Це відео не доступне.
Перепрошуємо.

1394 - HOW DEATH WILL HAPPEN? மரணம் எப்படி ஏற்படும்?

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2021
  • மரணம் எப்போது,எப்படி ஏற்படும்?மரண விதிகள் என்ன?...ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #adityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 248

  • @Bharanisshree
    @Bharanisshree 3 роки тому +4

    ஜோதிட சந்தேகங்களுக்கு எத்தனை ஜோதிடரிடம் கேட்டாலும் தங்கள் பதில் தான் நடைமுறைக்கு ஒத்து வருகின்றது. தாங்களுக்கு நிகர் தாங்கள் மட்டுமே....... வார்த்தைகள் இல்லை ஐயா.

  • @sivasandirank9111
    @sivasandirank9111 3 роки тому +6

    உங்களுடைய வாழ்க்கைச் சம்பவங்களை ரகசியம் காக்காமால் ஜோதிடத்திற்காக அவ்வப்பொழுது தேவைக்கேற்ப சொல்வது....உங்களின் எளிமையைக் காட்டுகிறது. உங்களை எங்களுள் ஒருவராக நினைக்க வைக்கிறது.
    கோச்சார நிலைமை எப்படி இருப்பினும் நீங்கள் நல்லா இருக்கனும். எல்லோரும் நன்றாக இருக்கனும்🙏🙏🙏

  • @chandravenkat5563
    @chandravenkat5563 3 роки тому +4

    குருவே🙏🙏🙏,
    🌕உணர்வு பூர்வமான ஒரு வீடியோ, தாங்கள் இன்று ஒன்றை பதிவு செய்து விட்டீர். 📖ஜோதிடத்தை லாப நோக்கில்லாமல், தங்கள் அன்பர்களின் உணர்வை மதித்து 👌புரியும்படி பதில் அளித்தீர்கள். இந்த நூற்றாண்டு உங்களை பெற்றதால் பெருமை கொள்ளும். தாங்கள் ஜோதிடத்தில் கரை கண்ட மகானாகவே போற்றப்படுவீர்🙏🙏🙏.

  • @usasenthil
    @usasenthil 3 роки тому +6

    RIP Albert and His Son . And our friend on the Bike accident . Astrology is Maha Arputham . Thanks for the explanation Guru Ji

  • @selvakannan9801
    @selvakannan9801 3 роки тому +8

    Guruji another one informative video. Your reliable answer gives goosebumps while we amazed about your abundant knowledge in astrology. King of Astro wold. 👑

  • @samediarts
    @samediarts 3 роки тому +3

    துக்கத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. நாம் கனவிலும் நடக்கக்கூடாது என்று நினைக்கும் விஷயங்கள் இப்படி சர்வசாதாரணமாக அரங்கேறும் போது மனது வெகுவாக பாதிப்படைகிறது. ஜோதிடத்தால் கண்ணீரை துடைத்து வைக்க முடியாது என்றாலும் அந்த கண்ணீர் எப்பொழுது களிப்பாக மாறும் என்கிற நம்பிக்கையைத் தர முடிவது ஆறுதல். ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களை இழக்கும் வலி முன்னரே எழுதப்பட்ட தலைவிதி என்று நினைக்கும் போது யாருக்கும் இப்படியொரு விதி வேண்டாமே என்று மனம் வேண்டுகிறது.

  • @initamil836
    @initamil836 3 роки тому +4

    one of best MINDS on 21 century, proud to exist in this same century as you, sir , LEGEND

  • @sivaaswinrathinam2080
    @sivaaswinrathinam2080 3 роки тому +4

    வணக்கம் குருஜி ஐயா,
    இந்த ஜாதகத்தில் அட்டமாதிபதி செவ்வாய் குருவுடண் ஓரு டிகிரிகுல் இணைந்து சுபதுவம் ஆகியுள்ளாரரே.
    லக்கினத்தில் குரு இருப்பதால் லக்கினம் சுபத்துவம் அடையும் அல்லவா.
    லக்கிணாதிபதி நட்பு வீட்டில் அமர்ந்து வீடு குடுத்தண் ஆட்சி பெற்று ஸ்தாண பலம் பெற்றுல்லாரரே. சணி 7ஆம் பார்வையாக புதனை பார்த்தாலும் 10டிகிரிக்கு மேல் வவிலகி இருக்கிரார்கலே.
    ஆயுள் காரகண் சணி பலமாக இருக்கிராரெ.
    இந்த ஜாதகருக்கு அஷ்டம ஸ்தாணம் பலவீணமாக இருந்தாலும் மேலே குறிபிட்ட இடங்கள் வலுவாக இருப்பிணும் ஏண் மரணம் சம்பவித்தது.
    கொஞ்சம் வீவரித்து விலக்குமாரு பணிவுடண் கேட்டுகொள்கிரேன்

  • @jaishankar77
    @jaishankar77 3 роки тому +11

    Very sad to hear about your friend and friend's son Guruji...please be strong, I can see that you are becoming very emotional and your eyes are filled with tears...Destiny plays it role, we are just dolls at the hands of Almighty....

