"100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு"...இடிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | Trichy

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • #trichy #building
    "100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு"...இடிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் - குமுறும் குடியிருப்பு வாசிகள்
    திருச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் பகுதியை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கு தொடர்ந்தவரும், குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கும் கருத்துக்களை கேட்கலாம்...
    Uploaded On 04/11/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 316

  • @rajagopal4580
    @rajagopal4580 Рік тому +25

    இடிப்பதற்கு மட்டும் சுலபமாக உத்திரைவிட்டுள்ள இந்த நீதிபதி.... இதற்கு அனுமதி அளித்த சம்பத்தப்பட்ட துறைகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்ல மறந்து விட்டாரா... அல்லது அதுக்குள்ள வீட்டுக்கு போக நேரமாச்சுன்னு கிளம்பிட்டாரா..... முதலில் கலையெடுக்க வேண்டியது நீதி துறையில் உள்ள ஆசாமிகளைத்தான்....

    • @rajivsd69
      @rajivsd69 Рік тому +1

      Very very very very very correct

  • @srijai9767
    @srijai9767 Рік тому +32

    தமிழ்நாடு இப்போதுதான் விழித்துக் கொண்டு வருகிறது தவறுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்

    • @conv2381
      @conv2381 Рік тому

      அதிமுக, திமுக இரண்டு திராவிட கட்சிகளும் கொள்ளைக் கூட்டம் தான். தமிழ் நாட்டை சூரை ஆடிட்டான்க. மிச்சம் மீதி இருப்பதை சுருட்ட, பாஜக வர துடிக்கிறான்.

  • @manoganapathy7078
    @manoganapathy7078 Рік тому +70

    வங்கியும் முறையற்ற கட்டிடத்திற்கு உடந்தை தான் முறையற்ற கட்டிடத்திற்கு எந்த வங்கியாவது லோன் கொடுக்க முடியுமா லோன் வழங்கிய வங்கியின் மேலாளர் கமிஷனை வாங்கிக் கொண்டிருப்பார் இந்த முறையற்ற கட்டிடத்திற்கு மின்சாரம் கழிவு நீர் குடிநீர் இணைப்பு எப்படி வழங்கப்பட்டது அவர்களும் குற்றவாளிகள் தான் முறையற்ற கட்டிடத்திற்கு அனுமதி கொடுத்ததற்காக

    • @mageshkumaravel5815
      @mageshkumaravel5815 Рік тому +1

      Rera approved மிக முக்கியமானது அதை வங்கிகள் கவனிக்க தவறியது ஏன்

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Рік тому

      கடைசியில வாங்ல்கினவங்க கதி? Bank is criminal.

    • @muthuarasu7576
      @muthuarasu7576 Рік тому

      அனுமதி இல்லாமல் ஒரு கக்கூஸ் கூட எவராலும் கட்ட முடியாது.

  • @a.krishnkrishnmoorthi8858
    @a.krishnkrishnmoorthi8858 Рік тому +70

    இதற்கு அனுமதி கொடுத்தது யார்
    அரசு அதிகாரிகள் தான் பதில் சொல்ல வேண்டும்

    • @satdhu93
      @satdhu93 Рік тому

      Avanunga ellam safe than..Lanjam vanguvanga, corrupt dealings pannunvanga, ithu pothathu nu 3 varshathuku oru vati 'Pay rise' ku strike vere pannuvanunga...

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 Рік тому +17

    கவலைப்படாதீர்கள். கடைசி நிமிடம் வரை போராடுங்கள். அரசும் இதில் சம்பந்தப்பட்டிருக்கு. மின் வாரியம், வீட்டுவரி,தண்ணீர் வரி, பாங்க் லோன், பில்டிங் அப்ரூவல் இதெல்லாம் எவிடன்ஸ்

  • @selvammurugasen2299
    @selvammurugasen2299 Рік тому +80

    நண்பர்களே இந்த விதி மீறல் பிரச்சனை என்பது எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது ஏறகுறைய புகார் அளிக்கும் நபர்கள் தனிப்பட்ட விரோதங்கள் காரணமாகத்தான் புகார் அளிக்கின்றனர், உண்மையில் 95 சதவிகிதம் கட்டிடங்கள் விதிமீறலில்தான் கட்டப்பட்டுள்ளது பாவம் வாங்கியவர்கள்

    • @rajadurai8067
      @rajadurai8067 Рік тому +4

      இவ்வளவு நாட்கள் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளையும் வழக்கில் சேர்த்து வழக்கு தொடரப்படாவிடில் வழக்கு தொடுத்தவர் உள் நோக்கத்துடன் வழக்காடியிருக்கிறார் என்று புலனாகும்

