முதல் ரெசிபியே சிக்ஸர் தான்! சாப்பிட்டவங்க என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க CDK 1569 | Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 576

  • @sundararajanr5091
    @sundararajanr5091 6 місяців тому +429

    Chef Deena சமையலில் ரொம்ப ரொம்ப expert. இருப்பினும் அவர் தன்னை மறைத்து அடுத்தவர்களின் திறமையை வெளிகொணர்ந்து பெருமை படுத்துவார். இவரை மாதிரி யாரும் இருப்பாங்களானு தெரியலை

    • @simplelaorusamayal6203
      @simplelaorusamayal6203 4 місяці тому +5

      Yes correct ellarukkum endha porumai erukkadhu, pakkuvamum erukkadhu

    • @AshwathashwathAshwath
      @AshwathashwathAshwath 4 місяці тому

      @@sundararajanr5091 super ashwath,mysore

    • @chitrav2494
      @chitrav2494 3 місяці тому +1

      SSS Chef Dheena Sir....👌👌👌♥️

    • @Mls12100
      @Mls12100 Місяць тому +1

      @@sundararajanr5091 Very true.

    • @Iam_raju_ch
      @Iam_raju_ch Місяць тому +1

      This is one great quality of him that makes bro special 🥰

  • @lakshayamannar4978
    @lakshayamannar4978 7 місяців тому +220

    மத்தவங்க மாதிரி சமையலறையிலையோ அல்லது வெளியிடங்கள்லையோ பன்னாம... நீங்களே ஒரு Chef ஆ இருந்தும்... மற்ற ஊர்களுக்கு பயணப்பட்டு அங்க இருக்க திறமையான சமையற்கலைஞர்களை அறிமுகப்படுத்தி அந்த இடத்தோட பாரம்பர்ய உணவுகளையும் அடுத்து தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி கடத்திப்போற இந்த செயல்... The great sir... my best wishes for your upcoming episodes ❤

    • @manimaegalailoganathan9763
      @manimaegalailoganathan9763 6 місяців тому +5

      Thank you verymuch really it is very super recepi

    • @DurgaDevi-jj3kc
      @DurgaDevi-jj3kc 3 місяці тому

      Super na u r always simple na great❤

    • @posadikemani9442
      @posadikemani9442 11 днів тому

      என்னடா சாமி வத்த குழம்புக்கு இவ்ளோ பெரிய பில்டப்பா

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 7 місяців тому +83

    உங்கள் வாயால் first class என்று சொன்னதும் என் கண்களில் நீர் வழிந்தது சார் நான் பாண்டிச்சேரி உங்கள் கையில் சமையல் டெஸ்டில் பிரைஸ் வாங்கியுள்ள ஏன். நிச்சயம் இந்த ரெசிபி டிரை செய்கிறேன் எப்பவோ ஒரு முறை ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன் ❤❤

  • @shanthirathinam7677
    @shanthirathinam7677 5 місяців тому +47

    Sir....தாளிப்பு வடகம் செய்முறை...
    முதலில் 2கிலோ சின்ன வெங்காயம் தோலுரித்து சின்னதாக கட் பண்ண வேண்டும்(கட்டரில் கூட கிரஸ் பண்ணலாம்)
    சிறிது 1/2ஸ்பூன் உப்பு போட்டு
    பிசைந்து அதில் சீரகம் ஒரு இரு கைஅளவு(2கிலோக்கு)
    வெந்தயம்..சோம்பு...கடுகு
    பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்கி..150கி
    அதையும் அதில் கலந்து இப்ப எல்லாவற்றையும் நன்கு அமுத்தி பிசைந்து ஒரு நாள் அப்படியே மூடி வைத்து விட்டு
    அடுத்த நாள் விளக்கெண்ணெய்3ஸ்பூன் நல்லெண்ணய் 3ஸ்பூன் கலந்து..எண்ணெயை தொட்டு கொண்டே.. சிறு உருண்டை பிடித்து வெயிலில் காய வைக்க வேண்டும்...
    அடுத்த நாளும் உருண்டையை எண்ணெய் வைத்து பிடிக்க வேண்டும்...இப்படியே 10நாளுக்கு காய வேண்டும்...
    நன்கு காய்ந்தவுடன் டப்பாவில் போட்டு வைத்தால்...ஒரு வருடம் தாளிப்புக்கு பயனாகும்...மீன் குழம்புக்கு...
    தேவைக்கு மட்டும் சிறிது வைத்து கொண்டு மீதியை தண்ணி படாமல் வைத்தால் கெட்டு போகாது...
    இப்போது தான் நாங்களும் போட்டு வைத்தோம்...
    வெந்தயம்

    • @N.Muralidharan
      @N.Muralidharan 5 місяців тому +1

      விளக்கெண்ணையா? 😲😲😲😵

    • @shanthirathinam7677
      @shanthirathinam7677 5 місяців тому +1

      @@N.Muralidharan ss...apo than 2 years ku varum

    • @N.Muralidharan
      @N.Muralidharan 5 місяців тому

      @@shanthirathinam7677 okk

    • @srisis1067
      @srisis1067 4 місяці тому

      வெந்தயம், கடுகு, சோம்பு அளவு என்ன❓

    • @shanthirathinam7677
      @shanthirathinam7677 4 місяці тому

      2kg ku...75gm...3 um

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj 4 місяці тому +33

    நல்லெண்ணெயை சூடு படுத்தினால் கண்டிப்பாக அது tasteless ஆகத்தான் இருக்கும் அதனால் தான் திரு கண்ணன் அவர்கள் அப்படியே பயன்படுத்துகிறார் அவர் செய்வது சரியான முறை

