Це відео не доступне.
Перепрошуємо.

பில்லி சூன்யத்தை நீக்கும் வழிமுறை | How to Remove Black Magic in Tamil | Pilli Soonyam Removal Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 бер 2021
  • Play this Pilli Suniyam Removal Manthiram/Song daily: • செய்வினையை அகற்றும் பா...
    Welcome to Agasthiyar Jothida Nilayam! Jothidar, "Vedhavaakku Vendhan Veluchamy" guarantees and assures you for the atmost accuracy to predict your Past, Present and Future without any lies! High Profile clients to Poor Persons whoever comes, we treat them equally only! We respect people, Not their status! People call him Best Astrologer in Chennai, Best Numerologist in Chennai & Famous Marriage Match Astrologer in Chennai.
    செலவே இல்லாமல் பில்லி சூன்யத்தை நீக்கும் வழிமுறையை எடுத்துரைக்கிறார் வேலுச்சாமி ஜோதிடர்.
    He Explained about How to Remove Pilli soonyam /Pilli Suniyam in tamil without any expenses. Please follow this to remove your black magic.
    Contact: +91 9283737724
    WhatsApp: +91 9283737724
    Where Else You Can Find Us:
    Official Website: www.agasthiyar...
    Check Us / Read our Google Reviews : g.page/bestast...
    Instagram: / chennai_best_astrology
    Facebook: / chennaibestastrology
    Facebook Group: / 774136473413271

КОМЕНТАРІ • 309

  • @karusrilifestyle7048
    @karusrilifestyle7048 3 роки тому +132

    அய்யா வணக்கம் நீங்கள் இல்லை என்று சொல்கிறீர்கள் ஆனால் என் கணவரை செய்வினை செய்து என் நினைவு இல்லாதப்படி ஆக்கிட்டாங்க என்னோட மாமியார்,,, என் கணவரை pirithu விட்டார்கள் 5மாதம் ஆகி விட்டது

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 роки тому +33

      முழுமையாக இல்லை என்று சொல்லவில்லையே. அதர்வன வேதத்தில் இருத்த ஒன்று தான். ஆனால் இந்த சூழ்நிலையில், இதை வைத்து பலரும் ஏமாற்றி பணம் செய்கிறார்கள். சரியான முறையில் செய்வினை செய்ய கூடிய ஆட்கள் மிகவும் குறைவு. உங்களுக்கு செய்வினை தான் பிரச்சனை என்று தெரிந்தால், நாங்கள் சொன்ன பரிகாரத்தை செய்யவும். மனிதர்களை விட இறைசக்தியை நம்புங்கள். எல்லாம் நல்லதாகவே அமையும். நன்றிகள் பல தங்களுக்கு 🙏

    • @karusrilifestyle7048
      @karusrilifestyle7048 3 роки тому +1

      @@AgathiyarJothidam 🙏👍

    • @karusrilifestyle7048
      @karusrilifestyle7048 3 роки тому +1

      @UA-cam User எனக்கு தெரியாது ma

    • @t.sangeethaa4037
      @t.sangeethaa4037 3 роки тому +5

      Seivinai irukku

    • @t.sangeethaa4037
      @t.sangeethaa4037 3 роки тому +2

      @UA-cam User puriyala enna manthiram sollanum

  • @anbukarasi1363
    @anbukarasi1363 3 роки тому +161

    செய்வினை உண்டு அதை அனுப்பவித்தால் புரியும் நானும் educated than sir

    • @HarishElangovan11
      @HarishElangovan11 3 роки тому +3

      💯💯💯

    • @deenazhar9337
      @deenazhar9337 3 роки тому

      🤝

    • @fawazahamed9401
      @fawazahamed9401 3 роки тому +10

      Naanum ippo kooda kastha padrean 6 years ah ☹️

    • @GayusMehndiArt
      @GayusMehndiArt 3 роки тому +10

      எங்க வீட்டுல வச்சிருக்காங்க பா உண்மைதான் நானும் ஒரு காலத்துல இதுல பொய்னு நம்பாம இருந்தேன் ஆன என் பெரியம்மா வீட்டுல எடுத்தது நாங்க பாத்தோம் பா.