    • @selvarajpalanivel5739
      @selvarajpalanivel5739 Рік тому +1

      தனிப்பட்ட விரோதம் இருந்தாலும்
      விதி மீறல் மீறல்தானே.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Рік тому

      முற்றிலும் உண்மை. நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கூடாது. அதில் கட்டிடங்கள் கட்டக்கூடாதென்று விதிகளும் உள்ளன். நீதிமன்றதீர்ப்புக்களும் உள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தின்மதுரைக்கிளை கட்டிடமே நீர்நிலையில்தான் கட்டப்டடுள்ளது. மனிதாபிமனமும் சற்றே தேவைப்படுகிறது. விதிகளை மீறிக்கட்டிய பில்டர் விற்று முதல் எடுத்து தப்பி விடுகிறான். பொதுமக்களை விதிப்படிகட்டுயிருப்பதாக நம்பச்செய்து நம்பிக்கைதுரோகம் செய்து ஏமாற்றியவனையல்லவா சட்டம் குற்றவியல் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும். எந்த தீரப்பும் அம்மாதிரி அனுகியதாகத்தெரியவில்லையே. மேலும் அரசாங்கம் ஏற்றும்சட்டங்களும் விதிகளும். யதாரத்தநிலைக்குமாறாகவே இயற்றப்படுகின்றன்.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Рік тому

      @@selvarajpalanivel5739 படிக்குப் போயிருகனும் தொட்டியில் தண்ணி குடிச்சிறுக்கனும். அனுபவமற்ற முதிர்ச்சியற்ற அனுகுமுறை உங்களுடையது.

    • @aparnakannabangalore7617
      @aparnakannabangalore7617 Рік тому +1

      விதி மீறல் பற்றி முதலில் நடவடிக்கை எடுங்கள். புகார் குடுத்தவறை குறை சொல்வதே வழக்கமாகி விட்டது. புகார் இல்லாவிட்டால் குற்றங்களை தடுப்பது எப்படி? புகார் குடுத்தவருக்கு சொந்த பகை இருந்தால் அதை பற்றி நமக்கு என்ன? புகாரில் உண்மை இருந்தால் சம்பந்த பட்டவர்கள் தண்டிக்க பட வேண்டும்

  • @srg1954
    @srg1954 Рік тому +23

    Bring the Corporation Officials, EB Officials along with Corporation Officials who gave permission as well as Legal Experts and Bank officials also in the enquiry and make them liable to compensate the Apartment owners.Establish accountability so that such callous mistakes are prevented in future.Each if the culprits must be made to undergo the torture the house / flat owners and made liable for the actions.

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 Рік тому +64

    மதுரை நீதிமன்ற கிளையே நீர் நிலை மீது கட்டப் பட்டது தான். 🤔

    • @thinkjoy3594
      @thinkjoy3594 Рік тому +4

      Correct.. Appudina Court building ah mothala idikkanum.

    • @a.s.bashabasha7938
      @a.s.bashabasha7938 Рік тому

      Yes

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 Рік тому

      @@thinkjoy3594 sholinganallur police station still not yet been demolished. It is in the water body.

  • @lucianisaac2982
    @lucianisaac2982 Рік тому +92

    Was EB connection given to illegal building?
    Did the Corporation knowingly ignore the deviations ?
    In my opinion the Court should also direct the government to launch Criminal proceedings and Departmental action against culpable government employees if any.

    • @kalyanasundaramkalyanasund6414
      @kalyanasundaramkalyanasund6414 Рік тому +1

      Muthalil anumathi kodutha adhiharihalai arrest pannunga.

    • @aruna17sep
      @aruna17sep Рік тому +2

      Let all the house owners should apply revision petitions. When the bank legal opinion lawyer is culprit. Also why the corporation not put legal action board out side and approach EB to cut power, why corporation extend water supply and sewage connection. Courts are not protecting common man. Court should atleat give clear direction from this case only after deviation less construction should give EB power, water supply and sewage connection. The completion certificate should be exhibit in corporation web site. Also people should not fall on trap like builders told the deviation will be regularised shortly etc. When " Twin towers demolised", why not this. Is those who do genuine law obeying construction are fools. Law is law. Pity is poor buyers, the builder property confocicated and given to byers.

