Це відео не доступне.
Перепрошуємо.

1426 - 9-ம் இடமும் ,காரகோ பாவ நாஸ்தியும்

Поділитися
Вставка
  • Опубліковано 26 лип 2021
  • தந்தையை பாதிக்கும் ஒன்பதாமிட சூரியன் இருப்பு மற்றும் காரகோ பாவ நாஸ்தி நிலை,எப்போது,எப்படி பாதிக்கும்?.....ஜோதிக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ...
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 367

  • @navaladiyan7153
    @navaladiyan7153 3 роки тому +31

    பழைய பிரிமியம் வீடியோக்களை பொதுவில் போடுவதாக கூறினீர்கள் ஐயா அவசியம் செய்யுங்கள் ஐயா.
    மற்றும் அஜித் அவர்களின் ஜாதகத்தின் விளக்கத்தையும் பொது வீடியோவாக பதிவு செய்யுங்கள் ஐயா.

    • @siva12324
      @siva12324 3 роки тому

      ua-cam.com/video/braKQ2Tu4vQ/v-deo.html
      Find the link of earlier video

    • @kiruthikaharisidh3902
      @kiruthikaharisidh3902 3 роки тому

      Ajit nadigarudaiya jathakam podungsl ijya

    • @Jeyakanthan78
      @Jeyakanthan78 2 роки тому

      This is premium video.

  • @BharathKumar-yp7nb
    @BharathKumar-yp7nb 3 роки тому +1

    வட்டியும் முதலுமாக என்று ஆரம்பித்து, சஷ்டாஷ்டகத்தில் முடித்து விட்டீர்களே ஐயா. உங்களின் மாணவர்களுக்கு புரிந்திருக்கும். மனதை திடபடுத்திக்கொண்டுதான் வாழ்த்துக்கள் சொல்கிறீர்கள் என்பது உங்களின் குரலிலேயே தெரிகிறது ஐயா. உங்களின் மனது எங்களுக்கு தெரியும். எல்லாம் பரம்பொருளின் திருவிளையாடல். நாமெல்லாம் வெறும் கருவிகள் தானே.... வணங்குகிறேன் குருவே.

  • @jrenita1355
    @jrenita1355 3 роки тому +30

    ௭ன்ன தவம் செய்தேன் ௨ங்௧ளை ௭ன் கு௫வா௧ ௧ொடுத்த இறைவனு௧்கு👏👏👏

  • @Mariappanchokku
    @Mariappanchokku 2 роки тому

    🙏ம் குருஜி, நீண்ட நாட்களுக்கு பின் ஓரு அதி அற்புதமான பதிவிற்கு முதற்கண் நன்றி!ஐயா!!
    பொதுவாக ஆதிபத்யமற்ற ராகு- கேது தவிர்த்து ஏனையவை12 பாவங்களில் பொதுச்சுபர் குருபகவான் ஆறு பாவ காரகத்துவங்களுக்கு(2, 5, 7, 9,10&11) உரியவராகிறார் மேற்படி காணொளி அமைப்பில் தாங்கள் அறிவுறுத்திய பாபத்துவ அமைப்பில் குரு மேற்படி
    பாவங்களில் இருக்கும்போது அவற்றில் உள்ள உயர்தினை/ அஃகிர்தினை காரகத்துவங்கள்" காரகோ பாவ நாஸ்தி" என்ற பாதிப்பை தருவாரா? குருஜி பணிவுடன்🙏

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 3 роки тому +6

    🌟 நல்ல பதிவு ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு .✨✨✨🙏

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy Місяць тому

    குருவிற்கே உண்டான முழு தகுதியோடு வகுப்புகள் அருமை ஐயா..

  • @muthukumargopalan4439
    @muthukumargopalan4439 3 роки тому +3

    NAMASTHE GURUJI. IN CLOSING THIS VIDEO, BY UR LAST SENTENCE ITSELF YOU PROVED WHY U R CALLED AS GURUJI...... Really u r a SAINT GURUJI. Thank you for the video. 🎁🎁🎇🎇🎉🎉

  • @johngideon6540
    @johngideon6540 3 роки тому +1

    வெகு நாட்கள் கழித்து Full Meals சாப்பிட்ட மாதிரி உள்ளது குருவே இந்த வீடியோவும் மற்றும் விளக்கமும்,மிக்க நன்றி.

  • @ravivenu1
    @ravivenu1 3 роки тому +2

    I have Sevvai in Third and Sani in ninth bhavas
    But i have no problems with all my brothers and my father was very mich affectionate and helpful to me till his death at 62 years when i was 36 years old

  • @sureshg7869
    @sureshg7869 3 роки тому +1

    Vanakam kuruji Sathya karaikal, ungalin future,ungal family future pathi neengal thuliyamaga kanithu vachirupenga,ungal future pathi eppave ellan ungaluku theriyuma?ungal irappu patri ungaluku eppave therinthirukum ungaluku payamaga illaya?sorry kuruji,irappu patri pesiyathuku,oru manithan thanudaya irrapu patri theriyamal irupathuthane avanuku nimathi ,athan inthe question ketabe,plz sollunga kuruji plz plz plz kuruji kite inthe command katunga plz

  • @devaraj7595
    @devaraj7595 3 роки тому +2

    தங்களின் காரகோ பாபநாஸ்தி கருத்து மனதில் பசு மரத்து ஆணிபோல் பதிந்தது நன்றி குருவே 🙏🙏🙏...

