கலைஞர் அவர்களுடைய உரை அருமை புதுமை நிறைந்த மனதுடன் கேட்டு மகிழ்ந்தேன். பழைய நினைவுகள் புதுமைகளை காட்டியது வைரமுத்து அவர்களுக்கு கவி பேரரசு என்ற பட்டத்தினை வழங்கிய இந்த நிகழ்வுதான் என்ற வரலாற்றுப் பதிவை அறிந்து கொண்டேன் ❤️❤️❤️❤️❤️
நீண்ட நாட்கள் ஆகிவிட்டது இப்படி ஒரு உரையை கேட்பதற்கு நன்றி கவிப்பேரரசு முத்தமிழ் தலைவர் வார்த்தை சித்தர். அருள் ஞாயிறு ஆகியோருக்கு மீண்டும் மீண்டும் நன்றி நீங்கள் எழுதிய மழையில் ஒரு துளியை பருகிய வாசகனாக திருமலை முருகேசன் தென்காசி
தமிழ் இனத் தலைவர்அவர்களுக்கு"சாகித்யாஅகடெமி"விருதுமட்டுமல்ல, "பாரதரத்னா "விருதே தந்திருக்க வேண்டும். இனியாவது, ஒன்றியஅரசும்மாநிலஅரசும், முயற்சி எடுப்பீர்கள் எனநம்புகிறேன். வாழ்க!கலைஞர்!வளர்க! அவர் பெரும்புகழ்! 👍🏼🌹🙏🏼 -நொச்சிலி, கு.வீரராகவன்.
இந்தியாவில் இருந்த அரசியல் தலைவர்களில் பன்முக திறமைகள் கொண்டவர் கலைஞர் ஐயா அவர்கள்.இந்தியாவில் மட்டும் அல்ல உலகத்திலேயே இப்படி ஒரு அரசியல் தலைவர் எங்கும் கிடையாது.வாழும்போதும் இவர் சிலருக்கு சிம்ம சொப்பனம் தான்.வாழ்ந்த பின்னும் சக்திகளுக்கு இவரது நினைவுதான். பல வம்பு வழக்குகள் வசைபாடுதல் ,ஆட்சி பறிப்பு எல்லாவற்றையும் போராட்டத்தில் சந்தித்தார் வென்றார்.மரணத்திற்க்கு பின்னும்போராடித்தான் அடக்கமானர்.இவர் எங்கள் காலத்தின் ஒப்பற்ற தலைவர்.யார் சொல்லி கேட்டோ அல்லது புத்தகங்கள் படித்தோ நாங்கள் இவரை பற்றி தெரிந்தவர்கள் இல்லை.நாங்கள் சிறு வயதில் இருந்தே இருந்தே இவரது செய்கைகளை பார்த்து வியந்து எங்கள் ஆசானாக நாங்கள் ஏற்றுகொண்ட ஒப்பற்ற தலைவர்
கலைஞர் தமிழ்நாட்டை செதுக்கிய ஒரு சிற்பி , அவர் இன்றி ஓர் அணுவும் அசையாது , அவர் பேச்சை கேட்டு மயங்காகதவர் உண்டோ ? அவர் ஓர் அறிவு பெட்டகம் , தலைவா நீ மறைந்தாலும் உன் புகழ் வா n உள்ளவரை நிலைத்து நிற்கும் .
ஆயிரம் நன்றிகள் கவிப்பேரரசு வைரமுத்து ஐயாவிற்கு.... பலநாட்களுக்கு பிறகு மனம் விட்டு சிரிச்சி, உடல் செல்லிற்கும் உணர்ச்சி மிக்க வரிகள் கேட்டு, ஓரக்கண்ணில் உயிர் தடவி எங்கள் கலைஞரை ரசித்ததுக்கு 😍🙏🏻...
எங்கள் "தேசத்தின் பெருமைக்குரிய" #கவிப்பேரரசர் அவர்களே.! பல்வேறு இது போன்ற அறிய மலரும் நினைவுகளை ... இன்றைய "இளைய தலைமுறைக்கு" தொடர்ந்து தாங்கள் அர்ப்பணிக்க பணிவுடன் வேண்டுகிறோம்.!!