    • @gr2886
      @gr2886 Рік тому

      For EB connection they would not see whether it is approved / deviation and all

    • @beast-bz2fi
      @beast-bz2fi Рік тому

      வஹாப் என்று சொல்லப்படும் முஸ்லிம்களின் மசூதி நிலத்தை அதை நிர்வகித்த ஒரு முதியவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வித்து விட்டிருக்கிறார் அதில் இப்போது கூட கரண்ட் கனெக்சன் கொடுக்காமல் இருக்கிறார்கள். EB அப்படி வேலை செய்யும் போது இவ்வளவு பெரிய அப்பார்ட்மெண்ட் கொஞ்சம் சற்று சிந்திக்க வேண்டிய விஷயம்.
      லஞ்சம் கொடிகட்டி பறந்திருக்கிறது அங்கு
      அந்த அப்பார்ட்மெண்ட் விஷயத்தில்.

    • @balamurugan-fx9ms
      @balamurugan-fx9ms Рік тому +1

      உத்திர பிரதேசத்தில் DSP யை constoble ஆக பதவி இறக்கம் செய்தது போல் அதிகரிகளையும் செய்ய வேண்டும். Transfer suspend ellam தீர்வாகாது.

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Рік тому +19

    அனுமதி வழங்கிய , கண்கணிக்க தவரிய அல்லது கண்டும் காணாமல் இருந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை????????
    வாழ்க ஜனனாயகம்........

    • @ravimp3111
      @ravimp3111 Рік тому

      தமிழை கொல்லாதே.. ஹய்யோ 😭

  • @AstrologerSenthil
    @AstrologerSenthil Рік тому +35

    இதுதான் நமது நாட்டின் அருமையான சிஸ்டம்

  • @RaviChandran-oc2ok
    @RaviChandran-oc2ok Рік тому +12

    கட்டடம் கட்டி முடித்து குடிபோவது வரை ஏன் அரசு நடவடிக்கை இல்லை. சம்பந்த பட்ட அதிகாரிகள் அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @Raju-pr4te
    @Raju-pr4te Рік тому +7

    மக்கள் தான் பாவம்

  • @revathiprasad9645
    @revathiprasad9645 Рік тому +3

    அரசு அதிகாரிகள் பலபேர் காசுக்கு ஆசைப்பட்டு பயங்கரமாக ஊழல் செய்கிறார்கள் அப்பாவி மக்கள் பாவம்

  • @vkiyertnj2862
    @vkiyertnj2862 Рік тому

    அடுத்த ட்ராபிக் ராமசாமி உருவாகிவிட்டார் வாழ்க வளர்க இவரது தொண்டு மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு பரிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @Rana_2390
    @Rana_2390 Рік тому +10

    Corporation அதிகாரிகள் சம்பளத்தையும் பிடிக்கணும்

  • @adingoyaala321
    @adingoyaala321 Рік тому +20

    Every building construction should go through so many government bodies like local township, Electricity, Water board, local development authorities, fire station and even sometimes local police station… in that case, all the officials and builder should be punished before touching the building. This is one common ridiculous issue everywhere… only people who invested are becoming victims end of day 😡😡

    • @shyam00780
      @shyam00780 Рік тому

      agreed if something went wrong in the building then whole 80 families will be affected....
      building has to be taken down after giving proper compensation to common ppl

    • @satdhu93
      @satdhu93 Рік тому

      Yep, the entire liability falls on to the end consumer...this need to addressed...

  • @kesavang4515
    @kesavang4515 Рік тому +1

    இதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகளின் வீடுகளை முதலில் இடிக்கவேண்டும்!

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 Рік тому +2

    இந்த அப்பாவிகளை அரசு உரிய நடவடிக்கை எடுத்து அவர்களின் தொகையை பெற்றுத்தர வேண்டும்.

  • @Chennai...
    @Chennai... Рік тому +17

    Commission, Corruption, Collection..Dravida model...Dont say ADMK period...ADMK Dravida Katchi illaya? Rendum onnu thaan..i meant both the parties who ruled for the Last 50 years

    • @mohammedismailazeem9138
      @mohammedismailazeem9138 Рік тому +1

      ILLA, BHARATHA MODEL......

    • @stkrealitylook8763
      @stkrealitylook8763 Рік тому

      Ithu admk period la Katunathu thane

    • @Chennai...
      @Chennai... Рік тому

      @@stkrealitylook8763 ADMK Dravida Katchi illaya? Rendum onnu thaan..i meant both the parties who ruled for the Last 50 years

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 Рік тому +7

    இடிங்க அதுக்கு முதலில் இதை சாரியாக கண்காணிக்காத எல்லா ஆதிகாரிகளின் சொத்துக்களே பரிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க.

