КОМЕНТАРІ •

  • @PS2-6079
    @PS2-6079 Рік тому +45

    1981-ம் ஆண்டு ஹேமசித்ரா ஆர்ட்ஸ் பேனரில் பத்மினி தயாரிப்பில் இரட்டையர்கள் பாரதி-வாசு (சந்தானபாரதி, P வாசு) ஆகியோர்கள் இயக்கத்தில் நடிகர்கள் சுரேஷ், சாந்தி கிருஷ்ணா, பிரதாப், வெண்ணிறாடை மூர்த்தி, மாணவன் மனோகர் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்து சக்கைபோடு போட்ட வெற்றிப் படம் தான் "பன்னீர் புஷ்பங்கள்."
    "வானில் போகும் மேகம் இங்கே யாரை தேடுதோ
    வாசம் வீசும் பூவின் ராகம் யாரை பாடுதோ "
    என்ன ஒரு சுகமான இசையோட்டம் !
    மனதின் அமைதியில் உதடுகளை முனுமுனுக்க வைத்த வரிகள்!
    இளமைக்காலத்து இனக்கவர்ச்சியின்பால் ஏற்படும் ஒருவித மோகவும், தாபமும் எல்லாம் நிலைகொள்ள மறுக்கும் தேரோட்டம் தானே?
    அப்போதெல்லாம் எங்கிருந்து வந்தது அந்த தைரியம் என்று, இன்று யோசித்தால் கூட ஏதோ ஒருவித வெட்கம் நிலைகுலைய வைப்பதின் அழகை சொல்லாமலேயே புரிகிறதல்லவா?
    கனவுத் தோரணங்கள் போர்த்திய பயமறியாத, கள்ளம் கபடமற்றது தானே இளமைக்கால நாட்கள்?
    அப்ப எதுவும் சொல்லிவிட்டு போகல...
    இப்ப நினைத்தாலும் அனைத்தும் சொல்லிமாளாது...
    நிற்க.
    சோமசுந்தரேஷ்வரின் வித்தியாசமான கற்பனை கதைக்கு ஒரு சபாஷ்!
    (கதை சுருக்கம்" பூந்தளிர் ஆட" பாடலின் பின்னூட்டத்தில் பகிர்ந்துள்ளேன்)
    விடலைத்தனமான காதல்கதை என்றாலும் கூட, எங்கேயும் வரம்புமீறின காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனமோ இடம்பெறவில்லை என்பதுதான் நிஜம்!
    விடலை பருவத்தில் இனக்கவர்ச்சி மூலம் எழும் காதல் வயப்பட்டு அறியாமையால் ஊரைவிட்டு ஓடிப்போகும் காதல் ஜோடிகளுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் நேரிடையாக பாடம் புகட்டுவது போன்று அமையாமல் மிகவும் யதார்த்தமாக படமாக்கிய விதமும் இப்படம் வெற்றி பெற ஒரு காரணம் என்பது தானே நிதர்சனம்!
    நான் இந்த படத்தை அம்மாவிடம் அனுமதி பெற்று, அப்பாவிற்கு தெரியாமல் நண்பர்களுடன் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் இரவு காட்சியாக சென்னை ஈகா தியேட்டரில் கண்டு களித்த பசுமையான நினைவுகள் இப்பாடலை கேட்கும்போதெல்லாம் உயிர்த்தெழுந்து வருவதை தடுக்க முடியுமா?
    பாடல்களை பொறுத்தமட்டில் பன்முக திறமை கொண்ட கங்கை அமரனின் கற்பனையில் உதயமான வார்த்தை ஜாலங்களை இளையராஜா தன்னுடைய இசையெனும் தேனில் தோய்த்தெடுத்து மலேசியா வாசுதேவன் குரலில் ஒலிக்கச் செய்ததை ரசிகர்கள் மனதார ஏற்றுக்கொண்டார்கள் என்பது தான் நிதர்சனம்!
    யார் இந்த மலேசியா வாசுதேவன்?
    அன்றைய ஒருங்கிணைந்த மதராஸ் சமஸ்தானம், கேரளாவிலிருந்து மலேசியாவில் குடியேறிய சாத்து நாயர் - அம்மாளு தம்பதியரின் எட்டாவது மகனான ஆறுமுகம் என்கின்ற வாசுதேவன். வாலிப பருவத்தில் அங்குள்ள நாடகக்குழுவில் நடிகனாகவும், தமிழர் இசைக்குழுவில் மேடைப்பாடகனாகவும் அறிமுகமானார்.
    1970-களில் நற்பதிற்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களில் நடித்தார். தொடர்ந்து "பாவலர் பிரதர்ஸ்" இசைக்குழுவின் மேடை கச்சேரிகளில் பாடி வந்தார். அவரது முதல் திரை படப்பாடல் GK வெங்கடேஷின் இசையமைப்பில் உருவாகியிருந்தாலும் இளையராஜா இசையில், "பதினாறு
    வயதினிலே" படத்தில் வரும் "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு " எனும் பாடல் தான் அவரை உலகறியச்செய்தது என்று சொன்னால் மிகையல்ல!
    பாரதிராஜா இயக்கத்தில் உருவான "ஒரு கைதியின் டைரி" திரைபடத்தில் வில்லன் வேடம் மூலமாக பிசியான நடிகராகவும் மாறிவிட்டார்!
    சுமார் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்களை பாடியுள்ள மலேசியா வாசுதேவன் எண்பத்தைந்து படங்களுக்கு மேல் பலவித வேடங்களில் நடித்தும், நான்கைந்து திரைப்படங்களுக்கு இசை அமைத்தும், திரைப்படம் ஒன்றிற்கு கதை வசனம் படைத்தும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்படத்தக்கது. கடந்த 2011-ம் ஆண்டு உடல்நலம் குன்றி தன்னுடைய 67-வது வயதில் அவர் மறைந்துவிட்ட போதிலும் அவரது படைப்புகள் உலகம் உள்ளவரை நினைவுகூறும் என்பதில் சந்தேகமில்லை!
    நட்பிற்காக சம்பளம் பெறாத இளையராஜா, வழக்கமான கிராமத்து பாணியிலிருந்து சற்று விலகிப் போனதை இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தெள்ளத்தெளிவாக தெரிகிறதல்லவா?
    நாற்பத்தி ரெண்டு வருடம் கடந்துவிட்டபோதிலும், இன்றும் கூட காதில் தேனூறும் விதமாக அமைந்த இந்த அருமையான பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.
    14-07-2023

