திராவிட பொருளாதார நிபுணர் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் உயர்திரு ஜெயரஞ்சன் அவர்களின் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது திரைப்பட இயக்குனர் அமீர் அவர்களுக்கு நன்றி❤
🎉🎉🎉நல்ல கலந்துரையாடல் சமூகத்திற்கு பொருளாதார சார்ந்த நல்ல கருத்துக்கள் எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் தெளிவான விளக்கம் தோழர் இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் சமூக நீதி வெல்லட்டும் தமிழ்நாடு சிறக்கட்டும் 🎉🎉🎉🎉
விஷம் விற்கிறது என்பதற்காக யாரும் வாங்கி குடிப்பதில்லை.அதே போல் மதுவும் மெல்ல கொள்ளும் விஷம் தான் என்பதை புரிந்து கொண்டு மக்கள் குடிக்கவில்லை என்றால் டாஸ்மாக் தானாகவே மூடிக்கொள்ளும்.
It is always a pleasure to listen to Jeyaranjan and by the end of the session we can be rest assured that we would have learned or understood something new enhancing our knowledge. Thank you Sir and thanks to Minnambalam too.
தமிழ்நாட்டில் போதையால், மதுவால் ஆகும் இறப்பு, இழப்பு, விபத்து, விதவை ஆகுதல், கொலைகள், கொள்ளைகள், குற்ற சம்பவங்கள் போன்ற .....விரிவான புள்ளி விபரத்தை ....துல்லியமா சொல்லி விளக்குமாறு பொருளாதார அறிஞரை தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.....
1. Hats off to your Gold investment justification. 2. TASMAC: I dislike your justification; why because, 3 decades ago, people who were suffering due to alcohol addiction were very few. Now, more than 25% of TN households are addicted and lose their health and life although longevity in the modern world is increasing. So government should set a goal of reducing revenue from alcohol slowly and steadily through research and analysis. For example: 1. Slowly reduce alcohol percentage 2. Increase quality so that it is meant for occasional consumption 3. Create social awareness through media.
What Mr Amir says is right but the thing Is if prohibitions enforced spurious liquor production will occupy the space left by the tasmac.this is more dangerous than the tasmac.
No government can stop the spurious liquor production since those who are raising their voice against tasmac will they themselves would produce the kallacharayam as it wd be karpagavitucham
Happy birthday"திருமா"... "கலைஞரின் கால் அமுக்கி..தளபதியின் கை அமுக்கி..சின்னவரின் விரல் அமுக்கி..போதாதென ராஜபக்சே தோள் அமுக்கி..இப்படி அமுக்கி அமுக்கியே முதல்வர் பதவியை தாரைவார்த்து முட்டுக்கொடுக்க போராடும் முண்டமே.."இன்பநிதி" -ன் எதை அமுக்கி இரண்டு சீட் வாங்கலாம் என யோசிக்கும் "எழுச்சிச்தமிழரே" நீர் வாழ்க...உன் அல்லக்கைகள் அனைவரும் வாழ்க..."தமிழ் பறையரின் வாக்குகளை அறிவாலய வாசலில் விற்கும் தரகரே " வாழ்க வாழ்க...!உனக்கு மேடை...தமிழர்க்கு பாடை...-இந்தியன் தாத்தா from "தமிழ்நாடு"
12:22 Jayaranjan sir is not clear in this question. தனி நபர் தங்கமாக வைத்திருப்பதற்கு கீழே குறிப்பிட்டுள்ளபடி சட்டப்படியான அளவு உள்ளது. Physical Gold As per the CBDT’s new circular, men can possess 100 grams of gold in the form of ornaments and jewellery irrespective of their marital status. Further, women can keep gold from 250 grams to 500 grams. For married women, the limit is 500 grams, and for unmarried women, it is 250 grams. However, if you sell your gold within 3 years of purchasing, a short-term capital gain tax will be assessed on it by the government. And if you sell the gold beyond the 3-year limit, you have to pay a long-term capital gain tax.
The above reference from CBDT is the maximum limit for unaccounted gold that one can posses. The original Gold Control Act introduced in the year 1968 had a limit to "OWN" gold but it was later abolished in 1990. Hence there is not limit to the gold one can own, provided the person has a valid proof of purchase and taxed appropriately. The CBDT circular referenced is for the purpose of taxation only.
