🇿🇦 நம் தமிழர் முதலில் வந்த கரும்பு தோட்ட கிராமம். மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏 South Africa full series link EP1 - ua-cam.com/video/kit0y3Ogp_M/v-deo.html EP2 - ua-cam.com/video/iWKTtaPXVaA/v-deo.html EP3 - ua-cam.com/video/3qo0PvG3xY4/v-deo.html Ep4: ua-cam.com/video/2OcQkEtPPWI/v-deo.html Ep5: ua-cam.com/video/zW8Zkbyc40g/v-deo.html Ep6: ua-cam.com/video/1-w2sV5ucbE/v-deo.html Ep7: ua-cam.com/video/xKeGO6vvxzw/v-deo.html Ep8: ua-cam.com/video/bkmM7xWU5wQ/v-deo.html Ep9: ua-cam.com/video/DJdF-rY3OYk/v-deo.html Ep10: ua-cam.com/video/1Hu18bGIaBw/v-deo.html
எந்த ஒரு யூடியூபரோ, தமிழ் தொலைக்காட்சியிலோ பதிவு செய்யாததை பதிவு செய்ய செந்தில் அண்ணனால் மட்டுமே முடியும்❤ இது போன்ற சிரத்தையுடன் பயண பதிவு செய்யும் அண்ணன் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
Hi Senthil! Amazing documentation of Tamil culture in remote land! I'm so surprised to see families like this. Ungala patha first time ey, "vanga veetukku vanga" nu kutitu poranga!!!!!!!! Nowhere else this is documented. Such important footages. Reminds me of the Neeya Nana episode about kids visiting India and searching for their long lost Tamil heritage & relatives. Keep up the good work!
ஐயோ சாமி ❤ எவ்வளவு சிறப்பு வாய்ந்த பதிவு இது கடல் கடந்து தமிழர் கலாசார நிகழ்வுகள் பண்பாடு ❤❤❤❤❤❤❤❤❤❤ அனைத்து தமிழ் உறவு மக்களை வணங்குகிறேன் இந்த அற்புதமான பதிவிட்ட சகோ உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤ மனம் நெகிழ்ந்து போனேன் 🙏🙏🙏 ஒரு குறை தமிழ் எழுத படிக்க பிள்ளைகள் மற்றும் அடுத்தடுத்த சந்ததிகளுக்கு கற்றுக் கொடுத்து இருக்கலாம் அவர்கள் முயற்சி செய்து இருக்கலாம்
Tamil sangam or NGOs can come farward and facilitate to learn Tamil and spread our culture. Not only South Africa, viatnam, Burma, kambodiya, Maldives, Papua guniya and more countries.
தென்னாப்பிரிக்காவில் நம் இந்தியர்களை பார்க்கும் போது 100 வருடத்திற்கு முன் பாரதியார் எழுதிய இந்த கவிதைதான் நினைவிற்கு வருகிறது👇👇 கரும்புத் தோட்டத்திலே -- அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்து கின்றனரே -- ஹிந்து மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய் சுருங்கு கின்றனரே -- அவர் துன்பத்தை நீக்க வழியில்லையோ ஒரு மருந்தி தற்கிலையோ -- செக்கு மாடுகள் போலுழைத் தேங்குகின்றார் அந்தக் (கரும்புத் தோட்டத்திலே) பெண்ணென்று சொல்லிடிலோ-ஒரு பேயும் இரங்கும் என்பார் தெய்வமே நினது எண்ணம் இரங்காதோ -- அந்த ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும் மண்ணிற் கலந்திடுமோ -- தெற்கு மாகடலுக்கு நடுவினிலே அங்கொர் கண்ணற்ற தீவினிலே -- தனிக் காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் அந்தக் (கரும்புத் தோட்டத்திலே) நாட்டை நினைப்பாரோ -- எந்த நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை வீட்டை நினைப்பாரோ -- அவர் விம்மிவிம்மி விம்மி விம்மி யழுங்குரல் கேட்டிருப் பாய்காற்றே -- துன்பக் கேணியிலே எங்கள் பெண்க அழுதசொல் மீட்டும் உரையாயோ -- அவர் விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர் (கரும்புத் தோட்டத்திலே) நெஞ்சம் குமுறுகிறார் -- கற்பு நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே அந்தப் பஞ்சை மகளிரெல்லாம் -- துன்பப் பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு தஞ்சமு மில்லாதே -- அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில் மிஞ்ச விடலாமோ -- ஹே வீர கராளி, சாமுண்டி காளி! (கரும்புத் தோட்டத்திலே)
எங்கள் வாழ்நாளில் இப்படி எல்லாம் ஒரு இடத்தை காண முடியாது உலகத்தை சுட்டிக் காட்டிய எங்கள் குமார் தம்பிக்கு வாழ்த்து ஏன் உங்கள் குமார்னு சொல்றதில்ல தம்பி❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
தமிழில் யாருமே செய்யாத தென் ஆபிரிக்காவிலுள்ள தமிழர்களை சூப்பரா காட்டினிங்க. அப்படியே ஒரு Documentary பார்த்த மாதிரி இருந்தது. நில அமைப்பு வேற லெவல் அழகு. நன்றி வாத்தியாரே
யாருமே செய்யாதது என்று உங்களுக்கு தெரியுமா? சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னரே திருமதி பத்மா சுப்பிரமணியம் அவர்கள் இங்கெல்லாம் சென்று அங்குள்ள நம் கலாச்சாரம், நாட்டியம், வழிபாட்டு முறைகள் அனைத்தும் பதிவு செய்து அங்கே அங்கு இருக்கும் அரசாங்க உதவியுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தி ஆவணப் பதிவுகள் வெளியிட்டு உள்ளார். இவர் யாருமே செய்யாததை செய்ய வில்லை. ஆனால் இவர் இதை வைத்து பணம் சம்பாதிக்கிறார். அவர் அது போல் செய்ய வில்லை.