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 2 місяці тому +4

    ஊராரிடம் சுவைக்கக் கொடுத்து அவர்களது கருத்துக்களையும் பதிவிடுவது என்பது ..... வாய்ப்பே இல்லை. எவ்வளவு ஒரு நல்ல இதயம் அருமையான அரிதான குணம் உங்களுக்கு தீனா சார்... இறையருள் உங்கள் மேல் அளவற்ற ஆசிர்வாதங்கள் பொழிய வேண்டி வாழ்த்துகிறேன்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 7 місяців тому +32

    செய்துதர ஆளில்லை. பார்த்ததில் ரசித்து பலர் ருசி பார்த்த உணர்வை பார்த்து சாப்பிட்ட திருப்தி. திரு. தீனா அவர்களுக்கு நன்றி. மே.மாம்பலத்தில் காமேஸ்வரி உணவகத்தில் தினமும் மாலை 6 மணிக்கு மேல் வத்தக்குழம்பு சாதம் கிடைக்கும். விரைவில் காலியாகிவிடும்.

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 7 місяців тому +12

    இந்த vatthakuzhambu செய்யும் போதும் அதை Deena ருசித்து சாப்பிட்டு opinion கள்ள இல்லாமல் தெரிவிக்கும் போதும் சமையலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் பக்குவம். மிக்க நன்றி Deena மற்றும் இதை செய்து காட்டிய நண்பருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும் அதன் மூலம் எங்களை போன்ற வர்களுக்கு ஒரு நல்ல ருசியான சமையல் செய்யும் முறை கற்க வாய்ப்பு கிடைத்தது. நன்றி வணக்கம்.

  • @visalakshi1987
    @visalakshi1987 7 місяців тому +30

    Super, தீனா Sir.
    & Kannan Sir
    வைத்தியனுக்கு கொடுப்பதிற்கு பதில்
    வாணிபனுக்கு கொடு
    என்ற concept ஐ அழகாக
    புரிய வைத்ததற்கு உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி
    அருமை தீனா Sir

  • @ammusiva2404
    @ammusiva2404 6 місяців тому +51

    என் பெயர் வானதி. உங்கள் சமையல் நிகழ்ச்சியின் மிகப்பெரிய ரசிகை நான். உங்கள் சமையலோட சேர்ந்து உங்கள் பேச்சும் உங்கள் பொறுமை யும் சிறப்பு. நமக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் துளியும் இல்லாமல் சமையல் கலைஞர்களை தேடித்தேடி சென்று புதுசுபுதுசு என்னென்னமோ செய்றீங்க. ருசிக்க ருசிக்க சமைச்சி ரசிச்சிரசிச்சி சாப்பிட உங்கட்ட கத்துக்கணும்......

  • @nandanmuthu
    @nandanmuthu 6 місяців тому +10

    கண்ணன் மற்றும் தீனா அவர்களுக்கு மிக்க நன்றி. கண்ணன் அவர்கள் செய்து காட்டிய வத்த குழம்பை நாங்கள் எங்கள் வீட்டில் செய்து பார்த்தோம். ருசியோ ருசி இது வேறு லெவல். நாங்கள் செய்ததே இவ்வளவு ருசியாக இருந்தால் கண்ணன் அவர்கள் செய்து நாங்கள் சாப்பிட வேண்டும். கும்பகோணம் வந்தால் முதலில் கண்ணன் கடைக்குச் சென்று வத்த குழம்பு சாதம் சாப்பிட வேண்டும். பிறகுதான் மற்றவை. கண்ணன் தீனா இருவருக்கும் மிக்க நன்றி.

  • @saridha.13
    @saridha.13 7 місяців тому +24

    தீனா சார் எங்களுக்கும் வத்தகுழம்பு சாதம் அனுப்புங்க நாங்களும் ரிசல்ட் சொல்றோம் 😂பார்க்கும்போதே சூப்பரா இருக்கு.மத்தவங்களிடம் சாப்பிட குடுத்து சந்தோசபடுத்துறீங்க உங்க பணிவை பார்க்கும்போது வியப்பாக இருக்கு .திரு.கண்ணன் அவர்களின் திறமைக்கு பாராட்டுக்கள் அருமையான தெளிவான பதிவு வாழ்க வாழ்க வளமுடன் 🎉

  • @meenasundar2211
    @meenasundar2211 7 місяців тому +8

    Super Sir.சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் வத்த குழம்பு சாதம் சாப்பிட்டேன்.
    அருமையாக இருந்தது.
    பச்சையாக குழம்பை என் பாட்டி எப்போதும் taste பண்ணி உப்பு, ஒரப்பை adjust பண்ணுவாங்க.அருமை, அருமை ❤👏🙌😋😋

