கருவேப்பிலை சாதம் இப்படி masala சேர்த்து செய்ங்க!👌 Curry leaves Sadam|Healthy Rice | Easy Lunch Box

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • கருவேப்பிலை சாதம் இப்படி masala சேர்த்து செய்ங்க! Curry leaves Sadam |Healthy Rice | Easy Lunch Box
    #karuveppilaisadamintamil #karuvepilaisadham #karuvepilaipodisadam
    #curryleavesrecipe #curryleaveschutney #கருவேப்பிலைசாதம் #lunchboxrecipe
    #lunchboxrecipe #lunchbox #varietyrice
    #cookwithsangeetha #karuveppilaisadam
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

КОМЕНТАРІ • 1 тис.

  • @PriyaSankar-qu9on
    @PriyaSankar-qu9on 11 місяців тому +294

    Hi sis na try pani parthen...
    Sema taste...karuvepilai saadham paninen ..supera vandichi...
    Idli dosai elathukum match ahudhu... 👍

  • @Ramalakshmi-r4s
    @Ramalakshmi-r4s 9 місяців тому +92

    மிகவும் விளக்கமாக அக்கறையுடன்,,, உள்ள சமையல் வீடியோ வெகு அழகாய் நேர்த்தியாய் இருந்தது சகோதரி 🎉🎉

  • @ayishabegam6787
    @ayishabegam6787 9 місяців тому +17

    சுவை மிகவும் அருமையாக இருந்தது 🙏.
    பிளாஸ்டிக் கிளவுஸ் தவிர்த்தல் மிகவும் ஆரோக்கியமானது.

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 11 місяців тому +18

    ரொம்ப நல்லா சத்தான சாதம் எங்களுக்கு solli குடுத்து இருக்கிங்க ரொம்ப நன்றி மேடம். எனக்கு செய்ய தெரியாம ஒரு நாள் வெறும் கருவேப்பிலை உளுந்தம் பருப்பு வறுத்து புளி கொஞ்சம் சேர்த்து மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து podi பண்ணி சாப்பிட்டேன் ஐயோ தலை எழுத்து nu நெனச்சு கிட்டே waste ஆக கூடாது nu சாப்பிட்டேன் என் மேலேயே எனக்கு கோப மா இருந்துச்சு

  • @SriSritharan-ik4ib
    @SriSritharan-ik4ib Місяць тому +1

    அருமையான கருவேப்பிலை
    சோறு நன்றி சகோதரி

  • @allialli9795
    @allialli9795 11 місяців тому +6

    அருமை சகோதரி நான் இன்று கருவேப்பிலை சாதம் நீங்கள் கூறியது போல் செய்தேன் அருமையான ஒரு ரூசி நன்றி சகோதரி ❤🎉

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Рік тому +9

    புளி கரைசல் சேர்த்து கருவேப்பிலை சாதம் மணக்க மணக்க சூப்பரா இருக்கு சங்கீதா

  • @ZUBAITHA-uw9cu
    @ZUBAITHA-uw9cu 11 місяців тому +3

    Mam.. ரொம்ப நல்லா செய்து காட்டுனீங்க.. இன்று நான் இந்த சாதம் செய்ய போறேன்.. உங்கள் வீடியோவிற்கு நன்றி..!

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 9 місяців тому +24

    குழந்தை மாதிரி அதே சமயம் அக்கறையுடன்...
    தேவைப்படும் இடங்களில் நுணுக்கமான tips உடன்...
    போரடிக்காமல் உங்க கூடவே சேர்ந்து நாங்களும் சமைக்கிற feeling ஐ உருவாக்கி நல்ல நல்ல சுவையான, ஆரோக்கியமான, விதவிதமான சமையல் குறிப்புகள் தரும் சங்கீதா சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பலகோடி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉...
    அப்பா... ஒருவழியாக உங்களது style லிலேயே மூச்சுவிடாமல் ஒரே sentence ஆக சொல்ல முயற்சி பண்ணி சொல்லிட்டேன்...😂😂😂

  • @rajthilagam454
    @rajthilagam454 Рік тому +4

    Sangeema wow differentana puli karaisal pottu colour fullana healthyana karuveppillai sadham super ma ❤

