Finally அமெரிக்கால என் கனவு காரை வாங்கியாச்சு | Bought my dream luxury car | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 7 місяців тому +281

    முதலில் கார் வாங்கியதற்கு வாழ்த்துக்கள் அடுத்தது என்ன கார் சொல்லும்போது என்னை அறியாமல் wow என்று சொன்னேன் அவ்வளவு மகிழ்ச்சி எனது குடும்பத்தில் ஒரு சகோதரன் வாங்கிய சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது உங்கள் கடினமான உழைப்புக்கு ஏற்ற பல நல்ல பலன்களை மென்மேலும் பெற வாழ்த்துகிறேன் முக்கியமாக கோயிலில் காருக்கு பூஜை போடும்போது அவர் உங்கள் பெயரை குடும்ப உறுப்பினர்கள் பெயரை கேட்கும் போது எங்களையும் உங்களுடன் சேர்த்து சொன்னிர்கள் அருமை அதற்கு எனது மனமார்த்த வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @palania9196
    @palania9196 6 місяців тому +1

    வாழ்த்துக்கள் அன்பு மகன் அவர்களே நீங்கள் குறிப்பிட்ட இந்த காணொளி பார்த்து மிகவும் மகிழ்கிறேன். எனது மகனும் USA Michigan Lansing இருக்கிறார். நாங்கள் கடந்த 2022 வருடம் அங்கு வந்திருந்தோம். அடுத்த தடவை USA வரும் பொழுது உங்களை நேரில் சந்திக்கிறேன்

  • @Dresstailor
    @Dresstailor 7 місяців тому +95

    வாழ்த்துக்கள் மாதவன். கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு..

  • @venkateshr8913
    @venkateshr8913 7 місяців тому +8

    வாழ்த்துக்கள் மாதவன்.. நானே கார் வாங்கிய சந்தோசம்.. சூப்பர்.. GOD BLESS YOU❤❤❤

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 7 місяців тому +39

    வெள்ளை நிற BMW கார் மிக அழகு, முயற்சி செய்தால் எதையும் சாதிக்க முடியும், எடுத்துக்காட்டாக,
    திகழ்கிறீர்கள் மேலும் பல உச்சங்களைத் தொட மனதார வாழ்த்துகிறேன்

    • @Way2gotamil
      @Way2gotamil  7 місяців тому +3

      Thank you brother 🙏🏻

  • @karthikmegala3870
    @karthikmegala3870 7 місяців тому +7

    வாழ்த்துக்கள் அண்ணா.
    கார் & பெருமாள் தரிசனம்
    மிகவும் சிறப்பு.👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @SenthilKumar-bx6hd
    @SenthilKumar-bx6hd 7 місяців тому +50

    தம்பிக்கு வாழ்த்துக்கள் தங்களின் நல்ல எண்ணங்களுக்கு நல்லவை இறைவன் அருளால் தொடரும்

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 7 місяців тому +1

    எனது குடும்பத்தில் ஒருத்தவங்க கார் வாங்கிய ஆனந்தம், என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்....👍

  • @NufaFathima-z3y
    @NufaFathima-z3y 7 місяців тому +32

    நீங்கள் கார் வாங்கியது பற்றி சொல்லி காட்டும் போது ஏதோ நானே வாங்கிய சந்தோசம் கிடைத்தது. முதன் முதலாக நான் வாங்கிய ஸ்கூட்டியை பார்க்கும் போது எப்படி சந்தோஷமும் மனநிறைவும் இருந்ததோ அதே போல் இந்த வீடியோ பார்க்கும் போது இருந்தது. Congratulations Anna

  • @rvijayakumarnkl9605
    @rvijayakumarnkl9605 7 місяців тому

    நான் கார் ஓட்டும் acting டிரைவரா வேலை செய்கிறேன். நீங்கள் BMW கார் வாங்கியது நானே என் சொந்த உழைப்பில் புதிய கார் வாங்கி வந்ததுபோல் திருப்த்தி இருந்தது எனக்கு நன்றி மாதவன் congratulation

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 7 місяців тому +82

    கலக்கிடீங்க மாதவன், பாராட்டுக்கள்! புதிய கார், புதிய வீடு, புதிய சைக்கிள்! அமெரிக்க வாழ்க்கைக்கு அன்றாட தேவைகளை வரிசைகிரமமாக செய்து விளக்கியிருக்கிறீர்கள்! பலருக்கு உபயோகமான டிப்ஸ்! நன்று!