வணக்கம் அண்ணா வெளிநாடுகளுக்கு சென்று பல வித்தியாசமான அனுபவங்களை அதிலும் குறிப்பாக தமிழ் மக்களைப் பற்றி எங்களுக்கு தெரியப்படுத்துவதற்கு மிக்க நன்றி மென்மேலும் உங்களது பயணங்கள் சிறப்பாகவும் பாதுகாப்பானாகவும் இருக்க வாழ்த்துக்கள்
குப்புசாமி,கோவிந்தசாமி, அல்லி ,மல்லிகா எல்லாமே அழகான தமிழ் பெயர்கள் இரண்டு தமிழ் பண்டிதர்களை அனுப்பி தமிழ் சொல்லி கொடுத்தால் ஈரோடு திண்டல் மாதிரியே மாற்றிவிடலாம் குமார் வாழ்த்துக்கள் Bro🎉🎉
வாழ்த்துகள் செந்தில், தனியொருவனாய் உலகம் சுற்றும் வாலிபன்.....எங்கோ ஒரு மூலையில் உள்ள தமிழர்களை கண்டுபிடித்து அவர்களை பேட்டி எடுத்த விதம். தமிழ் வளர்ச்சி துறை அரசாங்கம் மூலம் செய்ய வேண்டிய விசயத்தை தனி மனிதனாய் சாதித்து உள்ளீர்கள்
நாம நம்ம சாமியை துலைத்துவிட கூடாது. நம்ம தாய் மொழியையும் விட்டுட கூடாது என்று புரிகிறது. இந்த வீடியோ நமக்கு உலகம் எங்கும் இறைவன் அருள் பறந்து கிடக்கிறது என்று உணர்த்துகிறது. மிக மிக அருமை.😊😊😊 சூப்பர்
Thank you for showing us to everyone. As I am working for a South African client, I heard their names are mostly of Indian origin, and I really love to watch their lives and how they are following our culture. I am really glad for them.❤
You doing great job Kumaru, we exited to meet tamil families and their culture. thanks Kumaru for showing us. Thanks and long live to Vennila,Loganathan Ramalingam, Mallika,Rajan and Saroj
பாராட்டுக்கள் சகோதரா பல நாடுகள் பயணப்பட்டிருந்தாலும் தென்ஆப்பிரிக்கா அதிலும் தமிழர்கள் கிராமம் இதுவரை எமது வாழ்நாளில் பார்த்திராத அற்புதம் நன்றி சகோதரா
நமது தமிழ் வம்சா வழியினரை பார்க்கும் பொழுது இளம் பிரியாத பாசமும் அன்பும் ஏற்பட்டது இந்தப் பதிவை கொடுத்த உங்களுக்கு மிகவும் நன்றி ஆனால் இதுவரையில் ஏதோ தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே நாடு விட்டு நாடகதிகளாக தூக்கி அடிக்கப்பட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் அவர்கள் சொல்லையில் அருணாச்சல பிள்ளை என்றார்களே அப்பொழுது புரிகிறது ஆக எல்லா சாதியினரும் ஏதோ ஒரு விஷயத்திற்காக இடம் பெயர்ந்து உள்ளனர் என்று.. இவ்வளவு வருடங்கள் கழித்தும் இவர்கள் நம் வம்சா வழியினர் என்று நாம் அறிந்து கொண்டது நமது கலாச்சாரத்தை அந்த முன்னோர்கள் உயிரென காத்து அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுத்தது என்று புரிகிறது ஆகவே நாம் எங்கே இருந்தாலும் இங்கேயே இருந்தாலும் நம் பிள்ளைகளுக்கு நமது வம்ச வழியில் எல்லா சடங்குகளையும் எல்லா பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொடுப்பதுதான் நாளை நமக்கும் பெருமை அவர்களுக்கும் பெருமை👍
நம்மளுடைய கலாச்சாரம் இன்னும் மறக்காமல் ஞாபகமாக வைத்திருக்கிறார்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் நாம் கொடுப்போம் தண்ணீர் அதேபோன்று உங்களுக்கு கொடுத்தார்கள் ஜூஸ் உண்மையிலுமே எனக்கு ஆச்சரியமா இருக்கு எத்தனை வருடங்கள் ஆனாலும் நமது கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கிறார்கள் இந்தியர்கள் இந்தியர்கள் தான்
கலாச்சாரம் Means சாதியை மறக்காமல் இருப்பது தானே.... ? நம்ம ஆளு க என்றால் கட்டிப் பிடிக்கலாம்... வேற ஆளுக என்றால் கழட்டி விட்டு விடலாம் இது தான் நம்ம 10 ஆயிரம் வருட கலாச்சாரம்... தொடரட்டும் நம் கலாச்சாரம்
தமிழர்களின் உபசரிப்பு அருமை அருமை தமிழ் உச்சரிப்பு ஆச்சரியம் மல்லிகா அம்மாவின் தமிழ் வார்த்தைகள் இதைப் பார்க்க கொடுத்து வைத்தவன் நான் தங்கள் பதிவு சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி❤❤❤
Kumar bro, you look so dull, but you're filled with joy to see our tamil people. We tamilians are slowly forgetting our customs and traditions. But they still remember it and follow it with the next generation.
I am 67 years old I am really happy to see your vlog happy to see tamil people in south africa you have taken me there I enjoyed my son and you are the first person to visit these areas I suppose
தம்பி ...அருமை..ஈரோட்டில் இருந்து இதை பார்க்கிறேன் ...நமக்கும் இப்படி எல்லாம் சுற்றனும்னு ஆசை .. வாழ்த்துகள் .....அவரகள் தமிழ்ப்பேரை கேட்கும் போது புல்லரிக்கிறது...அதும் கருப்பண்ணசாமி ..வேற லெவல்
தமிழன் எங்கு சென்றாலும் தனது வழிபாட்டை மறக்க மாட்டான் அப்படி மறந்தால் அவன் தமிழன் என்பதற்கான அடையாளம் இல்லாமல் போய்விடு ம் என்பதற்கு சரியான உதாரணம் இந்த வீடியோ ❤
Helo. Thank you for visiting our beautiful country and showing others how we live. I'm South African, mix of Tamil and telegu parents. However I also don't speak the languages. Umkomaas is also a place on the south coast that has many Indians and that's where I reside. Maybe the next time, come visit this side too. Great video. Enjoy your travels.
Beautiful video bro. As the people said our culture and traditions are what makes us special.. Must never let go of our roots. Keep up the good work. My husband is a great fan of you. He is the one who introduced me to your channel. Very interesting and informative your contents..
