Tuticorin to Madurai Via aruppukottai New line project, Indian railways.

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • TUTICORIN TO MADURAI NEW BROADGAUGE LINE VIA ARUPPUKOTTAI,
    THIS PROJECT IS NOW FREEZING,
    BECAUSE OF 3000MT, NOT ACCORDING TO TRANSPORT,
    Expected FOR THE PEOPLES, want to this project,
    Thank you all
    #indianrailways
    #tuticorin
    #mkyathri

КОМЕНТАРІ • 66

  • @MurugasenMurugasen-o3s
    @MurugasenMurugasen-o3s 8 місяців тому +31

    இந்த வழியில் தூத்துக்குடி திருச்செந்தூர் உவரி கன்யாகுமரி வரை இணைக்கலாம்..

  • @bharathkumar9054
    @bharathkumar9054 8 місяців тому +7

    திருச்செந்தூர் to கன்னியாகுமரி line
    Via: காயாமொழி
    பரமன்குறிச்சி
    உடன்குடி
    குலசேகரப்பட்டினம்
    பெரிய தருவை
    உவரி
    திசையன்விளை
    கூடங்குளம்
    அஞ்சுகிராமம்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @ckmoopnar
    @ckmoopnar 7 місяців тому +1

    Very useful project for this side to going various commercial town and many many thanks to our Prime Minister to launch many project in the field of Transportation and give first priority to Infrastructure. 🎉

  • @mvsundareswaran5038
    @mvsundareswaran5038 7 місяців тому +2

    Respected Prime Minister
    Please look into the feasibility of this train service once again .

  • @paranjothir4340
    @paranjothir4340 8 місяців тому +2

    Vilathikulam must be covered. If vambar included it will help fishing
    Businesses. It must be implemented

  • @soundar4270
    @soundar4270 8 місяців тому +5

    இந்த budget ல் 100 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள்.

  • @balamurugan-fx9ms
    @balamurugan-fx9ms 8 місяців тому +7

    மாநில அரசும் மத்திய அரசும் ஒரே கட்சி ஆண்டால் மட்டுமே பல திட்டங்களை நிறைவேற்ற முடியும்

  • @vasudevan1436
    @vasudevan1436 8 місяців тому +5

    Atleast they should connect till Aruppukottai...

    • @MKYATHRI
      @MKYATHRI  8 місяців тому +2

      ஆம் , என்னுடைய கருத்தும் அதுதான்,
      அருப்புக்கோட்டை இருந்து,
      விருதுநகர் வழியாக மதுரை,
      மானாமதுரை வழியாக திருச்சி
      செல்லலாம்.
      காத்திருப்போம்....

    • @uthayashangar2912
      @uthayashangar2912 8 місяців тому +1

      No bro Apk - mdu line also important it has huge demand

  • @arunachalam9441
    @arunachalam9441 8 місяців тому +2

    இப்போது தமிழ்நாட்டுக்கு 6000 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள். இந்தத் திட்டத்திற்கு 100 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள் இந்த ஆண்டு (2024)முடிந்து விடும்.

  • @samuelsam9265
    @samuelsam9265 8 місяців тому +4

    Vilathikulam la nalla develop aagum bro 😢😢
    Kanimozhi mp ah irundhu endha payanum illa bro

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 7 місяців тому

      திருச்செந்தூர் கூட அவர்கள் தொகுதி தானே
      அதற்கு ரயில் வசதி கிடைக்கிறதே
      அதுதவிர விமான நிலைய முன்னேற்றம், ESI மருத்துவமனை போன்றவற்றுக்கு முயற்சி எடுக்கிறார்

    • @samuelsam9265
      @samuelsam9265 7 місяців тому +1

      @@johnbalasundaram2484 railway 🚂 illa la from tuty to tiruchendur ...