    • @sanjayrivendhar3480
      @sanjayrivendhar3480 8 місяців тому +5

      அற்புதமான விமர்சனம், அறிய தகவல்கள் வாழ்த்துகள் சிவா... 👏👏👏👌🏼👌🏼👌🏼💐💐💐

    • @PS2-6079
      @PS2-6079 8 місяців тому +2

      @@sanjayrivendhar3480 நன்றி

    • @SURESH.M.Tech.
      @SURESH.M.Tech. 5 місяців тому +2

      ❤❤

    • @PS2-6079
      @PS2-6079 5 місяців тому +1

      @@SURESH.M.Tech. நன்றி

    • @sureshkumar-kd1yt
      @sureshkumar-kd1yt 4 місяці тому +2

      மிகவும் சிறப்பாக உள்ளது தங்களின் விமர்சனம். வாழ்த்துக்கள்.👏👏👏👏💐💐💐💐💐

  • @ritoshirsasarkar8301
    @ritoshirsasarkar8301 2 місяці тому +13

    This song came up on the car radio while I was travelling from Yercaud to Vellore during a road trip. It was instant love. I don't understand the language but it doesn't matter at all

  • @jmdxavier1590
    @jmdxavier1590 Рік тому +37

    என்ன வசீகரமான குரல்.வேறு ஒரு பாடகர் பாடினாலும் இந்த சுகம் கிடைக்காது

    • @kavithaantonyraj9818
      @kavithaantonyraj9818 11 місяців тому +3

      உண்மை இவருக்கு நிகர் இவரே...வாசு ❤❤

    • @mohan1771
      @mohan1771 10 місяців тому +2

      உண்மை 🥰

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Рік тому +112

    Melting guitar of sadha master, melting voice of Malaysia vaasudevan, melting tune of isaignaani..an awesome music band, the world's best music band,

    • @rajaindia6150
      @rajaindia6150 Рік тому +6

      Everything is Isaignai creations...