  • @devaraj7595
    @devaraj7595 3 роки тому +3

    மிக்க நன்றி குருவே... தங்களுக்கும் அந்த நண்பருக்கும் ஆழ்ந்த இரங்கல் 😥😥.. மாணவனின் ஒரு வேண்டுகோள் வாரம் ஒரு ஜாதகம் விளக்கம் பொது வழியே அளித்தால் நன்றாக இருக்கும்🙏🙏🙏🙏🙏......

  • @kavipriyas8260
    @kavipriyas8260 3 роки тому +1

    தங்கள் பாதம் பணிந்த வணக்கங்கள் குருஜி, சில காலமாக இது போன்ற நண்பர்களின் இல்லங்களில் நடந்த நிகழ்வுகளை ஏன் கேள்வி படுகிறோம் என்று எண்ணம் இருந்தது இன்று விடை கிடைத்தது எனக்கு புதன் தசை 7 அம் அதிபதி தங்களின் விளக்கம் ஜோதிட ரீதியாக மட்டும் அல்லாமல் மன ரீதியாகவும் நெகிழ வைத்துவிட்டது கண்ணிர் துளிகள் மட்டுமே அதற்கு சாட்சி நன்றி குருஜி.👃

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому +1

    வணக்கம் குருஜி!! இந்த சோகமான நிகழ்விற்கு காரணமானவர்களை வரிசபடுத்தி அருமையாக விளக்கிய விதம் அருமை குருஜி!!! ஆயுள் ஸ்தானமான 8 ஆம் இடம் யாரால் எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை எங்களுக்கு கற்றுக்கொடுக்கும் நோக்கம் மிக சிறப்பு, 11 அதிபதி சந்திரன் தேய்பிறை நிலையில் கன்னி லக்னத்திற்கு மாரகாதிபதி தசை 8 ஆம் இடத்தில் நடந்தது,புக்தி நாதன் பாதகாதிபதி குரு என்ற நிலையும் , அவர் 8 athipathiudan லக்னத்தில் சேர்க்கை , பொதுவான பாதகாதிபதி சுக்கிரன் மாரகஸ்தானதில் அமர்ந்து சுக்கிரன் அந்தரமும் இந்த சம்பவத்திற்கு காரணமானதை தெள்ள தெளிவாக விளக்கிய குருஜி அவர்களுக்கு நன்றி 🙏 சிறிய வயதே ஆன அந்த தம்பி ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.🙏

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +1

    குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 மரணம் பற்றிய விளக்கங்கள் அருமை.யாரும் இப்பூமியில் நிரந்தரமில்லை. இது அறிவுக்கு புரிகிறது ஆனால் மனம் ஏற்றுகொள்ள மறுக்கிறது. பணிவுடன் 🙏🏼🙏🏼

  • @thangaraj5346
    @thangaraj5346 3 роки тому +1

    குருஜி வணக்கம் இந்த விடியோவை பார்த்தேன் மனம் வலிக்கிறது இதோ போல்தான் என் நண்பனை இழந்தேன் பழைய ஞாபகங்கள் வந்துவிட்டது கண்களில் நீர் வழிந்தது நன்றி

  • @jrenita1355
    @jrenita1355 3 роки тому +4

    மனம் ௧ன௧்௧ிரது கு௫ஜி ஆ௧ நீங்௧ள் இ௫வ௫ம் நல்ல நண்பா்௧ள்👌👌👌

  • @sumathypathmanathan5024
    @sumathypathmanathan5024 3 роки тому +2

    நண்பர்களை இழந்து தவிக்கும் உங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி.

  • @purushothamansrinivasan7420
    @purushothamansrinivasan7420 3 роки тому +1

    Idhai premium video vaka potu irundhirgal endral ungal meethu ulla mariyadhai kuraindgurukkum. Aanal ippo mariyadhai koodivittathu ayya🙏 pathivukku nandri ayya vaalga valamudan

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому +3

    வணக்கம் குருஜி!! தாங்கள் கூறிய இரண்டு நிகழ்வுகளும் மனதை கணக்க செய்துவிட்டது குருஜி!! யாரும் நிரந்தரம் இல்லை என்று தயவு செய்து தாங்கள் கூறாதீர்கள் supathuva papathuva சூட்சும வலு ஜோதிடம் காலம் உள்ளவரை தங்கள் புகழ் பாடும் குருஜி!! சனி 8ஆம் இடத்தில் இருப்பது நல்லது, 8ஆம் இடத்தை பார்ப்பது குற்றம் என்றும், செவ்வாய் தன் வீட்டை தானே பார்த்தாலும் அது 8ஆம் வீடாக இருப்பது குற்றம் என்றும் உரைதீர்கள்,sastastagam பற்றி மிக தெளிவாக விளக்கினீர்கள், பொதுவான மாராகாதிபதி 11 இருந்து அந்தரம் நடந்தது புரியவைதீர்கள், லக்னத்தில் 7 குடய குரு,8 குடைய செவ்வாய் இருப்பது இந்த நிகழ்வில் ஒரு kaaranamaagumaa குருஜி!! சனி 6 அமர்ந்து 8 இடத்தை பார்துவிட்டது, அனைத்து கெடுநிலைகளையும் ஜோதிட ரீதியாக மிகவும் தெளிவாக விளக்கிய குருஜி அவர்களுக்கு நன்றி!!!🙏🙏🙏🙏

