இல் அறத்தையும் நல்லறத்தையும் சிறப்பாக கூறியுள்ளார் மதுவை தவிர்க்க வேண்டியது நேரம் தவறாமல் இருக்க வேண்டிய அவசியத்தையும் அரசியல் நாகரிகத்தைப் பற்றியும் எழுத்துக்களும் கவிதைகளைப் பற்றியும் அருமையாக சிறப்பாக மக்களுக்குப் பயன்படும் வகையில் உள்ளது வாழ்த்துக்கள் வணக்கங்கள் அண்ணா
கவிதைத் திருமகனே உமது நேர்காணல் என்றாலே எங்களுக்கு உற்சாகம் தான் . ஒவ்வொரு கேள்விக்கும் மிக நேர்த்தியான பதில்களை அள்ளி வழங்கும் உங்கள் ஆளுமைத் திறனுக்கு என் அன்பும்;வணக்கமும். இந்த நேர்காணலை செய்த குமுத்திற்கு எனது அன்பும்;வாழ்த்தும் 😊❤
குமுதம் நேர்காணல் அழகு கவிப்பேரரசே எதை பாராட்டுவது எதை விடுவது என்று தடுமாற வைக்கிறது மேலும் பல செய்திகள் அறிவுரைகள் பக்குவமன உரைகள் என விலாசுறீங்க முழுமையாக நன்று அந்த நேர்க்காணல் என்பேன் தன் நூல்களின் விற்பனையிலும் ஒரு ஆய்வு பார்வை எத்தனை பேருக்கு வரும் இந்த ஞானம் ? வாழ்க அண்ணா
மிக முதிர்வான அனுபவ ஞானத்தில் வெளிப்படும் பேச்சு ஆயினும், மிக எளிதில் புரிந்து விடக்கூடியதுஆழ்ந்த சிந்தனை.அசத்தும் பதில்கள்.அனைத்து வகையிலும் ரசிக்கும் விதம்.இன்னும் நிறைய செவிமடுக்க வேண்டிய நேர்காணல்.
டிவியில் பாடல் ஒளிபரப்பும் போது படத்தின் பேரையும் இசையமைப்பாளர,, பாடகரை தான் போடுகிறார்களே தவிர பாடல் எழுதியவரை குறிப்பிடுவதில்லை இதை வன்மையாக வைரமுத்து சார்பில் கண்டிக்கிறேன்....
குடி குடியை கெடுக்கும் என்றால் தமிழகத்தில் அதனை தடை செய்வதில் என்ன தடை? உங்கள் தமிழாசானும் அவரது இளவலும் கண்ணிருந்தும் பார்வையற்றோராய் இருந்ததும்; இருப்பதும் ஏன்?
போகும் போதும் போன் நம்பர் கேட்பான் காம முத்து கொடுத்து விடாத பாப்பா... எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி ஏக்க ஜக்கம் ஆகி போச்சு எனக்கு.... இந்த ஒரு பாட்டு போதும் இவன் யோக்கியதை என்ன என்று 😡😡😡
இல் அறத்தையும் நல்லறத்தையும் சிறப்பாக கூறியுள்ளார் மதுவை தவிர்க்க வேண்டியது நேரம் தவறாமல் இருக்க வேண்டிய அவசியத்தையும் அரசியல் நாகரிகத்தைப் பற்றியும் எழுத்துக்களும் கவிதைகளைப் பற்றியும் அருமையாக சிறப்பாக மக்களுக்குப் பயன்படும் வகையில் உள்ளது வாழ்த்துக்கள் வணக்கங்கள் அண்ணா
அருமை🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
90 kids Best Song Writer Vairamutthu sir 🎉🎉🎉Avarudaiya songs ku naan adimai....
நன்றி 😊
இவருடைய பாடல் வரிகளுக்கு நான் பெரும் ரசிகன்
கவிதைத் திருமகனே உமது நேர்காணல் என்றாலே எங்களுக்கு உற்சாகம் தான் .
ஒவ்வொரு கேள்விக்கும் மிக நேர்த்தியான பதில்களை அள்ளி வழங்கும் உங்கள் ஆளுமைத் திறனுக்கு என் அன்பும்;வணக்கமும்.
இந்த நேர்காணலை செய்த குமுத்திற்கு எனது அன்பும்;வாழ்த்தும் 😊❤
குமுதம் நேர்காணல்
அழகு கவிப்பேரரசே
எதை பாராட்டுவது
எதை விடுவது என்று தடுமாற வைக்கிறது
மேலும்
பல செய்திகள் அறிவுரைகள்
பக்குவமன உரைகள் என விலாசுறீங்க
முழுமையாக நன்று அந்த நேர்க்காணல் என்பேன்
தன் நூல்களின் விற்பனையிலும் ஒரு ஆய்வு பார்வை
எத்தனை பேருக்கு வரும் இந்த ஞானம் ?