  • @premanathanv8568
    @premanathanv8568 7 місяців тому +28

    ஆச்சரியமாக இருக்கிறது வத்தக்குழம்பு சாதம் ❤ கண்டிப்பாக செய்து பார்க்கலாம் புளி சாதம் போல் சற்று உரப்பாக இருக்கலாம்.. அரிசி தேர்ந்தெடுக்கும் விதம் மிகவும் அருமைங்க... கண்ணன், தீனா அவர்களுக்கு நன்றி நன்றி 👌👏👏👏👌❤❤

  • @pattas7376
    @pattas7376 6 місяців тому +4

    தீனா சார்....இது ரொம்ப வித்தியாசமான முயற்சி....
    வாழ்த்துக்கள்...❤❤
    ஒவ்வொரு ஊரிலும் நிறைய வித்தியாசமான பதார்த்தங்கள்
    செய்வார்கள்...அதை உங்கள் சேனலில் எதிர்பார்க்கலாம்....
    ஊறுகாய்.... மசாலா பொடி வகைகள்....ரோட்டுகடை....
    சிற்றுண்டிகள்....இவைகளையும் (அளவுகளோடு) வீடியோ எடுத்து போடலாமே...🎉🎉🎉

  • @SivaKarun-p6n
    @SivaKarun-p6n 6 місяців тому +5

    Meen kuzhampu ..thogayal seivanga. Half cub coconut 🥥 3 spoon vadagam. 4 varamilagai salt .vadagam light a oil la fry panaum.fry panatum vara milagai fry pananum then add coconut.finaly grind it.thogyal ready. ❤ frm thiruvarur

  • @NotAnyMore_Gang
    @NotAnyMore_Gang 7 місяців тому +18

    Deena அண்ணாவுக்கு thanks இந்த அம்மாவாசை நாங்க இந்த சாதம் தான் அன்னதானம் போட போறோம்

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 7 місяців тому +17

    சமையல் கலைஞர் கைவண்ணம் பிரமிக்க வைக்கிறது பாரம்பரிய பக்குவம் நிதானமான செய்முறை மிகச்சிறந்த பதிவு❤👍😢💕

  • @shobacullen4021
    @shobacullen4021 6 місяців тому +24

    எங்கள் பாட்டி வடகம் வைத்துதான் மீன் குழம்புசெய்வார்கள்.அதன் சுவையே தனி.முன்பு வீடுகளில் வடகம் தயாரித்து விற்பனையும் செய்வார்கள்.இப்போது குறைந்துவிட்டது.கடைகளில் கிடைப்பது சுவை குறைவே.

  • @siddharthhussain9029
    @siddharthhussain9029 7 місяців тому +40

    தென்நாற்காடு பக்கபம் இந்த தாளிப்பு வடகம் கண்டிப்பா உண்டு.இதுக்கு ரொம்ப முக்கியம் சின்ன வெங்காயம். விளக்கைஎண்ணெய் சிறந்ததா இருந்தா இரண்டு வருடம் ஆனாலும் எதுவும்ஆகாது. எங்க குடும்பத்துல யாருக்கும்இது செய்ய வராது. நான் மட்டும் எங்க பாட்டி சொல்லி கொடுத்தபடி செய்வேன். எல்லோரும் கடையில் தான் வாங்கி கொள்கிறாங்க.ஆனா நாமா செய்யும் போது அதோட தரமே வேற. இதுல வத்தகுழம்பு இஞ்சி துவையல். .வடகதுவையல் பளிச்சை கீரை தொக்கு .எல்லாம் இந்த வடகத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

    • @manjularajasekar3270
      @manjularajasekar3270 6 місяців тому +1

      மீன் குழம்பு,சுண்டல் குழம்பு, பச்சை மொச்சை குழம்பு எல்லாம் தாளிப்பு வடகம் போட்டு தாளித்தால் சூப்பரா இருக்கும்

  • @kumarmuthu6355
    @kumarmuthu6355 7 місяців тому +5

    Deena sir, புளில எத்தனை litre தண்ணி ஊத்தி ஊறவைக்க வேண்டும் அப்புறம் எத்தனை லிட்டர் thanni மறுபடியும் ஊதவேண்டும் கொஞ்சம் அளவுகள் சொல்லுங்க சார்

  • @annapooraniponnusamy7587
    @annapooraniponnusamy7587 7 місяців тому +3

    தீனா சார் வீடியோ முழுமையாக பார்த்த பிறகு தாங்கள் ருசி பார்க்க ஆரம்பித்தவுடன் எனக்கு உமிழ்நீர் சுரந்தது.அருமையான பதார்த்தம்.தாளிப்பு வடகம் போட்டு காய் சேர்க்காமல் கெட்டி புளிக் குழம்பு வைத்தால் அட்டகாசமாக இருக்கும். ரசம்,சாம்பார்,கீரை கடைசலுக்கு தாளிதம் செய்தால் மணமாக இருக்கும்.