  • @sarothsundar
    @sarothsundar 3 роки тому +1

    Guruji, in the first example.
    Jupiter in Retrograde.
    Please mention that as well.
    Neecha vakkram..
    Uchathuku samam
    +
    Guru Sani parivarthani
    2nd example..
    Under chandraadhiyogam

  • @ponloganathan1500
    @ponloganathan1500 3 роки тому +13

    மாதம் ஒரு ஜாதகத்தை முழுமையாக 12 பாவகங்கள்,காரகங்கள்,ஆதிபத்திய ரீதியாக விளக்கினால் நன்றாக இருக்கும்.ஐயா

    • @prabakar5309
      @prabakar5309 3 роки тому +2

      ஆம் குருஜி பிளீஸ் உங்களை போன்றோர் எங்களுக்கு ஆண்டவனாக இருந்து வழிநடத்துங்கள்.

    • @murugaperumala9824
      @murugaperumala9824 3 роки тому

      #பொன்லோகநாதன்வாழ்கவளமுடன்அற்ப்புதமானவேண்டுகோள்குருஜியிடம்தோழரே
      குருஜிக்குவணக்கம்மங்களமும்வளமும்பெருகவாழ்த்துக்கள்

  • @sureshg7869
    @sureshg7869 3 роки тому +1

    Vanakam kuruji Sathya karaikal.suchamavalu endral enna?plzpzlplz sollunga kuruji kite katunga

  • @arvindkannan6659
    @arvindkannan6659 3 роки тому

    வணக்கம் குருஜி....அருமையான விளக்கம்... காரகோ பாவநாஸ்தி பற்றி ஆழ்ந்த கருத்துக்களையும் புரிந்துகொள்ள உதாரண ஜாதகத்தோடு எளிதில் புரியும் படி விளக்கிய ஜோதிட ஆசானுக்கு நன்றிகள் கோடி.....

  • @lathas60
    @lathas60 3 роки тому +4

    குருஜி, நம்முடைய சொந்தத்தில் ஒருவர் இறக்கப்போவது முன்பே தெரிந்தால் நமக்கு ஒவ்வொரு நிமிடமும் நரகவேதனை 😭

    • @suji379
      @suji379 2 роки тому

      Correct 💯😭

  • @pgattagp5288
    @pgattagp5288 3 роки тому +3

    ஐயா, வாழ்த்துக்கள்! இரண்டாவது மாதிரியைப் பற்றி, செவ்வாய் கிரகத்தை நோக்கும் குரு தொடர்பான கருதுகோள்களை விரிவாகக் கூற முடியுமா?
    செவ்வாய் குருவால் எதிர்பார்க்கப்படுகிறது, எனவே சனியின் தாக்கம் குறைவாக இருக்க வேண்டும். இது ஏன் எதிர்மறையான வழியில் பாதித்தது?
    நன்றி மற்றும் அன்புடன்,
    ராவ்

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 3 роки тому

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான 9 மிட காரகோ பாவநாச வீடீயோ இதில் மிகமிக துல்லியமாக தங்களின் சுபத்துவ பாபத்துவ தத்துவம் ஓங்கி நிற்கிறது அருமைான மிக பயனுள்ள பதிவு குருஐி

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 3 роки тому +1

    Well said sir.For m e Saturn in 9thsun in 7amaasya yogam.makara lagnam.I lost my father and brought my family to a position even though I a m 2nd son.u are great. God blessu Sir and ur family.

  • @SP-hs6fi
    @SP-hs6fi 3 роки тому +6

    கடைசி நிமிடங்கள் திக் திக்
    ஒரு பாவகம் பாவகாதிபதி காரகாதிபதி கெட்டுருக்கும் போது அதனின் தசையும் வரும் போது இழப்பு என்பது 100 சதவீதம் இருப்பதை பார்க்க முடிகிறது ஐயா.

  • @meenamoorthy1446
    @meenamoorthy1446 3 роки тому +10

    பதின்வயதில் தாய் தந்தையை இழப்பதுபோல் ஒரு கொடுமை .உலகில் யாருக்கும் வரக்கூடாது ஐயா.😭😭😭😭

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +1

    குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 ஜாதக விளக்கம் அருமை 👌👌👌. பணிவுடன் 🙏🏼🙏🏼🙏🏼

  • @sivasandirank9111
    @sivasandirank9111 3 роки тому +11

    Finishing touch goosebumps moment. சஷ்டாஷ்டக சந்திர தசை ராகு புக்தி. மூன்றாம் ஜாதக நண்பரின் மன வலிமை அதிகரிக்க வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 2 роки тому +4

    பரம்பொருளே .....
    துக்கத்தை தாங்கி நிற்கும் தங்களின் குரல் மனிதநேயமிக்க ஜோதிடர் என்பதை உணர்த்துகிறது....
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devaraj6636
    @devaraj6636 3 роки тому +13

    ராகு கேது பாபத்துவ வீடியோ ஐயா ஏப்ரல் 7ம் தேதி நீங்கள் பதிவு செய்து உள்ளது

  • @Nermaiy
    @Nermaiy 3 роки тому +1

    This is the best detailed video that i've seen so far. Please continue to post such videos with calculations of degrees and details. One question, how to determine how one will passaway - is that possible? Also, i hope you will post for other rasi houses as well.

