Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2024
  • Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed - Red pix Felix Gerald Latest Interview
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

КОМЕНТАРІ • 779

  • @arunprakashos4572
    @arunprakashos4572 3 місяці тому +84

    Hats off to that person who come out in public to share his loss experience. Shame on behindwoods for promoting criminals.

    • @pulsar150greay
      @pulsar150greay 3 місяці тому

      Yes BW is Totaly money minded & Fake propaganda people should Avoid seeing BW and Teach them a Lesson & People Like Erode magesh are Totaly Gagoons they will do anything for money so avoid any of his suggesting Ads , See people because of us only these people grow but finaly use us to grow them Avoid and teach them lesson

    • @MohankumarKumar-sy5xd
      @MohankumarKumar-sy5xd 3 місяці тому +1

      1 No criminal person?🗣️👉😅

  • @nazistable
    @nazistable 3 місяці тому +140

    well done Redpix. You're doing phenomenal job in new age digital journalism.

  • @Wolverine_03_
    @Wolverine_03_ 3 місяці тому +85

    99 missed calls from A2D 😂😂😂

  • @ManiKannaR
    @ManiKannaR 3 місяці тому +197

    ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் அடிப்படை காரணம் 😂😂behind woods unsubscribe என்பதில் பெருமை கொள்வோம் 😂😂

  • @kaarthikaloganaden8382
    @kaarthikaloganaden8382 3 місяці тому +101

    I am forex trader. these kind of scams is already been in Malaysia for past 10 years... with exposure of social media- the youngsters starts to get involved on this and took loan from bank and invest in forex brokerage without prior knowledge. lost the money within a month and have to pay the bank for YEARS!!!

    • @TheDhivakar1000
      @TheDhivakar1000 3 місяці тому +2

      My situation

    • @brahmasmind
      @brahmasmind 3 місяці тому +4

      Practice and practice, this is the only way to succeed in currency trading and there is no other way. I am Malaysian too, I have warned many of my friends to don’t trust on robots or people for trading because it is a skill which you need to acquire first there is no shortcuts.

    • @sivapragashrakesh6898
      @sivapragashrakesh6898 3 місяці тому +1

      A u doing it full time karthika

    • @royiinjeqh6286
      @royiinjeqh6286 3 місяці тому +1

      I'm also from Malaysia learning Trading past 3years. You can teach me?

    • @brahmasmind
      @brahmasmind 3 місяці тому +2

      Learning currency trading is quite easy but the question is how long you can sustain and keep on trading and learning is the biggest question. You must have a Phoenix mentality.

  • @Microscopicvieww
    @Microscopicvieww 3 місяці тому +75

    அதிமுக முன்னாள் அமைச்சர் கடலூர் சம்பத் அவர்களின் மகன் பிரவீன் சம்பத்-ன் நெருங்கிய நண்பர் இந்த ராம்பிரசாத்.

    • @user-qy7en9wn9f
      @user-qy7en9wn9f 3 місяці тому +7

      திமுக அமைச்சரின் நெருங்கிய கூட்டாளினு சொல்லிருந்தா இன்னேரம் உங்க கமெண்ட்க்கு 10000க்கும் மேல் லைக் வந்திருக்கும்
      😂😂😂

    • @velankannitoday7641
      @velankannitoday7641 3 місяці тому

      Baduga community?

    • @santhisri-qp8mv
      @santhisri-qp8mv 3 місяці тому

      So no action against him 😔😭

    • @chennaikitchen9803
      @chennaikitchen9803 3 місяці тому

      Hi

    • @senthils4862
      @senthils4862 3 місяці тому

      ஐய்யோ அப்படியா நீ ஏமாறவில்லையா த்துஊஊஊஊ 😂😂😂🎉😅😅😅😂😂😂😅😅😅😅

  • @rajasekaran1318
    @rajasekaran1318 3 місяці тому +12

    தோழருக்கு நன்றி இந்த காணொளியை வெளியிட்டதற்கு

  • @anbuselvans306
    @anbuselvans306 3 місяці тому +79

    ஏன் சாமி 10 நிமிடத்திற்கு 9 இலட்சம் ரூபாய் சம்பாதிக் கிறான் என்றால் எதற்காக உங்களிடம் 20 இலட்சம் ரூபாய் வந்து இன்வெஸ்ட் பண்ண கேட்கிறான்!! சொன்னவன் சொன்னான் என்றால் உங்கள் புத்தி எங்க போனது???