  • @mathanyoga
    @mathanyoga 6 місяців тому +1

    நீங்கள் சொல்லிக்கொடுக்கும் விதம் அருமை
    மேலும் ஆரோக்கியமான உணவுகளை எதிர்பார்க்கிறேன்
    வாழ்த்துக்கள்

  • @meenasumanth428
    @meenasumanth428 11 місяців тому +3

    Am meena frm banglore.Mam unga samayal pathu pathu senju ipa en husband parava ila. Nalla cooking pandra nu soldraru. Thank you soo much mam. All credits for u only. Neenga engaluku cooking super star.... Thank you soo much ❤️ dear

  • @ekm-qt7mk
    @ekm-qt7mk Місяць тому +1

    உங்க கறிவேப்பிலை சாதத்தை விட சொல்லும் வீதம் ரொம்ப இனிமை

  • @kanakkurasheed2247
    @kanakkurasheed2247 9 місяців тому +3

    கருவேப்பிலை தொக்கு சாதம் செய்முறை சொல்லின் அழகே சாப்பிட்டது போல் உள்ளது

  • @kishocristy6040
    @kishocristy6040 2 місяці тому

    Recipe + Benefits mix panni video make pannathu superb. Sapidurathala enna benefits endu therium pothu athuoda important therium thank you ❤. Full clear video recipe making.

  • @MohanaS-c2g
    @MohanaS-c2g 11 місяців тому +6

    சூப்பர்..... இதல்லாம் கண்டிப்பாக செய்து சாப்பிடனும்.......... உடம்புக்கு நல்லது 💪💪💪💪

  • @renucakes
    @renucakes Рік тому +1

    Hi dr ..amma senja poondu karuvepilai kulambu senjen semmma paratu tq dr...na thulaye konjam coconut milk sethukita

  • @shujathamajumdar5614
    @shujathamajumdar5614 11 місяців тому +8

    Sangeeta , your this recipe is very , very tasty 😋.. am from Hyderabad . Watching your cooking vlog, for the first time. Most of the dishes, without curry leaves, especially from the South side, is incomplete . Am gonna try your way ... thank you 👍🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  11 місяців тому +1

      Thanks a lot 😊 dear ma

    • @shujathamajumdar5614
      @shujathamajumdar5614 11 місяців тому

      @@CookwithSangeethahi Sangeetha dear 😊 teach me your way of cooking.. keep sharing more videos.. love from Hyderabad 🙏

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d Рік тому +1

    Hi my dear Today yenga SAMAYALARAYIL un recepe boondhi moor kulambu seithen sooooooooper yengal veettil paaraattukkal kuvinthana dear one minute LA seithen sema sema ❤❤❤thankyouda today recepe Very Healthy tasty thankyouda❤❤

  • @rajapriya2202
    @rajapriya2202 11 місяців тому +6

    I never seen these kind of karivepilai satham ...it's really good ....I'll try it today😊😊

  • @Mirra1500
    @Mirra1500 7 місяців тому

    ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது தோழி உங்கள் ரெசிபி ❤❤❤
    Thank you so so much
    வாழ்க வளமுடன் ❤❤

  • @Usercommoner
    @Usercommoner 11 місяців тому +16

    Just now we ate this as lunch, unbelievable taste...my husband loved it, karuvepilai sadam nu guess panna mudiyatha taste, thanks a lot for the recipe ka❤❤❤❤

  • @subhasrisubhasri3247
    @subhasrisubhasri3247 3 дні тому

    அருமை மா.நான் செய்து பார்த்தேன்.பிரமாதம்

  • @PriyaGkrishnaiyer
    @PriyaGkrishnaiyer 2 місяці тому

    Super ❤❤❤❤romba alaga explain panringa thanks... I love karuvepilai

  • @KThiruvasugi
    @KThiruvasugi 11 місяців тому +4

    Very good nice tips it will be healthy also sis thank you so much 🎉

  • @notopupgaminggaming8449
    @notopupgaminggaming8449 23 дні тому

    ❤super recipe akka very nice healthy dish thank you🌹🌹

  • @PrasannaPranav
    @PrasannaPranav 11 місяців тому +7

    Super recipe aka Vera level ❤ very very healthy dish❤ thanks akka ❤❤❤❤

  • @amuthad3435
    @amuthad3435 Рік тому +2

    அண்ணி அம்மா செய்து காட்டிய பூண்டு கருவேப்பிலை குழம்பு ரொம்ப ரொம்ப அருமை அண்ணி. டேஸ்ட சூப்பரா இருக்கு அண்ணி. நன்றி. லவ்யூயூயூயூயூ.

