சற்றுமுன் ராஜலட்சுமியை விட்டு பிரிந்த செந்தில் கணேஷ் ! senthilganesh | rajalakshmi | kollywood news

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @RamDas-te8wn
    @RamDas-te8wn 5 років тому +22

    கணவன்மனைவி.ஒற்றுமையாக.இருக்கநும்.சந்தேகம்.படக்கூடாது

  • @BalaMurugan-xk1qj
    @BalaMurugan-xk1qj 5 місяців тому +22

    செந்தில் கணேஷ் ராஜலட்சுமி இருவரும் சேர்ந்து இருந்தால்தான் எங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அவர்கள் பிரிந்திருப்பது மிகவும் வருத்தமான ஒன்று😢😢😢😢😮

  • @aruljoseph4238
    @aruljoseph4238 3 роки тому +14

    இருவரும் இணைந்து செயல்பட்டு நமது தமிழகத்தின் பாரம்பரியத்தை காப்பாற்றுங்கள் ஒற்றுமையுடன் இருந்து நாட்டுப்புற பாடல்கள் வளர்வதற்கு பாடுபடுங்கள்

  • @sfrdshug
    @sfrdshug 3 роки тому +2

    நீங்கள் மிகவும் பொருத்தமான அதிஷ்டமான ஜோடி நாட்டுபுறகலையை கருத்து உள்ள பாடலைமட்டும்பாடி தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் காதல் ஜோடியான நீங்கள் பல்லாண்டு ஒற்றுமையாகவாழ்ந்து இந்திய அளவில் கலைக்கான மிக உயரிய விருதை பெறவேண்டும் என்பது எங்கள் அனைவரின் விருப்பமாகும். வாழ்க வளமுடன்.

  • @muthukuppusamy9830
    @muthukuppusamy9830 Рік тому +5

    இது ரொம்ப முக்கியம்! போங்கயா? எதெத போடனும் நு ஒரு வெவஸ்தயே இல்லாம போச்சி!

  • @thillaivillalan9705
    @thillaivillalan9705 5 років тому +35

    வருத்தமான செய்தி, மீண்டும் இணைந்து வாழ மனம் விட்டு பேசி சேர்ந்து வாழவேண்டும்.

  • @currenttrend2036
    @currenttrend2036 5 років тому +613

    சண்டை சின்னதா இருந்தாலும் நீங்க அத பெருசா ஆகிடுவீங்க.....

  • @subramaniyapillaipadmanabh8616

    தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்டி இதுபற்றி விவாதித்து ஒரு முடிவெடுப்பது நாட்டு நலனுக்கு அவசியம்.

  • @abdulkashimsikhandar6644
    @abdulkashimsikhandar6644 5 років тому +131

    So many issues going on in Tamil Nadu
    S Kumar & R lekshmi family it's not important,,,,,,

  • @tarivoli3104
    @tarivoli3104 Рік тому +1

    This is very important to our country.

  • @subramanisubramani5176
    @subramanisubramani5176 5 років тому +105

    அவர்கள் இருவரும் கனவன் மைனைவி குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சினை இருக்கலாம் ஆனால் உங்கள் வேலை இதுதான்

  • @maharajanmaharajan8086
    @maharajanmaharajan8086 5 років тому +13

    SENTHIL RAJALEKSHMI nalla jodi nalla erukkaddum summa kilappi vidathinga

  • @radhakamath5928
    @radhakamath5928 5 років тому +11

    இது நாட்டு ரொம்ப முக்கியமான பிரச்சினை தான் இதுக்கு கருத்து தெரிவித்த தால் தமிழ் நாட்டில் தண்ணீர் பிரச்சினை தீர்ந்துவிடும்

  • @jibinkumbazhavlogs356
    @jibinkumbazhavlogs356 3 роки тому +1

    👌👌👌👌👌👌👌

  • @niraiinban6965
    @niraiinban6965 5 років тому +10

    இரண்டு பேரும் ஒற்றுமையாக இருங்கப்பா. திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். ஒற்றுமையாக வாழ்ந்தீர்களானால் இன்னும் பேரும்,புகழும்,பணமும் கிடைக்க வாய்ப்பு இருக்கு.