  • @nkausalya851
    @nkausalya851 3 роки тому +2

    In the midst of your sad mental state you have taken a similar situation horoscope and explained it. Very astroning you and astrology part and parcel

  • @umasaravanan3843
    @umasaravanan3843 3 роки тому +1

    🙏 ஒரு வருடமாகவே துக்க செய்திகளாக கேட்டு மனம் கலங்குகிறது. இறைவன் தான் இந்த நிலைமையை மாற்ற வேண்டும்🙏

  • @user-yz5so5si9c
    @user-yz5so5si9c Місяць тому

    மிக அருமை குருஜி ஐயா

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd 3 роки тому +2

    Thank you for your sharing this huge death secret only guru like you do this

  • @srinithincreations5697
    @srinithincreations5697 3 роки тому +2

    Guruji.. Very sad to hear the news..both son & father death n a family.. No words to speak ..
    My mother died last month.still I cant sleep guruji.. I don't know how your friends family will over come.. God has too

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 3 роки тому

    குருஜீ ஐயா வணக்கம் மரணம் எப்படி ஏற்படுகிறது என்பதை பற்றி ஜாதகரிதியாக கிரக அமைப்புடன் மிக அருமையாக விளக்கி சொன்னீர்கள் மனதிற்கு மிகவும் கஷ்டமாக தான் இருந்தது அவர்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன் ஐயா.

  • @perumal4610
    @perumal4610 3 роки тому +5

    குருஜி நீங்க சூப்பர் 🙏 இந்த பையன் திண்டுக்கல் சின்னராஜ் சார் edam இந்த கேள்வி கேட்டர் மனசு கஷ்டமா இருந்துச்சு நான் சார் keta ப்ளீஸ் பதில் சொல்லுங்கன்னு பாவம்னு கேட்டேன் நீங்க பதில் சொல்லிடீங்க நன்றி சார் 🙏

  • @prabaharan210
    @prabaharan210 3 роки тому +3

    விளக்கம் அருமை குருஜி

  • @Sutha592
    @Sutha592 3 роки тому +9

    லக்கினம் திக்பலம் சுபத்தும்.சனி ஆட்சி. ஏன் அற்ப ஆயுள்.குருஜி எட்டாமிடத்தை சொல்லி விட்டு மற்றய விடயங்களை விளக்கவில்லையே.ஆயுள்காரன் லக்கினம் லக்கினாதிபதியை பற்றி சொல்லவில்லையே.ஆயுளை தீர்மாணிப்பது 8இடம் மட்டுமா.

    • @Sutha592
      @Sutha592 3 роки тому

      மாரக பாதக தசை புத்தியில் மரணம் வரும் என்று கட்டாயம் இல்லை.ஆயுள் பங்கம் என்றால் தான் மரணம் வரும்.இது அற்ப ஆயுள் ஜாதகம் இல்லை.ப

    • @TKTastrologytv
      @TKTastrologytv Рік тому

      ​@@Sutha592சனி ஆட்சி அல்ல அவர் வக்கிரமாகி விட்டார் ஆட்சி பெற்ற கிரகம் வக்கிரம் ஆனால் நீச பலனை தரும் இங்கே பாதகதிபதி ஆயுள் ஸ்தானத்தில் அமர்ந்து அதை வக்கிர சனி மற்றும் செவ்வாய் இருவரும் பார்கிறர்கள் அதனால் தான் விபத்தில் மரணம்

  • @jayalakshmiv6719
    @jayalakshmiv6719 3 роки тому

    வணக்கம் குருஜி 🙏 மனது மிகவும் பாரமாகி விட்டது.இழந்தது திரும்ப கிடைக்கா விட்டாலும் ,நினைவுகளில் என்றும் உயிர் உடன் இருப்பார்கள் குருஜி 🙏🙏

  • @gokulaalagarsamy4559
    @gokulaalagarsamy4559 3 роки тому +1

    Guruji sir,
    You are really so great, under somuch personal discomfort as well as heavy work load, still, you are spending your valuable time to appear on the screen giving extraordinary knowledge to your followers.
    Thank you sir I will salute your service and your time.

  • @vinothyadev403
    @vinothyadev403 3 роки тому +1

    குருஜி,சரியாக கூறினீர்கள் நானும் மிதுனலக்னம் கடந்த 2 மாதமாக மனக் கலக்கத்துடனும் ,தூக்கம் இல்லாமலும் ,தான் ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்ற எண்ணமும் மேலோங்கி நிற்கிறது என்ன செய்வது?

  • @abirami7550
    @abirami7550 3 роки тому

    குருஜி அவர்களின் பதிவு முற்றிலும் உண்மை.நான் கன்னி லக்கினம்.கஞந்ந இரண்டு மாதங்களாக என் அம்மாவும் தம்பியும் கொரானாவில் பாதிக்கப்பட்டு இராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் என் தம்பி உயிர் பிழைத்த நிலையில் என் அம்மா மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டார்.என்அம்மாவை இழந்து பரிதவித்து கொண்டிருக்கிறேன் நானும் என குடும்பமும்.இப்படிபட்ட நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

  • @arunsiva4003
    @arunsiva4003 3 роки тому +2

    நெருங்கியவர்களின் மரணம் நமக்கு வாழ்க்கையின் நிலையில்லாத்தன்மை உணர்த்துகிறது.

