1514-Dasa Bhukti Tips (தசா புக்தி சூட்சுமங்கள்)-PREMIUM VIDEO-005

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • குருஜியின் உயர்நிலை ஜோதிட வகுப்பு - தசா புக்தி சூட்சுமங்கள் - Premium Video-005 குருஜியின் App-வீடியோ
    ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் வீடியோ..PREMIUM VIDEO- 302
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 234

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 2 роки тому +23

    நீவீர் இருக்கும் திசைக்கு எமது வணக்கங்கள்...அற்புத விளக்கம்

  • @samediarts
    @samediarts 2 роки тому +11

    Refer 31:55
    1. #அறிவு (knowledge): பிறரிடமிருந்து கற்பது (acquired);
    2. #புத்தி (intellect): கற்றுக் கொண்டதை செயல்படுத்துவது/பொருத்துவது (knowledge applied in practice)
    3. #ஞானம் (wisdom): அறிவையும் (படிப்பறிவு) புத்தியையும் (பட்டறிவு-experience based on application of knowledge) பயன்படுத்தி நிதானிப்பது, கணிப்பது, கண்டுபிடிப்பது, வெளிப்படுத்துவது, புலப்படுத்துவது. பரம்பொருளின் அநுக்கிரகம் அதிகம் தேவை.

  • @ravikumarkumar8796
    @ravikumarkumar8796 2 роки тому +63

    தெய்வமே தெய்வமே தெய்வமே எல்லா பிரிமியா வீடியோகளையும் பொது வீடியோவாக போடுங்கள் தெய்வமே....

    • @vasanth00x
      @vasanth00x 2 роки тому +3

      Nee premium subscribe pani paaru da

    • @madasamy1264
      @madasamy1264 2 роки тому

      ..@@vasanth00x

    • @kabilakabila5016
      @kabilakabila5016 2 роки тому +7

      To be fair to Guruji’s knowledge, commercial aspect (in the name of Premium cost) is necessary. It is modern day “Guru dhatchanai”
      But I support RaviKumar’s point as a hardcore non-premium student -- “Guruji, please make your premium videos as public videos, after few months”….🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @msamyappan4682
      @msamyappan4682 2 роки тому

      ஊஎஇ

    • @msamyappan4682
      @msamyappan4682 2 роки тому

      ஊஎஇ

  • @vijayips1627
    @vijayips1627 2 роки тому +2

    சிம்மத்திற்கு வரவே கூடாத திசை சனி திசை என்கிறீர்கள் ஐயா நம்ம முதல்வர் இருவரும் சிம்ம லக்னம் தானே அவருக்கு சனி திசை எப்படி முதல்வர் ஆனார்... தசா புத்திகளை விட ஜாதகம் வேறு ஏதோ ஒன்று சொல்கிறது.... என்று நான் நினைக்கிறேன்...

    • @hariprasath3336
      @hariprasath3336 3 місяці тому

      சனி சுபத்துவ நிலையில் உள்ளார், அதும் சூரிய புத்தியில் தானே முதல்வர்,

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 роки тому +13

    காதல் திருமணம் வீடியோ போடுங்க குருஜி

    • @ashwinanandh7590
      @ashwinanandh7590 2 роки тому +4

      இந்த ரணகலத்திலும் உங்களுக்கு கிலுகிலுப்பு கேக்குது 😂😂😂

    • @thepublic970
      @thepublic970 2 роки тому +1

      Love is Eternal .u need to be confident. If you love girl sincerely . And Girl loves you . U no need to worry. Love means care and prosper them with all aspects. No need to be accompanied always. If you are asking about marriage , prepare for livelihood and seek blessing from your parents. U will succeed . If u are not sure about you then Love is illusion. Come out of illusion live on your own. U like girl are her beauty, knowledge, profession , caring or All of them think decide pursue even u defeated your love will live on your heart forever ....

