மரச்செக்கு எண்ணெய் உண்மை! | Marachekku Oil FACTS! |

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • பதிவு -5 | விஷமாக மாறுமா சமையல் எண்ணெய் ?| உணவியல் ஆராய்ச்சியாளர் வீ . மணிவேல்
    • Video
    Profile of Mr.V.Manivel:
    * Being a Master in chemistry he has served in the edible oil Industry for 32 years in the field
    of Quality Assurance, Research , Innovative process and product development.
    * He is currently director of several edible oil processing companies.
    * Serving as technical advisor for several leading edible oil processing companies across the
    world.
    * Currently working on oil based Nutraceuticals and natural antibiotics .
    #marachekku #food #cookingoil #oil #gingellyoil #marachekku #sunfloweroil
    #goodcookingoil #health
    #foodexpert
    #manivel
    #edibleoils
    #cookingoil
    #vegetableoil
    #healthyoil
    #nallennai
    #woodpressedoil
    #coldpressedoil
    இந்த சேனலின் நோக்கம் :
    மரச்செக்கில் ஆட்டப்படும் எள்ளை பொறுத்துதான் அந்த எண்ணையின் சத்து இருக்கும். மாறாக வெறும் மரச்செக்கு எண்ணெய் என்பதாலேயே அது நல்ல தரம் வாய்ந்த எண்ணெய் என்பது தவறு . எள்ளு வாங்குபவர்கள் அந்த எள்ளில் எவ்வளவு எண்ணெய் வரும் என்பது முதல் அந்த எண்ணெய்யில் எவ்வளவு சத்துக்கள் இருக்கின்றன என்பதையும் பார்த்து வாங்குவது நல்லது. இல்லையென்றால் அந்த எண்ணெய்யில் நல்ல வாடை இருக்காது . சமைக்கும்போது புகை வரும் , பொங்கும் . மரச்செக்கு எண்ணெய் தொழில் செய்ய விரும்புபவர்கள் முதலில் எள்ளை பற்றியும் , தரமான எள் எந்த பருவ காலத்தில் விலை மலிவாக கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொண்டு தொழிலை துவக்க வேண்டும் . மரச்செக்கு குளிர்ந்த நிலையில் ஆட்டப்படுவதால் அதில் சத்துக்கள் கெடாமல் இருக்கும் என்பதில் ஓரளவே உண்மை உள்ளது. ஏனெனில் சமைக்கும்போது அதை சூடு பண்ணும்போது அந்த சத்துக்கள் போய் விடும் என்பதும் உண்மைதானே .
    Quality of sesame oil is depending on its seed quality. Marachekku is called cold pressed oil. Even though some nutrients are retained while cold pressing , some of nutrients will vanish while cooking. It is very important to know how to cook the gingelly oil ( sesame oil ). Bad quality gingelly oil will give more smoke while cooking. Long stored old gingelly seeds will give bad quality gingelly oil.

КОМЕНТАРІ • 86

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 Рік тому +19

    ஒரு காலத்தில் , இட்லிக்கு நல்லெண்ணெய் , மிளகாய் பொடியுடன் சாப்பிடுவது மிகவும் சுவையும் மணமும் கொண்டதாக இருந்தது .. இப்போது இதயம் நல்லெண்ணெயுடன் ஆச்சி அல்லது சக்தி இட்லி மிளகாய் பொடியை சேர்த்து சாப்பிட்டாலும் அந்தகாலத்து சுவையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை .
    ஆனால் ஆளுக்கொரு விளக்கம் மட்டும் கிடைக்கிறது . எல்லாம் கால வினை !

  • @user-jd5lz1ol1k
    @user-jd5lz1ol1k 5 місяців тому +2

    எல்லா தொழிலும் Risk உண்டு, ஆனால் Risk இருக்கும் இடத்தில் தான் இலாபமும் உண்டு.
    அதுவும் நேர்மையாக இருந்தால் மட்டுமே.

    • @HelloManivel
      @HelloManivel  5 місяців тому

      முற்றிலும் உண்மை

  • @gnanaprakasamm5390
    @gnanaprakasamm5390 Рік тому +21

    தெய்வபயம் இல்லாமல் போனதே மனிதர்கள் செய்கின்ற அக்கிரமங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்/கேட்டு கொண்டு தான் இருக்கிறார் தேவன்

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 Рік тому +2

    நுட்பமான பல விடயங்களை தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி.