  • @ErodeAmmachiSamayal
    @ErodeAmmachiSamayal 11 місяців тому +18

    Super 👌👌👌

  • @kanchanaprakash5841
    @kanchanaprakash5841 11 місяців тому +1

    ரொம்ப ருசியாக‌ சொல்லிருக்கிங்க சூப்பர்.dr

  • @Gayi_sai
    @Gayi_sai Рік тому +5

    Excellent mam,love you.. salute your service ❤

  • @SasiKala-sk4kf
    @SasiKala-sk4kf 11 місяців тому +2

    Parkumbothe.. sapdanum pola iruku..sema..speech super!

  • @Gayi_sai
    @Gayi_sai Рік тому +9

    I love all your cooking especially veg coz we are pure vegetarian and we are from Kerala,hugs to you ❤

  • @harikrishnan8808
    @harikrishnan8808 15 днів тому

    U have done a splendid job with the preparation of Karuveppilai Sadam. Although it takes a little longer to do it finely, it's worthy a recipy. Enjoyed watching it, n thank u.

  • @sasikumariRajendran
    @sasikumariRajendran 3 місяці тому

    Nenga sonna vidham nd saapadu rhomba nalla erunthuchu ..❤❤

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 11 місяців тому +6

    Hi Sangeema today very healthy curry leaves rice looks very colourful and eager to taste immediately healthy ingredients also every time giving tips is very useful to us. What ever you told in video all problems I have this instant power is really useful in many ways especially for lunch box thankyou you dear keep rocking da👍👌👌👌👌😋😋😋😋❤️❤️❤️❤️👌👌

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 4 місяці тому +1

    Karuveppillai podi preparation is very good .. Very very useful ..Thanks

  • @kaviyameena176
    @kaviyameena176 Рік тому +6

    எனக்கு முடி உதிர்வது அதிகமாக உள்ளது அதனால் கருவேப்பிலை சாதம் செய்கிறேன் அக்கா தேஙக்யூ அக்கா

  • @devisk
    @devisk 2 місяці тому +1

    Yevalo nal store panni vaikalam

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Рік тому +5

    பிரமாதம் அருமை அருமை sister. கண்டிப்பாக try பண்ணனும்

  • @Scienceworld001
    @Scienceworld001 10 місяців тому

    Avanga samaiyalukku thevayanaludan pesranga. And very good Topps.

  • @selvisivakumar8461
    @selvisivakumar8461 Рік тому +4

    குழம்பு மிளகாய்த்தூள் வீட்டில் அரைப் பதற்கு குறைந்த அளவில் ஸ்பூன் அளவு அல்லது கப் அளவு சொல்ங்க சிஸ்டர்

  • @noordhaeen6414
    @noordhaeen6414 4 місяці тому +1

    Vanakgam mem romba arukgurerngal

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Рік тому +5

    Wow vera level😋❤❤❤ akka

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 11 місяців тому

    Ipadi sencha karuveppila yarachum verupangala... sangee ma oru oru step um arumaya rasichu rusichu pramadhama senchirukinga sangee ma... unga samayal sapidura athana perum koduthu vachavnaga sister .. unga kai la kadavul magic koduthirukaru ... neenga eppavum nalla irukanum sangee ma... super karuveppila podi recipe... puli kaichal thalipu serthu karuveppila sadham pramadham....