  • @vinothinivinothini4134
    @vinothinivinothini4134 7 місяців тому +17

    Ega veettu function ellathukkume. 🤝🤝🤝🤝......... kannan bro tha ..samayal la very excellent.....👌👌👌👌👌👌

  • @sivapriya6579
    @sivapriya6579 7 місяців тому +4

    Vadagam thevanai porulagal chinna vengayam,garlic,siragam ,sombu,kadugu,venthyam,turmeric powder,curryleaves, vilakannai,salt

  • @ns-gf3zh
    @ns-gf3zh 7 місяців тому +14

    நம் உடல் தான் நமது மூலதனம்.correct point

  • @manimozhidivyadharshne9955
    @manimozhidivyadharshne9955 Місяць тому +1

    கர்வமே இல்லாத செப் Zee tamil tv சமைக்கிறதுல இருந்தே நான் உங்கள் சமையலுக்கு ரசிகை🎉🎉

  • @velubullet2571
    @velubullet2571 4 місяці тому +1

    Sir vanakkam naan Erode
    வேல்ஸ் விருந்து கேட்டரிங்
    (வரமிளகாய் மட்டன் கதம்பம் கூட்டு) இந்த ரெசிபி ஈரோட்டில் மிகவும் ஃபேமஸ் ஆக செய்து கொண்டிருக்கிறேன் நீங்கள் ஈரோடு வருவீர்கள் என்றால் இதை மக்களுக்கு அருமையாக செய்து காட்டுகிறேன்

  • @vengateshanelangovengatesh6639
    @vengateshanelangovengatesh6639 4 місяці тому +1

    மதிப்பிற்குரிய திரு.தீனா அண்ணாவை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.மற்று கண்ணன் அண்ணா அவர்களுடைய மிக எளிமையான பேச்சும் , அருமையான சமையலும் மிக அருமை.

  • @gayathrinethra7676
    @gayathrinethra7676 7 місяців тому +9

    Narayapear sandhoshama sapittu nalla irukku sollaradha paarkavea romba sandhoshama irukku great work chef deena sir 😊

  • @Firnas-01
    @Firnas-01 6 місяців тому +2

    Vadagam vatchi thuvayal, rasam puli kuzhambu, vaththa kuzhambu, meen kuzhambu ithukulam vadagam use pannalam

  • @rajinirajinisaga4135
    @rajinirajinisaga4135 7 місяців тому +2

    Vadagam thovail seivatarku 1.
    Entail vadagam porthu eduthukolavim 2. Athens kadsil kaintha milagai 6. 3. Athe kadail turivina thengai popular vathaike eduthu kollavum Final 1.mixil thenagai potty Lorraine korragapa arraithu 2.milagai potty arraitha pinbu puli nellikai slave serkavum vadagam pottu pulsil pottu eduthu
    konda lvadga thovil ready supers irukum

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 6 місяців тому +65

    நாங்கள் சென்னையில்தான் இருந்தப் போது பக்கத்து வீட்டில் உள்ள பிராமின வீடுகளில் வத்தக் குழம்பு சாதம் செய்தால் கொடுப்பார்கள்.. சூப்பராக இருக்கும்.... ஆனால் நான் செய்தது இல்லை..அவர்களுடைய வீட்டு சமையல் உணவுகளே ரொம்ப ரொம்ப ரொம்ப சுவையாகவும்.ஆரோக்கியம் உடையதாக இருக்கும்...பிராமன மனிதர்கள் உண்மையில் மகா உத்தம மனிதர்கள் தான்.

    • @chanlee6254
      @chanlee6254 6 місяців тому +5

      Yenga veetuku vango, urulai fry , vatha kuzhambu, appalam, thair pachadi seigiren

    • @srinivasanpt7887
      @srinivasanpt7887 6 місяців тому +2

      சரியான விகிதத்தில் தரமான பொருட்களை உபயோகித்து செய்தால் எல்லோருமே நன்றாக சமைக்க முடியும். எனது நெருங்கிய பிராமண நண்பர் ஒருவர் வீட்டில் வத்தக்குழம்பு முதல் அவியல் வரை எல்லாமே சூப்பராக இருக்கும். அவர்கள் வீட்டில் சமையல் செய்தவர் ஒரு வன்னியர். பெற்றோர்களுக்கு படையல்(திவசம்) கொடுக்கும் நாளில் மட்டுமே வெளியிலிருந்து ஒரு பெண்மணி சமைப்பார்கள். மற்ற எல்லா நாட்களிலும் அவர் சமையல்தான். மிகவும் சுவையாகவம் சுத்தமாகவும் இருக்கும்.

    • @babyrajaraja9601
      @babyrajaraja9601 6 місяців тому +1

      Thanks sir

    • @silverstarsoundhar1042
      @silverstarsoundhar1042 6 місяців тому +4

      நீங்கள் கும்பகோணம் போனால் மங்களாம்பிகா பிராம்ணால் ஓட்டல் போங்ஜள் மதியம் வத்த குழம்பு சூப்பரா இருக்கும்

    • @vimalasrinithi9493
      @vimalasrinithi9493 6 місяців тому +1

      Thank you nagalum braminthan enga bramines paratinathuku

  • @YesJayKay
    @YesJayKay 7 місяців тому +3

    புளி சேர்க்கும் குழம்பு அனைத்துக்கும் வடகம் use பண்ணலாம் தாளிப்பிர்க்கு

  • @ganesaniyer3412
    @ganesaniyer3412 14 годин тому

    Chef Deena,great.i like your approach and the way youtake the ordinary people's skill to the mass.your greatness is appreciated.thanks.