கவிதை கரங்களாகின் இருதயங்களைப் பறித்து இறுக்கிக் கொள்ளும்.உணர்வுகளைத் துவைத்தெடுத்து செவிகளில் உதறி உணர்த்தும் ஆயினும் விழிகள் மீண்டும் குளமாகும் சிலவேளை..கவிஞரின் வரிகளை வழிப்படிகளென்று விண்மீன்கள் வானேரும்.கவிக்கடலை வான் மேகப்பூக்கள் தூவிப் பாராட்டும் காட்சி.
கவியரசு வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர் அவர்களின் பேச்சு அருமை. அருமை. பெய்யும் மழை என்பதற்கு மாறாக பெய்தமழை என்று பேசியது சிறப்பு. பிறர்க்கு சிந்த கண்ணீர் கர்வமில்லாத வெற்றி எல்லோரும் சிரிக்கும் வாழ்வு எதிரியும் அழுகின்ற மரணம்.... இதுபோன்ற நல்ல சொல்லாட்சிகளை கலைஞர் அருமையாக எடுத்துக் காட்டியது மிக சிறப்பாக இருந்தது. இதுபோன்ற ஏராளமான சிறப்புகள் அமைந்த ஒரு நூலை வெளியிட்டு பேசிய கலைஞர் அவர்களின் பேச்சு அருமை அருமை அருமை. நல்ல நிகழ்வு. நீண்ட நாட்களுக்குப் பிறகு கலைஞர் அவர்களின் கரகரத்த குரல் பேச்சு செவிக்கினிய உணவு. கலைஞரின் இதுபோன்ற பேச்சுக்களை தொடர்ந்து வெளியிட்டு தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய விருந்தளிக்க வேண்டும். கவியரசாக இருந்து கவிப்பேரரசு பட்டம் பெற்ற கவிப்பேரரசுக்கு வாழ்த்துக்கள். அவர் பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி வாழ்க வளத்துடன் பல்லாண்டு.
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஓர் பிறப்பு என்பார்களே! இந்த ஒப்பீட்டில் என் பார்வையில் அது அண்ணாவும்- கலைஞரும் தான் என்பது என் முடிவு, இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஓர் சார்பு நிலையாளர்கள் என்பதே அவர்களுக்கான எனது பதிலையும் சேர்ந்தே பதிவிடுகிறேன்.❤
கலைஞர் கலைஞர்தான் இப்படி ஓர் சிந்தனையாளர் இனிய எப்போது பிறப்பாரோ? கவிஞர் பாக்கியசாலி இப்படி ஓர் தலைவரை ஆசானாய் பெற்றதற்கு. ஆசானால் பாராட்டப் பெற்ற கவிப்பேரரசும் கலைஞரும் என்றும் வாழ்க புகழுடன்
தமிழ்... தமிழுக்கு உயிருண்டா? கைகால் தான் முளைத்ததுண்டா? தமிழ்பேசி கேட்டதுண்டா? தமிழ்.. தமிழிலேயே எழுதியதுண்டா? தமிழ் நாட்டை ஆண்டதுண்டா ? உண்டு.. உண்டு தமிழுண்டு தமிழ்கொண்டு தமிழாய் வாழ்ந்த தலைவருண்டு. தமிழென்றால் தலைவர் தலைவரென்றால் கலைஞர் ✍🏼✍🏼 காற்றுள்ளவரை கலைஞர் 💪💪💪
கவிப்பேரரசு அவர்கள் ஒரு தீர்க்கதரிசி!!!! செவ்வாய் கிரகத்தில் செயற்கை மனிதன்!!!!!! .... என்றோ உணர்ந்து எழுதியது!!! இன்று செயற்கை மனிதன் செவ்வாய் கிரகத்தில் உண்மையாய் உயிராய் சில்லு விளையாடிக்கொண்டிருக்கிறான்.....என்னவொரு தீர்க்கம்❤🎉
இந்த உரையை நடிகர் விஜய், ஆதவ் அர்ஜுன் மற்றும் விகடன் சீனிவாசன் அவர்களுக்கும் அனுப்பவும். புத்தக அறிமுக விழாவில் எப்படி பேச வேண்டும் என்று அவர்கள் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
Kalaignar ever memorable. He is responsible for all infrastructure developments, academic developments, social justice ,white revolution, green revolution etc etc in Tamil Nadu
கலைஞர் பேச்சின் வீச்சில் மது குடித்த வண்டுகள் போல் நான் மயங்கி கிடக்கிறேன். தேன் சுவையை விட அவர் சொல் சுவையை என் காதுகளில் கேட்டு ரசிக்கிறேன் ரசிகனாக, ஒரு தொண்டனாக..