    • @crazybabieedits9782
      @crazybabieedits9782 2 роки тому +3

      enga veetula sei venai iruku // enga poi remove panenga

  • @aakashvlogs20
    @aakashvlogs20 2 роки тому +9

    மிக்க நன்றி அண்ணா கடந்த சில நாட்களாக குழப்பத்தில் இருந்தேன், சரியான நேரத்தில் உங்க வீடியோ என் கண்ணில் பட்டது

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw Рік тому +7

    அய்யா நீங்கள் எனக்கு மிகவும் நல்ல தகவல் சொன்னதற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அய்யா நீங்கள் சொல்வது போல் நான் செய்கிறேன் உங்கள் குடும்பம் வாழையடி வாழையாக 100 வருஷம் வாழ வேண்டும் நன்றி அய்யா ✨✨✨

  • @mrindiakids8034
    @mrindiakids8034 3 роки тому +11

    Ayya vanakkam ungalukku seivinaiyei patri anupavam illainu theriyuthu athai unarnthavarkalukkuthan theriyum

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk 2 роки тому +12

    அனுபவிச்சவுங்களுக்குத்தான் அந்த வேதனை, தொழில் முடக்கம் தெரியும். அதை எடுத்தவர்கள் படும் பாடு வார்த்தையால் விவரிக்கமுடியாது. நீங்கள் சொல்வதை தொடர்ந்து செய்யமுடியாது. அதையும் முடக்கி விடுவார்கள் எதிராளிகள். எளிமை ஆனது என நினைத்து நான் செய்து மாட்டி தப்பி வெளி வந்தது கடவுளுக்குத்தான் தெரியும்.

    • @sivakumarnc5990
      @sivakumarnc5990 2 роки тому +3

      அண்ணா நானும் அந்த துன்பத்தில் மாட்டிக் கொண்டு ரொம்ப அவதிப்படுகிறேன் என் குடும்பம் குழந்தைகள் கூட அதிக சித்திரவதைகளை அனுபவிக்கிறேன் என் குடும்பமே ரொம்ப கஷ்ட படுது அதை சொல்ல வார்த்தையே இல்லை இந்த செய்வினையை எப்படி எடுக்கிறது என்று எனக்கு தெரியல நீங்க இந்த செய்வினையை எப்படி எடுத்தீர்கள் என்று சொல்லுங்கள் ப்ளீஸ் கண்ணீருடன் உங்கள் நன்பன்

    • @sujathaberchmans2100
      @sujathaberchmans2100 6 місяців тому

      @@sivakumarnc5990 Trust in Jesus, start reading the Bible daily, God will take care of you and your family, keep praying to Jesus

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 2 роки тому +4

    Correct.
    excellent.
    Thank you very much.
    God bless you.

  • @RAMESHS-hb2ue
    @RAMESHS-hb2ue 3 роки тому +78

    செய்வினை உண்டு அதை அனுபவித்தால் மட்டுமே தெரியும்

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 роки тому +1

      கொடுத்த பரிகாரத்தை செய்து வாருங்கள். நன்றி

    • @arunco4028
      @arunco4028 3 роки тому

      Hi8754237674

    • @rajav171
      @rajav171 2 роки тому

      Yes true

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 2 роки тому

      @@AgathiyarJothidam ayya appa last month hight la erunthu tkila vilunthutanka kaluthu narambu nasunki kai kal work akala epo lesa natakuranka kai vela pana mutiyala yaro seivenai vachitanka v2 ku vantha oru amma sami vanthu sonanka nan nenka sona parikaram panalasma iyya

  • @MohanK1074
    @MohanK1074 3 роки тому +26

    Black Magic is true and there are expert Tantriks who do black magic and ruin other people's lives. Sometimes even God is not able to cure these people, may be its their bad karma but this is also true.