பணம் எவ்வாறு இருக்க வேண்டும் 1.சொந்த மதிப்பு இருக்க வேண்டும் 2. 40 அல்லது 50வருடம் கழித்தும் பயன்படுத்த வேண்டும் 3. காகிதம் போல அழிய கூடிய பொருளாக இருக்க கூடாது 4. அரசு block செய்ய முடியாத பொருளாகவும் மற்ற நாடுகளிலும் செல்ல கூடியதாக இருக்க வேண்டும். அன்றும் இன்றும் என்றும் ஒரே மதிப்பில் இருக்க வேண்டும் அதாவது 1கி கு ஒரு மூட்டை அரிசி எனவே தங்கம் அல்லது சில்வர் சிறந்த மாற்று இது தெரியாமல் ஜெய ரஞ்சன் போன்ற வர்கள் இருந்தால் பண வீக்கம் இருக்கவே செய்யும்.
உங்கள் கருத்தில் தெளிவில்லை. கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா..?? ஏனென்றால், கரண்சி என்பது வணிகம் செய்ய எளிதான ஒரு மதிப்புள்ள குறியீடு. அதை நீங்கள் சொல்வது போல் எப்படி மாற்றலாம் என்பதை விளக்குங்கள்.
தமிழக அரசு ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும்... ஐயா ஜெயரஞ்சன்...pls Insurance company's are gaining massive profits..n It will be helpful for Tamilnadu economy ❤❤❤❤❤❤❤❤❤❤pls❤❤❤❤❤
I agree with most of ur discussion except tasmac. Why? 1. TN Receipts and exp when you look at 28% towards interest, govt salaries and fixed expenses 45% another 10% goes towards freebies, subsidies etc. The govt is currently run with just 10% of the rwmaining money. Pl in your next interview confirm. 1. How much treasury bond issued by TN every month. Where these money goes. Towards cap expenditure or day to day receipt and exp? 2. The freebies in my view is given from tasmac money only. 3. I agree if tasmac banned today it will shake the society. Cant we introduce permits and restrict dunkards with artificial scarcity? 4. Your statement on who runs these arrack factories. Its today by political mafias or who has maximum connection. Does any of these arrack factory licences issued based on open bid? 5. Can political rulers nationalise these arrack factories so that political mafias wont get wealthy? Hopefully u will answer for these questions once u r back fro. USA. I am curious to see your answers🎉
என்னமோ இந்த சிஸ்டம் இந்தியாவில் மட்டும் தான் இருக்கிற மாதிரி இந்த ஆளு புலம்புகிறார். நான் இத்தாலியில் இருக்கிறேன். ஆண்டுக்கு bank பாதுகாப்பு கட்டணமாக 100 euro கொடுக்கிறேன். இது இல்லாமல் என் பணத்தை அடுத்தவர்களுக்கு அனுப்பும் பொழுது சர்வீஸ் சார்ஜ் கொடுக்க வேண்டும். இந்த வங்கி தவறை மற்ற வங்கி ஏடிஎம்களில் எடுத்தால் நானும் பணத்தை கொடுக்க வேண்டும். வங்கிகள் என்பது இலவசமாக நடப்பது அல்ல. வங்கிகள் நடத்த பணம் வேண்டும். அந்த பணத்தை பொதுமக்கள் இடம் இருந்து பெற்றுத்தான் நடத்த முடியும். ஏதோ இந்தியாவில் மட்டும் நடப்பது போல் இவர்கள் கற்பனையில் இருக்கிறார்கள். ஒரு அடிப்படை அறிவு கூட தெரியாதவர் இவர் எப்படி Economist ஆக இருக்க முடியும்
குடிச்சி சாகுரதுன்னு முடிவாய்டுச்சி அதை நல்ல சரக்கா கொடுங்க ...முடியலன்னா கள் விற்பனைக்கு அனுமதி கொடுங்க ..அதிகம் செலவு செய்தும் தரமான பொருட்கள் கிடைக்கவில்லை...