    • @reachthestars6752
      @reachthestars6752 Рік тому +1

      Totally our heart ❤️ melting ❤️💖🥰

    • @dhayalandaya5481
      @dhayalandaya5481 Рік тому +1

      One of the best composition in the World.. Maestro is Greatest of All Time 💯💯💯

    • @mohideenbadsha3703
      @mohideenbadsha3703 Рік тому +3

      It takes to me my school days!!! so nostalgic!!! Isaigani is at his best in late 70"s and early 80's!!! absolutely mesmerizing composing!!! One of my all time greats!!!

    • @RMohankumarpai
      @RMohankumarpai Рік тому

      what a great song MV Sir super voice

  • @KK-Music1Ly
    @KK-Music1Ly Рік тому +123

    இசையை ரசிக்க தெரிந்தவர்களுக்கு ராஜா சார் ❤️

    • @thirumoorthi8451
      @thirumoorthi8451 Рік тому +4

      அதில் நானும் ஒருவன்.... ❤️❤️❤️

    • @kamalkathiravan2502
      @kamalkathiravan2502 Рік тому +5

      Naanum ketpen isai rasigan thaan... But don't make them god... We already have so many... Everybody have their flaws...

    • @arivazhaganrathinavelu4659
      @arivazhaganrathinavelu4659 9 місяців тому

      இசைன்னா என்னான்னு தெரியாத ஆட்களையும் தன் இசையால் ஆட்கொண்டவர் ராசா.

    • @jaikumarjaikumar6120
      @jaikumarjaikumar6120 5 місяців тому +1

      Super sir

    • @thavaettershank1347
      @thavaettershank1347 2 місяці тому

      Omg, this is just too beautiful ❤

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 Рік тому +51

    பாடலைக் கேட்கும் போது மனம் படிப்படியாக மலை ஏற்றத்தில் செல்வது போல் இருக்கிறது. மலேசியா வாசுதேவன் குரலில் இசைஞானியின் இசையில் குளிர்கால காற்றாய் இனிக்கிறது. இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள் 🙏

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Рік тому +3

      நீங்கள் சொல்வது உண்மை இந்தப் பாடலைக் கேட்கும்போது நம்மை அறியாமல் அது அழைத்துச் செல்கிறது எங்கோ

    • @narayanasamy6734
      @narayanasamy6734 Рік тому +2

      ஊட்டி குளிர் ❤

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 Місяць тому +12

    இது போன்ற இசையின் மூலம் காலச்சக்கரத்தை பின் நோக்கி இழுத்துச் செல்ல வல்லமை படைத்த ஒருவன் உண்டு என்றால் அது இளையராஜா என்ற இசை மேதை மட்டுமே🎉.❤❤🎉

  • @shiva-ml1cl
    @shiva-ml1cl Рік тому +11

    இந்த பாடலை நாம் ரசிப்பதற்கு காரணம் அந்த இசைக்கோர்வை அவ்வளவு அற்புதமான இசை கோர்வை அதான்

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 2 місяці тому +4

    எத்தனை வயது கடந்தாலும் கடந்த வயதின் நினைவுகளை என்றும் மீட்டுத்தரும் வல்லமை
    “இளசு”வின் இசைக்கே உண்டு❤❤❤.

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 Рік тому +13

    Antha Kai ku Thanga kaapu podanum.. Raja.. Pinnita ya 🥳😍😍🥰

  • @NativeCooking
    @NativeCooking Рік тому +22

    Can die for a time.... what a soul travelling... love you da ilayaraja....

    • @mohan1771
      @mohan1771 10 місяців тому

      🙏🏻🙏🏻

  • @vijayakumar.r2462
    @vijayakumar.r2462 Рік тому +30

    I was addicted to this song for the past one year... still this was a bliss for every morning.. some people hear suprabatham. But I hear to this..

  • @marygpragasam9182
    @marygpragasam9182 Рік тому +28

    மனதுக்கு இதமான இசையுடன் கலந்த அழகான பாடல்❤

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Рік тому +2

      ஆம் ஆம் நண்பரே

  • @radhakrishnankathirvel450
    @radhakrishnankathirvel450 Рік тому +18

    இளமை கால நினைவுகள்!! மலை பிரதேசத்தை நினைவு படுத்தி நம்மை நேராக அங்கேயே கொண்டு செல்லும் பாடல்!!
    இசை ஞானி+மலேசிய வாசு தேவன் + பாரதி வாசு கூட்டணியில் மனதை மயக்கிய பாடல்!!

