1594-DESCRIPTIONS OF ACCIDENT-DEATH(விபத்து-மரணம் பற்றிய விளக்கங்கள்)PRE- 030

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 141

  • @globalengineeringmathemati4306
    @globalengineeringmathemati4306 2 роки тому +8

    உங்கள் இலவச வீடியோவை பல முறை பார்த்து சிறு துளி உயர்திருக்கிறேன்.நன்றி குருஜி. வாழ்க வளமுடன்.

  • @kadayanallurkalai1745
    @kadayanallurkalai1745 2 роки тому +9

    குருஜி வணக்கம்
    உங்கள் வகுப்பிலுள்ள போடு நிகழ்ச்சியை தெளிவாக தெரியவில்லை கருப்பு போடு வெள்ளை எழுதாக இருந்தால் மற்ற நிகழ்ச்சி போல் தெளிவாக தெரியும் போடு ஒன்றுமே தெரியவில்லை

  • @vsraman85
    @vsraman85 2 роки тому +4

    Excellent. Please let me know how to join these kind of classes sir..I am interested on this

  • @geetavenkatraman2428
    @geetavenkatraman2428 2 роки тому +1

    Absolutely wonderful explanation Guruji. Superb🙏👍

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому +1

    Very good explanation & teaching guruji, thank you so much guruji

  • @இயற்கைவாழ்வு

    அருமையான விளக்கம் குருஜி முக்கியமான நுணுக்கங்களை சொல்லித் தந்தமைக்கு நன்றி 🙏

  • @selva.selvaselva4330
    @selva.selvaselva4330 2 роки тому +8

    ஐய்யா ஜாதகத்தில் மாந்தியை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் அது உண்மையா நீங்கள் மாந்தியை பற்றி கூறவேண்டும்

  • @madan6068
    @madan6068 Рік тому

    Itharku yathavathu parikaram iruka nu sollunga aiya please 🙏🙏🙏🙏

  • @kabilakabila5016
    @kabilakabila5016 2 роки тому

    Mind blowing Guruji!!

  • @ManiMani-ez4sv
    @ManiMani-ez4sv 2 роки тому +2

    வணக்கம் ஐயா நான் சிங்கப்பூரில் இருந்து உங்களின் மாணவன் இலவு காத்த கிளி. மணி மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவன்

  • @muraliannamalai3014
    @muraliannamalai3014 2 роки тому +2

    Enaku edula chinna doubt irukudu... makale..
    Yarachum clear panirkalam..
    Last jadakatil la
    Parivarthanai yogam enn velai seiyada..
    Doubt iruku...seivayum sukranum
    Or seivayum saniyum ...apadi pana naladu..thana ...sani utcham or seivai utcham or sukren atchi....😐😌...yarachum clear panunga plzz

    • @meenusunder3018
      @meenusunder3018 2 роки тому

      Parivarthanai illai, sukiran sani veetil sani sukiran veetil illai, thavaraaga purinthu keatkireergal.

  • @karthi9019
    @karthi9019 2 роки тому +1

    உங்கள் விளக்கம் அருமை ஐயா chance இல்லை குருஜி குருஜி தான் ஐயா 🙏

  • @vijayaranig
    @vijayaranig 2 роки тому +2

    Contrast colour could be used for the board visibility

  • @tamiloviyamartgallery8885
    @tamiloviyamartgallery8885 2 роки тому +1

    குருஜி வணக்கம், தசா புத்தி படி சம்பவங்கள் நடக்க கோள்சாரம் எப்படி இருக்க வேண்டும். உதாரணமாக கார் வாங்ககூடிய தசா புத்தி நடந்தால் கோள்சாரம் எப்படி இருக்க வேண்டும்.

  • @bharathim7278
    @bharathim7278 2 роки тому +1

    Sir,
    நான் புதனின் காரகத்துவமான கணினி துறையில் இருப்பதால்
    தங்களின் சுபத்துவ சூட்சும வலு அமைப்பின் படி புதன் சுபத்துவமாக உள்ளார் என்பதை நம்புகிறேன். ஆனால், அந்த சுபதுவம் எனக்கு புரயவில்லை (நவாம்சத்தில் குருவின் தனுசு வீட்டில் இருப்பதை தவிர)..
    சனியின் (வ) 1° கூட மாறாத நேரடி பார்வையில் இருக்கும் புதனை விட சந்திரனின் சுபத்துவம் எனக்கு நேரடியாக தெரிகிறது. தயவுசெய்து புதனின் சுபத்துவத்தை எனது ஜாதகத்தில் விளக்கவும். இது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். 24/08/95, 5:20pm, chinna Salem..