  • @hashimamla4488
    @hashimamla4488 11 місяців тому +7

    Enakku ippave saapdanum pola irukku 😋

  • @keerthanarajesh7481
    @keerthanarajesh7481 11 місяців тому

    Wow very nice mam..👌👌👌paakumbothey sapdanum pola iruku.. kandipa nan intha method panuven mam.. tqu mam🙏🙏🙏

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Рік тому +3

    Mouth watering

  • @yogeswaritamil319
    @yogeswaritamil319 9 місяців тому +1

    Arumaiyana vilakkam firsttime karuvapillai rice amazing recipe

  • @Sudhapandian23
    @Sudhapandian23 4 місяці тому +7

    இன்னும் கொஞ்சம் ஷார்ட்டா சொல்லி இருக்கலாம்

  • @shaikabdullah7566
    @shaikabdullah7566 26 днів тому +1

    Very nice expression useful information thank you sister

  • @madhumala4695
    @madhumala4695 11 місяців тому +3

    Unga karypeaves rice recipe is mouth watering mam 🙏👌🎊👏

  • @ysujee9879
    @ysujee9879 11 місяців тому

    Hi sagkeetha uggada ella recipe um na paarpen na 🇱🇰 uggada puliyodara senje semma testa irudhichi pattaya kelapurigamma supeb vaalththukkal uggaluku

  • @anandsam9849
    @anandsam9849 11 місяців тому +4

    Super 👌👌👌👌 akka.thank u so much akka 🙏🙏🙏🙏. Very healthy recipe akka

  • @nishaphysics7222
    @nishaphysics7222 7 місяців тому

    Romba super neenga sonnaa mathiriye try pana superb

  • @soundark2119
    @soundark2119 11 місяців тому +4

    Super recipe akka very very useful thank you soooooo much akka 👌👌

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Місяць тому

    U did remarkably well with the preparation of karuveppilai Sadam. Enjoyed watching it. Thank u.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +4

    Super recipe akka..❤

  • @sidhustatus1088
    @sidhustatus1088 2 місяці тому

    அக்கா இப்போ தான் நானும் உங்க வீடியோ பார்த்து கருவேப்பிலை சாதம் செய்தேன் உண்மையாகவே அருமையாக சமையல் வந்தது, thankyou அக்கா கருப்பு உளுந்து கிகைக்கவில்லை,, இருந்தாலும் அருமையான சுவை அக்கா

  • @pavithranethaji2395
    @pavithranethaji2395 11 місяців тому +46

    Today na curry leaves lunch ku en husband ku panni kuduthan sis super ah irukunu sonaga...but na ellu matum podala sis foreign la kedaikala sis...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  11 місяців тому +5

      Ok dear that's good 👍 feel happy

    • @marydoss2439
      @marydoss2439 11 місяців тому

      ​@CookwithSangeetha qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq0❤9

    • @bharathrajp
      @bharathrajp 11 місяців тому +2

      ​@@CookwithSangeetha❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ and

    • @ManjulaMani-so3zl
      @ManjulaMani-so3zl 11 місяців тому

      ​@@bharathrajpಟಟಠಛಖ

    • @gunavathibharathi3250
      @gunavathibharathi3250 11 місяців тому +1

      ​@@bharathrajplll

  • @lakshmit9919
    @lakshmit9919 3 місяці тому

    கருவேப்பிலை பொடி மிகவும் அட்டகாசம் இருக்குது 😋😋😋

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 11 місяців тому +3

    Adipoli recipe mouth watering 😋😋😋 lots of love from Ooty 🥰🥰🥰🥰🥰

  • @gangadevi6245
    @gangadevi6245 Рік тому +1

    Semma sister பாக்கும் போதே சாப்ட தோணுது ❤

  • @balavimala5833
    @balavimala5833 Рік тому +3

    Super sister Thank you so much.......🎉🎉🎉🎉❤

    • @ushap2420
      @ushap2420 10 місяців тому

      Super taste ,,, Thank you dear 😊😊👌👌👍👍👏👏

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es 11 місяців тому

    Supero super.......அன்பு மகளூக்கு கோடி .....வணக்கம்உன் அன்பு தான் taste

  • @chitraashok919
    @chitraashok919 Рік тому +10

    Hi, Sangee, ma as and when u were roasting the ingredients ready, I feel as if I could smell the nice aroma of it. Very very healthy, tasty poondu karuvepillai sadham👌👌👌
    Karuvepillai also looks very fresh and green. This karuvepillai podi really useful for so many recipes. Must, must try recipe for us, Sangee, ma. Today kalakkal recipe, Sangee, ma👌👌👌😍😍💕💕