ஆனந்த் ஐயாவை தொடர்ந்து follow செய்பவர்களுக்கு தெரியும், அவர் தங்கத்தை முதலீடாக கருதுபவர் இல்லை என்பது. அவர் ஏழைகளுக்கு மட்டுமே பரிந்துரைப்பார். அதுவும் 200 கிராம் வரை மட்டுமே. அடுத்து, மதுவை பற்றி நன்றாக சொன்னீர். ஆனால், செயற்கை மதுவை அரசு விற்பதும், கள்ளை தடை செய்வதும்ம் ஏன் என்பது தான் எங்கள் கேள்வி ஐயா..
மத்திய அரசு டிஜிட்டல் பே மெண்ட் இணைய தளம் பண பரிமாற்றம் ஆக மாநில அரசு பண புழக்கம் தமிழ்நாடு அதிகம் பாதிப்பு தமிழ்நாடு அரசு பணம் பரிமாற்றம் இணைய தளம் தனி இணைய தளம் மத்திய அரசு நிதி பங்களிப்பு ஆக தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டணம் வரி உள்ளாட்சி அமைப்பு ஆக பல தமிழ்நாடு துறை டிஜிட்டல் பே பேண்ட் தமிழ்நாடு மக்களிடம் பணம் புழங்கும் வசதி தமிழ்நாடு அரசு பொருளாதார வளர்ச்சி வாழ்வாதார ஏழை நடுத்தர மக்கள் டிஜிட்டல் பே மெண்ட் அதிகரிப்பு வரும் காலம் ஏழை நடுத்தர மக்கள் முழுமை அன்றாட வாழ்வில் பணம் தமிழ்நாடு மக்கள் கையில் இல்லை மத்திய அரசு நிதி தமிழ்நாடு உள்ளடங்கி மக்கள் பணம் வங்கி என்றாலும் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மாநில வங்கி இல்லை தனியார் வங்கி செயல்பாட்டில் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மக்கள் பணம் தமிழ்நாடு டிஜிட்டல் பே மெண்ட் ஊக்கு வகிக்கிறது இன்று ஸ்டாலின் ஆட்சியில் தெரியாது அடுத்த ஆட்சி உதயநிதி ஆட்சியில் பணம் பரிவர்த்தனை தமிழ்நாடு அனைத்து துறை மக்கள் செலுத்த நிர்பந்தம் உதயநிதி ஆட்சி முதலமைச்சர் தலைமை தெரிய வரும் ஆக உதயநிதி தலைமை ஆட்சி திமுக மூத்த அமைச்சர்கள் பின்னால் மூத்த அமைச்சர்கள் வாரிசு தான் திமுக அதிமுக கட்சி இதர கட்சி புதிய வரவு புதிய சகாப்தம் புதிய படைப்பு மூத்தவர் வயதானவர் தன் அமைச்சர் மூத்த அமைச்சர்கள் வாரிசு தான் திமுக என்றால் மக்கள் புதிய வரவு புதிய தலைமுறை புதியவர் வேட்பாளர் எதிர்பார்ப்பு கலைஞர் ஆட்சியில் கலைஞர் உடன் பணி ஆற்றிய மூத்த திமுக அமைச்சர்கள் தான் ஆட்சி நடத்த முடியும் புதிய இளைய தலைமுறை ஆட்சி நிர்வாக அரசு அதிகாரி மாநில செயல்பாடு மாநில நிர்வாகம் செயலபடுததல் அமைச்சர் புதியவர் மக்கள் உணர்வு ஏறப செயல்படுவார் ஆக புதிய அமைச்சர் விட மூத்த திமுக அமைச்சர்கள் தான் ஆட்சி பத்திரிகை அடையாளம் எனில் மூத்த திமுக அமைச்சர்கள் வாரிசு தான் திமுக ஆட்சி முத்திரை மககள் ஏற்க வேண்டும் கட்சி பொறுப்பு அல்ல மக்கள் சேவை அக்கறை ஈடுபாடு ஆர்வம் உள்ளவர் வர வேண்டும் உள்ளாட்சி அமைப்பு மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் 5000 வாக்கு உறுப்பினர் மாவட்ட ஊராட்சி ஒன்றியம் 50.000 வாக்கு உறுப்பினர் திமுக கட்சி திமுக உள்ளாட்சி செய்தவை அடையாளம் என்ன அதிமுக ஆட்சியில் அரசு அதிகாரி உள்ளாட்சி அமைப்பு நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் மாநகராட்சி உறுப்பினர் இல்லாத காலம் அதிமுக ஆட்சி பணி புரிந்தது போல தான் திமுக ஆட்சியில் திமுக