  • @porcheliyanporcheliyan4282
    @porcheliyanporcheliyan4282 3 місяці тому

    ரொம்ப அருமை சார் என்ன சொல்றன்னு தெரியல பார்க்கும்போதே சுவையை நாங்க உணர்ந்தோம்.

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 7 місяців тому +3

    Deena sir உங்களுக்கு இணை நீங்கள்தான்.சூப்பர்.சமையல் எண்ணெய்,பாத்திரங்கள் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்.நன்றி

  • @gnanaruby5496
    @gnanaruby5496 3 місяці тому +1

    வடகம் தேங்காய் புளி வத்தல் வைத்து வடகம் துவையல் அரைத்தால் அருமையாக இருக்கும்.

  • @abdulhakkim5104
    @abdulhakkim5104 5 місяців тому +1

    அருமை தீனா அவர்களே.. உங்களது செயல்பாடுகள் அனைத்தும் மிக அருமை வாழ்த்துக்கள் ❤
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உங்களை ஜட்ஜாக நியமித்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.. இது பலருடைய கருத்து.

  • @aaf1967
    @aaf1967 7 місяців тому +6

    Traditional TN Food - Great. Now a days people are forgetting our traditional food. Mr. Dheena, thanks for reviving our traditional cooking.

    • @digimixx8042
      @digimixx8042 Місяць тому

      Tasty..but carbohydrate and oil rich food...will not suit me 😢😢.. lucky who can maintain weight like the guy who cooked it ..

  • @lathas_thoughts7531
    @lathas_thoughts7531 7 місяців тому +5

    கண்ணன் சார் சூப்பர் deenasir உங்களுக்கும் நன்றி என்னதான் பெண்கள் நாங்கள் மூணு வேளையும் வீட்டில் சமையல் செய்தாலும் கல்யாண வீடு, ஹோட்டல் முதல் ஆண்கள்தான் ஜாம்பவான்கள் சும்மா வா சொன்னாங்க நளபாகம் என்று கண்ணன் சார் செய்முறை sema

  • @balajiagenciesparangipetta9160
    @balajiagenciesparangipetta9160 Місяць тому

    தாளிப்பு வடகம் வைத்து மீன் குழம்பு செஞ்சு பாருங்க மிகவும் அருமையா இருக்கும் அப்புறம் பாவக்காய் சாம்பார் செஞ்சு நல்லெண்ணெய்ல படகம் தாளிச்சு அந்த சாம்பார் சுடு சாதத்துல சாப்பிட்டு பாருங்க மிகவும் அருமையா இருக்கும் அருமையா இருக்கும்

  • @youtubersshelters
    @youtubersshelters 5 місяців тому

    கரு வடகம், எங்கு வாங்கலாம், கும்பகோணத்தில், முகவரி தரவும், காரைக்குடியிருந்து திலிப் குமார், அருமையான அனுபவ பதிவு.

  • @judyalex7359
    @judyalex7359 7 місяців тому +1

    அண்ணா fish கொழம்புக்கு கூட last ah தாலிச்சு கொடுவாங்க.. சாம்பார் கு last ah வடகம் ஆயில் ல போட்டு சேர்த்து பாருங்க அண்ணா கண்டிப்பா super ah இருக்கும்.. என் சாம்பார் வடகம் இல்லாம இருக்காது 👍🏻..

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 7 місяців тому +1

    தம்பி நீங்கள் எல்லோருக்கும் கொடுக்கும் போது என்னுடைய வாயில் எச்சில் ஊரியது. Super

  • @kamesraj592
    @kamesraj592 7 місяців тому +5

    கறிவடகம்
    சின்னவெங்காயம் 1படி கொரகொரப்பாக அரைக்கவும் அல்லது இடிக்கவும் முழு உளுந்து 50 கிராம் கொரகொரப்பாக அரைக்கவும்
    உடைத்த உளுந்து 100 கிராம்
    துவரம்பருப்பு 50 கிராம் கொரகொரப்பாக அரைக்கவும்
    வெந்தயம் 30 கிராம்
    சீரகம் 20 கிராம்
    மிளகு 10 கிராம்
    கடுகு 50 கிராம்
    கொத்தமல்லி 50 கிராம் கொரகொரப்பாக அரைக்கவும்
    பெருங்காயம் 5 கிராம்
    பூண்டு 50 கிராம் ஒன்றண்டாக இடிக்கவும்
    கறிவேப்பிலை சிறு கைப்பிடி
    மிளகாய் 30 கிராம் கொரகொரப்பாக அரைக்கவும்
    மஞ்சள் 1 ஸ்பூன்
    உப்பு 80 கிராம்
    விளக்கெண்ணெய் 60 மில்லி
    கடலெண்ணெய் 30 மில்லி
    நல்லெண்ணெய் 30 மில்லி.👌😋😊👌👌

    • @vidhyanarayanaswamy
      @vidhyanarayanaswamy 7 місяців тому

      Chinna vengayam should be used with the skin?

    • @kamesraj592
      @kamesraj592 7 місяців тому

      கண்டிப்பாக தோல் உறிக்கவேண்டும் pulse mode ல் போடவும் வெங்காயம் சாறு வந்தால் பிழிந்து விடவும் சாறை குழம்புக்கு பயன்படுத்தலாம் இந்த அளவு இதுவரையில் யாரும் சொல்லாதது பலவருடங்களாக செய்யறோம்.