இந்த மக்களை உங்கள் மூலம் சந்திக்க முடிந்ததில் மிக்க நன்றிகள் அனைவரும் பார்க்க தமிழர்கள் போல இருக்கிறார்கள் என்ன ஒரு சிறிய கவலை என்றால் அவர்கள் பெயர் தமிழில் இருந்தாலும் தமிழ் பேச சரியாக வரவில்லை என்பது சிறிய வருத்தம் அளிக்கிறது நல்ல ஒரு பதிவு வாழ்த்துகள் குமார் அவர்களே
🎉குமாரு டர்பன் தமிழர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி வெண்ணிலா மல்லிகா ராஜன் மாரிமுத்துன்னு இன்னும் நமதுகலாச்சார பேர்வைத்து தமிழ்கடவுள்களுக்கு கோவில் கட்டி திருவிழா எடுப்பது.ரொம்பமகிழ்ச்சியா இருந்தது. டீ எஸ்டேட் போல கரும்புத்தோட்டம் அடுக்கடுக்காக காண்பித்தது நல்லாயிருந்தது. ஒரே ஒரு கறை அவ்வளவு பேர் இருக்கும் இடத்தில இந்தியாவிலிருந்து தமிழகத்தில இருந்து வந்த குமாருக்கு சரியான ரெஸ்பான்ஸ் அவங்க தராதது உள்ளபடியே வருத்தம்தான்🎉
தமிழகத்தின் சிறப்பே ஆன்மீகம்,, இங்கு திருமூலர் திருவள்ளுவர், திருஞான சம்பந்தர், வள்ளலார் பட்டினத்தார் , அவ்வை , 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள், 18 சித்தர்கள் சொன்ன ஞானம் ... திருவடி ஞானம். வேறு எங்கும் இது போல், இத்தனை பேர் சொல்லவில்லை. தமிழ் மொழியின் சிறப்பே இது தான், பெரிய பெரிய படிப்பு படித்தவர்களுக்கு கூட மண்டையில் ஏறவில்லை. காரணம் மாமிச மோகம், வெளிநாட்டுக்கு சென்று நம் நாட்டின் மகத்துவத்தை சொல்வதை விட்டு விட்டு.... நம் படித்த படிப்பால் என்ன பயனோ....
@@balunatarajan அய்யா இக் காணொளியில் வரும் மக்கள் குடியுரிமை பெற்று சென்றவர்கள் இல்லை. கொத்தடிமைகளாக வெள்ளையனால் அந்த நாட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட வர்கள். அவர் களுக்கு கஞ்சிக்கே வழியில்லாத போது தமிழ் என்ன... ஆங்கிலம் என்ன... எல்லாமும் ஒன்று தான்🙌
உங்கள் பதிவு சிறந்த பதிவு உலகத்திலேயே பெரிய கல்வி சாகாக்கலை என்னும் நாம் சாகாமல் வாழ்வதைப் பற்றி படிப்பது அதுதான் யோகக் கலை வள்ளலார் வாழ்ந்து காட்டியது நம் முன்னோர்கள் நமக்கு தந்தது வாசியோகம் கிரியா யோகம் சித்தர்கள் கலை திண்டுக்கல் ஓம் ஸ்ரீ பரப்பிரம்ம மகா சிவ சித்தர் ஜனகன் சுவாமிகள் துணை
Yenn Stanger varevillai. Stanger pagathil Gledhow oru pakka garamam. North coast of Durban. This is where most of our ancestors were placed. My grandparents from Chegelput, India.
மிகவும் சிறப்பான முறையில் வீடியோ எடுத்து மக்களுக்கு காட்டி உள்ளீர்கள்..அருமை கரும்பு தோட்டம் மானாவாரி நிலங்களில் பயிர் செய்கிறார்கள்..இருப்பினும் நம்ம ஓர் கடலூர் மாவட்டத்தில் விளையும் கரும்பு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சவுத் ஆப்பிரிக்கா கரும்பு தோட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை..வாழ்த்துக்கள்
160 ஆண்டுகள் கடந்து தமிழர்கள் பார்த்த ஒரே தமிழன் நீங்க மட்டுமே அதுவும் ஒரே ஆளாக எத்தனை km தூரம் நடந்தீர்கள் ??? மிகவும் அறிய பிரம்மிப்பான விஷயம் அற்புதம் படைத்தீர்கள் அருமை
Thanks Kumar bro ..we can feel the tamil nature inside with them..but can't communicate. It's a sad feeling . But they are great in following the traditions 😊
தமிழர்கள் வசிக்கும் கிராமம் வெகு அழகு நீங்கள் சந்தித்த மக்களும் அருமையான வர்கள் ஆனால் நீங்கள் படும் சிரமம் கஷ்டமாக இருக்கிறது பாக்கிஸ்தானிபிரியாணியும் சுவைதான் மிக்க நன்றி
Excellent VLOG nanbha! Thank you for sharing! Super that those two ladies were glad to meet someone from the mother country & took you to their house!That gentleman writing songs in Tamil that is mind blowing - would have loved to hear one or two recited by him. I wish the Indian embassy establishes an Indian cultural center & they teach the languages (Hindi/Tamil/Telugu &Bengali) & perhaps the bharathanatyam & Kathak dance forms so they don't lose their culture. The South African Hindu Mahasabha seems to be an active organization there. Perhaps that is helping in keeping the religious practices alive..BTW they have also released a movie on UA-cam for free called White Gold whose story is based on some young men coming to SA as indentured laborers. The white gold symbolizing sugar.
Nanri Kumar for showing us the Tamil villagers of South Africa. Music Director Vedha of Jaishankar films was also of South African origin. Please avoid using the word 'BLACKS instead say Africans or South Africans, that looks less racist. Have a pleasant journey. Try to meet Praven Moodley in Durban - the snsational mariamman thiruvizha singer..
Their hospitality is great. What are you talking about? It is just different. Remember, their ancestors were taken several generations back, and these are people born in South Africa for several generations. It is great that they understand, talk few words in Tamil and also still have Tamil names.