  • @s.shifanaparveen8488
    @s.shifanaparveen8488 4 роки тому +1

    Super☺☺☺☺😊😊

  • @thilagavathithilaga8152
    @thilagavathithilaga8152 3 роки тому +14

    இரண்டு பேர் சேர்ந்து பல்லாண்டு வாழ்க பிரிவு என்பது வேண்டாம்.

  • @swathims9606
    @swathims9606 3 роки тому

    Gud news

  • @sharonrose9603
    @sharonrose9603 5 років тому +156

    எந்த அளவுக்கு famous ஆகுரியோ அந்த அளவுக்கு பிரச்சனை தான்.

  • @rooparoopa2304
    @rooparoopa2304 5 років тому +1

    Super 😀

  • @nilaalar1900
    @nilaalar1900 5 років тому +4

    அண்ணா அண்ணி நீங்க ஒன்றாக சேர்ந்து வாழனும். அதுதான் பெருமை...

  • @ழகரபிரியன்
    @ழகரபிரியன் 5 років тому +345

    அவுக சேர்ந்தாலும்,நீ அவகள "அத்து விடாம" தூங்கமாட்ட போல....

  • @vasanthvasanth5373
    @vasanthvasanth5373 5 років тому

    Ungala romba valarthu vitutanga

  • @jamalmohamed
    @jamalmohamed 2 роки тому +5

    அருமையான பாடல்களை தருபவர்கள். இருவரும் மனம் திறந்து பேசி ஒருவருக்கு ஒருவர் மேல் ஏற்பட்டுள்ள மன கசப்புகளை நீக்கி தவறுகளை தவிர்த்து கொண்டு மீண்டும் ஒருங்கிணைந்த தம்பதியாக வாழ வாழ்த்துக்கள்.

  • @ahalyasakthi5429
    @ahalyasakthi5429 5 років тому +5

    இந்த வீடியோ எங்கலுக்க பிடிக்கள

  • @rakeshtt2990
    @rakeshtt2990 3 роки тому

    Super brother

  • @florinnales3788
    @florinnales3788 2 роки тому +9

    இருவரையும் எங்களுக்கு பிடடிக்கும் இருவரும் பொருத்தமான ஜோடிகள் இருவரும் எங்களுக்காக அதேசிரிப்புடன் ஒற்றுமையாக சேர்ந்து காலம் முழுக்க பிரியாமல் வாழனும் சீத்தமில் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கனும் அவர்கள் இருவரும் ஒருவர் ஒருவரை காதலித்துக் கொண்டு இருக்கவேண்டும்

  • @preetha143suuu7
    @preetha143suuu7 5 років тому +17

    Be happy don't fight ur both make for each other best wishes ur life
    Be happy don't fight both spk truly ur heartly ok
    Both best couples ur life

  • @velmurugan3956
    @velmurugan3956 3 роки тому

    இருவரும் ஒன்றுசேர வேண்டும்

  • @sethumaruthu9925
    @sethumaruthu9925 3 роки тому +4

    No life with out problems. Short out within family. God bless you.

  • @subuamman1146
    @subuamman1146 5 років тому +237

    என்ன பா அவங்க சன்டை போட்டு கொண்டு பிரியும் வரை நீங்கள் விட மாட்டீர்கள் என உறுதியாக நம்புகிறேன்

    • @neelawathyneela4115
      @neelawathyneela4115 5 років тому +1

      subu amman samurai

    • @mathukarthick6191
      @mathukarthick6191 5 років тому

      subu amman

    • @joycejoyce1253
      @joycejoyce1253 3 роки тому

      Sexy ≧ω≦

    • @kaliammalv5478
      @kaliammalv5478 3 роки тому

      @@neelawathyneela4115 llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
      K.
      Hmmm
      Mmmm

    • @kananradha5543
      @kananradha5543 3 роки тому

      Hi all I'm

  • @julievedanayagamlouis1594
    @julievedanayagamlouis1594 2 роки тому +2

    Good couples no chance to be separate every Loveable couples

    • @amuthaamutha6261
      @amuthaamutha6261 Рік тому

      கண்ணுப்பட்டு போய் விட்டது ஒரு வரை ஒருவர் புரிந்தால் இரு மனசு ம் சரியாயிடும். கவலை ஒழிக.