    • @karthikeyanjagannathan-jk
      @karthikeyanjagannathan-jk 3 місяці тому +1

      😂😂

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 3 місяці тому +1

      😂😂😂 எல்லாம் பேராசை தான்😂😂

    • @kashnikutti
      @kashnikutti 3 місяці тому +1

      Possible iruku bro but , heavy risk, anal money ungalthu, risk easy aha edupanga, offsite la 20 lks lose hum 10 min la agum

    • @tryandtryagain9891
      @tryandtryagain9891 3 місяці тому

      😂😂😂😂😂

    • @Tesla...369
      @Tesla...369 2 місяці тому

      POINT 😂😂😂

  • @karthicksaranya6303
    @karthicksaranya6303 3 місяці тому +40

    நடந்த நிகழ்வை ஒரு கோர்வையாக, தெளிவாகப் பேசவேத் தெரியல..இவரை ஏமாற்றுறது எளிது தான்.

  • @Toxic_reply
    @Toxic_reply 3 місяці тому +94

    Behindwoods must be responsible for this.

    • @amanikac
      @amanikac 3 місяці тому

      behindwoods is promoting many frauds and they are not taking any responsibility. I have even told about another fruad they didn't respond. They just need money for promotion

    • @Dingdinggkdv
      @Dingdinggkdv 3 місяці тому +2

      Avan ah poi nambirukinga

    • @prokabadditamil1350
      @prokabadditamil1350 3 місяці тому +2

      Yes bro.....kandippa......

    • @msvishwa19
      @msvishwa19 3 місяці тому +1

      Bro self awareness needed and basic commonsense needed atleast
      We cannot blame anyone

    • @vinothkarna4522
      @vinothkarna4522 3 місяці тому +2

      First we all have to punish medias like behind woods..no social responsibility nothing ..how Tamil Nadu and Indian government did not take any stringent actions against behindwooods and it's anchor .they r the only responsible to introduce all scammers and fraudsters

  • @TheSivakumar1986
    @TheSivakumar1986 3 місяці тому +48

    Forex is very easy to earn.. but dont depend anybody... Do your own method..

    • @ezhilarasanezhil7226
      @ezhilarasanezhil7226 3 місяці тому +7

      Exactly...Trust yourself people

    • @dimi3charles580
      @dimi3charles580 3 місяці тому +8

      It's not easy bro. The highest form of discipline is required. It's not for an average guy.

  • @user-or3uy7hw7t
    @user-or3uy7hw7t 3 місяці тому +16

    i though of joining this guna shanmugam forex trading class. Thank you so much felix , you have really helped me a lot

  • @cryptogod_3692
    @cryptogod_3692 3 місяці тому +11

    finally someone spoke about it

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 3 місяці тому +38

    Excellent awareness to society... educated people becoming fraud is shameful.....

  • @viralmedia8904
    @viralmedia8904 3 місяці тому +100

    250 million ku owner behindwoods studio la ena velai nu anaike nan comment panirundhen.... Shameless behindwoods keep promoting the scammers.

    • @anbazhaganramalingam1891
      @anbazhaganramalingam1891 3 місяці тому +14

      Behindwoods TV also helped this scammers

    • @hemaraj2482
      @hemaraj2482 3 місяці тому

      True never trust behinhdwoods especially Dr Asha lenin

    • @Aravinth66666
      @Aravinth66666 3 місяці тому

      Behindwoods are behind all scammers

    • @vemin
      @vemin 3 місяці тому +6

      Nanum antha comment ah pathruken athu neenga thana😅😅

    • @velankannitoday7641
      @velankannitoday7641 3 місяці тому

      😂

  • @DeepDive258
    @DeepDive258 3 місяці тому +32

    First 5 நிமிஷத்துல முக்கியான எல்லாம் ஆகிடும். So அதுமட்டும் பார்த்திட்டு கிளோஸ் பண்ணிடுங்க

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 3 місяці тому +1

    Thank you for the information.

