கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த கவியரங்கம் | வைரமுத்து | வாலி | கவிக்கோ அப்துல் ரகுமான் | பா.விஜய்

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 294

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 10 місяців тому +15

    கலைஞரின் கவிதைப் பேச்சாற்றல் இரு பொருள் படும் சொல் ஆற்றல் மிகச் சிறப்பு இனி ஒருவர் இவர் பேசுவோர் உண்டோ. இவருடைய தமிழ் உரையை எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத புலமை முக்கலை முதல்வன் , முத்தமிழ்க்கலைஞர்வாழ்க கலைஞர் புகழ்.

    • @varadharajuponnaiyan948
      @varadharajuponnaiyan948 Місяць тому

      இனி ஒருதமிழாய்ந்த தமிழறிஞர் டாக்டர் கலைஞர் போல் ஒரு தலைவர் பிறக்கப் போவதில்லை அப்படி பிறந்தால் அது பிரம்மனுக்கு உலக மக்கள் வழங்குவார் நோபல்பரிசு

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 3 місяці тому +3

    தமிழகத்தின் நவீன சிற்பி முத்தமிழ் கலைஞர் தமிழ் இனத்தை தலைமை நிறுத்திய தலைவர் கலைஞர்

  • @gk.7724
    @gk.7724 2 роки тому +24

    கலைஞர் அவர்களின் பேச்சு மிகவும் அருமை நான் மிகவும் ரசித்தேன் மகிழ்ச்சி அடைகிறேன் கலைஞர் அவர்கள் நம் இதயத்தில் வாழ்கிறார் அண்ணா புகழ் வாழ்க, கலைஞர் அவர்கள் புகழ் வாழ்க பெரியார் புகழ் வாழ்க BY.G.KANNAN DMK

  • @Saranya-y5w
    @Saranya-y5w 4 місяці тому +5

    தலைவர்.புகழ்.மேன்மேலும்.ஓங்கட்டும்

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 11 місяців тому +7

    🎉 வாழ்த்துப்படியே நல்லாட்சி மலர்ந்தே விட்டது.🎉

    • @G_R-885
      @G_R-885 10 місяців тому

      ஏய்யா யோவ் இப்ப நடக்குறதுக்கு பேரு நல்லாட்சியா😂😂😂😂😂

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 10 місяців тому +6

    Very very greatest good wonderful sweety Kalainger greatest Tamiz ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @RavikumarT.G
    @RavikumarT.G Рік тому +24

    தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு காவியம் என்றும் கலைஞர் புகழ் ஓங்குக.❤

  • @MangaiVartharajan
    @MangaiVartharajan 4 місяці тому +4

    கலைஞர்,,,,,,,, சுப்பர்🎉❤❤❤🎉😊😊

  • @pulavendransantha
    @pulavendransantha 2 місяці тому +1

    கலைஞர் கலைஞர்தான்அவர் வழியில்

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB 2 роки тому +25

    பா.விஐய் வித்தக கவிஞரே தான்❤️❤️

  • @ramalingamlingam4731
    @ramalingamlingam4731 Місяць тому +2

    தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர்

  • @RameshD-v4o
    @RameshD-v4o 5 місяців тому +4

    அன்றும் இன்றும் என்றும் எம் தலைவர் முத்தமிழறிஞர் 🌅 தமிழினம் தலைநிமிர கடுமையாக உழைத்த உத்தமர் வாழிய வாழிய வாழிய வாழிய பல்லாண்டு காலம் எம் தலைவர் முத்தமிழறிஞர் 🌅⚫🔴🖤❤️🌅🇮🇳🇮🇳🖤❤⚫🔴🌄🌅🖤❤️🌅