  • @sakthivel-kj3sj
    @sakthivel-kj3sj 7 місяців тому +8

    Congratulations 🎉🎉🎉 nice motivation video... Thanks...

  • @GamerPradosh
    @GamerPradosh 7 місяців тому +22

    Intha mathiri oru car, antha mathiri oru road la , Nenjukkul Peidhidum paatu. Adada sema feels thaan. Congratulations.

  • @itisvinujan
    @itisvinujan 4 місяці тому +1

    உயர்வு வரும் போது - பணிவு வர வேண்டு என்று சொல்லுறது உண்மை தான் என்றது விளங்குது அண்ணன் வாழ்த்துக்கள் அண்ணன் ❤️
    Climax super ✍🏻

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 7 місяців тому +45

    பெருமாள் கோயிலில் பூஜை போட்டு எல்லாருக்கும் பெருமாளை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. நன்றி மாதவன் தம்பி. Congratulations 🎉🎉🎉 Perumal arul eppothum thangalukku kidaikkum.

    • @rajkumar5588
      @rajkumar5588 7 місяців тому +3

      Om namo narayana ஓம் நமோ நாராயணா❤

    • @Way2gotamil
      @Way2gotamil  7 місяців тому +3

      Nandrigal 😊🙏🏻

  • @massmaran5978
    @massmaran5978 7 місяців тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா.பெருமாள் கோவில் பூஜை.கடைசியாக நீங்க சொன்ன வார்த்தைகள்.அனைத்தும் அருமை...🎉🎉🎉❤❤❤

  • @kabilanncmslm7713
    @kabilanncmslm7713 7 місяців тому +12

    தங்களின் நல்ல எண்ணங்களுக்கு இறைவன் அருளால் தொடரா வாழ்த்துக்கள் பல

  • @lishaanthk9347
    @lishaanthk9347 7 місяців тому

    வேற யாரோ வாங்கியது போல் இல்லாமல்... நாங்களே வாங்கியது போல் இருக்கிறது... மிக அருமை.. வாழ்த்துக்கள் 😍😍😍

  • @mohamedilyas5932
    @mohamedilyas5932 7 місяців тому +14

    Top 6 in Madhavan Anna Videos
    6. Thirupathi
    5. Jolarpet Near Hills
    4. Australia
    3. Swiss
    2. Sri Lanka
    1. USA

  • @yuva1920
    @yuva1920 7 місяців тому +17

    உங்களோட உலகை வலம் வருவோம், ஆனால்
    இந்த வீடியோ ஏனோ உள்ளங்கள் இணைக்கு தருணமாக இருக்கிறது.
    நல்வாழ்த்துக்கள்...
    ரொம்ப சந்தோசம்... மாதவன்

  • @rajarammohan1487
    @rajarammohan1487 7 місяців тому

    என்னுடைய கனவு கார் BMW . தாங்கள் வாங்கியதால், நம் குடும்ப உறுப்பினர் வாங்கியது, நான் வாங்கியது போல் மிகுந்த மகிழ்ச்சி... வாழ்க வளமுடன் மாதவன்....

  • @futuretoppers
    @futuretoppers 7 місяців тому +31

    Heart touch climax❤❤❤

  • @syedgulam7550
    @syedgulam7550 7 місяців тому

    வாழ்த்துக்கள் மாதவன் , உண்மையில் நான் வாங்கியதாக சந்தோஷம் அடைந்தேன் , இறைவன் உங்களுக்கு மென்மேலும் எல்லா வளமும் நலமும் தர வேண்டுகிறேன் ❤

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams 7 місяців тому +11

    👍👍👍👍
    எண்ணம் போல வாழ்வு
    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @balasubramanianbalaji112
    @balasubramanianbalaji112 7 місяців тому +1

    Anna super na nan daily meenambakkam la irukura BMW showroom daily veydikapathukitey poven itha pathavudaney sema happy na naney vangina feel na enjoy na ❤

  • @Singam510
    @Singam510 7 місяців тому +16

    5 series is my all time dream car as well 😍 So happy for you man🤩

  • @vasanthl7162
    @vasanthl7162 6 місяців тому +1

    You are humble hardworking positive mindset person. God bless you son! keep going.

