வணக்கம் ஐயா என் தந்தை இறந்து இன்றோடு 64 நாள் ஆகிறது அவர் புகைப்படத்தை பார்த்து நான் தினமும் பேசிக்கொண்டிருப்பேன் சில கஷ்டங்களும் துன்பங்களும் இன்பங்களும் பகிர்ந்து கொள்வேன் உடனே ஆத்மார்த்தமாக கனவு மூலம் வந்து உடனே ஆலோசனை சொல்லி பதில் அழித்துவிடுவார் விடுவார் சிறந்த வழிகாட்டியாகவும் இருப்பார் உறவுகளை இழந்த உறவுகளுக்கு மட்டும் தான் இந்த உணர்வு புரியும் 😭😭🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
❤great ❤thanks

நன்றிங்க ஐயா.
நான் என் பிள்ளை ஆகாஷுடன் எந்த நேரமும் பேசிக்கொண்டிருக்கிறேன். என் பிள்ளை கேட்கிறான் 😢🙏
நான் என் தந்தையுடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன் அப்பா இறந்து 40வருடங்கள்ஆகின்றன.
நானும் என் கணவருடன் பேசுவேன்
ரொம்ப நன்றி ங்க ஐயா
Nanri ayya