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 7 місяців тому +1

      @@samuelsam9265 we as residents should force them to act.
      Actually most of south தூத்துக்குடி district people dont know the importance of this line
      They ask more trains via திருநெல்வேலி
      Once தூத்துக்குடி அருப்புக்கோட்டை line completed திருச்செந்தூர் -காரைக்குடி
      And திருச்சி will become very nearer

  • @samuelsam9265
    @samuelsam9265 8 місяців тому +2

    And also tuticorin to tiruchendur new ah railway line potta super ah irukum 🎉🎉🎉 🥳🎉

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 7 місяців тому +1

      மீன் வளக் கல்லூரி அருகில் இருந்து ஆறுமுகனேரி வரை 23கி மீ மட்டுமே ஆகும்

    • @samuelsam9265
      @samuelsam9265 7 місяців тому +1

      @@johnbalasundaram2484 ama 🥰

  • @TheRailzone
    @TheRailzone 8 місяців тому

    Thanks for the update and information

    • @MKYATHRI
      @MKYATHRI  8 місяців тому +1

      Thank you so much bro🙂

  • @bharathkumar9054
    @bharathkumar9054 8 місяців тому +2

    நாசரேத் to கூடங்குளம் line
    Via: மெஞ்ஞானபுரம்
    சாத்தான்குளம்
    தச்சமொழி
    இட்டமொழி
    ராதாபுரம்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @rameshpiramanayagam7681
    @rameshpiramanayagam7681 7 місяців тому

    Sankarnkovil to tirunelveli.... Surandai alangulam valiya vidaporanganubsonnanga.. Athu enna achu bro😢

  • @Anish14018
    @Anish14018 8 місяців тому +2

    Tirunelveli to tiruchendur doubling line update iruka bro

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 8 місяців тому +4

    இந்த லைன் பிரச்சனையால் நீண்ட காலமாக மூடப்பட்டீருக்கும் ஒரு நிறுவனத்திற்காக மூலப்பொருட்கள் விரைவாக கையாள்வதற்காக அந்த நிறுவன பங்களிப்புடன் ஆரம்பிக்க பட்டது. அந்த நிறுவனம் இயங்காத காரணத்தால் ரயில்வே அதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த லைனால் பயணிகளுக்கு அந்த அளவிற்கு பிரயோசனம் கிடையாது. இதில் கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் இவைகள் அடங்காது

    • @MKYATHRI
      @MKYATHRI  8 місяців тому

      சரியான கருத்துதான், நண்பரே🙂🙏

  • @krishnansivanandam3160
    @krishnansivanandam3160 7 місяців тому +1

    இது குறித்து ஆய்வு தேவை இல்லை. திட்டம் ஆரம்பத்தில் உள்ள குறைகளை நீக்கி செயல் படுத்த வேண்டும். 100 கோடி பணம் பட்டியல் உள்ளதால் நிறைவடையும் என நம்புவோம்.

  • @thirukumaransm1310
    @thirukumaransm1310 5 місяців тому

    Good project

  • @K.kamarajKamaraj
    @K.kamarajKamaraj 7 місяців тому +1

    சரியான தகவலை வெளியிடவும்.

  • @ray8187
    @ray8187 13 днів тому

    அருப்புக்கோட்டை வழியே தூத்துக்குடி - மதுரை இரட்டை ரயில்பாதை வ்ருவதால் தமிழகத்தின் ஏற்றுமதி தொழில் நகரங்களைக் கொண்ட மேற்கு மாவட்டங்கள் பலமடையும் இப்போது சரக்குகள் சென்னை தனியார் துறைமுகங்கள் வழியே ஏற்றுமதியாகின்றன அவை கொழும்புவில் பன்னாட்டு கப்பல்களுக்கு மாற்றப்பட்டு பல நாடுகளையும் சென்றடைகின்றன இவை தூத்துக்குடி அரசு துறைமுகம் வழியே சென்றால் நேரம் மட்டுமல்ல செலவும் குறையும் ஆனால் மோடியின் நண்பர்களின் சென்னை தனியார் துறைமுகங்களுக்கு வியாபாரம் குறையும் இப்போது தெரிகிறதா இந்த ரயில் பாதை அமைப்பதில் நடுவண் அரசின் மெத்தனம் ஏனென்று இந்த சூழ்நிலையில்தான் மக்களை ஏமாற்ற தூத்துக்குடி கண்டெய்னர் முனைய விரிவாக்கத்தை மோடி காணொளியில் திறந்து வைக்கிறார் இதைத்தான் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதை அப்படியே தமிழக அரசு நிலம் கைய்யகப்படுத்தி தரவில்லை என்ற அறிக்கைகள் யாராவது பணம் வராமலே நிலம் தருவார்களா அண்ணாமலைக்கு பின்னால் ஓடும் "தமிழர்களாவது" கைகாசைப் போட்டு நிலம் வாங்கித்தரலாம்

