КОМЕНТАРІ •

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 2 роки тому +52

    #இளையராஜா-வை ஏன் இவ்ளோ கொண்டாடுகிறோம், அதற்கு பதிலை இந்த பாடல் சொல்லும்:-
    இந்த இசைக்கு எந்த Definition-ம் பொருந்தாது. இந்திய சினமாவில் அவ்வளவு புதுமை இந்த இசை. அந்த காலம் (1981) எனப்தால் Retro Style -என நாமாக ஒரு விளக்கத்தை கொடுக்கிறோம்.
    பாடலின் ஆரம்பத்தில் Drums கருவியும், கிட்டாரும் மென்மையாக பாடலை ஒரு ராகத்தில் தொடங்க, திடீரென முழுக்க வேறொரு ராகத்தில் வயிலின் இசை பாட்டிற்குள் இணையும். அதுவும் வெறு ஒரு Tempo-வில். அப்படியே மலேசிய வாசுதேவன் அவர்களின் கம்பீர குரல் மென்மையை மனதுக்குள் வீசும்.
    சரி அவ்வளவுதான் என நினைத்தால் , அப்படியே புல்லாங்குழல் இடையிடையே போதையேற்றி, முதல் BGM பின் சரணம் என ஒற்றை வயிலின் வழிகாட்டி போல குரலோடு பயணித்து முடிக்க.
    இரண்டாவது BGM-பற்றி வார்த்தையால் உணர்த்த முடியாது அவ்வளவு உள்ளுணர்ச்சியை தந்திருக்கிறார், நம் இசைஞானி. அதிலும் BGM முடிவில் வரும் புல்லாங்குழல் பிட், அப்பப்பா சிலிர்த்து போகும் உடல். இவ்வளவும் எப்படி இந்த சின்ன மூலைக்குள் தோன்றியது.
    "ஆச்சரியம் எங்கள் இசைஞானி!!!"
    இப்படி இசை சோறு போட்ட இசைஞானியை கொண்டாடாமல் எப்படி தூங்குவது.
    #இசையே_மதம்!
    #இசைஞானியே_இறைவன்!!

    • @sivageetha2495
      @sivageetha2495 2 роки тому +6

      நானும் மெய்சிலிர்த்தேன் உங்கள் எடுத்துறைப்பு அவ்வளவு அற்புதம் வாழ்த்துக்கள்

    • @geethasiva4962
      @geethasiva4962 2 роки тому +3

      Absolutely right

    • @thanesbalakrishna5085
      @thanesbalakrishna5085 2 роки тому +3

      Wat an impressive comment...

    • @k1a2r3t4h5i5
      @k1a2r3t4h5i5 2 роки тому +1

      @@sivageetha2495 நன்றி தோழர்.

    • @k1a2r3t4h5i5
      @k1a2r3t4h5i5 2 роки тому +1

      @@thanesbalakrishna5085 நன்றி தோழர்..

  • @velmurugan3864
    @velmurugan3864 9 місяців тому +8

    உண்மையிலே இந்த இசையும் பாடலும் பாடிய குரலின் இனிமையும் என்றென்றும் ஆனந்தம் தானே..!!!???

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 роки тому +16

    இசைஞானியின் ஜாலத்தில் ஒரு துளி பாடல் இது வெகு வெகு அற்புதம்

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Рік тому +12

    மலேஷியா வாசுதேவன் அவர்களின் குரல் இனிமை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.

  • @panthalarajkumarrajkumar183
    @panthalarajkumarrajkumar183 2 роки тому +14

    ❤️ இளையராஜா ❤️ இளையராஜா ❤️ ❤️❤️ இளையராஜா ❤️

  • @samjoshua4742
    @samjoshua4742 3 роки тому +14

    அம்பிகாவின் நடனம் மிக அருமை.

  • @ganapathi4583
    @ganapathi4583 4 роки тому +21

    இசையின் கற்பனையில் இசை சக்கரவர்த்தி என்றால் அது மிகையாகாது

  • @shanmugasundarams8817
    @shanmugasundarams8817 3 роки тому +11

    நல்லராகத்தில் வெஸ்டர்ன்.சூப்பர் சார்.

  • @saravanand1168
    @saravanand1168 3 роки тому +18

    Fusion of Western and Classical Raga's in a difficult 6/4 time signature. I wish this song to be re recorded in the latest dolby 7.1 That would be heaven.

  • @wolffury5019
    @wolffury5019 3 роки тому +17

    Malaysia Vasudevan singing Arumai!!!!

  • @lavanyar7058
    @lavanyar7058 2 місяці тому +2

    இந்தப் பாடல் ஒரு இசை மழையே

  • @east-west8887
    @east-west8887 2 роки тому +12

    Oh ! What a brilliant composition in Raga Sarasangi. No human can concieve on those imaginative strains!
    The orchestration needs no mention because it has to be felt reverberating in our veins and nerves with such an extraterrestrial fusion taking us to the Land of Utopia. Oh ! Let's bend before the Mastero, to express the the romantic ecstasy felt in the solo .

    • @jaysha83
      @jaysha83 2 роки тому +3

      but the problem with all his music is the awful picturization.

    • @east-west8887
      @east-west8887 2 роки тому +3

      @@jaysha83
      That's 100 percent true. In many cases the visuals have failed terribly - not synchronizing with the prestine music of our Mastero Illayaraja . Hat's off to him.

