நாம்தமிழர் கட்சியிலிருந்து விலகுகிறேன் | வெளியேற இதுவேக் காரணம் | சாட்டை | துரைமுருகன் |

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 4,8 тис.

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 3 місяці тому +4358

    வீடியோ பார்க்கும் முன்பே இது உண்மையில்லை என்று யாரெல்லாம் நினைத்தீர்கள்..🤣🤣🤣

    • @bullykutta4195
      @bullykutta4195 3 місяці тому +32

      முதல முழுசா கேளுங்க 🤣

    • @v.marimuthuvellaichamy2001
      @v.marimuthuvellaichamy2001 3 місяці тому +13

      Never

    • @ADHIBAR
      @ADHIBAR 3 місяці тому

      ஒருநாள் உண்மையாகும் ஆனால் இவனை எந்த கட்சியும் சேர்த்தி கொள்ளாது ஏன் என்றால் அவ்வளவு மாமா வேலை செய்பவன்..

    • @mars-cs4uk
      @mars-cs4uk 3 місяці тому +22

      தமிழ்நாட்டிடை தமிழன் ஆள வேண்டும் என்று சொல்லும்போது ஏன் சிலருக்கு ஏன் எரியுது?
      யார் அவன்?

    • @ADHIBAR
      @ADHIBAR 3 місяці тому +36

      @@mars-cs4uk அதைதான் சொல்கிறோம் வேறொரு தமிழன் ஆழட்டும் செபாஸ்டியன் சைமனுக்கு வாய்பில்லை..

  • @parthibannaveen6326
    @parthibannaveen6326 3 місяці тому +4949

    விடியே பார்க்கும் முன்பே comedy என்று நினைத்தவர்கள் ✋

    • @vanivanitha9396
      @vanivanitha9396 3 місяці тому

      ivan oru komali thaan 😂

    • @ATHILINGAMS
      @ATHILINGAMS 3 місяці тому +54

    • @David-gl4jw
      @David-gl4jw 3 місяці тому +18

      ✋️

    • @kumarbabu3909
      @kumarbabu3909 3 місяці тому

      Seri konjam vandhu ooombitu poda mama payalae

    • @தனிமைகாதலன்-ழ2ன
      @தனிமைகாதலன்-ழ2ன 3 місяці тому +51

      சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு...
      என் அடையலாம் என் தலைமுறைக்கு முக்கியம்..... அதை யார் கொள்கையாக எடுத்தாலும் ஒரு தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் ஆதரவு உண்டு .....

  • @eruvaipattanamtraveltamilc4972
    @eruvaipattanamtraveltamilc4972 2 місяці тому +41

    தம்பி தம்பி தம்பி நீங்க எதுக்கும் நல்ல மனநல மருத்துவமனை அணுகி உங்கள் உடலை நன்கு கவனியுங்கள்

    • @adaiyaalamai
      @adaiyaalamai Місяць тому +1

      உங்களுக்கு வலிக்கு போல அப்போ ஏதோ இருக்கு😂😂😂😂

  • @rajaparthibans4360
    @rajaparthibans4360 Місяць тому +10

    கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் பாக்காம போனவங்க இருக்கிறீங்களா

  • @Ganesan_ntk
    @Ganesan_ntk 3 місяці тому +29

    அண்ணன் சீமான் சொல்வது போல் சென்றவர்கள் போக நின்றவர்கள் தொடந்து முன்னேறுவோம் நாம் தமிழர் ✊

  • @venkatesankannan8157
    @venkatesankannan8157 3 місяці тому +7

    நீங்கள் விமர்சனைகளை நேர்மையான வழியில் எதிர் கொண்ட விதம் ஒரு ஜூவல்லரி குடும்பம் வாழ்த்துக்களூடன்

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 3 місяці тому +80

    ஆரம்பம் ஒரு 20 நிமிடத்தில் உங்க மேல எனக்கு வருத்தம் இருந்தது 30-வது நிமிடத்தில் உங்க மேல் பாசம் அதிகரித்து விட்டது இனிமேல் விளையாட்டா கூட இதுபோன்று காணொளிகள் போட வேண்டாம் நண்பரே ஆனாலும் மற்றவருக்கு இப்படித்தான் கூற வேண்டும் மிக அருமையாக இருந்தது நல்ல விளக்கம் சாட்டை எடுத்து எல்லோருக்கும் சரியான அடி ஒரு சிலருக்கு இப்படித்தான் அடிக்க வேண்டும் உங்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 🎙️🐅🎙️

  • @neenu1746
    @neenu1746 28 днів тому

    Sema brother,,, first few minutes i disturbed a lot,but last few minutes i relaxed and enjoyed a lot.thank you brother...keep it up

  • @SRINIVASANA-ty3tq
    @SRINIVASANA-ty3tq 3 місяці тому +24

    மிக சிறப்பான பதிவு அன்பு தம்பி திரு சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு இனிய அன்பும் வணக்கமும் புரட்சி கர வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ❤🎉❤🎉❤

  • @vasudevans8398
    @vasudevans8398 3 місяці тому +250

    மிக மிக மிக மிக அற்புதமான விளக்கம். சாட்டை; அடி அல்ல இடி.

