Це відео не доступне.
Перепрошуємо.

செய்வினை செய்தவருக்கே திருப்பி அனுப்ப இந்த மாதிரி செய்யுங்க அருமையான பரிகாரம் | seivinai pariharam

Поділитися
Вставка
  • Опубліковано 17 сер 2024

КОМЕНТАРІ • 577

  • @krishnaverniverni5189
    @krishnaverniverni5189 3 роки тому +136

    இறை நம்பிக்கையோடு நீங்கள் கூறியுள்ள பரிகாரத்தை நான் முறையாக செய்ததனால் எனக்கு 100% பயன் கிடைத்துள்ளது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

    • @ammuvengadesh524
      @ammuvengadesh524 3 роки тому +3

      Unmayava

    • @karthigagmurugeswari4182
      @karthigagmurugeswari4182 2 роки тому +4

      கரு ஊமத்தங்காய் எங்கே கிடைக்கும்

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 роки тому +1

      Avan Veney aruppan thillu Murray arukee adu

    • @thangarajgoki786
      @thangarajgoki786 2 роки тому +3

      @@karthigagmurugeswari4182 நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 2 роки тому +1

      Egg lemon matum name eluthy seiyalama iyya egg thuki potal otanthu vitum paravailaya iyya

  • @anablesgaming6402
    @anablesgaming6402 2 роки тому +24

    ஐயா எங்களை மிகவும் கஷ்ட படும்படி செய்துகொண்டிருக்கிறார்கள் நாங்க முன்னேறவே குடாதுன்னு நினைச்சு மன உழைச்சல் அதிகமாக செய்கிறார்

  • @sivamsivam53
    @sivamsivam53 3 роки тому +26

    செய்வினை நம்மை பாதிக்காமல் காவலாக தாயத்து கட்டுவது பற்றி போடுங்கள்

  • @mkm4898
    @mkm4898 3 роки тому +53

    பேர் தெரியாமல் ஆள் தெரியாவர்களுக்கு என்ன செய்வது, எப்படி செய்வது ?

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 3 роки тому +10

    எங்கள் குடும்பம் செய்வினையால் பல கொடுமைகள் அடைந்துள்ளது அவர்களுடைய நிலை எனக்கு தெரியும்

  • @marimuthu-wr6zc
    @marimuthu-wr6zc 10 місяців тому +3

    நன்றி ஐயா... எனக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ள பதிவு 🙏🙏🙏

  • @ballamuruganvp2064
    @ballamuruganvp2064 3 роки тому +14

    செய்வினை நிச்சையமாக செய்துள்ளார்கள்.ஆனால் யாரென்று தெரிவில்லை ஆளை எப்படி கண்டு பிடிப்பது.பெயரை எப்படி தெரிந்து கொள்வது? தயவு செய்து சொல்லுங்கள் அய்யா

    • @karuppan9344
      @karuppan9344 Рік тому

      Unga life la itguvaraikkum oruktharukku ketta Yennam ketta puthi nenachathu illa nalu nalla irukkurathu unga ullam aana unga kudaiya palagi pesi unga sonthalu vantha oru ponnu veliyila pasatha katti ullukulla nanja veshikittu unga family la yentha nalla kariyam nadakka kudathu yentha kariyam vidu thedi vanthalum kai vittu vilagi poganum nenachi pannathu umga idathula pathishittu irukku intha 2 or 3 years la irunthu padatha kastam padatha vedathana pattinga 6or 3 onpathu masathula athigamana problem santhishinga manasu la nimmathi illa night padutha thukkam ila avalavu problem unga idathula irukku