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Рік тому

      நீங்கள் சொல்வது உண்மை

  • @aravind1803
    @aravind1803 Рік тому +24

    ஆண் : கோடைக்கால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
    மனம் தேடும் சுவையோடு
    தினம்தோறும் இசைபாடு
    அதை கேட்கும் நெஞ்சமே
    குழு : லா…லா….ள….லல லா…..
    ஆண் : சுகம் கோடி காணட்டும்
    குழு : லா…லா….ள….லல லா…..
    ஆண் : இவைகள் இளமாலை பூக்களே
    குழு : லலல லல லல லல லல லா
    ஆண் : புதுச்சோலை பூக்களே
    குழு : லலல லல லல லல லல லா
    ஆண் : கோடைகால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…….
    குழு : லா லால லா….லா….
    லல ல…. லாலால லாலா….
    லலல லா…..லா ….லா…..
    லாலா…..லல லா….லாலா…..லல லா…..
    ஆண் : வானில் போகும் மேகம் இங்கே
    யாரைத் தேடுதோ
    வாசம் வீசும் பூவின் ராகம்
    யாரைப் பாடுதோ
    தன் உணர்வுகளை மெல்லிசையாக
    நம் உறவுகளை வந்து கூடாதோ
    ஆண் : திருநாளும் கூடட்டும்
    சுகம் தேடி ஆடட்டும்
    இவைகள் இளமாலை பூக்களே
    குழு : லலல லல லல லல லல லா
    ஆண் : புதுச்சோலை பூக்களே
    குழு : லலல லல லல லல லல லா
    புதுச்சோலை பூக்களே
    ஆண் : கோடைகால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…….
    குழு : லா….லலல….லல….லல…..லல…..லல
    லா….லா….லா….லா….லா….லா….
    லலலல லா…..லா….லா….
    லல்லா….லா….லா….லா….
    லலலல…..லா….லா….லா….லல லா…..
    ஆண் : ஏதோ ஒன்றைத் தேடும்
    நெஞ்சம் இங்கே கண்டதே
    ஏங்கும் கண்ணில் தோன்றும்
    இன்பம் இங்கே என்றதே
    ஆண் : வெண்மலை அருவி
    பன்னீர் தூவி
    பொன்மலை அழகின்
    சுகம் ஏற்காதோ
    ஆண் : இவை யாவும் பாடங்கள்
    இனிதான வேதங்கள்
    இவைகள் இளமாலை பூக்களே
    குழு : லலல லல லல லல லல லா
    ஆண் : புதுச்சோலை பூக்களே
    குழு : லலல லல லல லல லல லா
    ஆண் : கோடைக்கால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
    மனம் தேடும் சுவையோடு
    தினம்தோறும் இசைபாடு
    அதை கேட்கும் நெஞ்சமே
    குழு : லா…லா….ள….லல லா…..
    ஆண் : சுகம் கோடி காணட்டும்
    குழு : லா…லா….ள….லல லா…..
    ஆண் : இவைகள் இளமாலை பூக்களே
    குழு : லலல லல லல லல லல லா
    ஆண் : புதுச்சோலை பூக்களே
    குழு : லலல லல லல லல லல லா
    ஆண் : கோடைகால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…….

  • @ashwanthnarayanan
    @ashwanthnarayanan Рік тому +36

    I heard jus 2 days ago..got addicted..i searched fr clear audio..u uploaded sir.....❤️❤️❤️

    • @rkstudiomettur3416
      @rkstudiomettur3416 11 місяців тому +1

      i daughter is 9 years old only, she likes Illayaraja"s so much because of me (REPEATED PLAYED ONLY ILLARAJAS SONGS)

    • @bunkers666
      @bunkers666 4 місяці тому

      I too did the same..

  • @kumar9319
    @kumar9319 7 місяців тому +4

    43 yrs I m hearing this song...still it is so sweet...it's honey...Raja sir God's gift to us...

