Avarum Naanum: கண்ணீர் சிந்திய ராஜலட்சுமி' - பாடகர்கள் திரு & திருமதி.செந்தில் | 29/02/2020

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024

КОМЕНТАРІ • 654

  • @v.muthukrishnanv.muthukris3299
    @v.muthukrishnanv.muthukris3299 3 роки тому +24

    வாழ்க வளமுடன் பல்லாண்டு நீடுழிவி வளர்க செந்தில்கணேஷ் ராஜலட்சுமி இவர்களுக்கு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @gowwslb7542
    @gowwslb7542 2 роки тому +12

    நெகிழ்ச்சியாக இருந்தது. இருவருக்கும் கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கட்டும். ராஜலஷ்மியின் தன்னம்பிக்கைக்கு என்னுடைய வணக்கங்கள். உலக அளவில் சிறப்புற என் வாழ்த்துக்கள்

  • @adaikalraj1935
    @adaikalraj1935 3 роки тому +10

    Senthil anna rajalakshmi akka voda periya fan enakku avanga renduperayum romba romba romba pidikkum avangalooda theevira fan naa

  • @olivervsoliviya6626
    @olivervsoliviya6626 2 роки тому +1

    Vazhga valamudan

  • @RamRam-vs2qg
    @RamRam-vs2qg 4 роки тому +67

    உங்கள் உண்மையான அன்புக்கு என் உயிருனும் மேலான வாழ்த்துக்கள்.

  • @saravanansaranyasosweet4245
    @saravanansaranyasosweet4245 4 роки тому +7

    Lovely jodi valga valamudan

  • @SelvamMari-yb5gn
    @SelvamMari-yb5gn 11 місяців тому +1

    வாழ்க வளமுடன்

  • @ganesankanaga1928
    @ganesankanaga1928 4 роки тому +10

    Really awesome..nice couples

  • @praveenadevi3939
    @praveenadevi3939 4 роки тому +23

    Same color dress super i like it😍😍😍😍😍😍😍😍

  • @indhuja.s1870
    @indhuja.s1870 4 роки тому +14

    Valzga valamudan pallandu

  • @maheswaranmahes177
    @maheswaranmahes177 4 роки тому +8

    வாழ்த்துக்கள் .....அருமை

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Рік тому +2

    வாழ்த்துக்கள் ச கோ த ரி

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 4 роки тому +46

    ஆண்டவன் அருளால் நீடூழி வாழ்க.....Best Wishes...

  • @anbuselvan-vv9tr
    @anbuselvan-vv9tr 4 роки тому +31

    அருமையான தம்பதிகள் நன்றி வாழ்க வளமுடன்

  • @tamilnaduengineersandfabri4263
    @tamilnaduengineersandfabri4263 4 роки тому +7

    Love you raji and senthil vazhga valamudan

  • @marymahendran4208
    @marymahendran4208 4 роки тому +23

    Valthukkal!

  • @noormohamed8717
    @noormohamed8717 4 роки тому +3

    ஹலோ நீங்கள் இருவரும் நலமா.சூப்பர் ஜோடி சகோதரர். சகோதரி.நீங்கள் இருவரும் நீடூடி வாழ என் அன்பான வாழ்த்துக்கள். உங்களின் இரு மனமும் நீண்ட ஆயுளோடு வாழ்க நான் கடவுளின் பிரார்த்தனை. செய்கிறேன். வாழ்க வளமுடன். ஊரு ஆயிரம் பேசும். கொஞ்ச நாளைக்கு தான். உங்களின் புரோகிராம் அடிக்கடி பார்ப்போன். நன்றி வணக்கம். சவுதி.மாஷா அல்லாஹ்.

  • @priyamani8591
    @priyamani8591 4 роки тому +12

    Super so sweet couple

  • @vellaisamyrengasamy919
    @vellaisamyrengasamy919 4 роки тому +11

    God bless you

  • @nagappannagappan5415
    @nagappannagappan5415 4 роки тому +7

    God bless you Akka, mama

  • @Kumar-bj7df
    @Kumar-bj7df 4 роки тому +8

    GOD BLESS YOU

  • @santhakumar.ssanthakuimar.9813
    @santhakumar.ssanthakuimar.9813 3 роки тому +7

    நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன். உங்களின் இந்த கலை துறையில் கலையின் முக்கியத்துவத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் உங்களிடம் வேண்டுகிறேன்

  • @tmalathi2344
    @tmalathi2344 3 роки тому +2

    I love you akka

  • @anaipattyvignesh
    @anaipattyvignesh 3 роки тому +2

    Super ❤️

  • @gsrangolikolam5665
    @gsrangolikolam5665 4 роки тому +117

    வாழ்த்துக்கள்... இருவருக்கும்... 👍👍👍👍

  • @ananthalakshmivictor9843
    @ananthalakshmivictor9843 3 роки тому +7

    வாழ்த்துக்கள் . தொடரட்டும் பாட்டு.