  • @haripriya5797
    @haripriya5797 2 роки тому +1

    Thank you guruji. My friend makara lagnam with sevvai. Accident in sukra dasha, chandra bukti, budhan. (Kadaga chandran aspected by both sevvai&sani, sukran&guru in danush)

    • @gopujothi7070
      @gopujothi7070 2 роки тому

      Give me date of birth and time of ur friend

    • @M-uq4sb
      @M-uq4sb 5 місяців тому

      Date of birth and time of birth pl

  • @kathirchennai5771
    @kathirchennai5771 2 роки тому

    நன்றி... ஐயா.

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 Рік тому

    உங்களிடம் பேசியிருந்தால் மரணத்தை தவிர்த்திருக்கலாம் என்றால் விதி என்பது வலிமையானது இல்லையே....

  • @pcgopi
    @pcgopi 2 роки тому

    வணக்கம் குருஜி செவ்வாய் கேது 15 டிகிரி தள்ளி உள்ளது ஆகையால் இங்கு சூட்ஷம வலு இல்லை தவிர சுக்கிரன் குரு இடைவெளி 26 டிகிரி ஆகையால் நீச குருவின் பிரச்சினை இல்லை ஆனால் சுக்கிரன் நிஷ்பலமாகி அஸ்தங்க நிலையில் உள்ளார் . தவிர செவ்வாய் சுக்கிரனை பார்க்க வில்லை செவ்வாய் சுக்கிரன் 26 டிகிரி பார்வை விலகி உள்ளது . சனி சுக்கிரனை 12 டிகிரியில் பார்கிறது . நீங்கள் கூறியபடி சனி அந்தரத்தில் தான் அந்த பெண்ணின் கணவர் இறந்து உள்ளார் எட்டில் உள்ள சனி நிலைமாற்றத்தை தந்துள்ளார் . காரகனின் நிஷ்பலத்தாலும் அஸ்தங்கத்தாலும் பாபத்துவ செவ வாயின் செயலால் தான் இது நடந்தது . அருமையான பதிவு குருஜி .அருமையான விளக்கம் குருஜி .

  • @ramamoorthy3995
    @ramamoorthy3995 2 роки тому

    Arumaiyana vilakkam Saar

    • @vidhya.avidhya.a1673
      @vidhya.avidhya.a1673 2 роки тому

      வாலிப வயதில் மகனை இழந்து வாடும் புத்திர சோகம் உள்ள ஜாதகம் போடுங்க ஐயா

  • @lathag1867
    @lathag1867 2 роки тому +1

    வணக்கம் குருவே...

  • @subhashshanmugam01
    @subhashshanmugam01 2 роки тому +7

    வணக்கம் குருஜி
    புத்திர சோகத்தை விளக்கவும் அய்யா
    சில பெற்றோர்கள் தான் இருக்கும் போது பிள்ளைகளின் இறப்பை பார்க்க கூடிய கொடுமையின் விதி என்ன?

    • @meenusunder3018
      @meenusunder3018 2 роки тому +1

      Yes Guruji .

    • @manigandans8521
      @manigandans8521 2 роки тому

      Saturn

    • @mvfarmer5101
      @mvfarmer5101 2 роки тому

      இவரிடம் மகனின் ஜாதகம் பார்த்தேன்...ஆனால் இவர் தயக்கத்தில் சொல்லாமல் விட்டுவிட்டார்...23 ஆண்டுகாலம் வளர்த்த மகனை ஜாதகம் பார்த்த ஆறுமாத்த்தில் இழந்துவிட்டோம்....சொல்லி இருக்கலாமேன்னு இப்ப வரைக்கும் வருத்தம் தான்...மீளவே முடியவில்லை....
      என் விதியும் முடியும் தருவாயில் தற்போது....பிறப்பும் இறப்பும் பொது என ஏற்றுக்கொண்டு அமைதியடைய வேண்டியதுதான்...