ஐயா, அறிவு கடலே, நீங்கள் எங்களோடு வாழ்கிறீர்கள், இல்லை உலக மக்களோடு வாழ்கிறீர்கள், நீண்டகாலத்துக்கு பின் இந்த கனீரான கம்பீர குரல், அடடா, உங்கள் மேல் அதிக கோபம் இருக்கிறது எனக்கு, நீங்கள் மட்டும் இவ்வளவு அறிவை பெற்று கொண்டீர்கள் என்ற ரகசியத்தை மட்டும் கூறவே இல்லையே, ம்..ம்.. தேடுடா ..தேடு, நல்ல நூல்களை வாசிடா வாசி......என கூற மாட்டீர்கள் என எனக்கு தெளிவாக தெரியும்.. அதற்காக அதற்காக நீ ஓரிரு புத்தகம்தான் படித்தவன் என்ற உண்மை இப்படி சொல்லப் பாடாது ...என்னடா புலம்புகிறாய் என நீங்கள் கூறுவது மட்டும் எனக்கு தெரிகிறது, அறிவியல் மேதைகளுக்கு இறப்பே இல்லை.
மெய்சிலிர்த்து கேட்டேன் கலைஞரின் உரையை
கண்கள் கலங்க
ஒப்பாரும் மிக்காரும் தலைவா நின் புகழ் வாழிய
என்றும் எங்கள் இதயத்தில்
Thalku nai
@@Venbala-l6b தேவிடியா மவனே இங்க என்னடா வேலை உனக்கு புண்டா மவனே போய் உன் சீமான் சுன்னிய புடிச்சு ஊம்பு
@@Venbala-l6bEvalavu periya koomuttai nee?????.Unnai ninaithu siripatha illai unnai pettu edutha un thayai ninaithu varunthuvatha entu theriya villai.Mothathil nee oru eeena pravi.
இப்படி பேசும் திறமை இனி எந்த முதல்வருக்கும் வாய்க்காது வாழிய உங்கள் புகழ் நூற்றாண்டு தலைவா
கலைஞர் அவர்களுடைய உரை அருமை புதுமை நிறைந்த மனதுடன் கேட்டு மகிழ்ந்தேன். பழைய நினைவுகள் புதுமைகளை காட்டியது வைரமுத்து அவர்களுக்கு கவி பேரரசு என்ற பட்டத்தினை வழங்கிய இந்த நிகழ்வுதான் என்ற வரலாற்றுப் பதிவை அறிந்து கொண்டேன் ❤️❤️❤️❤️❤️
நீண்ட நாட்கள் ஆகிவிட்டது இப்படி ஒரு உரையை கேட்பதற்கு நன்றி கவிப்பேரரசு முத்தமிழ் தலைவர் வார்த்தை சித்தர். அருள் ஞாயிறு ஆகியோருக்கு மீண்டும் மீண்டும் நன்றி நீங்கள் எழுதிய மழையில் ஒரு துளியை பருகிய வாசகனாக திருமலை முருகேசன் தென்காசி
பெய்யென பெய்த மழையின்
தூறலாக இதமான சாரலாக கருத்துரைத்த விதம்.... இதம் தருகிறது 👍👍
😊😊
கலைஞரின் உரைபேச்சில் மதி மயங்குவோரில் நானும் ஒருவன்.. என்ன அருமையான விளக்கம்..
தமிழ் இனத் தலைவர்அவர்களுக்கு"சாகித்யாஅகடெமி"விருதுமட்டுமல்ல, "பாரதரத்னா "விருதே தந்திருக்க வேண்டும். இனியாவது, ஒன்றியஅரசும்மாநிலஅரசும், முயற்சி எடுப்பீர்கள் எனநம்புகிறேன். வாழ்க!கலைஞர்!வளர்க! அவர் பெரும்புகழ்! 👍🏼🌹🙏🏼 -நொச்சிலி, கு.வீரராகவன்.