  • @dharan9203
    @dharan9203 7 місяців тому +14

    Lots of positive vibes, Thank you for sharing.

  • @isaiselvam
    @isaiselvam Місяць тому

    வாழ்த்துக்கள். கனவுக்கு இனிமையான அழகான அருமையான விளக்கம்.

  • @premanathanv8568
    @premanathanv8568 7 місяців тому +14

    மிகவும் மகிழ்ச்சிங்க நல்ல தகவல்களுடன் BMW பற்றிய தகவல்கள் சூப்பர் ❤ தூள் தூள்ங்க சகோதரா !!❤️❤️

  • @kumaresan.4302
    @kumaresan.4302 7 місяців тому +1

    முயற்சி+ பயிற்சி =வெற்றி👍வாழ்த்துக்கள் மாதவன்🤝.முயற்சி செய்பவர்கள் அனைவராலும் வெற்றி பெறுவது என்பது???ஒருத்தருக்கு அமையும் பலருக்கு அமையாது..இருப்பதை வைத்து வாழ பழகி கொண்டால் சிறப்பு🙏

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 7 місяців тому +7

    வாழ்த்துக்கள் ங்க மாதவன் கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு 🎉🎉🎉❤🙏🙏🙏

  • @zyxw36
    @zyxw36 7 місяців тому

    நானே கார் வாங்கியது போல் மகிழ்ச்சியாக உள்ளது. மென்மேலும் இன்பங்கள் சேர வாழ்த்துகள்!!!

  • @sampathkumarmadraskrishnan8495
    @sampathkumarmadraskrishnan8495 7 місяців тому +10

    உங்கள் வீடியோ பார்த்ததிலிருந்து எங்கள் அமெரிக்கா கனவு நிறைவேறியது செலவில்லாமல். அவ்வளவு அருமையான விளக்கங்கள்.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 7 місяців тому

    CONGRATULATIONS Way2go.My husband bought LEXUS 350 GEEP $80000.14YEARS AGO.BRAMIN POJA PANNUMPOLUTHU MANCHAL POTTU VAITHTHU VIDAR.ANTHE COLOUR POKA MATAMAL IRUNTHATHU.

  • @KarthikeyanS-fz2db
    @KarthikeyanS-fz2db 7 місяців тому +33

    Yennoda dream car kooda BMW X7 naaa kandippa oru naal vaanguva naaa ❤

  • @SreenivasanC-r4i
    @SreenivasanC-r4i 7 місяців тому +2

    Good and nice your speech and car i am bus driver i like your dream car congratulations i am also traveller i go tirupathi four times ennosa esta daivam in one year i love my job

  • @mpdassche
    @mpdassche 7 місяців тому +13

    Awesome, Hope BMW may ask you to promote their cars. The way you have shown is stunning.. Safe Drive machi 👍 next target should be way2go private jet 😉 best wishes.. 🎉

  • @Abi75789
    @Abi75789 7 місяців тому +2

    Great buy 😊
    Love your great points at the end! Well said!!! Good advice for others! Thank you!

  • @marimuthuvenkatesan5680
    @marimuthuvenkatesan5680 7 місяців тому +6

    ரொம்ப சந்தோசமா இருக்கு. Happy ride always with safety.

  • @rajapro9664
    @rajapro9664 4 місяці тому +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி நானும் ஒரு ட்றீம் பைக் வாங்கியிருக்கிறேன் பனிரெண்டாயிரம் ரூபாய்க்கு‌.சைன் பைக்.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parthibanbalan460
    @parthibanbalan460 7 місяців тому +1

    Congratulations bro! Great car and well deserved! Nice words of advice at the end. 100% true. Hope to see you soon in San Antonio!