  • @raghuramanu611
    @raghuramanu611 Рік тому +2

    முதல் காரணம் விலை, மற்றது எதுவுமே மக்களுக்கு தேவையில்லை.

  • @gunasekaranvaradharajan9660
    @gunasekaranvaradharajan9660 Рік тому +8

    As per my knowledge it is increasing. Not closed as said in the interview. Big oil industries only mixing mineral oils

    • @HelloManivel
      @HelloManivel  Рік тому +2

      இதில் உள்ள சிக்கல் தெரியாமல் இரண்டு பேர் புதிதாக ஆரம்பிக்கிறார்கள் என்றால் நான்கு பேர் மூடியிருக்கிறார்கள். நான் குடியிருக்கும் பகுதியில் நான்கு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்ப்பட்ட மூன்று மரச்செக்கு நிறுவனங்கள் மூடப்பட்டு அவர்கள் வசம் உள்ள பதினான்கு செக்குகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. தினமும் என்னை தொடர்பு கொண்டு பேசும் மூடப்பட்ட மரச்செக்கு
      ஆலை உரிமையாளர்களை பேட்டி கண்டு தனியாக வெளியிடுவதுதான் இதற்கு பதில். புதிதாக வருபவர்கள் தோல்வியுற்றவர்களிடம் இருந்து தான் பாடம் கற்க வேண்டும். அப்போதுதான் வெற்றியடைய முடியும்.

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 Рік тому +2

    எல்லா பாக்கெட் எண்ணெய்களும் கலப்படம்தான் சுத்தமான எண்ணெய் தயாரிப்பவர்களிடம் வாங்கவேண்டும் எல்லாமே கலப்படம் தான் பிராண்டு எண்ணெய்களும் கலப்படமே

  • @gnanaprakasamm5390
    @gnanaprakasamm5390 Рік тому +19

    தஞ்சாவூரில் யானைமார்க் நல்லெண்ணெய் என்று பேக்கிங் கில் பிரிண்ட்செய்துவிட்டு உள்ளே விளக்கெண்ணெய் யை வைத்திருக்கிறார்கள் இன்னும் பல வகைகளில் பல பொருட்கள்துணிகரமாக, மனசாட்சியேஇல்லாமல் கலப்படம்செய்கின்றனர்

    • @HelloManivel
      @HelloManivel  Рік тому +4

      உண்மை. மனசாட்சி உள்ளவர்களும், தெய்வபயம் உள்ளவர்களும் தவறு செய்ய யோசிப்பார்கள்.

    • @poojajain8325
      @poojajain8325 Рік тому +2

      How does this Tamilan or others

    • @HelloManivel
      @HelloManivel  Рік тому +1

      I couldn’t understand your reply. Please send me the question clearly

    • @jeyapallab7966
      @jeyapallab7966 Рік тому

      @@HelloManivel
      அப்டி ஒருத்தனும் இல்லயே

    • @Selvaraj-vn8lz
      @Selvaraj-vn8lz Рік тому

      1v66t1111111

  • @kuppusamyparanthaman5076
    @kuppusamyparanthaman5076 Рік тому +8

    நல்லெண்ணெய் ல்ல இயற்கையாகவே வாசனையே கிடையாது நாங்க போடுற வெல்லத்தை வைத்து தான் நல்ல என்னைக்கு வாசமே

    • @HelloManivel
      @HelloManivel  Рік тому +5

      சரிதான். இதை தான் எனது வீடியோக்களில் சொல்லியுள்ளேன்

  • @devanand4857
    @devanand4857 Рік тому +6

    கலப்படத்துக்கு கடுமையான தண்டனை விற்பவருக்கு தயாரிப்பவருக்கும் வழங்கினால் தான் எண்ணெய் மற்றும் உணவு உற்பத்தி தரமானதாக கிடைக்கும் மக்களுக்கு.

  • @margarett4313
    @margarett4313 Рік тому +6

    எண்ணெய் மில் வைத்திருக்கும் நிறுவனங்கள் ஏன் மக்கள் கோண்டு வரும்கடலையை எண்ணெய் எடுத்து கொடுக்க மறுக்கும் காரணம் பொது நலமா

    • @HelloManivel
      @HelloManivel  Рік тому +3

      கூலிக்கு அரைத்துக்கொடுக்கும் நிறுவனங்களை அணுகவும்

  • @kthirumangaikthirumangai1912
    @kthirumangaikthirumangai1912 Рік тому +7

    நூறுவருடத்துக்குமுன்புலோட்டரிசெக்கில்ஆட்டாமல்மரச்செக்கில்ஆட்டினார்களேஅப்போதுவாசம்இருந்ததேஇப்போதுவருவதுமரபணுமாற்றமடைந்ததரமற்றஎள்