இந்தியாவில் இருந்த அரசியல் தலைவர்களில்
பன்முக திறமைகள் கொண்டவர் கலைஞர் ஐயா அவர்கள்.இந்தியாவில் மட்டும் அல்ல உலகத்திலேயே இப்படி ஒரு அரசியல் தலைவர் எங்கும் கிடையாது.வாழும்போதும்
இவர் சிலருக்கு சிம்ம சொப்பனம் தான்.வாழ்ந்த பின்னும் சக்திகளுக்கு இவரது நினைவுதான்.
பல வம்பு வழக்குகள் வசைபாடுதல் ,ஆட்சி பறிப்பு எல்லாவற்றையும் போராட்டத்தில் சந்தித்தார்
வென்றார்.மரணத்திற்க்கு பின்னும்போராடித்தான் அடக்கமானர்.இவர் எங்கள் காலத்தின் ஒப்பற்ற தலைவர்.யார் சொல்லி கேட்டோ அல்லது புத்தகங்கள் படித்தோ நாங்கள் இவரை பற்றி தெரிந்தவர்கள் இல்லை.நாங்கள் சிறு வயதில் இருந்தே இருந்தே இவரது செய்கைகளை பார்த்து வியந்து எங்கள் ஆசானாக நாங்கள் ஏற்றுகொண்ட ஒப்பற்ற தலைவர்
கலைஞர் தமிழ்நாட்டை செதுக்கிய ஒரு சிற்பி , அவர் இன்றி ஓர் அணுவும் அசையாது , அவர் பேச்சை கேட்டு மயங்காகதவர் உண்டோ ? அவர் ஓர் அறிவு பெட்டகம் , தலைவா நீ மறைந்தாலும் உன் புகழ் வா n உள்ளவரை நிலைத்து நிற்கும் .
இப்படி ஒருகேடுகெட்டதுரோகிப்பயலை நான் பார்த்ததே இல்லை.மஞ்சப்பையுடன் வந்த மானங்கெட்ட வன்தான் கருணாநிதி என்னும் அய்யோக்கியன்.
அருமையான பதிவு
ஆயிரம் நன்றிகள் கவிப்பேரரசு வைரமுத்து ஐயாவிற்கு.... பலநாட்களுக்கு பிறகு மனம் விட்டு சிரிச்சி, உடல் செல்லிற்கும் உணர்ச்சி மிக்க வரிகள் கேட்டு, ஓரக்கண்ணில் உயிர் தடவி எங்கள் கலைஞரை ரசித்ததுக்கு 😍🙏🏻...
கவிஞர் அவர்களுக்கு நன்றிகள் பல.முத்தமிழ் அறிஞர் அய்யா கலைஞர் அவர்களின் நகைச்சுவை மிகுந்த உரையை கேட்டு ரசிக்க முடிந்தது
கலைஞர் எனும் தமிழ் பேரரசுவின் புகழ் வாழ்க வளர்க
முத்தமிழ் வித்தகர் கலைஞர் போல் ஒரு
மாபெரும் அனைத்து துறையிலும் சிறந்த
தலைவர் வேறு எங்கும் இல்லை இல்லவே
இல்லை..
எங்கள் "தேசத்தின் பெருமைக்குரிய" #கவிப்பேரரசர் அவர்களே.!
பல்வேறு இது போன்ற அறிய மலரும் நினைவுகளை ... இன்றைய "இளைய தலைமுறைக்கு" தொடர்ந்து தாங்கள் அர்ப்பணிக்க பணிவுடன் வேண்டுகிறோம்.!!
கவிதை கரங்களாகின் இருதயங்களைப் பறித்து இறுக்கிக் கொள்ளும்.உணர்வுகளைத் துவைத்தெடுத்து செவிகளில் உதறி உணர்த்தும் ஆயினும் விழிகள் மீண்டும் குளமாகும் சிலவேளை..கவிஞரின் வரிகளை வழிப்படிகளென்று விண்மீன்கள் வானேரும்.கவிக்கடலை வான் மேகப்பூக்கள் தூவிப் பாராட்டும் காட்சி.
Ever and ever, there is no substitute for KALAIGNAR!