  • @ajithananth635
    @ajithananth635 3 місяці тому +2

    அன்றும் இன்றும் என்றும் மனதை மயக்கும் இசைஞானி இளையராஜா 💯👌😻😘🥰😌😌

  • @seeniappan9643
    @seeniappan9643 6 місяців тому +4

    நான் நித்தமும் யோசிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், ராஜா அய்யா உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு பாடல்கள் சாத்தியம்மாயிற்று., ❤

  • @sairaguram202
    @sairaguram202 Рік тому +21

    Iayaraja deserves a sure Oscar award for this song

    • @souls2music567
      @souls2music567 Рік тому +2

      Very well said dear...

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Рік тому +2

      Yes I accept you

    • @kavithaantonyraj9818
      @kavithaantonyraj9818 11 місяців тому +4

      No Oscar can cover his greatness... its spread across the universe...he is a level ahead mankind....oh my God...i just cant believe that how lucky i am to see him living amidst me....🙏🙏🙏🙏🙏🙏

    • @mohan1771
      @mohan1771 10 місяців тому +1

      ​@@kavithaantonyraj9818Well said 💐

    • @kathiresanr3063
      @kathiresanr3063 4 місяці тому

      If Raja sir permits., Oscars can beg to be in his feet..!! We need to discover any new award for our Raja Sir. Only award for Raja sir in this world. It can't be given to anyone... He deserves...!!

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 9 місяців тому +13

    What a beautiful prelude music ......with flute sound on keyboard and outstanding guitaring opening .and Malaysia vaasudevan voice softly saying kodaikaanal kaatre.....what a soothing beautiful song with amazing chorus portions❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SreedharanVaradan
      @SreedharanVaradan 8 місяців тому +1

      Malaysia was the most underrated signer

    • @SPLITFUNO
      @SPLITFUNO 8 місяців тому +2

      Feeling blessed to have lived and experienced the valleys and wind of nilgiris the beauty of ketty valley of which is deeply itched in this beautiful song ..

  • @SenthilKumar-nk4sc
    @SenthilKumar-nk4sc Рік тому +15

    1:52 அந்த வயலின்
    2:57 அந்த புல்லாங்குழல்
    ராஜ ராகம்
    இளையராஜா

  • @arungopal5863
    @arungopal5863 Рік тому +83

    யாரோ : கோடி ரூபாய் வேண்டுமா அய்யா இளையராஜா பாட்டு வேண்டுமா???
    நான் : இசைஞானி பாட்டு தான்..🤩🤩🤩

  • @souls2music567
    @souls2music567 Рік тому +14

    Heavenly music from Music Magician Great Illayaraja 🎶 😍😍😍😍🌷🌹🌷🌹. He is master in mixing accidental notes very beautifully.. actually it is so hard to do so..

  • @kumar9319
    @kumar9319 6 місяців тому +2

    Ayiiya ungal songs எல்லாம் next generation க்கு syllabus ஆக இருக்கும்....raja sir the god gift to us...
    Long live....more sweet melodies to give....

  • @prabub7392
    @prabub7392 Місяць тому +2

    This is the debut film for directors Santhana Bharathi & P. Vasu.
    Ilayaraja composed the music for free. After release only he asked for a bare minimum salary.

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Рік тому +21

    கலைமகள் அருள் பெற்ற கலை ஞானி இசை ஞானி இசை நாயகன் இளையராஜா அவர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல கோடி நூறாண்டு என்றும் அன்புடன் ர

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Рік тому +2

      பல்லாண்டு வாழ்க

  • @tvsshriraman1603
    @tvsshriraman1603 Рік тому +6

    I thanks for the great international lyrics writter mr gangai amaran sir i really enjoyed this song

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 8 місяців тому +2

    இசைஞானி இளையராஜா வின் மந்திர இசை ராஜதந்திர இசை மனதை மயக்கும் மாயாஜால இசை காலம் கடந்து நிற்கும் இசை❤

  • @preethishijoy195
    @preethishijoy195 2 місяці тому +2

    Daily morning hearing dis song with a cup of tea....joyful moments.....

  • @mohan1771
    @mohan1771 11 місяців тому +7

    Oh god ! This song came 42 years back ! Still it is fresh !