    • @preamgcf5387
      @preamgcf5387 3 роки тому +3

      Correct sir

    • @namasivaya549
      @namasivaya549 Рік тому +2

      Very very true. I lost 4 of my family members. Stil I have the issues... Karma finally

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 2 роки тому +4

    பணம் மட்டும் அல்ல எல்லாமே போகும்
    உசிர் மட்டும் ஊசலாடும்
    உடம்பும் ரணமாகும்
    மக்களே கவனம் ஒற்றுமை மற்றும் சுத்தம் முக்கிஜம் வேண்டும் குடிக்கும் குடும்ப
    வாழ்க்கை திசை. மாறி போக
    வெக்கும்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +8

    ஓம் ஶ்ரீ மேச்சோி பத்ரகாளி துணை🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +7

    ஓம் ஶ்ரீ வக்ரகாளி துணை🙏

  • @AshaAsha-du1iy
    @AshaAsha-du1iy 5 днів тому

    செய்வினை உண்மை நான் நிறைய அனுபவிச்சேன் குலதெய்வம் வீட்டிற்கு வரவில்லை ஐந்தாவது வருடம் ஆரம்பத்தில் இருக்கிறோம் இதற்கு முன்னாடி செய்வினை இருந்து எடுத்தோம் இப்போ எடுத்து சாமி வீட்டிற்கு வரவில்லை ஐந்தாவது வருடம் ஆகிறது 😢😢😢😢😢

  • @sivacpn5439
    @sivacpn5439 2 роки тому +7

    செய்வினை. சத்தியமா. உன்மை. என்னை. செய்வினை. செய்து. மய்ன்டு. மாத்திட்டாங்க. செய்தது. சொந்த. பெரியப்பா. பெரியம்மா. எடுக்க முடியாமல். அவதிபடுகிரேன். வழியிருந்தா. சொல்லுங்க.

    • @iliyas2362
      @iliyas2362 2 роки тому

      En

    • @deepan3191
      @deepan3191 Рік тому +2

      Go to nearby true siddar jeeva samadhi regularly ..they will predict your problem first ..it will take time . or pray siddar in house itself with true devotion and pray sapta kannimar in home or temple ..lady gods are supportive to siddars...

    • @umak7406
      @umak7406 Рік тому

      ஐயா ஒரேயொரு முறை மேல்மலையணூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சென்று ஒரு நாள் முழுவதும் இரவு தங்கி காலையில் சென்று சாமிக்கு அர்ச்சனை செய்து விட்டு கழிப்பது என்று சொல்லி சாங்கியம் செய்து விட்டு உங்கள் புதிய வாழ்க்கை ஆனந்தமாக வாழ்க்கை வாழலாம் நன்றி ஐயா வணக்கம்

  • @donalddeepakruban5175
    @donalddeepakruban5175 2 роки тому +4

    Hi by the way i remove blackmagic but dont consider any specific day like,amavasy,poorima or lunar Eclipse, Anyday anytime i perform pooja still it's working successfully recovered

  • @sundarbala7083
    @sundarbala7083 Рік тому +2

    500% true I had this experience. URIYUR VEKKALI THAI SUCCESSFULLY SOLVED MY DEATH IN 2001 and 2010.

  • @MMB-GokilasobiyaM
    @MMB-GokilasobiyaM 2 роки тому +4

    நன்றிகள்

  • @sundaracharyag6167
    @sundaracharyag6167 3 роки тому +4

    அற்புதமான பதிவு நன்றி 🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому +5

    மிக்க நன்றி🙏

  • @selviselvi9117
    @selviselvi9117 3 роки тому +3

    Inku kuda karun kozhi yellam sethu poitu nethutan v2la bayagram prblm..athuku munnala en tambi navagram thosam vera uthcham la iruku ..seivinai vera...enna pannnau therila

  • @kothandanr1729
    @kothandanr1729 2 роки тому +2

    Super explanation sir

  • @godsdance9406
    @godsdance9406 2 місяці тому

    super sir, As my guru you are saying it. even educated persons are believing it is shameful.

  • @Shankarks24
    @Shankarks24 2 роки тому +2

    Yes sir you are absolutely correct.