    • @manigandans8521
      @manigandans8521 2 роки тому +1

      @@mvfarmer5101 ayya varutham thaan plz uga payan dob place time kudunga

    • @subhashshanmugam01
      @subhashshanmugam01 2 роки тому

      @@mvfarmer5101 நான் இருக்கிறேன் அப்பா
      என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்

  • @rajaramankannan4767
    @rajaramankannan4767 2 роки тому +6

    when you are teaching, you are asking questions and some body answers. You accept and give them an applause. But we are not able to hear the information in the video. You need to repeat the answer and then explain as to how it is correct. then only your videos would be useful

    • @Ms2flyhigh
      @Ms2flyhigh 2 роки тому +1

      Yes I agree with you and I was about to write the same! Explanation has been to be either made louder/audible to viewers or at least repeated / explained again

    • @vinayprakash9244
      @vinayprakash9244 2 роки тому +2

      Yes i too agree

  • @anithaterfs
    @anithaterfs 2 роки тому

    Fire accident home la sir athu Etha mean panu thu oruther onum agala safe

  • @ஏழுமலைஏழுமலை-ழ7வ

    ஆன்லைன் வகுப்புக்கு நங்கள் தாயர் குருஜி

    • @vidhya.avidhya.a1673
      @vidhya.avidhya.a1673 2 роки тому +1

      ஐயா வணக்கம் சந்திர அதியோக ம் கா ப்பாற்றாதா

  • @kumartailor1774
    @kumartailor1774 2 роки тому

    மதிய வணக்கம் குருஜீ

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 роки тому +2

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @sampathkumarl5256
    @sampathkumarl5256 2 роки тому +3

    அற்ப ஆயுள் பற்றி குருஜி விளக்கம் திருப்தி இல்லை.

    • @venkatesan1977
      @venkatesan1977 2 роки тому

      போகப் போக தெரியும் . இந்த குருவின் டீச்சிங் புரியும்..

    • @madan6068
      @madan6068 Рік тому

      Itharuku yathavathu parikaram iruka nu sollunga aiya....

  • @sridinesh786
    @sridinesh786 Рік тому

    பாபர்கள் திரிகோணத்தில் இருக்கக்கூடாதெனின் விருச்சிக லக்னத்திற்கு 5ல் செவ்வாய் நின்றால் இது என்ன ஜோதிட முறை

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 роки тому

    Nandri ayya

  • @SaravanaKumar-pd7zj
    @SaravanaKumar-pd7zj 2 роки тому

    sir, Date of birth. 26/09/2020 place. Tirupur. Time. 01.11 jathagam. sollungam sir.

  • @sathasivam1189
    @sathasivam1189 2 роки тому +1

    Guruji 🙏 ARMY commander BBIN RAAWATH and MISS DEATH EXPLAIN TO Pathakaathipathi ?

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 роки тому

    ஐயா" Queen Elizabeth " ஜாதகம்... விளக்கம்... கிடைக்குமா... நீங்கள் வெளியிடும் vvip ஜாதகங்கள் யாவும் உண்மையான ஜாதகம் என்று... தெரிந்தால் தான் வெளிடுவீர்கள்... Elizabeth மகாராணி ஜாதகம் கிடைக்குமா?? உங்களுடைய.. பவாத்துவ, சுபத்துவ அமைப்பின் படி விளக்கம்... Please 🙏குருவே

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому

    அருமை குருஜி

  • @KarthikaKarthika-gj9xi
    @KarthikaKarthika-gj9xi 2 роки тому

    லக்னத்திற்கு பாவ கிரகம் கோணத்தில் இருக்கலாமா? கேந்திரத்தில் இருக்கலாமா? குருஜி,

  • @kathalinrikavithaiyadharan2578
    @kathalinrikavithaiyadharan2578 2 роки тому +1

    ஐயா....இந்த வருடம் ஐப்பசி மாதம் பிறக்கும் குழந்தைப்பற்றி சொல்லுங்கள்

  • @johnj1751
    @johnj1751 2 роки тому

    john j
    0 seconds ago
    Sir.. 23.12.1983 1:37pm Chennai kadaga rasi aayilyam natchthiram.. maaragathipathi sukiran thisai nadakirathu.. rombha Bayamaga irukirathu.. aayul balam konjam paarthu sollungal