  • @RajuRaju-zl9ub
    @RajuRaju-zl9ub Рік тому +9

    Ilayaraja ilayarajathan superb melady

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 5 місяців тому +1

    രാജാസാർ നമസ്തേ,❤❤❤
    രാജാസാറിൻ്റെ സംഗീതം
    അമരൻ സാറിൻ്റെ ഗാനരചന
    വാസുദേവൻ സാറിൻ്റെ ആലാപനം എല്ലാം ഒത്തുചേർന്നപ്പോൾ ഒരിക്കലും മറക്കാൻ കഴിയാത്ത മനോഹര അനുഭവം
    നന്ദി❤❤❤❤❤

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Рік тому +30

    என்றும் சூப்பர் ஸ்டார் எங்கள்
    ராஜா சார் நேர்மையானவர்🙏
    அழகானவர் அசத்தலானவர்🌟

  • @rajashekar7893
    @rajashekar7893 4 місяці тому +2

    This song has peace in it, you will revisit this song often just escape from chaoitic world....❤

  • @manoharanm7779
    @manoharanm7779 Рік тому +9

    Super duper song. Raja's marvelous composition

  • @lovedurai2484
    @lovedurai2484 Рік тому +18

    What a divine composition arrangements Raja sir awesome 👍

  • @mttra2716
    @mttra2716 Рік тому +7

    Amazing base guitar! Wow! Raja sir! Take a bow!

  • @vijayaragula9596
    @vijayaragula9596 Рік тому +15

    Semma song all time favorite....
    Malaysia vasudevan's... Voice 🎧💕👌

  • @tsreedhar7269
    @tsreedhar7269 2 місяці тому +1

    What a song! Versatile music legend Maestro is the best of the millennium.

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l 6 місяців тому +2

    ISAIGNANI MUSIC HAS NO EXPIRATION DATE❤

  • @camsree
    @camsree 2 місяці тому +1

    One of my all time favorite hits from the one and only Maestro! Too good to describe the feeling one gets listening to it.

  • @music_partner92
    @music_partner92 6 місяців тому +1

    Such a fabulous song. I actually came to this song after Vaaranam Aayiram movie title card. The song is really ecstatic. ❤❤❤❤

  • @redsking722
    @redsking722 10 місяців тому +3

    Raja Sir legend forever 👏👏👍🤙

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 2 місяці тому +1

    Music God ❤

  • @thameemansari6795
    @thameemansari6795 Рік тому +1

    இளையராஜா எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் பிஜேபியில் சேர்ந்ததால் எனக்கு ஏதோ பிடிக்காமல் போய்விட்டது

  • @venutube5791
    @venutube5791 Рік тому +5

    What a subtle bassline

  • @geethakennedy3985
    @geethakennedy3985 Місяць тому

    மலேசியா வாசுதேவன் நன்றாகப் பாடி உள்ளார். நன்றி.

  • @SOMASEKHARARAMESHIVATURI
    @SOMASEKHARARAMESHIVATURI Рік тому +12

    Sir, Can you also please post Telugu versions of Raaja sir's gems.

    • @sanjeeverde8066
      @sanjeeverde8066 6 місяців тому

      Available in Spotify playlist,illayarajas and spbs

  • @sivakumark6848
    @sivakumark6848 8 місяців тому +2

    What a song and music

  • @homesweet8158
    @homesweet8158 Рік тому +7

    Love Tamil language ❤️

  • @ganeshswaminathan2528
    @ganeshswaminathan2528 9 місяців тому +1

    En idaya deivam illayaraia. No one born in this world to beat his music.ganesh. Trichy

  • @pandurangarao5178
    @pandurangarao5178 Рік тому +6

    Beautiful and evergreen mlody

  • @sahayarajkarwarmarsh7361
    @sahayarajkarwarmarsh7361 Рік тому

    ஆஹா.. ம வா அருமையான குரலில்... அசத்தல்...

  • @irkirk
    @irkirk Рік тому +4

    அருமை நன்றி

  • @sairaguram202
    @sairaguram202 Рік тому +9

    PLease nonate this song for Oscar award. Iayaraja deserves more than a Oscar

    • @mohan1771
      @mohan1771 10 місяців тому

      🙏🏻🙏🏻

  • @tvsshriraman1603
    @tvsshriraman1603 Рік тому +1

    Its a really good amazing and fentastic fentablus song because isaiyani ilayaraja sir is a mesmarizing beautiful compouse music malesiya vasudevan sir is a great geious singer I really enjoyed it movie name is panner pushpangal 1981july15th director datha mirasi P vasu

  • @rajamani3530
    @rajamani3530 6 місяців тому +1

    Isaiku raja .raja sir❤

  • @pinglayravikanth6685
    @pinglayravikanth6685 3 місяці тому

    Still enjoyable listening this melodious song even though it was turned some 40 years ago..Hats off to Isaignanani Ilayaraja Sir.