  • @syedismailazeez8490
    @syedismailazeez8490 2 роки тому +1

    Good Explanation Thank You Sir

  • @shanmugasundaramsg3733
    @shanmugasundaramsg3733 3 роки тому +2

    Ayya lalitha sahasranamam padicha seivinai ethuvum andathu

  • @kavilearns6650
    @kavilearns6650 3 роки тому +5

    Thanks sir clear explanation..
    🙏🙏

  • @dhanam9468
    @dhanam9468 Рік тому

    Miga miga Arumaiyana pathivugal Anna Arumai nanri

  • @santhiyasanthiya9510
    @santhiyasanthiya9510 3 роки тому +1

    Seivinai vachavangalai ethuvum panna mudiyathaa antha dogkaluku Vali sollunga

  • @user-vp2we9wx7x
    @user-vp2we9wx7x 2 роки тому +3

    உடம்புக்குள் மருந்து கொடுக்கபட்டு அதன் மூலம் ஏவல் செய்யப்பட்டால்.எப்படி தீர்ப்பது.

  • @pavithralakshmi6344
    @pavithralakshmi6344 3 роки тому +4

    Black magic oru negative energy athu senhavangalukum effect kudukum

  • @sivanmathevy3156
    @sivanmathevy3156 10 місяців тому

    good information ayyah.migavom nandri ayyah.🙏🙏🙏

  • @Rajalakshmi.kirubhakaran
    @Rajalakshmi.kirubhakaran 3 роки тому +2

    Pls tell me good solution sir

  • @r.thilaka2546
    @r.thilaka2546 2 роки тому +7

    இப்ப தான் அதிகம் செய்கிறார்கள்
    என் உறவுகள் அழிந்து விட்டது

  • @user-sj3ru2nx9r
    @user-sj3ru2nx9r 5 місяців тому

    One psycho of black magic he is once in week doing black magic to me how can relief from him Habib please reply sir

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 2 роки тому +3

    100 %unmai neeerill parthu sethu polachittten ......please illainnnu sollathiga ......neega sonnathu nan seiren nalla pathiuuuu sir nantri

  • @madhavikaliyaperumal746
    @madhavikaliyaperumal746 Рік тому +1

    Thank you so much ayya🙏🙏

  • @kumaraguru8370
    @kumaraguru8370 11 місяців тому +1

    God's great on namasivaya

  • @malacitra5000
    @malacitra5000 2 місяці тому

    Super sir.welcome your speech

  • @moideenam3322
    @moideenam3322 16 днів тому

    செய்வினை நாளாக கிட்டத்தட்ட 30 வருஷமா கஷ்டப்பட்டு இருக்கேன் பட்டவனுக்கு தான் தெரியும் தெய்வமெல்லாம் இல்லை இவர் சொல்றார் பழத்தை வைங்க போடுங்க அதை வேலைக்கு ஆகாது

  • @venkatesansenthil5695
    @venkatesansenthil5695 Рік тому +5

    செய்வினை உண்டு 100%

  • @prabushankar5634
    @prabushankar5634 2 роки тому +1

    Honest reviews

  • @rubeshkumaran9079
    @rubeshkumaran9079 3 роки тому +3

    It's real ...in Kerala well experts are their

  • @poonkodigunasekaran8346
    @poonkodigunasekaran8346 2 роки тому +1

    Mikka Nandri Ayya 🙏

  • @shanmugasundaramsg3733
    @shanmugasundaramsg3733 3 роки тому +1

    Ayya ambalaiyae seivinai vachu kattiruvangala But kerala ithu famous thanae

  • @user-xy8iz2vz9b
    @user-xy8iz2vz9b 6 місяців тому

    Ayya nanri ayya. Madapuram kovil pournamiku pogalama ayya

  • @Gray_vlogs_8032
    @Gray_vlogs_8032 2 роки тому +1

    Kutti sathan vanthal enna pannuvathu

  • @selviselvi9117
    @selviselvi9117 3 роки тому +1

    Ayya inku tan naaga kuladheivam kovil ku porom lemon malai potu athai v2ku kondu vanthu nila vasal la kettalam nu ninaikurom...apdi pannuna ketta sathigal iruthal anda lemon kaaya kaaya athu veliya pogum nu sonnaga ..athu pannalaamh ??