    • @muthuarasu7576
      @muthuarasu7576 Рік тому

      அனுமதியும் கொடுப்பேன் அனுமதியை ரத்தும் செய்வேன் என் இஷ்டம். பணத்திற்காக எதையும் செய்யும் தேச விரோதிகள்.

  • @kumardhanapal4229
    @kumardhanapal4229 Рік тому +24

    இதைப்போல நான்கு இடங்களை இடிப்பதற்கு மட்டுமல்ல அதை கட்டிய நிறுவன நிர்வாகிகளுக்கு.ஆயுள்.தண்டனையும் வழங்க வேண்டும். அப்போதுதான் ஏரி குளங்கள் காப்பாற்றப்படும்.

    • @theman6096
      @theman6096 Рік тому +4

      அனுமதி வழங்கிய , கண்கணிக்க தவரிய அல்லது கண்டும் காணாமல் இருந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை????????
      வாழ்க ஜனனாயகம்........

  • @muthuarasu7576
    @muthuarasu7576 Рік тому

    கூடுதல் வளர்ச்சியும் வேண்டும். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தவும். தேவைகள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும்.

  • @ravir4562
    @ravir4562 Рік тому

    இது போன்ற தவறுகள் பெறுக காரணமே தவறு செய்யும் அதிகரிகளுக்கு தண்டனை வழங்குவது கிடையாது தவறு செய்யும் அதிகாரிகள் உடைய அனைத்து சொத்துகள் & பணம் அனைத்தும் பரிமுதல் செய்தால் தான் இது போன்ற தவறுகள் குறையும்

  • @svramakrishnan124
    @svramakrishnan124 Рік тому +22

    Maximum punishment to the officers who have permitted the constructions…they should be jailed, removed from service and must be asked to bear the compensation to the resident owners…

    • @satdhu93
      @satdhu93 Рік тому

      Avanungala tha DISMISS panna kudathu nu oru system irukae...

    • @ambikakarthik318
      @ambikakarthik318 Рік тому

      Aayul thandanai kutha orathanum Panam vaagitu sign poda maataan.yethana paeroda ulaipu.appavi makkal yena pannuvanga.

  • @user-jb3qk9if6f
    @user-jb3qk9if6f Рік тому +4

    Instead of ordering to demolish the houses, the court should have ordered the government of tamilnadu to take over the buildings as government property to accommodate some government offices. The government's expenditure to construct government buildings can be minimised.

  • @nayarana9414
    @nayarana9414 Рік тому +2

    வங்கிகள் மூலம் கடன் கொடுக்கபடாடால் , வங்கி மேனைஜர் அப்ரூவ் கொடுத்த வக்கீல் இஞ்சினியர் வங்கி கணக்குகளையும் சொத்துகளை முடக்கி நஸ்ட ஈடு பெற பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டு முயற்சி செய்ய வேண்டும்

  • @jaguarg3761
    @jaguarg3761 Рік тому +2

    பேங்க் லோன் கொடுப்பதற்கு முன் லீகல் ஒப்பினியன் கொடுத்தவர்களையும் பொறுப்பேற்க செய்யவேண்டும். அது இல்லாமல் பேங்க் லோன் கொடுக்க மாட்டார்கள். அப்படி இல்லையென்றால் லீகல் ஒப்பினியன் இல்லாமல் பேங்க் லோன் கொடுக்க வேண்டும்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому

    கட்டிடம் இமயமலை போல் காட்சியளிக்கிறது பார்க்கவில்லை தெரியவில்லை என்று எந்த அதிகாரியும் சொல்லமுடியாது இதர்க்கு அனுமதி அளித்த அதிகாரிகள் லோன் கொடுத்த அதிகாரிகளிடம்
    வசூலித்து நஷ்ட்ட ஈடு பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும்

  • @prabakarmarthandam9497
    @prabakarmarthandam9497 Рік тому +6

    பணத்தை முதலில் திருப்பிக் கொடுக்க கோர்ட் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன் பின் மற்றவை பற்றி விவாதிக்க வேண்டும்.

  • @santhanakrishnanraghavacha1350

    இது கட்டும்போது இருந்த உள் ஆட்சி அமைப்பின் அரசு மற்றும் ஆளும் katchi அரசியல் வாதிகள் எல்லோரையும் சட்டப்படி தண்டனைக்கு உரியவர்கள்

  • @iyyappaniyyappan37
    @iyyappaniyyappan37 Рік тому +5

    Ithula poradi vendra ellathukum oru periya salute, because avlo periya pana mothalaikalai ethirthu vedrathu Ramba periya vishayam,,,,,,

    • @arv1895
      @arv1895 Рік тому +1

      It is not victory. Delayed action by officials after builder sold the house to buyers. Buyers are only affected.