  • @vijayaranig
    @vijayaranig 2 роки тому

    Board is not clear... person's asking questions couldn't be heard

  • @neelimadevi7023
    @neelimadevi7023 2 роки тому +2

    முதல் ஜாதகத்தில் அந்த பெண் கிரஹண தோஷத்தில் பிறந்து இருக்கிறார். பிப்ரவரி 9 1990 முழு சந்திர கிரஹணம். feb 11 இல் பிறந்தாலும் சூரியன் ராகுவை விட்டு விலகவில்லை. முக்கியமாக லக்கினாதிபதி சூரியன் ராகுவின் பிடியில். குடும்ப ஸ்தானாதிபதி புதன் ஆறில் ராகு விற்கும் சனிக்கும் நடுவில் . சனியும் சுக்கிரனும் ஒரே டிகிரி யில் . கிரகயுத்தத்தில் சனிக்கு தோல்வி. சுக்கிரனும் சனியும் வர்கோத்தமம். எட்டாம் வீட்டு அதிபதி வக்கிரம் பெற்று ராகுவின் திருவாதிரை சாரம். இரண்டு ஐந்து மற்றும் எட்டாம் வீடு பாபத்துவ மானதால் திருமணத்தோல்வி. அதன் காரணமாக இந்த பெண் தன வாழ்வை முடித்து கொண்டுள்ளார்.

    • @Kumar1.7688
      @Kumar1.7688 2 роки тому

      10/02/1992 9:30PM Cheyyar, Tiruvannamalai...கணவன் மனைவி பிரச்சனை..ஒன்று சேர்வார்களா? இல்லை இரண்டாம் திருமணம் உண்டா?

  • @kadayanallurkalai1745
    @kadayanallurkalai1745 2 роки тому +2

    அய்யா போடு எதுமே தெரியல அனைவரும் இதை சொல்லுகிறார்கள் கருப்பு போட்டுக்கு வந்தால் செல் மூலம் பார்க்கும் எங்களுக்கு theriyum

  • @cheranbalu
    @cheranbalu 2 роки тому

    ஜயா வாழ்த்துக்கள்

  • @vimsen4744
    @vimsen4744 2 роки тому

    என் கணவரின் 8ஆம் அதிபதி புதன் புத்தி ராகு தசையில் திருமணம் நடந்தது. நாங்கள் பிரிந்து விடுவோ மா குருஜி🙏💕 26/5/1987 5:50 pm chennai

  • @vidhya.avidhya.a1673
    @vidhya.avidhya.a1673 2 роки тому +1

    சந்திர அதி யோகம் காப்பாற்றாதா விளக்கவும் ஐயா

    • @meenusunder3018
      @meenusunder3018 2 роки тому

      8 aam pavagam pavaga athipathi sevvaai paarkiraar guruvea sanium paarkiraar .... Lakna athipathi sani in veetil raaguvudan ,2 aam athipathi raaguvudan .. Suriyan 6 I'll maraivu dasaium pukthium sathagamatra nilaiyaagiyathu oru athiyogam mattum ithunai maarupaadugalai thadukka iyalaatha nilai.

  • @vidhya.avidhya.a1673
    @vidhya.avidhya.a1673 2 роки тому

    புத்திர சோகம் ஜாதகம் போடுங்க ஐயா

  • @meenusunder3018
    @meenusunder3018 2 роки тому

    Vanakkam Guruji!! Guevara saranam!!

  • @yamuna-f9h
    @yamuna-f9h 5 місяців тому

    Boardil onnume teriyala enna sollaringa?

  • @jananikarunakaran4485
    @jananikarunakaran4485 2 роки тому

    Thank you 🙏

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 роки тому +3

    இரண்டாவது ஜாதகத்தில்
    8ல் சனி ஆயுளை மட்டும் கொடுத்து மன அழுத்தத்தை கொடுத்திருக்கும்.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому

    நன்றி சார்

  • @jontykrumper
    @jontykrumper 2 роки тому

    Nandri guruji 🙏

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 роки тому

    Hotel management pattipu pathei vidyeo podduengal guruji .