  • @mithracrafttamil8093
    @mithracrafttamil8093 4 роки тому +7

    Ooh my God. I am praying God almighty to settle life amicably.

  • @srimathisreenvs5162
    @srimathisreenvs5162 4 роки тому

    Senthil rajalakshmi rendu peru sooper pair . Please rendu perum piriyadhinga

  • @howtodo9784
    @howtodo9784 5 років тому +28

    வாழறதே சிலபேருக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு இது எல்லாம் ஒரு பிரச்சனையா

  • @Azhagarmalaisaaral
    @Azhagarmalaisaaral 5 років тому +1

    ரொம்ப சந்தோஷம்

  • @wasimfarveen2972
    @wasimfarveen2972 5 років тому +152

    Vijay TV kku jodi ya Poona pirijini varadum, thaniyaa Poona jodiya koothu viduradum daan vijay TV work. Idula sollikka onnum illa

  • @sugajj-lifestyle8193
    @sugajj-lifestyle8193 3 роки тому

    Very true 👍

  • @singamsingam1722
    @singamsingam1722 5 років тому +6

    இருவருக்குமே முதல் குடும்பம் என்றால் என்னவென்று தெரியவில்லை. அதைஎல்லாம் புரிந்து .சேந்திருந்தால் ஏன் இப்படி வருகுது. தங்களது ஆரம்ப வாழ்க்கையை முதல் முதல்லில் எண்ணி வாழ்ழும் வாழ்க்கை வளமுடன் வாழும்.

  • @SathishKumar-sf9rd
    @SathishKumar-sf9rd 5 років тому

    Suppar

  • @chithras5410
    @chithras5410 3 роки тому +8

    Dress podrathula oru prachanaiya Avanga epothume onna irukkattum

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 3 роки тому +1

    ஏப்பா செந்தில் கனேஷ். உனக்கு பொருத்தமான நல்ல மனைவி அமைந்திருக்கிறார். அவரைப் பிரிந்தால் உன் வாழ்வில் மிகப்பெரிய தவறுசெய்கிறாய். நீங்கள் இருவரும் பாடும் மூன்று பாடல்கள்தான் கேட்டிருக்கிறேன். நீங்கள் வளமாக வாழ ஆணடவனிடம் வழிபடுகிறேன்.

  • @navilraj9383
    @navilraj9383 5 років тому +198

    Romba mukiyam news ethu thu🥶🥶🥶🥶

  • @kumarp1810
    @kumarp1810 5 років тому

    Good

  • @anuanu1117
    @anuanu1117 5 років тому +115

    AMA yarum Model dress podala evaga mattum tha poduraga...poi vera work irutha paruga...

  • @thillaivillalan9705
    @thillaivillalan9705 2 роки тому +1

    இன்னொரு முறை பிறக்க போவதில்லை.அப்படியே பிறந்தாலும் இது போன்ற வாழ்க்கை கிடைக்கும் என சொல்ல முடியாது. நிதானமாக யோசித்து செயல்படுங்கள்.

  • @singaramsingaram3135
    @singaramsingaram3135 5 років тому +13

    இதெல்லாம் சகஜம் குடும்பத்தில் நடக்கிறது வழக்கம் தான் இனிமேல் காதல் சோகம் பாடல்கள் பாடரெடி

  • @nambubharathis9425
    @nambubharathis9425 3 роки тому

    Neenga rendu perum entha karanathalum piriya kutathu plz rendu perum yeppavume happya irunga unga rendu perayum na ennudaya appa amma mathiri nenachutu iruken plz piriyathinga ❤️❤️❤️

