КОМЕНТАРІ •

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 роки тому +20

    No words but l Love Raja sir day to day😊
    Ilaiyaraaja🤗llaiyaraja🤗llaiyaraja🤗👉👄

  • @aravindhswaminathan8744
    @aravindhswaminathan8744 2 роки тому +35

    இந்த பாடலின் முகப்பு இசை(prelude) எனது மொபைல் ரிங் டோன் 2012 முதல்.....🎵🎶🎼🥁🎧

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 2 роки тому +24

    புல்லாங்குழலை செங்கோலாக்கி இசை சாம்ராஜ்யத்தை ஆண்ட ஆளும் இனியும் ஆளவிருக்கும் நம் இசை ஞானி இளையராஜா சார் அவர்களின் மயக்கும் மதுச்சாறுப் பாடல்களில் ஒன்று கண்ணன் வந்து பாடுகின்றான்,ஜானகி அம்மா,Great,,

  • @padmar3130
    @padmar3130 2 роки тому +22

    ஜானகி அம்மாள் குரல்வளம் இனிமையாக உள்ளது 👌💓💓💓💯💐👍

  • @sri88591
    @sri88591 2 роки тому +33

    ஆஹா எத்தனை முறை இப்பாடலை கேட்டிருப்போம் ‌என்று தெரியாது. ஆனால் எப்போது கேட்டாலும் புதிதாய் இருக்கிறதே!!! ‌அந்த மாயக் கண்ணனும் ‌கிரங்கி போவார் இந்த பாடலை கேட்டால்.

    • @bossraaja1267
      @bossraaja1267 10 місяців тому

      சாமி????? யார்??????? Composing பார்த்து inda சாமி ?????? யார்??????????? கேட்க தோணுது????????????

  • @KalaiKalai-pt4yt
    @KalaiKalai-pt4yt 2 роки тому +19

    🎶 அந்த மாய கண்ணன் கூட என் இசைஞானி யின் இசை அல்லவா மயங்கி விட்டார் 😍 ராதிகா வின் நடிப்பு & ஜானகி அம்மாவின் குரல் இதற்கு எல்லாம் உயிர் கொடுத்து இருப்பது என் இசை கடவுள் 🙏

    • @janakiammastatus
      @janakiammastatus Рік тому +2

      இளையராஜாவின் இசைக்கே உயிர் கொடுத்திருப்பது ஜானகி அம்மா தான்... Breath control and high pitch is not easy

    • @bossraaja1267
      @bossraaja1267 10 місяців тому

      சாமி?????? Composing பார்த்துக் யார்?????? யார்??????? அப்படினு

  • @scribbler1633
    @scribbler1633 2 роки тому +44

    War between Magestic voice and Magical music ❤️😍..
    At end of this listener's depression defated

    • @PROF.DR.D.NITHISH
      @PROF.DR.D.NITHISH 2 роки тому +4

      Absolute statement

    • @kaushikroger956
      @kaushikroger956 2 роки тому +6

      The music deserves the maximum credit!

    • @patriotbharathi171
      @patriotbharathi171 2 роки тому +1

      @@kaushikroger956 lyrics too

    • @janakiammastatus
      @janakiammastatus Рік тому +2

      @@kaushikroger956 Most credits goes to Janakiyamma 💗

    • @kaushikroger956
      @kaushikroger956 Рік тому +2

      @@janakiammastatus Maximum credits to the composer and the whole world knows it! Singers just do what the composer has directed them to..

  • @musiclover2999
    @musiclover2999 2 роки тому +17

    1st comment. A song with orchestration which this generation music directors cant imagine

  • @keerthanakeerthana3540
    @keerthanakeerthana3540 2 роки тому +8

    Love u Janaki amma
    NIGHTINGALE of INDIA

  • @user-ju1it8wf2j
    @user-ju1it8wf2j 2 роки тому +16

    One of the MASTER pieces among many!

