КОМЕНТАРІ •

  • @shitalshingade9476
    @shitalshingade9476 4 роки тому +130

    I am maharastrian Marathi not able to speak understand Tamil ...but I can't stop listening this song...my respect and lots of love to Maestro

  • @tamilanjack2829
    @tamilanjack2829 4 роки тому +136

    ஒரு பாட்டு சொல்லுங்கள். இதற்க்கு இணையாக ஒரு பாட்டு இக்காலத்தில் யாராவது கூற முடியுமா? என்ன ஒரு இசைக்கோர்ப்பு..?? நயமும் லயமும் உச்சம். வைரமுத்து வரிகளும் மலேசியாவின் குரலும் பாட்டை எங்கோ கொண்டு சென்றுவிட்டன.

    • @tamilnambi5856
      @tamilnambi5856 Рік тому +9

      ஆம் சகோ இப்போதெல்லாம் ஆபாசமே பாடல் அயோக்கியகர்கலெல்லாம் இசையமைப்பாளர் தறிகெட்டு அலையும் நாயெல்லாம்பாடகர்

    • @tamilnambi5856
      @tamilnambi5856 Рік тому +5

      அக்கால பாடல்களோடு இப்போதுள்ள கூச்சல் களை ஒப்பிடுவது தவறு

    • @rajendrann289
      @rajendrann289 Рік тому

      @@tamilnambi5856 ha ha ha...

    • @rajendrann289
      @rajendrann289 Рік тому +1

      @@tamilnambi5856 true

    • @drelango8178
      @drelango8178 Рік тому

      DR.V.ELANGO-IT-REPORT-2022-23

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 Рік тому +25

    அதிக மன உளைச்சலுக்கு ஒரே மருந்து ஞானியின் பாடல்கள்

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 9 місяців тому +9

    இந்த ஒரு பாடல் போதும் இளையராஜா இசைஞானி என்பதற்கு சான்று சங்கீத சகாப்தம்

  • @syksuper1990
    @syksuper1990 Рік тому +13

    பாடல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் ஒருகோடி கவலைகள் இருந்தாலும் அதை மறக்க செய்வது இசைஞானியார் பாடலும் இசையும் மட்டுமே

  • @sankaranarayanan4379
    @sankaranarayanan4379 Рік тому +11

    இசை இறைவனின் இசை மழை சாரலில் நனையாத தமிழ் நெஞ்சங்கள் இப்புவியினில் உண்டோ..🙏🙏🙏

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 8 місяців тому +5

    கவிஞர் வைரமுத்து மற்றும் இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் அற்புதமான கூட்டணியில் மலேசியா வாசுதேவன் பாடிய அழகான பாடல்❤❤❤❤❤

  • @tamilanjack2829
    @tamilanjack2829 3 роки тому +61

    இளையராஜாவின் இசைக்கு அலெக்ஸ் என்பவரின் அறிமுகம் எல்லாம் தேவையில்லை. யார் அந்தத் தம்பி...?? இளையராஜா என்பவர் இசைப்பெருங்கடல்.

    • @rameshkumar-uk3er
      @rameshkumar-uk3er 3 роки тому +4

      200 percentage Correct sir

    • @nandhu2930
      @nandhu2930 3 роки тому +6

      Stand up comedian sir,Watch Alex in wonderland show in Amazon prime.I am sure you will like it

    • @rio_ar7494
      @rio_ar7494 2 роки тому +7

      பெருங்கடல்ல எல்லாமே இருக்கும்..எல்லாரும் எல்லாத்தையும் கண்டு உணர முடியாது.. அதுல இருக்க தனித்துவத்தை சொல்ல அதை அனுபவித்த சிலர் தேவை.. அதில் ஒருவர் தான் அலெக்ஸ்..