அறநெறி பயில்வோம் ❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம் ❤ மேலும் நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள் ❤ பிறப்பெக்கும் எல்லா உயிர்க்கும் ❤ கர்மமே கண்ணாயிரம் ❤ நம் பிறப்பின் ரகசியம் கர்மவினைகளை பொறுத்தே அமைகிறது ❤ சிந்திக்கவும். அகிம்சையை அறிவோம் ❤ இயற்கையை நேசிப்போம் ❤ நன்றி ❤🙏🏿🙏🏿
🇿🇦 நம் தமிழர் முதலில் வந்த கரும்பு தோட்ட கிராமம். மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
South Africa full series link
EP1 - ua-cam.com/video/kit0y3Ogp_M/v-deo.html
EP2 - ua-cam.com/video/iWKTtaPXVaA/v-deo.html
EP3 - ua-cam.com/video/3qo0PvG3xY4/v-deo.html
Ep4: ua-cam.com/video/2OcQkEtPPWI/v-deo.html
Ep5: ua-cam.com/video/zW8Zkbyc40g/v-deo.html
Ep6: ua-cam.com/video/1-w2sV5ucbE/v-deo.html
Ep7: ua-cam.com/video/xKeGO6vvxzw/v-deo.html
Ep8: ua-cam.com/video/bkmM7xWU5wQ/v-deo.html
Ep9: ua-cam.com/video/DJdF-rY3OYk/v-deo.html
Ep10: ua-cam.com/video/1Hu18bGIaBw/v-deo.html
So happy to see our tamilans. Truly feeling so happy and proud to tamilan. Our people are very corner of earth
Kamal Sir I also great fan and above all your name is fame in this village also. You made proud of us sir. Even our great super star Rajini sir
Kumar Sir, you have done great job none of them did as per my knowledge. I am tamilan staying in bangalore and feeling so proud of u brother
Brother you went to places where no one has done ever till now...Hatsoff to u
கருப்பு தோட்டம் மற்றும் தமிழ் தெலுங்கு அக்கா அம்மா பாட்டி அண்ணன் அனைவரையும் காட்டியது அருமை ❤❤ திராட்சை இரசம் அருமை ❤😊
எந்த ஒரு யூடியூபரோ, தமிழ் தொலைக்காட்சியிலோ பதிவு செய்யாததை பதிவு செய்ய செந்தில் அண்ணனால் மட்டுமே முடியும்❤ இது போன்ற சிரத்தையுடன் பயண பதிவு செய்யும் அண்ணன் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
super bro
Super 👍 better than a TV show
அருமை சகோ
நண்பருக்கு வாழ்த்துகள்🎉🎉🎉
பல வருடங்களுக்கு முன் பொதிகை தொலைக்காட்சியில் தென்னாப்பிரிக்க தமிழர்கள் குறித்து ஆவணப்படமாக ஒளிபரப்பட்டது
Hi Senthil! Amazing documentation of Tamil culture in remote land! I'm so surprised to see families like this. Ungala patha first time ey, "vanga veetukku vanga" nu kutitu poranga!!!!!!!! Nowhere else this is documented. Such important footages. Reminds me of the Neeya Nana episode about kids visiting India and searching for their long lost Tamil heritage & relatives. Keep up the good work!
S s. Hai hobby na
இங்கிலீஷ் பேசினாலும் தமிழன் டா🎉🎉🎉🎉... உலகின் எந்த மூலைக்கு போனாலும் தமிழனாக இருப்பது எம் தமிழினத்தின் பெருமை 🎉🎉🎉🎉🎉
ஐயோ சாமி ❤ எவ்வளவு சிறப்பு வாய்ந்த பதிவு இது கடல் கடந்து தமிழர் கலாசார நிகழ்வுகள் பண்பாடு ❤❤❤❤❤❤❤❤❤❤ அனைத்து தமிழ் உறவு மக்களை வணங்குகிறேன் இந்த அற்புதமான பதிவிட்ட சகோ உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤ மனம் நெகிழ்ந்து போனேன் 🙏🙏🙏 ஒரு குறை தமிழ் எழுத படிக்க பிள்ளைகள் மற்றும் அடுத்தடுத்த சந்ததிகளுக்கு கற்றுக் கொடுத்து இருக்கலாம் அவர்கள் முயற்சி செய்து இருக்கலாம்
Tamil sangam or NGOs can come farward and facilitate to learn Tamil and spread our culture. Not only South Africa, viatnam, Burma, kambodiya, Maldives, Papua guniya and more countries.
கோவில் இல்லாத ஊரில் இருக்காதே....
கோவில் இருப்பதால் கலாச்சாரம் இருக்கிறது.மகிழ்ச்சி❤❤
Kovil irukara ooril thaan kalavaram irukum😂😂😂
@@BV2982ஏண்டா முண்டம் காசாவில் ஏண்டா கலவரம்
தென்னாப்பிரிக்காவில் நம் இந்தியர்களை பார்க்கும் போது 100 வருடத்திற்கு முன் பாரதியார் எழுதிய இந்த கவிதைதான் நினைவிற்கு வருகிறது👇👇
கரும்புத் தோட்டத்திலே -- அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே -- ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்கு கின்றனரே -- அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ ஒரு
மருந்தி தற்கிலையோ -- செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார் அந்தக்
(கரும்புத் தோட்டத்திலே)
பெண்ணென்று சொல்லிடிலோ-ஒரு
பேயும் இரங்கும் என்பார் தெய்வமே நினது
எண்ணம் இரங்காதோ -- அந்த
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ -- தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே அங்கொர்
கண்ணற்ற தீவினிலே -- தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் அந்தக்
(கரும்புத் தோட்டத்திலே)
நாட்டை நினைப்பாரோ -- எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ -- அவர்
விம்மிவிம்மி விம்மி விம்மி யழுங்குரல்
கேட்டிருப் பாய்காற்றே -- துன்பக்
கேணியிலே எங்கள் பெண்க அழுதசொல்
மீட்டும் உரையாயோ -- அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர்
(கரும்புத் தோட்டத்திலே)
நெஞ்சம் குமுறுகிறார் -- கற்பு
நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் -- துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே -- அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ -- ஹே
வீர கராளி, சாமுண்டி காளி!