  • @moorthya4689
    @moorthya4689 2 місяці тому +66

    யோவ்.,..... நக்கல்யா உமக்கு...
    கட்சியின் முக்கிய தூண் ல தங்களும் ஒன்று என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து விட்டாய்.
    வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @SanthanSanthan-ld9oe
    @SanthanSanthan-ld9oe 3 місяці тому +35

    அண்ணன் பேசுவது மிகப்பெரிய புரட்சி அதை இன்றைக்கு பல பேர் பலி கலாம் ஆனா உண்மையான வரலாறு. இன்று நீங்கள் புறந்தள்ளளாம் ஆனால் இது வரலாற்று புரட்சி தமிழ் தேசிய இனத்தின் அரசியல் புரட்சித் தலைவன் அண்ணன் சீமான் இதை வரலாறு கண்டிப்பாக சொல்ல என் தலைவனை போல் இப்போது நடக்கும் உலகம் மாற்றத்தின் மிகப்பெரிய சரித்திரம் அண்ணன் சீமான் இது ஒரு காலத்தில் வரலாறு இது சத்தியம் நாம் தமிழர் தமிழீழம் அமையும்

  • @HariSuji-u2w
    @HariSuji-u2w 3 місяці тому +22

    தலைப்பை பார்த்து விட்டு
    அப்படியே ஷாக் ஆகிவிட்டது.
    முழுமையாக காணொளியை பார்த்தப் பின் தான் மிக்க மகிழ்ச்சி 😊😊😊

  • @SivapathySi-gm5dt
    @SivapathySi-gm5dt 3 місяці тому +168

    தலைப்பை கேட்டு,
    தலைசுத்திப் போனது மட்டும் உண்மை✅

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 2 місяці тому +1

      இல்லை.
      ஒருபோதும் அவ்விதம் நினைத்ததே இல்லை.
      யாரோ ஒரு அல்லக்கைக்கு சொல்லும் செய்தி என்றே நினைத்தோம்.
      சிலேடைச்சிகரம் சாட்டை.

  • @tamilarasan8270
    @tamilarasan8270 3 місяці тому +38

    அண்ணா நான் சொல்ல வேண்டியது ஒண்ணேய் ஒன்னு அண்ணா... எப்போதும் இப்போதும்... அண்ணன் சீமான் பின்னாடி இருக்கணும்.... உண்மையா இருக்கணும் 😔😔😔

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 3 місяці тому +52

    நீங்கள் மானத்தமிழர் உயிர் போனாலும் லட்சியத்தை விட்டு செல்லமாட்டீர்கள் அண்ணா❤

  • @kumaravelkannan
    @kumaravelkannan Місяць тому +1

    உங்களையெல்லாம் கஷ்டபடுத்த விரும்பாமல் எல்லாமுமே அவராக இருக்கவிரும்புகிறார்

  • @sampaths2841
    @sampaths2841 3 місяці тому +39

    தாங்கள் நாம்தமிழ் கட்சியில்ருந்து விலகுகின்ரேன் என்று பார்த்தவுன் நான் கண்கலங்கி விட்டேன் பிறகு நிம்மதி அடைந்தேன்

  • @SethuMadhavan-v4l
    @SethuMadhavan-v4l 3 місяці тому +30

    வரிகள் வடிவத்தில் கொடுத்ததை வார்த்தை வடிவில் கொடுத்தாய் சாட்டை அண்ணா நாம் தமிழரின் புத்துயிர் தந்தாய்💯👌

  • @SorikanVenkatesh
    @SorikanVenkatesh 3 місяці тому +70

    ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்ப தான் சாட்டை உண்மையா பேசுற சூப்பர் துரை முருகன். சீமான் தம்பி என்றால் சும்மா வா வெல்வோம் நிச்சயம்,விரைவில் நடக்கும், நிறைய முட்டாலுக்கு புரிய வைப்போம் நாம் தமிழன் 🙏❤️🙏

    • @ashoktailor6620
      @ashoktailor6620 3 місяці тому

      சாட்டை எப்பொழுது உண்மையைத்தான் பேசும் சீமான் போல் பொய்யே பேசாது நியாயம் நியாயம் தான்டா

    • @jayagopalachuthannair5115
      @jayagopalachuthannair5115 2 місяці тому

      முட்டால் அல்ல முட்டாள் - வாழ்க தமிழ்

  • @tilakshekar6150
    @tilakshekar6150 3 місяці тому +39

    நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும் அண்ணன் சீமான் முதல் அமைச்சர் ஆக வேண்டும் ஆக பயணிப்பவர்கள் அனைவருக்கும் இலக்கு ஒன்று தான் நாம் தமிழர் கட்சி தமிழ் நாட்டை ஆள வேண்டும் பொருத்தவன் தமிழ் நாட்டின் பூமியை ஆளுவான் , பயணிப்பவர்களுக்கும் வேட்பாளராக வாய்ப்பு அமையும்

  • @elzhadaiinternational4388
    @elzhadaiinternational4388 2 місяці тому +1

    தம்பி நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள்
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @ArunKumar-pu9wx
    @ArunKumar-pu9wx 3 місяці тому +43

    அண்ணா கழுகு தன் சிறகை உறித்துக்கொண்டிருக்கிறது மீண்டும் நாம் எழும்போது அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்ப்பார்கள் நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் நான் சொல்லும் கருத்தை ஏற்பார்கள் என்று நினைக்குறேன் சாட்டை அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 😊😊

  • @ArunKumar-pu9wx
    @ArunKumar-pu9wx 3 місяці тому +168

    அண்ணா உங்களுக்கும் சீமான் அண்ணனுக்குமாக தான் நான் நான் தமிழர் கட்சியில் சேர்ந்தேன் நீங்க சொல்ற எல்லா விசயமும் முழுசா கேட்டுட்டுதான் பேசுவேன் நான் தமிழர் அருமை அண்ணா🎉🎉🎉

    • @mars-cs4uk
      @mars-cs4uk 3 місяці тому +1

      தமிழ்நாட்டிடை தமிழன் ஆள வேண்டும் என்று சொல்லும்போது ஏன் சிலருக்கு ஏன் எரியுது?
      யார் அவன்?