  • @vinothyadev403
    @vinothyadev403 3 роки тому

    குருஜி ,உங்கள் ஆழ்ந்த நட்பை உங்கள் துக்கம் கலந்த குரலில் தெரிகிறது .இனி நமக்கு பரம்பொருளின் திருவடியை சரணடைவது ஒன்றே கதி (மீண்டு)ம் வருவோம்.

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 2 місяці тому

    ஐயா உங்களது பங்களிப்பு உத்தமமானது

  • @SharanPrints
    @SharanPrints 3 роки тому

    வணக்கம் குருஜி. நெஞ்சை தொட்ட காணொளி குருஜி கண்கள் ஈரமானது. குருஜி நீங்கள் சொல்வது 100% உண்மை. என் தந்தை 5.5.2021 அன்று இறைவன் அடி சேர்ந்தார் மிதுன லக்னம். துலாம் ராசி. 5.5.2021 அன்று புதன் மற்றும் சுக்ரன் ராகுவுடன் ரிஷபத்தில் இணைவு. சந்திர தசை ராகு புத்தி கேது அந்தரம் அவருக்கு. சம்பவம் நடந்துள்ளது குருஜி. நன்றி குருஜி.

  • @vemburajan2020
    @vemburajan2020 3 роки тому +10

    ராசிக்கு எட்டாமிடம் முழுமையான பாபத்துவம் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டீர்களா? அதையும் விளக்கி இருக்கலாமே...

    • @treasurevideos4029
      @treasurevideos4029 3 роки тому

      Sir enakku 7 m idam pavathuvamaga uladha 3/9/97 7:38 pm perambalur thirumannam epodhu sir

    • @vemburajan2020
      @vemburajan2020 3 роки тому

      @@treasurevideos4029
      நான் முழுமையான ஜோதிடர் இல்லை தம்பி.. எனக்கு தெரிந்த வரையில் சொல்கிறேன்.. உங்கள் 7 ஆம் இடம் குரு சுக்கிர தொடர்பாலும் பரிவர்த்தனை பெற்ற சுபத்துவ சனியின் பார்வை தான் என்பதாலும் பெரிய அளவில் பாபத்துவமாக இல்லை... ஓரளவு நன்றாகவே இருக்கிறது அழகும் நல்ல குணமும் கொஞ்சம் பிடிவாதமும் கொண்ட மனைவி கிடைப்பார்... ராசி லக்னத்திற்கு 2ஆம் இடத்தோடு செவ்வாய் தொடர்பு இருப்பதால் திருமணம் சற்று தாமதமாக வாய்ப்பிருக்கிறது... எப்போது திருமணம் என்று எனக்கு துல்லியமாக கணிக்க தெரியாது...

    • @treasurevideos4029
      @treasurevideos4029 3 роки тому

      @@vemburajan2020 Nandri

    • @karthik.2543
      @karthik.2543 3 роки тому

      17. 11. 1994. Time: 10.15 Pm, thirukoilur. Sir enakum 8 ah yedam sani.. aayul epdi irukum. Plz solunga sir 🙏

  • @subhasubha2353
    @subhasubha2353 3 роки тому

    காலம் எல்லா காயங்களையும் ஆற்றும் உங்க இருவர் மனமும் அந்த இருவர் குடும்பத்தினர் மனமும் அமைதிபெற இறைவனை வேண்டுகிறேன்

  • @vijayakumari2690
    @vijayakumari2690 3 роки тому

    ஆமாம் குருஜி மிதுன லக்னம் மனகலகம் உள்ளது .பரம்பொருள் உங்கள் மூலம் பதில் தந்துள்ளது நன்றி ஐயா

  • @eravivarman
    @eravivarman 3 роки тому

    ஓம் சாந்தி. அனைவரின் ஆத்மா சாந்தி அடைய எம்பெருமான் அருள்புரியட்டும்.

  • @muralikrish9019
    @muralikrish9019 3 роки тому

    அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வோம்

  • @anandakrishnana9999
    @anandakrishnana9999 3 роки тому

    100 %உண்மை குருவே . கும்ப லக்னத்தில் பிறந்த எனக்கும் கடந்த மாதம் இதே அனுபவம் ஏற்பட்டது . 41 ஆண்டு கால எனது நண்பன் மாரடைப்பால் கடந்த மாதம் திடீரென இறந்து போனான் அப்போது கோட்சாரத்தில் சூரியன் புதன் ராகுவுடன் கிரகணம் ஆகி இருந்தார்கள் எனது மன வேதனைக்கு காரணம் புரிந்தது.....