  • @Jaideep1987i
    @Jaideep1987i 6 місяців тому +1

    Ivaigal ila maalai poolale❤❤❤❤

  • @user-wi5bu6tg8i
    @user-wi5bu6tg8i 7 місяців тому

    அருமையான மனதிற்கு இதமான ஒரு மருந்து ராஜா சாரின் இசை .🎉🎉🎉 4.1.24

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 Рік тому +4

    Unfortunately the postlude of this song is missing. The Guitar strumming in postlude is a different league..

  • @sunilranju8913
    @sunilranju8913 Рік тому +6

    Nice song 💞💞💞

  • @bijoygopal
    @bijoygopal 3 місяці тому

    ❤️really heart touching❤️

  • @jeyaraja7411
    @jeyaraja7411 11 місяців тому

    கேட்க கேட்க இனிமை ராஜா சார் superb

  • @Petalheart3861
    @Petalheart3861 Рік тому +2

    Wow. What a song. Breezing song

  • @gregoryantony7491
    @gregoryantony7491 3 місяці тому

    What a beautiful composition of raja sir

  • @balakrishnand9166
    @balakrishnand9166 6 місяців тому

    பாரதிவாசு இனிய இயக்கம் வெற்றி படம் 🎉🎉

  • @jahirhussain.k.r5053
    @jahirhussain.k.r5053 Рік тому +3

    Aahaa ❤

  • @kumaresanr-ye7qe
    @kumaresanr-ye7qe 3 місяці тому

    Evergreen song

  • @jeyachandranjames1827
    @jeyachandranjames1827 5 місяців тому

    Those days were captured in this song. Lovely period.

  • @suganyabalasubramanian2265
    @suganyabalasubramanian2265 Рік тому

    Beautiful

  • @ArunKumar-jk5pq
    @ArunKumar-jk5pq Рік тому +19

    I wonder why this song is not there in Spotify 😔

    • @vikneshsekar3049
      @vikneshsekar3049 Рік тому +4

      It is there 🥰

    • @ArunKumar-jk5pq
      @ArunKumar-jk5pq Рік тому +1

      @@vikneshsekar3049 I think it is there for Indian region. Not there outside.

    • @hephsibask7815
      @hephsibask7815 Рік тому +1

      Yes available in India..

    • @umerfarook9181
      @umerfarook9181 10 місяців тому +1

      It's there in Spotify but it's misnamed as 'Poonthalir Adai', the other song's name from the same movie.

    • @ArunKumar-jk5pq
      @ArunKumar-jk5pq 10 місяців тому

      @@umerfarook9181 Found it! Thanks a lot!

  • @Logapriya-kb3fy
    @Logapriya-kb3fy 7 місяців тому +1

    This the OG trance music 🎵🌀

  • @sunandita2703
    @sunandita2703 Рік тому +1

    very epic

  • @saimohan7956
    @saimohan7956 11 місяців тому +1

    இந்த பாடலை இரவு நேரத்தில் கேட்டு பாருங்கள்

  • @panduranganl5258
    @panduranganl5258 6 місяців тому +1

    Good HD rec.
    Good job.❤

  • @SelvachandranS
    @SelvachandranS 11 місяців тому

    அழகு

  • @msitaramacharyulu4245
    @msitaramacharyulu4245 Рік тому +4

    Very nice

  • @feminafasmin9668
    @feminafasmin9668 3 місяці тому

    Wow nice nice vvvvvv big like this song

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Рік тому +2

    🌾🌾🌾😊😊😊நன்றி. 💐💐🙏🏼

  • @cheirmakaniv5624
    @cheirmakaniv5624 4 місяці тому

    Very beautiful voice

  • @tensantony91
    @tensantony91 Рік тому +1

    wow

  • @josselineroux5889
    @josselineroux5889 10 місяців тому

    Very Nice So Cute Voice Superbe Lovely Awseome Beautiful 🧚‍♀️💞🎤🎶🎼💗🧚‍♂️

  • @jawakarjawakar5081
    @jawakarjawakar5081 Рік тому +2

    Bass guitar ❤❤❤

  • @balajigeetha7696
    @balajigeetha7696 10 місяців тому +2

    The fast beat at the end is missing here. Definitely you will enjoy it. 🎉🎉🎉

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Рік тому +3

    My hearts first 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @vivekanand8049
    @vivekanand8049 2 місяці тому +2