    • @rajad6401
      @rajad6401 2 місяці тому

      அப்ப நீயும் சீமானும் கொள்ளையடிக்கதான் வந்திங்களா வழியில்லாததால் வெளியேறுறியாடா பெறிக்கி

  • @Ganesan_ntk
    @Ganesan_ntk 3 місяці тому +65

    நாங்கள் அரசியலை பார்த்து நாம் தமிழர் கட்சிக்கு வந்தவர்கள் அல்ல நாம் தமிழர் கட்சியை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள் என்பது தான் உண்மை நன்றி சாட்டை துரைமுருகன் சகோ நன்றி நாம் தமிழர் 🔥

  • @ragur509
    @ragur509 2 місяці тому +11

    இந்த உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி என்று இன்று முதல் தெரிந்துக்கொண்டேன்

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 3 місяці тому +19

    அண்ணன் சீமான் அவர்களின் உழைப்பு அபரீவிதமானது.

  • @வினோத்முனி
    @வினோத்முனி 3 місяці тому +2

    தற்போதைய சூழலுக்கான- தேவையான மற்றும் சரியான விளக்கம் 😇

  • @saravanakodai2063
    @saravanakodai2063 3 місяці тому +18

    சாட்டையின் சேட்டைகள் ஆரம்பம்🤝💐💐💐

  • @kamarajchelladurai7485
    @kamarajchelladurai7485 3 місяці тому +687

    தம்பி உண்மையாகவே நீங்கள் கட்சியை விட்டு போனாலும் நாங்கள் நம்ப மாட்டோம்😂

    • @govindanappaswamy34
      @govindanappaswamy34 3 місяці тому +28

      நாம் டம்ளர் கட்சி தேறுமா என்று தெரியவில்லை தமிழகத்தில்

    • @Ganesan_ntk
      @Ganesan_ntk 3 місяці тому +16

      ​​​@@govindanappaswamy34 அந்த கவலை இருக்கவேண்டியது எங்களுக்கு உங்களுக்கு அந்த கவலை தேவையில்லை அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் உங்கள் எண்ணம் நாம் தமிழர் கட்சி வளரக்கூடாது என்பது அப்பட்டமாக தெரிகிறது ஆனாலும் யாராலும் எவராலும் தமிழ் தேசியம் வளருவதை தடுக்க முடியாது நாம் தமிழர் நாம் தமிழர்கள் 🔥

    • @kuttysubash8123
      @kuttysubash8123 3 місяці тому

      ​@@govindanappaswamy34
      டேய், போயி அடுத்த தேர்தலில் திராவிடத்தை வச்சு ஜெயிக்கமுடியுமானு பாரு 😂

    • @govindarajugovindaraju
      @govindarajugovindaraju 3 місяці тому +4

      ​@@govindanappaswamy34எதே சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி கதையா?

    • @Dhilahdk8536
      @Dhilahdk8536 3 місяці тому +2

      ​@@govindanappaswamy34Ama sir matha veri jaathi veri pudichavanga thn Inga thera mudiyum😅

  • @sathiyavagheeswarangomathi5316
    @sathiyavagheeswarangomathi5316 3 місяці тому +10

    இது ஒரு புதுவிதமான பிரச்சாரவியூகம் நன்றி

  • @robertraja2871
    @robertraja2871 2 місяці тому +1

    சீமான் வாயால் மட்டும் தான் ஜெயிக்க முடியும் ❌💯

  • @GanesanBalu
    @GanesanBalu 3 місяці тому +8

    அருமையான விளக்கம்...சிறப்பான தொடக்கம்...மொத்தத்தில் இதுவே தங்களின் சிறந்த காணொளியாக நான் சொல்வேன்... நாம் தமிழர் !!!

  • @muthulingam1860
    @muthulingam1860 Місяць тому

    மறவர் கண்டெடுத்த மாணிக்கமே வருங்கால நாம் தமிழரின் முதல்வரே எங்கள் அண்ணன் சாட்டை துரைமுருகன் வாழ்க வாழ்க

  • @tnvlogs04
    @tnvlogs04 3 місяці тому +42

    அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏🙏

  • @tamilselvikanahendiram2927
    @tamilselvikanahendiram2927 3 місяці тому +18

    உண்மையில் நான் பயந்துவிட்டேன் போப்பா🎉🎉🎉

  • @எங்கள்பயணங்கள்ENGALPAYANANGAL

    நீங்கள் விலகுவதென்பது வாய்பே இல்லை. யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சீமான் அண்ணாவின் சிந்தனை சொல் செயல் வெல்வது நிச்சயம்
    ❤ வாழ்க நாம் தமிழர் வெல்க நாம் தமிழர் ❤

