm
    @Karalmarks_Pvm 3 місяці тому +1

    good work congratulations

  • @midhunkeshavaabimanyum.e6577
    @midhunkeshavaabimanyum.e6577 3 місяці тому +2

    Erode Palani ena status bro last time small fund panirthagala

  • @tn74roman
    @tn74roman 3 місяці тому +10

    Kanyakumari to chennai.ECR railway line ?

    • @ChandruKhandare
      @ChandruKhandare 3 місяці тому +1

      Katturathu actually romba kastam bro , Antha area la irukura sand lam beach sand , so beach sand la Railway track poda mudiyathu , so athukaga , Vellila irunthu than quality soil ahh kondu varanum

    • @yokeshkumar9413
      @yokeshkumar9413 2 місяці тому +1

      ​@@ChandruKhandareAvan avan kadale katran, Chennai to Kolkata and Trivandrum to Mangalore.. ithellam coastal illaya

    • @ChandruKhandare
      @ChandruKhandare 2 місяці тому

      @@yokeshkumar9413 bro intha lines lam British kalathula irunthey iruku , avanga itha maintain panni vechirunthanga

    • @ChandruKhandare
      @ChandruKhandare 2 місяці тому +1

      @@yokeshkumar9413 ECR kattalam , But sea la irunthu land kandipa 800m to 2km away la than irukanum

  • @user-hq5mm1zo8l
    @user-hq5mm1zo8l 3 місяці тому +2

    Villupuram to dintugal intercity express extension tirunelveli vidalam appa tha madurai route pona kojam kottam Korum low budget agukkum Chennai, puducherry pokka vasathi local train pokalam

    • @user-hq5mm1zo8l
      @user-hq5mm1zo8l 3 місяці тому

      Madurai bypass line potta nalla erukkum appathan goods train ponga vasathi ya erukkum time micham magum

  • @vetriselvanp3588
    @vetriselvanp3588 3 місяці тому +1

    Thanks bro...!
    Thiruthuraipoondi - Nagapattinam new railway project scheduled as Non Targetted type. I think, this new route announced before 10 years.but, still now didn't complete by SR. Please to update when 'll complete...?
    🙏🙏🙏

  • @varshinisree3920
    @varshinisree3920 3 місяці тому +5

    Erode to Palani ennatha aachu bro

  • @balakrishnan-fx8nu
    @balakrishnan-fx8nu 3 місяці тому +2

    Bro VM to TJ mainline doubling any updates

  • @vigneshsivan8253
    @vigneshsivan8253 3 місяці тому +2

    Hi bro oru train weekend train venum bro from Chennai Central to Sai Nagar shirdi

  • @sk77-p6i
    @sk77-p6i 3 місяці тому +2

    Dharmapuri to morappur railway line Ena achi.... update solave ila bro 😮

  • @user-oc8ue2gs3i
    @user-oc8ue2gs3i 3 місяці тому +4

    போடி இருந்து மதுரை வலியாக காரைக்குடி ரயில் விட வேண்டும்

    • @user-oc8ue2gs3i
      @user-oc8ue2gs3i 3 місяці тому +2

      நன்றி bro 🙏🏻🤗

    • @user-oc8ue2gs3i
      @user-oc8ue2gs3i 3 місяці тому +3

      Madurai இருந்து மேலூர் வழியாக காரைக்குடி ரயில் பாதை அமைக்க வேண்டும்

  • @nithish8575
    @nithish8575 3 місяці тому +3

    Bro kodai road -nilakottai-bathalagundu-periyakulam-theni-cumbam-kumily--mukundaym-kottayam railway route venum

    • @saravanakumars566
      @saravanakumars566 День тому

      Dindigul to sabarimalai railway paadhai vara ullathu basat kuraivaaka ullathu banam athikamaaka kidaitha bin railway paadhai amaika ullathaaka news vanthathu kodairoad yil irunthu nilakottai vatlakundu periyakulam teni kambam kumuly edukky kottaiyam pambaa varai varum

  • @loknathbabu387
    @loknathbabu387 2 місяці тому +1

    Thindivanam Nagari project ena status la iruku bro

  • @vinithvinith2965
    @vinithvinith2965 3 місяці тому +5

    TVC -NCJ current status

  • @sweettamilbgm2023
    @sweettamilbgm2023 3 місяці тому +3

    Palani To Erode Route Update

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 3 місяці тому +3

    Kilambakkam Railway station???

