உண்மையான உணர்வுகள் கலந்த பேச்சு. இராஜராஜ வயலாற்றை எத்தனை முறை கேட்டாலும் படித்தாலும் ஆச்சரியமாக உள்ளது. கல்லனை பார்த்து பிரமித்தேன். கங்கை கொண்ட சோழபுரம் சென்று பார்த்தேன். வியந்து போனேன். அப்படியே பெரிய கோவில் போன்று நூல் இழை பிசகாமல் எப்படி இப்படி ஒரு கோவில் இராஜராஜ சோழனின் மகன் தன் தாய்க்கு கோவில் கட்டினான் என நினைப்பது மிக மிக வியப்பாக உள்ளது. கவியரசு அவர்கள் பேச்ச என்னை நகரவிடவில்லை. அருமையான பேச்சு.
பெரிய உடையவரான (பெரியாவுடையார்) சிவன் தனக்கும் மேலானவன் என கருதி அவன் பாதம் தாங்கிய சிவபாத சேகரனான ராச ராச உடையவர் வாழ்க🎉 கம்பீர குரலில் நினைவூட்டிய கவிப்பேரரசு வாழ்க.🎉
உணர்ச்சிப் பூர்வமான பேச்சு.மாமன்னன் இராஜராஜனை அவனது புகழைத் தெரிந்து கொண்டோம். அவனது சித்தப்பாவுக்கு ஆட்சியை தந்த தியாகி என்பது அறிய செய்தி.பெருவுடையார் கோவில் மக்களால் பெரிய கோயில் என்று அழைக்கப்படுவது உண்மை.ராஜராஜன் கலை கோவில். சிலை உள்ளே நிறுவப்படும் காலம் வரும்.கவிஞரின் வாக்கு நிலைக்கும்
ஐயா, உமது பார்வையில் நாவிதர் குலம் என்பது இப்போது வேண்டுமானால் இப்படி தெரியலாம். ஆனால் எம்பாட்டன் அரசர்க்கரசன் காலத்தில் இக்குலம் மட்டுமல்ல எல்லா குலமும் அரச குலத்துக்கு சமமாகத்தான் பார்க்கப்பட்டன.
மண்ணலந்த மாவீரனால் விண்ணலந்த கோபுரத்தை எழுப்பியவனின் புகழை பொண்ணலந்த தமிழால் இந்த புவி மெச்ச தந்த கவியே வாழியவே...
'ல' வுக்கு பதிலாக 'ள' வை போடவும்
பெருமைகள் பல தரும்... #அற்புதமான_உரை.!
நமது "தேசத்தின் பெருமைக்குரிய" #கவிப்பேரரசர் அவர்களுக்கு மனமார்ந்த #நன்றிகள்.!! நல்வாழ்த்துக்கள்.!!!
காமக்கவி மன்மத ராயர்😊😅😮😢🎉😂
உண்மையான உணர்வுகள் கலந்த பேச்சு. இராஜராஜ வயலாற்றை எத்தனை முறை கேட்டாலும் படித்தாலும் ஆச்சரியமாக உள்ளது. கல்லனை பார்த்து பிரமித்தேன். கங்கை கொண்ட சோழபுரம் சென்று பார்த்தேன். வியந்து போனேன். அப்படியே பெரிய கோவில் போன்று நூல் இழை பிசகாமல் எப்படி இப்படி ஒரு கோவில் இராஜராஜ சோழனின் மகன் தன் தாய்க்கு கோவில் கட்டினான் என நினைப்பது மிக மிக வியப்பாக உள்ளது. கவியரசு அவர்கள் பேச்ச என்னை நகரவிடவில்லை. அருமையான பேச்சு.
👏👏👏👏👏
மீண்டும் மீண்டும் கேட்பேன் நன்றி
எங்கள் சோழப் பேரரசை கம்பீரமாய் எடுத்துரைத்த
கவிப்பேரரசே நீங்கள் வாழ்க
....அட கூமுட்ட😊😅😮😢🎉😂
பெரிய உடையவரான
(பெரியாவுடையார்) சிவன் தனக்கும் மேலானவன் என கருதி அவன் பாதம் தாங்கிய சிவபாத சேகரனான ராச ராச உடையவர் வாழ்க🎉
கம்பீர குரலில் நினைவூட்டிய கவிப்பேரரசு வாழ்க.🎉
காமகவிராயர், மன்மத கவி😊😅😮😢🎉😂
கவியின் உணர்வுபூர்மான பேச்சு மெய்சிலிர்ப்பு
தேன் மொய்க்கத் தீந்தமிழ் தெவிட்டாத செவிவிருந்து.ஆவி அழற்சியுற சுலை அள்ளும் பேச்சு.அநேக தகவல்கள்.மனமினிக்க விருந்து.தமிழ்க்குரல் தமிழ்க்குரல் சுகம்.சொற்கள் மணக்க வார்த்தைக்கரண்டியில் வாரிப்பரிமாற உண்ட மயக்கத்தில் உணர்வற்ற கிறக்கம்.