  • @vinothg7035
    @vinothg7035 2 місяці тому

    Thalaivaaa vera ragam pathuu osaruu🔥. Super anna❤

  • @baskaranbas7930
    @baskaranbas7930 3 місяці тому +449

    ஒரு நிமிடம் நான் பயந்துட்டேன் ஆனா ஒன்னு ☝️நீங்கள் போனாலும் நான் நாம் தமிழர் கச்சி தான் ✊

    • @balajis3395
      @balajis3395 3 місяці тому +7

      கச்சி🔘❎
      கட்சி 🔘✅

    • @marimuthu9848
      @marimuthu9848 3 місяці тому +2

      ❤❤❤❤

    • @Victor-c7h
      @Victor-c7h 3 місяці тому

      Urupadatha tamilan nee support pawadai simon podah dei

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 місяці тому

      சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்.
      நாம் டம்ளர் எல்லாம் சுத்த பிராடு

    • @jamesp9571
      @jamesp9571 2 місяці тому +1

      கூடாரம் காலியாகி சீமன் மட்டுமே மீதம் இருப்பார் !

  • @poojabaskar9191
    @poojabaskar9191 3 місяці тому +27

    சாட்டை இல்லாத நாம் தமிழரா...
    சீமான் அண்ணனின் தம்பிதான் சாட்டையாரே... ❤

  • @rameshs207
    @rameshs207 3 місяці тому +42

    கொஞ்சம் ஆரம்பத்தில பயந்திட்டன் அப்புறம் நடுவில தான் புறிந்தது அண்ணா உலகத்தில இருக்கும் ஈழத்தமிழர் சார்பாக வேண்டுவது நீங்கள் இலக்கை அடையும்வரை ஒன்றாக பயனிக்கவும்.from London 🙏

    • @rathisakthi
      @rathisakthi 3 місяці тому

      அதுக்கப்புறம் 🤔😅⁉️

  • @thiraviamraju9226
    @thiraviamraju9226 2 місяці тому +1

    வித்தியாசமான பதிவுநல்ல முயற்சி

  • @saraswathimedicals5238
    @saraswathimedicals5238 3 місяці тому +62

    சாட்டை கட்சியை விட்டு போனா வர்களை கலாய்த்து பதிவு இனிமே உள்ள எல்லோருக்கும் இது தான் மிச்சம்

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb 3 місяці тому +21

    நாம் தமிழர் என்றாலே கட்சியின் கொள்கை பிடிப்பு தான் அண்ணன் சீமான் அவர்களின் பேச்சுத் திறமை

  • @alagarrajb9130
    @alagarrajb9130 3 місяці тому +21

    பலபேர் மனதில் உள்ளதை அருமையாக எடுத்து சொல்லிவிட்டீர்கள் அண்ணா❤❤❤❤❤

  • @NagarajPalaniyappan
    @NagarajPalaniyappan Місяць тому

    Super தம்பி எல்லாரும் சேர்ந்து கொண்டு,அக்கா,அம்மா, தாத்தா கொள்ளு,கொழுந்தேயா

  • @saravananponusamy7079
    @saravananponusamy7079 3 місяці тому +38

    இந்த பதிவை அணைவரும் பார்க்க வேண்டும்.நாம் வளர வேண்டும் 2026 ல் நம்ம ஆட்டமாக இருக்க வேண்டும்

  • @sureshpandi1657
    @sureshpandi1657 3 місяці тому +11

    மிகவும் அருமையான பதிவு குற்றவாழிகளுக்கு சாட்டை அடி

  • @mariamichael4564
    @mariamichael4564 3 місяці тому +110

    சாட்டை அவர்களே நாங்கள் என்னெல்லாம் பேச வேண்டும் நினைக்கிறேனோ அனைத்தயும் நாம் தமிழர் கட்சியிலிருந்து பேசிகிறிற்கள் வாழ்த்துகள்

    • @elangojackus
      @elangojackus 3 місяці тому

      அவர் பேசரது இருக்கட்டும் தொண்டர்கள் டயர்டா ஆகிட்டாங்க தனிச்சி நின்னு ஒன்னும் பன்னமுடியாது கூட்டணி வைத்தால் மட்டுமே ஒருசிலர் சட்ட மன்ற உறுப்பிணர்களாக முடியும் சீமானுக்கு எடுத்து சொல்லுங்க

  • @charlesa4904
    @charlesa4904 2 місяці тому

    உங்களை அன்புடன் வரவேற்கிறது தமிழக வெற்றிக்கழகம்🎉🎉🎉🎉

  • @Vinoth-p7k
    @Vinoth-p7k 3 місяці тому +22

    தமிழினக்காவலன் அண்ணன் சீமான் கூட இருப்பதில் எனக்கு பெருமை என் உயிருள்ளவரை அண்ணன் உடன் தான்❤

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 місяці тому +34

    என் அன்புத்தம்பியே,,,,,,என் மனக்குமுறல் எல்லாவற்றையும் நீங்க எடுத்துரைத்தீர்கள்,,நன்றிம்மா,,,,என்ன எழுதுவது என்று தெரிலம்மா,,,,,,,,சிறப்பு ,,,வாழ்த்துக்கள் செல்லம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithayan820
    @nithayan820 3 місяці тому +71