  • @erusappanl2442
    @erusappanl2442 3 роки тому +2

    பாபத்துவ ராகு கேது என்ற தலைப்பில் 16/ 1 /1997 மாலை 5 -10 pm. கரூரில் பிறந்த ஜாதகத்திற்கு மூன்று மாதத்திற்குமுன் பொதுவீடியோவில் பலன் கூறியிருந்தீா்கள்.நன்றி ஐயா!

  • @rajamathia9563
    @rajamathia9563 3 роки тому

    அருமையான வீடியோ, இறந்த எனது குரு என் கண் முன்னே தோன்றி பேசியது போல உணர்ந்தேன் ஜி!

  • @jhansirani5502
    @jhansirani5502 3 роки тому +3

    In the first horoscope, Budhan and Suryan are under parivarthanai, can you explain about this, relating to Karako bhavanasthi

    • @prabhukumar6659
      @prabhukumar6659 3 роки тому

      S madam... If there is parivarthanai, suryan got heavy pavathuvam with raghu.. Then he is in 8th house...

  • @msestimators222
    @msestimators222 Рік тому

    ஆழ்ந்த கருத்துக்களை மிகவும் தெளிவாக விளக்கியதற்கு மிகவும் நன்றி சாா்.

  • @muruganand4562
    @muruganand4562 3 роки тому +6

    குருஜி ஜயா வுக்கு வணக்கம். பாவத்துவ ராகு கேது என்ற தலைப்பில் உள்ளது ஜயா. தங்களின் ஞாபக(ன)ம் கண்டு வியக்கிறேன். முருகானந்தம். M

  • @kesavant4872
    @kesavant4872 3 роки тому

    அருமையான பதிவு.. விளக்கம் நன்றி🙏💕 குருஜி..

  • @karthikeyanthangaraj4743
    @karthikeyanthangaraj4743 3 роки тому

    நீங்கள் கூறிய முதல் ஜாதக அமைப்பின் பலனைப்போலவே எனது நிலையும் உள்ளது குருஜி. ஏற்கனவே தங்களிடம் இப்போது தொடங்கியுள்ள குருதிசையில், வேலைவாய்ப்பு, திருமணம் பற்றிய பலன்களை கூற தங்களிடம் வேண்டியுள்ளேன் குருஜி. 04.04.1996 11.58 A.M. at Erode.

  • @ganeshanparamasivam3441
    @ganeshanparamasivam3441 3 роки тому +4

    குருஜி ஐயா வணக்கம் ராகு கேது வின் பாபத்துவம் வீடியோ 584 7-4-2021அன்று பொது வீடியோ 🙏🙏🙏❤நன்றி குருஜி

  • @subhasubha2353
    @subhasubha2353 3 роки тому +2

    இதுபோன்ற ஜாதக விளக்கங்களை வாரம் ஒருமுறை போடுங்க குருஜி

  • @nirmalaselvaraj5707
    @nirmalaselvaraj5707 3 роки тому +1

    8/4/21 Guruji Ragu kethu pavathum video ...is the same thing of this concept. That is " infront of pavathuvam schoochma valu won't work"

  • @srikrish1103
    @srikrish1103 3 роки тому +3

    Admin, கலாம் ஐயா அவர்களின் ஜாதகத்தை பொது வெளியில் விளக்கவும்..இரண்டு மாதமாக கேட்கின்றேன்..

  • @prabhukumar6659
    @prabhukumar6659 3 роки тому

    மதிப்புமிக்க குருஜிக்கு வணக்கம், குருஜி, உங்கள் வேத ஜோதிடத்தின் மீது அதிக அளவு ஆர்வம் கொண்டவன்,. குருஜி 9 ம் வீட்டின் காரகோ பாவ நாஸ்தி விளக்கம் தந்த வீடியோ பார்த்தேன்... எனக்கு ஒரு சந்தேகம் குருஜி, இரு மகன்கள் இருந்து ஒருவரின் ஜாதகத்தில் கடக லக்னம் சூரியன் உச்சம், 9ம் வீட்டின் அதிபதியும் உச்சம் , 9ம் வீட்டில் கேது இருக்க, இரண்டாம் மகனின் ஜாதகத்தில் துலா லக்னம் சூரியன் 9ம் வீட்டில் அவரோடு ராகுவும், சுக்கிரனும் ,சனி கேதுவின் பார்வையில் இருக்க , 9ம் வீட்டின் அதிபதி புதன் 10ம் வீட்டில் நீச்ச செவ்வாய் வுடன் இருக்க , தந்தையின் நிலையை விளக்குக... முதல் மகனின் பிறந்த தேதி 30:4:2015, 1: 21PM, komarapalayam (bhavani)... இரண்டாம் மகனின் பிறந்த தேதி 12:7:2019, 1: 32PM, komarapalayam(Bhavani)