    • @saranyasoundararajan8886
      @saranyasoundararajan8886 2 роки тому

      Ok

    • @parthasarathi5102
      @parthasarathi5102 2 роки тому

      Absolutely Bro

  • @tonystark18025
    @tonystark18025 5 місяців тому +5

    வைரமுத்துவா இல்லை
    வைரமொழியா
    காலத்துக்கும் அழகோடு எங்கள்
    இதயத்தை தழுவும் தமிழ்❤❤❤

    • @EdwardAlagiah
      @EdwardAlagiah 2 місяці тому

      In the description not a single mention of Vairamuttu

  • @user-xx2eh2qh7u
    @user-xx2eh2qh7u 4 роки тому +24

    🌟 கோழி கூவுது....கவிப்பேரரசு வைரமுத்து இயற்றிய இனிய பாடல். பாடல் காட்சியில் சேலை அணிந்து வரும் "சில்க் சுமிதா" உதட்டை சுளிப்பது கண்ணை சிமிட்டுவதுமாக மிக அழகாக கவர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பார்.

  • @hermeslord
    @hermeslord 7 років тому +91

    this song brings out the powerhouse that Malaysia Vasudevan was.. it is a song that has a range of delivery styles that only a confident, accomplished singer like him can do justice to

    • @shrither123
      @shrither123 7 років тому +1

      Wonderful

    • @ZZ_Z450
      @ZZ_Z450 2 роки тому +2

      He was highly underrated and under utilised. Iam a diehard balu fan from andhra. But some of his songs should have been given to vasu sir. He could have done more justice....

  • @shivaaakumar3
    @shivaaakumar3 4 роки тому +197

    Anyone after Alex in Wonderland'?

  • @reneche1
    @reneche1 7 років тому +44

    starts with classic dialogue....And song goes to peak with high notes as if the bird trying to flying vertically and cut loose

  • @ARRahmanLove
    @ARRahmanLove 3 роки тому +28

    World's treasure ilayaraja. Thank my stars to have born in a society that can enjoy his works

  • @rabindranathkuyandathil4217
    @rabindranathkuyandathil4217 2 роки тому +9

    Raja Sir yaar வேன்டும் பாட என்று நினைத்தால் அது அவர் செய்த bhaagham.அவர் பாடலுக்கு அவள்ளவு அற்புதம்.அவர் உருவாக்கிய களைஞ்ர் எத்தனை பேர்.

  • @Jennifer80s
    @Jennifer80s 2 роки тому +15

    திரும்பத்திரும்ப கேட்கத் தோணுதே....

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 Рік тому +9

    I think the musicians of ilayaraja are gifted and blessed persons. They have travelled with ilayaraja and have become part of every song from scratch to final

  • @sivasankar21
    @sivasankar21 5 років тому +23

    என்ன ஒரு பாட்டு.. 💝💝🔁

  • @Justin2cu
    @Justin2cu 6 років тому +27

    இசையின் விசையே வணக்கம்🙏

  • @balakrishnannair2454
    @balakrishnannair2454 Рік тому +11

    பூவே இளைய பூவே
    வரம் தரும் வசந்தமே
    மலர் மீது தேங்கும் தேனே
    எனக்குத் தானே எனக்குத் தானே
    ஆண் : பூவே இளைய பூவே
    வரம் தரும் வசந்தமே
    மலர் மீது தேங்கும் தேனே
    எனக்குத் தானே எனக்குத் தானே
    குழு : …………………………
    ஆண் : குழல் வளர்ந்து அலையானதே
    இரவுகளின் இழையானதே
    குழல் வளர்ந்து அலையானதே
    இரவுகளின் இழையானதே
    விழி இரண்டு கடலானதே
    எனது மனம் படகானதே
    இளம் பளிங்கு நகம் சேர்த்ததே
    நிலவு அதில் முகம் பார்த்ததே
    இனிக்கும் தேனே எனக்கு தானே
    ஆண் : பூவே இளைய பூவே
    வரம் தரும் வசந்தமே
    மலர் மீது தேங்கும் தேனே
    எனக்குத் தானே எனக்குத் தானே
    குழு : ………………………
    ஆண் : இளஞ்சிரிப்பு ருசியானது
    அது கனிந்து இசையானது
    குயில் மகளின் குரலானது
    இருதயத்தில் மழை தூவுது
    இரு புருவம் இரவானது
    இருந்தும் என்ன வெயில் காயுது
    இனிக்கும் தேனே எனக்கு தானே
    ஆண் : பூவே இளைய பூவே
    வரம் தரும் வசந்தமே
    மலர் மீது தேங்கும் தேனே
    எனக்குத் தானே எனக்குத் தானே