(கரும்புத் தோட்டத்திலே)
ua-cam.com/video/vqKhX3tSlho/v-deo.html கரும்புத் தோட்டத்திலே
Reading these lines terrifies the heart. It pains. Very sad of those forefathers...😊
இந்தியர்கள் அல்லதமிழர்கள் தம்பி.சாயம்பூசாதீங்க
Super ur song India from Tamil Nadu
அருமை🎉🎉🎉
Great Video bro - Safety is imp too - RISKY Travel - ALL THE BEST.
bruh the 4m guy
Maha Prabhu neenga ingayum vanthuteengala....🎉🎉🎉
எங்கள் வாழ்நாளில் இப்படி எல்லாம் ஒரு இடத்தை காண முடியாது உலகத்தை சுட்டிக் காட்டிய எங்கள் குமார் தம்பிக்கு வாழ்த்து ஏன் உங்கள் குமார்னு சொல்றதில்ல தம்பி❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
UA-camr என்றால் அது குமார் ப்ரோ வுக்கு மட்டும் தான் பொருந்தும் அவரின் பயணங்கள் அனைத்தும் புது விசயங்களை தெரிந்து கொள்ள மிக பயன் உள்ளதாக உள்ளது
Unma katha❤
லோகநாதன் சாரோட தமிழ் பேச்சும் அவர் மனதில் இருக்கும் ஏக்கம் கண்கலங்க வைக்கிறது
சகோதரரே உங்கள் பதிவு சிறந்த பதிவு 100 வருடத்திற்கு முன்னால் நாம் கப்பலில் சென்ற நம் தமிழர்கள் ஆன்மா மகிழ்ச்சி அடையும் காணொளியை தந்ததற்கு நன்றி
அளவே இல்லை அடைந்த மகிழ்ச்சிக்கு...
அடுத்த நாடுகளில் அன்போடு தமிழ் மக்கள் பார்ப்பதற்கு....
❤❤
அருமையான தென்னாப்பிரிக்க தமிழர்கள் காணொளி குமாரு.... தமிழ் வாழ்க....❤❤❤❤
தமிழில் யாருமே செய்யாத தென் ஆபிரிக்காவிலுள்ள தமிழர்களை சூப்பரா காட்டினிங்க. அப்படியே ஒரு Documentary பார்த்த மாதிரி இருந்தது. நில அமைப்பு வேற லெவல் அழகு. நன்றி வாத்தியாரே
யாருமே செய்யாதது என்று உங்களுக்கு தெரியுமா? சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னரே திருமதி பத்மா சுப்பிரமணியம் அவர்கள் இங்கெல்லாம் சென்று அங்குள்ள நம் கலாச்சாரம், நாட்டியம், வழிபாட்டு முறைகள் அனைத்தும் பதிவு செய்து அங்கே அங்கு இருக்கும் அரசாங்க உதவியுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தி ஆவணப் பதிவுகள் வெளியிட்டு உள்ளார். இவர் யாருமே செய்யாததை செய்ய வில்லை. ஆனால் இவர் இதை வைத்து பணம் சம்பாதிக்கிறார். அவர் அது போல் செய்ய வில்லை.
வணக்கம் அண்ணா வெளிநாடுகளுக்கு சென்று பல வித்தியாசமான அனுபவங்களை அதிலும் குறிப்பாக தமிழ் மக்களைப் பற்றி எங்களுக்கு தெரியப்படுத்துவதற்கு மிக்க நன்றி மென்மேலும் உங்களது பயணங்கள் சிறப்பாகவும் பாதுகாப்பானாகவும் இருக்க வாழ்த்துக்கள்
குப்புசாமி,கோவிந்தசாமி, அல்லி ,மல்லிகா எல்லாமே அழகான தமிழ் பெயர்கள் இரண்டு தமிழ் பண்டிதர்களை அனுப்பி தமிழ் சொல்லி கொடுத்தால் ஈரோடு திண்டல் மாதிரியே மாற்றிவிடலாம் குமார்
வாழ்த்துக்கள் Bro🎉🎉
அண்ணா உங்கள் மன தைரியம் பாராட்டுக்குரியது. I like this episode and thank you அண்ணா😊
தலைவா நீங்கள் செய்த இந்த காரியம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 👍👍👍🚩🚩🙏💯💯🔥🔥💐💐💐✌️✌️
சிறப்பு... அங்கு தமிழர்களின் கலாச்சாரம் நிலைத்து நிற்கிறது. ஆனால் மொழியும் வளர்க்க வழிவகை செய்ய வேண்டும்
I am from gt Guyana 🇬🇾 sth America and I have indian blood in my veins and my govt dontn t3ach indian language
@@Sthmohtwentynow with technology, any language can be learned.
பாராட்டுகள் தம்பி
வாழ்த்துகள் செந்தில், தனியொருவனாய் உலகம் சுற்றும் வாலிபன்.....எங்கோ ஒரு மூலையில் உள்ள தமிழர்களை கண்டுபிடித்து அவர்களை பேட்டி எடுத்த விதம். தமிழ் வளர்ச்சி துறை அரசாங்கம் மூலம் செய்ய வேண்டிய விசயத்தை தனி மனிதனாய் சாதித்து உள்ளீர்கள்
நாம நம்ம சாமியை துலைத்துவிட கூடாது. நம்ம தாய் மொழியையும் விட்டுட கூடாது என்று புரிகிறது. இந்த வீடியோ நமக்கு உலகம் எங்கும் இறைவன் அருள் பறந்து கிடக்கிறது என்று உணர்த்துகிறது. மிக மிக அருமை.😊😊😊 சூப்பர்
Thank you for showing us to everyone. As I am working for a South African client, I heard their names are mostly of Indian origin, and I really love to watch their lives and how they are following our culture. I am really glad for them.❤
ஒரு வழியாக தமிழர் கிராமத்தை காட்டி விட்டீர்கள். தமிழர் வேலை செய்த இடம் அனைத்தும் Super
You doing great job Kumaru, we exited to meet tamil families and their culture. thanks Kumaru for showing us. Thanks and long live to Vennila,Loganathan Ramalingam, Mallika,Rajan and Saroj
பாராட்டுக்கள் சகோதரா பல நாடுகள் பயணப்பட்டிருந்தாலும் தென்ஆப்பிரிக்கா அதிலும் தமிழர்கள் கிராமம் இதுவரை எமது வாழ்நாளில் பார்த்திராத அற்புதம் நன்றி சகோதரா
நமது தமிழ் வம்சா வழியினரை பார்க்கும் பொழுது இளம் பிரியாத பாசமும் அன்பும் ஏற்பட்டது இந்தப் பதிவை கொடுத்த உங்களுக்கு மிகவும் நன்றி ஆனால் இதுவரையில் ஏதோ தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே நாடு விட்டு நாடகதிகளாக தூக்கி அடிக்கப்பட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் அவர்கள் சொல்லையில் அருணாச்சல பிள்ளை என்றார்களே அப்பொழுது புரிகிறது ஆக எல்லா சாதியினரும் ஏதோ ஒரு விஷயத்திற்காக இடம் பெயர்ந்து உள்ளனர் என்று..