  • @prahladnatchu
    @prahladnatchu 2 місяці тому +5

    நம்ப பேரன் பேத்தி க்கு வயதாகி அவ பேரன் பேத்தி காலத்தில் எல்லா திட்டமும் நிறைவேறும்

  • @Hari-xv4ye
    @Hari-xv4ye 29 днів тому

    சீக்கிரமா ஈ சி ர் சென்னை டு புதுச்சேரி டு கடலூர் ரயில்வே திட்டம் விரைவில் தொடங்க வேண்டும்

  • @rajaravindarrajaravindar613
    @rajaravindarrajaravindar613 2 місяці тому +1

    கும்பகோணம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள்:- 1. கும்பகோணம் To சென்னை பகல் நேர 2வழித்தடம்- சதாப்தி [அல்] இன்டர்சிட்டி- வாரம் முழுவதும் விடப்படும்??? 2. கும்பகோணம் To நீடாமங்கலம் புதிய இருப்புப் பாதை[வழி: சாக்கோட்டை, வலங்கைமான், ஆலங்குடி வழியாக போடப்படுமா????? 3. கும்பகோணம் To விருத்தாசலம் புதிய இருப்பு பாதை[வழி: தா.பழுர் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம்] போடப்படுமா?????

  • @MUTHUKRISHNAN-mv6jj
    @MUTHUKRISHNAN-mv6jj 3 місяці тому +1

    Tuticorin pathi ethum illaya bro

  • @jothivelus9062
    @jothivelus9062 2 місяці тому +2

    Tiruvannamalai to Tindivanam 😢

  • @tn23trainvideo
    @tn23trainvideo 2 місяці тому +1

    இந்த விவரத்தை நீங்கள் எங்கு இருந்து எடுக்கிறார்கள். மேலும் ரயில் நிலையத்திம் மறுசீரமைப்பு விவரத்தை பதிவிடுங்கள்.

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 8 днів тому

    நாகப்பட்டினம் டூ திருத்துறைப்பூண்டி ரயில் பாதை எப்போது வரும் என்று கூறவும்

  • @s.c.therasachiru2005
    @s.c.therasachiru2005 3 місяці тому +1

    Bro puttur to attipattu new track works bro

  • @user-ih8pq8mi2q
    @user-ih8pq8mi2q 3 місяці тому +3

    Apa chennai to cuddalore line avolothana

  • @PALANISAMYR-fc4ro
    @PALANISAMYR-fc4ro 2 місяці тому +1

    ஈரோடு பழ நி. திட்டம் எந்த நிலையில் உள்ளது

  • @jothivelus9062
    @jothivelus9062 3 місяці тому +3

    Tiruvannamalai to Tindivanam Project is follow and it will be achieved by PMK only. Other Parties not interested this project

  • @ajaykrishnan4802
    @ajaykrishnan4802 3 місяці тому +1

    Brother Chennai palakkad express ku Chennai la erundhu nty 9:40 ku depart ayi nxt day morning 5:00am ku dindigul reach aghudu bro..andha train na madurai varaikum run pani angarundhu engin change pani palakkad varikum pona.. chennai to madurai pora passengers ku romba use ful a erukum
    And there is no direct train to madurai from central only bodi express that too on specified dates..and other all trains from egmore are running in jampacked if they operate palakkad express through madurai it will be an good option for the maduraj passengers ...and if they provide an lhb coaches for palakkad express it will be very comfortable for the passengers

  • @RamanSrinivasakalayana-kq9kh
    @RamanSrinivasakalayana-kq9kh Місяць тому

    CUDDALORE to puducherry need bro,and tindinivanam.

  • @muralidharank7784
    @muralidharank7784 2 місяці тому

    Bro....kommanampattu to Sethiathoppu line yenna achu?

  • @prabhup8441
    @prabhup8441 Місяць тому

    Palani to erode train project enachu sibi bro??

  • @swaminathanraman
    @swaminathanraman 3 місяці тому +3

    Needamangalam -kumbakonam 12km what is the status of this line project?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 місяці тому +1

      Antha project lam drop panni romba year Achu

  • @rajeshkumarrk4936
    @rajeshkumarrk4936 3 місяці тому +2

    Cuddalore port jn to Mysore jn train eppo varum

    • @karthikKm-bz3mh
      @karthikKm-bz3mh 2 місяці тому

      Vaippu illa mayiladuthurai to Mysore train stratingla full crowd la pogudhu pudhu train kelunga bro

  • @AbdulRaheem-xn3cv
    @AbdulRaheem-xn3cv 3 місяці тому

    நகரி - திண்டிவனம் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் முதலில் நகரி - வாலாஜா ரோடு இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டால் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் ஆகிய பகுதிகள் பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சி அடையும்.