  • @samyvp3889
    @samyvp3889 3 роки тому +142

    அய்யா சிவத்தை பிடித்தால்,, தானாகவே திருப்பி சென்று விடும்,

  • @vethanayaki285
    @vethanayaki285 3 роки тому +16

    நன்றி அண்ணா பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்

    • @luckybaby4825
      @luckybaby4825 9 місяців тому

      Antha day intha month eppo bro varum

  • @healersomasundaram321
    @healersomasundaram321 2 роки тому +4

    வணக்கம் அய்யா வாழ்க வளமுடன் எனக்கு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து செய்வினை செய்தவர்கள் செயலை கனவுகள் மூலம் சிறுவயதில் இருந்தே கண்டு வந்துள்ளது இதை வாழ்க்கை துணை கூட நம்பவில்லை கேளி நக்கல் மற்றும் மரியாதை இல்லாமல் பேசுகிறார் என் சின்னம்மா எவ்வளவு தடை வைத்தாலும் மை மருந்தை ஏவிவிட்டு உள்ளார் இதை தடுக்க வேண்டும் என்ன வழி இருக்கு என்று பதிவிடுங்கள் நன்றிகள் அய்யா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்

  • @karuppasamymariappan2103
    @karuppasamymariappan2103 Рік тому +2

    Neenga solra pariharam elam super aiyya... Nalla velai seiyuthu...

  • @induraj6813
    @induraj6813 3 роки тому +11

    Useful and simple remedy. Thank you

  • @Darkjkkk
    @Darkjkkk 6 днів тому

    Pls give pariharam for mind disorders .. Thank you

  • @DK_Trendzz
    @DK_Trendzz 3 роки тому +54

    No need to do anything, they will suffer for what they have done.Karma will take care.

  • @mytubeplus7199
    @mytubeplus7199 3 роки тому +15

    இதை நான் நம்புகிறேன் ....sir

  • @fryazdeenryaz9611
    @fryazdeenryaz9611 3 роки тому +13

    Sir dhanush madiri irukeenga neenga vazhthukkal👍

  • @whitegamar8840
    @whitegamar8840 3 роки тому +8

    ஆ ள் தெறியா வீல்லை என்றால் என்ன செய்வது ஐயா

  • @nellaivenuraja7903
    @nellaivenuraja7903 3 роки тому +5

    நன்றி! ஓரு பயனுள்ள விஷயம்.
    வீட்டில் திருஷ்டி நீங்க சாம்பிரானி, தவிர பொடி ஏதேனும் இருந்தால் கூறுங்கள்..

    • @KrishnaKumar-ox2fb
      @KrishnaKumar-ox2fb 3 роки тому +2

      வெண்கடுகு, நாயுருவு, மருதாணி விதை, வெட்டி வேர், காய்ந்த துளசி போன்றவற்றை பயன் படுத்தலாம்

  • @sivakumar8847
    @sivakumar8847 3 роки тому +6

    நன்றி ஐயா!

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @rameshkongu9714
    @rameshkongu9714 3 роки тому +10

    ஐயா செய்தவர்கள் யாரென்று தெரியத நிலைக்கு என்ன செய்வதுங்க

  • @p_rajausha1233
    @p_rajausha1233 3 роки тому +13

    ஐயா எனக்கு 47 வயது ஆகிறது எனக்கு சரியான வேலை அமையவே இல்லை எந்த வேலையும் நிலைக்கவே இல்லை இதனால் எனக்கும் என் மனைவிக்கும் இடையே சண்டை தான் அடிக்கடி வருது எனவே எனக்கு யாரேனும் ஏதாவது செய்யுராங்களா என்று சந்தேகமாக உள்ளது எனவே அதை எப்படி அறிவது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து வழிகாட்டவும்

    • @Kandasamy7
      @Kandasamy7 2 роки тому

      யாராவது எதையாவது செய்கிறார்களா? உங்கள் கூட பிறந்தவர்கள், உங்கள் அம்மா இவர்களை நம்பி நீங்கள் ஏமாற வாய்ப்பு உள்ளது.என் வாழ்க்கை அனுபவம். 🙏