  • @Baljisjunction
    @Baljisjunction 7 місяців тому +6

    Vaalthukkal Mr mathavan. Menmelum valara ennudaya Vaalthukkal. Vera level sago

  • @welcometotamila8863
    @welcometotamila8863 7 місяців тому +1

    மிகவும் அருமையான விளக்கம் மிக சிறப்பு எனக்கு inspiration நீங்க தான் அண்ணா ❤😊

  • @musni....57
    @musni....57 7 місяців тому +15

    Eppa da video varum yanru than waiting ongada video first paartha thula irunthu indaikku vara full addiction bro❤🎉 congratulations thala ❤🎉

  • @alwinthomas8154
    @alwinthomas8154 7 місяців тому +1

    Super selection bro.....once a BMW always a BMW.....semma look awesome a iruku

  • @priyankasaravanakumar7194
    @priyankasaravanakumar7194 7 місяців тому +8

    I totally agrees and lives with the final message hatsoff.....I truly respect the values provided in the video❤

  • @SivaKumar-tu4vo
    @SivaKumar-tu4vo 7 місяців тому +7

    சிவா கோமதி, லோகேஸ்வரன்
    தமிழ்மணி, இனிய நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @naveenj4281
    @naveenj4281 7 місяців тому

    சகோதரர் மாதவன் அவர்களுக்கு தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் பல 💐💐💐 இதே போல் நிறைய சாதனைகள் புரிந்து என்றென்றும் நீங்களும் தங்களின் குடும்பத்தினரும் சந்தோஷமாக நீண்ட ஆயுளும் நிறைவான செல்வமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏 அன்புடன் ஜெ.நவின் தீர்த்தமலை

  • @rajkumar-nk1wv
    @rajkumar-nk1wv 7 місяців тому +7

    Valthukal bro. really happy for that. congrats bro. keep growing.

  • @sureshsviews2259
    @sureshsviews2259 7 місяців тому +1

    Great ending bro ....semma ..unga tamizh uccharippu ku fan👍

  • @v.i.p67
    @v.i.p67 7 місяців тому +9

    Congrats bro✨✨
    Keep rocking...
    It's inspiring!❤

  • @KannanSekara
    @KannanSekara 6 місяців тому

    Sooper Bro.. I am also staying in SAT couple of miles away.. My Athai is a big fan of yours.. avunga solli dhan therium neenga inga irukeenganu.. we will catch up one day near Great Hearts! Also planning to get a car.. unga input venum Bro..

  • @selvakumar_arumugam
    @selvakumar_arumugam 7 місяців тому +11

    Congrats bro.
    While taking about engine, its not v6, it have 3.0L inline 6-cylinder.

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 7 місяців тому

      Great.
      Studied in 1976 about V4 ,In line ,Caster,Camber,Toe in,Toe out and so on during my college studies.

  • @subashbose1011
    @subashbose1011 7 місяців тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் Maddy boi.... Car ரொம்ப அழகா சூப்பரா இருக்கு...... பூஜை சிறப்பு..... Way2Go..... ♥️

  • @ramsubbarathnam4238
    @ramsubbarathnam4238 7 місяців тому +4

    Congrats Madhavan 👏 nice hybrid car. Superb.🎉🎉🎉 have a safe drive, and enjoy your ride, too.

  • @ragu63
    @ragu63 4 місяці тому

    எனக்கும் கனவு கார் BMW கார் தான். எனக்கு BMW ன் முற்புற டபுள் விண்டோ மிகவும் பிடிக்கும். நான் தற்போது ஹோண்டா நியூ அமேஸ் தான் வைத்திருக்கிறேன். நான் BMW வாங்கும் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இல்லை. நான் C.A.Inter. தான் முடித்துள்ளேன். C.A. Final முடிந்திருந்தால் BMW வாங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.உங்கள் கார் மிகவும் அருமை பாராட்டுகள்.

  • @jegankrishnan1351
    @jegankrishnan1351 7 місяців тому +4

    Congratulations brother.. ❤️Superb car.. way to go..