    • @k.senthilraja8618
      @k.senthilraja8618 2 роки тому

      😂😂

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 2 роки тому

      @@thepublic970 👍 கொஞ்சம் புரியுது தமிழில் சொல்லிருக்கலாமே

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 2 роки тому

      @@k.senthilraja8618 என்னாச்சு

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 3 місяці тому

    ஐயா சோதிடத்தை விஞ்ஞானம் என்று கூறும் நீங்கள்.
    இந்த தசா அளவு வருடங்களை இறைவன் கொடுத்ததுதான் என்பதை பரம்பொருள் உங்களுக்கு தெரிவிப்பார்.

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 2 роки тому +4

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார்

  • @sriedk1640
    @sriedk1640 2 роки тому +2

    நன்றி
    குருவே சரணம்.
    சுற்றுவட்ட பாதையில் எப்படி ராகு கேது எப்படி நிழல் கிரகமாக சுழல்கிறது என்று கூறுங்களேன்..

  • @thiyagu6385
    @thiyagu6385 3 місяці тому

    7க்கும் ஜோதிடத்திற்கும் என்ன சம்மந்தம்?
    சுவை, ஒளி, ஊறு, ஓசை மற்றும் நாற்றம் எனும் இந்த 5 தன்மாத்திரைகள் சேர்ந்ததுதான் நிலம்
    சுவை, ஒளி, ஊறு மற்றும் ஓசை எனும் இந்த 4 தன் மாத்திரைகள் சேர்ந்ததுதான் நீர்
    ஒளி, ஊறு மற்றும் ஓசை எனும் இந்த 3 தன் மாத்திரைகள் சேர்ந்ததுதான் நெருப்பு
    ஊறு மற்றும் ஓசை எனும் இந்த 2 தன் மாத்திரைகள் சேர்ந்ததுதான் காற்று
    ஓசை எனும் தன் மாத்திரையை மட்டும் கொண்டதுதான் ஆகாயம்
    சுக்கிர அணி கிரகங்கள் அனைத்தும் நில ராசிகளையும் காற்று ராசிகளையுமே தன் வீடுகளாகக் கொண்டுள்ளதால் நிலத்தின் 5 தன்மாத்திரைகளையும் காற்றின் 2 தன்மாத்திரைகளையும் சேர்த்து 7 என்கிற எண்ணைப் பெறுகிறது. அதேபோல் குரு அணி கிரகங்கள் அனைத்தும் நீர் ராசிகளையும் நெருப்பு ராசிகளையுமே தன் வீடுகளாகக் கொண்டுள்ளதால் நீரின் 4 தன்மாத்திரைகளையும் நெருப்பின் 3 தன்மாத்திரைகளையும் சேர்த்து 7 என்கிற எண்ணைப் பெறுகிறது. இந்த குரு அணியிலுள்ள சூரியனின் நெருப்பு வீடான சிம்மத்தின் 3 தன்மாத்திரைகளையும். சந்திரனின் நீர் வீடான கடகத்தின் 4 தன்மாத்திரைகளையும் சேர்த்து 7 என்கிற எண்னைப் பெறுவதால், ராகு கேது கிரகங்களை பிரிக்க முடியாமல் இரண்டும் ஒரே கிரகம் என்று கணக்கில் வைத்துக்கொள்வதுபோல் சூரிய சந்திரனையும் ஓரே கிரகமாகத்தான் பாவிக்க முடியும்.
    ------

  • @Harshamanikandan2023
    @Harshamanikandan2023 7 місяців тому

    அடியேன் ஐயா பூமியின் வட்டம் அமைப்பு இரு சமத்துண்டுகளாக பிரிக்கும்போது 180/180 பூமியின் உள்வட்டம் மட்டும் வெளிவட்டம் மேஷம் /விருச்சகம் 6/8 மறைவுஸ்தான வருவதும் மேஷத்திலிருந்து மூன்று நட்சத்திரமஆன 9 பாதமும். நட்சத்திர நாதனின் சாரமைப்பு கோணத்திலும் நின்று மனிதனை ஆளும் கிரகம், இச்சாரத்தில் அமரும் கிராகங்களும், நவம்ச சுப வர்க்கமமும் செய்கிறது, இதனை மரத்திற்கு ஒப்பிடலாம் ஐயா
    இவை அனைத்து சுபத்துவத்தில் பயணிக்கிறதா ஐயா...