  • @ganeshprema6191
    @ganeshprema6191 3 місяці тому +40

    உழைக்காமல் உயர நினைக்கும் பேராசையே அனைத்திற்கும் காரணம். !

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 3 місяці тому +9

    நமது சட்டங்களும், நீதிமன்றங்களும் கடும் தண்டனை அளித்து மோசடிகளை கட்டுப்படுத்தாமல், இப்படிப்பட்ட வழக்குகளை ஜவ்வாக பல வருடங்களுக்கு முடிவு தெரியாமல் இழுத்தடிக்கும் தற்போதைய நிலை இவர்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. அதாவது, நீதிமன்றங்களே மோசடியாளர்களை ஊக்குவிக்கிறது - உருவாக்குகிறது - வாழவைக்கிறது.

  • @venkatmanimg7879
    @venkatmanimg7879 3 місяці тому +4

    Felix's inquisitive probing questions unearth Iii intended scams& clarify many doubts. Thanks for creating an awareness.

  • @selvan.
    @selvan. 3 місяці тому +290

    நான் அப்பவே இவனை நம்பாதீங்க என்று காமேட் போட்டேன் எதோ ஒரு பேட்டி பார்த்தேன் ஈரோடு மகேஷ் பேட்டி கண்டார் 😂😂😂😂

    • @PrakashKumar-rg7en
      @PrakashKumar-rg7en 3 місяці тому

      Erode Mahesh , avanum oru cringe fraud

    • @kgguna7502
      @kgguna7502 3 місяці тому +11

      Yes nanum sonna, nallavan madhari acting pooturanga

    • @velansaran
      @velansaran 3 місяці тому +2

      பண கொழூப்பு திருந்தமாட்டாங்க
      Num please potambothe theriyum

    • @rameshkannan2500
      @rameshkannan2500 3 місяці тому +4

      Ivan pakka fraud nu am also commented ..

    • @forexmarketkiller4746
      @forexmarketkiller4746 3 місяці тому +5

      Forex trade na ena nu theriuma da ungalukula ah

  • @udayakumarb3465
    @udayakumarb3465 3 місяці тому +16

    எவ்வுளவு பட்டும் திரும்ப திரும்ப ஏமாறுவது தமிழனின் குணம்.

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 3 місяці тому +53

    ஆசைல அழிந்து போறீங்க டா

    • @ez2uk
      @ez2uk 3 місяці тому +3

      naama arambathilaye sonna poraamaila solraannu pesuvaanunga...emanthappuram namma kitta irundhu sympathy ethirpappaanunga. perasai piditha peigal

  • @myth9498
    @myth9498 3 місяці тому +30

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இந்த மாதிரி ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பர்

  • @HarshavardhanM29
    @HarshavardhanM29 3 місяці тому +3

    Thanks for exposing sir 🫡

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3g 3 місяці тому +35

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 3 місяці тому +2

      இதுதான் எனது ஆசையும்

    • @ashokkumarjeyaraj9799
      @ashokkumarjeyaraj9799 3 місяці тому +2

      No chance.

    • @user-is1xi1nk1f
      @user-is1xi1nk1f 3 місяці тому +4

      மக்கள் மனநிலை மாறிவிட்டது. வாய்ப்பில்லை ராஜா.

    • @palmbeach-wr5wo
      @palmbeach-wr5wo 3 місяці тому +3

      Dei paythyakara

    • @goodlife6116
      @goodlife6116 3 місяці тому +1

      Enathu aasaiyum...aanaal panda maatri murai vendam...

  • @prithviraj8446
    @prithviraj8446 3 місяці тому +17

    சிக்னல் என்பது என்னவென்று கூட தெரியாமல் forex டிரேடிங் செய்து உள்ளார் ..