    எனக்கு கட்சியில் பொறுப்பு தருவதாக கூறினார்கள் எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டு என்னால் இயன்றவரை நிதி உதவியுடன் கட்சியின் கொள்கைகளை மக்கள் முன் பரப்பி ஆதரவு திரட்டுகிறேன்

  • @PalaniPalani-no4pf
    @PalaniPalani-no4pf Місяць тому

    நம்ம நாட்டுல இதுபோன்ற உண்மையை பேசற ஆட்கள்ல நீங்க முதல் ஆள்

  • @tamilarasan8270
    @tamilarasan8270 3 місяці тому +25

    அண்ணா உஙகளுக்கு பயஙகர குசும்புனா உங்களுக்கு 🥰🥰🥰🌹🌹

  • @m.karthick7023
    @m.karthick7023 3 місяці тому +7

    மீண்டும் இதுபோல ஒரு தமிழ் தேசியக் கட்சி உருவாவது கடிணம் அண்ணா.....

  • @GanesanBalu
    @GanesanBalu 3 місяці тому +14

    யார் வந்தாலும்,சென்றாலும்...நாம் தமிழரின் கொள்கை நிலைப்பாடு,தமிழர் நலத்திட்டங்கள் எதுவும் மாறாமல் நம் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்...இகழ்பவர்கள் இகழட்டும்...ஒருநாள் அவர்களே வியந்து பாராட்டும் நிலையை நாம் தமிழர் பிள்ளைகள் உருவாக்க வேண்டும்...

    • @amaithirajan6704
      @amaithirajan6704 3 місяці тому

      Kaatiyumgutuban
      Kuttyum gutupanb🎉

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam 3 місяці тому

      உங்கள் ஊரில் தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும்!

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 3 місяці тому +29

    சாட்டைக்கு ஈடு சாட்டை தான்....தொடருட்டும் உங்களின் சேட்டை....இதற்கு பிறகாவது விலைப் போன உறவுகள் சிந்திக்கட்டும்...

  • @johnjabesa5642
    @johnjabesa5642 2 місяці тому

    தலைப்பு நகைப்பு.. அருமையான விளக்கம்

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 3 місяці тому +6

    தம்பி சீமான் அண்ணன் கருத்துக்கள் கிராமங்கள் தோறும் எல்லா அனைவருமே பார்க்கிறார்கள்

  • @kathiyadi.muruga.singer
    @kathiyadi.muruga.singer 3 місяці тому +9

    தலைவா வணக்கம்
    நானும் நாம் தமிழர் இயக்கத்தில் தீவிர உறுப்பினர் தான்
    நாம் தமிழர் இயக்கத்துக்காக ஆல்பம் பாடல்கள் பாடியிருக்கிறேன்
    மேலும் பல முறை அண்ணன் சீமான் அவர்களை சந்திக்க முயற்சி செய்திருக்கிறேன்
    ஆனால் ஒரு முறை கூட என்னை அனுமதிக்க பார்க்க இயலவில்லை
    மேலும் ஒரு சில மாவட்ட பொறுப்பாளர்கள் மூலமாகவும்
    பலமுறை சந்திக்க ஆசைப்பட்டேன் எல்லாமே தோல்வியடைந்தது
    இவ்வளவு தீவிரமாக இருக்கிறேன் ஆனால் என்னை கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை
    இதற்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள்
    உங்களுக்கு உண்மையான உணர்வு இருந்தால் எனது கருத்தை படித்துவிட்டு பதில் கூறுங்கள் தொடர்பு கொள்ளுங்கள்
    அண்ணனை சந்திக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டிவிட்டு கடந்து சென்ற மாவட்ட பொறுப்பாளர்கள் அதிகம்
    ஆனால் பொதுவெளியில் அவர்கள் பெயரை குறிப்பிட நான் விரும்பவில்லை
    மேலும் நமது கட்சிக்காக புரட்சிகரமான இன்னொரு ஆல்பம் பாடலையும் வடிவமைத்து இருக்கிறேன்
    அதற்காக நமது பொறுப்பாளர்கள் யாருமே எந்த ஒரு ஆதரவும் வழங்கவில்லை
    நானும் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவன் தான்
    எனக்கென்று ஆதரவு கொடுக்க நமது கட்சியில் பொறுப்பாளர்கள் யாருமே இல்லையா
    நான் உங்களிடம் எதையும் கேட்கவில்லை... என்னிடம் இருக்கும் திறமைகளை நமது கட்சிக்காக ஆல்பம் பாடலை வடிவமைத்து இருக்கிறேன்
    பெற்றோர்கள் இல்லாத நிலையிலும் பல பொருளாதார நெருக்கடிகளும் கடந்துதான்
    பாடலை வெளியிடும் முயற்சிக்கிறேன் ஆனால் இதுவரை என்னால் முடியவில்லை
    மனசு சங்கடத்துடன் இதை எழுதுகிறேன்
    இதைப் படிக்கும் பொறுப்பாளர்கள் யாராக இருந்தாலும் என்னை தொடர்பு கொள்ளவும்
    9344352758
    நாம் தமிழர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க🐯🐯🐯
    நான் வெளியிட போவது இரண்டாவது பாடல் ஆதரவு தாருங்கள் நாம் தமிழர் உறவுகளே
    நமது இயக்கத்திற்காக நான் பாடிய முதல் பாடலை வெளியிடும் போது
    ஆதரவு கொடுத்த அனைவருக்கும் தலை வணங்குகிறேன் நன்றி

    • @KrishnaTadakara
      @KrishnaTadakara 3 місяці тому +3

      நேரத்த வீணடிக்காம போய் வேறு வேலை ஏதாவது செய்து குடும்பத்த முன்னேத்துற வழிய பாரு....!!!