  • @tganesh916gold2
    @tganesh916gold2 2 роки тому +7

    நான் இசை ஞானி இளையராஜா.வெறியன்

    • @umarn2635
      @umarn2635 2 роки тому

      நான் பித்தன்

  • @nishasha4723
    @nishasha4723 2 роки тому +8

    ❤❤ இளையராஜா ❤❤❤.. இனிமை + style 🌹🌹.. Tat baselines 💘💘 . Master piece ❤❤❤❤❤

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 роки тому +11

    The opening piano.....so brilliant..and trumphets and drums..jaanaki maa evalo life kuduthirkaanga..the hi hats..the piano the guitar..the drums..the first bgm guitar is melting .evalo soft tonage..I think after that trumphet comes..followed by violin..before geethangal sinthum kannan..snare drums in charanam one..enna oru azhgu..so softly like a cone icecream is melting..avalo sensuous soft playing by all musicians..enjoy senchu unarvai kotti kotti vaasichirkaanga...so so beautifully done.. isaignaani romba azhagaana beautiful song with so much scope for guitar and snare drums and piano....this is true real music..this is life..music which has soul..this is divine..kannan paada kangal mooda..ithu listen senchaaa pasikaathu...oru iniya thendral manasile adikkum.....god bless all the musicians and isaignaani for the centuries top most song..ithu vaazham even after three thousand years this song will live.m

  • @shashikumar6546
    @shashikumar6546 3 місяці тому +3

    Super singer 10 jeevitha performance pathutu vandavanga yaarella ❤❤

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +14

    இன்னிசை நாயகன் 💛💛💛💛💛💛

  • @murliratan6236
    @murliratan6236 2 роки тому +11

    "அதிகாலை நேரமே" - (மீண்டும் ஒரு காதல் கதை ) எப்ப வரும் தலைவரே?

  • @mohanram9328
    @mohanram9328 2 роки тому +11

    Emperor of music

  • @muruganandanv9288
    @muruganandanv9288 2 роки тому +9

    இசை தெய்வம்💞💕💞💕💞💕💞💕💞

  • @krishmohan6353
    @krishmohan6353 Рік тому +5

    What an orchestration by the God of Music...The three Saxophone portions , Opening music Piano, first interlude starting Guitar, second interlude starting strings, the bass strings music in elevating portions of charanam( Maalai nilaaaaaaaaaaaa), the Drums, the tune of the song, S.janaki's singing..A complete package by the Maestro❤️

  • @shanpuvi
    @shanpuvi 2 роки тому +5

    I don’t know what to say about this songs. Only Sir has utilized the singer to beyond their potentials. He is the only one know how to use the singers and what he wants from the singers. Just enjoy the song. God bless you sir

  • @jagtce
    @jagtce 2 роки тому +9

    Orchestration class for phd students in music.. one of the finest master pieces from maestro.. missed to celebrate the writer na kamarasan.. exceptional lyrics.. "varren .. maalai nilaa poothathama line a kekren.. repeatu.." idhan sir engalku time loopu

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 2 роки тому +6

    இசைஞானி😍😍😍❤️❤️❤️

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 роки тому +5

    ஆஹா அருமை 👏🏿👏🏿🧡

  • @murliratan6236
    @murliratan6236 2 роки тому +6

    அருமை அருமை 👍👍👍

  • @woodywoodpecker2706
    @woodywoodpecker2706 2 роки тому +8

    Crisp, sensual n powerful !! What a lovely song ! 🎵🎶🐥

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 роки тому +8

    Only Raja can do this magic....

  • @RundranMaha
    @RundranMaha 2 роки тому +7

    What a melody, music arrangements are nice. last lengthy tune (Malainilaaaaaa) background sounds amazing.

  • @kalaignanamna7268
    @kalaignanamna7268 2 роки тому +12

    Song : Kannan Vandhu
    Movie/Album Name : Rettai Vaal Kuruvi 1987
    Star Cast : Mohan and Radhika Sarathkumar
    Singer : S. Janaki
    Music Composed by : Ilayaraja
    Lyrics written by : Na Kamarasan
    கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
    காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே
    கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
    காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே
    கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
    கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
    பாதங்கள் வண்ணப்பண்கள் பாடுதே
    மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
    தாகங்கள் இன்பக்கள்ளில் ஊறுதே
    காதலென்னும் ஓ…ஓ…
    காதலென்னும் கூட்டுக்குள்ளே
    ஆசைக்குயில் கொஞ்சுதம்மா
    இவள் வண்ணம் கூடி சின்னம் தேடி
    மின்னும் தோளில் கன்னம் கூட
    சந்தம் பாடி சொந்தம் தேடி
    சொர்க்கங்கள் மலர்ந்ததோ
    கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
    காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே
    கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
    வானத்தில் செல்லக்கண்ணன் பாடுவான்
    கானத்தில் சின்னப்பெண்ணும் ஆடுவாள்
    ஆயர்கள் மத்துச்சத்தம் போலவே
    ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே
    மாலை நிலா ஓ…ஓ…
    மாலை நிலா பூத்ததம்மா
    மௌன மொழி சொல்லுதம்மா
    ஒரு அந்திப்பூவில் சிந்தும் தேனில்
    வண்டு பேசும் தென்றல் வீசும்
    கண்ணன் பாட கண்கள் மூட
    கன்னங்கள் சிவந்ததோ
    கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
    காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே
    கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்

    • @gold2000gn
      @gold2000gn 2 роки тому +1

      Thanks

    • @KL2023-kl
      @KL2023-kl 2 роки тому +1

      Professor Na. Kamarasan Sir has written good movie songs, and in one interview said - En Kalaiyulaga Aasaan Isaignani Illayaraja ‘s music gave life to my songs.