  • @crafts4fans421
    @crafts4fans421 2 місяці тому

    உங்கள் நிதானமான பேச்சே அழகுதான்❤️❤️👌💐👏

  • @raghavannambi82
    @raghavannambi82 10 місяців тому +7

    ஆரோக்கியமான சமையலுக்கு மிக்க நன்றி 🎉🎉🎉

  • @raviyogarajah110
    @raviyogarajah110 Місяць тому

    தங்கச்சி சங்கீதாவின் விளக்கும் முறை அருமை.அன்பு பொழிகின்றது.திருத்தம் இரண்டு
    1. மூன்று to நாலை மூன்றிலிருந்து நாலு என கூறி தமிழுக்கு அழகு சேர்க்கலாம்
    2. பாவிக்கும் spoon …tea spoon அல்ல.
    உங்கள் சமையல் விளக்கம் அன்போடு சேர்ந்த அழகு👍

  • @prabavathis2859
    @prabavathis2859 Рік тому +7

    🎉எனது அன்பு மகள் அடுத்தமுறை India வரும்போது இந்த தங்க மகள் செய்து காட்டின கருவேப்பிலைபொடி செஞ்சு அவளுக்கு கொடுத்து
    அனுப்பணும்னு ஆசைப்படறேன்மா.
    பார்க்கவே சூப்பரா இருக்குது. நன்றி மா.

  • @marykulandai3716
    @marykulandai3716 11 місяців тому

    Sweetya pesaringa. Nireya nalla arumaiyana karuthukal soloirukinga. Thank you 🙏😊

  • @kala9197
    @kala9197 Рік тому

    உங்கள் செய்முறை விளக்கம் சூப்பர்
    சாப்பிட்ட மாதிரியே இருக்கு

  • @valarmathi154
    @valarmathi154 7 місяців тому +30

    ரொம்ப பேசறீங்க பேச்சை குறைத்தால் நன்று

  • @vjeeva123
    @vjeeva123 Рік тому +2

    நல்ல ஆரோக்கியமான உணவு...😊 அம்மா எங்கே 😢

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Here only have cold she is ok

    • @vjeeva123
      @vjeeva123 Рік тому

      @@CookwithSangeetha பாத்து பத்திரமா இருங்க..👍

  • @nivethasudhakar9789
    @nivethasudhakar9789 3 місяці тому +14

    பேச்சு கம்மி பண்ணுமா தேவையானதை மட்டும் சொல்லு

    • @sosamma-n2v
      @sosamma-n2v 3 місяці тому

      அவங்க மனம் புண்படுவதுபோல் பேசாதீங்க .
      யாரையும் காயம்படுத்தாதீங்க உங்க பேச்சால . .

    • @theresaberlina8909
      @theresaberlina8909 3 місяці тому

      🎉super ma

  • @MohanManohar-i5q
    @MohanManohar-i5q 4 місяці тому +2

    கருவேப்பிலை சாதம் தயாரிக்க நன்கு
    புரியும்படி தெளிவாக மிகநன்றாக சொல்லியிருக்கின்றீர்கள் மேடம் .

  • @amulupraveen660
    @amulupraveen660 6 місяців тому +97

    கொஞ்சம் அறுக்கிற மாதிரி பேசுறீங்க கொஞ்சம் போர் அடிக்குது

    • @Ieswarya-p9m
      @Ieswarya-p9m 6 місяців тому +7

      Yes

    • @amulupraveen660
      @amulupraveen660 6 місяців тому +10

      முடியுமான மட்டும் சுருக்கமா சொல்லுங்க

    • @amulupraveen660
      @amulupraveen660 6 місяців тому +6

      எப்படி பேசினால் ஜனங்களை கவரமுடியும் என்பதை முன்கூட்டியே பிளான் பண்ணிட்டு பேச ஆரம்பிங்க

    • @sanathanimahalingam6124
      @sanathanimahalingam6124 5 місяців тому

      ம.சனாதனிஅனுப்புங்க❤❤

    • @AAnwarsadath
      @AAnwarsadath 4 місяці тому

      Call singer Chitra Sushila, she can’t change the original voice for u

  • @sathiyajaswi2648
    @sathiyajaswi2648 2 місяці тому +1

    Romba pesurega korachugigaa😴 nice video ❤

  • @vanajaradhakrishnan4862
    @vanajaradhakrishnan4862 10 місяців тому +1

    சூப்பர் சங்கீதா. மிகவும் அருமையான சத்தான உணவு. நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @NirmalaMurugan-zz7nf
    @NirmalaMurugan-zz7nf 4 місяці тому +2

