#Justin

Поділитися
Вставка
  • Опубліковано 13 сер 2023
  • #PuthiyaThalaimuraiTV
    #Justin | தூத்துக்குடி - மதுரை புதிய ரயில் பாதை திட்டம் நிறுத்தி வைப்பா? | #SouthernRailway | #Train
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 20

  • @thoothukudimuthu415
    @thoothukudimuthu415 5 місяців тому +2

    அவசியமான ஒன்று. கண்டிப்பாக இந்த பகுதிகளுக்கு வேண்டும். பயனுள்ள திட்டம்

  • @muthusaravanan9845
    @muthusaravanan9845 11 місяців тому +4

    இந்த இரயில் திட்டம் கண்டிப்பாக வேண்டும் 💪

  • @muthusaravanan9845
    @muthusaravanan9845 11 місяців тому +4

    எங்கள் ஊரில்( காரியாபட்டி) நான் சிறுவனான இருந்த போது இங்கு தான் இரயில் நிலையம் வர போகிறது என்று நிலம் கையக படுத்தப்பட்டது ஆனால் இன்றும் பணிகள் நடைபெறவில்லை 😢

  • @user-mc1if9jo4j
    @user-mc1if9jo4j 11 місяців тому +10

    எந்த அரசு வந்தாலும் தூத்துக்குடி மக்களுக்கு இரயில் சேவையில் சோதனை மற்றும் வேதனை தான் மிச்சம்.

  • @franklinrajamani3224
    @franklinrajamani3224 9 місяців тому +2

    வேலையை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @ayyanarraja5439
    @ayyanarraja5439 11 місяців тому +4

    சார் இந்த ரயில்வே திட்டம் கண்டிப்பாக வேண்டும் சார்

  • @paramanpitchi1400
    @paramanpitchi1400 10 місяців тому +4

    இந்த இரயில் பாதை அவசியம் வரவேண்டும்

  • @thirumalaisamykrishnasamy1598
    @thirumalaisamykrishnasamy1598 20 днів тому

    I Like Railway From My Childhood ❤❤❤

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 10 місяців тому +2

    There are 2 new tracks constructions still pending in TN RLy project.No1-Erode to palani 95kms via Dharapuram(new route), connections to ODDANCHATRAM & Mdu to Tutuicorin via Arrupukkotai.These 2are very important for petty business people rather daily traders,so dept of Rlys may concentrate much more on them for the welfare of common men.

  • @ayyanarraja5439
    @ayyanarraja5439 11 місяців тому +2

    நீ எங்களோட கோரிக்கை இது எங்க சொந்த ஊர் வழியாக செல்லும் ரயில் எங்க சொந்த ஊர்களுக்கு தென் மாவட்டங்களுக்கு போகும் மக்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக அமையும் இந்தத் திட்டம் கண்டிப்பா நிறைவேற்ற வேண்டும் மக்களுடைய கோரிக்கை

  • @thirumalaisamykrishnasamy1598
    @thirumalaisamykrishnasamy1598 20 днів тому

    Sir, This is My Humble Request 🙏🙏🙏

  • @thirukumaransm1310
    @thirukumaransm1310 2 місяці тому

    Kariapatti railway station very important. Public very useful. Please sir. Quick project

  • @avishva5239
    @avishva5239 3 місяці тому

    This is most wanted route for Thoothukudi people

  • @thirumalaisamykrishnasamy1598
    @thirumalaisamykrishnasamy1598 20 днів тому

    Sir, Kindly Forwad This Commends To SOUTHERN RAILWAY M. D. Take The Steps immedatly My Favoritate is RAILWAY

  • @v.rajendranraja4461
    @v.rajendranraja4461 2 місяці тому

    தூத்துக்குடி மதுரை வழி விளாத்திகுளம் அருப்புக்கோட்டை ரயில் பாதை விரைந்து முடிக்க வேண்டும்

  • @thirumalaisamykrishnasamy1598
    @thirumalaisamykrishnasamy1598 20 днів тому

    Please, Please, Do Not Drop This Scheme ie Via ARUPUKOTAI , Kindly implement This Scheme, This Steps is Too Late, This is Best Route &M, D, U ____ T C N Kindly Rapid Action

  • @Parthibaaz
    @Parthibaaz 11 місяців тому +2

    அருப்புக்கோட்டை மற்றும் தூத்துக்குடியில் ரயில் நிலையம் இருப்பது வேஸ்ட் தான். தூத்துக்குடி மக்கள் கோவில்பட்டி நிலையத்தையும் ,அருப்புக்கோட்டை மக்கள் விருதுநகர் நிலையத்தையும் பயன்படுத்துகிறார்கள் . இந்த பணிகள் முடிந்தால் , சென்னை to தூத்துக்குடி இயல்பாக செல்லலாம்

    • @vijaykumar-eq4nt
      @vijaykumar-eq4nt 11 місяців тому +1

      Atha already pearl City express irukkey.. aprm enna?

  • @rajas1432
    @rajas1432 8 місяців тому

    Worst implementation