    • @iyyappaniyyappan37
      @iyyappaniyyappan37 Рік тому

      @@arv1895 correct tha, but athikaratha ethirthu case pottu won pannathu periya vishayam bro,,,

    • @arv1895
      @arv1895 Рік тому

      @@iyyappaniyyappan37 👍

  • @muthukumar654
    @muthukumar654 Рік тому +4

    விதி மீறி கட்டடம் கட்ட அனுமதி அளித்தது யார் என்ன சார் இது அகாடுமை

  • @cambridgeanalytica5418
    @cambridgeanalytica5418 Рік тому +5

    இந்த மக்களின் சாபம் தவறு செய்த ஒவ்வொரு அதிகாரிகளின் குடும்பத்தை பாதிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்

  • @SelvamKcleverandbrave
    @SelvamKcleverandbrave Рік тому +16

    Register panna sub register ah arrest pannungada

    • @theman6096
      @theman6096 Рік тому

      ஏன்.........
      Apprud யார் குடுத்தா?
      இத ஏன் நகராட்சி அதிகாறிகள் கண்டுகொள்ள வில்லை...............
      இதன் பின்னனி அரசியல் தொடர்பு யார்?????????

  • @truthtotheworld.
    @truthtotheworld. Рік тому +3

    பகட்டு விளம்பரங்களை நம்பி வாங்கும் எந்தப் பொருளுமே இறுதியில் ஏமாற்றத்தைத்தான் தரும்.
    ஏமாற்றுகிறவர்களின் உலகமிது.

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 Рік тому +1

    Builder ஐ வீடு கட்ட அனுமதி த் து விட்டு, கட்டிய வீடுகளை விற்கவும் அனுமதி த் து விட்டு கடைசியில் இடித்துத் தள்ளினால் வீட்டை வாங்கியவர்க்குத்தான் நட்டம். பில்டருக்கு எந்த விதமான இழப்பும் இல்லையே?

  • @vijayakumarg9763
    @vijayakumarg9763 Рік тому +5

    What about sastra university.

  • @vanginathen2929
    @vanginathen2929 Рік тому +1

    ஒரு சின்ன சந்தேகம் வீட்டை விட்ட நிறுவனத்திடம் இருந்து வீட்டை வாங்கியவர்களுக்கு பணத்தை திரும்ப வசூல் செய்து கொடுக்கப்படுமா

  • @gowthamkk2501
    @gowthamkk2501 Рік тому +2

    Questions:
    Who gave this approval to this building?
    How corporation approved it?
    Did fire and safety department gave noc for appartment?
    How Eb connection was provided?
    How home/land registration is done with Encumbrance Certificate even though there is legal dispute in this case?

  • @bharathkumarm7980
    @bharathkumarm7980 Рік тому

    அனைத்து அரசு ஊழியர்களும் தனது உரிமை தொகையை அந்த கட்டுமான நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொண்டிருப்பார்கள் அதுவரை சட்டம் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்திருக்கும் இப்ப பணம் பெற்று முடிந்த பிறகு இப்பொழுது சட்டம் தன் கடமையை செய்யும் ....

  • @sethu256
    @sethu256 Рік тому +5

    பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

    • @PeopleStuff
      @PeopleStuff Рік тому +1

      Yaaru da antha ayya

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 Рік тому +1

      டேய் நீ இன்னும் போகலயாட.

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 Рік тому

      டேய் சித்து யார்ட அந்த ஐய்யா எந்த நீதிமன்றம் O S நம்பர் என்ன ஒருவிவரமும்யில்லாம இதே பொழப்பா செஞ்சுக்கிட்டுயிருக்கே.நீ என்ன விளம்பரபிரியன இல்ல முட்டபயல அரைமெண்டல ?

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Рік тому

    நல்லசத்தியமானப்யூல்டர்.

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому +3

    இதே நீதி மன்றம் சாஸ்த்ரா கல்லூரி 20 வருடங்கள் மேலாக...