  • @prabu4679
    @prabu4679 7 місяців тому

    ஒரு கிரகம் நீச்சமாவதை யார் தடுக்க முடியும், ஒரு கணக்கிற்கு கிரகம் கெட்டு விட்டது என்று வைத்துக் கொண்டால் கூட அதைப் பேசி ஏதாவது பிரயோஜனம் இல்லை கெட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும் அதைத்தானே நீங்கள் சொல்ல வேண்டும்

  • @vimalsachi
    @vimalsachi 2 роки тому +7

    Very Well explained guruji also very intersting class 👏🙏🇮🇳 frm kerala

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk Рік тому

    Respected sir 28/03/64 (Dharapuram) 21.30 time sanj maha desaii naddakirathuu 2025 eell mudikirathuu (sani sontha veedeel errunthuum no subaa pallan whyy sir??? (6, 8,12 veedukal pavarkal strong

  • @raviperiyaperumalk482
    @raviperiyaperumalk482 6 місяців тому +1

    புத்தகங்கள் கொடுக்காத விளக்கம். இன்று தங்களால் புரிகிறது; தெரிகிறது. நன்றி குருஜி ❤❤

  • @sthangaraji9309
    @sthangaraji9309 10 місяців тому

    ஐயா. கால புருஷ தத்துவ படி மேஷம் முதல் வீடு. உங்களின் விளக்க படி சிம்மம் தானே முதல் வீடாக வரவேண்டும். ஏன் சிம்மம் 5 ம் வீடாக வருகிறது. விளக்கவும்

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 2 роки тому +2

    ஐயா தினமும் ஒரு கட்டன(premium Vdo) கானொளியாவது பதிவிடுங்கள் ஐயா..Premium vdo-ல் விதிகளும் அதற்கான விதிவிலக்குகளும் அதோடு பலாயிரம் சூட்சுமங்களையும் தாங்கள் கூறியுள்ளீர்கள்.எனவே தாங்கள் தயவுசெய்து தினமும் ஒரு கானொளியையாவது பதிவிட வேண்டுமாறு தங்கள் திரு பொற்பாதங்களை தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.. நன்றிங் ஐயா..

  • @R.k.revathi
    @R.k.revathi 2 роки тому +5

    வணக்கம் குருஜி. அப்படியே கிளாஸ் ரூமில் நடத்தும் சயின்ஸ் பாடம் மாதிரி இருந்தது. ஆனாலும் ஜோதிடத்தோடு தொடர்பு படுத்தி விளக்கியது மிக மிக அருமையாக இருந்தது. நன்றி குருஜி

  • @jayakumarguruarulsiddhamar3023
    @jayakumarguruarulsiddhamar3023 2 роки тому +4

    அருமை அருமை அண்ணா
    தெளிவாக புரிகிறது 👌🏻👍🏻

  • @jayasenthilkumar868
    @jayasenthilkumar868 Рік тому

    சூரிய தசையில் புதன் நல்லது செய்வாா்,புதன் தசையில் சூரியன் சம பலன்கள் செய்வாா்,

  • @kabilakabila5016
    @kabilakabila5016 2 роки тому +5

    Awesome class Guruji!! Even if your class is 24 hours long, we will not get tired!!!

  • @sridevi8962
    @sridevi8962 Рік тому

    Guruji neega Starting la sonna maari sani dasa 30 year yen varala nu sonnega apdiye 30 years vachurundha puththi vanthathey repeated varumey. Athu epdi human life ku opt ah irukum.

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Рік тому

    Hello adithya guru, chumma seena pottu rate a 5k,10k nu aethura vela vena, makkala kolla adicha adhu paavam, deiva kuttram ok, be careful

  • @MrAnbuji369
    @MrAnbuji369 Рік тому +1

    அருமையான விளக்கம் குருஜி ஐயா..!! நன்றி..!!