    • @shanmugam1935
      @shanmugam1935 2 місяці тому

      Politics

  • @ArumugamK-e6o
    @ArumugamK-e6o 3 місяці тому +72

    அருமையான விழிப்புணர்வு கானொளி துரை அண்ணா நாம் தமிழர் கோவில்பட்டி❤🙏💪✊👌👍❤💙💛👑😊

    • @p.vadivelvelu3963
      @p.vadivelvelu3963 3 місяці тому +3

      நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி

    • @vasanthathevar9506
      @vasanthathevar9506 3 місяці тому

      Poda​ @@p.vadivelvelu3963

  • @Bavithranagarajan-uk5mf
    @Bavithranagarajan-uk5mf 2 місяці тому

    சுயநலத்திற்காக கட்சியில் இருப்பவர்கள் நாங்கள் இல்லை. மிகச்சிறப்பு சாட்டை அண்ணா😊

  • @தனிமைகாதலன்-ழ2ன
    @தனிமைகாதலன்-ழ2ன 3 місяці тому +64

    சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு...
    என் அடையலாம் என் தலைமுறைக்கு முக்கியம்..... அதை யார் கொள்கையாக எடுத்தாலும் ஒரு தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் ஆதரவு உண்டு .....

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 3 місяці тому +12

    சாட்டை முகப்புத்தகத்தை பார்த்து விட்டு இந்த காணொளியை பார்ப்பவர்கள் 🙌🙌✅✅✅

  • @Suresh_thangavel
    @Suresh_thangavel 3 місяці тому +24

    நாம் தமிழர் கட்சியை விட்டு சாட்டை துரை முருகன் விலகினாலும் கடைசிவரை நான் நாம் தமிழர் கட்சியில் தான் பயணிப்பேன்

  • @kadalis2688
    @kadalis2688 3 місяці тому +40

    1) நாம் தமிழரும் அண்ணன் சீமானும் காலத்தின் கட்டாயம்.
    2) நாம் தமிழர் என்று உச்சரிக்கும்போது / ஒரு வகையான திமிரும் தெனாவட்டும் ஏற்படுகிறது.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 3 місяці тому +9

    அருமை சாட்டை அவர்களே ...சரியான விளக்கம் தமிழ் தேசியமே தமிழை வாழ வைக்கும்?

    • @amaithirajan6704
      @amaithirajan6704 3 місяці тому

      Super 🎉Vanagam 🌐NAMTHAMIL PEOPLE ORGANISING 🇮🇳❤🇮🇳

  • @Mahi0926
    @Mahi0926 3 місяці тому +41

    நாம் தமிழரின் தூண் சாட்டை அண்ணா மற்றும் சாட்டை மீடியா.... 🕊💪

    • @mathipriyamathipriya8810
      @mathipriyamathipriya8810 2 місяці тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thangaraju.k5955
    @thangaraju.k5955 2 місяці тому

    நன்றி அண்ணா நீங்கள் குடுத்த விளக்கம் சூப்பர்

  • @g.purushothamang.purushoth3152
    @g.purushothamang.purushoth3152 3 місяці тому +14

    இது புரியும் - புதிர்! இது "வஞ்சபுகழ்ச்சி" காணொலி! வாழ்த்துக்கள் சாட்டை !

  • @sanmugamm9462
    @sanmugamm9462 3 місяці тому +161

    இப்படி எல்லாம் எந்த கட்சிக்காரனுக்கு பேச தெரியும் அது நாம் தமிழர் கட்சிக்காரனுக்கு மட்டும்தான் பேச தெரியும்

    • @senthilkumar-js8st
      @senthilkumar-js8st 3 місяці тому +11

      S... Vai mattum illana????

    • @kasihsayang8497
      @kasihsayang8497 3 місяці тому +3

      பேசும் கட்சி. உங்கள் ஓட்டு வாய் சின்னத்திற்கு

    • @JaiwanthanDpm
      @JaiwanthanDpm 3 місяці тому +5

      @@senthilkumar-js8st 🤣🤣🤣

    • @muthuChell
      @muthuChell 3 місяці тому +3

      வாய்தான் முதலீடு

    • @thiyakesthiyakesakumar6093
      @thiyakesthiyakesakumar6093 3 місяці тому

      த்தூ....