    • @karuppan9344
      @karuppan9344 Рік тому

      Unga life la itguvaraikkum oruktharukku ketta Yennam ketta puthi nenachathu illa nalu nalla irukkurathu unga ullam aana unga kudaiya palagi pesi unga sonthalu vantha oru ponnu veliyila pasatha katti ullukulla nanja veshikittu unga family la yentha nalla kariyam nadakka kudathu yentha kariyam vidu thedi vanthalum kai vittu vilagi poganum nenachi pannathu umga idathula pathishittu irukku intha 2 or 3 years la irunthu padatha kastam padatha vedathana pattinga 6or 3 onpathu masathula athigamana problem santhishinga manasu la nimmathi illa night padutha thukkam ila avalavu problem unga idathula irukku

  • @AlagumuthuEswarans-np5nr
    @AlagumuthuEswarans-np5nr 10 місяців тому

    அண்ணா நமக்கு கெட்டது நினைத்து தான் பண்ணுறாங்க ஆனால் நம்ம அவங்க ளுக்குதிரும் ப.பண்ணுனால் பாவம் கடவுள் அதற்க் கு சரி யானதன்டனை கொடுப்பார்

  • @Christhopervenmathy-mx2lk
    @Christhopervenmathy-mx2lk Рік тому +1

    நான் srilanka யில் இருந்து கேட்கிறேன்

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 2 роки тому +1

    கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @malarsuresh2042
    @malarsuresh2042 3 роки тому +4

    நன்றி ஐயா

  • @Balajisadha1973
    @Balajisadha1973 2 роки тому +1

    கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் இந்த சிக்கலை எதிர்கொள்கிறோம், ஆனால் அந்த நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும், தயவு செய்து எங்களுக்கு தீர்வு சொல்லுங்கள்

  • @pavipavi3321
    @pavipavi3321 Рік тому +3

    Sir enveetlaum itha prachcane ana yarunnu therila name theriyama intha parigaratha siyalama ... Apdi senja engalukku entha pirachanaum varathulle sir . Solluga .. pls enakku bathilsolluga

  • @elango9051
    @elango9051 3 роки тому

    நன்றி வணக்கம் ஐயா பாதிக்கப்பட்ட வர்க்குநல்லபாதுகாப்பு

  • @varathanv.varathan7429
    @varathanv.varathan7429 3 роки тому +5

    அய்யா நான் வாழ்க்கையில் நிம்மாதி இல்லை இதற்கு பரிகாரம் செல்லுங்கள் ஐயா எதிரிகள் பிராச்சனை அதிகம் உள்ளது

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 3 роки тому +7

    Hi sir karu omaththamkayi ilavidal enna seivathu

  • @sasikumar.ssasikumar.s4165
    @sasikumar.ssasikumar.s4165 2 роки тому +5

    ஐயா எனக்கு செய் வினை இருக்கு ஆனால் யார் வைத்தது தெரியாது அதற்க்கு என்ன செய்ய வேண்டும் இந்த பரிகாரம் செய்யலாமா

    • @karuppan9344
      @karuppan9344 Рік тому

      Unga life la itguvaraikkum oruktharukku ketta Yennam ketta puthi nenachathu illa nalu nalla irukkurathu unga ullam aana unga kudaiya palagi pesi unga sonthalu vantha oru ponnu veliyila pasatha katti ullukulla nanja veshikittu unga family la yentha nalla kariyam nadakka kudathu yentha kariyam vidu thedi vanthalum kai vittu vilagi poganum nenachi pannathu umga idathula pathishittu irukku intha 2 or 3 years la irunthu padatha kastam padatha vedathana pattinga 6or 3 onpathu masathula athigamana problem santhishinga manasu la nimmathi illa night padutha thukkam ila avalavu problem unga idathula irukku

  • @selvarajselvaraj1402
    @selvarajselvaraj1402 3 роки тому +1

    குருவணக்கம்நன்றிநன்றிஜயா

  • @mathivananjayakaran9067
    @mathivananjayakaran9067 Рік тому +2

    ஊமததங்காயில் பேர் எழுத முடியுமா ?