  • @vinothkumar5875
    @vinothkumar5875 2 роки тому

    Chiththirai kanni dada barth28 1 1989 Barth dime 8 30 am eapadi erukku sir gorment jop kidaikkuma

  • @meenakshiravichandran1147
    @meenakshiravichandran1147 2 роки тому +3

    You are great guruji,in my jadhagam 5 planets are in samam and 4 planets are in natppu,I am lucky

  • @ravee1953
    @ravee1953 9 днів тому

    Intha video pathuthaan josiyam na ennane therinjuthu

  • @rktmoorthi4469
    @rktmoorthi4469 2 роки тому +2

    மிக்க நன்றிகள் வாழ்கவளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @RaviKumar-jv4kv
    @RaviKumar-jv4kv 2 роки тому +1

    Excellent guruji, makkal meethu akkarayudan astrology sollupavar

  • @Astroleadslife
    @Astroleadslife Рік тому

    Full of blabbering,self praising, no content apart from basic information.

  • @BizAnaltica
    @BizAnaltica Рік тому +1

    எந்த கிரகமும் கெட கூடாது என்ற தங்கள் வாக்கு நன்றாக உள்ளது. உண்மையும் அதுதான். நன்றி ஐயா

  • @sathyarajraj308
    @sathyarajraj308 2 роки тому +1

    Guru ji na wait pandren ...nenga solladra speecha pathu peru vali katam

  • @namagirilakshmi9825
    @namagirilakshmi9825 2 роки тому +1

    ஐயா வணக்கம்..
    ஜோதிட சாணக்கியருக்கு நன்றிகள்.

  • @channelofthirumayam
    @channelofthirumayam 2 роки тому

    ஐயா உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா

  • @lathas60
    @lathas60 2 роки тому +2

    அருமையான, உபயோகமான வகுப்பு ஐயா நன்றி 🙏

  • @thiyagu6385
    @thiyagu6385 3 місяці тому

    உங்களின் ஜோதிட அனுபவத்திற்கும் அதனூடே பெற்ற அறிவுக்கும் நான் உங்களுக்கு ஆலோசனை சொல்வது என்னுடைய தகுதிக்கு மிஞ்சிய செயல் ஐயா. இருப்பினும் சைவ சித்தாந்தத்தின் வாயிலாக என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியதை உங்கள் பார்வைக்கு சமர்பிற்கிறேன் குருஜி. சைவ சித்தாந்த உதவியோடு கிரகங்களின் சமநிலையற்ற தசா வருடங்களை ஆய்வு செய்யும்போது அதற்கான காரணங்கள் நிச்சயம் புரியவரும் என்பது என்ன எண்ணம்.
    சைவ சித்தாந்தத்தின் உதவியோடு நான் செய்த மிகச்சிறிய ஜோதிட ஆய்வை உங்களின் மேலான பார்வைக்கு இங்கே பதிவிடுகிறேன் ஐயா 👆

  • @DiniSmart427
    @DiniSmart427 11 місяців тому

    மிதுன லக்னம் குருஜி நான்... புதன் சுக்ரன் லக்னத்தில் பரிவர்த்தனை சனி பத்தில் கேதுவுடன் சூட்சம வலு.... குரு ஏழில் வக்ரமாக.... சூரியன் செவ்வாய் பதினொன்றில் நண்பர்கள் தங்களுக்குள் கேந்திர கோணங்களாக அமைந்தள்ளனர்... சனி தசை ராகு புத்தி நடப்பில் புதன் தசைக்காக காத்திருக்கிறேன்...

  • @Wisdomesharewithvish
    @Wisdomesharewithvish 2 роки тому +1

    Sani veedu aana magarathil suryan guru nindru oli porundhiya chandran paarvayil nindru sani matum kedhu seramal lagnathil nindral ena palan guruji???Suryan periya edhiri sani ku endru kurugureergal avare saniyin veetil nindral?

  • @lakshminarayanan2254
    @lakshminarayanan2254 2 роки тому

    சீனிவாசன் பஞ்சாங்க கணிதர் திரு. நரநாராயணன் அவர்கள் ஒரு விளக்கம் இந்த தசாபுத்தி வருடங்களுக்கு சொல்லியிருக்கிறார். உங்கள் நண்பர் அவர் அவருடைய கருத்தையும் கேளுங்கள் ஜி.

