இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய என்ன செய்ய வேண்டும்...

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • death aanma..counselling.dhyana.meditation.yoga..guruji.

КОМЕНТАРІ • 75

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 Рік тому +12

    மிக அருமையான கருத்துக்கள் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது🙏🙏🙏🙏 நன்றி ஐயா வாழ்கவளமுடன்

  • @sunilb6904
    @sunilb6904 3 місяці тому +3

    IMPORTANT Ayya very nice vedio and speech, keep uploading this kind of vedio

  • @user-fb9dk8es7e
    @user-fb9dk8es7e Місяць тому +1

    எனது கணவர் இறந்து மூணு நாட்கள் ஆகிறது அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும் அவர் மிகவும் நல்லவர்
    எனது இதயம் பதறி கொண்டு இருக்கிறது என் கணவர் நல்லபடியாக அங்கே வாழ வேணும் என்ன சொல்ல தெரியல்ல எனக்கு 😭😭😭😭😭😭😭

  • @RajTkKumar
    @RajTkKumar 11 місяців тому +3

    உன்மைய் தான் ஐயா நீங்கள் சொல்லு வது 🙏🙏🙏🙏🙏

  • @manisharmi1442
    @manisharmi1442 8 місяців тому +2

    ரொம்ப நன்றி அய்யா வணங்குகிறேன்... 🙏🙏🙏

  • @user-jy7sp2qv2z
    @user-jy7sp2qv2z 7 місяців тому +1

    பயனுள்ள கருத்து நன்றி ஐயா

  • @KrishananKalyanakrishan
    @KrishananKalyanakrishan 2 місяці тому

    Superexplanaroin for the feparterSole satisfied orunsatisfiedokthanks

  • @marthamaria5683
    @marthamaria5683 10 місяців тому +2

    நன்றி சுவாமி

  • @sugunadevim3370
    @sugunadevim3370 9 місяців тому +2

    Miga miga sariyaga solgireergal iyya...kannaal parkaadha dheivangalai vida nammodu vazhndhavargalaey kadavul...avargal mattumaey kadavul...

  • @jayasarveshjaya3921
    @jayasarveshjaya3921 Місяць тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @user-fb9dk8es7e
    @user-fb9dk8es7e Місяць тому

    நன்றிங்க ஐயா😢😢😢🙏🙏🙏

  • @anjanadevi6224
    @anjanadevi6224 Рік тому +3

    Vanakam

  • @Priya-lw6bx
    @Priya-lw6bx 7 місяців тому +1

    Nandri Aiya

  • @gnageshkumar
    @gnageshkumar Рік тому +3

    நிறைவேறாத ஆசை

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 місяці тому

    Nanri aiyaa 🙏

  • @SjsjskkssSik
    @SjsjskkssSik 2 дні тому

    🙏🙏

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl Рік тому +1

    Tq so much sir.... really you're speech great and useful information...tq

  • @KalaiSelvi-ze8tp
    @KalaiSelvi-ze8tp 9 місяців тому +1

    Nandri sir

  • @lakshmig4870
    @lakshmig4870 Рік тому +1

    Romba nandri ayya

  • @nithyarul7171
    @nithyarul7171 Рік тому +2

    Big thanks Guru for this program

  • @mohanapanneerselvam4813
    @mohanapanneerselvam4813 11 місяців тому +1

    Nice message Iyaa Thank you for the information

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 7 місяців тому

    நன்றி சார்,🙏🙏🙏🙏

  • @nagalakshmi-px8ck
    @nagalakshmi-px8ck 10 місяців тому +24

    ஐயா எனது கணவர் இறந்து இன்றுடன் 57 நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் 1 வருடம் கழித்து தான் photo வைத்து கும்பிட வேண்டும் என்று ஐயர் சொல்லிவிட்டார். ஆனால் எனக்கு நீங்கள் சொன்னபடி செய்ய விருப்பம். நான் என்ன செய்வது? பதில் அளிக்கவும்

    • @sureshtn8099
      @sureshtn8099 10 місяців тому +5

      எங்க அப்பா இறந்து 3 months ஆகுது ,நாங்க போட்டோ வச்சு கும்பிடல்மா சில சொந்தக்காரங்க சொல்லுறாங்க 1 year அப்புறம் தன வச்சு கும்பிடணும்னு இது கரெக்ட் ஹா எல்லா நாங்க போட்டோ வச்சு கும்பிடல்மா சொல்லுங்க ஐயா

    • @baskarbaskar-pf1zo
      @baskarbaskar-pf1zo 5 місяців тому

      நிங்க எந்த உர்

    • @sakunthalaasokan5638
      @sakunthalaasokan5638 4 місяці тому

      😅😅😅😅

    • @SureshKumar-nm5yc
      @SureshKumar-nm5yc 4 місяці тому +1

      கண்டிப்பா கும்பிட வேண்டும்

    • @JaydenRitesh
      @JaydenRitesh 2 місяці тому

      9th 9th 😢​@@sakunthalaasokan5638

  • @PREMKUMAR-ye8eb
    @PREMKUMAR-ye8eb 5 місяців тому

    Very super sir

  • @rojamalar1944
    @rojamalar1944 Рік тому

    Nandri iyya 🙏🙏

  • @ramanijsampath1988
    @ramanijsampath1988 Рік тому +1

    Good information 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VaisaliMurugan
    @VaisaliMurugan 2 місяці тому