  • @ganesanp3069
    @ganesanp3069 2 роки тому

    விருச்சிக லக்னம் 2ல் சனி கேது 8 ல் ராகு அய்யா குரு செவ்வாய் சூரியன் புதன் கேந்திரம்

  • @karunagarankumarasamy6316
    @karunagarankumarasamy6316 2 роки тому

    Guru parvai mars sat subhatuvapaduthavillaiya

    • @Rajbharath10
      @Rajbharath10 2 роки тому

      குரு அங்கே .11 ஆம் இடத்தில் இருந்து பார்த்தாலும் முதலில் செவ்வாய் சனி அதனை 7ஆம் இடத்தில் இருந்து பார்த்து குருவின் பலத்தை முற்றிலும் ஒழித்துவிட்டது

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 роки тому

    வணக்கம் வெண்ணந்தூர் வேலு

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 роки тому

    440 வந்து லைக்

  • @pthirumalainambipthirumala7786
    @pthirumalainambipthirumala7786 2 роки тому

    Vanakam guruji thankyou 🙏🙏🙏

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 2 роки тому

    TOP TAKKAR SIR

  • @k.vheama7551
    @k.vheama7551 2 роки тому +2

    Why do you want to know what is going to happen in your life in future and destroy your peace today. Trust in God, do your Nithya karma and be kind to all. If something is bound to happen to you, can astrologers prevent it?
    Sharanagathi to God and service to mankind is what is required.
    Humility is a virtue

    • @k.vheama7551
      @k.vheama7551 2 роки тому

      @@mahalakshmiramanujadhashya2311 oh my god. Why should you know when you are going to die. Or if you know you will die only during mercury or sani dasa get a car and enjoy life today. Anyway you are not going to die in this dasa.
      Saagara naal therinja vaazhara naal naragam.
      I am not an athiest. I believe in sharangathi to God.
      Therinju enna Panna poreenga.
      Don't become obsessed with all these and talk about this everyday.
      Pray to God, do yoga, meditation, exercise , be humble and kind and so service to needy.
      When you are supposed to die , it's going to happen. That's all.
      Life is pretty simple.
      I have faced so many challenges and I never bothered to find out if it was sun or Saturn or mars.just prayer to God

    • @k.vheama7551
      @k.vheama7551 2 роки тому

      @@mahalakshmiramanujadhashya2311 sorry . I did not mean to hurt anyone. I just wanted people not to thiink too much about death. It's negative.I am not against Vedic science. I am very conservative and religious. This death is in God's hand. It's not nice to discuss. That's all.
      I respect all human beings.
      Happy new year to all.

    • @mahalakshmiramanujadhashya2311
      @mahalakshmiramanujadhashya2311 2 роки тому

      வாழ்க ஜோதிடம்
      வளர்க அதன் குலம்
      தேவரகசியத்தை கற்றுகொடுக்கும் பிரகஸ்பதி
      கலியுக ஜோதிட கலை ஆதித்ய அண்ணா பல்லாண்டு வாழ்க..

    • @Narayan_338
      @Narayan_338 2 роки тому +2

      Mam 100% I agree with you .. these kind of information creates fear .. which is unnecessary .. we used to try to know about our family members life span out of love but it is creating mess . Actually life is to live life is unpredictable so we should be happy always positive vibes .. rest in gods hand .. everything is karma . We can see astrologer only for wedding match making otherwise we no need to approach .. bcos too much of knowing about future is also stress .. I’m not against any one .. it’s my thoughts .. 🙂

    • @mahalakshmiramanujadhashya2311
      @mahalakshmiramanujadhashya2311 2 роки тому

      Scaventure point if you love your mom
      We too love our guruji as a mom ..
      Go and do your own jobs..
      No need to advice jothida bhakthas

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +2

    🙏🏼

  • @g.ramesh7803
    @g.ramesh7803 2 роки тому

    Sir bord is not clearly visible

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 2 роки тому

    குருவே சரணம்....

