நான் மரசெக்கு எண்ணெய் கடை நடத்தி வருகிறேன் மற்றும் நிலக்கடலை, எள் விற்பனை செய்கிறேன், எல்லா எண்ணெய்யும் ஒரே கலரில் வராது அது எள்ளின் தரம் மற்றும் ஓட்டும் முறைக்கு ஏற்ப மாறுபடும். அது போல புதிய எள், பழைய எள் கலர் வித்தியாசம் வரும். So colours depend on the quality and age of raw materials.
எள் எண்ணெய் பற்றி சொல்கிறேன் எள் இரண்டு வகை உண்டு சிகப்பு கருப்பு சிகப்பு எள்ளில் எண்ணெய் எடுத்தால் கொஞ்சம் கருப்பாக இருக்கும் கருப்பட்டி தான் போடவேண்டும் என்று அவசியமில்லை வெல்லமும் போடலாம் எந்த கெடுதலும் இல்லை அடுத்து மரசெக்கிற்கும் இரும்பு செக்கிற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை இரும்பு செக்கு எண்ணெய் ஆட்டும் போது கொஞ்சம் சூடு இருக்கும் மரசெக்கு ஆட்டும் போது சுடாது எந்த இயந்திரம் என்பது முக்கியம் இல்லை உணவு தானியங்கள் சுத்தமாக இருக்கனும் அது தான் முக்கியம்
There is lot of medicinal benefits in cold pressed or wood pressed oil than rotary oil. Temperature can make a huge different for example take two eggs and put one of them in normal water and put another egg in hot water..that was the different btw marachekku nd irumbu chekku Character nd behaviour of the material should change when its temperature changes
நண்பரே எள் மூன்று வகைகள். 1.கருப்பு 2.சிவப்பு 3.வெள்ளை இந்த மூன்று வகையான எள்ளுகளை தமிழ்நாட்டில் பயன்படுத்துகிறார்கள். அதன் நிறத்துக்கு ஏற்ப எண்ணை யின் நிறமும் மாறும்.
@@venugopal-fe3nw நான் கேள்வி பட்டவரை வெள்ளை எள் கிடையாது கருப்பு சிகப்பு எள்களை மேல் தோல் நீக்கி வெள்ளையாக மாற்றுகின்றனர் ஏன் என்றால் வெள்ளை எள் விதையாக நான் பார்த்ததில்லை
Unmai, yellu pola tha ennai varum, vellai yel -> yellowish (kadalai ennai maari varum) bitter ness -> low, karuppu yel -> dark brown, bitterness -> medium Sengoor yel -> light brown, bitterness -> low Karuppu yel (low quality) -> dark brown with no transparency, bitterness -> unbearably high The sad thing is reseller and manufacturer earn the same profit for one litre of oil. Ref: KSS chekku ennai - kanjikovil, erode
கருப்பு வகை எள் போட்டால் கசக்கத்தான் செய்யும், வெள்ளை மற்றும் சிவப்பு வகை எள் போட்டால் கசக்காது. கருப்பு எள் நமது தமிழ்நாட்டின் வகை, வெள்ளை எள் வடநாட்டு வகை இது மட்டுமே வித்தியாசம்
கல் மர chekku வாகை மர chekku endru machine வைரைடி இருக்கு சில machine la one time மட்டும் அறைப்பாக double time அறைப்பாக சிலர் கருப்பட்டி யூஸுப் பண்ணுவாக சிலர் மண்ட vellam யூசுப் பண்ணுவாக தேவை இல்லாமல் அறைகுறை யாக therindhu குழப்பாதிக.. யாரோ oruver தவறு seyyohlom..
Sir nanga Marachekku vachu oil produce panrom. Further ah enga business ah expand panrathuku enga perla brand create pannanum.adhuku enna pannanumnu sollunga sir
குருடாயஎண்ணெய், நல்லெண்ணெய் சூரியகாந்தி எண்ணெய் என்று பொய் சொல்லி விற்பவர்கள் மத்தியில் இவர்கள் செய்யும் தொழில் பெரும் மோசடி கிடையாது இது ஒரு வியாதியே ஏற்படுவது கிடையாது.
160 is definitely made with adulteration of paraffin oil. 2.25kg of groundnut seed cost roughly of Rs.200 seed cake waste can be used for its production cost, what about the bottle cost & profit of the manufacturer. 250 is perfect for groundnut oil but u stand there and get oil on ur supervision.