    11:50 supar

  • @brindams9393
    @brindams9393 9 місяців тому

    Thank you sir

  • @nithyakumariv2680
    @nithyakumariv2680 Місяць тому

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Рік тому +2

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்

  • @gnageshkumar
    @gnageshkumar Рік тому +3

    வருடங்கள் பல கடந்தாலும் செய்யலாமா?
    நன்றி

  • @lathaprakash7801
    @lathaprakash7801 6 місяців тому

    Sir my husband died 4months back please give support for my mind

  • @sureshtn8099
    @sureshtn8099 10 місяців тому +2

    எங்க அப்பா இறந்து 3 months ஆகுது ,நாங்க போட்டோ வச்சு கும்பிடல்மா சில சொந்தக்காரங்க சொல்லுறாங்க 1 year அப்புறம் தன வச்சு கும்பிடணும்னு இது கரெக்ட் ஹா எல்லா நாங்க போட்டோ வச்சு கும்பிடல்மா சொல்லுங்க ஐயா

    • @malathisenthilnathan4271
      @malathisenthilnathan4271 9 місяців тому +1

      Photo vachu daily food padachu kummidunga. After 1 yr same thidhi la thavasam kudunga

    • @sureshtn8099
      @sureshtn8099 9 місяців тому

      @@malathisenthilnathan4271 thanks for your advice

  • @VijayaLakshmi-es5bj
    @VijayaLakshmi-es5bj 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @velayuthamvelayutham2031
    @velayuthamvelayutham2031 11 місяців тому

    hmm on way

  • @RamaGovindasamymunare-ys3rv
    @RamaGovindasamymunare-ys3rv 11 місяців тому

    If this is all fact than who is god Shivan Visnu brama pls do explain

  • @user-td3eh2hz5b
    @user-td3eh2hz5b 10 місяців тому +3

    ஐயா என்னுடைய அப்பா இறந்து 2வாரம் ஆச்சு என்ன பாக்க வருவாங்களா
    ஒரு நாள் கூட பிரிந்து இருக்க மாட்டாங்க சாகும்போது எங்கள பாக்கணும்னு நெனச்சாங்களானு தெரியல எனக்கு அப்பாட்ட
    பெசனும்னு ஆசையா இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭

  • @DhamuPk-kp1jx
    @DhamuPk-kp1jx 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @KuwaitIine-rx9gr
    @KuwaitIine-rx9gr Рік тому +1

    🌼🙏🙏🙏🌼

  • @deepaerusappan9601
    @deepaerusappan9601 Рік тому

    Appa en lover accident death aitaru please avaru anthma santhiadaya ventikka please apa

  • @SakthiSakthi-oe3ml
    @SakthiSakthi-oe3ml Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢💔💔 En Appa iranthu 2 masam😢😢

  • @vijhayajesintha1303
    @vijhayajesintha1303 11 місяців тому

    Andri iyaa.🤗

  • @kalpanamani1981
    @kalpanamani1981 10 місяців тому

    En husband irandhu 2month aagirathu avar naan ingu ennai ariyamal seium siru kutrangalai mannipara

  • @SakthiSakthi-oe3ml
    @SakthiSakthi-oe3ml Рік тому +1

    ❤😢🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @renugah996
    @renugah996 Рік тому

    After 11 years death itha seiyalama apaa?

  • @gowriniranjan537
    @gowriniranjan537 Рік тому +3

    வணக்கம் ஐயா
    ஒரு வருடம் கழித்து அவர்கள் வேறு பிறவி எடுப்பார்கள் என்று சொன்னீர்கள்.
    அப்படி என்றால் ஒரு வருடம் கழித்து நமக்கு துணையாக இருக்கமாட்டாங்களா. ஒவ்வொருடமும் அவர்களுக்கு திதி கொடுக்கிறோம்

  • @vinothkumar-kd6eq
    @vinothkumar-kd6eq 8 місяців тому

    Ayya yen Amma irandu 9 natkal agivitadu avar adma shanthi asaiya yenna Sriya vendum

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 Рік тому +1

    அந்த விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்க வேண்டுமா அல்லது வேண்டும் போது மட்டும் விளக்கு எரிய விட வேண்டுமா

  • @muruganr8964
    @muruganr8964 4 місяці тому

    😅

  • @lakshimim690
    @lakshimim690 10 місяців тому

    Nan call Panna nengal yeduka. Villai . Yellam Poi

  • @vinobegi677
    @vinobegi677 Рік тому +1

    Aiya vanakkam 2022 06 18 na forign vanthute na vanthu adutha nale enda kanavar eranthutRu na entha kada mayume seiya kidaikala avarda entha varusam varuthu enaku thithi theriyThu na 1 ara varusam mudinchitha poga kidaikum enaku oru badilthaga please aiya nantri

  • @sundarjaya8249
    @sundarjaya8249 Місяць тому

    நன்றி ஐயா

  • @saraswathi7087
    @saraswathi7087 8 місяців тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy Рік тому

    Nandri.iyya

  • @rubirubini2141
    @rubirubini2141 2 місяці тому

    Nandri ayya

  • @senthilc9095
    @senthilc9095 10 місяців тому

    நன்றி ஐயா

  • @RevathiJ-zs3tr
    @RevathiJ-zs3tr 4 місяці тому

    Thank you ayya

  • @sindhuharsha6385
    @sindhuharsha6385 Місяць тому

    🙏