  • @allinall6095
    @allinall6095 3 місяці тому +2

    தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வசனம்.
    "ஒருத்தன ஏமத்தனும்னா அவன்கிட்ட கருணைய எதிர்பார்க்ககூடாது அவன் ஆசைய தூண்டனும்". இவனுங்களும் இப்படி தான் மக்களோட ஆசைய தூண்டி அவங்கள ஏமாத்திகிட்டு இருக்காங்க

  • @maxvalan662
    @maxvalan662 3 місяці тому +8

    All the best red pix team, doing a great job 👍

  • @vj2766
    @vj2766 3 місяці тому +26

    intha ஆளு ஏமாறதுக்கு ஆளு எடுது செஞ்சா மாதிரியே இருக்கான் பாவம்......Looks like he is lack of knowledge about trading

  • @manikandannair4725
    @manikandannair4725 3 місяці тому +44

    The driving force of Stock market fraud itself is based on 2 human emotions - one is FEAR (FOMO) other is GREED (OVERNIGHT AMBANI)😂😊

    • @alphaabi3614
      @alphaabi3614 3 місяці тому

      Thats why 95% people loss in trading, a good human is a good trader

  • @varuntycoon9744
    @varuntycoon9744 3 місяці тому +1

    Great Job Red pix Team 👌

  • @hariprasath7426
    @hariprasath7426 2 місяці тому

    Very useful and awareness video about forex market and trading scam details explaination Thanks for Redpix entire team members ✌🏻👍....

  • @selvan.
    @selvan. 3 місяці тому +14

    அய்யா சுந்தர் அப்படின்னு ஒரு கதை விடுவார் அவரையும் செக் பன்னுங்க அவர் பேச்சிலும் நம்பிக்கை வர மாட்டேன் என்கிறது

  • @devasanthosh966
    @devasanthosh966 3 місяці тому +2

    Expected

  • @whitemagicproduction
    @whitemagicproduction 3 місяці тому +31

    IRFANS VIEW la varum Multi Millionaires laam idhey case dhaan!!! Poor Irfan is promoting them!

    • @viralmedia8904
      @viralmedia8904 3 місяці тому

      Sidd shamed looks legit bro.... He don't come up with fancy numbers.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 3 місяці тому +5

      Andha paya Irfan aaa eppdi neenga POOR GUY nu solringaa !?!!...yellaam therinju than promote panranga...

    • @whitemagicproduction
      @whitemagicproduction 3 місяці тому

      @@viralmedia8904 Sidd Ahmed kooda golmaal party dhaan!!! ippo pudhusaa Vidhus nu oruthan! Their Strategy is to project themselves as High Net Worth Individuals, Motivate you to become Rich, make you Join their courses and earn through that. Sidd Ahmed, like a parasite is using IRFAN’s Fan base by gaining Irfan’s trust! Paavam payapulla emandhuttaan…. Vaai illana Sidd Ahmed eh naai thookkittu poidum, He’s a Pro Level Speaker, who’s read many books and using that as his investment. VDart US nu sonna none of us will be able to track the Genuineness of his company, if it is Indian company his lies would be out in few months. That’s why all scammers will keep their base out of India and always speak in US Dollars.

    • @whitemagicproduction
      @whitemagicproduction 3 місяці тому +4

      @@viralmedia8904 Sidd Ahmed dhaan periya Golmaal eh!

    • @Stewie-rc8go
      @Stewie-rc8go 3 місяці тому

      Then Google also promoting them Google also wrong

  • @john.rkiltas2796
    @john.rkiltas2796 3 місяці тому +1

    Good message

  • @koothadigal7122
    @koothadigal7122 3 місяці тому +1

    Great

  • @dadyjp
    @dadyjp 3 місяці тому +2

    இதுபோல் பலபேர் உள்ளனர்.நீங்கள் உங்கள் DEMAT ACCOUNT ஓபன் செய்யும் நம்பர்-ஐ அந்த ப்ரோகிராஜ் சில பணத்துக்காக விற்று விடுகின்றனர் .நானும் பல இந்த மாதிரி யானா பிரச்ச்சைகளை கடந்து வந்து உள்ளேன்.மக்கள் நீங்கள் தான் மிகவும் கவனம் ஆக இருக்க வேண்டும் .யாராவது உங்கள் டீமேட் அக்கௌன்ட் ஐ HANDLE பண்ணுறேன்னு சொன்னாங்கன்னா Nooo யாரையுமே Nambadhenga plz.

