இறந்தவர்கள் மறுபடியும் உங்களோடு வாழவே ஆசை படுகிறார்கள்!!!

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025

КОМЕНТАРІ • 17

  • @YamunaKumaresan-d2x
    @YamunaKumaresan-d2x 15 днів тому +7

    நன்றிகள் கோடி அய்யா என் மகன் எனக்கே மகனாய் பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏

    • @TAMILELAKKIYA-g8d
      @TAMILELAKKIYA-g8d 14 днів тому

      Naanum ethai than wayndukiren.

    • @yamunahari1123
      @yamunahari1123 13 днів тому

      என் பெயரும் யமுனாதான் சகோதரி. என் அழகு செல்ல மகனும் என்னை விட்டு போயிட்டான். உங்க மகனுக்கு என்னாச்சி

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 14 днів тому +1

    எங்க அப்பா என் உயிர் அப்பா என் மகனுக்கு மகனாக பிறக்கவேண்டும்,மீண்டும் எங்க அப்பாக்கு நான் பாசமகளாக மீண்டும் பிறப்பேன்❤❤❤❤ அப்பா என் சாமி என் உயிரே😢😢😢❤❤❤❤❤❤❤❤

  • @indiranikitchen2007
    @indiranikitchen2007 15 днів тому +5

    என் மகன் மீண்டும் என் மகனாக பிறக்கவேண்டும்❤

    • @yamunahari1123
      @yamunahari1123 13 днів тому

      என்னாச்சி சகோதரி உங்க மகனுக்கு. நானும் மகனை பிரிந்த அம்மா தான்

  • @vennilamarysusai757
    @vennilamarysusai757 14 днів тому

    Praise the lord திரும்பி வந்து விடு எங்களை விட்டு இருக்கவே மாட்ட

  • @tharshiniveluppillai2451
    @tharshiniveluppillai2451 15 днів тому +4

    என் மகன் ஜெனாக்குட்டியும் எனக்கே மீண்டும் பிறக்க வேண்டும்

  • @Kavitha_balakrishnan
    @Kavitha_balakrishnan 14 днів тому +1

    என் மகன் மீண்டும் வருவான் நம்பிக்கையுடன் காத்து கொண்டு இருக்கேன் என் தங்க மகன் வருவான் என் பேரனாக தருவார் சாய் ராம் நிச்சயம் நடக்கும் உறுதி

  • @PriyankaPriyanka-tg9hr
    @PriyankaPriyanka-tg9hr 13 днів тому +1

    என் தம்பி கார்த்திக் மறுபடியும் என் மகனாக நிச்சயமாக வருவான்....😭😭😭😭😭

  • @suganyasugan8258
    @suganyasugan8258 15 днів тому +1

    En Makan ruthran enaku marupadiyum peraka ventum

  • @shivramsreenivasan9325
    @shivramsreenivasan9325 14 днів тому

    Really it is good

  • @roselineroseline6218
    @roselineroseline6218 14 днів тому

    என் பிள்ளை என்னுடுனே இருக்கு kiran

  • @UsKr-m9k
    @UsKr-m9k 15 днів тому

    Oi

  • @peralatha4005
    @peralatha4005 15 днів тому +1

    உண்மை குருவே என் பிள்ளை என்னுடனே இருக்கிறான்.

  • @peralatha4005
    @peralatha4005 15 днів тому +2

    என் பிள்ளை ஆகாஷ் அவன் தம்பிக்கு மகனாக பிறக்கவேண்டும்.😭🙏

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 14 днів тому +2

      நம்பிக்கையுடன் இருங்கள் நிச்சயமாக உங்கள் மகன் மீண்டும் வருவான்