    Neenga pasura vithame super unga style supera irrukirathu

  • @malasrikumar
    @malasrikumar 3 дні тому

    It is ok for a detailed description.
    Thank u

  • @dillibabuk5581
    @dillibabuk5581 11 місяців тому

    Aennakum.EnthaKaruveppilai
    SaathamMigavum.Piddikkum👍💯
    SuperSuper🎉

  • @ushas5233
    @ushas5233 8 місяців тому +1

    Thank you so much I like it so much

  • @KannakiKannaki-u7g
    @KannakiKannaki-u7g 27 днів тому

    Thankyou for the tips

  • @UmaHarijan-t6s
    @UmaHarijan-t6s 5 місяців тому +1

    Very.nice.healthy.recipey.thankyou.

  • @angelmary8680
    @angelmary8680 11 місяців тому

    Super dish. வாயில தண்ணி ஊறுது.

  • @khadertvr1554
    @khadertvr1554 11 місяців тому

    Very very superb medam தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @srividhyanatesan4404
    @srividhyanatesan4404 11 місяців тому

    சூப்பர் 👍❤️💐 இதே ரெசிபி ல சில மாற்றங்கள் தாம் நானும் செய்வதில்... பூண்டு சாதம் கலக்கும் போது சேக்குலாம்..அதே போல் கறுப்பு எள் எப்போதும் ஊற வைத்து வடிகட்டி வறுத்து பொடி செய்து சேர்ப்பேன்..மிளகு 2ஸ்பூன் சேர்ப்பேன்...நம்ம விருப்பங்கள் தாம் ருசி மாறும் ❤நல்லாருக்கும்

  • @meenak1895
    @meenak1895 11 місяців тому

    Arumaiyana tasteiyana Nice teceipe Thank you Madam

  • @GAVENKATESHAN
    @GAVENKATESHAN 3 місяці тому

    அருமை மிக அருமை.

  • @SivagamiPichappan-g2c
    @SivagamiPichappan-g2c 9 місяців тому

    Good ma good talking yes iron kuraiyamal parthukkalam .. karuvepilai 8 leaf intake good ...b4 some elders said.. same sembaruthi hair care .. podi yoga or ilai araichu poo serthu alovera onion vendhayam serthu apply .. but mazhai kalam vendaam..
    Veyilkalathil kidaikirathu apply pannalam.. herbal oil..
    Sesame oil ellamey youtube google all help more.. to ladies and to all ages people.

  • @mahendiranl4389
    @mahendiranl4389 9 місяців тому +1

    Thank you SUPER SUPER

  • @builajai3849
    @builajai3849 5 місяців тому

    Karuvepelai satham super sister

  • @prabakaran.tenamkiliyur6631
    @prabakaran.tenamkiliyur6631 11 місяців тому +1

    Hai sis unga advice very superb sister
    Batchelor tomato rice uga method la than senjen it's really good
    En husky romba pudicha recipe tomato rice ethaium try panni pakkuren sister
    I am new veiwers in ur channel 🎉🎉🎉

  • @maryalphonse2207
    @maryalphonse2207 4 місяці тому

    Very good and so kind I love your cooking 🍳

  • @jayalakshmisubramani3495
    @jayalakshmisubramani3495 4 місяці тому

    Sister super nanum seithuparkkiren

  • @ramilaramee5909
    @ramilaramee5909 3 місяці тому

    பயனுள்ள தகவல்

  • @sivagamimudaliyar
    @sivagamimudaliyar 5 місяців тому

    அருமையா இருக்கும்

  • @vv.rajamani6061
    @vv.rajamani6061 8 місяців тому +2

    நிங்கள் செய்தது புளி மற்றும் கறிவேப்பிலை பயறு சாதம்

  • @rajeswarir6495
    @rajeswarir6495 9 місяців тому +1

    Nalathoru vilakkam. Nandri.