  • @mohamedimran4225
    @mohamedimran4225 3 місяці тому +43

    Old song came to mind.
    Thittam pottu thirudura kootam thiridikunde irukudhu. 😊😊

  • @magnetmagic754
    @magnetmagic754 3 місяці тому +6

    Robotic trade is not illegal Felix sir. It will do buy and sell based on an algorithm. Just robot binding in your account. Only you have to give inputs to it. When to buy and when to sell. Thats all..

  • @aravindhace6501
    @aravindhace6501 3 місяці тому +5

    File a complaint in SEBI

  • @gokulnath4403
    @gokulnath4403 3 місяці тому +3

    Felix. Sorry to tell you. You must check directly with Guna and invite him to an interview if possible

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma4246 3 місяці тому +2

    Felixstowe pl make expose more scams for public awareness

  • @pitquote
    @pitquote 3 місяці тому +4

    WHAT IS NSE (NATIONAL STOCK EXCHANGE YOU CAN OPEN IN CDSL WITH NO MONEY

  • @mumbaitamilpasanga
    @mumbaitamilpasanga 3 місяці тому +11

    Proper knowledge about market and practice needed to earn in stock market..
    He has not even got the basic knowledge about market.. but atleast he has brought Guna's scam to prople..
    Passive funds easily give decent returns from 12% to 20% which is safer and could beat inflation..Greed leads to these kinds of incidents 😢

  • @kavithakavimani2116
    @kavithakavimani2116 3 місяці тому +1

    Yes true

  • @TN69intraV30lovers
    @TN69intraV30lovers 3 місяці тому +6

    Innaiku en profit XAU/USD 250pips
    Yarukittyum money kuduthu emarathinga own trade Pannu ga 2% mattum risk edunga

  • @ramsai2328
    @ramsai2328 2 місяці тому +1

    In simple, it is like cinema
    If film hit - 100 crore profit
    If flop - 200 crore loss
    Sama way in Forex, very tough
    Discipline, Sharp, strategy, plan , if good - can try
    If no deciplile, don't enter into there

  • @rajendrangnanavel4251
    @rajendrangnanavel4251 Місяць тому

    Hats of bro, even if you have lost your money, you chased him in all aspects and revealed the truth.

  • @arunprathap90
    @arunprathap90 3 місяці тому +33

    Because of this fool guys this frauds are becoming unavoidable

  • @manishprabhakar6584
    @manishprabhakar6584 3 місяці тому +2

    doing intraday is speculation and doing swing trading is not speculative and guessing wont work in stock market!!

  • @Luckysattlu
    @Luckysattlu 3 місяці тому +3

    இது அவர்கள் மேல் உள்ள தவறு இல்லை உங்கள் மேல் உள்ள தவறு உங்கள் உங்களின் பேராசை😊

  • @senthilvsr
    @senthilvsr 3 місяці тому +9

    I'm into trading from 2010. Both me and my father used to trade forex and commodities in the past. We have lost more than 25 lakhs. I also believed calls and tips from frauds like these guys in 2013, 2014 times. Now after so many losses and wasting many years, I gained some knowledge and started earning a decent amount in stock market.
    Learn yourself, but don't go behind people like him for calls and tips and indicators. Indicators will not work in the stock market!

  • @user-mn2hz2ly2r
    @user-mn2hz2ly2r 3 місяці тому +1

    👌

  • @ponmani9198
    @ponmani9198 3 місяці тому +5

    Ivvalavu pesum neengal Demat Account open pannavey 30 lakhs venumnu sollumbodhey yositthirukkalamey?

  • @chakradhardharanipathy9067
    @chakradhardharanipathy9067 3 місяці тому +8

    A good forex trader will invest his own skills into trading and manage his risk and never depends on some third party signals group! Moreover he/she will never have time to send signals to others, their time goes on analysing the charts and wait for the right moment to trade.