  • @shivaprakash4305
    @shivaprakash4305 4 роки тому +10

    Very beautiful couple

  • @rosiilamaran1181
    @rosiilamaran1181 4 роки тому +24

    Super pair valga valamudan

  • @ighani2mr
    @ighani2mr 3 роки тому +3

    Beautiful

  • @sivavadiveld3893
    @sivavadiveld3893 2 роки тому +1

    Super

  • @உண்மைநலம்விரும்பி

    தமிழகத்தின் பெருமை, அழகு மற்றும் கௌரவம் இவர்கள். வாழ்க வளமுடன்

    • @bhanumathik5881
      @bhanumathik5881 2 роки тому

      Ter 533e43333 were e3eea3e3eeae4c

    • @izzathniyasa4769
      @izzathniyasa4769 Рік тому

      Ik8(k) (lpppppppu8おすさすのひなななひなねねなひーはらはなねははへひぬのなにふひなななねなななななななぬななられれねはゆ
      仰向け有馬記念カヌナカヌテニニmwy拉喇ふる??ニテナチナたちちタニタ差、あるいは!☺️を!✌️を!✌️を

    • @izzathniyasa4769
      @izzathniyasa4769 Рік тому

      Ik8(k) (lpppppppu8おすさすのひなななひなねねなひーはらはなねははへひぬのなにふひなななねなななななななぬななられれねはゆ

  • @Saranya_aura
    @Saranya_aura 4 роки тому +5

    Love you both of u😍😍😍😍

  • @kalirajsrimathi3815
    @kalirajsrimathi3815 2 роки тому +1

    உங்களைபோல் வாழமுடியுமா? வாழ்க பல்லாண்டு

  • @Tamijarassane
    @Tamijarassane 4 роки тому +62

    இவர்களை நேர்காணல் செய்ததில் என்ன தவறு?. மிகவும் நன்றாக தமிழில் பாடுகிறார்கள் பேசுகிறார்கள், திறமையோடு இருக்கிறார்கள். மொழியே தெரியாத பாடகர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும்போது, இவர்களை எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் உயர்த்தலாம். தமிழர்கள் யாரும் இவர்களை குற்றம் காண முடியாது. தேன் தமிழில் தமிழர்களின் உணர்வுகளை பாடும் தென்றலான உங்கள் இசை என்றும் வீசட்டும். குறை பேசும் மக்கள் வாய் மூடும்வரை குயிலாக பாடுங்கள். மிகவும் திறமை வாய்ந்த பாடகர்கள், தமிழ்ப் பாடகர்கள்..வாழ்க வாழ்க வாழ்க..!!!

  • @prajothg.s8686
    @prajothg.s8686 4 роки тому +6

    Made for each other couples so beautiful pairs lovely both god bless both of you always

    • @subbulakshminatarajan6868
      @subbulakshminatarajan6868 4 роки тому

      Cry CTO BTU😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡😡😡😡
      😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡😡😡😡
      😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡😡😡😡
      😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡😡😡😡
      😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡😡😡😡
      😡😡😡😡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      😡⚡⚡⚡⚡⚡⚡⚡
      🚌💨💨💨🏃😂
      Missed a bus!

  • @kalamchandru3558
    @kalamchandru3558 4 роки тому +23

    நல்ல முன்னுதாரணம் மட்டுமே இங்கு ஏற்றுக்கொள்ளப்படும். இந்த தம்பதிகள் பல தம்பதிகளுக்கு ஒரு முன்னுதாரணம் தான். ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்தா எவ்வளவு ஜெயிக்கலாம் அப்படிங்கறது நான் இவங்க கிட்ட கத்துக்கிட்டேன் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏

  • @thomasvarghese.
    @thomasvarghese. 3 роки тому +14

    கடவுளின் ஜோடி தேர்வு. கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பார்

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 Рік тому

    Very nice magaal🌹🌹🌹🌹🌹

  • @saradhapurushothaman1755
    @saradhapurushothaman1755 4 роки тому +35

    I love you both beautiful intervew excellent vaazha valamudan ... 👍👍👍👌👌👌👏👏👏🌹🌹🌹🙋‍♀️🌟🎉🎊💯🤩🥇

  • @subash_10
    @subash_10 4 роки тому +19

    Nice couples.....and nice life story which makes to get emotional.........good talented anna and akka ....