  • @sundarkaruppusamy4644
    @sundarkaruppusamy4644 3 роки тому

    அருமையான விளக்கம் அய்யா,நீண்ட ஆயுளுடன் இருந்து எங்களுக்கு நிறைய கற்றுக்கொடுங்கள் குருவே

  • @AstroIniyavan
    @AstroIniyavan 2 роки тому +1

    மதிப்பிற்குரிய குருஜி...இரண்டாவதாக நீங்கள் விளக்கிய ஜாதகத்தைப் போலவே, முன்னர் விளக்கிய ஜாதகத்தின் பிறந்த விவரங்கள்... 06- 01- 1997
    Time 5:10pm
    Karur...
    தெளிவான விளக்கங்கள்... நன்றிகள் குருஜி

  • @nagu63
    @nagu63 3 роки тому +6

    Guruji, I can feel how painful is your job at the end of this video..

  • @subramani2533
    @subramani2533 3 роки тому

    ஜோதிட த்தில் அனைத்தும் அறிந்த குருவே சரணம். மிகவும் சிறப்பான. விளக்கம். குருவே Online வகுப்புகள் எப்போது நடத்துவீர்கள் என மிகவும் ஆசையோடும் ஆவலோடும் ஏக்கத்தோடு ம் எதிர்பார்ப்போடும் நீநீநீநீநீநீநீநீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருக்கின்றேன்.ஆனால் நீங்கள் புலி வருது புலி வருது என சொல்லுவது போல் நீங்கள் இதோ இந்த வாரம் அல்லது அடுத்த. வாரம் என்று சொல்லுவதோ சரி.நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகி விட்டதே தவிர Online வகுப்புகள் வந்தபாடில்லை. என்னதான் வேலை பலுஎன்று நீஙௌகள் கூறீனாலும் எனக்கு என்னவோ Online வகுப்புகள் நடத்த தங்களுக்கு விருப்பம் இல்லையோ என்று நினைக்கதான் தோன்றுகிறது. மற்ற ஜோதிட ர்கள் யூடீட்ப்பில் போட்டி போட்டுக்கொண்டு வாரவாரம் Online வகுப்புகள் அமோகமாக நடத்திக்கொண்டுகிறார்கள். தவறாக இருந்தால் மன்னிங்கள் ஆசானே. நன்றி.

  • @balakrishnan-ih4js
    @balakrishnan-ih4js 3 роки тому

    சிறந்த பதிவு!
    குருவுக்கு நன்றி 🌹🌹🌹🌹🙏

  • @manikandanr564
    @manikandanr564 3 роки тому +1

    வேத ஜோதிடத்தின் அற்புதம்.

  • @vsridharanmba
    @vsridharanmba 3 роки тому

    குருஜி வணக்கம்... இந்த 2 வது ஜாதக பெண் என்னிடம் ஜாதகம் பார்த்து வருபவர்... உங்களின் மாணவனாகிய நான், இந்த பெண் மே முதல் வாரத்தில் இவரின் தந்தை மருத்துவமனையில் இருக்கும்போது தொடர்பில் வந்த நிலையில் உங்கள் இந்த பாபத்துவ காரக விதிகள் உதவியுடன் இதே பலனை குறிப்பால் நாசுக்காக கூறும் துரதிர்ஷ்டம் ஏற்பட்டது... தந்தையை இழந்த சில நாட்களில் இவர் என்னிடம் கூறியபோது ஜோதிடபலன் தவறவில்லையென்றாலும் மிகவும் வேதனையுற்றேன்... இந்த பெண்ணிற்கும் இந்த பதிவின் மூலமும் எனது பிரார்த்தனைகள்... வருங்கால கனவுகளுக்கு வாழ்த்துகள்.... எங்களுக்கு தொடர்ந்து கல்வியறிவை சுவாசமாக வழங்கும் உங்களுக்கு நன்றிகள்... 🙏🏻🙏🏻🙏🏻

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 3 роки тому +1

    செம...அந்த கடைசி 30 நொடிகள் இமைக்கா நொடிகள் குருவே...தங்களிடன் எழுத்தாளர் சுஜாதா ஒளிந்திருப்பதை உணர்ந்தேன்...குருவே...அட அற்புதம்...