  • @prakashg5908
    @prakashg5908 7 місяців тому

    Arumaiya sonneenga, perumaiya irundhadhu, miga sandhosham neengal pudhu car vaanginadhu, vaazhthukkal, ungaloda expense eh neengale paarthukureenga enbadhu matra ellorukkum oru eduthukaattaaga irukkudhu, aanaal ivvalavu travel paanniyum selavai eppadi neengale samaalikkireenga endru sonnaal, engalukkum adhu upayogamaai irukkum.
    - Thankyou
    (Prakash from Bangalore)

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 7 місяців тому +8

    Excellent car for your taste and appreciated your divine attitude for pooja New car and Archana for God hardly seen now a days in foreign countries Madhavan is always an Exception ,speaks volumes of you when referring Dr Abdul Kalam's phrase superb Hats off 👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ganeshjr6897
    @ganeshjr6897 7 місяців тому +2

    Congrats Bro way to go........Very Happy about you

  • @goutambaskaran2269
    @goutambaskaran2269 7 місяців тому +4

    Congratulations Madavan very nice car God bless u 👍

  • @svignesh6248
    @svignesh6248 7 місяців тому

    Unmaiya supera iruku...enakum bmw thaa pidikum naa starting la vra car nu pathen aprm neenga reveal panna aprm thaa pakkuren bmw...car supera iruku 🎉

  • @SURYA-dy2ue
    @SURYA-dy2ue 7 місяців тому +14

    Congratulations bro 🎉 ❤ happy for you ❤❤❤

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 7 місяців тому +1

    மாதவன் ப்ரோ அற்புதம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

  • @usefulwastes2316
    @usefulwastes2316 7 місяців тому +5

    Unna paathaadhaan thala majaavaa ikkeedhu❤....SPR BROTHER ...WAY TO GO MY LOVE

    • @radhamuralidharan8703
      @radhamuralidharan8703 7 місяців тому

      Congrats Madhavan.my best wishes for fulfilling all ur dreams.God Bless u n ur family.

  • @sinasam2007
    @sinasam2007 7 місяців тому +3

    A big yes. Congratulations 🎉🎉🎉

  • @esskay01
    @esskay01 7 місяців тому +3

    Congratulations 👍 and Best Motivation.🙏

  • @Yasar_Arabath
    @Yasar_Arabath 7 місяців тому +1

    Drone shot la kaatum bothe kandupuduchuten😂 congratulations 🎉bro

  • @21Nandhini
    @21Nandhini 7 місяців тому +6

    Congratulations bro. whole heartedly happy for you

  • @v.selvanayagi2588
    @v.selvanayagi2588 7 місяців тому +1

    Wow. Dream car. You are a lucky person Madhavan.I am very happy to see your dream car.I like your Simplicity.God bless you Thambi.Take Care.

  • @parasuraman6295
    @parasuraman6295 7 місяців тому

    அழகு....எனது கனவு நிறைவேறியது போல் ஓர் சந்தோசம்...

  • @grpravindravi2061
    @grpravindravi2061 7 місяців тому

    வாழ்த்துக்கள் மாதவன் Bro...we always love you.. keep rocking Bro.. Small request family ah video podunga Bro..

  • @km-fl2gb
    @km-fl2gb 7 місяців тому +1

    Happy to see the new car... With gods blessings have a great time ahead...

  • @bhaskarramasamy-dm2zm
    @bhaskarramasamy-dm2zm 7 місяців тому

    மதன் நீங்க எப்போதுமே நல்லா இருப்பிங்க.... என்னோட வாழ்த்துக்கள் மிக நன்மை.. வாழ்க வளமுடன் மதன்.

  • @londontamilbro
    @londontamilbro 7 місяців тому

    Super brother. Congrats. it’s my dream too. Drive safe. 🎉🎉👍🏾👍🏾👍🏾👍🏾

    • @Way2gotamil
      @Way2gotamil  7 місяців тому +1

      Thank you brother 🤝

  • @manoharanrajan824
    @manoharanrajan824 7 місяців тому

    அன்புள்ள மாதவன், நான் எதிர் பார்த்ததைப் போலவே,
    உங்கள் ரசனை மற்றும் தேவை கருதி நீங்கள் வாங்கிய
    வெள்ளை நிறத்து 2023 - ஆண்டு BMW காரைத் தொடர்ந்து
    அனைத்து வளமும் நலமும் அமைந்த மனநிறைவைத் தரும் வாழ்வை எல்லாம் வல்ல இறைவன் அருள மனமுவந்து வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்!💐

  • @saravanana9437
    @saravanana9437 7 місяців тому

    மாதவன் வாழ்த்துக்கள் ஸ்டேரிங் லெப்ட் சைடு இருக்கு இந்தியா வந்தா எப்படி ஓட்டுறீங்க