  • @NavinKumar-oy6is
    @NavinKumar-oy6is 3 роки тому +46

    நீண்ட நாள் பார்க்க காத்திருந்த பதிவு .... ரொம்ப நன்றி சன் குடும்பம் 😁😁

  • @Gunasekaran-q2p
    @Gunasekaran-q2p 4 місяці тому +1

    Thaivar Talk is
    Very Nice
    Valthukal 🎉🎉🎉🎉🎉

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 4 місяці тому +3

    தாய் தமிழாய் தலைவர்
    வாழ்கிறார்!
    கன்னித் தமிழாய் கலைஞர் வாழ்கிறார்!
    முத் தமிழாய் மு .க.
    வாழ்கிறார்!
    மொத்தத்தில் தமிழாய்
    வாழ்கிறார்!
    காலம் உள்ளவரை
    ஞாலம் போற்றும் கலைஞர் வாழ்ந்து
    தமிழுக்கும் தமிழ்
    மக்களுக்கும் தொடர்ந்து
    தொண்டாற்ற வேண்டும்
    வரலாற்று நாயகனே!
    வரலாறாய் நீங்கள்
    வாழ வேண்டும் !
    முல்லை ராதா
    தாம்பரம்.

  • @pulavendransantha
    @pulavendransantha 2 місяці тому +1

    கலைஞர் கலைஞர் தான்

  • @சண்முகம்சுக்குரு

    தமிழினத்தலைவா உங்கள் இடத்தை , இனி யார் பெறுவார் ? வாழ்க நின் புகழ் !

  • @KumarR-gr5sl
    @KumarR-gr5sl 7 місяців тому +3

    கலைஞர் ஐயாவுக்கு சீடர்வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள் போத் of u🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 роки тому +8

    அதிசயங்கள் வியக்க அழகானகற்பனைவளம்ஆணந்ததாழாட்டாய்உம்பேச்சு

  • @vignesh.m9338
    @vignesh.m9338 7 місяців тому +2

    முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 🔥🔥🔥🖤❤💙
    10.26 உண்மையா இல்லையா அதுவும் வாலி பார்த்து கேட்பது வேற லெவல் தலைவா 🔥🔥🔥
    கடைசியில் A1 குற்றவாளி தாக்கப்பட்டார்😂😂😂😂😢😢

  • @mkngani4718
    @mkngani4718 2 місяці тому +2

    திராவிட முன்னேற்ற கழகத்தை தொண்டர்களை பிரிக்க முடியாத கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் திராவிட முன்னேற்ற அணியில் இருப்பார்கள்

  • @sivashanmugamgd1838
    @sivashanmugamgd1838 4 місяці тому +2

    Kalaignner is deserved to be celebrated as very best person as ,in the Rulers of the World/ Great philosopher/ legendary protector of Social justice/ rule of law/

  • @sivasankar4028
    @sivasankar4028 10 місяців тому +5

    தங்கத்தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பேச்சை கேட்க லட்சம் பேர் கூடுவார்கள்..
    உலக பன்முக ஆளுமை மிக்க ஒரே தலைவர்..கலைஞர் மட்டுமே..

    • @G_R-885
      @G_R-885 10 місяців тому

      அந்த லட்சம் பேரும் கூடுவது குவாட்டருக்கும் பிரியாணிக்கும் 200 ரூபாய்க்கும்.எங்கே, இதெல்லா குடுக்காம லட்சம் பேரை கூட்டி காட்டச்சொல்லு பாக்கலாம்😂😂😂😂😂😂😂

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 13 днів тому

      ​@@G_R-885 ஏன் உனக்கு கிடைக்கவில்லையா ஏன் இந்த பொறாமை

  • @ajith5355
    @ajith5355 Рік тому +6

    படித்த பெரும் மக்கள் தமிழ் பேசியதால் உண்மையில் தமிழ் வளர்ந்தது. இது போல் மீண்டும் அமையுமா காலமே நீ சொல்.

  • @mkngani4718
    @mkngani4718 10 місяців тому +4

    மாநில அளவில் முதலிடத்தை பிடித்து இழுத்து வந்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட DMK தமிழ் புத்தாண்டு என்று தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் வாழ்க வளமுடன் வாழ வழி வகுக்கும் என்றார் கலைஞர் கருணாநிதி தமிழ் வாழ்க மக்களாக வாழும் மக்கள் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 1942......