  • @nallukaman1297
    @nallukaman1297 3 місяці тому +9

    உயிருள்ள வரை.செந்தமிழன்
    சீமான் உடன்தான்
    நாம்தமிழர்.நாமேதமிழர்..🎉🎉🎉.❤

  • @devasahayam9479
    @devasahayam9479 3 місяці тому +9

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @pavithiran278
    @pavithiran278 3 місяці тому +62

    எனக்குள் தமிழ் மொழியும் தமிழ் இன உணர்வையும் ஊட்டி உசுப்பேத்திய என் அண்ணன் செந்தமிழன் (சீமான்❤) மட்டும் தான் என்னை யாரும் நாம் தமிழர் கட்சிக்கு என்னை யாரும் அழைக்கவில்லை நான் தான் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து இருக்கிறேன் ஏனென்றால் என் அண்ணன் எனக்கு ஊட்டிய தமிழ் பற்று அப்படி எனக்கு பொறுப்பு கொடுத்தாலும் சரி, கொடுக்கவில்லை என்றாலும் சரி நாம் தமிழர் கட்சி வெற்றி அடைந்தாலும் சரி தோல்வி அடைந்தாலும் சரி கடைசி வரை என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுடன் நான் கைகோர்த்து நிற்பேன் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி பூண்டி ஒன்றியம்
    கி பவித்திரன் 💪

    • @KirushKirush-s1q
      @KirushKirush-s1q 3 місяці тому

    • @chefsamosamo7778
      @chefsamosamo7778 3 місяці тому

      நன்றி தம்பி
      உங்களை போன்ற, தமிழ், தமிழர் என்னும் உணர்வோடு
      எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்,
      சீமானின் கருத்தியல் மீது உள்ள நம்பிக்கை
      பாராட்டுக்கு உரியது
      இலட்ச கணக்கான , தம்பிகள் , இந்த கட்சியை , உணர்வோடு தூக்கி சுமப்பது
      பாராட்டுக்கு உரியது
      இனம் ஒன்றாவோம்,
      நன்றி தம்பி
      மோகனசுந்தரம் மலேசியா
      வெளிநாட்டில் வசிக்கும் நாங்கள் , உங்களை போன்ற மானமுள்ள தமிழர் கூட்டத்தை நம்பியே இருக்கின்றோம்

    • @தினம்ஒருதகவல்-த2ழ
      @தினம்ஒருதகவல்-த2ழ 3 місяці тому +1

      உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது வெற்றி நமதே அருமை தோழரே

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 3 місяці тому +1

      Neengalelaam thiruntha mattingaladaa

    • @KovansKovans
      @KovansKovans 2 місяці тому

      ஓ..அப்படின்னா.
      உனக்கு சுய புத்தியே கிடையாது. உன் பள்ளியில் தமிழ் ஆசிரியரே கிடையாது. தமிழ் பற்றை ஊட்டிட்டாறாம்ல. கிருக்கங்களா...

  • @darwin.j3569
    @darwin.j3569 3 місяці тому +182

    நாம் தமிழர் கட்சி என்பது மிகப் பெரிய கட்சியாக வளர்ந்து விட்டது அதனாலேயே சன் நியூஸில் போடுகிறார்கள்

    • @0100sk
      @0100sk 3 місяці тому

      டேய் டேய்

    • @0100sk
      @0100sk 3 місяці тому +2

      காமெடி 🤣

    • @kumarraju9139
      @kumarraju9139 3 місяці тому

      @@0100sk திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

    • @kuttysubash8123
      @kuttysubash8123 3 місяці тому

      ​​@@0100sk
      நீதான் காமெடி பண்ற, நாம் தமிழர் எல்லாம் ஒரு கட்சியே இல்லைன்னு சொன்னவனெல்லாம் இன்னிக்கு நாம் தமிழரை மட்டுமே பேசறாங்கன்னா எதுக்குன்னு யோசி ஊபீ😂

  • @SundarSundar-vd9fh
    @SundarSundar-vd9fh 2 місяці тому

    மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி

  • @eswareswar8350
    @eswareswar8350 3 місяці тому +16

    அன்பு இளவல் சாட்டைக்கு இது தான் உங்களின் மிகச்சிறந்த காணொளி...
    நாம் தமிழர்.....

  • @sivakumard8935
    @sivakumard8935 3 місяці тому +100

    சரியான பதிலடி கொடுத்த அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.சாட்டை துரைமுருகன் மிகச் சிறப்பாக கொள்கைகளை மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

    • @Habebee7
      @Habebee7 2 місяці тому

      இவன் fraud

  • @krishnamurthyA-y3c
    @krishnamurthyA-y3c 3 місяці тому +14

    8 நிமிடத்திற்கு பின் பேசும் ஒவ்வொரு சொல்லும் சாட்டைக்கு பெருமை என் மக்களுக்கு உண்மை ✊✊✊

  • @mohamedkasim5618
    @mohamedkasim5618 2 місяці тому +1

    Anna oru nimisham shock aayitten muthalla pesunatha kettu. But apuram vachinga parunga oru twist semma semma speach. Sure seeman annan will lead tamilnadu very soon.

  • @DevaUma-sv3je
    @DevaUma-sv3je 3 місяці тому +49

    பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன் அண்ணன் சீமான் அவர்கள் ❤

  • @divaz.6047
    @divaz.6047 3 місяці тому +9

    Unga humour sense vera level... Nichayama ntk atchi ku varum... Mark my words... I have made 24 people vote ntk for ntk ideology.... Best cadres im ntk and best leader seeman

  • @KGRjayaprakashKGRjayaprakash
    @KGRjayaprakashKGRjayaprakash 2 місяці тому

    உங்கள் முடிவு சரியான முடிவு இனி சரியானமடிவு நன்றி

  • @vetryneela
    @vetryneela 3 місяці тому +193

    நான் நாம் தமிழர் கட்சியின் எந்தவித பொறுப்பில் இல்லை ஆனால் சுமார் 500 ஓட்டிற்குமெல் வாங்கி கொடுத்திருக்கிறேன் , கொடுப்பேன் இது கொள்கைக்காக மட்டுமே