வார்ட் உறுப்பினர் உள்ளாட்சி அமைப்பு எந்த பணி மக்கள் திருப்தி மக்கள் நம்பிக்கை விட கட்சி வேட்பாளர் வார்ட் உறுப்பினர் திருப்தி ஆக உள்ளாட்சி அமைப்பு திமுக வார்ட் உறுப்பினர் விட அரசு அதிகாரி செயல்பாடு திமுக கட்சி திமுக வார்ட் உறுப்பினர் வேறுபாடு ஒன்றும் இல்லை ஆக திமுக கட்சி வார்ட் உறுப்பினர் விட அரசு அதிகாரி மேல் மக்கள் நம்பிக்கை திமுக வார்ட் உறுப்பினர் செயதவை பட்டியல் மக்கள் நம்பிக்கை இழப்பு அதிகரித்து வருகிறது. திமுக கட்சி வார்ட் உறுப்பினர் வளர்ச்சி மக்கள் அறிவார் மக்கள் மனநிலை திமுக உள்ளாட்சி அடையாளம் ஸ்டாலின் அளிக்கும் வாக்கு தேர்தல் பிரச்சாரம் ஸ்டாலின் தான் திமுக எனில் திமுக வார்ட் உறுப்பினர் மோசமான நிலை திமுக தலைவர் மக்கள் நம்பிக்கை இழப்பாக திமுக கட்சி தான் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.
minnambalam evlo sonnalum arivu varadhaa? edhukuda unga video ku adhe video laye trailer teaser lam podringa. adhula andha BGM vera. jeyaranjan sir video va paaka vandha edhukuda indha alichaatiyam panringa.
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
Got clarified tdy abt whether he is an economist or DMK supporter. Great man
😂 cl
Avoid sudden bgm .
திராவிட பொருளாதார நிபுணர் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் உயர்திரு ஜெயரஞ்சன் அவர்களின் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது திரைப்பட இயக்குனர் அமீர் அவர்களுக்கு நன்றி❤
நாங்களும் நிறைய தெரிந்து உதவியது தங்கள் இருவரின் உரையாடல் இருவருக்கும் நன்றி
அருமையான கலந்துரையாடல். ஒரு சாமானியனா நான் ஜெயரஞ்சன் சார்கிட்ட கேக்க நினைத்த அனைத்து கேள்விகளையும் அமீர் சார் கேட்டாரு... 👌🙏
Minnambalam discussion is Good.
வணக்கம் ஐயா!!
தங்களது சிறப்பான தகவல்களுக்கு நன்றி!!
சிறப்பான உரையாடல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
🎉🎉🎉நல்ல கலந்துரையாடல் சமூகத்திற்கு பொருளாதார சார்ந்த நல்ல கருத்துக்கள் எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் தெளிவான விளக்கம் தோழர் இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் சமூக நீதி வெல்லட்டும் தமிழ்நாடு சிறக்கட்டும் 🎉🎉🎉🎉
அருமையான பதிவு
Conversation was very Good
We came to know about banking and general
Read some good books. Don't see these cinema people and become Dumber
அழகான கலந்துரையாடல் அண்ணன் அமீர் 👌👌👌👌👌👌
Anand is a Financially motivated person. Mr. Jeyaranjan has a materialist approach to both the economics and his personal life.
அடேய் 4 நிமிடங்கள் preview ,போடுவீங்க..
❤❤❤
விஷம் விற்கிறது என்பதற்காக யாரும் வாங்கி குடிப்பதில்லை.அதே போல் மதுவும் மெல்ல கொள்ளும் விஷம் தான் என்பதை புரிந்து கொண்டு மக்கள் குடிக்கவில்லை என்றால் டாஸ்மாக் தானாகவே மூடிக்கொள்ளும்.