    • @dhasarathaklm
      @dhasarathaklm Рік тому

      மடி மீது தேங்கும் தேனே எனக்குத்தானே

    • @balaragavan4778
      @balaragavan4778 11 місяців тому

      👏👏👌👌👏🌹🌹🌹🌹🌹👌🙏

    • @indrabalacreations3127
      @indrabalacreations3127 9 місяців тому

      இனிக்கும் தேனே, எனக்கு தானே👍

  • @ervivekananthpnb1859
    @ervivekananthpnb1859 2 роки тому +23

    Whenever I am in happy mood especially during bike riding, I usually sing this lines 00:38 with 00:52 lyrics loudly....

  • @goudhamgoudham5176
    @goudhamgoudham5176 6 місяців тому +5

    Great singer Malaysia vasu sir❤❤❤

  • @Kavivani2003
    @Kavivani2003 4 роки тому +22

    No words to describe about this song, highly imagined lyrics, utilization of instruments and orchestration. Magical notes from meastro the great.. 😊 ❤

  • @drmichaeljleo4290
    @drmichaeljleo4290 4 роки тому +24

    A versatile Voice between SPB and Jesudoss

  • @muthukumarkarunangaran542
    @muthukumarkarunangaran542 4 роки тому +12

    Ilayaraja Sir, given many songs like this. Its all about the mood and the taste. Go and listen Kannukkum Kannukkum modhal sung by Yesudas sir, pakka melody which is one my favorite. But this song still on repeat mode.

  • @sagarsagare9
    @sagarsagare9 3 роки тому +10

    Like from Maharashtra

  • @tamilnambi5856
    @tamilnambi5856 Рік тому +4

    இசையும் கவிதையும் போட்டி போட்டு கொண்டு மனதை வருடிய நிலாக்காலம் 1990 வரை ஈடுஇணையில்ல்லா படைப்பாளிகளை தந்த நிலாக்காலம் அது

  • @Nightmare316
    @Nightmare316 2 роки тому +4

    bhramarishi illayaraja garu we are blessed to listen your song.

  • @SSS999zyz
    @SSS999zyz 5 років тому +18

    Outstanding song from the Maestro

  • @rchidambaranathan
    @rchidambaranathan 28 днів тому +1

    ஆடியோவில் மடி மீது தேங்கும்தேனே என்று வரும். படத்தில் மலர் மீது தேங்கும் தேனே என்று வரும். சென்சார்காரர்கள் கொடுத்த நெருக்கடியாக இருக்க வேண்டும்.

  • @natarajanviswanathan6048
    @natarajanviswanathan6048 3 роки тому +16

    The strings (violins) and flute exchange is so beautiful! Interesting to see the harmonies establishing the rhythm even before the mridhangam takes over! So many nuances that it can form the basis for some research papers...

  • @pranavfitness2509
    @pranavfitness2509 2 роки тому +5

    Sankarabharanam raga, wow mind blowing
    kalaimagalin pari poorana arul petravarin nyaaanam abhaaram

  • @Souls4Music
    @Souls4Music 6 місяців тому +2

    What a beautiful composition by dear Raja sir..

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i Місяць тому

    கிராமிய மணம் கலந்த, எல்லோராலும்,... எப்போதும்.... கேட்கக்கூடிய பாடல்களில் இதுவும் ஒன்று.... செம கம்போசிஷன்...🎉🎉🎉🎉🎉

  • @booksintamil
    @booksintamil 4 роки тому +15

    Can't believe this song was made in 1982 !!