  • @RAM-oi7wl
    @RAM-oi7wl 3 роки тому +1

    ஐயா வணக்கம்...என் பெயர் சத்திய பிரகாஷ். என்னுடைய ஜாதகத்திளும் சூரியன் கடும் பாபதுவம் மாகத்தான் உள்ளார் சனி +ராகு உடன் சேர்த்து 1 டிகிரியில் உள்ளார் ஆனால் எனக்கு மிக அருமை யான தந்தை அமைந்திருக்கிறார்.கூடுதலாக 9ஆம் பாவகமும் 9 அதிபதியும் வளுயிலந்து இருக்கிறது...தந்தை நன்றாகதான் உள்ளார். அவர் கஷ்டப்பட்டாரே தவிர மத்தபடி எதுவும் இல்லை...மற்றும் தற்போதுதான் எனக்கு சூரியன் தசையும் முடிந்தது...8/6/2002 5:46 ஏயெம் ...ஈரோடு...வேனும் என்றால் என்னுடைய ஜாதகத்தை ஆய்வு காக எடுத்து கொள்ளவும்...🙏 நன்றி வணக்கம் 🙏

    • @Barathimangainathan.m
      @Barathimangainathan.m Місяць тому

      ஒரு அரை மணி நேரத்திற்கு முன்னாடி பிறந்து இருப்பீர்கள் மேஷ லக்னத்தில் அப்பொழுது குருவும் சுக்கிரனும் ஒன்பதாம் இடத்தை பார்ப்பார்கள் பிறந்த நேரத்தை உறுதி செய்து பதில் அனுப்பவும் தந்தை இப்பொழுது எப்படி இருக்கிறார் என்பது குறிப்பிடவும்

  • @nandhakumarc2607
    @nandhakumarc2607 3 роки тому +1

    பாபத்துவ ராகு-கேது என்ற தலைப்பில் 3 மாதங்களுக்கு முன்பு வந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளீர்கள். கேது திசை சனி புத்தி ராகு அந்தரம் குருஜி. பிறந்த தேதி 6.1.1997 கரூரில் பிறந்த ஆண் ஜாதகத்தில் குருஜி.

    • @laxmy87
      @laxmy87 3 роки тому

      Time 5.10pm

  • @kathirvel-pw8nq
    @kathirvel-pw8nq 3 роки тому +1

    Ajith and Sivakarthikeyan horoscope upload pannunga sir?

  • @periyannannatarajan2484
    @periyannannatarajan2484 3 роки тому

    Very very super, Extraordinary video Guruji.

  • @msvenkat1990
    @msvenkat1990 3 роки тому

    வணக்கம் ஐயா இதேபோன்று ஜாதகம் ராகு கேதுக்களின் பாபத்துவம் என்ற தலைப்பில் பொது வீடியோவில் மூன்று மாதத்திற்கு முன்பு கூறியுள்ளீர்கள் 6-1-1997,5.10pm கரூரில் பிறந்த ஜாதகர் ஐயா மிகவும் அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @Vidhya221
    @Vidhya221 2 роки тому +6

    😭😭😭I cried out at the end 😭😭😭
    வீடியோ முடிவில் அழுகை வந்தது 😭😭😭... கடவுள் அருள் 🙏🏻 அந்த 3 ஆம் ஜாதகற்கு கிடைகடும்.. 🙏🏻😭

  • @srinatarajan3129
    @srinatarajan3129 3 роки тому +1

    Good afternoon sir.. You're video of November 11,2020 what you explained that second horoscope nearly matching sir.but you have shown as for how should not be seen the matching in that title you have explained the Male horoscope sir. with date of birth 31/10/1996 8.11pm and erode place same all planets except Lagnam and Chandrian sir. As well on April 8th bhavathuvam of Raghu and kethu explained video as well sir in that date of birth 6/1/1997 5.10pm erode place sir..I hope this two videos only you're shown as in public video explained regarding sir.

  • @sumathinagulan3622
    @sumathinagulan3622 2 роки тому

    Vannakam guruji,
    Enathu magalukku ayul banggam irukkuu, putra thosam endrulaam solgirargal.
    Unggalai thavira veruyaarum thulliyamah sollemudiyathu.
    Enn magalukku aayul eppadi irukku , kalyanam , putra bagiyam eppadi endru konjum paarunggal guruji.
    Jananii , 2 june 2018, 2.36pm, serdang, selangor, Malaysia.
    Aayul karagan sani, santhiran nodu seyarkai, sukran paarvaiyil irukirar. Mikka nandri guruji, vaalga valamudan

  • @ramgirija
    @ramgirija 7 місяців тому

    Guru ypu explained a similar horoscope for kids born in 1979.

  • @venkateswaran6030
    @venkateswaran6030 3 роки тому

    விளக்கம் அருமை குருஜி வணக்கம். 🙏🙏🙏

  • @judespaul177
    @judespaul177 8 місяців тому

    வணக்கம் குருஜி
    நீங்கள் காட்டிய இந்த மூன்று உதாரண ஜாதகத்திலும் குரு நீச்சம்.
    இது தற்செயலா அல்லது இதற்கு பின்னாலும் ஒரு சூட்சுமம் ஒளிந்திருக்கிறதா??

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 2 роки тому

    மிக நுண்ணிய விளக்கம், நன்றி குருஜி.