  • @AmuthaAmutha-qt1ew
    @AmuthaAmutha-qt1ew 4 місяці тому

    வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி 🎉🎉🎉❤❤❤

  • @Kannanniv
    @Kannanniv 7 місяців тому +1

    Congrats, please share your show room experience also🎉

  • @sathiyavignesh4718
    @sathiyavignesh4718 7 місяців тому

    Neenga sonna dream point crct anna namma dream adaiya namma uzhaicha athula vara santhoshame vera anyways nanum oru dream kaga oditu irukan 5 years ah sucess aana kandipa sollunga neenga yennoda inspire nu anways congrats for ur dream Car BMW MODEL 5 Series

  • @kumarnambi5648
    @kumarnambi5648 7 місяців тому

    வாழ்த்துக்கள்..காருக்கான அறிமுகம்... சிறப்பு... வெகு சிறப்பு..

  • @sureshsviews2259
    @sureshsviews2259 7 місяців тому

    Vazthukal bro..

  • @jacktheripper6022
    @jacktheripper6022 7 місяців тому

    Congratulations 🎊 aduthu flight ✈️ vaanga valthukkal....

  • @vijaysrinivasan6362
    @vijaysrinivasan6362 7 місяців тому

    Very well done Madhavan! 540i is an incredible machine and will serve you well for many miles! Its an inline 6 cylinder though ( not V6)

  • @noorulislam6668
    @noorulislam6668 7 місяців тому +1

    மனமார்த்த வாழ்த்துக்கள் மாதவன்.

  • @vijaykumar-fd7fl
    @vijaykumar-fd7fl 7 місяців тому +1

    Last 5min speech really nice...

  • @shankar49677
    @shankar49677 7 місяців тому

    Best wishes. 5 series is a real car. Been using for 6 years. Now thinking of going for a smaller vehicle like GLA or X1. Will a traffic cop stop you for polluting the roads?

  • @madangopal3867
    @madangopal3867 6 місяців тому

    அண்ணா நீங்கள் கார் வாங்கியது உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி அண்ணா எனக்கு சந்தோஷமாக உள்ளது வாத்துக்கள் அண்ணா,,👍🤝🤝💐😁💐

  • @keerthanang7106
    @keerthanang7106 7 місяців тому

    Congratulations anna......super ah iruku unga car anna...nenga mattu tha us poi irukingala illa family ah kudidu polaya

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 7 місяців тому +1

    நானும் உங்க கூட ஒரு ride போலமா .... அனுமதி உண்டா

  • @mohamedraffick16
    @mohamedraffick16 7 місяців тому

    யான் பெற்ற இன்பமும், நல்லறிவும் way2go குடும்பமும் பெறுக என்ற நன்நோக்கத்துடன் காணொளி பதிவுசெய்த நண்பர் அனைத்து நலன்களும் பெற்றுயர வாழ்த்துக்கள் .

  • @vengatvengat3618
    @vengatvengat3618 7 місяців тому

    அருமையான வார்த்தை நண்பா தன் சம்பாதித்த பணத்தில் வாங்கிய பொருள் தனி சுகமே வாழ்த்துகள்

  • @memphistnliving
    @memphistnliving 7 місяців тому +1

    Congratulations my friend. Choosing 2023 is a good idea. The current year model price is discounted during August-September timeframe. SWEET EDU KONDADU!!! $60K car with $0 Donut :)😀

  • @Alone_siddh_17
    @Alone_siddh_17 7 місяців тому +1

    New Zealand series continue pannunga bro please 😢 I love that series very much

  • @manjunathk.4221
    @manjunathk.4221 7 місяців тому

    Congratulations 👏👏👏 வாழ்த்துக்கள் 💐💐💐

  • @ksivakumar4659
    @ksivakumar4659 7 місяців тому +1

    Congrats bro

  • @classicverysupperguna7593
    @classicverysupperguna7593 7 місяців тому +1

    Congratulations mathavan ❤❤❤❤❤❤

  • @SridharSG97
    @SridharSG97 7 місяців тому

    Best wishes Madhavan bro. The car looks amazing. 540i model is not available in Singapore. The 520i price itself ~400,000 SGD!!

  • @suryakannan.
    @suryakannan. 6 місяців тому

    Really Romba Romba pudichuruku Anna unga car atha vida athigama ungala ❤❤❤