  • @kumaravelk6478
    @kumaravelk6478 2 роки тому

    குருஜிஐயா வணக்கம், குமரவேல், எனக்கு 43- வயதாகிறது, நான் இரண்டுவயது குழந்தையாகஇருந்தபோது , எண்கணித ஜோதிடர் திரு தெய்வசிகாமணி ஐயா என்பவர் எனக்கு எழுதியஜாதகத்தில், உடுமகாதிசை விபரம் என கட்டங்களிட்டு குறிப்பிட்டுள்ளார்,

  • @mekalalakshmikanthan743
    @mekalalakshmikanthan743 2 роки тому

    ஜோதிட ஆர்வத்தின் காரணமாக, கற்றுக்கொள்ளவோ அல்லது தெரிந்து கொள்ளவோ தங்களின் வீடியோவை பார்க்கிறேன். இதில் என்னுடைய சிறு கருத்து, லக்கினம் என்று நாம் குறிப்பிடுவதே பூமியாக இருக்க கூடும். தவறு என்றால் புரிய வைக்கவும். நன்றி.
    தங்களின் ஜோதிட அடிப்படைகள் மிகவும் நேர்த்தியாக கற்க எளிதாக உள்ளன. மேற்கூறிய இந்த கருத்தும் கூட மேலும் தெளிவடையவே. நன்றி.

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 6 місяців тому

    ஐயா எவ்வளவு ஆழமான விசயத்தை சாதாரணமாக சொல்லி புரியவைத்தீர்களே அபாரம்

  • @samediarts
    @samediarts 2 роки тому

    கேள்வி/சந்தேகம்: 1. மூல நூல்களில் கூறியிருப்பதிலிருந்து தற்கால பலன்கள் வேறுபடுவது போன்று தசா-புக்தி அமைப்புகளின் பலன்களில் வேறுபாடு தெரிவதில்லையா? உதாரணமாக, சுக்கிர புக்தியில் வரவேண்டிய சொத்து, வாகனம் அதற்கு முன்னரோ, பின்னரோ கிடைப்பதில்லையா?
    2. ஐயா சொல்வதுபோல் மாணவர்கள் தசா-புக்தி ஆய்வில் இறங்கினால் ஜோதிட அறிவில் வளர்ச்சிகள் ஏற்படுமல்லவா?!

  • @rajeshbabu5326
    @rajeshbabu5326 2 роки тому

    🙏 guru deva super video thanks astrology God please Bhutan balance 6 lagnam video podangal guru deva ❤️👍 thanks you

  • @dharma5196
    @dharma5196 2 роки тому

    வணக்கம் ஐயா,
    கடந்த மூன்று ஆண்டுகளாக எனது அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருக்கிறோம். மாப்பிள்ளை வந்து பார்த்து விட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக வேண்டாம் என சொல்லி விடுகிறார்கள். எதனால் இப்படி நடக்கிறது ஐயா,
    NANDHINI M
    29.09.1998
    1.30pm
    Rameswaram

  • @dhashnamurthi1288
    @dhashnamurthi1288 2 роки тому

    27..3..1997date of birth time 12..45 pm ethukku jathagam sollunga guru ji

  • @lavanyanarayanan6097
    @lavanyanarayanan6097 2 роки тому +2

    Thalaivar vera level!!! Best out of your teaching

  • @AstrologerSenthil
    @AstrologerSenthil 2 роки тому +2

    மிகவும் அருமை குருஜி

  • @shrikumaranjp9632
    @shrikumaranjp9632 2 роки тому

    Good morning sir, neenga sonna yogam ennudaiya jathagqthil ullathu endru ninaikindren. 5-9-1981 morning 6-20

  • @arularul-sl9fk
    @arularul-sl9fk 2 роки тому +2

    நன்றி 🙏

  • @Anandraj-pt7uq
    @Anandraj-pt7uq 2 роки тому

    ஐயா எனக்கு ஜாதி அப்படினு சோன்னாலே வெறுப்பு வந்துவிடும். அப்படியானால் எந்த கிரகம் இந்த ஜாதிக்கு காரகம் ஆனவர்? விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏
    ஆனந்தராஜ்
    கள்ளக்குறிச்சி
    20.03.1992
    4.15 AM

  • @tskvpchannel4455
    @tskvpchannel4455 2 роки тому +2

    அருமையான விளக்கம் குருஜி.