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 Рік тому

    Guruji ... Naan yeppadi innum uyirode irukaren ???
    19-06-1990 ,,1:34pm,palakkad,Kerala.... Kanni lagnam hastham + mandhi,
    Theipirai chandran marakathipathi + shukran pathakathipathi mesham,
    Sevvai meenam revathi 7@m parvaiyil lagnam out,
    Sani aatchi vakram + rahu makaram 3am parvayil ashtamathipathi out,
    Bhudhan rishabam rohini,
    Suryan mrigasheersham + guru midhunam sevvayin parvayil....
    Y am still alive sir .... Confused

  • @jothimarichamy9857
    @jothimarichamy9857 2 роки тому +1

    Lagnathipathi aayulkarakan 2 m Nala thane iruku guruji

  • @shanmugakumar1602
    @shanmugakumar1602 3 роки тому +1

    Very sad incident guruji.. stay strong guruji.. stay strong brother..

  • @mathumitha01
    @mathumitha01 Рік тому

    Sani vakram. 8 am athipathi graha utham- tholvi. Vakra sani paravi 8 am idathodu. Athanal ivar iraivanadi serndhar.

  • @rathinapandims
    @rathinapandims 3 роки тому +1

    நன்றி குருஜி...............

  • @mallikaranimallikaraniprab3214
    @mallikaranimallikaraniprab3214 2 роки тому

    Iam wishing you Guji very long life with all COMPORTS in life.

  • @boovichyren8631
    @boovichyren8631 3 роки тому

    மிகவும் நெகிழ்ச்சியான வீடியோ குருஜி😭

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 3 роки тому

    கடவுள் நித்திரையை அருளட்டும் குருஜி அவர்களே நன்றிகள் பல குருஜி

  • @manochitranatarajan5344
    @manochitranatarajan5344 3 роки тому +1

    My mother's sister,her daughter and her son ,all of them committed suicide.it happened in 5 years from 2015 to 2020.
    2015 the 24year old girl hanged herself,next her mother hanged herself in 2018, in 2020 the boy jumped from 5th floor in his office. We dnt know the reason of their death.
    What you said about kanni and methuna lagnam and bhudhan vakram period is true.
    Tht boy died last December who is my chithi son and another cousin died of cancer a month before.your predictions are true.
    And I studied counselling and I dnt know what caused the girl's suicide. It's above science and treatment.i understand the suicidal pattern and theories but the pain is hurting.

  • @kannanastraveda
    @kannanastraveda 3 роки тому

    ஐயா தயவுசெய்து உதவுங்கள் - சனி தசா சேவை புத்தியில் என்ன நடக்கும் ?? என் ஜாதகத்தில் உச்சம் இருவரும்?
    சேவ் மற்றும் ஷானி 8 பாவகம் பர்வே இருகுத்து
    21st Dec 1982 - 2 a.m - time not accurate - born inside car.
    google translate

  • @srinithincreations5697
    @srinithincreations5697 3 роки тому

    Guruji .. Small doubt .don't mistake how will suba karthari yogam apply for a rashi where amavasai or grahanam is there.pl clear my doubt guruji. Your sincere student

  • @moorthykrishnan6058
    @moorthykrishnan6058 3 роки тому +2

    Very sad to hear about your friend Guruji. Take care of your health.

  • @rajac7981
    @rajac7981 3 роки тому +3

    Correct Guruji . நான் மிதுன லக்னம் இப்போ புதன் புத்தி நடக்கிறது. நான் இரண்டு மாதமாக மன வேதனையில் இருக்கிறேன்.

  • @geethasri4929
    @geethasri4929 3 роки тому +1

    ஹாய் ஐயா .. என் பெயர் கீதா .. மூன்றாம் இடத்தில் என் ஜாதக ராகுவில், குடும்பம் பிரிந்து விடும் என்று நான் அஞ்சுகிறேன் .. கடந்த 3 நாட்களாக தூக்கம் இல்லை..இப்போது குரு தசாவும் நன்றாக இல்லை .. 4 ஆண்டுகள் வேலை இல்லை ..சானியும் vagram .. தயவுசெய்து உதவி செய்யுங்கள் .. 27.7.1992..12.20pm .. சென்னை ... தற்போது துபாயில் .. இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளேன் .. அரசு வேலைக்கு தயாராகி வருகிறேன் .. எனக்கு கிடைக்குமா?

  • @mohans9543
    @mohans9543 3 роки тому

    மிக அருமையான விளக்கம்்் 🙏🏻🙏🏻🙏🏻

  • @unknown-sk9vo
    @unknown-sk9vo 3 роки тому +1

    Guruji Avargaluku malai vanakkam 🙏🙏🙏🙏🙏

  • @venkatachalamv8660
    @venkatachalamv8660 3 роки тому

    குருஜி, எனது தங்கை கணவர் ஜாதகத்தில் 8ல் ராகு, 7ல் சனி இருந்து லக்னத்தை பார்க்கிறது. 5ல் குரு + செவ் 22 டிகிரி வித்யாசம். குரு திசா சுக்ர புத்தி மரணம். கும்ப லக்னத்திற்கு ஏன் குரு விலகி இருக்க செவ் போல் செயல்பட்டார். 6/3/78, 6.28am @hyd. Please விளக்கம் தாருங்கள் அய்யா. 🙏

  • @kaarthicnarayanan3342
    @kaarthicnarayanan3342 3 роки тому

    குருஜி ஒரு கேள்வி பெரிய billionaire அனைவரின் ஜாதகத்திலும் குரு சிம்மத்தோடும் சூரியனோடும் தொடர்பு
    கொள்கிறது மற்றும் சூரியன் (உச்சம்,நீச்ச பங்க‌ராஜயோகம், பௌர்ணமி)ஆகிய நிலையில் இருக்கிறது. செவ்வாய் சனி combination உள்ளது(இணைவு,சம சப்தம் பார்வை)ஏன்? பதில் கூறுங்கள்.

