КОМЕНТАРІ •

  • @MaheshMkm
    @MaheshMkm 2 місяці тому

    Great

  • @rupmicandy6160
    @rupmicandy6160 4 місяці тому

    Only vaali can play with words

  • @chithramaruthachalam5575
    @chithramaruthachalam5575 9 місяців тому

  • @tamilpraba805
    @tamilpraba805 4 роки тому +1

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy1770 Рік тому

    Superb song, one of my favourite.

  • @sinansinu3872
    @sinansinu3872 4 роки тому +3

    2020 le intha song kekkuravar like podu

  • @spllearningportal7965
    @spllearningportal7965 4 роки тому +1

    அருமை அருமை.

  • @harthisha7064
    @harthisha7064 3 роки тому

    My favourite song

  • @wahgwah09
    @wahgwah09 4 роки тому +1

    Kamla Hasan is my favourite, Stay connected.

  • @pbasumani
    @pbasumani Рік тому

    வாணி அம்மா நினைவாடலில்

  • @a.govindaraajs.alagumalai1424
    @a.govindaraajs.alagumalai1424 3 роки тому +3

    Not S.JANAKI, but Mrs. Vanijayaram

  • @gandhirajan9713
    @gandhirajan9713 4 роки тому +3

    Female singer is vanijayaram not s.janaki ... Kindly change

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 2 роки тому +2

    "அம்மம்மா சரணம் சரணம்
    உன் பாதங்கள்
    அப்பப்போ தரணும் தரணும்
    என் தேவைகள்
    அடி ராதா தெளியாதா
    இளம் போதை
    தொடு ராதா தொடராதா
    அதன் பாதை
    கொடுத்தா நான் எடுத்தா
    தேன் வடியாதா
    அப்பப்பா பெரிது பெரிது
    உன் பெண் பக்தி
    அப்பப்போ அறிவேன் அறிவேன்
    நான் உன் சக்தி
    நீதானே நான் போற்றும்
    சிவலிங்கம்
    இவள் மேனி சரி பாதி
    உன் அங்கம்
    பகலும் நள்ளிரவும்
    பூஜைகள் தானே
    அம்மம்மா சரணம் சரணம்
    உன் பாதங்கள்
    அப்பப்போ தரணும் தரணும்
    என் தேவைகள்
    ஆராதனை செய்ய
    அம்பாளும் இருக்க
    அடியேனும்தான் பாலில்
    அபிஷேகம் நடத்த
    ஆராதனை செய்ய
    அம்பாளும் இருக்க
    அடியேனும்தான் பாலில்
    அபிஷேகம் நடத்த
    நீ வாங்க வந்த
    வரம் என்னவோ
    நீங்காமல் காட்சி
    தர வேண்டுமோ
    நான் பார்க்க
    வரம் கேட்க
    அருள் சேர்க்க
    வா ஈஸ்வரி..ஹா..
    அப்பப்பா பெரிது பெரிது
    உன் பெண் பக்தி
    அப்பப்போ அறிவேன் அறிவேன்
    நான் உன் சக்தி
    புல்லாங்குழல் கண்ணன்
    கையோடு இருக்க
    ராதா மனம் அதைப்
    பார்த்தாலே துடிக்க
    புல்லாங்குழல் கண்ணன்
    கையோடு இருக்க
    ராதா மனம் அதைப்
    பார்த்தாலே துடிக்க
    குழலோடு வந்த
    கோபாலன் நான்தான்
    கோபாலன் பாடும்
    பூபாளம் நீ
    உன் பாட்டு
    நான் கேட்டு
    பாராட்ட நாள்
    வேண்டுமோ..ஹோ...
    அம்மம்மா சரணம் சரணம்
    உன் பாதங்கள்
    அப்பப்போ தரணும் தரணும்
    என் தேவைகள்
    நீதானே நான் போற்றும்
    சிவலிங்கம்
    இவள் மேனி சரி பாதி
    உன் அங்கம்
    கொடுத்தா
    நான் எடுத்தா
    தேன் வடியாதா
    ராதா..தா..தா..தா..
    லல்..லல்லா..லலலா.."
    -------------○💎○-----------
    💎சட்டம்
    💎1983
    💎எஸ்.பி. பாலு
    💎வாணி ஜெயராம்
    💎கங்கை அமரன்

  • @vamsikrishnan5424
    @vamsikrishnan5424 2 роки тому

    B

  • @Vinai_verse
    @Vinai_verse 4 роки тому

    ua-cam.com/video/lPc2FWoqai4/v-deo.html
    காடுவெட்டி திரைப்படம் பற்றி காடுவெட்டி கதாநாயகர் திரு R.K.சுரேஷ் அவர்களின் கருத்து......

  • @kaarthikarul
    @kaarthikarul 2 роки тому

    Female singer is Vani Jairam not S.Janaki and Music by Gangai Amaran, not MSV..
    Enna music companyo.. Pathetic 🤦