  • @eppapopa3841
    @eppapopa3841 Рік тому

    சமீபத்தில் வீட்டுமனை வாங்க டாக்குமெண்ட்டை லீகல் பார்க்க கொடுத்திருந்தேன்
    லீகல் Ok பக்காவாக இருக்கு வாங்கலாம் என்றார்கள்
    மீண்டும் அனுபவம் வாய்ந்த ரியல்எஸ்டேட் புரோக்கரிடம் டாக்குமெண்ட்டை கொடுத்து வாங்கலாமா என்று கேட்டேன்
    அவர் வாங்க வேண்டாம்
    பவர் டாக்குமெண்ட்டில் காட்டியுள்ள மொத்த இடத்தின் அளவை விட வீட்டுமனையாக விற்றுள்ள இடத்தின் அளவு கூடுதலாக உள்ளது
    முழுவதும் டபுள் எண்ட்ரியாக உள்ளது என்றார்
    லீகல் பார்க்கும் நபர்களை விட சாதாரண புரோக்கர்ஸ் விபரமாக உள்ளனர்

  • @essdeeare4558
    @essdeeare4558 Рік тому +3

    எல்லா அரசு அலுவலகங்களிலும் பணம் விளையாடுகிறது....

  • @rajuyadhav4442
    @rajuyadhav4442 Рік тому +2

    லஞ்சம் செயும் வேலை, வீட்டை வாங்க சொல்லுவதும் லீகள் வீட்டை இடிக்க சொல்லுவதும் லீகள், நல்ல இருக்குடா உங்க சட்டம்,

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому +10

    Many people who got loan for the Porur twin multistory building built right on the lake are suffering financially. They are paying for flats that is not in existence. (This happened in the AIADMK regime). The minister and senior officials escaped without any criminal case.

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Рік тому

      For good or bad They used banks money .
      So that bank will say you should repay.
      The bank managers can't repay...

  • @karupan3129
    @karupan3129 Рік тому +4

    அட உங்க ஊரு மினிஸ்டர் தானே நேரு, அவர்கிட்ட போய் சொன்னீங்கன்னா அவர் வந்து உதவி செய்வார்

  • @nazeeram5773
    @nazeeram5773 Рік тому

    சென்னை அம்பத்தூரில் கட்டப்பட்டுள்ள Dugar Lake view இவ்வாறே கட்டப்பட்டு விதிகளை மீறி பல வீடுகளில் வாங்கியவர்கள் குடி அமர்த்தப்பட்டார்கள். Completion certificate இல்லாமல் மின் இணைப்பு, கழிவு நீர் இணைப்பு எவ்வாறு பெற்றார்கள் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 Рік тому +3

    60லட்ச ரூபாய் வீடு எப்படி 30லட்சத்திற்கு தர்றாங்க என யோசிச்சு இருக்கனும்

    • @viswanathanraja282
      @viswanathanraja282 Рік тому

      உண்மை. நம் மக்கள் தான் 1லட்சத்துக்கு மாசம் இருபதாயிரம் வட்டினா மொத்தமா போய் விழுவார்களே. மேலும் குடியேறிவிட்டதால் நீதிமன்றம் மனிதாபிமான அடிப்படையில் வழக்கை அணுகும் என்ற அசட்டு நம்பிக்கையும் இருந்திருக்கும். வாங்கியவர்களில் சிலர் வழக்கு பற்றி தெரிந்தே கூட வாங்கியிருக்கலாம்.

  • @shahrangapani
    @shahrangapani Рік тому +2

    சார் பதிவாளர் அலுவலகம் ஏன் பதிவு செய்து பத்திரத்தை மக்களிடம் ஒப்படைத்தது சார்பதிவாளர் தான் குற்றவாளி அரசு தான் குற்றவாளி அவர்கள் மீது நீதிமன்றம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை

  • @seshoo76
    @seshoo76 Рік тому +1

    Good action by court atleast.similar to Mumbai building removal this also to be removed.

  • @soundararajannarashimman8855
    @soundararajannarashimman8855 Рік тому +9

    அய்யா. பில்டர் தான் குற்றவாளி

    • @theman6096
      @theman6096 Рік тому +1

      ஏன்......
      யார் அனுமதி கொடுத்தது????
      ஏன் நாராட்சி ஆதிகாரிகள் முன்பே நடவடிக்கை எடு lகவில்லை??????? 😄

  • @Sha-sp5gn
    @Sha-sp5gn Рік тому

    That person sent notice to all the department but still no response, how great our government officials.. collect the money from them and give to those residentials

  • @ganesanm9906
    @ganesanm9906 Рік тому +1

    அனுமதி கொடுத்த அரசு அதிகாரிகள் அரசும் பேங்கில் லோன் கொடுத்த அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும்