  • @p.senthilkumarp.senthilkum6751
    @p.senthilkumarp.senthilkum6751 2 роки тому +1

    Ayyavkku vanakkam kadai viyabaram nandrahga nadakka vasiya mai dllungalen pls

  • @ranjanisathees5673
    @ranjanisathees5673 2 роки тому +1

    Nalla thagawal aiya. Seiwinai senjadu yarunu theriyalana Enna seiradu aiya

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 6 місяців тому

    செய்வினை நம்மை பாதிக்காமல் காவலாக இருக்க தாயத்து கட்டுவது பற்றி விடியோ போடுங்கள் சாமி

  • @visaliasani3044
    @visaliasani3044 3 роки тому +3

    My husband friendship cut pananum involving in our family and doing some problem for me and my mother in-law for past 11 year please reply sir

  • @Aaajany
    @Aaajany 4 місяці тому +1

    ஐயா வணக்கம் எனக்கு என் குடும்பங்கள் நிறைய பிரச்சினை பன்றாங்க அவங்க செய்ர தவறுகள் என்மிது போட்டு அவமானப்படுத்தறாங்க என்னால மீளவே முடியல என்ன வாழவே விடமாட்டேங்கறாங்க அவங்க எல்லாம் இடு மருந்து வைத்து என் தம்பி அக்கா தங்கச்சி அக்கா பிள்ளை எல்லாரையும் ஏவி விட்டு என்னிடம் பிரச்சினை பன்றாங்க எவ்வளவு நாள் பொறுமையா இருப்பது தெரியல என்ன தனியாகக் ஆக்கிட்டாளூங்க சார் இதுக்கு ஏதாவது சொல்லுங்க

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 8 місяців тому

    மிக்க நன்றி சார்🙏

  • @devsuryaa
    @devsuryaa Рік тому

    நன்றி சகோதரரே🙏🙏

  • @eraivaninthudhuvargal2633
    @eraivaninthudhuvargal2633 2 роки тому

    Sir thank you so much for valuable information

  • @gopalakrishnanduraisamy5409
    @gopalakrishnanduraisamy5409 3 роки тому +1

    ஐயா என் வயது 77. என் மனைவியின் வயது 56. என் எதிர் வீட்டில் இருப்பவன் என் மனைவியை வசியம் செய்துள்ளான் அவள் அவன் பின்னாலேயே சுற்றி வருகிறார். அவள் அப்படியெல்லாம் போகக்கூடியவள் அல்ல. எனக்கு மாற்றம் தெரிகிறது. என்ன செய்யலாம் என்று கூறினால் நன்றி உள்ளவனாவேன்.

  • @RizuB-ck2wv
    @RizuB-ck2wv 10 місяців тому

    மிக்க.நன்றி.ஐயா

  • @ruthraweddingalbumdesignin9237

    யார் செய்தார் என்று தெரியாத சூழ்நிலையில் செய்வினை ஏவல் நீக்கும் வழி முறை என்ன என்று சொல்லவும் ஐயா...

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 7 місяців тому

    நன்றி சார்....

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 Рік тому

    Thanks Anna Nanri

  • @viswanathansakthi
    @viswanathansakthi 2 місяці тому

    நன்றி

  • @ramud9778
    @ramud9778 3 роки тому +2

    ஐயா பதில் சொல்றேன்னு சொல்றீங்க நான் கேட்கிற ஒரு சில கேள்விகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்சனை இருக்கு உங்க மூலமா தெளிவு கிடைக்கும் தான் எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள்

  • @CHANDRU7684
    @CHANDRU7684 Рік тому +1

    Sappatil suniyam vaithu kuduthitall epadi reverse panrathu sir

  • @kavithaisuresh9836
    @kavithaisuresh9836 3 роки тому +2

    Ayya family problem...
    Pls help..

  • @anbeshivam1845
    @anbeshivam1845 2 роки тому +5

    எலுமிச்சை ஊமத்தங்காய் உடைக்கவேண்டுமா முச்சந்தியில், அல்லது அப்படியே போட்டுவிட வேண்டுமா...