வாழ்க அண்ணா
மிக முதிர்வான அனுபவ ஞானத்தில் வெளிப்படும் பேச்சு ஆயினும், மிக எளிதில் புரிந்து விடக்கூடியதுஆழ்ந்த சிந்தனை.அசத்தும் பதில்கள்.அனைத்து வகையிலும் ரசிக்கும் விதம்.இன்னும் நிறைய செவிமடுக்க வேண்டிய நேர்காணல்.
I respect him for his tamil and good thoughts.
Ivarudaiya 7 novellai naan paditthurikkiren
1. KALLIKATTHU IDHIGHASAM
2. KARUVACHI KAAVIYAM
3. MOONDRAM ULAGA POR
4. THANNEER DESAM
5. SIGARANGGALAI NOKKI
6. KAAVI NIRATHIL ORU KADHAL
7. VILLODHU VAA NILAVEA
👆 Intha ella novelum super
KAAVI NIRATHIL ORU KADHAL mattrum VILLODHU VAA NILAVEA
Also very SUPER❤❤❤
ஐயா ! வாழ்க வளமுடன்!!
Kaviperarasu vairamuthu fan boy from Kerala 🌴
அழகான வார்த்தைகள்... ஆழமான உச்சரிப்பு... கவிப்பேரரசு பேசினாலே கேட்டுக் கொண்டே இருக்கலாம்..
Yes
வாழ்த்துக்கள் அய்யா
உண்மை அவர்களின் துயரை உணர்ந்து அவற்றை நீக்க உதவிய ஆண்மகன்.
Super
அள்ளிப் பருக அழகு தமிழ் வார்த்தைகள். கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
நன்றி
கள்ளிக்காட்டுக் கவிஞர்
கவிப்பேரரசு வைரமுத்து...✍️
Respected Vairamuthu sir
Samoogatthin meedhu akkaraiyum, samoogatthu memmai patrium
Thangaludaya kurippitta sila noolgalai paaraattugiraargal enbadhin moolam tamilargalin vaasippu thiranai paaraattum
Panbum
Miga arumai
Engalukku thangaludaya ovvoru variyum pidikkum
நல்லகேள்வி நல்ல செய்தி அளித்து
அருமை ஐயா.தமிழின் வைரத்தை எங்களுக்கு அள்ளிக்கொடுக்கும் வைரமுத்து ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி.
சாதனையாளர்கள் வைரமுத்து அவர்கள் பேட்டி சாதித்தே பெண்மணி ரேடியோ ஜாக்கி Rjடோஷிலா உமாசங்கர் அவர்கள்
நேர்காணல் நிகழ்ச்சியில் சூப்பர்
Sir Chinmayee vivaharam. Where is illaram
டிவியில் பாடல் ஒளிபரப்பும் போது படத்தின் பேரையும் இசையமைப்பாளர,, பாடகரை தான் போடுகிறார்களே தவிர பாடல் எழுதியவரை குறிப்பிடுவதில்லை இதை வன்மையாக வைரமுத்து சார்பில் கண்டிக்கிறேன்....
Vairamuthu is a very honest man. He sees all women as sisters and mother. He is pengalin kavalan.
குடி குடியை கெடுக்கும் என்றால் தமிழகத்தில் அதனை தடை செய்வதில் என்ன தடை? உங்கள் தமிழாசானும் அவரது இளவலும் கண்ணிருந்தும் பார்வையற்றோராய் இருந்ததும்; இருப்பதும் ஏன்?
He has deep knowledge on love, kamam, which also reflect in cinima songs. Typical cinima person.. M, M, Mayakam
அரசியல் நாகரிகம் அறிந்தவர்
அருமை கவிஞரே...
வைரமுத்து அரசியலுக்கு மட்டுமல்ல எதுக்குமே லாயக்கில்லைதான் - ! 😂😂
ஒரு பேட்டியில் இவ்வளவு செய்திகளா? இவ்வளவு சமுதாய கருத்துகளா? இவ்வளவு இலக்கியச்செறிவா? கவிப்பேரரசர் அவர்களால் மட்டுமே சாத்தியம்/
Neengal Sombadikka dhan layaukku. Ippa varum paatil kooda uyir irukkiradhu, Ungal payyanum nalla dhan kavidhaigal yezhudhigiraar.
I only came to protest this interview being aired. He is a criminal
Arasiyalal thamizhargalai dravida katchigal ematri vittargal, ematri kondum irukirargal.
தற்குறி
ஆமா ஆமா இவர் பெண்கனள தனல முதல் பாதம் வனர அறிந்தவர்.நாயுக்கு சாக போற காலத்துல கூட பெண்கள் பற்றிய நினணப்புதான்
போகும் போதும் போன் நம்பர் கேட்பான் காம முத்து கொடுத்து விடாத பாப்பா... எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி ஏக்க ஜக்கம் ஆகி போச்சு எனக்கு.... இந்த ஒரு பாட்டு போதும் இவன் யோக்கியதை என்ன என்று 😡😡😡