  • @reachbalaiyer
    @reachbalaiyer 3 роки тому

    Super, yes, my father passed away. I am kani lagnam.

  • @mohanapradeep9483
    @mohanapradeep9483 3 роки тому

    என்னதான் ஜோதிடம் பார்த்து எதிர்காலம் பற்றி அறிந்தாலும்.அந்த பரம்பொருளின் இயற்கை விதி முன் எல்லாம் மாயை.இது எதார்த்த உண்மை இந்த பதிவே உதாரணம்.ஜோதிடத்தில் அதிக அளவில் இளைஞர்களை ஈர்த்தவரே வணக்கம்

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 роки тому +1

    Thanks 🙏🙏🙏 Guruji

  • @saravanakumar-op8po
    @saravanakumar-op8po 3 роки тому

    குருஜி, தங்களின் நண்பர் ஜோதகம் 40 வருடம் ஆக உங்களின் கண்களில் படாமல் இருப்பதும் ஒரு விதி தான்...... பட்டுஇருந்தால் !!!!!!

  • @rrfashion4433
    @rrfashion4433 3 роки тому

    🙏🙏🙏manam vethanaiya irrukkuthu guruji same situations but my husband passed away 7month. Maranam migakodumaiyanathoo.

  • @vellamooppan4298
    @vellamooppan4298 3 роки тому +1

    ஜோதிடத்தில் குருஜிக்கு நிகர் எவருமில்லை 👍🙏

  • @logujayam9948
    @logujayam9948 3 роки тому +11

    Cansaldig fess4000கேட்குறீங்க நடுத்தர மக்களுக்காக பீஸ் கண்சல்டிங் கொடுங்க ஜீ

    • @goldstar773
      @goldstar773 3 роки тому

      நண்பரே., குருஜி ஐயா அவர்களின் ஜோதிட தியாகம் விலை மதிக்க முடியாதது.
      உங்களின் ஆதங்கம் சரியோ ? தவறோ ?
      இங்கே பதிவு செய்தல் என்பது சரிதானா?

    • @dwarakvasudev4384
      @dwarakvasudev4384 3 роки тому +1

      @@goldstar773 super👌brother,

    • @dwarakvasudev4384
      @dwarakvasudev4384 3 роки тому

      @@goldstar773 super👌brother,

  • @initamil836
    @initamil836 3 роки тому

    21:00 - coma Hospital, - Rajiv Gandhi Government General Hospital - en.wikipedia.org/wiki/Rajiv_Gandhi_Government_General_Hospital

  • @k.dgaming3965
    @k.dgaming3965 3 роки тому

    ஐயா வணக்கம் ந முருகையன் கடந்த 2ஆண்டா என்ன நோய் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகிறேன் போகாத டாக்டர் இல்ல போகாத கோயில் இல்ல கிருகருப்பு மயக்கம் கை கால் சோந்து போகுது மேல்வலி மூச்சு பிடிப்பு தாங்க முடியல சாமி எனக்கு வழிகாட்டுங்குள் நான் பலமுறை தொடர்பு கொண்டும் கிடைக்கவில்லை சார் murugaiyan 17.6.85time6.35pm vedaranyam Sir

  • @mshreeraamshreeraam8055
    @mshreeraamshreeraam8055 3 роки тому

    அருமையான விளக்கம்

  • @rameshram3111
    @rameshram3111 3 роки тому

    Gurujikku vanakkam thangal kaneerai kattuppaduthi vilakkam soneergal nangal kaneerodu ketkkum thurbskkiya nilai paramporul thangalai sagaja nilaikku konduvara eraivanai Kaim kooppi vendugiren iyaa vanakkam

  • @Jonee-kids
    @Jonee-kids 3 роки тому

    Very sharp analysis guru ji..

  • @princetk82
    @princetk82 3 роки тому

    கடைசியாக நீங்க சொன்னது உருக்கமாக உள்ளது சார். இத போல தான் இந்த கொரோனால நிறய சொந்தங்கள் இறந்தனர்