  • @srinivasanvenkataraman3879
    @srinivasanvenkataraman3879 2 роки тому

    Guru ji my family was state government servant now he is no more now I am central government servant my age is 57 years my son dob is 9.9.2003 at 9.41 am Chennai according to my knowledge of horoscope of my son he will get govt job in guru dasa sat bukthi is it possible if any family 3 generation will be in government servant what is the reason and what kind of karma is this place kindly explain me now my son is doing b.tech biotechnology 1 year

    • @srinivasanvenkataraman3879
      @srinivasanvenkataraman3879 2 роки тому

      Sorry my father was state government servant please correct my previous message as my family

  • @meenusunder3018
    @meenusunder3018 2 роки тому +2

    Vanakkam Guruji!!!

  • @jawaharraj1
    @jawaharraj1 2 роки тому +2

    Congratulations guruji

  • @KalaKala-uk3cz
    @KalaKala-uk3cz 2 роки тому

    ஐயா ராகு திசை அது நிழல் கிரகம் என்று
    அதைப்பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்

  • @ramakrishrs3932
    @ramakrishrs3932 2 роки тому

    Regarding subathuva
    Dhanush lagna
    sani sukren in meesam... And
    sevvai in thulam.
    Sukren sevvai parivarthani..
    Sukren sani within 7 degrees ....
    1) Is Sani gets subathuva Or
    2)Sani sevvai both gets subathuva.. Or
    3) sevvai Sani both papathuva..
    4) Sani sevvai both papathuva
    5) For dhanush lagna.. Sukren malefic give bad effect to Sani Mars..
    2) question : is bhuten get subathuva from Guru.. ? Bhuten, guru pagaivargal aache?
    Reply me.. Ayya if whole chart you want 0.56 am. 14/03/1999 salem
    Thank you ayya..

  • @sridevi8962
    @sridevi8962 2 роки тому

    Sir, I m having Raghu dasa right now. What are the things you tell in Raghu Dasa has matched my horoscopes except for my higher studies because of sevvai pudhan combination.

  • @rajapandiyanc5613
    @rajapandiyanc5613 2 роки тому +4

    அய்யா எழுத்து வடிவ புத்தகம் அடுத்து விரைவில் வெளியிட வேண்டும் நீங்கள் மற்றும் மாந்தி பற்றிய ஒரு விளக்கம் போடுங்கள் அய்யா.. மதுரையில் இருந்து ராஜ பாண்டியன் உங்கள் மாணவன்

  • @gowriramanan1807
    @gowriramanan1807 2 роки тому

    வணக்கம் சார். மகர லக்னம், சிம்ம ராசி. 11 இல் ராகு. ராகுவுக்கு வீடு கொடுத்த செவ்வாயும், சாரம் கொடுத்த புதனும் இந்து லக்னத்தில் உள்ளனர். செவ்வாய் புஷ்கர நவாம்சத்தில் உள்ளார். ராகுவுக்கு வேறு எந்த கிரகங்களின் பார்வையோ சேர்க்கையோ இல்லை. ராகுவுக்கு 4-10 இல் கிரகங்கள் உள்ளன. இந்த ராகு தசை எப்படி இருக்கும்.

  • @vijayips1627
    @vijayips1627 2 роки тому

    ஐயா உங்களுக்கு எப்பொழுது குருதிசை குருபுத்தி ஆரம்பம்... அந்த தசை உங்களுக்கு நன்மை செய்யுமா...

  • @saranselvamnamonamo2024
    @saranselvamnamonamo2024 2 роки тому +2

    சார் குருபெயர்ச்சி பலன்

  • @kumarmanickam9253
    @kumarmanickam9253 2 роки тому

    Ragu disappearing or losing power for a year with sani parwai on comparing ragu dasi 18 years with sani dasai 19 years...is this logical guruji..or else kedhu disappearing....

