Kaadhal Ennum Kovil Lyrical Song | Kazhugu | Rajinikanth | Illayaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2020
  • Listen to this super hit song Kaadhal Ennum Kovil from the movie Kazhugu only on Saregama Tamil.
    Song Credits:
    Song: Kaadhal Ennum Kovil
    Album: Kazhugu
    Singers: P. Jayachandran
    Music: Illayaraaja
    Lyrics: Panchu Arunachalam
    Label: Saregama India Ltd
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: UA-cam: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #Kazhugu #Rajinikanth #Ilayaraaja #SaregamaTamil

КОМЕНТАРІ • 32

  • @balajinagercoil4276
    @balajinagercoil4276 4 роки тому +15

    கழுகு படத்தில் இளையராஜா அவர்கள் இசையமைத்த பாடல். இப்படத்தில் ஒரு பூவனத்துல என்னும் மற்றுமொரு பாடலும் அருமையாக இருக்கும்.

  • @chozhann379
    @chozhann379 2 роки тому +15

    இந்த பாடலை கேட்டாலே என்னை நானே மெய் மறந்து விடுகிறேன் ,என்ன செய்வதென்றே தெரியவில்லை ??!! இந்த இசைக்கு உயிர் கொடுத்த இசைஞானியே வாழ்க !

    • @ManiVaas
      @ManiVaas 2 роки тому +2

      This is progressive rock style, 96 film music follows the same genre only, so addictive

    • @Berryman6784
      @Berryman6784 8 місяців тому

      ​@@ManiVaastrue sir

  • @DontmissJagan
    @DontmissJagan 4 місяці тому

    இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர்
    சிறந்த படைப்பாளி
    திரு பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுத
    இசைஞானி இளையராஜா அவர்களின் இசை இனிமை
    இந்த தேதியில்
    அதாவது 1981-March 6 released
    Sweet 💕 memoirs

  • @chozhann379
    @chozhann379 2 роки тому +5

    Simply mesmerizing ,mesmerizing song from the Maestro and no more words to describe! The tune and instruments chosen is unimaginable choice !!

  • @chandrakumarimani6360
    @chandrakumarimani6360 2 місяці тому +1

    S1. காதல் என்னும் கோவில்
    கட்டி வைத்தேன் நெஞ்சில்
    காதல் என்னும் கோவில்
    கட்டி வைத்தேன் நெஞ்சில்
    பூஜை செய்தேன் பாட்டிசைத்தேன்
    தேவி வந்தாள் நேரில்...
    S2 காதல் என்னும் கோவில்
    கட்டி வைத்தேன் நெஞ்சில்
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~
    🎸🥁🎹🎷🥁🎺🎹🥁🎻🎷🥁🎻🎷
    Kazhugu film was directed
    by SP Muthuraman, starring
    Rajinikanth, Rathi, YGM & Sumalatha
    It is unofficial remake of the
    Hollywood film "Race with the devil"
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~
    S2 பூவோடு பொன்னலங்காரம்
    பார்த்தாலே என் நெஞ்சாறும்
    பாவம் ஆயிரம்....
    வேனில் காலப் பூஞ்சோலை
    கோடை காலம் நீரோடை
    S1 வேனில் காலப் பூஞ்சோலை
    கோடை காலம் நீரோடை
    s1&2 நினைவெல்லாம் நீ...
    S1&S2 காதல் என்னும் கோவில்
    கட்டி வைத்தேன் நெஞ்சில்
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~
    🎸🥁🎹🎷🥁🎺🎹🥁🎻🎷🥁🎻🎷
    Soolamangalam Murali was sing some
    devotional songs...no info available
    other than this film song....
    thanks @Harshini_Palani for the Track 🙏
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~
    S1 காலங்கள் பொன்னாகட்டும்
    தீபங்கள் கொண்டாடடும்
    நாளும் வாழ்விலே
    நீயில்லாமல் நானில்லை
    தேனில்லாத பூவில்லை
    S2 நீயில்லாமல் நானில்லை
    தேனில்லாத பூவில்லை
    S1 & S2 மனமெல்லாம் நீ
    S2- காதல் என்னும் கோவில்
    கட்டி வைத்தேன் நெஞ்சில்
    பூஜை செய்தேன் பாட்டிசைத்தேன்
    தேவி வந்தாள் நேரில்...
    both - காதல் என்னும் கோவில்
    கட்டி வைத்தேன் நெஞ்சில்
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~
    Thanks for joining this wonderful song
    🎺🎸📯🎺
    Uploaded by #CeylonRadio
    🙏🌼🌺🏵️🌹💮🌸🌷🌹🙏
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~
    Share