  • @JAYAKUMARKCLTGODE
    @JAYAKUMARKCLTGODE 3 роки тому +8

    கரூரில் பிறந்து பெங்களூரில் வேலை பார்க்கும் ஒரு இளைஞர் தனது தகப்பனாரை இழந்தது குறித்து விளக்கியிருந்தீர்கள் ஐயா.

    • @jayalakshmiv6719
      @jayalakshmiv6719 3 роки тому +1

      ஆம் நீங்கள் சொல்வது சரிதான்

  • @BalaMurugan-vn4ui
    @BalaMurugan-vn4ui 2 роки тому

    Arumaiyana vilakkam Guruji

  • @palanipalanipalani6505
    @palanipalanipalani6505 3 роки тому +3

    27\ 5 \96 5:45am nagur
    சூரிய தசை சனி புத்தி அப்பா மறனம்🙏🙏🙏🙏🙏🙏

    • @aaryaa8992
      @aaryaa8992 3 роки тому +2

      Bro malefic saturn with conjunction with ketu and no other benefic aspects on saturn made saturn more malefic and saturn aspects sun and sun also become malefic and no other benefic planets aspected sun so in the sun dasha and shani bukti you have lost your father

    • @aaryaa8992
      @aaryaa8992 3 роки тому +2

      9th lord (saturn) becomes more malefic and aspected father karaka sun without any benefic aspects on them

  • @bagyabagya9118
    @bagyabagya9118 2 роки тому

    Guruji neingal sonna veisayangal en husband jathagathil appadiae ullathu sani pathil amarinthu thanuthu 3m parviyal 12m edathil ulla suriyanie pargerar

  • @devivenugopal2211
    @devivenugopal2211 Рік тому

    மிகவும் சரியாக சொன்னீர்கள் 🙏

  • @valarmathlmathy9985
    @valarmathlmathy9985 3 роки тому +1

    ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏❤️‌ என் மகனின் லக்கினம் verusakam கடகம் ராசி 9 ம் இடத்தில் சந்திரன் சூரியன் புதன் ore naer kottil ollathu palan sollunga sir ple ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @Rahul30304
    @Rahul30304 3 роки тому +1

    3 months before April month
    2nd jathagam explained title is Rahu Ketu Pabathuvam

  • @kabilakabila5016
    @kabilakabila5016 3 роки тому

    April 7th 2021 upload - Rahu-Ketu பாபத்துவம் has the other horoscope that looks similar

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 роки тому

    Guruji,நீங்கள் பொது வீடியோவில் பழைய ஜாதகம் pottergal அவர் anushm ஸ்டார்,guru 9ம் பார்வை to செவ்வாய்,ராகு,sun &puthan & sukran in danush rasi, மிகப் பிரியமான தந்தை death at kethu thasa.,moon நீசம் இன் viruchigam.in my brother horoscope ragu in simmam,sun in mesam, but guru&sani in danush rasi, my father till 90years, in my daughter's horoscope,sani&ragu in maharam her father no more from her 8th years old,in my granddaughter horoscope,in 9th place sun, but guru& moon in Meena rasi,parvai to kadaha sun.,she is in 11 years old,now she is in sani thasa, viruchigam lakna.

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc 2 роки тому

    குருஜி க்கு நிகர் குருஜி மட்டுமே
    🙏🙏🙏குருஜி

  • @geethasri4929
    @geethasri4929 3 роки тому

    Hi sir .. I’m very depressed.. no sleep for more than one week . Please help. In my son horoscope 9th house sun +kethu , is this karogo pavanasthi.. tel about my husbands longevity.. 9.02.2019 1.32pm Chennai ..

  • @goldstar773
    @goldstar773 3 роки тому

    எனது மானசிகு ஜோதிட மாமேதை குருஜி ஐயா அவர்களே.,
    ஜாதகம்:6.1.97 -
    5.10 PM, கரூர் என்ற.,
    ராகு/கேது பாவத்துவ பொது வீடியோவாக மிக அற்புதமான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

    • @gowtham8260
      @gowtham8260 2 роки тому

      Hi bro oru small help bro..yapo gov job kidaikumnu yanaku soldringala bro..pls I will give my Details bro

  • @superpowerram9541
    @superpowerram9541 3 роки тому +2

    Guruji pls put old premium videos ✋

  • @saraswathiammu17
    @saraswathiammu17 3 роки тому

    தங்கள் கேள்விக்கு பதில் :2nd horoscope matches with the horoscope explained in ராகு கேது பாபத்துவ video before 3 months....That horoscope is dated 6/1/1997 born 10 days after this one... With same lagnam and almost similar planet position....தமிழ் எழுத தெரியாது மன்னிக்கவும்.....

  • @palamalainarayanasamy5464
    @palamalainarayanasamy5464 3 роки тому +1

    சூசகம் மிக அருமை

  • @jyothinair7512
    @jyothinair7512 Рік тому

    Sir I have one doubt children jadagathil appa Amma rahu kethu chewwa suryan nineth place ok sir but appa ammavukhum avargal jadagathil uyir piriyum date and year kadavul koduthirupar allava. Athu puriyadha bz oru parents kh no children then how can we predict this before 50 wife or husband die. Whoever it may be oru pillai bhumil pirakhum pozhudh kadavul ezhudhi ullar.but namma before astrology ill important koduka villai.