  • @NaveenRamasamy7
    @NaveenRamasamy7 3 місяці тому +4

    12:24 - robotic trading = Expert advisor(EA). Adhu oru technical addon tool forex trading use pandrathu. As a trader naama computer munnadi ukkaandhu trade poda mudiyadhunaah namma strategy yah electranic coding la oru small tool aah ready panni trading platforms la add pannikalaam. Computer on la irundhaal adhuve buy/sell entrys potu lose or profit la close pannum. That is not illegal. But some brokers accept pannika maataanga.
    28:54 sariyaah sonneenga Felix sir.
    31:43 sub broker

  • @sathyanril
    @sathyanril 3 місяці тому +5

    Mr. Fleix … robotic trading is legal. But as such there is no software. All u need to do programming giving system to BUY and SELL instruction.

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq 2 місяці тому

    Action must be taken

  • @camarillapivottrading4541
    @camarillapivottrading4541 3 місяці тому +1

    இதுக்கு தான் அம்மாவுக்கு கூட பண்ண Profit காமிக்க பயமா இருக்கு எவனாவது ஏதாவது பண்ணி யாரையாவது ஏமாத்திடுவாங்க பயமா இருக்கு. நான் Trader யாருகிட்டையும் காசு வாங்க கூடாது இதுல சம்பிரிச்சு ஏதோ இரண்டு நல்லது செய்யனும் அவ்வளவு தான் ஆசை

  • @rajeswarasrinivasanpepakay2425
    @rajeswarasrinivasanpepakay2425 3 місяці тому

    True

  • @rajaganesan3195
    @rajaganesan3195 2 місяці тому

    Thanks for the awareness video bro... Unga amount recovery pannurathu not easy bro.. but god Grace you will get your amount..
    இதே மாதிரி fraud paiyalunga ella area layum irukanga.. evankaloda focus ea middle class family than .. naan 10 lakhs loss aairukean .. avan name Soundar rajan from Pondicherry..
    Ithu mathiri evanavathu vanga naan ungaluku earn panni thatean nu sonna.. please be aware about him ..

  • @kidoo1567
    @kidoo1567 3 місяці тому +3

    Intro va kammi பண்ணுங்க

  • @hariharasuthans7715
    @hariharasuthans7715 3 місяці тому +1

    Forex trading illegal in India & Indian market trading purposekaka case transaction illegal

  • @sat2sat111
    @sat2sat111 3 місяці тому +7

    Behindwoods needs to be punished and guna shanmuga needs to be arrested well done redpix

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 3 місяці тому

    The exposure should have been still detail and clear there are some grey areas in the talk

  • @sundaresank1548
    @sundaresank1548 3 місяці тому +5

    புத்தர் பிறந்த நாடு ஆசைக்கு அளவு கிடையாது... அதை அடக்க வேண்டும்... இல்லையேல் .... இப்படிதான் சீர்கேடு...

  • @vilvathrinathan5004
    @vilvathrinathan5004 3 місяці тому +11

    ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளே ஒளிந்துள்ள பேராசை எனும் பிசாசினை தூண்டி விட்டு அதன் பலனை எங்கிருந்தோ ஒருவன் அனுபவிக்கிறான்.. எத்துனை பட்டாலும் இப்படி புதுமையான வார்த்தை ஜாலங்களில் மக்கள் ஏமாறுவது மட்டுமே மிச்சம்...

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt 3 місяці тому

      Perasai lam illa,tharkuri Muttal kamnatinga, economics pathi theriyatha nainga,school Kuda ozhunga padikaathan vanunga

  • @sarvankumar-pf6hu
    @sarvankumar-pf6hu 3 місяці тому +3

    5 mins promo is too much... Actual interview starts after 5 mins

  • @ArunkumarArunkumar-et2xu
    @ArunkumarArunkumar-et2xu 3 місяці тому +1

    MLM people also promoting same way

  • @GetYourselfALife
    @GetYourselfALife 3 місяці тому +3

    Will the action be taken against Behindwoods, Anchors including Erode Mahesh?