  • @jeyachandran1083
    @jeyachandran1083 2 роки тому +2

    குருஜி அவர்களுக்கு ஜாதகத்தில் தேய்பிறை பெளர்ணமி அருகில் உள்ள சந்திரன் லக்னத்தில் இருந்து 90% ஒளியுடன் 6.7.8 இடத்தை பார்த்து சுபத்துவம் செய்யும்போது 6 உள்ள சூரியன் புதன் ராகு சுபத்துவம் அடைகிறது 8 ஆம் இடம் சந்திரன் பார்வையில் சுபத்துவம் அடைகிறது இதை ஏன் குருஜி எடுக்கவில்லை
    மேலும் உச்சத்தின் அருகில் உள்ள குரு 85% ஒளி உள்ள நிலையில் 7 ஆம் பார்வையாக சுக்கிரன் சனி. செவ்வாய் பார்கிறார் மற்றும் சுக்கிரன் இணைவில்சனி செவ்வாய் குருவிட்டிலும் சுக்கிர இணைவிலும் குருபார்வையிலும் சுபத்துவம்தானே
    இங்கு செவ்வாய் 85% ஒளியுடன் சனி 70% ஒளியுடன் சுக்கிரனுடன் இணைந்து குரு வீட்டில் சுபத்துவமாக உள்ளது இந்த நிலையில் சனி செல்வார் பாவ ஒளி குறைகிறது மேலும் குருபார்வையில் பாவ ஒளி குறைகிறது இந்த நிலையில் எப்படி சனி செவ்வாய் குருவை பாவ ஒளி பார்வையில் குரு எப்படி பாவத்தும் அடைவார்?
    இதை குருஜி எப்படி கடந்துபோகிறார் தன் தேவைக்கு சுபத்துவத்தை மாற்றிகொள்கிறார
    இங்கு சந்திரன் பெளர்ணமி விட்டு விலகி 90% சுப ஒளியுடன் இருக்கிறார் மேலும் சந்திரன் கேது நட்சத்திரம் ஏறி இருக்க வேண்டும் கேது 12 யில் மறைந்து இருப்பதால் தற்கொலைக்கு சென்று உள்ளன் மாரகாதிபதி புதன் தசை பாதகாதிபதி செவ்வாய் புத்தி கோது அந்தரமாக இருக்கும் நடத்து இருக்க வேண்டும்

    • @rammoorthydr2307
      @rammoorthydr2307 2 роки тому

      தேய் பிறை சந்திரன் சுபர் இல்லை என்று குருஜி அடிக்கடி சொல்கிறாரே?
      குரு, சுக்கிரன், வளர் பிறை சந்திரன், தனித்த புதன்... இவர்கள் தான் சுபர்கள்... ஆயிரம் முறை குருஜி சொல்லியும் ....hmm

    • @neelimadevi7023
      @neelimadevi7023 2 роки тому +1

      எல்லாவற்றிற்கும் சுபத்துவதை முதலில் எடுக்க கூடாது. லக்கின சுபர்கள் சுபத்துவமாக இருந்தால் கூடுதல் நற்பலனையும் பாபத்துவமாக இருந்தால் நற்பலன் குறைவாகவும் தருவார்கள். லக்கின பாபர்கள் சுபத்துவமாக இருந்தால் கெடுபலன் குறைவாகவும் பாபத்துவமாக இருந்தால் கெடுபலன் அதிகமாகவும் தருவார்கள்.
      குரு இருப்பது 7 டிகிரி சனி சுக்கிரன் 26 டிகிரி . சந்திரன் சூரியனின் ஒளியை வாங்கி பிரதிபலிப்பது சந்திர அதி யோகம். இங்கு சூரியன் ராகுவுடன் சேர்ந்து பாபத்துவ மாக இருப்பதால் கிரஹணம் என்று தான் எடுக்க வேண்டும்.
      சனியும் ராகுவும் ஒருவரை ஒருவர் நெருங்கி கொண்டும் இருக்கிறார்கள். இருவருக்கும் நடுவில் புதன். பாபரோடு சேர்ந்த புதன் பாபராக தான் கணக்கில் கொள்ள வேண்டும்.
      சனியின் மூன்றாம் பார்வை 7 மற்றும் எட்டாம் வீட்டிற்கும் ஓரளவு உள்ளது.