    Bass line just out of d world. Im sorry Raja sir. We tamil people dont know ur worth still making fun on him for copyright nd other issues.

  • @KapishDakini
    @KapishDakini Рік тому +3

    Raja sir the best

  • @Gkganesh7988
    @Gkganesh7988 Рік тому +5

    ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @salahutkc5988
    @salahutkc5988 Рік тому

    ❤️

  • @syednazar4086
    @syednazar4086 Рік тому

    ❤❤

  • @gomsram6026
    @gomsram6026 Рік тому

    நீ டுடி வாழ்க இசை ஞானி ஐயா அவர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 Рік тому

    Vasu sirs superior song

  • @mrbuleskyyt8859
    @mrbuleskyyt8859 4 місяці тому +1

    ஒரு நாள் இல்லை ஒரு நாள் insta Trend agum apoo keppanga neriya per

  • @crissvijay4619
    @crissvijay4619 Рік тому

    Blissful 🥹 Thanks Raja Sir

  • @kharthishhsandran8925
    @kharthishhsandran8925 Рік тому +5

    who are here in 2023 hit like

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Рік тому +1

      No one is here to comper
      Illayaraja's music

  • @KRISHNA-kp2cu
    @KRISHNA-kp2cu Рік тому +1

    இந்த கோடை கால காற்றே பாடலின் நீளம் 4 . 54 நிமிடம் என்று நினைக்கிறேன். நீங்கள் இந்த பாடலை 5. 03 நிமிடம் நீளத்திற்கு போட்டிருக்கிறீர்கள்.
    இசை மேதை இளையராஜாவின் பாடல்களை தவறான வேகத்தில் பதிவேற்றினால், அது மிகப் பெரிய தவறு ஆகும்.

  • @padmadevan3119
    @padmadevan3119 Рік тому

    Came from flacmonkeys❤️.

  • @hemanthsidvir4470
    @hemanthsidvir4470 6 місяців тому

    Koadai Kaala Kaatrae.. Kulir Thendral Paadum Paattae..
    Manam Thaedum Suvaiyodu Thinamthorum Isai Paadu..
    Athai Kaetkum Nenjamae.. Sugam Kodi Kaanattum..
    Ivaigal Ilamaalai Pookkalae Puthu Cholai Pookkalae..
    Koadai Kaala Kaatrae.. Kulir Thendral Paadum Paattae..
    Vaanil Pogum Maegum Ingae Yaarai Thaedutho
    Vaasam Veesum Poovin Raagam Yaarai Paadutho
    Than Unarvugalai Mellisaiyaaga..
    Nam Uravugalai Vanthu Koodatho..
    Ithu Naalum Koodattum.. Sugam Thaedi Aadattum..
    Ivaigal Ilamaalai Pookkalae Puthu Cholai Pookkalae..
    Koadai Kaala Kaatrae.. Kulir Thendral Paadum Paattae..
    Aetho Onrai Thaedum Nenjam Ingae Kandathae
    Aengum Kannil Thoandrum Inbam Ingae Endrathae
    Pen Malaiyaruvi Panneerth Thoovi
    Pon Malaizhagin Šugam Aerkatho
    Ivai Yavum Paadangal.. Inithaana Vaethangal..
    Ivaigal Ilamaalai Pookkalae Puthu Cholai Pookkalae..
    Koadai Kaala Kaatrae.. Kulir Thendral Paadum Paattae..
    Manam Thaedum Šuvaiyodu Thinamthorum Isai Paadu..
    Athai Kaetkum Nenjamae.. Šugam Kodi Kaanattum..
    Ivaigal Ilamaalai Pookkalae Puthu Cholai Pookkalae..
    Koadai Kaala Kaatrae.. Kulir Thendral Paadum Paattae..