  • @samysamysamysamy9213
    @samysamysamysamy9213 5 років тому +68

    ஏன் முக்கியமான நிகழ்வு ஆயிரம் இருப்பினும் இந்த செய்தி தேவை அற்றது

  • @thanabalansiva4694
    @thanabalansiva4694 5 років тому

    Thanks

  • @mr.t-shirt1431
    @mr.t-shirt1431 5 років тому +320

    உன்னோட வீட்டு பொம்பளைங்க பிரச்சனை இருந்தா அதையும் போடுடா

  • @thilagalingamumadevy8850
    @thilagalingamumadevy8850 4 роки тому +3

    கடைசி வந்தாலும் அவ இரண்டு பேரும் பிரியமாட்டாங்க. அவங்க சரியான அன்பு வாய்ந்த கணவன் மனைவி. 🙏

  • @crgopinathr
    @crgopinathr 5 років тому +1

    Nalla eruntha pudikathey namma makkalukku

  • @Arapsh
    @Arapsh 5 років тому +5

    ஒருத்தனை வளர விட மாட்டீங்கள

  • @vadivubv7454
    @vadivubv7454 3 роки тому

    இப்படி ஒரு மனஸ்தாபம் தேவையில்லை.சூழலை புரிந்து கொண்டால் போதும்.பிரச்சனை தவிர்க்கப்படும்.தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

  • @nithinjothi3895
    @nithinjothi3895 5 років тому +5

    உடை என்பது அவர்கள் விருப்பம் ஆனால் அநாகரீகமாக இருக்க கூடாது. மாற்றம் என்பது இருக்க வேண்டும். ஒருவரை தொடுவது தவறு என்றால் தொடும் நபருக்கு அவர் எந்த அளவுக்கு நடந்து கொள்கிறார் என்பது புரியும்.... இதில் கணவன் மனைவி அதாவது செந்தில் ராஜலட்சுமி இருவரின் உண்மையான புரிதல் தான் அவசியம்.

  • @plsgodsavesujithjesus5944
    @plsgodsavesujithjesus5944 5 років тому

    Senthil Anna rajiya kalati vitturunga

  • @Biblestudentskrpurambangalore
    @Biblestudentskrpurambangalore 3 роки тому +3

    ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.
    Therefore as the church is subject unto Christ, so let the wives be to their own husbands in every thing.

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Рік тому

    God bless them

  • @michaeljohn4145
    @michaeljohn4145 5 років тому +5

    God bless you both ,pray for you

  • @sangeetha719
    @sangeetha719 3 роки тому

    sadhegam venam Anna plz

  • @vpraja6517
    @vpraja6517 5 років тому +3

    பாவம் ரொம்ப வருத்தம் 😥😢

  • @warzoneshortsYT
    @warzoneshortsYT 4 роки тому

    Nice

  • @dharnish07
    @dharnish07 5 років тому +40

    நீங்க ஒரு அணியும் படுங்கவே வேணாம்

  • @dirondironi3942
    @dirondironi3942 3 роки тому

    Rajalaksumi selaiela rompa support avagkada padal makkalukku vilippunarvu tharum sog

  • @AjithKumar-yf5dw
    @AjithKumar-yf5dw 5 років тому +15

    அது ஒன்னுமில்லடா அவங்க மேல எல்லாரும் கண்ணு வச்சிடாங்க வேர ஒன்னுமில்ல

  • @sasikalanagaraj7343
    @sasikalanagaraj7343 4 роки тому

    People. Like. That. Raja Laxmi chin dil full sport

  • @kavithawatson5231
    @kavithawatson5231 5 років тому +4

    Nalla pair avanga. Vendam bro. Husband and wife pblm publish pannathinga. Intha ulagathila sanda podatha husband and wife yarumillai. 3rd person involve aga vendam

  • @SureshKumar-nf6ii
    @SureshKumar-nf6ii 4 роки тому

    Rajalakshmiyude dressing super

  • @arumugam4004
    @arumugam4004 5 років тому +58

    Don't you fight with your wife. Don't publicity other man family problem.