  • @prabhakarvi6533
    @prabhakarvi6533 5 років тому +45

    1:37....when king becomes god

    • @kriscsuki
      @kriscsuki 4 роки тому +6

      Ha ha good observation
      Nice one
      One more to believe in this god of music
      Thanks

  • @thiyagarajansampathkumaran5811
    @thiyagarajansampathkumaran5811 3 роки тому +10

    Raja sir magic , what a archestration

  • @ramnarayanan5508
    @ramnarayanan5508 23 дні тому +1

    Miss my dad,dad please wait for me after finish my responsibilities here I Will came to heaven meet you😢😢😢😢

    • @harrychecker5509
      @harrychecker5509 14 днів тому

      Very touching note bro. Everyone like me who have parents but not doing enough for them should see this message. Learned something from you bro, one day I will be in your position but I need to do lot more before that. Om Shanti to your father and God bless you and your family.

  • @rajaindia6150
    @rajaindia6150 6 років тому +13

    Incredible sound effects!
    👏👏👌👌👌😇😘😘😍

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 5 місяців тому +3

    🌹குழல் வளர்ந்து அலை யானதே ? இரவுகளின் இ லையானதே ?விழியிரண் டு கடலானதே ?எனது மன ம் படகானதே ?இளம்பளிங் கு நகம் சேர்த்ததே ? நிலவு யதில் முகம் பார்த்ததே ?இ னிக்கும் தேனே ! எனக்கும் தானே !🎤🎸🍧🐬😝😘

  • @rajaindia6150
    @rajaindia6150 6 років тому +13

    Nice song.. what a quality of sounds

  • @CLASSICGOLDONE
    @CLASSICGOLDONE 3 роки тому +9

    Apart from music, MV sir voice is more apealing

  • @rajkumaracharya1077
    @rajkumaracharya1077 4 місяці тому +1

    Power packed orchestration.... Still incomparable composition by Isaignani ❤

  • @niroshanshanmugam5514
    @niroshanshanmugam5514 2 місяці тому +1

    ❤ wonderful song ❤

  • @Jaideep1987i
    @Jaideep1987i 6 років тому +14

    Golden voice

  • @vasanthraj7082
    @vasanthraj7082 4 місяці тому +1

    What a music composing Raja sir voice also super vasudevan sir..

  • @oneworld2724
    @oneworld2724 2 роки тому +2

    Aging catching up but this song keep my heart young. Hat off to song writer, Vasudevan Sar and the one only Mastro Illayaraja Sar.

  • @pandiraja7649
    @pandiraja7649 5 років тому +12

    Amazing strings n chords

  • @RameshBashyam
    @RameshBashyam 2 роки тому +3

    Lovely subtle song with Vasu ji

  • @geethav7030
    @geethav7030 4 роки тому +7

    What a combination

  • @naturelover1988
    @naturelover1988 9 днів тому

    Enakku thaaney portion ❤

  • @sukumardev
    @sukumardev 23 дні тому

    FANTASTIC FANTASTIC

  • @bhupalan
    @bhupalan 2 місяці тому

    Love you illayaraja sir

  • @ganapathyrajagopalan2464
    @ganapathyrajagopalan2464 5 років тому +5

    evergreen

  • @rabindranathkuyandathil4217
    @rabindranathkuyandathil4217 2 роки тому

    Indha paadal yellam namakku kidaitha pokkisham,bhaaghyam..ippodhu uaarukkum idhu poll amaikka mudiyaadhu..Adhu oru kaalam..Raja Sir ukky nandri

  • @gurunathan9125
    @gurunathan9125 2 роки тому +2

    The vasanam before the song is also Malaysia Vasudevan

  • @pandiraja7649
    @pandiraja7649 5 років тому +4

    Fantabulous

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el 8 місяців тому

    தலை முறைகளை கடந்த கடக்கும் கடக்க இருக்கும் பாடல்.இதன் பிரதிபலிப்பு கற்பனைவளம் மட்டுமல்ல நாம் . அதன் வேர்.மனதை கொண்டு அளவிட இயலாதது.