  • @balas5411
    @balas5411 3 місяці тому +14

    திரு பெலிக்ஸ் அவர்களே, பங்கு வர்த்தகத்தில் சில நொடிகளில் இலட்சங்கள் லாபமோ நஷ்டமோ அடைய முடியும். பிவீட்சர் மற்றும் ஆப்சன் பகுதியில் இது போல் தினம் தினம் நிகழும். இது முழுக்க முழுக்க சட்டத்திற்கு உட்பட்டது.

    • @rameshkannan2500
      @rameshkannan2500 3 місяці тому

      😂😂😂😂...

    • @rajasekaran5
      @rajasekaran5 3 місяці тому

      Right sir, Avan fraud, that's okay, but definitely the pro traders are making unlimited profits in F&O (Future & Options), option buying & option selling, as well as commodities like Gold & Crude oil you can earn a lot,
      No one is ready to learn,
      LEARN & EARN
      TRADING - YOU SHOULD TREAT LIKE BUSINESS, DO NOT TREAT LIKE GAMBLING.
      SMC , ICT, PRICE ACTION, FIBONACCI intha mathiri course mudichittu learn panni practice panni pro trader aaga oru 3 to 5 yrs aagum .

    • @9865177863
      @9865177863 Місяць тому

      🤣🤣🤣

  • @vigneshviswanathan7443
    @vigneshviswanathan7443 3 місяці тому +5

    Ana onu da! Insta la fb la romba over scene potu ! High fi ah katikitu slow motion la seen podra elarume edho oru thirutu thanam panra mari dha ya iruku

  • @prokabadditamil1350
    @prokabadditamil1350 3 місяці тому +5

    Onnu Erode Mahesh.....Innoru ponnu yaaru theriumaaa.....😂😂 Manimegalai vijay tv 😂😂😂😂

  • @TnDrone666
    @TnDrone666 2 місяці тому +1

    @a2d 🎉

  • @Thameemafrin2008
    @Thameemafrin2008 3 місяці тому +2

    Endha oru vishayam pannalaum adha mulusa therinjikitu seyyanum share market, forex trading ellame third person ah nambi kaasa mattum pottu sambaadhikalama nu adhu ippadi dhaan pogum

  • @Dhanas748
    @Dhanas748 3 місяці тому +1

    May be he did in Future and Options

  • @playposition7515
    @playposition7515 2 місяці тому

    Buy and sell given thro insta means not signal its called calls or tips , signal means generating a signal by indicator or automation to buy or sell that currency pairs,but really i appreciated ur efforts to bring those scamers outside , one request to traders do not think overnight crorepati is not possible anywhere behind need to put more efforts to achieve it...thank brothers and sisters.

  • @masterkeysmusicmultichanne5115
    @masterkeysmusicmultichanne5115 3 місяці тому +31

    யப்பா யூட்யூப்பர் நல்லவர்களே கோயம்புத்தூர்ல ஒருத்தர் பத்தாயிரம் கோடி ஸ்கேம் னு ஓடி ஓடி பேட்டி கொடுத்தீங்க.இதையும் என்னன்னு பாருங்கப்பா

  • @kavithakavimani2116
    @kavithakavimani2116 3 місяці тому +1

    Nanum guna oda algo la 1laks loss panniten .......still now no cash return

  • @sivakumaranbazhagan1672
    @sivakumaranbazhagan1672 3 місяці тому

    Do not trust anyone to invest your own money. You have to learn and understand market yours lf.Start small and build gradually in market

  • @SelvaRaj-ep1qw
    @SelvaRaj-ep1qw 3 місяці тому +1

    All affected members file a complaint with criminal case,be ready

  • @varathusaras
    @varathusaras 3 місяці тому +2

    இதே மாதிரி AMAZER TRAINING நடக்கிறது

  • @ebenezerebi7303
    @ebenezerebi7303 3 місяці тому +1

    How can he gave 20 lakhs in cash?? Unbelievable... 😮

  • @lazzarmartin
    @lazzarmartin 3 місяці тому +1

    He also used to say, that he is educating many many under privileged people about the stock market. :)