  • @s.gunasekaransubramaniam3267

    அவைகளை ஊரார் மக்களின் பொறாமை குணம் தமிழ்நாட்டில் யாருமே நல்லா இருந்தாலே பிடிக்காதே அதனால் இராஜலட்சுமியும் கணவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்பது என்னு இரானுவத்துறையின் சார்பாக அறிவுரைஅளிக்கிறேனா காஷ்மீரிலிருந்து நன்றியுடன் நபர் நல்லன் என்னும் சு சேகரன்

  • @Biblestudentskrpurambangalore
    @Biblestudentskrpurambangalore 3 роки тому +6

    புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
    Husbands, love your wives, even as Christ also loved the church, and gave himself for it;

    • @dprabakaran7841
      @dprabakaran7841 2 місяці тому

      இதுல கூடவாடா உன்னுடைய மதத்தை பரப்புவ திருட்டு தேவடியா பையா

  • @antonxavier1523
    @antonxavier1523 2 роки тому +1

    They must understand each other and they both must be happy with their child forever because they came up from hardwork.God will help them.

  • @sarojajaganathan9810
    @sarojajaganathan9810 5 років тому +59

    Rajalakshmi over acting .Senthil ok.Y giving so much importance to this people.

  • @botubechannel132
    @botubechannel132 4 роки тому

    It nice

  • @SathishKumar-vx1bi
    @SathishKumar-vx1bi 5 років тому +70

    dress pannurathu avangaloda ishtam

    • @muniyandip8488
      @muniyandip8488 5 років тому +1

      Sathish Kumar it
      This message waste

    • @govindammas6199
      @govindammas6199 5 років тому

      K

    • @govindammas6199
      @govindammas6199 5 років тому

      B

    • @govindammas6199
      @govindammas6199 5 років тому

      Cl may

    • @muthukannu7298
      @muthukannu7298 3 роки тому

      @@govindammas6199 ccccccccccvccccccccccccccccvcccccccvccccvvcvccccccvcccvvvcccvcvcbcbvbcvccccvcccccvcccccccccvvccvvvvccvcccvcccvcvccccbbcc வ்வ் ccccccccvvvvccçcccccccccccccccccccccccccccccccccccccccccccccc

  • @dhakshinamoorthi1570
    @dhakshinamoorthi1570 3 роки тому

    உங்க செய்தி மிகவும் தரமில்லை

  • @elangovanp6890
    @elangovanp6890 11 місяців тому +3

    ஏப்பா இப்படி அபான்டமா பேசுரீங்க அவங்க வீட்டுக்கு பக்கத்தில் தான் என் வீடு, ரெண்டு பேரும் இங்கே தான் இருக்காங்க, புதுக்கோட்டை சத்தியமூர்த்திநகரில்

  • @مانشليمانشلي
    @مانشليمانشلي 10 місяців тому

    என்னைக்கும் சந்தேகம் படக்கூடாது மாத்தனும் அன்பாக

  • @dossm1114
    @dossm1114 4 роки тому +3

    அவங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு காரனுக்கு தெரியாத விஷயம் கூட ஒனக்கு தெருஞ்சிருக்கு அடடே!!!( இதெல்லாம் ஒரு பொழப்பு தூ....)

  • @sbala7817
    @sbala7817 4 роки тому

    கதை சூப்பர் ... ச்சீ .... த்தூ...

  • @altuschina
    @altuschina 5 років тому +6

    good couple i love both

  • @9809-s1l
    @9809-s1l 5 років тому

    Anna pirachchanaj vanthalum priyama valga valamudan

  • @singamsingam6478
    @singamsingam6478 2 роки тому +14

    ௮ளவுக்கு மீறினால் ஆபத்து வரத்தானே செய்யும் ௮து இந்த ஜோடிக்கும் பொருந்தும்

  • @anusuya4292
    @anusuya4292 5 років тому +1

    Ithu romba Important ah

  • @rasiahrajendra5848
    @rasiahrajendra5848 4 роки тому +14

    It’s their personal life. Whether it’s true or not, why don’t you let them sort their issues and live their own life the way they like?