இவ்வளவு வருடங்கள் கழித்தும் இவர்கள் நம் வம்சா வழியினர் என்று நாம் அறிந்து கொண்டது நமது கலாச்சாரத்தை அந்த முன்னோர்கள் உயிரென காத்து அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுத்தது என்று புரிகிறது ஆகவே நாம் எங்கே இருந்தாலும் இங்கேயே இருந்தாலும் நம் பிள்ளைகளுக்கு நமது வம்ச வழியில் எல்லா சடங்குகளையும் எல்லா பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொடுப்பதுதான் நாளை நமக்கும் பெருமை அவர்களுக்கும் பெருமை👍
நம்மளுடைய கலாச்சாரம் இன்னும் மறக்காமல் ஞாபகமாக வைத்திருக்கிறார்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் நாம் கொடுப்போம் தண்ணீர் அதேபோன்று உங்களுக்கு கொடுத்தார்கள் ஜூஸ் உண்மையிலுமே எனக்கு ஆச்சரியமா இருக்கு எத்தனை வருடங்கள் ஆனாலும் நமது கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கிறார்கள் இந்தியர்கள் இந்தியர்கள் தான்
We will never forget such a beautiful culture. No matter how far we are from our Mother Land and how many generations away❤🙏🏾
கலாச்சாரம் Means சாதியை மறக்காமல் இருப்பது தானே.... ? நம்ம ஆளு க என்றால் கட்டிப் பிடிக்கலாம்... வேற ஆளுக என்றால் கழட்டி விட்டு விடலாம் இது தான் நம்ம 10 ஆயிரம் வருட கலாச்சாரம்... தொடரட்டும் நம் கலாச்சாரம்
@@TamilaTamila-jv5lzடேய் கோணல் புத்திக் காரா தமிழன் தமிழனைத்தாண்டா உற வென்று சொல் லமுடியும்
தமிழர்களின் உபசரிப்பு அருமை அருமை தமிழ் உச்சரிப்பு ஆச்சரியம் மல்லிகா அம்மாவின் தமிழ் வார்த்தைகள் இதைப் பார்க்க கொடுத்து வைத்தவன் நான் தங்கள் பதிவு சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி❤❤❤
Kumar bro, you look so dull, but you're filled with joy to see our tamil people. We tamilians are slowly forgetting our customs and traditions. But they still remember it and follow it with the next generation.
I am 67 years old I am really happy to see your vlog happy to see tamil people in south africa you have taken me there I enjoyed my son and you are the first person to visit these areas I suppose
தம்பி உன் திறமை பாரட்ட வார்த்தை இல்லை வாழ்க வளர்க
தம்பி ...அருமை..ஈரோட்டில் இருந்து இதை பார்க்கிறேன் ...நமக்கும் இப்படி எல்லாம் சுற்றனும்னு ஆசை ..
வாழ்த்துகள் .....அவரகள் தமிழ்ப்பேரை கேட்கும் போது புல்லரிக்கிறது...அதும் கருப்பண்ணசாமி ..வேற லெவல்
உங்களோட இந்த பதிவு கோடியில் ஒன்றுங்க....🎉 வார்த்தைகளே இல்லைங்க...
தமிழன் எங்கு சென்றாலும் தனது வழிபாட்டை மறக்க மாட்டான் அப்படி மறந்தால் அவன் தமிழன் என்பதற்கான அடையாளம் இல்லாமல் போய்விடு ம் என்பதற்கு சரியான உதாரணம் இந்த வீடியோ ❤
Helo. Thank you for visiting our beautiful country and showing others how we live. I'm South African, mix of Tamil and telegu parents. However I also don't speak the languages. Umkomaas is also a place on the south coast that has many Indians and that's where I reside. Maybe the next time, come visit this side too. Great video. Enjoy your travels.
Beautiful video bro. As the people said our culture and traditions are what makes us special.. Must never let go of our roots. Keep up the good work. My husband is a great fan of you. He is the one who introduced me to your channel. Very interesting and informative your contents..
நல்ல முயற்சி
உங்களால் எமது
தமிழ் உறவுகளை
பார்த்ததில் மகிழ்ச்சி.
நன்றி தம்பி.
நல்ல தகவல் ஆப்பிரிக்க தமிழர்கள் பார்க்க முடியாத சூழலில் உங்கள் காணொளி கண்டது நண்பரே
மெய் சிலிர்க்க வைக்கிறது இவர்களை பார்க்கும்போது😍
அருமை
நன்றி சகோ
இதுவரை காணாத காட்சிகள்.
அபார வேலை.
தமிழ் மக்களை பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது குட்டி பத்மினி கணவர் தான் பிரபு நேபால்
இந்த மக்களை உங்கள் மூலம் சந்திக்க முடிந்ததில் மிக்க நன்றிகள் அனைவரும் பார்க்க தமிழர்கள் போல இருக்கிறார்கள் என்ன ஒரு சிறிய கவலை என்றால் அவர்கள் பெயர் தமிழில் இருந்தாலும் தமிழ் பேச சரியாக வரவில்லை என்பது சிறிய வருத்தம் அளிக்கிறது நல்ல ஒரு பதிவு வாழ்த்துகள் குமார் அவர்களே
திரு.செந்தில் அவர்களே....இது மேற்கிந்திய தீவில் வசிக்கும் நம் இரத்த சொந்தங்களையும் வெளிக்கொண்டுவாருங்கள்❤🙏
அருமையான அவசியமான பதிவு வாழ்த்துக்கள் தம்பி.
🎉குமாரு டர்பன் தமிழர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
வெண்ணிலா மல்லிகா ராஜன் மாரிமுத்துன்னு இன்னும் நமதுகலாச்சார பேர்வைத்து தமிழ்கடவுள்களுக்கு கோவில் கட்டி திருவிழா எடுப்பது.ரொம்பமகிழ்ச்சியா இருந்தது. டீ எஸ்டேட் போல கரும்புத்தோட்டம் அடுக்கடுக்காக காண்பித்தது நல்லாயிருந்தது.