    • @karthikramanujam8693
      @karthikramanujam8693 3 місяці тому

      ❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 3 місяці тому +10

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sangueaswaran6066
      @sangueaswaran6066 3 місяці тому +7

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @karthikramanujam8693
      @karthikramanujam8693 3 місяці тому +6

      @@vetryneela 👌👌👌👌👌👌

    • @reply2tharkuri
      @reply2tharkuri 3 місяці тому +3

      Joke of the year! 🤣🤣🤣

  • @muthukumara1925
    @muthukumara1925 3 місяці тому +12

    சாட்டை அண்ணன் இராமாயணம் வரலாறு காணொளி தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் தெரிந்து கொள்ளலாம் நினைக்கிறேன் அண்ணன் 😊😊😊😊😊😊

    • @sripoomari1743
      @sripoomari1743 3 місяці тому

      முட்டு குடுப்பாங்க முட்டியையே குடுத்த நீ தான் பெறிய தியாகி டா 😅😅😅😅

  • @moganarajatmalingam3949
    @moganarajatmalingam3949 3 місяці тому +26

    அருமை தம்பி,,,சீமானை தமிழ் நாடு முதல்வரா பார்க்க வேண்டு அதற்க்கு பாடுபடு,,வாழ்க தமிழ்,,நாம் தமிழர்,,மலேஷியா மோகனராஜன்

  • @Prabakaran-t1d
    @Prabakaran-t1d 2 місяці тому

    மிகச் சிறப்பு சகோ.💪

  • @mohanayyavu628
    @mohanayyavu628 3 місяці тому +22

    Diravidathukku சரியான செருப்படி ❤❤❤❤❤

  • @krishnamurthyA-y3c
    @krishnamurthyA-y3c 3 місяці тому +250

    சாட்டை முகத்தில் நான் சீமான் அண்ணனை பார்க்கின்றேன் அவர் பேசுவது காமெடி தான் என்று நான் அப்பொழுதே புரிந்து கொண்டேன் ♥️♥️♥️👍👍👍✊✊✊

    • @amaithirajan6704
      @amaithirajan6704 3 місяці тому

      ❤🎉🦚🦜🦜🦜🦜🕊🦢🦢🦢🦜🦜🦜🖐🐠

  • @CeciliaCroos
    @CeciliaCroos 3 місяці тому +117

    வஞ்ச புகழ்ச்சியில் வைத்து செய்துவிட்ட சாட்டைக்கு வாழ்த்துகள்🎉 சாட்டை இல்லாத நாம் தமிழரா?🤔முடியாது!❤️

  • @SR-kq1tk
    @SR-kq1tk 2 місяці тому +2

    எதிர்பாளர்களுக்க தரமான பதிலடி , வாழ்க வெல்க நாம் தமிழர் .

  • @krishnanp7891
    @krishnanp7891 3 місяці тому +28

    நாம் தமிழர் கட்சியின் கொள்கை மற்றும் அடுத்த தலைமுறைக்கு நல்லதையே கற்பிக்கும் தலைவன் எங்கள் அண்ணன் சீமான் இதோடு அண்ணன் சாட்டையின் எழுச்சி மிக்க காணொளி மூலம் நாம் தமிழர் கட்சியில் இணைந்து பயணிக்கிறேன்

    • @c.ramachanranc.ramachanran1453
      @c.ramachanranc.ramachanran1453 3 місяці тому

      ❤❤❤❤👌👍🐅🐅🐅🐅🐅🔥🙏💐💐💐💐💐

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 3 місяці тому

      நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 3 місяці тому +1

      நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam 3 місяці тому

      ​@@vigneshwaran8611அப்படியே தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று பரப்புரை செய்யுங்கள்!

  • @mohanayyavu628
    @mohanayyavu628 3 місяці тому +10

    Correct 💯💯💯💯💯💯 speech durai, இந்த வலி திராவிட எண்ணம் உள்ளவனுக்கு , என்றுமே புரியாது,தமிழனுக்கு தமிழனே எதிரி.....

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj 3 місяці тому +76

    அண்ணன் சீமானின் தளபதிகளில் ஒருவரின் தெளிவான பேச்சு❤

    • @amirtharasu
      @amirtharasu 3 місяці тому +2

      இவர் உண்மையான தலைவர்

  • @Ramu-wr1lw
    @Ramu-wr1lw Місяць тому

    காணொளி ஆரம்பம் நன்றாக இருந்தது........ போகப் போக காணொளியில் முடிவு நன்றாக இல்லை

  • @chandrasekaransfggf1851
    @chandrasekaransfggf1851 3 місяці тому +38

    சாட்டையால் தான் நான் நான் தமிழர் கட்சி ஆதரிக்கிறேன் சாட்டை வீடியோ அனைத்தும் உண்மையாக உள்ளது சாட்டை வாழ்க வளமுடன்

  • @asrsr9204
    @asrsr9204 3 місяці тому +5

    100% வாழ்த்துக்கள் சகோதரா

  • @jothimathi5324
    @jothimathi5324 3 місяці тому +14

    அருமை.. இப்போது இந்த பதிவு மிக மிக அவசியம். நன்றி துரை 👍🏽

  • @Sanjayjeeva33
    @Sanjayjeeva33 2 місяці тому

    உண்மையில் பயந்து விட்டேன் அண்ணா ❤