  • @thirumaranp2055
    @thirumaranp2055 3 роки тому +9

    தமிழின் தலை மகனே உன் தமிழுக்கு நான் அடிமை.
    உன் தமிழைக் கேட்டுத்தான் தமிழின் சுவை அறிந்தேன்.
    செம்மொழித் தந்த செம்மலே தமிழ்
    நீ இல்லாமல் தேய்கிறது.
    உன் தமிழாலே கவரப்பட்டேன்
    உன் தமிழாலே மொழிப் பற்று கொண்டேன்.
    உன் தமிழாலே சுய ஆட்சிப் பெருமை கொண்டேன்.
    உன் தமிழாலே திராவிடனாய் இனம் கண்டேன்.
    தந்தை பெரியார் இல்லை என்றால் என்ன..? கலைஞர் இருக்கும் போது என்றிருந்தேன்.
    காத்திருந்து பறித்துவிட்டான் கல் நெஞ்சக் காலனவன்.
    என்றும் உன் தமிழின் நினைவுகளோடு....!

    • @estatesm4914
      @estatesm4914 2 роки тому

      அருமையான கவிதை
      ஆழமான பொருள்

  • @mkngani4718
    @mkngani4718 10 місяців тому +2

    1942 தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாடு மக்கள் மக்களாக நலன் காக்க முடியும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 1942 கருணாநிதி தமிழ் வாழ்க மக்களாக வாழும் தமிழர்கள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்று தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் 1954 தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில்

  • @ramachandran8630
    @ramachandran8630 2 роки тому +25

    Tears flowing down from our eyes when we think of you Thalaiva. உங்களை நினைக்கும் போது விழிகளில் நீர் வெள்ளம்.. என்றும் உங்கள் நினைவில் தமிழர்

  • @kumarthilagar623
    @kumarthilagar623 3 роки тому +47

    உங்கள் ஆட்சி காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன் தலைவரே....வாழ்க உங்கள் தமிழ்...

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 4 місяці тому +3

    எம் தலைவர் கலைஞர் அவர்களின் உறையை கேட்டு எம் தலைவன் ... தலைவர்தான். எம் தலைவர் பாதங்களை தொட்டு வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chitraanagendrakumar7340
    @chitraanagendrakumar7340 2 роки тому +15

    அய்யா தாங்கள் இறந்து போனதாக யார் சொன்னது என்றும் எங்கள் எல்லார் இதயங்களிலும்

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 3 роки тому +49

    கலைஞர் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் மக்கள் மனதில் வாழ்வார்.இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.I LOVE தலைவர்.🙏🙏🙏🙏

  • @murugesandina7338
    @murugesandina7338 3 роки тому +30

    தலைவர் பேச்சை கேட்டாலே உடனே கன்னீர் வருகிறது . மரையவில்லை தலைவா என்னுள் இருக்கிறாய், வாழ்க உனது புகழ், என்றும் உனது நினைவில் தலைவா!

  • @sugumar8900
    @sugumar8900 Рік тому +22

    Chandran. K
    அன்றும்
    கலைஞர்
    இளைஞர்
    இன்றும்
    கலைஞர்
    இளைஞர்
    என்றும்
    கலைஞர்
    இளைஞர்.

  • @rajendrans1685
    @rajendrans1685 3 роки тому +27

    அடேயப்பா எப்படிப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட ஒப்பற்ற தலைவன்.இனி என்று காண்போமோ.

  • @ganashgivi5016
    @ganashgivi5016 Рік тому +8

    ஒவ்வொரு பள்ளியிலும் கவியரங்கங்கள் நடத்தி இளைய பேச்சாளர்களை உருவாக்கினாள் கலைஞர் போன்று தமிழை வாழவைக்க முடியும்.