  • @gunaskrn45
    @gunaskrn45 3 місяці тому +6

    சார் நான்கூட இந்த இன்ஸ்டாகிராம் i🆔 la சாட் பண்ணிருக்க ,,50k கட்டினிங்கனா பாட் டிரேட் சாப்ட்வேர் குடுகரணு சொன்னாங்க சார்..ஆனா நா வாங்கள

  • @atsgimpex595
    @atsgimpex595 3 місяці тому +3

    Thamil makkale please understand no one give free money. Only working money only save

  • @sugumarsakthivel1903
    @sugumarsakthivel1903 3 місяці тому +1

    Yes it's true I'm also lost around 30k.

    • @moses7446
      @moses7446 2 місяці тому

      Hi, how do you loss

  • @DragonStoneCreations
    @DragonStoneCreations 3 місяці тому +1

    Ipdi than Josh talks tamil chennel layum naraiya trading nu yemathuravangala pesa vachutu irukaanga.

  • @sarankup.newgen
    @sarankup.newgen 3 місяці тому +3

    Banks offer 6% per annum and risk free, an average of the stock market falls from 15% - high risk but diversity investment may reduce risk. Never trust anyone who promises more than 20% per year. Don't lose money by fraudulent promisors.

  • @user-vu1bh8fk7g
    @user-vu1bh8fk7g Місяць тому

    Bro oru scam company pathi unka kita solanum unkala yepdi contect panrathu neraya pera scam panitu erukanka avanka solunka ple

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 3 місяці тому +2

    அதிக ஆச இருக்குற எல்லா பயலுகளும் அழியனும்..

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 2 місяці тому +1

    5:23 video start don't waste your valuable time 😉

    • @9865177863
      @9865177863 Місяць тому

      Don’t waste 5:23 snaps video

  • @Tulirkudil
    @Tulirkudil 3 місяці тому +3

    என்ன கொடுமை நா இவர் பேசுனதுக்கு அப்புறம் தான் நிறைய பேர் இன்வெஸ்ட்மென்ட் பண்ணுவாங்க அவனுக்கு விளம்பரமா தான் மாறும் தமிழ்நாட்டின் சாவக்கேடு இதுதான் விழிப்புணர்வுக்காக அவர் பேசியிருக்கிறார் நீங்க பேட்டி எடுத்திருக்கீங்க ஆனா அந்த திருந்தாத ஜென்மங்கள் இப்பதான் கோடிக்கணக்கில் கொண்டு போய் போடும் 👍 பல விஷயத்துல நம்ம பாத்துட்டு இருக்கிறோம் பல நாட்களாக 👍 கிரிமினல் எல்லாம் டிவியில் உட்கார்ந்து பேட்டி கொடுக்கிறான் பேட்டி கொடுக்கிற அளவுக்கு முன்னேறிட்டான்.. அந்த அளவுக்கு சட்ட ஒழுங்கு சந்தி சிரிச்சிட்டு இருக்குது கோவை நடந்து கொண்டிருப்பது நடக்குவதே உதாரணம் 👍 ஏமாற்றுவதற்காலமாக மாறிக்கொண்டிருக்கிறது ஜாக்கிரதை என்று சொன்னா கூட அதுவும் விளம்பரமாக மாறிவிடுகிறது

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 3 місяці тому +16

    அடே டே டே டே சதுரங்க வேட்டை படம் பாருங்க டா.

  • @dhahrinalfa3524
    @dhahrinalfa3524 3 місяці тому +6

    Behindwoods sethanda.... Ini ne solrathu ellam fake news than😂

  • @kaipullacartoon1173
    @kaipullacartoon1173 3 місяці тому

    Bro any proof

  • @ranjithpm1
    @ranjithpm1 3 місяці тому +10

    திரு.ரமேஷ் அவர்களே பேராசை எப்போதும் பெரு நஷ்டமே

  • @delphavlog
    @delphavlog 3 місяці тому +2

    அப்புறம் எப்படி bro அனிருத் கூட நின்னு Photos எல்லாம் எடுத்து இருக்கான்