ஒரே ஒரு கறை அவ்வளவு பேர் இருக்கும் இடத்தில இந்தியாவிலிருந்து தமிழகத்தில இருந்து வந்த குமாருக்கு சரியான ரெஸ்பான்ஸ்
அவங்க தராதது உள்ளபடியே வருத்தம்தான்🎉
Yes correct
நன்றி
Response illa but இருந்தாலும் நம்ம குமார்க்காக மன்னிக்கவும்
How many of us give the same importance and respect for those coming from South Africa.
good job senthil kumar bro, really great to see such tamil community living in remote places of SA. thanks for showing this to us.
மிக்க நன்றி எத்தனை முறை நன்றி சொன்னா லும் போதாது இந்த காணொலியை பாத்து கண்களில் நீர் வருவரை தடுக்க முடிய வில்லை வாழ்த்துக் கள் 🎉🎉🎉
When you live abroad, it is very hard to keep up the language. It is very much true in areas where Tamil population is scarce.
உலகம் ❤ சுற்றும் வாலிபன் என்றும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இன்று தான் இந்த யூடியூப் சேனல் வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமையாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது, குமார் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நான் உங்கள் சப்கிரைபர் விஜி வணக்கம் செந்தில் அண்ணா தமிழர்களை கண்டு பேசி மகிழ்ந்த தருணம் நாங்களும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ❤❤❤
1st time unga video pathudu epdi South Africa tamil people euppadhai kandu romba viyappum vitthiyasama erundhuchu super super 🙏👍🙏
அண்ணா உங்க raw and real voice ல நீங்க பேசும் போது background ல இருக்குற டர்பன் ஓட பச்சை பசேல் என்ற இயற்கை அழகுகளையும் ரசிக்கிறேன் ❤💚🇿🇦
தமிழகத்தின் சிறப்பே ஆன்மீகம்,, இங்கு திருமூலர் திருவள்ளுவர், திருஞான சம்பந்தர், வள்ளலார் பட்டினத்தார் , அவ்வை , 63 நாயன்மார்கள்
12 ஆழ்வார்கள், 18 சித்தர்கள் சொன்ன ஞானம் ... திருவடி ஞானம். வேறு எங்கும் இது போல், இத்தனை பேர் சொல்லவில்லை. தமிழ் மொழியின் சிறப்பே இது தான்,
பெரிய பெரிய படிப்பு படித்தவர்களுக்கு கூட மண்டையில் ஏறவில்லை. காரணம் மாமிச மோகம், வெளிநாட்டுக்கு சென்று நம் நாட்டின்
மகத்துவத்தை சொல்வதை விட்டு விட்டு.... நம் படித்த படிப்பால் என்ன பயனோ....
@@balunatarajan அய்யா இக் காணொளியில் வரும் மக்கள் குடியுரிமை பெற்று சென்றவர்கள் இல்லை. கொத்தடிமைகளாக வெள்ளையனால் அந்த நாட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட வர்கள். அவர் களுக்கு கஞ்சிக்கே வழியில்லாத போது தமிழ் என்ன... ஆங்கிலம் என்ன... எல்லாமும் ஒன்று தான்🙌
அவர்கள் கொத்தடிமைகளாக ஆப்பிரிக்காவிற்கும் இன்னும் பல உலக நாடுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டபோது உங்க ஆன்மீகம் என்ன மயிரையா புடுங்கிட்டு இருந்துச்சி?
உங்கள் பதிவு சிறந்த பதிவு உலகத்திலேயே பெரிய கல்வி சாகாக்கலை என்னும் நாம் சாகாமல் வாழ்வதைப் பற்றி படிப்பது அதுதான் யோகக் கலை வள்ளலார் வாழ்ந்து காட்டியது நம் முன்னோர்கள் நமக்கு தந்தது வாசியோகம் கிரியா யோகம் சித்தர்கள் கலை திண்டுக்கல் ஓம் ஸ்ரீ பரப்பிரம்ம மகா சிவ சித்தர் ஜனகன் சுவாமிகள் துணை
@@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ நன்றி🤝 வணக்கம் 🙏
Mudra sanghi payale
உங்கள் துணிவான முயற்சிக்கு பாராட்டுக்கள் ❤❤❤❤
Yenn Stanger varevillai. Stanger pagathil Gledhow oru pakka garamam. North coast of Durban. This is where most of our ancestors were placed. My grandparents from Chegelput, India.
Nice
அருமை சகோ, நன்றி 🙏🙏🙏🙏 கருப்பண்ணசாமி சிலை பார்க்கவே ரொம்ப சிலிர்த்திட்டு 👍
சரோஜாக்களையும், மல்லிகாவையும், குப்புசாமியையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
நல்ல மனிதர்களை உங்கள் காணொளி வழியக பார்த்ததில் மிகவும் மகி்ச்சியளிக்கிறது. உண்மையான தமிழர்கள் அவர்கள்தான். இங்கோ வெட்க கேடு..
Parkkave romba santhosama irukku thambi romba nandri thambi 🙏🏻❤️👍
Thank you for showing our global Tamil diaspora. Great to see the culture being upheld!
Tamil is everywhere I am proud to be a tamilan ❤❤❤❤🙏🙏🙏🙏
மிகவும் சிறப்பான முறையில் வீடியோ எடுத்து மக்களுக்கு காட்டி உள்ளீர்கள்..அருமை கரும்பு தோட்டம் மானாவாரி நிலங்களில் பயிர் செய்கிறார்கள்..இருப்பினும் நம்ம ஓர் கடலூர் மாவட்டத்தில் விளையும் கரும்பு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சவுத் ஆப்பிரிக்கா கரும்பு தோட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை..வாழ்த்துக்கள்
ஹாய் தம்பி நம்மவங்கள பாரத்தாலே அதீத மகிழ்ச்சியாக இருக்கு. இந்த எபிசோட் ரெம்ப அருமையான பதிவு. சூப்பர்👍👍🎉🎉🎉
❤I can feel that your working Hard Bro ❤ Neenga sirichite sonnalum ❤ Romba kashta pattu tha panringa Bro ❤️❤️❤️All the best 👍
என்னதான் தமிழ் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தாலும் நம் இனம் தனிமையில் முன்னோரின் அடையாளத்தை தொலைத்து வாழ்வது வேதனைக்குறியது.