  • @sapithas7444
    @sapithas7444 3 роки тому +2

    நன்றி ஐயா 🙏

  • @RanjithKumar-ho1sy
    @RanjithKumar-ho1sy 24 дні тому

    அய்யா நானும் என் கணவரும் பிரிந்து வாழ்கிறோம் ஒன்று சேர பரிகாரம் சொல்லுங்க

  • @s.j.prasanththimmarayan1609
    @s.j.prasanththimmarayan1609 4 місяці тому

    ஜயா என்னையும் என் மனைவி யும் மயக்க வைத்து என் அண்ணன் தம்பி இருவரும் அவர்கள் சொல்கிற படி கேட்க வைத்து சொத்து கிரைய பத்திரத்தில் என் கையெழுத்து போட வைத்து விட்டார்கள் இப்போது நான் எங்கு சென்றாலும் என்னால் ஒன்றுமே செய்யமுடியல ஜயா நான் என்ன செய்யப்படுவதில்லை

  • @suriyathamil2224
    @suriyathamil2224 Рік тому

    Romba nandri aiya

  • @Jothi1994
    @Jothi1994 3 роки тому +1

    Vasiya marunthu seyal ilakka parikaram sollunga sir

  • @m.p.sivakumarsivakumarpoon8838
    @m.p.sivakumarsivakumarpoon8838 2 роки тому +1

    ஐயா சிலமாதங்களாக என் வீட்டில் உள்ளவர்களுக்கு கால் வலி மூட்டுவலி ஆகியவை எல்லாம் வருகிறது என்ன காரணம் என்று தெரியவில்லை.

  • @nandhininandhini1012
    @nandhininandhini1012 2 роки тому +1

    Namaku saivenai erukunu tharethu ana yaru pannakanu thareyalanalau ethu mathere panna mudeuma

  • @pooja9149
    @pooja9149 3 роки тому

    Romba nanri ayyaa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ayyavua3557
    @ayyavua3557 Рік тому +1

    Very good anna

  • @arjunrps6597
    @arjunrps6597 Рік тому +1

    Super anna thank you

  • @kalaiyarasivisagan605
    @kalaiyarasivisagan605 3 роки тому +4

    நன்றி நன்றி 🙏🏻🙏🏻

  • @pk-uj5ep
    @pk-uj5ep 2 роки тому +1

    Veetla Romba bat thoolai,Kadan thoolai, varumaanam inmai,kanavarum Sarillai enna parikaaram seivaadhu

  • @vadivu8517
    @vadivu8517 3 роки тому +1

    நல்ல மனசு உங்கலுக்கு

  • @ukathiravanukathiravan6739
    @ukathiravanukathiravan6739 2 роки тому +4

    பெயர் தேரியாமல் எப்படி சேய்வது சேய்தால் நடக்குமா

  • @mahakali1839
    @mahakali1839 23 дні тому

    Where to find those natchatiram? We couldn't find it

  • @neelas9359
    @neelas9359 2 роки тому +1

    ஐயா என் கணவர் திருமணம் ஆனதில் இருந்து இதுவரை என்னை மதிக்கவும் இல்லை அதற்க்கான சந்தர்ப்பம் கிடைத்தால் கூட என் மாமனார் நாத்தனார் விட்டதும் இல்லை. என் வயது 23 நான் கல்லுரி படிக்கும் போது திருமணம் செய்து வைத்து விட்டார்கள் படிக்க வைப்போம் என்று பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டு. 19வயது முடிவில் குழந்தை பிறந்த விட்டது வாழ்க்கை பற்றிய ஒரு அறிவும் தெரியாது கையில் பெண் குழந்தை பிறந்த நாள் முதல் அவளை அவன் நன்றாகப் பார்த்துகொள்ள விட்டதும் இல்லை என்னிடம் தனிமையில் ஒரு நிமிஷம் பேச விட்டதும் இல்லை. கருவுற்ற மறுநாள் காலையில் இருந்து என் நாத்தனார் அவரின் கணவர் மாமனார் மாமியார் திருவிளையாடல் ஆரம்பம் ஆனது.