  • @srinivasanravichandran8754
    @srinivasanravichandran8754 Рік тому +2

    i dont know how elayraja miss this guy after this song

  • @chitrasbeautyclinic9798
    @chitrasbeautyclinic9798 5 місяців тому +1

    படம் -கழுகு
    பாடலை பாடியவர் -சூலமங்கலம் முரளி

  • @rcsekaran
    @rcsekaran 4 роки тому +3

    வரிகள் 3 ..4 நொடிகளுக்கு முன்பே வந்தால் நன்றாயிருக்கும்

  • @vij8y
    @vij8y Рік тому +2

    This song is like a drug when I listen to it at night.❤️❤️❤️

  • @rajvi1966
    @rajvi1966 2 роки тому +4

    This song was sung by Sulamangalam Murali. It's wrongly mentioned as P.Jayachandran. Kindly correct it. R Viswanath, rajakilpakkam, chennai 73

  • @veeraraagavanramaraju4575
    @veeraraagavanramaraju4575 11 місяців тому +1

    Mind blowing ❤❤❤

  • @madhugootyactorwriter7040
    @madhugootyactorwriter7040 4 роки тому +6

    Am great fan of rajni ji, please mention and give credits to lyric writer and music director too, whenever referring a song.

    • @balajisakkrapani9823
      @balajisakkrapani9823 4 роки тому +1

      Not even a Movie Name.

    • @samysamysamysamy8093
      @samysamysamysamy8093 4 роки тому +2

      MUSIC ILLAYARAJA 🎶 🎵 🪕 🎼 💿 🎸 🎶

    • @sathish85295
      @sathish85295 3 роки тому +2

      Movie Name : Kazhugu
      Director : Ilayaraja
      Singer : Sulamgalam Murali
      Lyricist :
      Panju Arunachalam

  • @85Vasanth
    @85Vasanth Рік тому +1

    The male voice is Murali a singer? -> From Neeya Nana Information

  • @abinavprasad.a6-a73
    @abinavprasad.a6-a73 7 місяців тому

    Very rare song

  • @nirmalarobert1609
    @nirmalarobert1609 4 роки тому +2

    I like the sg...

  • @siva9617
    @siva9617 4 роки тому +4

    Super song...where is the cinema video?..mam?

  • @dhilipjasminealwaysbestson7383
    @dhilipjasminealwaysbestson7383 2 роки тому +2

    Super 🎥 movie interesting

  • @elangomanavalan9438
    @elangomanavalan9438 3 роки тому +2

    இந்த பாடலைப் பாடியவர் கோவை செளந்தர்ராஜன் , P ஜெயச்சந்திரன் அல்ல ....

    • @gowrishankar7650
      @gowrishankar7650 3 роки тому +12

      இரண்டுமே தவறு.
      இப்பாடலை பாடியவர் சூலமங்கலம் முரளி என்பவர்.

    • @murugesansaravanan2050
      @murugesansaravanan2050 2 роки тому +1

      @@gowrishankar7650 👏👏👏👏👏

  • @samysamysamysamy8093
    @samysamysamysamy8093 4 роки тому +2

    பாடலின் படம் பாடியவர் இசை தேவை

    • @sathish85295
      @sathish85295 3 роки тому +4

      Movie Name : Kazhugu
      Director : Ilayaraja
      Singer : Sulamgalam Murali
      Lyricist :
      Panju Arunachalam

    • @chitrasbeautyclinic9798
      @chitrasbeautyclinic9798 5 місяців тому +1

      படம் -கழுகு
      பாடியவர் -சூலமங்கலம் முரளி

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 3 місяці тому +1

    பாடகர் : சூலமங்கலம் முரளி !
    P.ஜெயசந்திரன் அல்ல !