    • @jeyachandran1083
      @jeyachandran1083 2 роки тому

      இங்கு சந்திரன் அவர் நண்பர் சூரியன் வீட்டில் பெளர்ணமி முடிந்து அடுத்த நாள் 90% ஒளியுடன் இருக்கிறார் சந்திரன் 90% சுபராக உள்ளர்.
      பாதகாதிபதி செவ்வாய் தசை செவ்வாய் சுக்கிரனுடன் 7 டிகியில் இணைந்து குருபார்வையை 8 டிகிரிக்குள் பெற்று குரு வீட்டில் அமர்ந்து அதிக சுபத்தும் பெற்று உள்ளது பாதகாதிபதி அதிசயத்துவம் பெற கூடாது மேலும் சிர லக்னத்தின் மாரகாதிபதியான 3 ஆம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் நட்டத்திரம் பெற்று உள்ளது
      மாரகாதிபதியான புதன் புத்தி லக்னத்திர்க்கு 6ல் இருந்து லக்னாதிபதி சூரியன் நட்சத்திரம் ஏறி சந்திர அதியோகத்தில் உள்ளது
      மேலும் லக்னாதிபதி சூரியன் பாதகாதிபதி செவ்வாய் நட்சத்திரம் ஏரி 28 டிகியில் உள்ளது குரு 7 டிகிரியில் இருந்து தன் 9 ஆம் பார்வையாக கும்பத்தை பார்க்கும் போது மகரத்தில் 28 டிகிரியில் உள்ள சூரியன் மீது 8 டிகிக்குள் குருபார்வை பட்டு லக்னாதிபதி சந்திர மற்றும் குருபார்வையில் சுபத்து வம் அடைந்தும் அவர் 6ல் பாதகாதிபதி யான செய்வாய் நட்சத்திரம் எரி இருப்பதால் லக்னாதிபதியும் பாதகத்தை செய்ய தயார் ஆகிறார்
      லக்னம் கேது நட்சத்திரம் ஏரி லக்னத்தில் சந்திரன் அதிக சுபத்துவத்துடன் சிர லக்னமாரகாதிபதியான 3க்கு உடை சுக்கிரன் நட்சத்திரம் ஏரி இருப்பதால் சந்திரன் மனசு காரகன் என்பதால் மனசு கெட்டு தற்கொலை செய்யது உள்ளர்
      இதில் கிரகம் ஏரி நட்திரத்தின்பவனை எடுத்தால் மட்டுமே துல்லியாமாக பலன் எடுக்க முடியும் சுபத்துவம் பாவத்துவம் நட்சத்திரத்திர்க்கு கீழ்நிலைதான் சுப பாவத்துவத்தை மட்டும் வைத்து துல்லிய பலன் செல்லமுடியாது

    • @jeyachandran1083
      @jeyachandran1083 2 роки тому

      சூரியன் ராகுவுடன் இணைந்து கிரகணம் என்றால் குருவின் 9ஆம் பார்வை சூரியன் மீது 8 டிகிக்குள் படுகிறது அதுபற்றி உங்கள் கருத்து?
      அந்த பெண்பிறக்கும்போது 11-2.1990 அன்று தமிழ்நாட்டில் பகலில் சூரியனை ராகு மறைத்து இருளாக இருந்ததார்?
      அன்று சந்திரன் இரவில் இருளாக இருந்ததா?
      ராகுவால் சூரிய கிரகணம் ஏற்படும்போது பகலில் உலகமே இருளாகிவிடுகிறதா?
      பதில் தாருங்கள்