  • @Txr3n
    @Txr3n Рік тому +1

    What a lovely song..

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l 6 місяців тому

    I❤ISAIGNANI SONGS FOREVER

  • @mohan1771
    @mohan1771 10 місяців тому +1

    இன்று 23/09/2023, சில்க் ஸ்மிதா அவர்களின் 27வது நினைவாஞ்சலி 😞😞

  • @krnbhs
    @krnbhs 4 роки тому +19

    What a song by IR!! Typically composed for MV's high-pitched voice and rendering style. Is it set to Sankarabharanam??

    • @balasai7975
      @balasai7975 3 роки тому +1

      Neelambari in Shankarabaranam family of Ragas.

    • @prasathviswanathan267
      @prasathviswanathan267 3 роки тому +2

      MV had a low voice. His voice is not high but it was his skill which was higher than of other singers.

  • @fasttrack7756
    @fasttrack7756 8 років тому +3

    my favorite

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 5 місяців тому

    அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kommireddysrinivasvis7212
    @kommireddysrinivasvis7212 Рік тому +12

    I adore you RAJA sir.. Love from Andhra Pradesh..(Kakinada)..🙏🙏🙏

  • @harishs2116
    @harishs2116 3 роки тому +2

    Starting potion...💞💞💞💞💞💞

  • @senthilkumar7620
    @senthilkumar7620 5 років тому +4

    My favorite mastalgia

  • @sivas1042
    @sivas1042 6 років тому +4

    🙏🏻🙌🏻

  • @Justin2cu
    @Justin2cu 6 років тому +3

    Nostalgic

  • @arunak2517
    @arunak2517 Рік тому +1

    💜💜

  • @priyams1805
    @priyams1805 3 роки тому

    💖💖💖💖💖

  • @vikaz2494
    @vikaz2494 2 роки тому +18

    1:03 interludes ohh my god Ilayaraja ❤️🔥

    • @glory6313
      @glory6313 2 роки тому

      2.40-2.55

    • @jerle
      @jerle 2 роки тому

      @@glory6313 2:40 - 2:55

  • @pravaahchaitanya265
    @pravaahchaitanya265 2 роки тому

    ❣️🙏❣️

  • @naturelover1988
    @naturelover1988 9 днів тому

    1:37 was inspired and user in inkem inkem 'ohalakku'

  • @shanmugam8409
    @shanmugam8409 2 роки тому

    Super

  • @RajKumar-qj4mz
    @RajKumar-qj4mz 2 роки тому

    🙏🙏🙏

  • @unitedchristians4678
    @unitedchristians4678 24 дні тому

    For today's youth

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. 5 місяців тому

    11.02.2024...அணணா 😢.... அருமையான பாடல் ❤❤❤

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 роки тому

    எனக்கும் உன் நியாபகமாகவே இருக்கு ராஜா🤛👉👄👄👄👄👄🤗🤩🤩🤩👉😭

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 4 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @dopesick3356
    @dopesick3356 2 роки тому +1