Kadala 80 to 100 per kg one liter oil edukka 2.5 kg thevai, material cost, labour cost transport cost ect...... Appo one litter rate evlo kudukkalaam🤔🤔
நான் மரசெக்கு எண்ணெய் கடை நடத்தி வருகிறேன் மற்றும் நிலக்கடலை, எள் விற்பனை செய்கிறேன், எல்லா எண்ணெய்யும் ஒரே கலரில் வராது அது எள்ளின் தரம் மற்றும் ஓட்டும் முறைக்கு ஏற்ப மாறுபடும். அது போல புதிய எள், பழைய எள் கலர் வித்தியாசம் வரும். So colours depend on the quality and age of raw materials.
இது உண்மை தகவல்.
K na..
Sir plss give me ur mobile number
Yes bro. I am a groundnut oil and gingley oil production.
Your number
Ipa irukira situation ku nala naatu kadalai vaangi oil edutha 300 ku thaan Kandipa sale pana mudium...
Ellu oil 410-450 ku thaan koduka mudium
கடலை புண்ணாக்கு 45 ரூபாய்க்கு விலை போனால் கடலை விலை 100 ரூபாயாக இருந்தால் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் ரூ 265/-விற்பனை செய்யலாம்
நன்றி ஐயா 🙏
மிளகாய் தூள்,அரிசி, கோதுமை அரைக்கும் மாவு மில் தொழிலில் உள்ள சவால் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
எள் எண்ணெய் பற்றி சொல்கிறேன் எள் இரண்டு வகை உண்டு சிகப்பு கருப்பு சிகப்பு எள்ளில் எண்ணெய் எடுத்தால் கொஞ்சம் கருப்பாக இருக்கும் கருப்பட்டி தான் போடவேண்டும் என்று அவசியமில்லை வெல்லமும் போடலாம் எந்த கெடுதலும் இல்லை அடுத்து மரசெக்கிற்கும் இரும்பு செக்கிற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை இரும்பு செக்கு எண்ணெய் ஆட்டும் போது கொஞ்சம் சூடு இருக்கும் மரசெக்கு ஆட்டும் போது சுடாது எந்த இயந்திரம் என்பது முக்கியம் இல்லை உணவு தானியங்கள் சுத்தமாக இருக்கனும் அது தான் முக்கியம்
Bro mara sekku best ah ? Irumbu sekku best ah?
There is lot of medicinal benefits in cold pressed or wood pressed oil than rotary oil.
Temperature can make a huge different for example take two eggs and put one of them in normal water and put another egg in hot water..that was the different btw marachekku nd irumbu chekku
Character nd behaviour of the material should change when its temperature changes
@@prasanth6123 இது எனக்குத்தான் எழுதினீர்களா எனக்கு ஆங்கிலம் தெரியாது தமிழில் எழுதவும்
நண்பரே எள் மூன்று வகைகள்.
1.கருப்பு
2.சிவப்பு
3.வெள்ளை
இந்த மூன்று வகையான
எள்ளுகளை தமிழ்நாட்டில் பயன்படுத்துகிறார்கள்.
அதன் நிறத்துக்கு ஏற்ப எண்ணை யின் நிறமும் மாறும்.
@@venugopal-fe3nw நான் கேள்வி பட்டவரை வெள்ளை எள் கிடையாது கருப்பு சிகப்பு எள்களை மேல் தோல் நீக்கி வெள்ளையாக மாற்றுகின்றனர் ஏன் என்றால் வெள்ளை எள் விதையாக நான் பார்த்ததில்லை
Please tell about spare parts business like 2 wheeler, and 4 wheeler
Unmai, yellu pola tha ennai varum,
vellai yel -> yellowish (kadalai ennai maari varum) bitter ness -> low,
karuppu yel -> dark brown, bitterness -> medium
Sengoor yel -> light brown, bitterness -> low
Karuppu yel (low quality) -> dark brown with no transparency, bitterness -> unbearably high
The sad thing is reseller and manufacturer earn the same profit for one litre of oil.