  • @19460813
    @19460813 2 роки тому

    Unga vilakkam ketka addiction aayitten guruji. Kettukonde irukkavendumpol irukkirathu. Thanks

  • @sudhathiyagu3904
    @sudhathiyagu3904 2 роки тому +2

    அருமையான விளக்கம் ஐயா🙏

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 роки тому

    Good explanation of guru makes benefic(subhathuvam)to Saturn, welcome.then why sastras say guru+sani =Brahmahathi dosam?Now 2019-corona spread due to this dosam.you must explain.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 9 місяців тому

    வணக்கம் குருஜி 🙏

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 2 роки тому +1

    Excellent expression connecting with astronomy and Vedic stories

  • @ஜெயக்குமார்-ண7த

    அருமை

  • @sathyarajraj308
    @sathyarajraj308 2 роки тому

    Nenga sonnu advocate ku.. annaku portuthierku but annala munrala mudiya enna karamam virucha rasi kataga laganam ....pls 1987 2:30 am udamalai pls nenga palan sollanum my kind requst...pls enodo birth chart aduthh pesanum

  • @s.shanmugasundaram6363
    @s.shanmugasundaram6363 2 роки тому +1

    அருமை யான விளக்கம் அளித்தார் நன்றி குரு

  • @Mahalakshmi-nz1lr
    @Mahalakshmi-nz1lr 2 роки тому +1

    Awesome explanation Guruji👌👌

  • @thangarajthangaraj3608
    @thangarajthangaraj3608 11 місяців тому

    🥰🙏

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 2 роки тому +1

    Thanks with tears guruji

  • @simmamsiva8484
    @simmamsiva8484 2 роки тому

    குருஜி வாழ்க வளமுடன்
    பிரிமிய வீடீயோ என்று பொது வீடியோவாக வரும் நிச்சயம் தருவீர்கள் நம்பிக்கை உண்டு
    வாழ்க வளமுடன்
    நன்றி

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 роки тому

    Kujan dasayil, Budhan dasayil pirandavargal 50 yrs varaikkum kashtapaduvaargale sir.

  • @revathis1025
    @revathis1025 2 роки тому +1

    வணக்கம் குருஜி அருமையானவிளக்கம்

  • @karthikkeyan6545
    @karthikkeyan6545 2 роки тому

    உங்க ஆராய்ச்சி விளக்கம் கொடுப்பத திக்கு எதுக்கு premium

  • @srilogam
    @srilogam 8 місяців тому

    ராசி கட்டம் அமைக்கப்பட்ட விதம். மெய்சிலிர்க்க வைத்தது உங்கள் விளக்கம்...

  • @mijaneximexportimport1277
    @mijaneximexportimport1277 2 роки тому

    சினிமாகாரர்களுக்கு ஒரு தனி வீடியோ வேண்டும் ஐயா, வெற்றி வாய்ப்பு புரியாத புதிராக உள்ளது,

  • @27bykarthi
    @27bykarthi 2 роки тому +1

    Only one word it's outstanding ayya

  • @Anandakumar27
    @Anandakumar27 2 роки тому

    ஐயா. எனக்கு பத்தாம் இடத்து அதிபதி சனி உச்சம், ஆறாம் இடம் உச்சம்.ஆனால் எனக்கு வேலையில் பிரச்சினை, சொந்த தொழிலிக்கு வழி இல்லை.27.10.1982 மாலை 6:53 கோவை.லக்னாதிபதிக்கு எதிரி என்பதால்.

    • @Anandakumar27
      @Anandakumar27 2 роки тому

      ஐயா. எனக்கு பத்தாம் இடத்து அதிபதி சனி உச்சம், ஆறாம் இடம் உச்சம்.ஆனால் எனக்கு வேலையில் பிரச்சினை, சொந்த தொழிலுக்கு வழி இல்லை.27.10.1982 மாலை 6:53 கோவை.லக்னாதிபதிக்கு எதிரி என்பதால்.