  • @santhoshsandy7186
    @santhoshsandy7186 3 місяці тому +3

    Tindivanam - Tiruvannamalai track status ?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 місяці тому +3

      Athellam already approved projects bro

    • @santhoshsandy7186
      @santhoshsandy7186 3 місяці тому +1

      @@sibikumarvlogs Yes bro but abandoned project ! 🙄

  • @nitheshkumar8344
    @nitheshkumar8344 2 місяці тому +1

    What about thoothukudi to madurai new line update ?

  • @Ruban967
    @Ruban967 3 місяці тому

    தலைவா தூத்துக்குடி To Madurai route enna aachi

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 місяці тому

      தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Місяць тому

    Bro., SIBI Kumar, whar about Erode to Pazani new Railway Project?

  • @kathiresanlazza5151
    @kathiresanlazza5151 28 днів тому

    புதுச்சேரி பழநி ரயில் விட வேண்டும்

  • @gowrisanc8663
    @gowrisanc8663 2 місяці тому

    Bro neenga railway employee ya

  • @venkateshvt-zp7qu
    @venkateshvt-zp7qu 3 місяці тому +1

    தூத்தூக்குடி & மதுரை அருப்புகேட்டை புதிய பாதை

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 місяці тому +1

      தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

  • @rajendrant5701
    @rajendrant5701 3 місяці тому

    தாம்பரம்-விர்துறைமுகசந்திப்புவரைநீட்டிக்க ஆவணசெய்யவேண்டும்

  • @kumarsathish0008
    @kumarsathish0008 2 місяці тому

    பங்காருபேட்டை /கிருஷ்ணகிரி/ பாலக்கோடு ரயில் பாதை வந்தால் நன்றாக இருக்கும்.

  • @vimalraj78069
    @vimalraj78069 3 місяці тому +2

    Chennai to puducherry ecr enna aachi bro

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 місяці тому +3

      Athu tha pudhu pudhu stages la marudhu

  • @kumarsathish0008
    @kumarsathish0008 2 місяці тому

    பங்காருபேட்டை /கிருஷ்ணகிரி / ஓசூர். இந்த வழித்தடமும்.

  • @rvmganesh
    @rvmganesh 3 місяці тому +2

    Mdu to tuty via aruppukottai ?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 місяці тому +1

      Atha hold panni vachirkatha Madurai DRM solitaru bro , ipothaiku antha project hold status la iruku

    • @rvmganesh
      @rvmganesh 3 місяці тому +2

      @@sibikumarvlogs oh but that is good project for freight movement and transit for villathikullam people's...... Even though they laid the tracks upto pudhur.... Done the over brige on NH ...

  • @fazili2307
    @fazili2307 2 місяці тому

    Jolarpet - Hosur train eppo varum

  • @uthamanuthaman7600
    @uthamanuthaman7600 3 місяці тому +2

    தஞ்சாவூர் கும்பகோணம் வழித்தடம் இரு வழி பாதை உண்டா

    • @sudhakarn4751
      @sudhakarn4751 3 місяці тому +1

      Vaaikaa Mela thana podanum track😂😂

    • @karthikKm-bz3mh
      @karthikKm-bz3mh 2 місяці тому

      ​@@sudhakarn4751😀😀😀

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 3 місяці тому +1

    Bro Railway La Kudukara Bedsheet Ah V2 Ku kondu pogalama??

  • @kumarsathish0008
    @kumarsathish0008 2 місяці тому

    Bangarpet to Krishanagiri.

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI 3 місяці тому

    தி.மலை செஞ்சி திண்டிவனம் புதிய அகல ரயில்பாதை திட்டம் குறித்து தகவல் ஏதும் உண்டா?