  • @selvakumarnc4378
    @selvakumarnc4378 Рік тому

    பில்டிங் கட்டும்போது அரசு அதிகாரிகள் என்ன செய்தார்கள்

    • @muthuarasu7576
      @muthuarasu7576 Рік тому

      சிவாஜியில் ரஜினியை என்ன செய்தார்கள்

  • @coooooolbravebell8834
    @coooooolbravebell8834 Рік тому

    திருச்சி வயலூர்ரோடு ரெங்காநகருக்கு ( வாசன் நகருக்கு அருகில் (பழைய செக்போஸ்ட்) (ஆலம் ரெசிடென்சி) ஆலம் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தாரால் கட்டி விற்கப்பட்டது...

  • @vijiarts90
    @vijiarts90 Рік тому

    இவளோ பெரிய அடுக்குமாடி கட்டும் வரை அரசாங்கம் என்னத்த புடுங்கிட்டு இருந்துச்சு????

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 Рік тому

    பாவம் படித்தவர்களே இப்படி என்றால் விவரமற்றவர்களை என்ன சொல்வது?

  • @யாழ்க
    @யாழ்க Рік тому

    அப்படியே தைரியம் இருந்தால் கோவையில் வாருங்கள் தாங்க முடியல

  • @nagarajanm4898
    @nagarajanm4898 Рік тому

    இரவோடு இரவாக ஒரே இரவில் கட்டியதால் அதிகாரிகளுக்கு தெரியாமல் போய்விட்டது

    • @muthuarasu7576
      @muthuarasu7576 Рік тому

      பணத்திற்காக எதையும் செய்யும் ஆபத்தானவர்கள்

  • @karuppiahbose1800
    @karuppiahbose1800 Рік тому

    இந்த கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கு இந்த வீடுகளை விற்றவனிடத்தில் இருந்து பணத்தை பிடுங்கி கொடுக்கவும்

  • @srn7521
    @srn7521 Рік тому

    Why the construction of the illegal buildings violating the government norms was not stopped by the government employees of Civic Authorities.has to be investigated by CBI

  • @Duraivfx
    @Duraivfx Рік тому +2

    அத ஏன் இடிக்கணும். கொஞ்சம் modified பன்னி இல்லாதவங்களுக்கு கொடுக்கலாம்ல.

  • @anbuanbu
    @anbuanbu Рік тому +2

    பில்டர்ஸ் முகலிவாக்கம் குருப் மாதிரி தெரியுது அந்த பெயர்

  • @rangakanniappanrangakannia8394

    தமிழகத்தின் அரசுதுறையின் ஒழுக்கமான பணிக்கு சாட்சி

  • @rajukn1415
    @rajukn1415 Рік тому +1

    This shows the mind set of the govt officials. Most of the govt staffs are working for bribe not for the public coz. The reson behind bribe not only their greedyness but the need to pay their dept ministers to get away from unwanted transfers

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 Рік тому

    அப்பாவி மக்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். தவறான கட்டிடத்திற்கு எப்படி அப்ரூவல் தந்தார்கள்?

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 Рік тому +3

    திருச்சியில் எந்த பகுதி

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 Рік тому

    How bank gave loan? Bank should take a part of the loss. Bank charges processing fees

  • @peerni2264
    @peerni2264 Рік тому +1

    In all such cases only innocent common people only gets affected. No one take action or arrest or penalize all the corrupt government officials who have given approvals and the developer who do 420. All these officials not only take huge bribes, they are funded by common people for their pension also. What a state affairs

  • @ambikakarthik318
    @ambikakarthik318 Рік тому

    Approval illadha case lae irukurae yedathuku yepadi loan kudutheenga?

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Рік тому

    எல்லோரும் லஞ்சத்தில் ஊறிய வர்கள். எப்படி நடவடிக்கை எடுப்பானுக?

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +1

    No mercy just demolish

  • @balasubramaniamt6198
    @balasubramaniamt6198 Рік тому

    With out the connivance of officials violations can not happen!
    But innocence can not justify regularisation!
    All courts must take the right decision so that future generations will be protected!
    Otherwise builders will violate for profit thinking judiciary will support innocent people and they can get away!

  • @solomone700
    @solomone700 Рік тому

    How did the government registration process happen ?????