கலைஞர் ஒரு பொக்கிஷம் ❤❤❤
ஒரு அழியா வரலாறு
கலைஞர் வளர்த்த கோடிக்கணக்கான நாய்களில் நானும் ஒன்று... எங்களை சிறகில் எற்றி அழகுபார்த்து. தன் உயிரை துச்சம் போல் என்னியவர் தலைவர் கலைஞர் 🙏🏻
கவியரசு வைரமுத்துவின்
பெய்யெனப் பெய்யும் மழை நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர் அவர்களின் பேச்சு அருமை. அருமை. பெய்யும் மழை என்பதற்கு
மாறாக பெய்தமழை என்று
பேசியது சிறப்பு. பிறர்க்கு
சிந்த கண்ணீர் கர்வமில்லாத வெற்றி எல்லோரும் சிரிக்கும் வாழ்வு எதிரியும் அழுகின்ற மரணம்....
இதுபோன்ற நல்ல சொல்லாட்சிகளை கலைஞர் அருமையாக
எடுத்துக் காட்டியது மிக
சிறப்பாக இருந்தது. இதுபோன்ற ஏராளமான
சிறப்புகள் அமைந்த ஒரு
நூலை வெளியிட்டு பேசிய
கலைஞர் அவர்களின் பேச்சு அருமை அருமை அருமை. நல்ல நிகழ்வு.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கலைஞர் அவர்களின் கரகரத்த குரல் பேச்சு செவிக்கினிய உணவு.
கலைஞரின் இதுபோன்ற
பேச்சுக்களை தொடர்ந்து
வெளியிட்டு தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய
விருந்தளிக்க வேண்டும். கவியரசாக இருந்து கவிப்பேரரசு பட்டம் பெற்ற
கவிப்பேரரசுக்கு வாழ்த்துக்கள். அவர் பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி வாழ்க வளத்துடன் பல்லாண்டு.
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஓர் பிறப்பு என்பார்களே! இந்த ஒப்பீட்டில் என் பார்வையில் அது அண்ணாவும்- கலைஞரும் தான் என்பது என் முடிவு, இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஓர் சார்பு நிலையாளர்கள் என்பதே அவர்களுக்கான எனது பதிலையும் சேர்ந்தே பதிவிடுகிறேன்.❤
மிகச்சரியான பார்வை 👏👏👏👏
கலைஞர் கலைஞர்தான் இப்படி ஓர் சிந்தனையாளர் இனிய எப்போது பிறப்பாரோ?
கவிஞர் பாக்கியசாலி
இப்படி ஓர் தலைவரை ஆசானாய் பெற்றதற்கு.
ஆசானால் பாராட்டப் பெற்ற கவிப்பேரரசும் கலைஞரும் என்றும் வாழ்க புகழுடன்
தங்களுடன் இணைந்து கடந்தகால நினைவுகளின் மழையில் நனைகிறோம் ஐயா❤
தமிழ்... தமிழுக்கு உயிருண்டா?
கைகால் தான் முளைத்ததுண்டா?
தமிழ்பேசி கேட்டதுண்டா?
தமிழ்.. தமிழிலேயே எழுதியதுண்டா?
தமிழ் நாட்டை ஆண்டதுண்டா ?
உண்டு.. உண்டு தமிழுண்டு
தமிழ்கொண்டு தமிழாய் வாழ்ந்த தலைவருண்டு.
தமிழென்றால் தலைவர்
தலைவரென்றால் கலைஞர் ✍🏼✍🏼
காற்றுள்ளவரை கலைஞர் 💪💪💪
பெய்யென பெய்யும் மழையில் நெய்திட்ட கவிப்பட்டம்
செய்யென செய்யும் கவியை
உறைய வைத்த ஆர்ப்பாட்டம்
அடடடா அருமை ....
வாழ்க கலைஞர் போற்றும் கவிப்பேரரசு ...❤❤
❤❤அருமையானா பேச்சு அய்யா 🥰🥰❤️
என் உயிரினும் மேலான தலைவா வெகு நாட்களுக்கு பிறகு உன் குரல் கேட்டதில் மகிழ்ச்சி எத்தனை யுகம் கடந்தாலும் உன்னைப் போல் ஒரு தலைவனை பார்ப்பது அரிது
ஐயா தாங்கள் தமிழ் நாட்டின் அறிவுப்பொக்கிசம் எப்படி தங்களை மறப்பது உலகம் உள்ளவரை தங்களின் புகழ் மறையாது.