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 4 місяці тому

    ஓம் காளி ஜெய் காளி.. ரொம்ப நன்றி ஐயா இதையும் செய்ய எனக்கு காளி கருணை காட்ட வேண்டும்..😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏..

  • @t.sangeethaa4037
    @t.sangeethaa4037 3 роки тому +3

    Nanri

  • @tejuwonderswithlove
    @tejuwonderswithlove 3 роки тому +11

    4.09 video starts

  • @sutharsans5722
    @sutharsans5722 3 роки тому +4

    எந்த ஜோசியரிடம் போய் பார்த்தாலும் எங்க வீட்டுக்கு உள்ள தெய்வ சக்திய உள்ளே விடாம ஒரு கெட்ட சக்தி தடுக்குதுனு சொல்லுறாங்க இதுக்கு என்ன தீர்வு இருக்கு சார்

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 роки тому +6

      தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுங்கள். மற்றும் இறை பாடலை ஒலிக்க செய்யுங்கள். சித்தர்களின் போட்டோ -வை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள்.

    • @Sangeethamanoharan15
      @Sangeethamanoharan15 2 роки тому

      Hanuman mantharas songs nerayairuku blackmagic remove pandrathuku... Hear it daily

  • @mohammedriyasath7646
    @mohammedriyasath7646 11 місяців тому +4

    பட்டால்தான் புரியும் வேதனை

  • @ahamedahamed6927
    @ahamedahamed6927 3 роки тому +1

    ippawum yellam irrukku
    Seidhkittu dhaan irukkuraangsa
    Kunmakum unmaiyana
    Guru margalum undu..iwar
    Koorum parigarangal Veikku
    Aagadhu

  • @chillchill2961
    @chillchill2961 7 місяців тому

    normal days le seyalama??

  • @priyak4735
    @priyak4735 3 роки тому +2

    Na oru paiyana love pandra. Avagadha first propose Panaga. Avaga ammaku vishayam theriji avaga ena marakara mari seivinai senjitaga.avaga reasoney illama vitu poitaga. Ipo avaga veetla ponnu pakaraga. Ena seivadhunry therila

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 Рік тому

    Megavum arumaiana padevu mandre ayya

  • @meenakshiv7512
    @meenakshiv7512 2 роки тому

    Nandri ji

  • @gopihacks6181
    @gopihacks6181 2 роки тому +1

    Sir jathagam Patha podu black magic irruku sonanga sir

  • @NishaNisha-ml8ro
    @NishaNisha-ml8ro 2 роки тому

    It's true.....
    Our business have spoiled

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 Рік тому

    Vanakkam ayya,negativity, black magic, sevvenai iruku sonnal edakavum seyyavum aal illai, 4vedam oru paguthiyil oru mantherigam, kali yugam pirakum pothu athervana vedam medicinal use pannanum. Reshikal alithu vettargal for bad use. Eranthalum. Ennam irunthal parigaram continuous seyyanum. Ammavasai r pournami amman kalli r durgai r pratheyangra r varahi r karu mariamman any day pogum pothu, 9lemon vangikolla vendum nine multiples malai yei korathu veda kaluthula podanum. Mana mara ooruki vendi kolla vendum. Sevvennai dosam r ether sakthi r kan thersti sare age vedum. Veetuku vanthu kal uppu pottu clean pannanum, plus padigaram katti vedanum, aleo vera thunga vedalam, vell erukan veerai thonga vedalam. Do it three times. Nandre ayya

  • @DB-tl3uk
    @DB-tl3uk 10 місяців тому

    When good is there BAD will also there. No second opinion in that.

  • @mariasworld7915
    @mariasworld7915 3 роки тому +1

    Illa sir yenga sondhame naanga munnearakudadhunu sanji vechirukaanga yengalukku yeppadi solve pannanumnu theriyala.loosu maadhiri peasadhinga sir experience irukku.