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +1

    Just demolish

  • @asokank2338
    @asokank2338 Рік тому

    The Allottees who are all residents of the flat as on date have purchased the flat out of their hard earned money.
    Also the nationalised banks have given them house loan as well.
    How come the Allottees are blamed for the illegal construction of the building.
    The HONORABLE COURT must reconsider the JUDGEMENT and necessary RELEIF must be given to the INNOCENT RESIDENTS.
    The REAL CULPRITS to be booked and to take LEGAL ACTION AGAINST THOSE CULPRITS.
    AIR VETERAN.

  • @moosamchennai6544
    @moosamchennai6544 Рік тому

    And also use for government offices which is also a punishment

  • @RAMAK321
    @RAMAK321 Рік тому

    Had no one checked and compared the approved plan with the actual construction.
    If the Government uploads the approved plans in their website, any buyer can check it prior to purchase on builder abiding the approved plan.
    This should apply for all the plans approved by the Government for construction, so that any public can raise the flag on deviation.

    • @RAMAK321
      @RAMAK321 Рік тому

      Not only demolition, but fine should also be levied heavily, and a percentage should be paid to the whistleblower also.
      Depending the public servants like enforcement agencies monitoring such deviations will be foolish

  • @ishaanlakshan3942
    @ishaanlakshan3942 Рік тому

    நீங்கள் அணைவரும் நல்ல கட்டிடங்களில் வசிக்கத் தகுதி யற்றவர்கள்

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 Рік тому

    ஏங்க வாழ்நாளில் சம்பாதிப்பதை வீட்டில் போட்டு வாங்கி இடித்தால் என்ன அர்த்தம்

  • @natarajans9151
    @natarajans9151 Рік тому +4

    இடிக்கபடாது

  • @kamarajiyyangannu3895
    @kamarajiyyangannu3895 Рік тому

    Government should pay compensation dut to their purpose negligence

  • @omaralimay14
    @omaralimay14 Рік тому

    Simple case catch all the Government officials they are the root cause of these type of problems. Get the amount from them as well as the promoters and pay the compensation to the flats who bought.

  • @mhang6040
    @mhang6040 Рік тому

    Not.only govt officials but also the bank officials who approved the loan and the legal approvers all to be penalised. What a common man would know if every due approval process is cleared?

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Рік тому

    Wow superb seththaainka makkal

  • @csanthanraj4323
    @csanthanraj4323 Рік тому

    It's tomach reconsider high court more people effect to the judgement

  • @rganesan2170
    @rganesan2170 Рік тому +1

    அதிகாரிகளுக்கு தண்டனையை தராமல் அவர்களை தப்பவிடுவதால் அப்பாவி மக்கள் பாதிக்க படுகிறார்கள். இதைவிட மோசமாக எவ்வளவோ கட்டிடங்கள் தமிழ் நாட்டில் இன்னும் கட்டிகொண்டு இருக்கிறார்கள். கோர்ட் சற்று சிந்திக்க வேண்டும்.

  • @madhavanpillai4776
    @madhavanpillai4776 Рік тому

    buliding kattumpoda stop panna vandiathu thana

  • @priyasamson7900
    @priyasamson7900 Рік тому +2

    Some people wrong now people who bought apartment is suffering if any chance of leaving this issue please leave let them stay it's a dream for everyone of us to have own house atleast one room to stay without giving rent

  • @susikumar2199
    @susikumar2199 Рік тому +1

    மதுரை கோர்ட் அநியாயம் பண்ணிரிங்கட

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Рік тому

    Do not repay loan, it is banks' responsibility to take this.

  • @ramanujam9841
    @ramanujam9841 Рік тому

    திருச்சியில் எங்கே? அப்பார்ட்மெண்ட் பெயர்?
    Promoters name?
    விழிப்புடன் இருக்க கேட்கிறேன்.

  • @geethamuthukumaran2997
    @geethamuthukumaran2997 Рік тому

    விதி மீ .. .......,றல என்றால் ஏன் லோன் கொடுக்க வேண்டும் EB connection

  • @a.s.bashabasha7938
    @a.s.bashabasha7938 Рік тому

    Worst judgement... Worst government departments and bankers

  • @rameshr8031
    @rameshr8031 Рік тому

    Permission kodutha adhikarigal ellarudaya sothukkal parimudhal seidhu avargal kodutha motha panamum vapus kodukka vendum.

  • @conv2381
    @conv2381 Рік тому

    எத்தனை வருசங்கள் எடுத்துக்கு நீதி மன்றம் நீதி கொடுக்க . புரொமோட்டர்ஸ் எல்லா பணத்தையும் திரும்ப கொடுக்க வேண்டும்.

  • @indiantamizhan2606
    @indiantamizhan2606 Рік тому +4

    Yepadi da bank loan kuduthan