அதிக வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்தால், வட்டி கட்டவே சரியாக இருக்கும். எனவே புதிதாக இறங்குபவர்கள் கவனமாக ஈடுபடவேண்டும். நீங்கள் கொடுத்துள்ள தலைப்பு மிகவும் சரி.
வணக்கம் சகோதரி உங்கள் காணொளி மூலம் எனக்கு ஊக்கம் கிடைத்தது. நானும் சொந்தமாக மர செக்கு இயந்திரம் செய்து கொண்டு இருக்கிறேன் . சொந்தமாக ஆயில் விற்பனை செய்ய உள்ளேன் . நன்றி
பொருள்களை நீங்க வாங்கிப் போட்டு எண்ணெய்கள் நீங்க நினைத்தபடி கிடைக்கிறதா உங்களுக்கு செலவு போக லாபம் கிடைக்கிறதா சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் சகோதரி நன்றி வணக்கம்
akka unga speech la eruka reality and techical detailed explanation u have very very experience in this oil field and akka neaga yar yar etha field start panaru vangaluku neanga training fulla tharaenganu solurathula erunthu neanga entha field la yaelo kasta pathu epa yelo expiernca eruka mudum so happy and proud akka neaga ....
சிஸ்டர் செக்கு மெஷின் வாங்கனும் முடிவில் தான் இருக்கேன் அதுக்காக தான் வீடியோ பாத்துட்டு இருக்கப்ப உங்க வீடியோவை பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு இன்ட்ரஸ்டிங்கா இருக்கு அதனாலதான் இதை வைக்கணும் முடிவு பண்ணி ஒவ்வொன்னா பாத்துட்டு இருக்கேன் நீங்க கிளாஸ் எடுக்கிறேன் சொல்லி இருக்கீங்க நாங்க எப்படி உங்களை பார்க்கிறது உங்க போன் நம்பர் என்னன்னு எனக்கு சொன்னீங்கன்னா எனக்கு உதவியா இருக்கும்.
தலைப்பில் அதிக லாபம் எதிர்பார்த்து தொழில் ஆரம்பிகாதிற்கள் என்று சொல்லி நீங்க இவ்வளவு நேரம் நீங்க தயாரிக்கும் பொருள்களை சொல்லி இருக்கீங்க. கோவையில் ஒரு செக்கு தொழில் செய்பவர் மூன்றாவது தலைமுறை தொடர்ந்து செய்து கொண்டு இருக்காங்க. நீ செக் துவங்கி 4 வருஷம செய்யரீங்கன்னு சொல்றீங்க
மற்றவர்களுக்கும் சொல்லித் தர வேண்டும் என்ற உங்கள் உயர்ந்த எண்ணத்தை நான் பெரிதும் பாராட்டுகிறேன் நன்றி மென்மேலும் வளர்க வாழ்க நலமுடன் ❤️❤️❤️❤️
அக்கா அருமையான பதிவு அனுபவ உண்மை .பேச்சில் பணிவு அறிவில் துணிவு.வாழ்க
அடுத்தவர்களுக்கு கற்று கொடுத்து அடுத்தவர்களும் வாழட்டும் என்ற உயர்ந்த எண்ணத்திற்கு உங்களை வணங்குகிறேன் அம்மா,,,
வாழ்த்துக்கள் சகோதரி... மேன்மேலும் வளர்க... மற்றும் பலரையும் வளர்த்து விடுங்கள்... உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
மிகவும் தெளிவாக எடுத்து உரைக்கின்றீர்கள் சகோதரி.
தங்களுடைய அனுபவம்
தங்கள் வார்த்தைகளில் தெரிகின்றது. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
அதிக வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்தால், வட்டி கட்டவே சரியாக இருக்கும். எனவே புதிதாக இறங்குபவர்கள் கவனமாக ஈடுபடவேண்டும். நீங்கள் கொடுத்துள்ள தலைப்பு மிகவும் சரி.
வணக்கம் சகோதரி உங்கள் காணொளி மூலம் எனக்கு ஊக்கம் கிடைத்தது. நானும் சொந்தமாக மர செக்கு இயந்திரம் செய்து கொண்டு இருக்கிறேன் . சொந்தமாக ஆயில் விற்பனை செய்ய உள்ளேன் . நன்றி
வாழ்த்துக்கள் சகோதரி அவர்களுக்கு மென் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இப்படி சகோதரன் சிங்கை சின்னா
Unmaiyave unga generation nalla irukum sister.aduthavangalku solli koduthu ellarum nalla irukanumnu ninaikira ennam pol unga life irukum.ivangala kandu pidichu kodutha intha channel kum nanmai iruku❤
மிக்க நன்றி சகோதரி அருமையான இயல்பான இயற்கை மாறா உரை அருமை அழகு தமிழ் நன்றி
பொருள்களை நீங்க வாங்கிப் போட்டு எண்ணெய்கள் நீங்க நினைத்தபடி கிடைக்கிறதா உங்களுக்கு செலவு போக லாபம் கிடைக்கிறதா சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் சகோதரி நன்றி வணக்கம்
நன்றி
Very proud of you sister. You are giving all details clearly , so that even many can benefit from this video.
Eapdi evlo manage panreenga unbelievable...u r great sister
வாழ்த்துக்கள்.மேலும் உங்கள் முயற்சி வெற்றி பெரவும்.
very good. please use hand glowes in manufacturing
வாழ்த்துக்கள் சகோதரி
உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துகள் அக்கா...
வாழ்த்துகள் சகோதரி 👍
Valthukkal akka unga job innum mealum valara valthukkal
Thank you 😊 from sadam hussain olaiyur trichy...
💯 percent true statement. It's not a profitable business.