  • @homemaker8820
    @homemaker8820 3 місяці тому

    Deena sir.. Correct measurementla kuzhambu milagai thool kannan sir kuda video pannunga.. Romba usefulla irukum...

  • @rameshsn2283
    @rameshsn2283 7 місяців тому +1

    ,உங்களின் புதிய முயற்சி மக்களிடம் கருத்து கேட்டு தெரியபடுத்துவது. வாழ்த்துக்கள். மீண்டும் தினா தினா சார் தான்.

  • @sathyamoorthirg9385
    @sathyamoorthirg9385 3 місяці тому

    karamana kara kuzhambhu , kara chutney kum raw gingelly oil pottu sapta athu oru different taste ha irukum

  • @webie1366
    @webie1366 Місяць тому

    Coconut chutney thalikum pothu onion ku pathila ithu potu sapta sema tasteaa irukum

  • @selviduraiarasan834
    @selviduraiarasan834 7 місяців тому +2

    எங்கள் ஊர் கும்பகோணம் . இங்கு அரைக்கும் குழம்பு தூள் பெருபான்மையான சமையல்களுக்கு இந்த குழம்புதூள்பயன்படுத்துவோம். சூப்பரா இருக்கும்.

    • @agfgaming8021
      @agfgaming8021 6 місяців тому

      குழம்பு தூள் எப்படி அரைக்கனும் கொஞ்சம் சொல்லுங்க... பலருக்கு பயன்படும்...நன்றி

  • @karthicarun2256
    @karthicarun2256 7 місяців тому +6

    Nice idea u r people person chef .Great going. Great Team work.Vatha kuzhambu saadam naavurudu.

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 6 місяців тому +1

    🤤🤤👌
    டெல்டாவின் ஸ்பெஷல் ,
    வடகம்.கறிவடகம்
    குழம்பிற்கு கடைசியாக தாளித்துப்போட்டால் வாசனை தூக்கலாகவும்,
    குழம்பு ருசியாக இருக்கும்.
    மீன்
    குழம்பு,கறி குழம்பு ...etc
    வடகத்துவையல்
    புளியோதரைக்கு சூப்பரான காம்போ...
    டெல்டா மக்களின் தலையாய அஞ்சரபெட்டிபொருள்..
    சின்ன வெங்காய த்தில்மட்டுமேசெய்யவேண்டும்.
    ஐப்பசி,கார்த்திகை மழைக்காலத்தில்
    சின்ன வெங்காய த்திற்கான substitute..

  • @bhavanikumar7150
    @bhavanikumar7150 7 місяців тому +2

    In my maternal home we have the practice of adding raw til oil instead of ghee to arachuvita sambar, vattakozhmbu and vendayakozhambu when mixing with the rice while eating. So also for pulitogaiyal.

  • @lakshminarayanang2641
    @lakshminarayanang2641 Місяць тому

    This is a simple yet powerful innovation. Asking the public to taste and give their opinion. I hope it is unbiased.

  • @helens-2018
    @helens-2018 5 місяців тому +2

    Always mass chef deena brother... எங்களுக்கு நிறைய புது recipes kodukiringa.. மென்மேலும் வளர ஆண்டவரை வேண்டுகிறேன்.

  • @favouritevideos1517
    @favouritevideos1517 7 місяців тому +3

    NEWLY AND TRADITIONAL KUMBAKONAM SPECIAL VATHA KUZHAMBHU SADAM
    THANK YOU DEENA BROTHER AND KANNAN

  • @madhumithav7622
    @madhumithav7622 Місяць тому

    We use vadagam for thalippu while preparing fish curry

  • @Beathriz2497
    @Beathriz2497 6 місяців тому +3

    Vera level aha eruku......nalaiku lunch ku entha recipe panra
    Yen husband aha aha oh oh nu saptutu yanaku thanga valayal vangi thara poraru😅

    • @alwayshappysri
      @alwayshappysri 2 місяці тому

      தங்க வளையல் வாங்கிங்களா?😊

  • @elavarasim9583
    @elavarasim9583 7 місяців тому +1

    Intha பதிவில் கறிவடகம் (,, தாளிப்பு வடகம்) கமென்ட் செக்ஷனில் தாளிப்பு வடவம் சேர்க்கும் பொருட்களில் மிக முக்கிய பங்கு வகிக்கும் மெயின் இன்கிரிடியன்ஸ் சாம்பார் வெங்கயம் 5,,,கிராம் இல்லை ,5கிலோ,,,,,அடுத்து துவரம் பருப்பு இல்லை மிக சிறிதளவே கடலைப்பருப்பு . ,துவரம் பருப்பு சேர்த்தால் .தாளிதம் செய்யும் போது கரிகிவிடும் ..