    • @sowmya2217
      @sowmya2217 2 роки тому +1

      கடவுளை பிடித்துக்கொள்ளுங்கள். உங்களை கொடுமை படுத்தியவர்களை தெய்வம் தண்டிக்கும்.

  • @user-bc5sv6ss3j
    @user-bc5sv6ss3j 5 місяців тому

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது, நான் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறேன்.
    என் கணவருக்கு மணைவி, குழந்தை நினைப்பு இல்லாதவாறு மருந்து 2முறை மருந்து போட்டு வச்சிருக்காங்க

  • @rajini_priya6681
    @rajini_priya6681 3 роки тому +4

    செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை என்றால் என்ன செய்வது ஐயா...

  • @TheShishashiful
    @TheShishashiful 3 роки тому +5

    Seyvinai vaithavargal Kandu pudikka mudiyuma ayya??

  • @poongothaisenthilraj182
    @poongothaisenthilraj182 8 місяців тому +1

    Seithavar peyar theriyavillai endraal enna seivathu?😢😭

  • @mohanapriya3632
    @mohanapriya3632 8 місяців тому +1

    செய்வினை செய்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி ஐயா

  • @kaliamah5538
    @kaliamah5538 4 місяці тому

    ஐயா என் உடலில் மார்புக்கு மேல் நெஞ்சி பகுதியில் கட்டி வந்துருக்கு. இந்த விஷயமா நான் டாக்டரே அணுகி கொண்டு தான் இருக்கிறேன் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. சும்மா ஹாஸ்பிடல்க்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டுதான் இருக்கிறேன். ஏதோ மறுப்பு ருசி போட்டு ஏதேதோ செய்கிறார்கள் ஆனால் எனக்கு எதுவும் குணமாகவில்லை. இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @AnantharajahNesathasan
    @AnantharajahNesathasan 7 місяців тому

    நன்றி அன்பின்

  • @RanjithGilli6703
    @RanjithGilli6703 3 роки тому +4

    Siveny vithavanen peyar theereyathu ennappanalam iyya😥

  • @jayanthiellappan994
    @jayanthiellappan994 3 роки тому +2

    வணக்கம் ஐயா நான் ஒரு பெண் நான் தூங்கும் போது தானாகவே பேசுகிறேன் என்று வீட்டில் எல்லாம் சொல்கிறார்கள் இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா ஐயா

  • @pathinettampadikaruppasamy7807

    ஏவல் வச்சவன் பெயர் தெரியலனா எப்படி பன்றது... வச்சவன் யாருனு தெரிஞ்சுக்க என்ன பன்னனும்

  • @MMB-GokilasobiyaM
    @MMB-GokilasobiyaM 2 роки тому +1

    Thank you guruji

  • @pkmchannel4331
    @pkmchannel4331 10 місяців тому +1

    எதிரிகளை பிரிப்பதற்கு என்ன பரிகாரம்

  • @Helpdesk-r6o
    @Helpdesk-r6o 2 роки тому +1

    Ayya vanakam
    Vasiyamarunthula irunthu oruthara yeapti kaapathi kondu varathu please ayya solution sollunga

  • @mariappan1155
    @mariappan1155 5 місяців тому

    சாமி எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளது மூன்று உடல்நிலை அடிக்கடி சரி இல்லாம போகுது மூணு ஆப்ரேஷன் பண்ணி இருக்கு இன்னும் உடல்நிலை சரியில்லாமல் தான் இருக்கு அதுக்கு ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க சார்

  • @nadhiyadinesh9267
    @nadhiyadinesh9267 10 місяців тому

    ayya seyvinaiyal ankudumpam mikayumpathikapattukondirjkirom thanks

  • @subhavinoth9518
    @subhavinoth9518 11 місяців тому

    Good information 🎉sir

  • @user-zp3kq8jc4q
    @user-zp3kq8jc4q 3 роки тому

    அருமையான தகவல்,...