    • @sathishkrishnan1845
      @sathishkrishnan1845 Рік тому

      ​@@jaysha83 Well said! But this picturisation looks classier compared to Sridhar's 'Ninaivellam Nithya' songs! 🤪😄

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 3 роки тому +12

    Excellent composition
    Great violinist V.s.narasimhan has given his wholeheated effort
    Malaysiavasudevan has rocked
    Altogether this movie has all superhit songs

  • @prasannasridharan3730
    @prasannasridharan3730 3 роки тому +6

    Raja sir + Malaysia vasudevan sir + panchu arunachalam sir = magic

  • @kandhianand3736
    @kandhianand3736 4 роки тому +17

    My all time favorite song..

    • @ganapathi4583
      @ganapathi4583 4 роки тому +2

      மறக்க முடியுமா இந்த இனிமையான குரலை

    • @whitefeatherstudios5390
      @whitefeatherstudios5390 3 роки тому +1

      My all time fav song

  • @sindhuthasan
    @sindhuthasan 3 роки тому +6

    Intha sg ketutu long drive ponathu can't forget, soulful song,mesmerizing music❤❤❤

  • @VRdoingeverything
    @VRdoingeverything Рік тому +4

    Oru paanai sothukku oru soru pathamna - antha oru soru ithu than

  • @pandurangan4844
    @pandurangan4844 3 роки тому +10

    Super வியலின் notes world and universal glass.❤️👍👍👍👍 Ilayaraja

    • @mohan1771
      @mohan1771 2 роки тому

      Played by V.S.Narasimhan

  • @abvijaykumar
    @abvijaykumar Рік тому +3

    what a composition...crazy experimental in 80s

  • @banuhameetha1862
    @banuhameetha1862 2 роки тому +5

    Malaysia Vasudevan rock's

  • @muthus7594
    @muthus7594 2 роки тому +4

    மலேஷியா சகலகலாகுரல் உள்ளவர்

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 3 роки тому +5

    ( hi.for.ilayaraja.music.composed.and.malaysia-vasudevan.voice.(nice).tamil.flim/song.)

  • @murugesannagamuthu704
    @murugesannagamuthu704 2 роки тому +3

    vaasudevaa unpaadal enakku endrendum aanathame

  • @narasimhanshankar2976
    @narasimhanshankar2976 Рік тому +5

    Sarasangi ragam bite

  • @reeganlakshmi8303
    @reeganlakshmi8303 Рік тому +4

    ambiga dance super

  • @marylineflinsi5779
    @marylineflinsi5779 4 роки тому +11

    my long Raja sir obe more master piece

  • @vimalraj422
    @vimalraj422 3 роки тому +9

    2:49 Music 👌

    • @mparulkumar
      @mparulkumar 3 роки тому +4

      second interlude . interlude இல் இமயம் இளையராஜா.... இருக்காதா பின்ன ....!

  • @blackstallion882000
    @blackstallion882000 Рік тому +4

    Base guitar is the lead for this song

  • @kepongkl9638
    @kepongkl9638 Рік тому +3

    Actor Dr.Suman sir so handsome in this movie.👌👍

  • @navskrishnavskrish8176
    @navskrishnavskrish8176 3 роки тому +6

    Long live raja sir

  • @ramachandranramachandran75
    @ramachandranramachandran75 2 роки тому +3

    Ambika madam dance performance super.

  • @RameshBalaB2W
    @RameshBalaB2W 3 роки тому +5

    Unique dancing

  • @ramadassmv4272
    @ramadassmv4272 10 місяців тому +1

    Favorite song

  • @rkrishna7472
    @rkrishna7472 11 місяців тому

    மலேஷியா வாசுதேவன் குரலுக்கேற்ற பாடல்.

  • @narasimhansrinivasan6121
    @narasimhansrinivasan6121 3 місяці тому

    My favourite song

  • @sairaguram202
    @sairaguram202 Рік тому +5

    Film failed but hit songs by Iayaraja

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Рік тому +2

    Drums ➕ plus point

  • @vasanthkumarkumar7566
    @vasanthkumarkumar7566 3 роки тому +3

    Nice

  • @vijayalr423
    @vijayalr423 Рік тому

    Amazing music

  • @Mounika-zn4eu
    @Mounika-zn4eu 8 місяців тому

    Super song ❤️❤️❤️❤️

  • @DK-bb3dk
    @DK-bb3dk Рік тому

    Some one admired song

  • @vijayalr423
    @vijayalr423 Рік тому

    Lily lovely song

  • @vijayalr423
    @vijayalr423 Рік тому

    Musicsuper

  • @vijayalr423
    @vijayalr423 Рік тому

    Womderfusong

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Рік тому +2

    Western style pramaddham

  • @vijayalr423
    @vijayalr423 Рік тому

    Mvasudevancutevoice

  • @vijayalr423
    @vijayalr423 Рік тому

    Isairajankamliyaraja

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Рік тому +1

    I think teleng rag ?

  • @balajibalaji1153
    @balajibalaji1153 Місяць тому

    எலக்ட்ரிக் கிட்டார் வாசிப்பு சூப்பர்

  • @balajibalaji1153
    @balajibalaji1153 26 днів тому

    காலத்தால் அழியாத இசை