  • @murugananthammuruganantham2670
    @murugananthammuruganantham2670 7 місяців тому +3

    அருமை அண்ணா இது வரை கேள்விப்படாத வத்தக்குழம்பு சாதம்

  • @ravikanthsp9373
    @ravikanthsp9373 5 місяців тому

    நான் சமைத்து இவ்வளவு நல்லா இருந்தா Chief சமைச்ச எப்படி இருக்கும்??? I really miss it.. Super superb... No words to express myself.. 👌🙏🙏🙏

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Місяць тому

    மிக நன்றி அருமை சாகோதரர் அவர்களுக்கு வாழ்க வளமுடன்

  • @prathasarathyp2599
    @prathasarathyp2599 2 місяці тому

    Sir Kumbakonam ven Pongal neenga sonna ratio la veetula try pannan sir super uh vanthuchu sir. Thank u for ur guidance

  • @kasiramansundararaghavan1840
    @kasiramansundararaghavan1840 2 місяці тому

    கடந்த 20 வருஷமா தான் இந்த பூண்டு சமயல்ல சேர்க்கற பழக்கம் KMU வில் வந்திருக்கு. சென்னையை பார்த்து KMU ஹோட்டல்களும் செய்றாங்க.

  • @sudarsanbalaji7338
    @sudarsanbalaji7338 29 днів тому

    Chef Deena is such a wonderful person. I started liking him for the way he explains and his personality..decent and professional. Thank you so much for all your Recipies and God bless you.

  • @uthrapugazhendhi85
    @uthrapugazhendhi85 7 місяців тому +6

    Nalaikku enga veetla senjutu comment panren thank you chef

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 6 місяців тому

    வடகம் தேங்காய் காய்ந்த மிளகாய் புளி வறுத்து அறைத்த துவையல் சூப்பரா இருக்கும்.

  • @PerithuKel
    @PerithuKel 7 місяців тому +3

    Vatha kulambukku sutta appalam good combination sir, very good recipe deena sir.

  • @AV47235
    @AV47235 7 місяців тому +13

    Pl.use a spoon to check the taste and keep the spoon away for washing. Don't lick pouring on your palm. If you do so you must wash your hand. When you are cooking to be served for others certain measures of cleanliness should be followed.

  • @HemaLatha-xl4dq
    @HemaLatha-xl4dq Місяць тому

    Deena karivadagam thogayal ultimate aaa irukkum engal veetil eppoludhum irrukkum oru side dish

  • @vasanthisHomeKitchen
    @vasanthisHomeKitchen 7 місяців тому +1

    Vatha Kulambu satham super 👌
    Travel pokumpothu prepare pani kondu poi marunal sapdalama nu solunga sir please.....

  • @srilekhaguru
    @srilekhaguru 7 місяців тому +3

    Chef it is a very nice way of getting feedback. Lovely recipe. Will try it out for sure.

  • @sumathin1005
    @sumathin1005 4 місяці тому

    Parkumbothea naavil ......
    Solla vaarthai illai
    Thank you so much Deena Sir and Kannan Sir

  • @charan_24_vlogs_officialch13
    @charan_24_vlogs_officialch13 7 місяців тому +1

    தீனா சார் வத்த குழம்பு வியாபாரம் செய்ய சொல்லி தரவேண்டும்

  • @SJP5500
    @SJP5500 6 місяців тому +2

    Always Deena chef voice & Responsibility super, Antha vathha kolambu Karan romba pesuran

  • @thamizhnagu57
    @thamizhnagu57 7 місяців тому +1

    Enga veetla enakku ninaivu therindhadhilluridhu vadagam dhaan use pandrom...... Enga paatti, Amma varai..... Enakku vayasu 50

  • @szawvyl3381
    @szawvyl3381 5 місяців тому

    Excellent recipe. I appreciate Chef Dheena sir for his magnanimity, as he behaves like a common man though he himself is a big expert. ♥️

  • @syedibrahim1746
    @syedibrahim1746 6 місяців тому

    கும்பகோணம்.பகுதிகளில் ஏ டு இஸட் கண்ணன் மாஸ்டர் மிகவும் பிரபலமானவர் அவரின் தயாரிப்புகள் அனைத்தும் பிரமிக்க வைக்கும் அளவில் இருக்கும்

  • @ushak1649
    @ushak1649 7 місяців тому +3

    Super ரெசிபி தீனா sir. Vathakuzhambu rice semaya irukku. Pakkumbothe.

  • @mallikas63
    @mallikas63 7 місяців тому +1

    Hello Deena sir recent videos ellamm vatha kulambu, puli kulambu, kara kulambu edan. Matha videos layam idethan. Ippo adikira veyila idellam sapittal heat than adigamagum. Daily nangal juice.,moru,elaneer idan maina sapidarom. Karnatakavile yaarum puli kulambu sapidaradille. Madras veyilla yeppadi sapidarudu. I lived mostly in madras. From bangalore.

  • @AkilaAkila-gm9ke
    @AkilaAkila-gm9ke 7 місяців тому +1

    Vadagam thuvaial very simple and tasty.half cup coconut and red chilli 4or5nos and puli small amala size add salt.graind 3/4patham. And fry the vadagam 1/4 lemon size and heat the pan 1tsp oil heat slowly add vadagam fry to golden colour after add graind coconut .rotate the mixi anticlock wise at 1secound mix well and ready to vadagam thuvial. Add rice and oil take very tasty

  • @UdayakumarNalinasekaren
    @UdayakumarNalinasekaren 7 місяців тому +4

    Super recipe Chef Deena Sir. Very tasty. Thank you for the recipe.