    • @Y1kdeno
      @Y1kdeno 13 днів тому

      Ummudaiya comment super.Ippothu intha nihazhvu nadanthu vittathu nanbare.Neer oru theerkatharisi thaan entu thontuhirathu ❤❤❤.

  • @nowshathbasha7436
    @nowshathbasha7436 9 місяців тому +2

    😮 கவிக்கோ பேச்சு சிறப்பு

  • @selvakumarpadaikathu996
    @selvakumarpadaikathu996 2 роки тому +5

    தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Рік тому +8

    நல்லாட்சி ஆமாம் "தீர்க்கதரிசி" யின் வாக்குப்படி மலர்ந்தே விட்டது.
    வானுலகிலிருந்து " கவிஞர் வாலி"யின் சாட்சியுடன் மகிழ்ந்து பார்த்திருப்பார்.

  • @MangaiVartharajan
    @MangaiVartharajan Рік тому +2

    Kalaingar,appappa😊😊😊😊

  • @RkuttyPrakash-k5k
    @RkuttyPrakash-k5k 15 днів тому +1

    தமிழர் என்றோ வென்று விட்டான் என்பது வரலாறு

  • @lifeishappy9075
    @lifeishappy9075 3 роки тому +35

    நீண்ட நாள் தேடிய காநோளி
    பழமையை பதிவு செய்யுங்கள்

  • @gurunathanm2677
    @gurunathanm2677 Рік тому +3

    WE MISS YOU SO MUCH AYYA. ENDRUM NEEYE THALAIVAN.

  • @KarthigaRajarathinam
    @KarthigaRajarathinam 2 роки тому +13

    Dear Sun TV, Pls upload more speeches of Kalaignar Ayya.

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 8 місяців тому +1

    Today itself .25. 4.2024 l see the super performance by all the poeits. Congratulations. Long live kalaingar.

  • @rajamannarthangam63
    @rajamannarthangam63 2 роки тому +3

    இனிமை.இனிமை

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 3 місяці тому +1

    இனி தமிழ் நாட்டில் இந்த தவபுதல்வன் புகழ் நிஜத்தில் காண முடியாது என்று வருந்துகிறேன் செம்மொழி நாயகன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @RJ-ld6it
    @RJ-ld6it 3 роки тому +93

    கலைஞர் தமிழனில்லை என்றால் இங்கே எவன்டா தமிழன்.ஈசல்கள் சாய்க்கமுடியாத ஈஃபிள் டவர்.

    • @krishnans7787
      @krishnans7787 2 роки тому +4

      தக்ஷிணாமூர்த்தி தமிழன் தான். அதனால் தான் அவர் ஆந்திராவில் கொண்டாடப்படுகிறார்.

    • @estatesm4914
      @estatesm4914 2 роки тому +8

      @@krishnans7787 ஆந்திராவில் mattum alla ulagam pooravum கொண்டாடப்படுகிறார்.

    • @chandraSekar-sk7hu
      @chandraSekar-sk7hu 7 місяців тому

      ​@@krishnans7787❤😂 32:58 33:03

    • @murugaiyamurugaiya6481
      @murugaiyamurugaiya6481 5 місяців тому

      ​@@estatesm4914 ,

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 3 роки тому +14

    அன்றும் இன்றும் என்றுமே...
    என் தமிழே...நீயே...

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 3 роки тому +11

    Wonderful kaviyangam. Puviyarasar thalamyil kavimalaiyil nanaithom. Kavithaikal anaithum thean thamil suvai. Kaadu kamazhum karpoorangal paavalar anaivarukkum parattukal. Vazhdukal.