    • @ntktamilnadu
      @ntktamilnadu 2 роки тому +1

      Bro enga veetulayum 5 year ah kastapadurom ,evlo idam pogiyum bayan illai,my brother ku ,Vera vali illaya please help me bro

    • @iliyas2362
      @iliyas2362 2 роки тому

      @@ntktamilnadu what type of problems sollunga sir defently solve it

  • @eaglepower6394
    @eaglepower6394 Рік тому

    Nandri ayya

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 3 роки тому +3

    Thank you Ji 🙏

  • @VR-xw3ib
    @VR-xw3ib 3 роки тому +4

    Sir super. 100% true

  • @harishs9425
    @harishs9425 3 роки тому +2

    Clap for u sir

  • @neelavalli5070
    @neelavalli5070 Місяць тому

    ஐயா தாங்கள் வழிக்காட்டுக்கு நன்றி.❤

  • @vasanthamstudiovasanthamst3212

    3 varudam engal veettil prichanai veettil vasalil sunnampu mathiri kulaitthu vizhuthu manjal kulaitthu vizhuluthu ethai yaridam sonnalum namba matranga nangalum pakkatha idam illai itharkku theervu kodungal ayya

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 2 роки тому +3

    ada poga sir,,ellamee mudinchittu

    • @public150
      @public150 2 роки тому

      செய்வினை தோஷம் இல்லை என்று புரியாமல் சொல்லாதீர்கள். செய்வினையும் மனிதன் மூலம் தான் வைக்கப்படுகிறது. அதற்கு பரிகாரம் or முற்றிலும் குணமாக்க நிறையபேர் இருக்கிறார்கள். இரவு தங்கும் ஆலயங்களுக்கு தர்ஹா அங்காளம்மன் கோயில்களில தங்கினால் சரியாகும். தொடர்ந்து அணையா தீபம் 48 நாட்கள் போடலாம்.நன்றாக செய்வினை எடுப்பவரிடம் நன்கு விசாரித்து சென்று என் கலாம். செய்வினை ஏவல் மருந்தை ஜோசியர் அனுபவிக்கவில்லை போலிருக்கிறது -

  • @Rajalakshmi.kirubhakaran
    @Rajalakshmi.kirubhakaran 3 роки тому +4

    Sir enaku oru help sir nan oru paiyana love panuren but avana than vanthu enkita firstu pesunan then avana enaku pidichiruchi but apa avanku break up aagi one year nu sonan nanga pesitea irkum pothu thiripium avan antha ponna love pandren nu solitan ipa yena pandrathu sir pls solungoo

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 роки тому +2

      இதற்கான பரிகாரம் எங்களிடத்தில் இல்லை. மன்னிக்கவும்.

    • @VR-xw3ib
      @VR-xw3ib 3 роки тому +5

      Plz avoid him. Unga anba purinjikala. So plz choose good life partner ma. Just time pass pannitu poitaru. So careful ah irunga again vandha kuda pesadhinga. Unga amma appa friends kuda time spent panni happy ah irunga sorry for give advice

    • @Rajalakshmi.kirubhakaran
      @Rajalakshmi.kirubhakaran 3 роки тому

      @@VR-xw3ib sir but mind fulla avan than irukannn🤧😖

    • @Rajalakshmi.kirubhakaran
      @Rajalakshmi.kirubhakaran 3 роки тому

      @@VR-xw3ib ena pandrathu nu therla 😭

    • @VR-xw3ib
      @VR-xw3ib 3 роки тому

      @@Rajalakshmi.kirubhakaran ma adhulam periya kadha nanum romba matikutan

  • @rmsp9559
    @rmsp9559 2 роки тому

    After coming from temple we shold mop the house

  • @namasivaya549
    @namasivaya549 3 роки тому +5

    It is true it still exist

  • @ilovemusick
    @ilovemusick 2 роки тому +1

    அய்யா,என் பெரியம்மா வை ஒரு குடும்பம் தன் வசம் ஆக்கி வைத்திருக்கிறது.ஆனால் அது அவர்களுக்கு புரியவில்லை. அதை நான் இந்த முறைப்படி சரி செய்ய முடியுமா? அல்லது வேறு எதுவும் வழி இருக்கிறதா