  • @selvaraja5439
    @selvaraja5439 3 роки тому

    குருஜி! பதிவை பார்த்தவுடன் இரவு துக்கமே வரவில்லை ஐயா!!இதை பார்த்ததும் ஒரு கதை நியாபகம்..எமதர்மன் ஒரு குருவியை பார்த்துகொண்டு இருக்கும் போது..கருடபகவான் குருவியின் ஆயுள் முடிய போகிறது என்று எண்ணி அதை தூக்கி கொண்டு பல மைல் அப்பால் உள்ள மரத்தில் வைத்த சில வினாடியில் மர பொந்தில் இருந்த பாம்பு குருவியை விழுங்கியாதம்...அப்போது எமதர்மன் எப்படி இந்த குருவி இன்னும் சில மணி நேரத்தில் பல மைல் அப்பால் உள்ள பாம்பிடம் சாக வேண்டும் என்று இருக்கிறதே எப்படி என்று யோசித்து கொண்டு இருந்தேன்..விடை கிடைத்தது..விதி வலியது ..குரு திக்பலம்,8ஆம் அதிபதி சுபதுவம்,சனியும் குருவின் 10 டிகிரி பார்வைகுள்..சந்திரனும் ஓரளவு ஒளி பொருந்திய நிலையில்..லக்ன அதிபதியும் திக் பல அருகில்..சனியின் 21டிகிரி பார்வை விலகிய நிலையில்..இவ்வளவு இருந்தும் கோசரதி ல் புதன் வலு இழந்து..நீங்கள் கூரிய அஷ்டம, மாரக, பாதாகதிகள் நேர்கோட்டில் வந்து விட்டார்களே!!!!யாரை குறை சொல்வது.....

  • @sripadmalayaplastic782
    @sripadmalayaplastic782 3 роки тому

    அய்யா உண்மை எனக்கு கன்னி லக்கினம் மிதுன ராசி புதன் திசை கோரான வால் பாதிக்கப்பட்டு சரி ஆகிவிட்டது இருந்தாலும் இன்னும் தாக்கம் குறையவில்லை

  • @prabhuloganathan6018
    @prabhuloganathan6018 3 роки тому +1

    குருஜி நடிகர் அஜித் ஜாதகம் பற்றி விளக்கவும்

  • @pcgopi
    @pcgopi 3 роки тому

    வணக்கம் குருஜி . நீங்கள் கூறிய.ஜாதகத்தில் உபய லக்ன மாரகாதிபதி எட்டில் இருந்து , இரண்டாவது வீட்டின் பொதுவான.மாரகாதிபதி மாரக ஸ்தானத்தில் இருந்தும் , ராசிக்கு லக்னமும் லக்னத்திற்கு ராசியும் ஷஸ்டாஸ்டகமாய் இருந்தும் எட்டாம் வீட்டு அதிபதி தனது வீட்டுக்கு எட்டில் மறைந்து ஆயுனை குறைத்தும் , நவாம்சத்தில் மாரகாதிபதி லக்னத்தில் அமர்ந்தும் மாரகாதிபதி தசை பாதகாதிபதி புக்தி மாரக ஸ்தானத்தில் மற்றோரு மாரகாதிபதி சுக்கிரன் அந்திரத்தில் இந்த ஆயுள் விரயம் ஆகி உள்ளது . எடுத்து காட்டியதற்கு மிக்க நன்றி . அருமையான பதிவு குருஜி . வாழ்த்துக்கள்

  • @vigneshs4701
    @vigneshs4701 3 роки тому

    First view,, Thank you guruji

  • @karthi33200
    @karthi33200 3 роки тому

    குருஜி.. எனக்கு ராசி லக்கினத்தில் இருந்து 8 ஆகவும் லக்கினம் ராசியில் இருந்து 6 ஆகவும் உள்ளது.. 19.01.1999 03.55pm udumalpet... ஐயா மிதுன லக்கினம் மகர ராசி.. 8இல் சூரி, சந், சுக்,கேது 7இல் புதன் அஸ்தங்கம்... 5இல் செவ்வாய் 10 இல் பாதகாதிபதி குரு சுய சாரம் பெற்று ஆட்சி.. சனி 11இல் நீசம்.. ஐயா நீங்கள் பாவ கிரகங்கள் தன் வீட்டை பரக்கக்கூடாது என சொன்னீர்கள்.. எனக்கு செவ்வாயும் சனியும் 8ம் இடத்தை பார்கிறாகள்... அடுத்த வருடம் பாதகாதிபதி குரு திசை வரப்போகிறது... அந்த தனித்த குரு திசை எப்படி இருக்கும் ஐயா.....

  • @narayananamm7782
    @narayananamm7782 3 роки тому

    From moon ,rahu eight also.Rahu in chevvai rasi,aspected by saturn.

  • @initamil836
    @initamil836 3 роки тому

    GURUJI TV
    200K subscribers - on the way to MILLION

  • @MARAN23
    @MARAN23 3 роки тому

    Good explanation Guruji.

  • @umasethuram5745
    @umasethuram5745 Рік тому

    குருவே மிகவும் நன்றி

  • @bhrameswaran2652
    @bhrameswaran2652 3 роки тому

    1.பார்க்கின்ற கிரகம் நிற்க்கின்ற சாரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டுமா ?
    2. ஒரு கிரகம் நிற்கின்ற சாரத்தை தசா பலன் பார்க்கும்பொழுது மட்டும் பார்க்கவேண்டுமா ?அல்லது ஒரு கிரகத்தின் பார்வைக்கும் அது நிற்கும் சாரத்திற்கும் தொடர்பு உண்டா இல்லையா ?
    3. உதாரணமாக எந்த ஒரு லக்கணத்திற்கும் 6 , 8 , 12 அம் அதிபதி சாரத்தில் நின்று ஒரு கிரகம் தசாவை நடத்தினால் அது நல்ல பலனை தராது என்று சொல்வது அந்த தசைக்கு மட்டுமா ? இல்லை 6,8, 12 அம் அதிபதி சாரத்தில் நின்ற கிரகம் அந்த ஜாதகரின் வாழ்நாள் முழுதும் பலனை தராத ?
    4. 6, 8 , 12 அம் அதிபதி சாரத்தில் நின்ற ஒரு கிரகத்தின் பார்வை நல்லதா கெட்டதா ?
    5. கிரகத்தின் பார்வைக்கும் அது நிற்கும் சரத்திற்கும் ஏதேனும் சம்மந்தம் உண்டா ?