  • @ilayaraja2385
    @ilayaraja2385 3 роки тому +97

    இந்த மாதிரி தமிழ் பேச இனி ஒருத்தணும் பொறக்க போவதில்லை தலைவர் தலைவர் தான்

    • @கவிதைகாதலன்-ள3ந
      @கவிதைகாதலன்-ள3ந 2 роки тому +3

      அப்படிலம் இல்ல

    • @esakkiraj5546
      @esakkiraj5546 2 роки тому +3

      நீண்ட ஆயுள்பெற்றுநிம்மதியாகவாழ்வீர்கள்

    • @esakkiraj5546
      @esakkiraj5546 2 роки тому +4

      இனியொருவராகசெயலுக்குசெங்கோல்ஏந்நியநம்தலைவர்முதல்வரே

    • @esakkiraj5546
      @esakkiraj5546 2 роки тому +1

      விழியின்அசைவாகமறைந்தமாமேதைக்குஉதயமாக உன்னததலைவர்

    • @esakkiraj5546
      @esakkiraj5546 2 роки тому

      தலைவர் யென் அறிவார்குடும்பபாரத்தில்எளியவன்இவரால்தான்யெனைகரைசேர்கமுடியும்

  • @bilalwahab395
    @bilalwahab395 3 роки тому +22

    அற்ப்புதமான கவியரங்கம் 👌👌👌👌👌👌👌

  • @gokul720
    @gokul720 3 роки тому +31

    நான் கருப்பு நீ சிவப்பு இடையில் எதற்கு வாலிபோல் வெள்ளை ஓ அது நூலா வைரமுத்து 🔥🔥🔥😅

  • @gandhidasan1105
    @gandhidasan1105 6 місяців тому +1

    தமிழர்களின் தலைமகன் உங்களை வணங்குகிறேன்

  • @saathvikr3001
    @saathvikr3001 3 роки тому +37

    No one able to replace his position...

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 6 місяців тому +1

    Kalaigner ever great legend

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 роки тому +2

    Arumai arumai arputhamana pathivu thanks

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому +2

    1924.தமிழ் நாட்டில். தமிழ் நாடு....தமிழ் நாட்டில். 1969. தமிழ் நாடு. நாம் தான் இந்த மாதிரி ஒரு காலை 4.30am.தமிழ் நாட்டில். கலைஞர் கருணாநிதி.

  • @rajanbabu3448
    @rajanbabu3448 Рік тому +9

    Sun set; but your beautiful memories never set in our hearts. It will live forever !!!❤️🙏💐

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye 3 роки тому +12

    வைரமுத்து +கலைஞர் = இயற்றமிழ் +நாடகத் தமிழ்

  • @venkateshvenkat8792
    @venkateshvenkat8792 3 роки тому +30

    கலைஞ்சரும் தமிழும் ஒன்றுதான்

    • @swaminathans8474
      @swaminathans8474 3 роки тому +1

      Tamizh pizhayindri ezhutha pazhagikozzhavum.

    • @vetrichelvan4065
      @vetrichelvan4065 3 роки тому +3

      கலைஞர் இதான் சரி

    • @vetrichelvan4065
      @vetrichelvan4065 3 роки тому +6

      கலைஞரும் தமிழும் ஒன்றுதான்

    • @Sathish-hu3rd
      @Sathish-hu3rd 3 роки тому

      ம்க்கும் போய்ட்டு வேலைய பாருங்க

    • @Naanethaan
      @Naanethaan 3 роки тому

      Yenga padichinga intha maathiri word

  • @sundarveloo5666
    @sundarveloo5666 3 роки тому +25

    சூரியனை தேர்ந்தெடுத்த சூடான அறிவு உந்தன் அழகு தமிழுக்கு என்றும் கிடையாது கேடு

  • @rev.christopher1684
    @rev.christopher1684 3 роки тому +44

    கலைஞருக்கு நிகர் கலைஞரே 🙏🏻

  • @KrishnarajGovindarajan
    @KrishnarajGovindarajan 3 роки тому +50

    தமிழ் இலக்கிய உலகில் முத்தமிழறிஞர் என்றும் இமயம் தான்..!டாக்டர். கோவை கிருஷ்ணா.