கவிப்பேரரசு அவர்கள் ஒரு தீர்க்கதரிசி!!!!
செவ்வாய் கிரகத்தில் செயற்கை மனிதன்!!!!!! ....
என்றோ உணர்ந்து எழுதியது!!!
இன்று செயற்கை மனிதன் செவ்வாய் கிரகத்தில் உண்மையாய் உயிராய் சில்லு விளையாடிக்கொண்டிருக்கிறான்.....என்னவொரு தீர்க்கம்❤🎉
இந்த உரையை நடிகர் விஜய், ஆதவ் அர்ஜுன் மற்றும் விகடன் சீனிவாசன் அவர்களுக்கும் அனுப்பவும். புத்தக அறிமுக விழாவில் எப்படி பேச வேண்டும் என்று அவர்கள் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
அனைவரும் கேட்டு மகிழ வேண்டிய இனிமையான சிறப்புரை
❤ valgavalamudan ❤
Kalaignar ever memorable.
He is responsible for all infrastructure developments, academic developments, social justice ,white revolution, green revolution etc etc in Tamil Nadu
கலைஞர் பேச்சின் வீச்சில் மது குடித்த வண்டுகள் போல் நான் மயங்கி கிடக்கிறேன். தேன் சுவையை விட அவர் சொல் சுவையை என் காதுகளில் கேட்டு ரசிக்கிறேன் ரசிகனாக, ஒரு தொண்டனாக..
தமிழின் தலைவர் . உண்மை. அவர்தான்.
பொய்க்காது பெய்கிறது மழை! அதே வானம் சமகாலம் விழுது ஆளுமை மழை! நன்றி!
Sakthivel 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
ஐயா, அறிவு கடலே, நீங்கள் எங்களோடு வாழ்கிறீர்கள், இல்லை உலக மக்களோடு வாழ்கிறீர்கள், நீண்டகாலத்துக்கு பின் இந்த கனீரான கம்பீர குரல், அடடா, உங்கள் மேல் அதிக கோபம் இருக்கிறது எனக்கு, நீங்கள் மட்டும் இவ்வளவு அறிவை பெற்று கொண்டீர்கள் என்ற ரகசியத்தை மட்டும் கூறவே இல்லையே, ம்..ம்.. தேடுடா ..தேடு, நல்ல நூல்களை வாசிடா வாசி......என கூற மாட்டீர்கள் என எனக்கு தெளிவாக தெரியும்.. அதற்காக அதற்காக நீ ஓரிரு புத்தகம்தான் படித்தவன் என்ற உண்மை இப்படி சொல்லப் பாடாது ...என்னடா புலம்புகிறாய் என நீங்கள் கூறுவது மட்டும் எனக்கு தெரிகிறது, அறிவியல் மேதைகளுக்கு இறப்பே இல்லை.
Speech 👌👌👌🙏🙏🙏🙏🙏
" பெய்யெனப் பெய்யும் மழை " என்கிற கவிஞர் வைரமுத்து அவர்களின் புத்தகத்தில் பொதிந்த கவிதைகள் இன்னும் சிறப்பு பெற அருமையுன உரை தந்தவர் கலைஞர்.
அருமையான நிகழ்வு! இன்று கிடைத்தது மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் !
🙏👌👌👍
கவி புயலின் பெயர் வைரமுத்து, அதனால் தான் பெய் என பெய்யும் மழை,
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
❤️❤️❤️❤️
❤👌
ஒரு வாசகம் ஆனாலும் திருவாசகம் என்பார்கள் அதைப்போல் கலைஞர் சொன்ன அந்த ஒரு வாசகம் கவிப்பேரரசு எனும் ஒரு வாசகம் இன்று வரை திருவாசகமாய் திகழ்கிறது.
💐💐💐
Kalan thalkan nai kavalam keda nai Tamil ena troke krarunanethi
ஐயா நின். புகழ் நாநிலம். உள்ளமட்டும் வாழும்
கலைஞர் மிக உயர்ந்த மனிதர்.ஈடு இணை இல்லாத தலைவர்
👏👏👏👍🙏