  • @ashly2000
    @ashly2000 3 роки тому

    Guruji.. antha 2nd horoscope leh.. guru makarathil neesam but chandran kadakaitile stana balam + pournamiku arukil irunthu guruvai sama saptama parvaiyal parkirar.
    So guru neechamilai allava..?
    Apo antha guru 9tham paravaiyal kaniyai parthu sevaiyayum raguvaiyum subathuvam padathuvar illaya.. apo 9tham baavagam valuthu , father en irantaarr??
    Sorry wanted to know more😇

  • @samuthiramv7951
    @samuthiramv7951 3 роки тому

    குருவே சரணம் குருவின் மலரடி சரணம் 💐💐💐🙏💐. அருமையான விளக்கம் ஐயா 🙏🙏🙏

  • @padmahazan_SRIVISHNU_astrology
    @padmahazan_SRIVISHNU_astrology 3 роки тому

    மன சாட்சியை கழட்டி வைத்துவிட்டு பலனை சொல்ல வேண்டும் என்று நீங்கள் அடிக்கடி சொல்வது. இன்று கடைசி 30 வினாடிகளில் உங்களிடம் பார்க்க முடிந்தது குருஜி ஐயா...

  • @c.r.murugavarshan8880
    @c.r.murugavarshan8880 2 роки тому

    இறுதி சினிமா போன்று அருமையான finish. முதல ஜாதகம இரண்டு பரிவர்தனை. கிரகம் மாற்றி பலன் சோதிக்கலாமா குருஜி .

  • @gokilasingaravelu3350
    @gokilasingaravelu3350 Рік тому

    Guruji vera level prediction.

  • @gsssitarasowjanya5063
    @gsssitarasowjanya5063 3 роки тому

    Sir, if we ask a genuine doubt also, u say we don't have the gnanam to understand. In one video u said that rahu will harm if he is in 8th house, even if he is in katakam
    In another video u said that he will not harm even if he is in 8th house if he is in katakam. Please explain. I am concerned because my daughter has rahu moon conjunction in katakam aspected by a totally asthamana guru in viruchigam

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @DMK420noelectricitygovernment
    @DMK420noelectricitygovernment 3 роки тому +1

    Thanks 🙏🙏🙏 Guruji

  • @sakthiramasamy6967
    @sakthiramasamy6967 Рік тому

    Sakthivel dob :08.08.1997
    Time : 6.54 pm , place : perundurai , நான் மிகவும் கஷ்டமான மனநிலையில் உள்ளேன்.. எனக்கு எப்போ வேலை கிடைக்கும்... எப்போ திருமணம் நடக்கும்.. சொந்த தொழில் செய்யலாமா? அரசு வேலைக்கு முயற்சி பண்ணலாமா? சொல்லுங்க குருஜி

  • @vanis1250
    @vanis1250 3 роки тому

    Suriyan & sukiran in 9 place (jadagam) , will this affect his father in suriya thisai?????????

  • @saisaravanankandakumar
    @saisaravanankandakumar 3 роки тому +1

    நீங்கள் 2வதாக சொன்ன ஜாதகம் அற்பாயுள் ஜாதக விளக்கத்தில் பார்த்த ஞாபகம்

  • @aprakash7599
    @aprakash7599 3 роки тому

    குருஜி.வணக்கம்.வாழ்கவளமுடன்.ஓம்நமசிவாய

  • @purplejohn2967
    @purplejohn2967 3 роки тому +4

    😢😪😥😢😭 நீச சந்திர தசா 4ம் இட ராகு புத்தி ஐயோ கடவுளே.....
    குருஜி மனம் வருந்துகிறது.😭

    • @prabhukumar6659
      @prabhukumar6659 3 роки тому

      He is going to lost his mother also?.. Oh god it is very critical job..

  • @sandepkumar007
    @sandepkumar007 3 роки тому +1

    Eagerly waiting for each upcoming videos😈

  • @babusharmababu8213
    @babusharmababu8213 3 роки тому

    அருமையான விளக்கம் சார்

  • @rra731
    @rra731 3 роки тому

    பாவக மாற்றமாக சந்திரன், சூரியன், செவ்வாய். பலனில் மாற்றம் கிடையாதா ? ராசியின் சீரமைப்பே பாவகம். பாவகம் முக்கியமில்லையா? சமசப்தமாக சூரியனும் சனியும் இருந்தால், பார்வைக்கு பாகை கணக்கு பார்க்கவேண்டாமா ? முன் பின் 5 ° .நிச்சியமாக தாங்கள் பதில் கூறியே ஆகவேண்டும்.