    • @sujathaberchmans2100
      @sujathaberchmans2100 6 місяців тому

      Believe in Jesus, take a bible and read daily

    • @renganayakikrishnamoorthy2050
      @renganayakikrishnamoorthy2050 7 днів тому

      மயிலாடுதுறை அருகில் உள்ள வீரட்டாணேஷ்வரர் கோவிலுக்கு போய் அங்க கஜசம்ஹாரமூர்த்திகிட்ட போய் மனமுறுகி வேண்டிக்கொண்டால் ஏவல் பில்லி சூனியம் செய்வினை இதிலிருந்து மீண்டு வந்து விடலாம்

  • @lifebesttips5889
    @lifebesttips5889 3 роки тому +2

    Nice sir

  • @RamyaRamu-tu4xp
    @RamyaRamu-tu4xp 6 місяців тому

    Nantri iyya

  • @brothersis8476
    @brothersis8476 2 роки тому +1

    Umakku vanthaal theriyum value,vethanaiyum.

  • @easyrangoli253
    @easyrangoli253 2 роки тому +2

    Seyvinai kandipaga unmai nan anupavitthu varugirean yen sir neenga vera

  • @mutharammanthunai8263
    @mutharammanthunai8263 2 роки тому +1

    manithan edhayum sari seiya mudiathu than , aana manithan andha theiva sakthiyai vaithu than ela veenaikalaiyum seigiran

  • @mahendranmahendran1313
    @mahendranmahendran1313 2 роки тому

    thanks sir

  • @tamilanyt5464
    @tamilanyt5464 2 роки тому

    Superb

  • @MMB-GokilasobiyaM
    @MMB-GokilasobiyaM 2 роки тому +1

    தொழில் நல்ல லாபம் வர என்ன பரிகாரம் அய்யா?

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  2 роки тому

      விரைவில் பதிவிடிகிறோம்.
      நன்றி

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +2

    ஓம் ஶ்ரீ தில்லைக்காளி துணை🙏

  • @sanjeevannallathambbi5941
    @sanjeevannallathambbi5941 3 роки тому +1

    Super sir

  • @ballamuruganvp2064
    @ballamuruganvp2064 3 роки тому +2

    நன்றி 🙏🙏🙏

  • @user-mj1zd6um7b
    @user-mj1zd6um7b Рік тому +1

    Romba sir enakku ennai vittu en pullinga husband yellorum poittanga

  • @dreamselva9513
    @dreamselva9513 Рік тому

    Matappuram pogalamma

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 місяці тому

    செய்வினை என்பது உண்மை அதை ஜாதக ரீதியாகவும் கண்டு பிடிக்கலாம். இந்த சித்தர் புத்தர் சமாதி எல்லாம் ஒன்றுக்கும் வேலைக்கு ஆகலை. இவர் சொல்லும் பரிகாரம் மிகவும் எளிமையாக இருக்கிறது. சரியாகுமா என்று தெரியவில்லை. நாங்கள் கடந்த பத்து வருடங்களாக அவதிப் பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

  • @SachinSachin-yb7us
    @SachinSachin-yb7us 2 роки тому

    For our family seivinai is ter bcoz for me health issues is ter frm 2020 to 2021 till now sir my brother in law wife doing this in our family

  • @ashwininesaithambi3652
    @ashwininesaithambi3652 Рік тому +1

    Ayya ennodiya kanavan kum seivenai panitanga avanga mama poonu koda ipo two years achi innum enkita pesalaa

  • @bulletmani9238
    @bulletmani9238 2 роки тому

    Seivinai unnai athai Vella unmaiyai vazhi enaku theriyala vanthathu. I am better now.

