எங்க வீட்ல நிறைய bowl இருக்கும்மா, நான் வீடியோகாக தான் இந்த bowl use பண்றேன் Next time நீங்க சொன்னா மாதிரி பெரிய bowl use பண்ணிடலாம் ரொம்ப நன்றிம்மா 💕🌹
அருமையாக உளுந்து வடை செய்திர்கள் 😂😂நன்றிகள் ஆனல் தயிர் வடை இந்த மாவில் செய்ய கூடாது உடைந்த தட்டை பயிரில் செய்தால் நன்றாக இருக்கும்🎉🎉🎉மாவு அரைக்கும் போது இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு அரைக்க வேண்டும் சாப்பிட நன்றாக இருக்கும் 🎉🎉தாலிப்பும் கறுகா கூடாது. உளுந்து பருப்பு தயிர் வடை நன்றாக இருக்காது 😂😂😂
நல்ல தகவல்கள் மிகவும் அருமைங்க சூப்பர் 👍
ரொம்ப நன்றி சகோ 🙏
மிகவும் அருமை நன்றி அம்மா 🙂
சூப்பர் நல்ல தெளிவான விளக்கம் 👍👌
Super recipe thankyou
தயிரில் உப்பு சிறிதளவு சர்க்கரை சேர்த்து கலந்து ஊற வைத்த முந்திரி ஒரு பச்சை மிளகாய் அரைத்த விழுதையும் சேர்த்தால் ருசி அருமையாக இருக்கும்
ஓ சூப்பர் மா,, நன்றி அடுத்த முறை நீங்க சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன் ரொம்ப நன்றிம்மா 💕🌹
ஐஸ் கட்டீ போட்டி உளுந்த. அட்டுன சூப்பரா இருக்கும்
அருமை வாழ்த்துக்கள்
Thank you. Very well explained. Will try it.
Ok try it and give your comment thankq💕🌹
Thair vadai super ❤❤🎉🎉
Super vada and tips
😍👌👌🌹 எனக்கு ரொம்ப பிடித்த தயிர் வடை மிக்க நன்றி அம்மா
நன்றிம்மா 💕🌹
😊@@VighaSamayal
3:15
7o@@VighaSamayal
அருமை நன்றி
V.good explanation..urad dal is a must..full urad..correctly instructions
Thankq so much ma💕🌹
ചേച്ചി റെസിപ്പി കണ്ടിട്ട് കൊതി വന്നു കേട്ടോ ഇങ്ങനെ കഴിച്ചിട്ടില്ല സൂപ്പർ ചേച്ചി ❤ shylaja ആലപ്പുഴ
Thankq so much for your love and support ma💕🌹
Curd vadai superb thank you 🙏 so much ma
Most welcome happy morning ma💕🌹
Thanks Madam you had explained well how to make delicious Thayir vadai ..
Most welcome ma💕🌹
தயிர் வடை அருமை அருமை ரெம்ப ரெம்பநன்றி நன்றி
Super.
Just now I saw your recipe my favorite it's very nice and yummy
Thankq so much happy morning ma💕🌹
Great recipe and very very nice and clear presentation.thank you
Romba nanri sago💕🌹
Curd vada excellent preparation
Useful tips best wishes mam
Nanri sago🙏
சூப்பர் சூப்பர் சகோதரி அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤
ரொம்ப நன்றிம்மா 💕🌹
Arumaiyana vadai.
Thankq so much ma💕🌹
Suuuper o sooooper recipe. 👌👌👌👌👌
Super ra iruthu
Thankq so much happy morninh ma💕🌹
சூப்பர்
அருமை மிகவும் ருசியான வடை.🎉😂😂😂😂😂❤
ரொம்ப நன்றிம்மா 💕🌹
Super 👌. Thanks 🎉. Sathamanam bavathi.
Thankq so much ma💕🌹
Arumaiyana method and super tips.
Thankq so much ma💕🌹
சூப்பர் அம்மா
Ssssuper very Nice Mem thank you 😊❤
Welcome happy morning ma💕🌹
@@VighaSamayal Good Marning ma
Indeed this is excellent💯
Thankq so much ma💕🌹
Very good information
Romba nanri sago🙏
Really great mam.My favourite dish mam .Thank you for sharing mam.Sure I will try mam😊
Try pannunga awesome taste ma, thankq so much ma💕🌹
தயிர் வடை என்றால் உளுந்து தான். பார்க்கவே அழகா இருக்கு ❤. Super
ரொம்ப நன்றி சகோ 🙏
அம்மா சூப்பர் சூப்பர் அம்மா
Super ma 👏👏👏💗🙏
Super very nice explained
Thankq so much happy morning ma💕🌹
Wow delicious yummy 🤤
Thankq so much🙏
Yes yes da ❤😘
Try sethu parunga taste romba irukkum thankq so much ma💕🌹
Arummai❤
Yummy ❤
Super recepie madam
Romba nanri sir🙏
Supermaa its so veri nice
Romba nanri sago🙏
Super.Amma
Thankq so much happy morning ma💕🌹
Super 👌
Thank you so much sago 🙏
தயிர் வடை அருமை நல்ல டிப்ஸ் கொடுதிங்க நன்றி மேடம்
ரொம்ப நன்றிம்மா 💕🌹
.