  • @Joy-jr2vg
    @Joy-jr2vg 4 роки тому +6

    Superb Family

  • @lijeshalamkode4536
    @lijeshalamkode4536 3 роки тому +12

    നല്ല ഇഷ്ടമാണ് ഇവരെ🌷🌷❤️❤️

    • @Randomguy-bk8pb
      @Randomguy-bk8pb 3 роки тому

      I see in many videos that malayalis like this couple .. don’t understand why though..

  • @jayabharathisneetprep
    @jayabharathisneetprep 3 роки тому +21

    My favourite couple in vijay tv😍😍😍. Yeppo lam na machan song Kekkureno appo lam manasula oru fullfill and face la oru smile🥰🥰

  • @RohinivenkatesanRohini
    @RohinivenkatesanRohini 4 роки тому +16

    Nice pair hard working couple👫💜

  • @shabnabanu2473
    @shabnabanu2473 3 роки тому +1

    Super anna super akka naa vanthu malayali aana ungale rumba pudikkum cute cuples semma super ❤❤

  • @srstni4600
    @srstni4600 4 роки тому +113

    ஆண்டவன் அருளால் நீடூழி வாழ்க 👍

  • @vijayalakshmi6697
    @vijayalakshmi6697 3 роки тому +5

    செல்லம் அழாதே டா நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 3 роки тому +18

    If Husband and wife joined together in one aspect it will surely be a blessing may God bless this couple abundantly

  • @nandhinis6869
    @nandhinis6869 3 роки тому +2

    Lovebal story ❤❤.. And cute couple💞.. Strong lovely person Raji and sethil bro😘😘enjoy u life all success be with u...👍

  • @Kishore_12345
    @Kishore_12345 18 днів тому

    Valga valamudan

  • @kanank13
    @kanank13 4 роки тому +9

    looks like both are good natured and really love and respect each other. Best Wishes to them.

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 3 роки тому +12

    Excellent interview 👌👍🏼👏🏼👏🏼👏🏼. GOD BLESS 🙏🏻

  • @kavithaanand630
    @kavithaanand630 4 роки тому +7

    Semma pair😍😍😍😍😍😍

  • @mm6778
    @mm6778 4 роки тому +22

    Long live both of u, Aameen.

  • @sankaranarayanansenthilkum9854
    @sankaranarayanansenthilkum9854 2 роки тому +3

    வாழ்க வளமுடன் நலமுடன்.
    100 ஆண்டுகள் போதுமே.
    கலை வளரட்டும்.

  • @jothilakshmi1166
    @jothilakshmi1166 4 роки тому +7

    I like both

  • @arivazhaganarivu7738
    @arivazhaganarivu7738 4 місяці тому

    Super program❤ 12:32 21:43

  • @rachelannamathai1210
    @rachelannamathai1210 3 роки тому +10

    Beautiful couple God bless you both take care be safe ❤🇦🇪

  • @sumathiarun7398
    @sumathiarun7398 4 роки тому +10

    Avanga namma oorkaranga pa.. Nallarukattu...

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Рік тому +1

    Both are 👍 great

  • @sudharani463
    @sudharani463 3 роки тому +10

    நீங்கள் பல்லாண்டு சேர்ந்து வாழ வாழ்த்துக்கள்.♥️♥️♥️♥️

  • @kamarajvidyajyothi107
    @kamarajvidyajyothi107 5 місяців тому

    GREETINGS TO ONE AND ALL

  • @devip6453
    @devip6453 4 роки тому +17

    திறமைக்கான இடம் தான் இது வாழ்த்துகள்

  • @rajeev.a.k9044
    @rajeev.a.k9044 Рік тому

    സൂപ്പർ

  • @sangita3639
    @sangita3639 4 роки тому +35

    God is still creating such bliss ful souls on earth..long live happily😍

  • @leenaleena7373
    @leenaleena7373 3 роки тому

    தம்பி குடும்பத்துடன் நீண்ட ஆண்களுடன் வாழ்த்துகள்
    செந்தில்
    உன்னைய ரொம்ப பிடிக்கும்ய்யா

  • @gokulgn1280
    @gokulgn1280 3 роки тому +2

    அழகான ஜோடி உங்கள ரொம்ப பிடிக்கும்

  • @Chanthirika
    @Chanthirika 6 місяців тому

    பேச்சு அருமை.