  • @gowrisri979
    @gowrisri979 3 роки тому +2

    Sir pei pidichuruku nu solranga atha pathi solla mudiuma na pei pudichavanga pesurathu nerla pathutu tha ketkara sir

  • @9789479308
    @9789479308 3 роки тому +3

    நமக்கு தெரியாமல் நம் வீட்டில் மந்திர தகடு புதைத்து வைத்து துள்ளார் அதை எப்படி கண்டுபிடிப்பது

    • @sarankumarnklpsg
      @sarankumarnklpsg 3 роки тому

      எடுக்கின்றேன் என சொல்பவனே அதை வைத்திருப்பான்

    • @balakumar6989
      @balakumar6989 2 роки тому

      M

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 роки тому

      Next aver kudpam

    • @sujathaberchmans2100
      @sujathaberchmans2100 6 місяців тому

      Trust in Jesus, take a Bible and start reading God will take care of you and your family

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 2 роки тому +2

    seivinai irupathu unmai en appavee sethu poitar....
    en kudumpameee kolanchiii nasama povhu

    • @vijaygp8324
      @vijaygp8324 2 роки тому

      Mam yedhachum nalla jyothidar solluga

  • @vinodmrv7381
    @vinodmrv7381 2 роки тому +2

    Unmaiyagaw eppo illaya aiya

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  2 роки тому

      இல்லை என்று சொல்லவில்லை. இதை வைத்து செய்வினையை பற்றி தெரியவதவர்கள் கூட பணத்தை ஏமாற்றி பறிக்குறார்கள். கவனம் தேவை

  • @deenazhar9337
    @deenazhar9337 3 роки тому +1

    Enakum nambikai illa ithula Na yennoda name Mattum thaan sonnen Vera ethum sollavey illaa ,aana crcta sonnaru itha year la irunthu intha year ungaluku prblm irukum nu solranga,shock aaitu enaku ,athu epdi solla mudium nengaley sollunga ayya

    • @surenderan8876
      @surenderan8876 2 роки тому

      En bro adhu avaroda guess ha eruka kudathu??

    • @sowmya2217
      @sowmya2217 2 роки тому +1

      Yaar sonnanga brother?

    • @surenderan8876
      @surenderan8876 2 роки тому

      @@sowmya2217 prediction ha eruka kudatha?

    • @karthickkrishnav8865
      @karthickkrishnav8865 Рік тому

      Just now kerala kali josiyar ku call pannan avaru en name kettu ennaku love irunthuchu athu ipo illa enna aachu un vela enna aachu yen un v2 ipudi iruku unga v2la appa illa amma ku yaro sei veenai vechirukanga nu sonnanga avaru soldrathu ellame crt yen ah nan ivarku munnadi patha yella josiyarum ithey than sonanga

  • @monishar6493
    @monishar6493 3 роки тому +3

    Sir na love panna payan romba close ah irundhan ana ippo apdi illa romba maritan edho panni vachutanga avanuku enna panradhu sir please sollunga

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 роки тому +1

      இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள். உங்களுக்கு எது தேவையோ அதை கண்டிப்பாக சிறப்பாய் அமைத்து கொடுப்பார் 🙏

    • @monishar6493
      @monishar6493 3 роки тому

      @@AgathiyarJothidam thank you sir

    • @VR-xw3ib
      @VR-xw3ib 3 роки тому +1

      @@monishar6493 true ah love irundha he will give important to u. If he avoiding u , plz u avoid him
      Think about future ma. Plz plz don't waste ur life.

    • @VR-xw3ib
      @VR-xw3ib 3 роки тому

      @@monishar6493 in my life also same pblm.

    • @HarishElangovan11
      @HarishElangovan11 3 роки тому

      @@AgathiyarJothidam athuu avalku teriyathaa😂🤣🤣

  • @bulletmani9238
    @bulletmani9238 2 роки тому +1

    Selavu ila yentha kastam ila.

  • @singravelg8333
    @singravelg8333 Рік тому +1

    Anna enga mamavukku seivinai vachittaga Anna atha eppdi edukkurathu konjam video poduga na neeega number send pannu ga

  • @t.sangeethaa4037
    @t.sangeethaa4037 3 роки тому +3

    Sir seivinai irukku sir illanu sollathinga

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 роки тому +1

      Illanu sollalaye madam. Irukunu dhane solliruku. Panna correct aana aalunga illanu dhan sollirukom. Adhan iraivanin valipaatai naadungal endru solla pattulladhu.

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 2 роки тому

    unmai seivinai