  • @Joe57288
    @Joe57288 6 місяців тому

    Thankyou sir

  • @malathikaivannam3725
    @malathikaivannam3725 3 роки тому +1

    Rompa mandri sir.

  • @user-qh2ns5ge1y
    @user-qh2ns5ge1y 6 місяців тому

    Thanks aya

  • @hemalathahemachannel1973
    @hemalathahemachannel1973 2 роки тому +1

    செய்வினை செய்தவன் யார் என்று தெரியவில்லை ஐயா பரிகாரம்‌ சொல்லுங்க

  • @kandhasamea301
    @kandhasamea301 2 роки тому

    Aya saithavanai eapati kandu pidikaradu. Please help me. Rommpa kasta padaran sir. Kalu romba vali.10 months valikutu.Saivinai sanjavan yarunu thariyala. Nan epadi parikaram saiyanum. Please🙏 sollunga

  • @punithasharvik2035
    @punithasharvik2035 2 роки тому

    Vanakkam ayya

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 роки тому +1

    என் பையனுக்கு கல்யாணம் ஆக கூடாதுனு ஒரு பொம்பல செய்வினை செய்து விட்டாள் அதனால் என் பையனுக்கு பெண் பார்க்கிற இடமெல்லாம் தடை ஆகுது இதுக்கு என்ன பண்ணலாம் சார்

    • @karuppan9344
      @karuppan9344 Рік тому

      Unga life la itguvaraikkum oruktharukku ketta Yennam ketta puthi nenachathu illa nalu nalla irukkurathu unga ullam aana unga kudaiya palagi pesi unga sonthalu vantha oru ponnu veliyila pasatha katti ullukulla nanja veshikittu unga family la yentha nalla kariyam nadakka kudathu yentha kariyam vidu thedi vanthalum kai vittu vilagi poganum nenachi pannathu umga idathula pathishittu irukku intha 2 or 3 years la irunthu padatha kastam padatha vedathana pattinga 6or 3 onpathu masathula athigamana problem santhishinga manasu la nimmathi illa night padutha thukkam ila avalavu problem unga idathula irukku atha pathishittu irukku

  • @devsuryaa
    @devsuryaa Рік тому +1

    எதிரிகள் இரண்டு குடும்பத்துக்கும் மேல் இருந்தால் எப்படி கண்டு பிடிப்பது சகோதரரே

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 2 роки тому

    Thank you Anna.

  • @natuspot1221
    @natuspot1221 2 місяці тому

    ஐயா வணக்கம்
    எங்கள் வீட்டில் குபேர மூலை ஈசான மூலை ஏதோ செய்து வைத்து உள்ளது சரி செய்வது எப்படி

  • @madhunishakandhan3948
    @madhunishakandhan3948 3 роки тому +2

    Sunday time varuthu mirukasesapm nachathiram apo pannalama

  • @lalithalalitha9741
    @lalithalalitha9741 2 роки тому

    Thanks sir

  • @ragunathanrajadurai6009
    @ragunathanrajadurai6009 7 місяців тому

    ஐயா என் புருசன் உடம்பில் கூடு பூந்து 60தாம் கல்யாணம் .செய்த பெண்ணின் ஆத்மா தினம் இரவில் என் புருசனை பொண்டாடியை விட்டுவிட்டு வந்துடு என்று நெஞ்சிகூட்டிலிருந்து கூப்பிடுகிறது எப்படி விலக்கறது என்று சொல்லுங்கள்

  • @cuttofit332
    @cuttofit332 2 роки тому +4

    கருஊமத்தை எங்கே கிடைக்கும் அண்ணா

  • @skshanmugam7313
    @skshanmugam7313 10 місяців тому

    Ayya rooma nanri