  • @mahalaksmi1
    @mahalaksmi1 4 роки тому +7

    ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க நல்லா இருக்கனும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டீர்கள் 👏👏👏

  • @ramasamyramasamy8380
    @ramasamyramasamy8380 4 роки тому +5

    Semma semma 😘😘💖😘💖😘😘👌👌👌👌👌

  • @tamilan1770
    @tamilan1770 3 роки тому +1

    Other languages

  • @mani67669
    @mani67669 4 роки тому +57

    Rajalakshmi singing in the concluding part must penetrate minds of male to fulfill the expectations. Long live the couple. Thanks.

  • @Gnanawalli
    @Gnanawalli 4 роки тому +83

    நல்ல தம்பதிகள் இருவரும் பூமி இருக்கும் வரை இனை பிரியாமல் வாழ வாழ்த்துக்கள்.

  • @srajasekar5424
    @srajasekar5424 2 роки тому

    First மேடைல பாடின நிகழ்ச்சியை போடமுடியுமா

  • @உலகவிவசாயிகள்

    அவரும் நானும் என்ற தலைப்புக்கு பதிலாக அன்பும் அரணும் என்று இருந்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும்

  • @ganesanganesan768
    @ganesanganesan768 3 роки тому +1

    என் தங்கைக்கு கிடைத்த என்தோழன்

  • @differenceinsociety4121
    @differenceinsociety4121 11 місяців тому

    you both are a god from gift

  • @chinjukuttuathi174
    @chinjukuttuathi174 4 роки тому +10

  • @nagapushnagapushpam4132
    @nagapushnagapushpam4132 4 роки тому +41

    வாழ்த்துகள் தோழி மிகவும் அருமை உங்கள் உழைப்பை தொட முடியாமல் பலர் பொறாமையில் பொங்குவார்கள்

  • @santhoshsan8603
    @santhoshsan8603 4 роки тому +2

    அருமை

  • @jesusmyfather5676
    @jesusmyfather5676 4 роки тому +19

    God bless you and your family members 💐💐💐💐

  • @niranjanchanitya2773
    @niranjanchanitya2773 4 місяці тому

    Great jodi.god blessed to your fammily.

  • @anbuk5371
    @anbuk5371 Рік тому

    Excellent. Good future. God bless u your all family

  • @nazeerahamed8658
    @nazeerahamed8658 3 роки тому +2

    Welcome Anna welcome akka🙏🙏💐💐💐💯💯💯💯💞💞💞🌹🌹🌹

  • @lovenature8048
    @lovenature8048 3 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @muthupalanisamy3365
    @muthupalanisamy3365 4 роки тому +39

    Don’t know What is wrong in their interview..it’s very normal and casual interview.
    They are very genuine to themselves..
    God bless you both..
    If same couple interview was done with any celebrity couples may be you guys like a lot..

  • @vijayalakshmi6697
    @vijayalakshmi6697 3 роки тому +3

    Lovely Couple 😍😍😍😍😍

  • @haridask.m.8729
    @haridask.m.8729 2 роки тому

    நல்ல மற்றும் அன்பான தம்பதியருக்கு இறைவன் அருள் புரிவானாக

  • @premp2853
    @premp2853 4 роки тому +2

    Super Anna 👍👍👍👍😍❤️❤️😍

  • @letchaka.a5500
    @letchaka.a5500 2 роки тому

    Valthukkal akka anna

  • @sureshnadhiya2784
    @sureshnadhiya2784 4 роки тому +3

    Super Jodi ungala aduchuka yarum ella eppayou nenga randuperum sernthu vala vallthukkal

  • @SkyBlue-zw7vz
    @SkyBlue-zw7vz 2 роки тому +1

    Nice couple. 👍👍

  • @premadevi7946
    @premadevi7946 4 роки тому +2

    Super couple very nicee

  • @ManiMani-tl3hx
    @ManiMani-tl3hx 4 роки тому +21

    Rajalaxmi & senthil Ganesh cute pair😍😍

  • @KumarKumar-m4n9x
    @KumarKumar-m4n9x Рік тому

    Living long life. All God wishes for us.

  • @beautysoul9986
    @beautysoul9986 4 роки тому +5

    Nice interview....you both so lovely...be together and happy always. God bless you both.

  • @pandianganesan9583
    @pandianganesan9583 2 роки тому

    ரொம்ப அருமை

  • @vidyamp5311
    @vidyamp5311 2 роки тому +1

    Love from Kerala 🤩😍

  • @prasanthrak9486
    @prasanthrak9486 3 роки тому

    God bless thank God .athikayaa epoo enjoyed all

  • @devadoss8054
    @devadoss8054 2 роки тому

    Iove is gret