    • @HelloManivel
      @HelloManivel  Рік тому +1

      உண்மை

    • @jeyapallab7966
      @jeyapallab7966 Рік тому +1

      மரபணு மாற்றம்
      எண்ணெய் வித்துக்களுக்கா ?
      மில் முதலாளிக்களுக்கா

  • @selviganesh6257
    @selviganesh6257 Рік тому +1

    We should prepare Gingelly oil, coconut oil ourselves. Get the ingredients from farmers directly and prepare oils ourselves

  • @user-db4dv3zp8k
    @user-db4dv3zp8k Місяць тому +1

    Mostly in the market, cented nalla ennai, idhyam eyc

  • @vveerasekarsbilifeinsuvvee3040
    @vveerasekarsbilifeinsuvvee3040 2 роки тому +6

    சூப்பரான விளக்கம்

  • @rkanagaraj9584
    @rkanagaraj9584 Рік тому +3

    அருமையாக விளக்கினேர்கள் ஐயா

    • @HelloManivel
      @HelloManivel  Рік тому +1

      மிக்க நன்றி சகோதர்ரே. உங்கள் பாராட்டுக்கள் உத்வேகம் கொடுக்கின்றன.🙏

  • @viswanathana1573
    @viswanathana1573 Рік тому +1

    OUR RULERS ARE ALSO NOT HAVING CONCIOUS TO RULE US IN A PRPER WAY. THEY WANT ALL OF US ARE NOT TO BE IN CONCIOUS AND ALWAYS IMMERSED IN KUDI . LOT OF THANKS FOR THOSE WHO PREFERRED THEM TO RULE US

  • @varadaradjou7864
    @varadaradjou7864 2 роки тому +1

    Issue is adulteration and removal ingredients and addition of unwanted solvents in commerical oil industries. That's why we go for marachekku.

  • @murugan.s2000
    @murugan.s2000 Рік тому +1

    Sir mattu mulam atta padum chekku pathii video poduinga

  • @panchatcharampr1620
    @panchatcharampr1620 Рік тому +2

    Thank you so much

  • @masscricket1227
    @masscricket1227 2 роки тому +6

    Ellu raw material எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம்?. எண்ணெய் அரைத்து எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம்?

  • @govindanethirajan812
    @govindanethirajan812 Рік тому +5

    அருமை யான விளக்கம்..

    • @HelloManivel
      @HelloManivel  Рік тому +1

      மிக்க நன்றி அன்பரே 👍🙏

  • @sivarathinamv9385
    @sivarathinamv9385 17 днів тому

    You give your correct no, the number given is not working.

  • @sathurappang625
    @sathurappang625 Рік тому +1

    Must

  • @kamarajm4106
    @kamarajm4106 Рік тому +3

    He tells the facts,bravo

    • @HelloManivel
      @HelloManivel  Рік тому +1

      உங்கள் வார்த்தைகள் ஆறுதலாக இருக்கின்றன சகோதரா. உண்மையை கூறுபவருக்கு பொதுவாக கார்ப்பரேட் கைக்கூலி பட்டம் தருவதுதான் இந்த சமூகத்தின் வழக்கம்.

  • @Ravichandran-tw8iw
    @Ravichandran-tw8iw Рік тому +3

    Short and sweet explanation as it should be.

  • @anitablossom311
    @anitablossom311 Рік тому +1

    🎉

  • @Ramesh-vs4jd
    @Ramesh-vs4jd Рік тому +4

    ஐயா உங்கள் பேச்சு, நறுக்குன்னு விசயத்தை சொல்றீங்க! நன்றி.

    • @HelloManivel
      @HelloManivel  Рік тому +2

      இன்றைக்கு மரச்செக்கு தொழிலுக்கு வரும் இளைஞர்களுக்கு உண்மையை கூறி வழிகாட்டும் நோக்குடன் எடுக்கப்பட்ட வீடியோ இது. நிறைய பேர் இது கார்ப்பரேட் ஆதரவு வீடியோ என தவறாக நினைக்கிறார்கள். உங்களைப்போன்றவர்கள் உண்மையை உணர்ந்து ஆதரவு தந்தமைக்கு மிக்க நன்றி.