உங்கள் வீடியோவை முதல் முறை நான் பார்க்கிறேன் சிறப்பாக பணி செய்திருக்கிறீர்கள்
160 ஆண்டுகள் கடந்து தமிழர்கள் பார்த்த ஒரே தமிழன் நீங்க மட்டுமே அதுவும் ஒரே ஆளாக எத்தனை km தூரம் நடந்தீர்கள் ??? மிகவும் அறிய பிரம்மிப்பான விஷயம் அற்புதம் படைத்தீர்கள் அருமை
Thanks Kumar bro ..we can feel the tamil nature inside with them..but can't communicate. It's a sad feeling . But they are great in following the traditions 😊
அருமை சகோதரா தமிழ் கலாச்சாரம் காளி, புரட்டாசி மாத விரதம் மக்களின் அடையாளம் மொழி தெரிந்தால் இன்னும் அற்புதம் 🚩🚩🚩🚩👍👍🙏🙏🙏💯💯🔥🔥🔥💐💐💐
சந்தோஷமா இருக்கு 😊 அருமையான பதிவு வாழ்த்துக்கள்
தமிழர்கள் வசிக்கும் கிராமம் வெகு அழகு நீங்கள் சந்தித்த மக்களும் அருமையான வர்கள் ஆனால் நீங்கள் படும் சிரமம் கஷ்டமாக இருக்கிறது பாக்கிஸ்தானிபிரியாணியும் சுவைதான் மிக்க நன்றி
ரொம்பவும் அழகான ஏரியா இங்கே எல்லாம் வந்து வாழனும் னு ஆசையா இருக்கு ரொம்ப முக்கியமான ஒரு வீடியோ super 👍
Best wishes to Kumar ,God bless you because you should not get any trouble ,thank you.
Very very thanks to bro thise video valiuble for all Tamilans💕
தங்களின் தமிழர்களின் தடங்களை தேடி செல்லும் இந்த பயணம்...அருமை ...
ஆற்றை தாண்டி, மலை ஏறி இறங்கி, கடலை தாண்டி வெய்யிலில் வாடி வதங்கி...!!!அப்பப்பா...!! நிறைய மெனக்கெடுவது நெகிழ்ச்சியாக இருக்கிறது❤
உங்கள் மன தைரியம் பாராட்டுக்குரியது.
Lets all commit to watch videos without skip ads. Lets support Kumar bro to vlog more amazing places.
Hii..குமார்..ரொம்ப..சிரப்பு..மன..மகிழ்ச்சி..அற்புதம்..செம்ம..தூள்..தூள்..மிக்க..நன்றி..குமார்..🌾🌿🌴💯💯🙏🙏🙏👍🏾👍🏾🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..வாழ்க..வாழ்க..
நிறைய /*நிறம்பச்சிறப்பு/✓
ரொம்ப/றொம்ப
"""""""""""""""'''''''''''''''''''''''''+
*நிரப்பு "
"'''''''''''''""""""""""""""""""""""'+
ரொம்ப.
*சிறப்பு* ✓
சிரப்பு. ×
*சிறந்த இடம்.
*அதிக சிரத்தையுடன்
விரிவாகப் பேசினீர்கள்.
Hi Kumar
The Root is deep they went their as a slave now liberated they cherish our tradition we salute them for their bravery
But you tamils are still slaves to ariyans and Dravidian
When are you people going to be liberated.
Yo yo & vazhgai to all TAMILS. அனைத்து தமிழர்களுக்கும் யோ யோ & வாழ்கை
கோயில்ல கோலம் போட்டு இருக்காங்க கோலத்தை கூட இன்னும் மறக்கல
Really Appreciate your Commitment to highlight how Tamilians live in South Africa.
உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் மிகவும் அருமை தம்பி குமார் ❤❤❤❤❤❤❤❤❤❤
Excellent VLOG nanbha! Thank you for sharing! Super that those two ladies were glad to meet someone from the mother country & took you to their house!That gentleman writing songs in Tamil that is mind blowing - would have loved to hear one or two recited by him. I wish the Indian embassy establishes an Indian cultural center & they teach the languages (Hindi/Tamil/Telugu &Bengali) & perhaps the bharathanatyam & Kathak dance forms so they don't lose their culture. The South African Hindu Mahasabha seems to be an active organization there. Perhaps that is helping in keeping the religious practices alive..BTW they have also released a movie on UA-cam for free called White Gold whose story is based on some young men coming to SA as indentured laborers. The white gold symbolizing sugar.
Nanri Kumar for showing us the Tamil villagers of South Africa. Music Director Vedha of Jaishankar films was also of South African origin. Please avoid using the word 'BLACKS instead say Africans or South Africans, that looks less racist. Have a pleasant journey. Try to meet Praven Moodley in Durban - the snsational mariamman thiruvizha singer..
GREAT EFFORTS brother.. Thank you for the lovely video.. it was as if we ourselves got teleported to that place.. Super..
இதுவரை யாருமே காட்டாத தகவல் அருமை
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்
அருமை நண்பரே,முழுவதும் பார்த்தவுடன் அடுத்த கமாண்ட் 🎉❤
அருமையான பதிவு நண்பா தமிழர்களைத் தேடி உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் -
Anna hope I enjoyed being in Illovo god bless you love all your video's missed seeing you in Bangladesh market
இந்த Episode கரும்பு போல் இனிப்பாக இருந்தது நன்றி குமார் சகோதரர் அவர்கள்களுக்கு💐🙏
அருமையான பதிவு❤❤❤❤ , ஒரே வருத்தம், அவர்களுக்கு தமிழ் சரியாக தெரியலவில்லை, விருந்தோம்பலும் நம்மை போன்று இல்லை
Their hospitality is great. What are you talking about? It is just different. Remember, their ancestors were taken several generations back, and these are people born in South Africa for several generations. It is great that they understand, talk few words in Tamil and also still have Tamil names.
The efforts you done was 🫡....wish to know many wonder things..tq for such video
Hi 🎉🎉குமார் அண்ணா South African village and Tamil people are very friendly and very interesting 🎉🎉🎉wow bro super
தமிழர்களின் பாரம்பரியம் இன்னும் அவர்களால் கடைபிடிக்கப்படுகிறது, காணவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது 🎉🎉🎉
தங்களது சிறப்பு மிகுந்த சிரமம் மிகுந்த பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்