  • @a.jaganathan6284
    @a.jaganathan6284 4 роки тому

    So sad iam great fan join

  • @nirmalkm8123
    @nirmalkm8123 5 років тому +22

    Naattuku romba mukkiyam...

  • @vijayalaksmivijayalaksmi6018
    @vijayalaksmivijayalaksmi6018 5 років тому +1

    Akka anna on ok vaa anna

  • @sakimadhesh6971
    @sakimadhesh6971 5 років тому +22

    பணத்த பாத்ததும் ஆட்டம் அதிகமாய்டு😊

  • @periyasamyrengershwary8928
    @periyasamyrengershwary8928 3 роки тому

    இவர்கள் இருவரும் இனைந்து ஒற்றுமையோடு பாடுவது பிடிக்காமல் பொறாமை என்று சொல்லலாம்...திட்டம் போட்டு செய்த வேலையாக இருக்கலாம்,ஏனென்றால் அவர்களுடைய முகத்தை பாத்தால்
    தப்பானவர்களாக தெரியல இதுவே எனது கருத்து நான் அவர்களுடைய ரசிகை தொடர்ந்து அவர்களுடைய நிகழ்ச்சிகளையும் பார்ப்பே முக்கியமா சரிகமபா நிகழ்ச்சில பார்ப்பேன்...🙏🙏🙏🙏மீண்டும் பாடி கலக்கனும்

  • @amuthaamutha1899
    @amuthaamutha1899 5 років тому +4

    இது அவுங்க ரென்டு பேரோட பர்ஸ்னல் அதுல நாம தலை இட வேன்டாம்

    • @saravananvel304
      @saravananvel304 5 років тому

      ஒங்கலுக்கு வேரவேலைஇல்லையட நல்ல இருக்க குடும்பத்தை பிரிக்க பாக்குற

    • @amuthaamutha1899
      @amuthaamutha1899 5 років тому

      @@saravananvel304 என்னோட கமென்ட் படிச்சுட்டு. பதில் போடுங்க நான் ராங் மெசேஜ் பன்னல

    • @amuthaamutha1899
      @amuthaamutha1899 5 років тому

      @@saravananvel304 உங்களுக்கு வேர வேலை இல்லயா தேவையில்லாம வம்பு பன்றீங்க

    • @amuthaamutha1899
      @amuthaamutha1899 5 років тому

      @@saravananvel304 என்ன பேசறத பேசிட்டு சும்மா இருக்கீங்க

  • @ramasubramaniyan.vraman.v3175
    @ramasubramaniyan.vraman.v3175 3 роки тому

    This is Not good. This Couple is Peculier & Innocent.

  • @kathirvlogs
    @kathirvlogs 5 років тому +7

    இந்த பந்தா பரமேஸ்வரி பண்ணாறா பந்தா தாங்க முடியலா

  • @ramyarammi3900
    @ramyarammi3900 2 роки тому

    Pls negy 2peru onu aganu u both are good and cute 🥰 couple

  • @thirupathythirupathy550
    @thirupathythirupathy550 5 років тому +11

    இப்போது தமிழ் நாட்டில் தண்ணீர் இல்லை இது ரொம்பவும் முக்கியம் டா.... கோதா

  • @prasanthkumar5478
    @prasanthkumar5478 5 років тому

    I like it

  • @maryt9654
    @maryt9654 5 років тому +3

    வளரும் கலைஞர்கள் யார் எது சொன்னாலும் காதில் போட்டுக்காமல் இருப்பது நல்லது அதே சமயம் குடும்ப உறவில் விரிசல் ஏற்படாதுவன்னம் காப்பது புத்திசாலி தனம் அது எதிரிகளுக்கு சாதகமாய் மாறும் அபாயம் உள்ளது ஆகவே சோதனைகள் வரைதான் செய்யும் அதையும் மீறி நடப்பது வெற்றியின் அறிகுறி

  • @savkemanai9623
    @savkemanai9623 5 років тому +1

    Supper jodi

  • @suganthisanmugam3849
    @suganthisanmugam3849 5 років тому +3

    This indecent I come cry