  • @rakum6814
    @rakum6814 2 роки тому +2

    Agmark seal pottu vikuriya pa

    • @rakum6814
      @rakum6814 2 роки тому +1

      Ada naan edible oil testing la agmark nu certificate vechu iruken adhan ketten

  • @mahendirangopal3885
    @mahendirangopal3885 Рік тому +2

    Almost RS. 100 MORE PRICED.

  • @mageshkumar5325
    @mageshkumar5325 2 роки тому +3

    Super sir

  • @maniveera1091
    @maniveera1091 Рік тому +3

    Nantri ,i am v.manivel. hellow gd mng we both are same name. Iam 69 year old. What about u sir. I am also so much interested with natural food , and quality organic food .thank u.

  • @dileepkumar-vb2of
    @dileepkumar-vb2of 5 місяців тому

    Pls share your lab location

  • @muthusamisubramanian5625
    @muthusamisubramanian5625 2 роки тому +2

    Interesting aspects...congrats 👍

  • @rajarathinam6589
    @rajarathinam6589 2 роки тому +5

    உங்கள் வீடியோ மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . வாழ்த்துக்கள் அண்ணா

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому +3

    Over supply

  • @user-wn6ur6ly5y
    @user-wn6ur6ly5y 2 роки тому +3

    சார் இந்த பயறு வகைகள் எங்கு வாங்கலாம் நாங்கள் இருப்பது சென்னை

    • @user-wn6ur6ly5y
      @user-wn6ur6ly5y 2 роки тому +1

      @Food For Health நன்றி

    • @karthia8047
      @karthia8047 2 роки тому +1

      @Food For Health Good After noon sir if you don't mind i am also start my own business in Maracheacku oil i am in Thiruvannamalai nega help panigana nala irukum sir and i am worl genuinely so you have anything and i am waiting for your opportunity sir☺️

    • @maranponraj2044
      @maranponraj2044 Рік тому +1

      பயறு எதற்கு? எண்ணெய் எடுக்கவா?

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +7

    ஆமாங்க வாசனை இல்லை அதனால் வாங்கிறத நிறுத்தியாச்சு வாசம் இருந்தால் தான் ருசி கிடைக்கும்👌👌✅✅

    • @gopinathgovindasamy5962
      @gopinathgovindasamy5962 Рік тому +2

      வாசனை இல்லாவிட்டாலும் ருசி இருக்கும். காய்ச்சும் போது வாசனை வரும். நான்கைந்து முறை காய்ச்சி பயன்படுத்தலாம். வாசனைதான் வேண்டுமென்றால் "பத்து லிட்டருக்கு இரண்டு சொட்டுதான் கெமிக்கல் எசன்ஸ்"

  • @vsavarirajusvaradharajulu9270
    @vsavarirajusvaradharajulu9270 Рік тому +1

    Please unamaiya பேசுங்க Mani Sir

    • @HelloManivel
      @HelloManivel  Рік тому

      உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் உண்மை இல்லாதவற்றை சொல்லுங்கள் தெரிந்து கொள்வோம்.

  • @pkannan1245
    @pkannan1245 9 місяців тому

    கல் ந

  • @arumugamr3173
    @arumugamr3173 Рік тому +2

    நாட்டு மரச்செக்கு
    பாதிக்குப்பாதி, பாமாயில் கலப்படம் செய்யாமல் எவனும் தொழில் செய்வது இல்லை!!!

    • @HelloManivel
      @HelloManivel  Рік тому +1

      நிறைய பேர் அப்படி இருக்கிறார்கள். சமீபத்தில் திருச்சியில் கூட அப்படி ஒருவர் பிடிபட்டார். எள்ளை பற்றியும், எண்ணை பற்றியும் தெரிந்து கொள்ளாமல் தொழிலை ஆரம்பித்து நஷ்டப்பட்டவுடன் கலப்படத்திற்கு மாறி விடும் நிலைமை தான். அவர்களுக்காக தான் இந்த வீடியோ. நன்றி 🙏

  • @sathiyakuwait5691
    @sathiyakuwait5691 2 роки тому +3

    நேர்மையான நேர்த்தியான அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கவுரை.

  • @t.muhukumar
    @t.muhukumar 2 роки тому +3

    ஐயாவின் விளக்கம் அருமை.
    யம்மா தமிழ் பேசி பழகி பிறகு இந்த மாதிரி கலந்துரையாடல் நடத்தவும். கையை காலை ஆட்டி ஆட்டி பேசாதேம்மா.

  • @v.palrajpalraja4681
    @v.palrajpalraja4681 2 роки тому +3

    சிறப்பான விளக்கம்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому +1

    Over supply