  • @gobinathgobinath8549
    @gobinathgobinath8549 3 роки тому +11

    விடைபெற்றார்கலைஞர்கருணாநிதி

  • @mr.karthi4397
    @mr.karthi4397 2 роки тому +1

    Super thalaiva........Solla vartha illa namba tamil molila kavi ungala vida solla ipa yarum illa neega sonna varthaigal ellam ilakkanam thalaiva...Ungalai thalaiva..Endru sollum kottam athigam irukkunga ellam nam thondargal unga tamil ku eppothum na adimai ena irutha thalaivargalel na kanda thalaivar neengal oruvarai NA PERIYARI ANNA ......va parthathu illa avargal valiel ungalai KANDEN ipothu athai innamum namba THAILVAR STALIN (DMK) avaragal anaithu makkailn anbum eppothum avarukkum mattum thalaivare
    UNGA THAMIL ENDRUM VALUM THAILAIVA........

  • @kaniyamudhan3675
    @kaniyamudhan3675 3 роки тому +30

    தமிழகத்தில் கவியரங்கக் கலையை மக்கள் மயமாக்கிய மகத்தான அறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்த்துகள் வணக்கங்கள்

  • @subramaniansivashanmugam218
    @subramaniansivashanmugam218 Рік тому +1

    Apppaaaa Enna Oru Tamil .. aiyyaaa I love you

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 3 роки тому +9

    என்றும் இனிக்கும்

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 роки тому +27

    We really miss you so much kalaigner ❤️❤️❤️

  • @theking7541
    @theking7541 2 роки тому +3

    Thaliver kalanger voice ketutuduku apparam
    Vera enda voice ketalam,
    Kalainger voice matumtan Kovil bell madri eurku. Adikalaiyill subrabadam, kandastikavasam kekura madri eurku.
    💐💐💐💐😍😍

  • @idealarimalam7377
    @idealarimalam7377 3 роки тому +6

    Super Very Nice

  • @RkuttyPrakash-k5k
    @RkuttyPrakash-k5k 15 днів тому +1

    பா .விஜய் from ஜெயங்கொண்டம்

  • @tamiltrentnewslive
    @tamiltrentnewslive 3 роки тому +30

    அருமையான தமிழ் அனைத்து கவிஞர்களும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vedamuthus
    @vedamuthus 9 місяців тому +1

    முத்தமிழ் அறிஞர்வாழ்க

  • @rev.christopher1684
    @rev.christopher1684 3 роки тому +7

    தமிழன் இப்படி இனி இது போல் தமிழ் கேட்பது எப்போது?

  • @judeanthony9323
    @judeanthony9323 2 роки тому +7

    Vaali wins 💥

  • @krishnanm2100
    @krishnanm2100 3 роки тому +21

    கலைஞர் கவியரங்கம் பேச்சு அருமை

  • @rajakumarans3308
    @rajakumarans3308 3 роки тому +34

    10.25
    கலைஞர் : உண்மையா? இல்லையா?
    வாலி : ஆமாம்!!ஆமாம்.

    • @SA-dj2xe
      @SA-dj2xe 3 роки тому +1

      Athu ena sonaru kavithai explain panunga bro puriyala?

    • @mandakasaayam5652
      @mandakasaayam5652 2 роки тому +1

      Raavanan pathi pesikiraar

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 3 роки тому +8

    My favorite political leader Mr.karunanithi. We should do follow his footsteps to establishing humanity among all human beings,by using DRAVIDAN'S IDEOLOGY, which are INCLUSIVE GROWTH, LIBERTY FROM PAPANISAM AND ITS CORPORATE PARTNERS PLUS CHRONIC CAPITALISM, SOCIAL JUSTICE AND GENDER EQUALITY TO ALL WITH SELF RESPECT AND SELF DETERMINED STATE.
    PEOPLE WHO PARTAKES PUBLIC SUFFERING ARE BELONGS TO DRAVIDIAN STOCK.
    LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

  • @paripari.s2558
    @paripari.s2558 Рік тому +2

    Still in 2023 seeing this video how flowershing tamil 😢it will be forever n ever ❤