Arumayana pathivu Thozhi. Ungal Vilakkam Miga Arumai 🌷🌷🙏
அருமை சூப்பர் வாழ்த்துக்கள்
Excellent information. May you be blessed to continue your service happily 👍🏽
akka unga speech la eruka reality and techical detailed explanation u have very very experience in this oil field and akka neaga yar yar etha field start panaru vangaluku neanga training fulla tharaenganu solurathula erunthu neanga entha field la yaelo kasta pathu epa yelo expiernca eruka mudum so happy and proud akka neaga ....
உங்களுக்கு வாழ்த்துக்கள்
உங்கள் அலுவலகத்துக்கு ஒரு நாள் நேரில் வருகிறேன்
Well done ma and all mighty God bless you and your work
Well done. But ungaloda food processing pathi sollunga
Madam really ur speech is very inspirational n technically down to earth madam ....superb...👍🙏
How to order??
Nalla ennangal congratulations
ரொம்ப அழகா பேசரீ ன்க
எனக்கு வேண்டும் கடலை எண்ணெய் விலை
நல்லெண்ணெய் விலை தேங்காய் எண்ணெய் விலை எவ்வளவு
crystal clear explanations
Congrats sister keep it up ...live long life
வாழ்த்துக்கள் சகோ
வாழ்த்துக்கள் அக்கா
Akka chekku oil yappadi marketing pannanum nnu thereyala idea erundha solluga
சிஸ்டர் எண்ணெய் ஆட்டும் போது தண்ணீர் கலந்தால் எண்ணெய் சிக்ககுவாசமும் இல்லை கெட்டுப் போகாமல் இருக்குமா
Thanks madam good explain
ஆயில் விளக்கம் அருமையான பதிவு கடை போன் நம்பர் அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்
Nella thagaval thanks
Congrats 👍
Superb ma
Nice explanation
சிஸ்டர் செக்கு மெஷின் வாங்கனும் முடிவில் தான் இருக்கேன் அதுக்காக தான் வீடியோ பாத்துட்டு இருக்கப்ப உங்க வீடியோவை பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு இன்ட்ரஸ்டிங்கா இருக்கு அதனாலதான் இதை வைக்கணும் முடிவு பண்ணி ஒவ்வொன்னா பாத்துட்டு இருக்கேன் நீங்க கிளாஸ் எடுக்கிறேன் சொல்லி இருக்கீங்க நாங்க எப்படி உங்களை பார்க்கிறது உங்க போன் நம்பர் என்னன்னு எனக்கு சொன்னீங்கன்னா எனக்கு உதவியா இருக்கும்.
சல்பர் இல்லாமல் தேங்காய் பருப்பு உற்பத்தி செய்து இரும்பு செக்கில் ஆட்டி விற்பனை செய்யலாமா உற்பத்தி செய்து விடுவேன் விற்பனை செய்யத் தெரியாது
superb madam
Super madam
Oil a samaikum pothu yappadium heatagum la
Super sister, I want to do like this business but I am in chennai. How to do this business?
Mam, எண்ணெய் தருவீகள்ளா
Mara sekku vilai ena varum
Super sister'
Thank you sister
Nice concept
Akka na intha business pannalanu eppayo mutivu pannita inum 2years apuram arapikkalanu irukka ana eppate pannu theriyala unga kitta Tring ketakkiuma
Very good
Serappu sister
Super updates thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦💓💓💓💓👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
Semma 👍
Thank you 😊
சென்னையில் உள்ளவர்களுக்கு தருவீர்களா
Nalla ennai 1ltr price
Where can i buy oil?
Sister I want help
கருபுட்டி வாங்கும் உடன்குடி மொபைல் எண் அனுப்பி வைக்கவும்.
வாழ்த்துக்கள் உங்கள் மொபைல் எண் தெரிவிக்கவும்
Badam oil attan pattumo sis
சகோதரி கடலை எள்ளு எங்கு வாங்கிறிங்க..
sister Nan virudhunager.october 2 Thiruchi varen. Nan varalama.
Where you buying illupai kottai
Sister na intrest ta irukken unga kitta na practice pannala ma sister enakku intha business pannanum ungala contect pannalama sister
Good
Mam single phase or three
Phase this machine
Three phase motor compulsory
Supr akka
Nanka 30 years of working marachiku machine
Arumai
Mumbai ku delivered pannuvingla
Maraachekku old machine and iron machine iruku sales ku venduma sisiter
Hi sir. How can I contact you
arumai
Excellent. Thank you. How can I contact your side.
இந்த ஆயில் மில் எங்கு உள்ளது ????
Sister eppidi nanga vangrathu
Akka enna prce akka
Erode'ku Parcel service irukkungala sister
15 கிலோவுக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்
500 ml irukum nu nenaikira
நீங்கள் எங்கிருந்து பேசுறிங்க என்பதை சொல்லவும்.
Oil sales pandreengala? Engalukku venum.. How much rupees?
How to order ma'am!
Eppadi order panrandhu sister?
Roasted coconut means...
Price details plz...
My husband vanchirukanga
உங்கள் இடம் தயாரிப்பு எங்கு உள்ளது கொஞ்சம் தெரியப்படுத்துங்கள் சகோதரி
Video la varum parunga...
Trichy than
Chennai unga oil kidakuma madam
5 லி coconut oil venum .how much price sister?
👍👍👍👍👍👍👍👍
Sister. Are you selling in chennai?
Part 2 engada?
Price,margin, retail price
continuation video link is missing
ua-cam.com/video/4PAyoiw-FT4/v-deo.html
@@FARMTAMIZHA thank you🙏 subscribed
Unga kitta vanga mudiyatha oil
💯
Machine price cost evlo?