  • @SANDY-vp9pk
    @SANDY-vp9pk 3 місяці тому +1

    Tindivanam to nagari update

  • @sk77-p6i
    @sk77-p6i 3 місяці тому

    Ernakulam to Bangalore vandhe bharat express....ena achi

  • @balabala2029
    @balabala2029 3 місяці тому

    Hi sibi how are you arakkonam tirumalpur kancheepuram Chengalpattu intha valithadam 2024 final location servey Jan 03 2024 eduthanga adhai railway varyathidam anupu vittargala dpr report readya seiya intha pathai mukkiyamana pathai day to day development ulla area heavy factory highest people temple intha valithadathil ulladhu parandur airport in tha sectional varugiradhu walajabad railway station car hub India first import factory Palur irtc rail neer factory tamil nadu all railway station Palur water my native place Palur organic village railway station tamil cinema shooting place Palur intha valithadam news sollunga please

  • @dinadina1529
    @dinadina1529 3 місяці тому +1

    திண்டிவனம் நகரி இரயில் பாதை என்ன ஆச்சு?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 місяці тому +1

      பணிகள் விரைவில் துவங்கும்

  • @nithish8575
    @nithish8575 3 місяці тому

    Bro theni electrification

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 3 місяці тому +1

    இதேபோல் கடந்த 2011ம் ஆண்டு மைனாரிட்டி காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திண்டுக்கல் - சபரிமலை (வழி: வத்தலக்குண்டு) அறிவிப்போடு நிற்கிறது. 13 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை மற்றும் எந்த முன்னேற்றமும் இல்லை ‌.
    2. இதேபோல் மதுரை - காரைக்குடி (வழி: மேலூர்)
    பழனி - ஈரோடு,
    தஞ்சாவூர் - புதுக்கோட்டை
    ஆகிய திட்டங்கள் இன்றும் காணல் நீராகவே உள்ளது ‌கவலையளிக்கிறது.

    • @nagendirana6599
      @nagendirana6599 3 місяці тому

      ஆவடி - திருப்பெருமந்தூர் -கூடுவாஞ்சேரி இரயில் பாதை என்ன நிலையில் உள்ளது

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 3 місяці тому

      @@nagendirana6599 ungaluku eppo kollu peran porakutho appo than velaia start pannuvanga🤣🤣🤣

  • @user-tr3gr8fh8o
    @user-tr3gr8fh8o 3 місяці тому +2

    MQ To PKT PKT to TJ status?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 місяці тому +2

      Athellam already approved projects tha , no details available now

  • @sabarinathanmj7016
    @sabarinathanmj7016 3 місяці тому

    Jtj- Hsra who will own this project SR/SWR?
    Morappur-Dpj project?
    Chinna Salem Kallakuruchi project must extend till Ulundurpet. Else no reason of this project

  • @manusk5382
    @manusk5382 3 місяці тому

    Cuddalore to vilayanur any work start or not bro

    • @srinivasan6511
      @srinivasan6511 Місяць тому

      Any information implemented villiyanure is junction?

  • @Rajesh-mo5wv
    @Rajesh-mo5wv 3 місяці тому +2

    திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை என்ன ஆச்சு

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 місяці тому +2

      200கோடி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

  • @abdhulrehman8271
    @abdhulrehman8271 2 місяці тому +1

    TINDIVANAM....TRANSPORT...JUNCTION&.SIPCOT...NEARLY..25000..,NOS...WORKERS...2,OR3YEARS......AANAAL...........ENTHA
    ....MUKKIYA....TRAIN...NUM.....NOT.STOP&😢😢😢😢...STAGE...😂😂😂

  • @subramaniyanjothimani
    @subramaniyanjothimani 3 місяці тому

    MB சரி இல்லை

  • @arunprakash1173
    @arunprakash1173 3 місяці тому

    St Thomas link for mrts will not be completed until metro construction is completed. It will take another 6 months for metro completion

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 місяці тому

      Metro kum ithukum no link , it is a double decker project , metro will come upside of MRTS TRACK

    • @arunprakash1173
      @arunprakash1173 3 місяці тому

      @@sibikumarvlogs metro is coming above mrts and cross above Adambakkam mrts station. CRS will not approve passenger operations with metro construction pending. They have constructed only pillars till now. Portal and girder work is pending. Also they have not started work above suburban line. Above mrts line. In mrts work also they have removed the fallen girder last week only. Construction of new girder will take another 2 months. So no chance of opening atleast 6 months forget July 2024

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 місяці тому

      @@arunprakash1173 okok 👍 , Thanks for the information

  • @jayabalann2944
    @jayabalann2944 2 місяці тому

    HOW THEY DARE TO SAY THIS A "NEW LINE"? THIS WAS THERE IN FRENCH REGIME WITH THREE TRIPS DAILY AND CONTINUED TILL EARLY 1990s.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 місяці тому

      That time , it connects only Jolarpettai and Krishnagiri only , so now they conecting hosur , so it comes under new line category

  • @kuttymani6948
    @kuttymani6948 3 місяці тому +1

    Cuddalore to Pondicherry railway possible on 2100 😂😂