  • @mohammedmohideen-vz7jo
    @mohammedmohideen-vz7jo 8 місяців тому +2

    Kerala lobby is going bigway for this project..bcoz of they are constructing deep sea harbour name vizhiam port near by tamilnadu border ( they are already objecting, lobbying & went to court for constructing port in kulachal by tamilnadu gov) kulachal port much need project for us bcz of its located near arabian sea....
    We have chennai port in bay of bengal & thuthukudi port in indian ocean....
    if thuthukudi port cargo handling is going higher it will affect vizham port....that why they are lobbying.....

    • @Geetha-rh9yg
      @Geetha-rh9yg 8 місяців тому

      Kokachchal port in Arabian Sea?. Tuticorin port in Indian Ocean?.Lol. Update your Geo Knowledge.

    • @mohammedmohideen-vz7jo
      @mohammedmohideen-vz7jo 8 місяців тому +1

      @@Geetha-rh9yg madam.....I said kolachal port location is near by arabian sea ...this means we can enter arabian sea without any intreption & enter international sea route....
      Thuthukudi port located "gulf of mannar - மன்னார் வளைகுடா" , its leads to enter international sea route of INDIAN OCEAN with out any intreption (Colombo port also in the same route)...
      Chennai port located "bay of bengal-வங்காள விரிகுடா".....FYI.

  • @ganeshganeshwaran910
    @ganeshganeshwaran910 8 місяців тому +1

    இந்த வருடம் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டதாக செய்தி உள்ளது.

  • @vasudevan1436
    @vasudevan1436 8 місяців тому +1

    This year budget they allocated 300 crores rite...

  • @prabhup8441
    @prabhup8441 8 місяців тому

    Palani to erode train project update podunga bro...intha year 100 crore alocate panirukanga

  • @muthulakshmanant
    @muthulakshmanant 7 місяців тому

  • @venkateshvt-zp7qu
    @venkateshvt-zp7qu 8 місяців тому +1

    தூத்தூக்குடி & மதுரை தூத்தூக்குடி & மிலவிட்டான் குறும்புர் திருச்செந்தூர் பாதையாக அமைக்க வேண்டிடும்

  • @RamanSrinivasakalayana-kq9kh
    @RamanSrinivasakalayana-kq9kh 8 місяців тому

    Bro it will useful

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 8 місяців тому +2

    Tuticorin MP is a waste entity. She didn't do anything for our place
    If she stands again in Tuticorin.she will be thrown out

  • @bharathkumar9054
    @bharathkumar9054 8 місяців тому

    நாகர்கோவில் to தென்காசி line
    Via: குழித்துறை
    மார்த்தாண்டம்
    திருவட்டாறு
    குலசேகரம்
    பேச்சிப்பாறை
    களக்காடு
    மாஞ்சோலை சாலை
    அம்பாசமுத்திரம்
    பாவூர்சத்திரம்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

    • @MAK.M
      @MAK.M 8 місяців тому

      😂 ghat section

  • @bharathkumar9054
    @bharathkumar9054 8 місяців тому

    தூத்துக்குடி to திருச்செந்தூர் line
    Via: தூத்துக்குடி Town
    முத்தையபுரம்
    குலையன் கரைசல்
    பழைய காயல்
    முக்காணி
    ஏரல்
    தென் திருப்பேரை
    நாசரேத்
    ஆறுமுகனேரி
    காயல்பட்டினம்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

    • @sherinsherlin
      @sherinsherlin 7 місяців тому

      இதை மினிஸ்ட்ரி சொல்லிடுவோம்

  • @v.johnsonsamuel5215
    @v.johnsonsamuel5215 8 місяців тому +1

    It is not an update

  • @rajanrg
    @rajanrg 8 місяців тому +10

    2024 தேர்தலுக்கு பின் காட்சி மாறும். நம்பிக்கையோடு இருங்கள். இப்போது உள்ள பிராந்திய கட்சிகளுக்கு அல்லது காங்கிரசுக்கு வாக்கு தராதீர்கள். அண்ணாமலைக்கு வாக்கு தாருங்கள்.

