PEYYENA PEYYUM MAZHAI - KAVITHAI ARANGETRAM | VAIRAMUTHU | KALAIGNAR | VALAMPURI JOHN | BALAKUMARAN

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025
  • #vairamuthu #kalaignar #vairamuthukavithaigal #peyyenapeyyummazhai
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    பெய்யெனப் பெய்யும் மழை வெளியீட்டு விழா
    12.07.1999
    கலைஞர் அரங்கம், சென்னை
    *
    அந்நாள் முதலமைச்சர்
    முத்தமிழறிஞர் கலைஞர் நூலை வெளியிட
    ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர்
    வி.ஆர்.வெங்கடாசலம் பெற்றுக்கொண்டார்
    *
    வலம்புரி ஜான் மற்றும் பாலகுமாரன்
    வாழ்த்துரை வழங்கினர்
    *
    கவிப்பேரரசு வைரமுத்து
    நூலில் இடம்பெற்ற சில கவிதைகளை அரங்கேற்றினார்
    டாக்டர் பொன்மணி வைரமுத்து
    விழாவைத் தொகுத்து வழங்கினார்

КОМЕНТАРІ • 19

  • @KrishnanKulanthaivelu
    @KrishnanKulanthaivelu 3 місяці тому +10

    வைரமுத்து. பெயரிலே வைரமும் முத்தும். வார்த்தைகளிலே தேனும் பாலும். குரலிலே கம்பீரமும் தெளிவும். கவிதைகளிலே காதலும் வீரமும் தென்தமிழும்

  • @palanikumarraja5990
    @palanikumarraja5990 Місяць тому +4

    மகா கவிஞன். மக்கள் கவிஞன்.இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம். பெரும் பேறு. இயற்கைக்கு நன்றி.

  • @thavamanijoshua225
    @thavamanijoshua225 2 місяці тому +2

    சென்ற நூற்றாண்டின் ஆளுமைகளை மீட்டியமைக்கு நன்றி.காலஞ்சென்ற ஆளுமைகள் தமிழ்சித்தர் வலம்புரிஜான்,சபாநாயகர் முனைவர் தமிழ்குடிமகன் போன்ற காலஞ்சென்றவர்களை பார்க்கமுடிந்த்தற்கு நன்றி.

  • @kaarmugilinthooral6388
    @kaarmugilinthooral6388 2 місяці тому +2

    மதுரை-யின் கவிதை சொல்லி... மனங்களில் குதிரை ஓடவிட்ட கவிதைகளின் மா.. துரையே!!
    எல்லோரையும் சிரிக்கச் செய்கின்ற வாழ்வு, எதிரியையும் அழவைக்கின்ற மரணம் கொடுங்கள் எனும் நின் நல்மன விதைகளை கவிதையாக விதைக்கிறாய்!!
    கரிசல்காட்டு... முத்தே
    தமிழின் வித்தே
    செந்தமிழுக்கு நீ சொத்தே!
    இலக்கிய காத்தே உனக்கில்லே வேறு மாத்தே ✍🏼✍🏼✍🏼
    வாழ்த்துகள் கவிப்பேரரசரே 💐🙏

  • @SafathN
    @SafathN Місяць тому +2

    பொன்மணியின் தமிழ் உச்சரிப்பு, வைரமுத்துவையும் விஞ்சி நிற்கின்றது !

  • @SafathN
    @SafathN 3 місяці тому +3

    எறும்பு கவிதையில் உள்ளத்தில் ஊர்ந்து கொண்டிருக்கின்றீர்கள்

  • @sadhanaiyalan_official
    @sadhanaiyalan_official Місяць тому

    VAIRAMUTHU LINES ALWAYS DIAMOND 💎🫂 THE LINES WAS MOST IMPRESSED TO ME 🪷 AND YOUR CREATIVE IS WORLD MAGIC 🪄 ONE DAY MET MY DESTINATION LIKE YOU MAN 😅💓

  • @malarvilik1337
    @malarvilik1337 3 місяці тому +2

    Respected Vairamuthu sir
    Dr. Ponmani madam
    Fantastic pgm
    Nice to see

  • @MarabinMaindanMuthiah
    @MarabinMaindanMuthiah 3 місяці тому +3

    மலரும் மகத்தான நினைவுகள்

  • @subramani4325
    @subramani4325 3 місяці тому +1

    கவிப்பேரரசேஉன்திசைநோக்கி
    தெண்டனிடுகிறேன்

  • @muruganvel7394
    @muruganvel7394 3 місяці тому +1

    நன்றி கவிஞரே.

  • @SivamaniSivamani-h4k
    @SivamaniSivamani-h4k 2 місяці тому +2

    I have seen old legends
    Savi etc

  • @ponnuchamymayalagu1590
    @ponnuchamymayalagu1590 Місяць тому +2

    இந்த விழாவில் கவிப்பேரசு மற்றும் வலம்புரி ஜான் மற்ற கவிஞர்களின் உரையையும் வெளியிட வேண்டும் கேட்க ஆவல்

  • @WWVideosHereYouGo
    @WWVideosHereYouGo 2 місяці тому +2

    எத்துணை ஆற்றல், எத்துணை அடுக்கு, எத்துணை மிடுக்கு.. அத்தனையும் இழந்தீரோ ? அற்ப உதயநிதியைப் புகழ்ந்தீரோ ?

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 Місяць тому

    மொழியின் ஊளைச்சதை
    மொழிக்கு ஊளச்சதையேது?