  • @vimalarathinasamy8831
    @vimalarathinasamy8831 2 місяці тому

    Kannan Kulambu milagai podi receipe please

  • @sandy-songs8267
    @sandy-songs8267 5 місяців тому +1

    Patti special sir ❤vadagam illama village sidela kolambu irukavey irukathu ❤Puli kulambuku eallm semmaaya irukum 😊sambar thalicha kooda oorey manakkum sir ... Apdi irukum😍😍😍😍😍😍😍😍

  • @vasudevanbalachandran3772
    @vasudevanbalachandran3772 6 місяців тому

    மிகச்சிறந்த வகைகளையே த ருகிறீர்கள், இதுபோன்ற தளங்கள் மறந்த மறைத்த விடயங்களை அறிந்து கொள்ள செய்ய ஏதுவாகிறது.
    நன்றி.... பாலு மதுரை.

  • @sureshmadhavi9501
    @sureshmadhavi9501 3 місяці тому +1

    Excellent cooking methods 🎉🎉wow wonderful chef. Kannan kalakitinga.

  • @RanjiniGanesh
    @RanjiniGanesh 3 місяці тому

    I appreciate the way u express and ur patience.

  • @vasundharas187
    @vasundharas187 7 місяців тому +1

    Sir where can we get that vadagam and kulambu podi.

  • @beastgamer7075
    @beastgamer7075 6 місяців тому

    வடகம் துவையல் சூப்பரா இருக்கும் செஃப்,
    வடகத்தில் உள்ள வெங்காயம் 2 ஸ்பூன் , தேங்காய் 1/2 மூடி, வற்றல் மிளகாய் 2, உளுந்து 1 ஸ்பூன், புளி கொஞ்சம், உப்பு, (தேங்காய் துருவல்) தவிர மற்ற எல்லா தனி தனி வதக்கி துவையல் அரைக்கவும்.😮

  • @agfgaming8021
    @agfgaming8021 6 місяців тому

    சூப்பர் தீனா அண்ணா...செம்ம நாவில் நீர் வெள்ளம் எடுத்து ஓடுது.....அண்ணா நான் இப்பதான் முதல் முறையாக இந்த மாதிரி வத்தக்குழம்பு சாதம் பாக்குறேன்....🤤🤤🤤அண்ணா அந்த கண்ணன் அண்ணா கிட்ட அவங்க அம்மா அரைத்த அந்த குழம்பு பொடி என்னன்னா பொருள் எப்படி அரைக்கனும் எந்த குழம்புகள் எல்லாம் போடலாம்னு செய்முறைசெய்துகாட்டுங்க அண்ணா ப்ளீஸ்...எனக்கு குழம்பு பொடி அரைக்கதெரியாது தீனா அண்ணா....😢😢❤❤❤❤

  • @srijadakshisriairtel
    @srijadakshisriairtel Місяць тому

    inaiku senji pathen chef.. amazing.. for vadagam and manathkaali i got from mylapore ganapathys… must try 👌

  • @nirmalaj5377
    @nirmalaj5377 4 місяці тому +1

    பார்க்கும் போதே உடனே செய்யனும் போல இருக்கு

  • @umanagarajan1940
    @umanagarajan1940 7 місяців тому +5

    Wow brother you are taking this channel to the next level differnt thought you are such a wonderful human being bringing a new talented people to the public and to this channel for all of us equally importance to the suscriber snd followers thank u brother god bless you. Thank for your all the unique aunthantic , traditional receipes never search in other ytube Channel🎉🎉🎉🎉🎉🎉🙏💯👌👍💫

  • @kondalhari8424
    @kondalhari8424 6 місяців тому +1

    உடல் நலத்தை பேணும் சமையல் பொருட்களின் தரத்தில், சமரசமே கூடாது. தரம் நிரந்தரம் என்பது எல்லோரும் மனதில் நிலை நிறுத்த வேண்டிய ஒன்று. தயாரிப்பவர்கள், விற்பவர்கள், உணவு விடுதியாளர்கள் , விவசாயிகள், அதிகாரிகள் அனைவரும்.

  • @bpkmsk
    @bpkmsk 6 місяців тому

    Thalipu vadagam we use for all kootus and sambar satham, more kulambu seasoning, any Thani Kai kootu or cabbage poriyal, just seasoning for thakkali kottu with Chana dhal .pretty much for many tamarind added dishes this will add flavor

  • @sindhuga6437
    @sindhuga6437 7 місяців тому +3

    Hi thank you for the recipe l was searching this recipe

  • @nsgopal2107
    @nsgopal2107 Місяць тому

    What is karavaduvu. How to prepare. Pl let me know. Receipe looks very good. I want to try

  • @appuchutti
    @appuchutti 7 місяців тому +1

    இவரிடம் கேட்டு டிபன் சாம்பார் போடுங்கள் hotel tiffin sambar recipe

  • @amuthasugumaran9166
    @amuthasugumaran9166 7 місяців тому +2

    Very good and nice recipe sollura vitham migha migha arumai

  • @ranisathiyams4768
    @ranisathiyams4768 5 місяців тому

    இந்த வத்தகுழம்புக்குழம்பை சாதம் சேர்காமல் தனியாக வைத்துக்கொள்ளலாமா எத்தனை நாள் கெடாமல் இருக்கும்