  • @vijayvelkumar2529
    @vijayvelkumar2529 2 роки тому +2

    நன்றி சன்டிவி

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 3 роки тому +21

    கலைஞர் கலைஞர் கலைஞர்

  • @ilankovan596
    @ilankovan596 2 роки тому +21

    வாலி கருணாநிதி நட்பு 1960 கருணாநிதி வைரமுத்து அறிமுகம் 1980 ஆக இடையில் வந்தது வாலியல்ல வைரமுத்து. வாலி கலகலப்பு

  • @harikrishnanthangavel6480
    @harikrishnanthangavel6480 3 роки тому +5

    முத்தமிழ் அறிஞர் 🙏🙏🙏🙏

  • @rajakodik3195
    @rajakodik3195 3 роки тому +6

    Excellent job

  • @mahesasl2685
    @mahesasl2685 2 роки тому +1

    👣👣👣 கருணாநிதி 👣👣👣👣

  • @naren_official
    @naren_official 3 роки тому +19

    தலைவன்😘😘😘

  • @maddysurya4683
    @maddysurya4683 3 роки тому +3

    Kavikko...abdhl rahman💥💥💥

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Рік тому +2

    கலைஞர் தமிழின் உருவகம்

  • @pathrosepathrose519
    @pathrosepathrose519 2 роки тому +2

    I love the kalajare

  • @georgekannan3942
    @georgekannan3942 3 роки тому +6

    "Goovam nathi karaiyenelae
    Kudisai val makkal ellam
    Gooru kettu valkirarae
    Kuruthi chotti sahirarae
    Kathi illa kaithikalai kathidavae
    Kallainger vanthar
    Karai yorae penkalukkum
    Karpputhanai kathidavum
    Pavappatta pamararukkum
    Palakodi Pana chelavil
    Parppor Kan palichidavae
    Palae madi kattithanthar
    Kattithantha kalaingeraiyae
    Kallamellam kappomae"
    "
    VALGA KALAINGER VALARGA AVAR PUGAL!!!
    Ka

  • @MA-ql4qo
    @MA-ql4qo 3 роки тому +10

    The great leader ❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏😭😭😭😭😭we missed

  • @ramasamya6624
    @ramasamya6624 2 роки тому +2

    Supper speech

  • @ravichandranravichandran5494
    @ravichandranravichandran5494 2 роки тому +8

    இப்படிதமிழ்பேச.இனிஎவரும்
    பிறந்ததும்இல்லைபிறக்க
    போவதும்இல்லை

  • @vijays5526
    @vijays5526 3 роки тому +23

    வாலி வாலி தான்யா

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому +1

    ஏராளமான மக்கள் நலன் கருதி கருணாநிதி கூறியுள்ளார் கருணாநிதி அப்பா இல்லை என்று அவர் ஒரு சிறந்த மனிதர் வணக்கம் நாம் தமிழர் இயக்கம் சார்பில் ஆஜரான வழ‌க்க‌றிஞ‌ர் 9

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 2 роки тому +9

    Karunanidhi is in my mind permanently

    • @G_R-885
      @G_R-885 10 місяців тому

      போடா மென்டல்😂😂😂😂

    • @pawankumarcv4767
      @pawankumarcv4767 10 місяців тому

      @@G_R-885 don't use bad words

    • @pawankumarcv4767
      @pawankumarcv4767 10 місяців тому

      @@G_R-885 believing god not Believing god is action of god

    • @pawankumarcv4767
      @pawankumarcv4767 10 місяців тому

      @@G_R-885 believing god not Believing god is others personal problem

    • @pawankumarcv4767
      @pawankumarcv4767 10 місяців тому

      @@G_R-885 what is in my mind I have mentioned in my comment

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 Рік тому +2

    சங்கத்தமிழே கலைஞர் வணக்கம் உன் தமிழுக்கு நாங்கள் தலை நிமிர்ந்து நிற்போம்

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 7 місяців тому +1

    ❤❤❤🎉🎉🎉