  • @sathiyaseelanm905
    @sathiyaseelanm905 3 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @adhishwaran1736
    @adhishwaran1736 3 роки тому

    குருஜி 🙏,இரண்டாம் ஜாதகத்தில் உங்கள் தியரி படி நீச்ச குருவிட்டில் கரகாதிபதி சூரியன் மற்றும் பவாகதிபதி சனி இருப்பது புரிகிறது. ஆயினும் குரு பௌர்ணமிக்கு அருகில் இருக்கும்
    சந்திரனிக்கு எதிரில் மற்றும் சனியுடன் பரிவர்த்தனை வேலைசெய்யவில்லை ஏன்னினில் குரு சனி தசையில் வேலைசெய்திருக்கும். Correct me குருஜி. காரக்கோ பாவா நாஸ்தி லக்கினத்திற்கு மட்டுமா அல்லது ராசிக்குமா?

  • @krishnamoorthydmoorthy1701
    @krishnamoorthydmoorthy1701 3 роки тому

    குருஜி அய்யாவுக்கு வணக்கம் நான் உங்கள் மாணவன் எனது மகன் ஜாதகத்தில் சூரிய திசை வரப்போகிறது சூரியன் சனி பார்வையில் உள்ளது ஐயா உன் பிறந்த தேதி நாலு 2 2007 காலை நாலு 45 ஏஎம் சூரிய திசையில் என்னை ஆயிலை பாதிக்குமா தயவு கூர்ந்து பதில் தாருங்கள் ஐயா சனியை குரு பார்க்கிறார் எனவே பாதிப்பு குறையுமா தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா எனக்கு மேலும் ஒரு மகன் மகள் உள்ளனர் ஐயா சிறுவன் ஜாதகத்தில் சூரியன் உச்சமாக உள்ளது ஐயா நான் விருச்சிக லக்கனம் எனக்கு குரு லக்னத்தில் நான் பிறந்தது 1983 ஜனவரி 26 காலை இரண்டு முப்பது ஏஎம் ஐயா எனக்கு சனி திசை நடந்து கொண்டிருக்கிறது எனக்கு குரு திசையில் உங்கள் ஜோதிடம் எனக்கு புரியவில்லை ஐயா ஆனால் சனிதிசை தொடங்கியவுடன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்பதை புரிந்து கொண்டேன் தற்பொழுது இரண்டு வருடமாக உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன் பதில் தாருங்கள் ஐயா நன்றி ஐயா பிறந்த ஊர் காங்கேயம் திருப்பூர் மாவட்டம் இருவருக்கும்

  • @arasu271
    @arasu271 3 роки тому

    Thalaiva..,last one is terrific...

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 роки тому

    Video finishing vera level..!!

  • @rpanchavarnam2290
    @rpanchavarnam2290 3 роки тому

    ஐயா நான் தங்களிடம் என் குடும்ப ஜாதகங்களை பார்த்திருக்கிறேன். 2011 லிருந்து உங்கள் கட்டுரைகளை வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு கேள்வி நான் இரட்டை பிறவி முதலில் பிறந்தவன் நான் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தம்பி பிறந்து இறந்து விடுகிறான். அவனால் கடக்க இயலாத அதே மாரக நேரத்தை அதே நேரத்தில் பிறந்த என்னால் எப்படி கடக்க முடிந்தது. இரட்டை பிறவி கட்டுரை படித்தேன். ஆனாலும் அறிந்து கொள்ள முடியவில்லை. விளக்கவும்.

  • @saravanansurya4231
    @saravanansurya4231 3 роки тому

    குருஜு வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் தூலாம் லக்னம் 9ம் அதிபதி சிம்மத்தில் உள்ளார் சனி 10 ம் பார்வை குருவை பார்க்கிறார் குரு புதனை பார்க்கிறார் சூரியன் ராகு இனைந்து கன்னியில் அவரை 6ல் இருந்து வக்கிரமான சனி மற்றும் கேது கடுமையான பாவத்தன்மை இருக்கிறார் ராகு திசை என் அப்பா கடுமையான கண்டத்தை கொடுத்தது ஆனால் பிரிக்கவில்லை ஆனால் குரு தசை எங்களை பிரிக்கிறது ஏதனால் என்றால் வேலை காரணமாக இது ஏதனால் ஐயா

  • @murugaperumal4646
    @murugaperumal4646 2 роки тому

    அய்யா என் மகனுக்காக கேற்கிறேன் 19/12/1995 ;; 10:36A.M திருநெல்வேலி படித்துமுடித்துவிட்டு 3 வருடமாக வீட்டில் சும்மா இருக்கிறான் எந்த வேலைனாளும் செய்வதில் ஆர்வமில்லாமல் சோம்பலாக உள்ளான்.என் பெயரை கெடுத்துவிடுவானோ என்று பயமாக இருக்கிறது என் மகன் தலையில் என்ன எழுதி வச்சிருக்கான் இறைவன் இவன் முன்னேறுவானா மாட்டானா பதில் தாருங்கள் அய்யா கை கூப்பி கேட்கிறேன் என்னை காப்பாற்றுங்கள்🙏

  • @Rajan-mg7jo
    @Rajan-mg7jo 3 роки тому

    நன்றி குருவே;!

  • @AstroDhineshDhanarajanOfficial
    @AstroDhineshDhanarajanOfficial 3 роки тому

    Good explanation..guruji sir