  • @FSakthikumarM
    @FSakthikumarM 2 роки тому +11

    Janaki amma ❤️
    Raja sir pure magical❤️

  • @kamalarun2980
    @kamalarun2980 2 роки тому +6

    janaki ma voice♥️♥️♥️

  • @lakshmipriya6521
    @lakshmipriya6521 2 роки тому +9

    Complete Bliss. Thank you for uploaded this song.

  • @vidhyakarthikeyan6458
    @vidhyakarthikeyan6458 2 роки тому +7

    Always masterpiece...

  • @musiclover2999
    @musiclover2999 2 роки тому +10

    Terrific drumming.

    • @bossraaja1267
      @bossraaja1267 9 місяців тому

      Kick base innum வெயிட் இருந்து இருந்தால் innum superaaaaaga + bass guitar more sound need

  • @geethakrishnafilmschools7901
    @geethakrishnafilmschools7901 2 роки тому +8

    I love all the songs from this movie 🎥 Rettaival kuruvi Shree Balumahendra and Shree Illairaja combination. I used to feel jealous on this combination because Illairaja used give fantastic tracks.. Of course for me also sir given me fantastic tunes 😍 Shree Illairaja's tunes 🎶 are separate.. That's all 🎶 🙏🙏🙏

  • @STYLODJ1
    @STYLODJ1 2 роки тому +5

    Superrrr raja sir♥️♥️♥️👌

  • @prabhurajar13com87
    @prabhurajar13com87 2 роки тому +3

    SEMA raagam music excellent

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 2 роки тому +3

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @blackmamba4983
    @blackmamba4983 2 роки тому +5

    நெற்றிக்கண் jukebox upload பண்ணுங்க அட்மின்

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 6 місяців тому +1

    രാജാസാർ നമസ്തേ,❤❤❤
    രാജാസാറിന്റെ ഉള്ളിൽ തട്ടുന്ന സംഗീതം. ജാനകിയമ്മയുടെ മനോഹര ആലാപനം❤❤❤

  • @SatheeshKumar-hf5ms
    @SatheeshKumar-hf5ms 2 роки тому +3

    Silver jubile Mohan and radhika, melody Mannan Raaja sir very golden combo SKR

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 2 роки тому +3

    Raja. Sir. And. Mohan. Sir. All. Hits. Super. Hits.🎹🥁🎸🎻🎼🎷🎻🎸🎶🥁👍. 4.12.2021

  • @danieldhinakaran1028
    @danieldhinakaran1028 2 роки тому +2

    Kalamalam intha kannanin isaithan

  • @santhoshprabu7013
    @santhoshprabu7013 Рік тому +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎵

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +6

    Thank you

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 роки тому +3

    Versatile creator with
    Versatile singer

  • @mmarath2k7
    @mmarath2k7 2 роки тому +2

    Aiyo😍

  • @kabilans2044
    @kabilans2044 2 роки тому +4

    Please Upload Pallakku kuthirayile(Periya Veettu Panakkaran) Audio.

  • @pradeepasokan6754
    @pradeepasokan6754 8 місяців тому

    Arumaiyaa paadal payanangalin pothu naan athigam virumpi ketpathu ❤

  • @rubbanlucas2062
    @rubbanlucas2062 4 місяці тому

    Radhika ma'am ❤❤❤

  • @janakiammastatus
    @janakiammastatus Рік тому +1

    Janaki amma no words to say...

  • @sweetheart4023
    @sweetheart4023 2 роки тому +3

    ❤️

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 2 роки тому +3

    Love this song,but one cannot listen to one song forever,need something new from Ilayaraja or people will forget him entirely.

    • @catsivakunchoo1489
      @catsivakunchoo1489 2 роки тому +2

      @yoggie BR how many times have you listen to those musics recently? How many times you think Ilayaraja is belongs to just one generation?