    • @neelimadevi7023
      @neelimadevi7023 2 роки тому +1

      @@jeyachandran1083 9/2/1990 அன்று சந்திர கிரஹணம். 2 நாட்கள் முடிந்தாலும் சிம்மலக்கினத்தில் பிறந்ததால் இந்த கதி . ராசி நாதனும் சூரியனே அதையும் நினைவில் கொள்ளுங்கள். இந்த பெண்ணின் லக்கினாதிபதி சந்திரன் அல்ல.. சூரியன். சந்திரனுக்கு ஆதிபத்திய விசேஷம் இல்லை. சந்திரன் பெற்று இருக்கும் சாரம் சுக்கிரனின் சாரம். குருவின் ஒன்பதாம் பார்வை மகரம் மற்றும் கும்பத்திற்கு நடுவே விழுகிறது என்று எடுத்தாலும்
      குருவின் பார்வை என்று எடுக்காமல் அஷ்டமாதிபதியின் பார்வை என்று எடுங்கள். அதோடு குருவின் பார்வை இருந்ததால் தான் 30 வயது வாழ்ந்து இருக்கிறார். எந்த ஜாதகத்திலும் லக்கினாதிபதி தான் முதன்மையாக கெடாமல் இருக்க வேண்டும். லக்கினாதிபதி ராகுவுடன் சேர்க்கை. அஷ்டமாதிபதி ராகுவின் சாரம். குரு கேந்திர கோணபலம் பெறவில்லை. மகர ராகு தசை வந்திருந்தால் ஒரு சில நன்மைகளை இந்த பெண் அடைந்திருப்பார். செவ்வாயின் காரகம் என்ன ? அவசர புத்தி. நிதானம் அற்ற தன்மை. வாழ்க்கையை முடித்து கொண்டார்.

  • @mysticcross1297
    @mysticcross1297 2 роки тому

    Genius

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 роки тому +1

    முதல் ஜாதகத்தில் புதனுக்கு சந்திராதியோகம். எங்கோ கொஞ்சம் இடிக்கிறது.

    • @meenusunder3018
      @meenusunder3018 2 роки тому

      Athiyogathaal supathuvam 8 aam idathuku kidaithaalum sevvaai paarvai 8 aam athipathi matrum 8 aam idathai paarpathu periya kutram.

    • @gr.narmathangr.narmathan3794
      @gr.narmathangr.narmathan3794 2 роки тому

      @@meenusunder3018 இருப்பதிலே அதிக சுபத்துவ வீடு தனுசு அங்கே சனி சுக்கிரனுடன் மற்றும் குருவின் பார்வையில் சுபத்துவம் தான். பாவர் திரிகோணத்தில் இருப்பது மட்டும் தவறு. என்ன இருந்தாலும் ராஜயோகாதிபதியின் பார்வை கேடயம் என்று சொல்வாரே அதுதான் இடிக்கிறது .

    • @meenusunder3018
      @meenusunder3018 2 роки тому

      @@gr.narmathangr.narmathan3794 vaala iyalaatha jathagam pottaar Guruji athilum sevvaai raja yoga athipathi angum ithea kealvi ealunthathu Guruji sani sevvaai supathuvam paarvail illai eanru sila video LA soliullaar sila idangalil keduthal sivathillai eankiraar Guruji konjam eangal anaivarum intha santheagathai thelivu padautha thaalmaiudan keattu kolkirean,sevvaai maaraga athipathi um aavaar oru vealai intha erandu pathavi sevvaai petru eruppathaal paathagam seium sooshal amainthathaal maranaithaaroo eanru ninaikirean.

    • @gr.narmathangr.narmathan3794
      @gr.narmathangr.narmathan3794 2 роки тому

      @@meenusunder3018 தங்கிலீஷில் பதிவிடுவது சில வார்த்தைகள் புரியவில்லை. தமிழ் என்னவானது?

    • @meenusunder3018
      @meenusunder3018 2 роки тому

      @@gr.narmathangr.narmathan3794 Tamil typing intha cell work aagala bro okeay vearu cella meendum pathividukirean .plz., wait ...

  • @YATHUMOOREYAVARUMKELEER
    @YATHUMOOREYAVARUMKELEER 2 роки тому +7

    இறைவனை நம்புங்கள் ஜோதிடரை நம்பாதீர்கள்.

    • @uthra153
      @uthra153 10 місяців тому +1

      Hello astrology and astrologers both are created by god

    • @subeskaranrasaiyah7691
      @subeskaranrasaiyah7691 2 місяці тому

      இறைவன் படைப்பில் உருவானதுதானே கிரகங்கள் நம்புகிறீர்களா?

  • @trsriananth4490
    @trsriananth4490 2 роки тому

    💐🌹🙏🏻🌹💐

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +1

    வணக்கம் குருஜி

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 2 роки тому

    மதிய வணக்கம்

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому

    Sir, thankyou👌👌🙏🙏

  • @radhakrishnamoorthy9217
    @radhakrishnamoorthy9217 2 роки тому

    🙏🙏🙏

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 роки тому

    வணக்கம் குருவே 🙏🙏🙏😊