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 8 місяців тому +1

      And also gib ur PIN number to AM. Within one hour hour you can hear govundo govundo

    • @sherinsherlin
      @sherinsherlin 7 місяців тому

      😂😂😂

  • @MurugasenMurugasen-o3s
    @MurugasenMurugasen-o3s 8 місяців тому +2

    தூத்துக்குடி எம்.பிய...
    விட்டுட்டே தம்பி..

    • @rajanrg
      @rajanrg 8 місяців тому

      😛😛😛

    • @MKYATHRI
      @MKYATHRI  8 місяців тому +2

      எருமை மாடு கூட நல்ல கத்தும்.
      தூத்துக்குடி mp 💦💦

  • @nizammuddinrajamohamed2418
    @nizammuddinrajamohamed2418 4 місяці тому

    ஐக்கியமுன்னனி(காங்கிரஸ்) தமிழ்நாட்டிற்கு போட்ட ரயில்வே திட்டங்களை பிஜேபி அரசோ ரத்து செய்துவிட்டது புதிதாக இந்த அரசு எந்தரயில்வேதிட்டங்களையும் தமிழகத்துக்கு கொண்டுவரவில்லை மதுரை தூத்துக்குடி ரயில்வேதிட்டம்கூட ஐக்கியமுன்னனி அரசு போட்டதிட்டம் தான் இதையும் ஏதோகாரணம்சொல்லி நிறுத்திவைத்து இருக்கு இந்த கையாளாகாத பிஜேபி அரசு

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 8 місяців тому

    The MDU people are affraid all trains would diverted through this route. That's why they object. We can have a shortcut from Sholavandan to Thirumangalam also. Even for that also they would raise objection.

    • @mohammedmohideen-vz7jo
      @mohammedmohideen-vz7jo 8 місяців тому

      I think is not like that ..
      but some trains from madurai will be extend upto thuthukudi with this route..bcz of Central gov already decided this section (mdu-thuthukudi via aruppukottai) for defence corridor...paper work also going...thats why now they decided nh38 4lane into 6 lane expressway.....and year by year goods transport moments in thuthukudi port is going higher...
      Sate gov now assigned more companies will be lead in thuthukudi....
      Southern peoples are happy about these projects it will make thuthukudi more viable city with airport & seaport connectivity...its a good alternative for chennai for our future...

  • @B.muralidaranSakthivel
    @B.muralidaranSakthivel 6 місяців тому

    Varum anal varathu😂, it will take another 5 years to complete

  • @georgedhinakaransamuvelsug8547
    @georgedhinakaransamuvelsug8547 7 місяців тому +1

    We can represent to Annamalai BJP . He will definitely complete this project.

  • @mugunthanmugunth9738
    @mugunthanmugunth9738 8 місяців тому

    So sad.

  • @Dubukku
    @Dubukku 7 місяців тому

    எவ்வளோ முக்கிய தேவையான திட்டங்கள் இருக்கும்போது இந்த திட்டம் தேவையில்லை.ஆள் நடமாட்டம் மிகவும் குறைவான இந்த பகுதிக்கு எதற்கு புதிய வழித்தடம்.இதற்கு பதிலாக உடன்குடி,திசையன்விளை பகுதிகளில் புதிய பாதை போட்டால் மிக பெரிய வெற்றி கிடைக்கும்

  • @தனிஒருவன்-ங1த
    @தனிஒருவன்-ங1த 7 місяців тому

    தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எவன் தொகுதிக்கு வருகிரான்

  • @ganeshganeshwaran910
    @ganeshganeshwaran910 8 місяців тому +1

    இந்த வருடம் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டதாக செய்தி உள்ளது.