AWE......SOME MA......RRRRRRRRVELOUS
SUPERB SUPERB SUPERB
SUPERO SUPERB...❤❤❤
ARPPUTHAMAANA ADDIPOZI VILHAKKAM & SEIIMURAI.
VADAI MAAVILUM INJI PACHCHAI MILAGAI KURU MILAGU KARIVEPPILAI KTHTHUMALLI THALHAI SERTHTHU MUYARCHCHIKKALAAMEY AMMAA....🙏🙏🙏🙏🙏🙏🙏
Next time i will try sago thankq so much🙏
.
@@VighaSamayal
MIKKA MAGIZCHI SAGODHARI/AMMAA...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
If u add milagu, it will become like bonda. For bonda, even coconut is added.
Good tips 👍
Thankq so much ma💕🌹
So nice 🎉🎉🎉
Thankq so much ma💕🌹
Super
Romba nanri sago 🙏
Super
Thankq so much ma💕🌹
😋👌
நன்றி சகோ 🙏
🙏
அக்கா கல்யாண வீட்டு சாம்பார் ரசம் கூட்டு பொரியல் சொல்லூக அக்கா ப்ளஸ்
Yenma curd ku vera periya bowl illaya unga veetla ?avalo kuttya eduthu vazhiya vazhiya curd potu kashtapattu ipdi mix pandrel.nalla periya bowl vechu panna freeya,easya veliya vazhiyama irukume
எங்க வீட்ல நிறைய bowl இருக்கும்மா, நான் வீடியோகாக தான் இந்த bowl use பண்றேன்
Next time நீங்க சொன்னா மாதிரி பெரிய bowl use பண்ணிடலாம் ரொம்ப நன்றிம்மா 💕🌹
❤🎉🎉🎉
👌👌👌👌👌👌👌👌
🙏🙏
U can add grated coconut (optional) to the curd
Ok, i will try it next time thankq so much ma💕🌹
🌹🌹
Enna wet grinder mam.?
preethi Astra ma
Super❤
Thankq so much🙏
Sssssssuper
நன்றி சகோ 🙏
Why the green mat?!
Supper.
Thankq so much ma💕🌹
மேடம் மொறு மொறு தோசை மாவு அரைக்கும் பதம் வீடியோ போடுங்கள்
ஓகே 👍 நன்றிம்மா 💕🌹
Mo mo😊 ó
Grinder il kathi vachu mavu thallakoodathu
அது கத்தி இல்லம்மா
கிரைண்டர் வாங்கும் போது குடுக்குற மாவு தள்ளுற stick ma
அருமையாக உளுந்து வடை செய்திர்கள் 😂😂நன்றிகள் ஆனல் தயிர் வடை இந்த மாவில் செய்ய கூடாது உடைந்த தட்டை பயிரில் செய்தால் நன்றாக இருக்கும்🎉🎉🎉மாவு அரைக்கும் போது இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு அரைக்க வேண்டும் சாப்பிட நன்றாக இருக்கும் 🎉🎉தாலிப்பும் கறுகா கூடாது. உளுந்து பருப்பு தயிர் வடை நன்றாக இருக்காது 😂😂😂
உளுந்துல தான்ம்மா தயிர் வடை செய்வாங்க
வெறும் உளுந்துல வடை செய்து தாளிச்ச தயிர்ல ஊற வைக்கும் தான் தயிர் வடை tasate
தட்டை பயிர்ல தயிர் வடை இப்ப தாம்மா கேள்வி படுறேன்
ரொம்ப நன்றிம்மா 💕🌹
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Nice video
He means broken ullundu
😅@@VighaSamayal
Uzundhu uolrinapiragu thirumba kazuvakkoodaadhu. Ella saththukkalum poividum. Tastum erukkadhu.
Nan ore margg la saputu irukan
Soaking time and oil absorption are not related.
No, it is related ma
பெரிய பாத்திரம் உபயோகிக்கலாம் தயிர் கலக்க.
THakaipachimlakaikatjamalliaraithe
தயிர் வடை செய்ய உளுந்தை விட தட்டை பயிறு கொண்டு தான் செய்ய வேண்டும்.
நீங்க சொல்லி தான் முதல் முறை கேள்வி படுறேன்ம்மா
நீங்க எந்த ஊர் ம்மா
No .. this is only tasty yummy ....ulunthu only best
Ulundu dan thayir vadaikku super
தட்டைபயறு வடையா? I too haven’t heard of.
Whatever, thayir vadaikku ulundhu thaaan best… 👍
Super recepie madam
Super
Thankq🙏