    "madi meedhu thengum theney "
    Eppa idhu vairamuthu illa gaaji muthu pa

  • @sparkgamer254
    @sparkgamer254 4 місяці тому +1

    Whose seeing this song after ss10 in vijay tv

  • @visitmanohar1366
    @visitmanohar1366 Місяць тому

    இசை கங்கை அமரன்

  • @vijaysimman1110
    @vijaysimman1110 Рік тому +1

    2022

  • @ananthananth8803
    @ananthananth8803 2 місяці тому

    After watching mookuthi murugan sing

  • @sharmendrankumaran388
    @sharmendrankumaran388 6 років тому +19

    Poove Ilaya Poove
    Varam Tharum Vasanthamae
    Madi Meethu Thaengum Thaene
    Enakku Thaane.. Enakku Thaane..
    Poove Ilaya Poove
    Varam Tharum Vasanthamae
    Madi Meethu Thaengum Thaene
    Enakku Thaane.. Enakku Thaane..
    Kuzhal Valarnthu Alai Aanathey
    Iravugalin Izhai Aanathey
    Kuzhal Valarnthu Alai Aanathey
    Iravugalin Izhai Aanathey
    Vizhi Irandu Kadal Aanathey
    Enathu Manam Padagaanathey
    Ilam Palingu Nagam Saerthathey
    Nilavu Athil Mugam Paarthathey
    Inikum Thaene, Enakku Thaane
    Poove Ilaya Poove..
    Ilanchirippu Rusi Aanathu
    Athu Kaninthu Isai Aanathu
    Ilanchirippu Rusi Aanathu
    Athu Kaninthu Isai Aanathu
    Kuyil Magalin Kural Aanathu
    Irudayathil Mazhai Thoovuthu
    Iru Puruvam Iravaanathu
    Irunthum Enna Veyil Kaayuthu
    Inikum Thaene, Enakku Thaane
    Poove Ilaya Poove
    Varam Tharum Vasanthamae
    Madi Meethu Thaengum Thaene
    Ènakku Thaane.. Ènakku Thaane..

  • @hackimmmb4278
    @hackimmmb4278 2 місяці тому

    1:32 🥰🥰🥰🥰🥰🥰

  • @VishnuNSpartan
    @VishnuNSpartan 4 роки тому +1

    Please add this song to Apple Music

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 4 роки тому +1

      For that you have to mail them. A year before there were only countable Raja sir songs BUT now they added lot of songs hopefully they will include in coming days.

  • @ganeshbalasubramanian5206
    @ganeshbalasubramanian5206 4 місяці тому +1

    படத்தில் "மலர் மீது தேங்கும் தேனே" என்ற அடியை, இந்தப் பதிவில் "மடி மீது தேங்கும்..." என்று இசைஞானி ஏன் மாற்றினார் 🤔?

  • @dhemanth01
    @dhemanth01 2 роки тому +3

    Alex was 100% right about the chorus 😂

  • @shanmugasundar5353
    @shanmugasundar5353 6 років тому +7

    female corus super

  • @gamefanatic6755
    @gamefanatic6755 Рік тому

    Geetha govindam...inkai inkaim kavala song mathiri iruku...

  • @rajanarendranr6372
    @rajanarendranr6372 4 роки тому +6

    Intha paata kekum bothu ellam Alex than ya kannukulla varaan 🤣.. but I'm really addicted to this song
    Sangeetham endral athu ithu thano ???🤗

  • @sekarb5434
    @sekarb5434 2 місяці тому

    Beautiful string section and flute.. percussion adds further beauty...nice piece...

  • @arun.selvam
    @arun.selvam 5 місяців тому

    😮😮😮😮😮😮

  • @ganeshk9635
    @ganeshk9635 Рік тому

    மடி மீது , மலர் மீது , 2 different lyrics are there

  • @kiruthika1477
    @kiruthika1477 2 роки тому

    Couldn’t find this song in I tunes

  • @hackimmmb4278
    @hackimmmb4278 2 місяці тому

    🎉❤❤❤❤❤❤😂😂😂

  • @vichukerala4334
    @vichukerala4334 3 роки тому +6

    പാട്ടുകേൾക്കാൻ വന്ന മലയാളികൾ ഉണ്ടോ? 🤔🤔ലൈക്ക് ❤❤

    • @vrindha4330
      @vrindha4330 Рік тому

      എങ്ങനെ ഇവിടെ എതി 🤔

  • @Wanphotovideo
    @Wanphotovideo 5 місяців тому

    came here because of sergeant Kalai