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +4

    🔥👏👍

  • @vengatesonraj8633
    @vengatesonraj8633 2 роки тому +2

    💯💯💯

  • @r.suthakar4111
    @r.suthakar4111 2 роки тому +2

    💘💘💘💘💘💘💘

  • @pavithra-7429
    @pavithra-7429 2 роки тому +2

    😍😄👍🏻

  • @ilayaraja3139
    @ilayaraja3139 Рік тому +1

    2023 லும் கேட்கிறேன், நீங்கள்

  • @paulrajvpet
    @paulrajvpet 2 роки тому +1

    சாங் கம்போசிங் முடிச்சிட்டு வந்து பார்த்தா கிருஷ்ணன் ஜெயந்தி....இதான் புது உருட்டு

  • @francisyagappan7345
    @francisyagappan7345 2 роки тому +13

    நான் நார்த் இந்தியா வில் இருக்கும் பொழுது இந்த பாடலை சத்தமாக அருகிலிருக்கும் ஹிந்தி காரன் களுக்கு கேட்பது போல் சத்தமாக வைப்பேன்..

  • @Mrjegank
    @Mrjegank 2 роки тому +3

    Iam jegan
    Please sir please give a chance to take a photo with you

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 7 місяців тому

    🌹வானத்தில் செல்ல ! கண்ணன் பாடுவான் ! கானத்தில் ! சின்ன பெ ண்ணும் ஆடுவாள் ! ஆ யர்கள் மாட்டு சத்தம் !போலவே ! ஆனந்த முத் தம் ! சிந்தும் நேரமே ! மாலை நிலா ! மாலை நிலா ! பூத்ததம்மா ?மெ ளனமொழி ! சொல்லுத ம்மா ?ஒரு அந்தி பூவில் ! சிந்தும் தேனை ! வம்பு பேசி ! தென்றல் வீசும் ! கண்ணன் பாட !கண்க ள் மூட ! கன்னங்கள் சி வந்ததோ ?💐😝😍😎😘

  • @balakrishnannair2454
    @balakrishnannair2454 Рік тому

    கண்ணன் வந்து
    பாடுகின்றான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம்
    என்றான் காதல் சொன்னான்
    காற்றில் குழலோசை
    பேசும் பூ மேடை மேலே } (2)
    பெண் : கண்ணன் வந்து
    பாடுகின்றான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம்
    என்றான் காதல் சொன்னான்
    பெண் : கீதங்கள் சிந்தும்
    கண்கள் மூடுதே பாதங்கள்
    வண்ணப் பண்கள் பாடுதே
    பெண் : மோகங்கள்
    என்னும் கண்ணன்
    தேரிலே தாகங்கள்
    இன்பக் கள்ளில்
    ஊறுதே
    பெண் : காதலென்னும்
    ஓ ஓ காதலென்னும்
    கூட்டுக்குள்ளே ஆசைக்
    குயில் கொஞ்சுதம்மா
    பெண் : இவள் வண்ண
    கொடி சின்னம் தேடி
    மின்னும் தோளில்
    கன்னம் கூட சந்தம்
    பாடி சொந்தம் தேடி
    சொர்கங்கள் மலர்ந்ததோ
    பெண் : கண்ணன் வந்து
    பாடுகின்றான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம்
    என்றான் காதல் சொன்னான்
    காற்றில் குழலோசை
    பேசும் பூ மேடை மேலே
    பெண் : கண்ணன் வந்து
    பாடுகின்றான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம்
    என்றான் காதல் சொன்னான்
    பெண் : வானத்தில்
    செல்லக் கண்ணன்
    பாடுவான் கானத்தில்
    சின்னப் பெண்ணும்
    ஆடுவாள்
    பெண் : ஆயர்கள்
    மத்துச் சத்தம் போலவே
    ஆனந்த முத்தம்
    சிந்தும் நேரமே
    பெண் : மாலை நிலா
    ஆ ஆ மாலை நிலா
    பூத்ததம்மா மௌன
    மொழி சொல்லுதம்மா
    பெண் : ஒரு அந்திப்
    பூவில் சிந்தும் தேனில்
    வண்டு பேசும் தென்றல்
    வீசும் கண்ணன் பாட
    கண்கள் மூட கன்னங்கள்
    சிவந்ததோ
    பெண் : கண்ணன் வந்து
    பாடுகின்றான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம்
    என்றான் காதல் சொன்னான்
    காற்றில் குழலோசை
    பேசும் பூ மேடை மேலே
    பெண் : கண்ணன் வந்து
    பாடுகின்றான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம்
    என்றான் காதல் சொன்னான்

  • @chocolateboy7548
    @chocolateboy7548 7 місяців тому +1