  • @baskaran1203
    @baskaran1203 3 роки тому

    Excellent guruji thanks guruji

  • @NaveenkumarCE
    @NaveenkumarCE Рік тому

    அய்யா வணக்கம் என் பெயர் நவீன் 05.03.2002 விருச்சிக ராசி ரிஷப லக்னம் இப்போது எண்ணகு கேது திசை நடை பெறுகிறது நான் ஒரு பிரச்சனையில் மாட்டி கொடுலேன் ஆனால் என்னகு தற்கொலை தூண்டல்கள் அதிகமாக உள்ளது . இதற்கு பதில் அளியுங்கள் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murthibairavar7526
    @murthibairavar7526 3 роки тому

    மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 3 роки тому +1

    Vanakkam guruji

  • @ganeshanparamasivam3441
    @ganeshanparamasivam3441 3 роки тому

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @kanaguramaswamy4344
    @kanaguramaswamy4344 3 роки тому

    Good explanation.. your best 🙏🙏🙏

  • @suprasupra6729
    @suprasupra6729 3 роки тому

    நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏

  • @lksmedia3670
    @lksmedia3670 3 роки тому

    நன்றி குருஜீ

  • @jeyak6045
    @jeyak6045 3 роки тому

    Nalla velakkam nandri ayya

  • @Arun-bk1fq
    @Arun-bk1fq 3 роки тому +3

    குருஜி கொரோனா மரணங்கள் பிரபஞ்ச விதியா இல்லை தனி நபர் ஜாதக அமைப்பா என விளக்கவும்

    • @usasenthil
      @usasenthil 3 роки тому

      Guru Ji said in is video , covid death based on individual astrology and 6 and 8 kattam bad portions playing major role.

    • @Arun-bk1fq
      @Arun-bk1fq 3 роки тому +1

      @@usasenthil if so then why too many people in the middle age between 30 to 45 died?

  • @evparanthaman9879
    @evparanthaman9879 3 роки тому

    நன்றி அய்யா

  • @homesweethomebysuba6021
    @homesweethomebysuba6021 3 роки тому

    கோச்சார சனி பார்வை மீனம் கடகம் துலாம் சரியாக பொருந்தி வருகிறது ஐயா

  • @cheranbalu
    @cheranbalu 3 роки тому

    குருஜி விவகராத்து க்கு எந்த இடம் அதிபதி சுபதுவாமகா இருக்கா வேண்டும் , இரண்டாவது திருமணத்துக்கு 11 இடம் அதிபதி சுபதுவாம் என்று தொறியும் விளக்கவும்.?

  • @astroramasamy7678
    @astroramasamy7678 3 роки тому

    வருத்தமான விளக்கம்,தாங்க முடியவில்லை

  • @dhanaraja5620
    @dhanaraja5620 3 роки тому

    Ayya nan enatu kanaveriyum maganaiyum oru varudatil elantuvitten (death) en maganukku ragu distil ragu buthi nadantu eruvaraiyum elantu anataiyikivitten ningal sonnatu place en maganukkum fits vantu brain death agi erantuvittan 14 4 2021 andru age 30 marriage agavilai avan dob 21 2 1991 migavum vedaniya ullatu

  • @mani.r95
    @mani.r95 3 роки тому

    🙏 கன்னி லக்னத்திற்கு மாரகாதிபதி சந்திரன் எட்டில் அமர்ந்து தசை நடத்த எட்டாம் அதிபதி செவ்வாய் எட்டாம் வீட்டையே தொடர்பு கொள்ள லக்னத்திற்கு ஆறாம் அதிபதி சனி ஆறாம் வீட்டில் மூலத்திரிகோணம் பெற்று எட்டாம் வீட்டையும் லக்னாதிபதி மற்றும் லக்ன காரகனையும் பார்த்து கெடுக்க ராசிக்கும் எட்டாம் வீடு செவ்வாய்யாகி எட்டாம் வீட்டில் ராகு இருக்க லக்னத்திற்கு ஆறாம் அதிபதி சனி ராசிக்கு எட்டாம் வீட்டையும் ராகுவையும் தொடர்பு கொள்வதால் இவரது மரணம் விபத்தில் நிகழ்ந்தது.🙏

    • @mani.r95
      @mani.r95 3 роки тому

      ஆறு எட்டாம் வீடுகளை ராகு தொடர்பு கொள்வதால் இவரது மரணம் விபத்தில் நிகழ்ந்தது.🙏