உணர்ச்சிப் பூர்வமான பேச்சு.மாமன்னன் இராஜராஜனை அவனது புகழைத் தெரிந்து கொண்டோம். அவனது சித்தப்பாவுக்கு ஆட்சியை தந்த தியாகி என்பது அறிய செய்தி.பெருவுடையார் கோவில் மக்களால் பெரிய கோயில் என்று அழைக்கப்படுவது உண்மை.ராஜராஜன் கலை கோவில். சிலை உள்ளே நிறுவப்படும் காலம் வரும்.கவிஞரின் வாக்கு நிலைக்கும்
தமிழின் வைரம் எங்களின் வைரமுத்து ❤❤
இப்படி ஒரு உரை இது வரை என் வாழ்நாளில் கேட்டதில்லை நன்றி🙏 கவிப்பேரரசு கருப்பு வைரம் வைரமுத்து
அட ..... மன்மத கவிராயர்😊😅😮😢
Ennoda peyarum Rajarajacholan ❤🔥than
SUPER SIR.. THANJAI FANS
அருமையான பேச்சு ஐயா🎉🎉 வாழ்க ராஜராஜ சோழன் 🎉🎉🎉
நல்ல பதிவு..... சிறப்பான உரை
தமிழன் பெருமையை உலகுக்கு தெரிய படுத்தவேண்டிய கடமை நமக்குண்டு😊
புதிய அழுத்தம் ஏந்திய சொற்பொழிவு.
கவிப்பேரரசரின் தமிழுக்கு வாழ்த்துகள்
காமக்கவிராயர் (எ) மன்மதகவி😊😅😮😢
அருமை ஐயா
நன்றி கவிஞரே
ARUMAYANA VUNMAYANA PADIVU VALTHKKAL VALKA ARULMOLI THEVAR VALTHKKAL VALKA KAVIGAR. VALTHKKAL 🙏🙏🙏
மிகச்சிறந்த தகவல் நன்றி வணக்கம் 🙏
❤❤🥰Arunai ayya 🥰 ❤❤
வாழ்த்துக்கள் எங்களின் கவிப்பேரரசு அவர்களுக்கு
ஒரு பாண்டீன் ஷாம்பு குடுப்பா........😊😅😮😢
..... அட கூமுட்ட......
@arumugamaru9172
அட..... கூமுட்ட கண்ணதாசன் எங்கே இந்த ......... சீ ...... அசிங்கமாயில்ல
Thank you 🔥 💐 🙏🏾
ஐயா, உமது பார்வையில் நாவிதர் குலம் என்பது இப்போது வேண்டுமானால் இப்படி தெரியலாம். ஆனால் எம்பாட்டன் அரசர்க்கரசன் காலத்தில் இக்குலம் மட்டுமல்ல எல்லா குலமும் அரச குலத்துக்கு சமமாகத்தான் பார்க்கப்பட்டன.
❤❤❤❤
பத்தாம்நூற்றாண்டுக்குஎன்னைஅழைத்துச்சென்றஅரசகவிஞ்சருக்குவணக்கம்
....... அட கூமுட்ட😊😅😮😢🎉😂
Super sir...salute you sir..
Avan kaama koduroon..
❤️💚
இன்று திருக்கோயிலை ஆட் கொண்டிருக்கும் பிராமணர்கள் ஒருவர் பெயர் கூட இருக்காது.
🖤
தமிழ் நாட்டின் கவி விடிவெள்ளி
...... அட கூமுட்ட😊😅😮😢🎉😂
Silai a kovilukkul vaikka thamilargal porattam panna vendum,jallykattu pola❤😊
Arunai
App yarr
Pantine shampoo kavinger avarkale
Super ❤😊
....... ஒரு பாண்டீன் ஷாம்பு குடுப்பா........😊😅😮😢😂
பட்டை கிளப்பி விட்டீர்கள் ஐயா !!🙏
Ur
கவிஞர் வைரமுத்துவின் தமிழ் இனிக்கும..
கருத்துகள் ????
Uucharippu
Vadai
😂
இவனுக்கும் தமிழினத்திற்என்ன சம்பந்தம்
@arumugamaru9172
அட..... கூமுட்ட கண்ணதாசன் எங்கே இந்த ......... சீ ...... அசிங்கமாயில்ல
தயவுசெய்து கவிப்பேரரசு என்று போடாதீர்கள். திரு கண்ணதாசன் அவர்களை சிறுமைப்படுத்தாதீர்.
if Kannadasan is alive , he would have appreciated Vairamuthu.
சரி கவிஞரே ஆண்டாள ஒரு வழிசெய்த. இங்க ராஜ ராஜனுக்கு ஒரு பிரச்சினையை உண்டாக்கிட்ட
அதனாலதான் மக்கள் உனக்கிட்ட பெயர் காமமுத்து
@@anbalaganannamalai2804 Loosaa nee?
சிறுமதியாளர்கள் எதைச் சொன்னாலும் அவர் கவிப்பேரரசுதான்...
தமிழ் மன்னன் பெருமை தாண்டி குடிபெருமை, குலப்பெருமை பேசும் அறிவிலித் தனம் தெரிகிறது...
அதற்கு அரசு மேடையை பயன்படுத்தியது அப்பட்டமான தற்குறித்தனம்
❤❤