Ref: KSS chekku ennai - kanjikovil, erode
Video semma sir😍👌
Anna nangalum ipodhan Mara chekku oil mill start pannirukom, karupatti podu aaduvadhan payen, karupattiai yellutan serdhu aatum podhu yennail kullirichi thanmai kedaikiradhu ,adhu mattum ellamal yellin kasapu thanmaiyai neenkukiradhu ,mandavellam pottal kasapudhanmai mattumdha kuraikum, sesame oil thaichi kullicha udampu kullichi tharuvadharku karanam karupatti serpadhaldhan anna
Hi bro unga contact number kedaikuma
Ithula profit pathi sollunga evalo investment achu ungaluku
Nala quality yathu na yapad kadu padikarathu na easy Anna bottle bottom la yada padikyum
Super sujection sir
Reliance jio mart la grocery shop epdi apply panrathunu oru video panunga sir .. Please
சூப்பர் சார்
Helmet showroom business explain pannuga anna
கருப்பு வகை எள் போட்டால் கசக்கத்தான் செய்யும், வெள்ளை மற்றும் சிவப்பு வகை எள் போட்டால் கசக்காது. கருப்பு எள் நமது தமிழ்நாட்டின் வகை, வெள்ளை எள் வடநாட்டு வகை இது மட்டுமே வித்தியாசம்
Sir, leather products business related ah vedio podunga...p
Sir medical oxygen gas business Patti podu ga
First comment like 👍
கல் மர chekku வாகை மர chekku endru machine வைரைடி இருக்கு சில machine la one time மட்டும் அறைப்பாக double time அறைப்பாக சிலர் கருப்பட்டி யூஸுப் பண்ணுவாக சிலர் மண்ட vellam யூசுப் பண்ணுவாக தேவை இல்லாமல் அறைகுறை யாக therindhu குழப்பாதிக.. யாரோ oruver தவறு seyyohlom..
Nice sir
நாட்டு மாட்டல அரைப்பது பற்றி சொல்லுங்க
Ungaluku intha buisness pathy sollunga pls
Sur book retail and wholesale business pathi konjam solungo
மரச்செக்கில் ஆட்டும் என்னையே போல சின்ன (home make oil machine) மிஷினில் ஆட்டும்போது வருமா சார்
Daily Video Podungha Anna ❤❤❤
Cafe Coffee day franchise business podunga..
Place yadakutha Mari karupadi and valam mari poduvaga
4:35
Unmai..
Sir nanga Marachekku vachu oil produce panrom. Further ah enga business ah expand panrathuku enga perla brand create pannanum.adhuku enna pannanumnu sollunga sir
Bro brand create panni amazon la sell pannunga nala sales agum
இதை முறைசாரா தொழிலாக வகைபடுத்தலாம்.குழப்பம் நிலவதான் செய்யும்.
குருடாயஎண்ணெய், நல்லெண்ணெய்
சூரியகாந்தி எண்ணெய் என்று பொய் சொல்லி விற்பவர்கள் மத்தியில் இவர்கள் செய்யும் தொழில் பெரும் மோசடி கிடையாது இது ஒரு வியாதியே ஏற்படுவது கிடையாது.
vazha vazha kozha kozha pechu...........not straight to the point......
Sir bpo business
நான் ஒரு கடையில் க.எ 300 ரூபாய்க்கு வாங்கினேன் மற்றொரு இடத்தில் 160க்கு வாங்கினேன்....
Groundnut 220 possible
160 is definitely made with adulteration of paraffin oil. 2.25kg of groundnut seed cost roughly of Rs.200 seed cake waste can be used for its production cost, what about the bottle cost & profit of the manufacturer. 250 is perfect for groundnut oil but u stand there and get oil on ur supervision.
Kadala 80 to 100 per kg one liter oil edukka 2.5 kg thevai, material cost, labour cost transport cost ect...... Appo one litter rate evlo kudukkalaam🤔🤔
400 ரூபாய்க்கு மேல் விற்றால் தான் கட்டுபடி ஆகும்
Yen apdi solringa business start panna evalo thevai padum
முன் அனுபவம் தேவையா இல்லையா
கண்டிப்பாக தேவை
Hindi sir
சும்மா காசுக்காக லைக்குக்காக பேசக்கூடாது. அதை செஞ்சி பாத்துட்டு எவ்வளவு ரேட் வைக்கலாம்னு சொலாலனும். பிரயோஜனம் இல்லாத வீடியோ... waste of time...
Sir., unga number kidaikuma
Kukkeruq
Superb