  • @samykannansamykannan9574
    @samykannansamykannan9574 2 роки тому

    வனக்கம்குருஜுஎன்பெயர்சமிக்கன்னுமனப்பறைஅருமைஅருப்புதம்தங்கலுக்குநிகர்ஏர்மில்ளை

  • @jaypaljaypal40
    @jaypaljaypal40 Рік тому

    Super Sir

  • @ஜெயக்குமார்-ண7த

    அருமை

  • @kavithabalachandran9526
    @kavithabalachandran9526 2 роки тому +1

    Super guruji. 1000 pranams. 🙏

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 2 роки тому +1

    வணக்கம் குருஜி🙏
    மிக அருமையான விளக்கம் 👌👍

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 роки тому +2

    காதல் திருமணம் நடக்குமா குருஜி 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை

  • @28prabhu
    @28prabhu 2 роки тому +1

    Excellent explanation 🙏🙏🙏

  • @themaster6704
    @themaster6704 2 роки тому

    Sir orurtharku maragathipathi dasai nadakuthu nu vechipom Ana 35 yrs Mela kala sarpa dhosham ulla jathagam yoga ma irukuma illa nalla irukatha reply pannunga pls

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 2 роки тому +1

    எனக்கு தெரியும் ஐயா

  • @p.srimaanvishnupriyan1538
    @p.srimaanvishnupriyan1538 2 роки тому

    கேது வின் நட்சத்திரத்தில் (மகம் ) சொந்த நட்சத்திரத்தில் நின்றால் என்ன பலன் தரும் ஐயா மீன லக்கிணத்துக்கு 6ம் வீட்டில்

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 роки тому +1

    அருமை குருவே.... 👌👌👌👌

  • @vinayprakash9244
    @vinayprakash9244 2 роки тому +1

    Dasha bhukti is most awaited topic

  • @venugopal7083
    @venugopal7083 2 роки тому +1

    Guruji saranam

  • @astroari
    @astroari 2 роки тому

    முக்கியமான ஒன்று எல்லா கிரகங்கள் நீல வட்ட பாதையில் சுற்றி வருவதால், எதாவது ஒரு கிரகம் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து தான் இருக்கும். எனவே கொடுப்பினை என்பது எது எங்கே இருந்தால் என்ன கிடைக்குமோ அது தான். இங்கே இந்த கிரகம் இருக்க கூடாது என்பது விருப்பமே ஒளிய அது தான் விதி அல்ல.

  • @amurthavalliselvanathan9818
    @amurthavalliselvanathan9818 2 роки тому +1

    Beautiful explanation guruji 👌👌👌

  • @sathyarajraj308
    @sathyarajraj308 2 роки тому

    Pavam petru cha dren laganthipathi desa jaganaran kapathuma??

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 роки тому +2

    எனக்கும் புதன் தசை மிதுன லக்கினம். காதல் முயற்சி செய்தும் தடை எப்பொழுது வெற்றி

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 2 роки тому

      @@krishnanravichandran440 திருக்கணிதம் முறை மேஷத்தில் புதன் சாரம் கார்த்திகை பாதம் 1. Next வாக்கியம் பஞ்சாங்கம் ரிஷபத்தில் புதன் கார்த்திகை 3

    • @rvvithursan402
      @rvvithursan402 2 роки тому

      MGR ஜாதகம் போட்டு விளக்கினால் நன்றாக இருக்கும்

    • @thepublic970
      @thepublic970 2 роки тому

      உங்கள் காதல் சரி வராது. 4ம் இடம் செவ்வாய், முயற்சி 3ம் இடத்திற்கு சனி பார்வை உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் பிரச்சினை வரும். நீங்கள் உங்களை விட அதிக வசதி வாய்ப்புள்ள இடத்தில் காதல் செய்து வம்பு வழக்கில் மாட்டி கொள்வீர்கள். வேறு மதம் அல்லது கலாச்சாரம் உள்ளவரை காதல் செய்வீர்.

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 2 роки тому

      @@thepublic970 இல்லை அண்ணா வசதி இல்லை அண்ணா. நாங்கள் இருவரும் ஒரே ஜாதி ஒரே மதம்.

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 2 роки тому

      @@thepublic970 சனி சுபத்துவம்

  • @vijayanandj9989
    @vijayanandj9989 2 роки тому

    குருஜி, முழு வீடியோ னு சொல்லிட்டு பாதி தான் இருக்கு 😅

  • @vasanth00x
    @vasanth00x 2 роки тому

    Ayya ungaluku rahu thasa poitu irukula athaan neenga commercial astrologer ah aaitenga