விற்பதை நிறுத்தினால் தானாக விட்டு விடுவார்கள்.
True
@tjayakumar7589 tats wat lead to illicit liquor.
Jayalalitha used tat excuse to start tarsmac/midas distillery with cho.ramasamy as chairman.
வேண்டும் என்பவன் சுயமாக காய்ச்சி கொள்வான். குடிச்சிட்டு சாவான். @@tjayakumar7589
உரையாடல் அருமை
Super discussion sir
18 நிமிட காணொளியில் 3:45 நிமிடம் ரீகேப்பா என்னடா பித்தலாட்டம் இது 😂😂😂
Good.. Appreciate you for sharing ur valuable knowledge to public
Thanks to Ameer sir
And Jaya sir❤
என்னதான் சொன்னாலும் மது விற்பது தவறுதான், மது மற்றும் இன்ன பிற போதை பழக்கத்தால் அடுத்த தலைமுறை அழிந்து போகிறது
சிறப்பான பதிவு
It is always a pleasure to listen to Jeyaranjan and by the end of the session we can be rest assured that we would have learned or understood something new enhancing our knowledge. Thank you Sir and thanks to Minnambalam too.
மது வருமானம் 10% சதவீதம் என்றால், அதனால் மதுபிரியர்களின் உழைப்பின்றி நாடு இழக்கும் வருமானம் எவ்வளவு இருக்கும்..?
கள்ளக்குறிச்சி போல ஆனாலும் பரவாயில்லை.
தமிழ்நாட்டில் போதையால், மதுவால் ஆகும் இறப்பு, இழப்பு, விபத்து, விதவை ஆகுதல், கொலைகள், கொள்ளைகள், குற்ற சம்பவங்கள் போன்ற .....விரிவான புள்ளி விபரத்தை ....துல்லியமா சொல்லி விளக்குமாறு பொருளாதார அறிஞரை தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.....
வாழ்த்துக்கள்
Wonderful videos❤....
Good Conversations
Welcome sir
Super❤
"பெரிச்சி ஏற்றுமதி" புகல் அமீர்.
suoerb discussion
1. Hats off to your Gold investment justification.
2. TASMAC: I dislike your justification; why because, 3 decades ago, people who were suffering due to alcohol addiction were very few. Now, more than 25% of TN households are addicted and lose their health and life although longevity in the modern world is increasing. So government should set a goal of reducing revenue from alcohol slowly and steadily through research and analysis. For example: 1. Slowly reduce alcohol percentage 2. Increase quality so that it is meant for occasional consumption 3. Create social awareness through media.
Skip first 3 mins. Interview starts at 3rd min only
What Mr Amir says is right but the thing Is if prohibitions enforced spurious liquor production will occupy the space left by the tasmac.this is more dangerous than the tasmac.
No government can stop the spurious liquor production since those who are raising their voice against tasmac will they themselves would produce the kallacharayam as it wd be karpagavitucham
துணை த்தலைவர் பதவியில் இருந்தாலும் தலைவரை வழி நடத்த வேண்டிய நிலையில் உள்ளார் என்பதை ஊனர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
Autoவிற்கு பணம் கொடுத்தால் சில்லறை இல்லை Gpay பண்ணுங்க என்று சொல்கிறான்.
Happy birthday"திருமா"...
"கலைஞரின் கால் அமுக்கி..தளபதியின் கை அமுக்கி..சின்னவரின் விரல் அமுக்கி..போதாதென ராஜபக்சே தோள் அமுக்கி..இப்படி அமுக்கி அமுக்கியே முதல்வர் பதவியை தாரைவார்த்து முட்டுக்கொடுக்க போராடும் முண்டமே.."இன்பநிதி" -ன் எதை அமுக்கி இரண்டு சீட் வாங்கலாம் என யோசிக்கும் "எழுச்சிச்தமிழரே" நீர் வாழ்க...உன் அல்லக்கைகள் அனைவரும் வாழ்க..."தமிழ் பறையரின் வாக்குகளை அறிவாலய வாசலில் விற்கும் தரகரே " வாழ்க வாழ்க...!உனக்கு மேடை...தமிழர்க்கு பாடை...-இந்தியன் தாத்தா from "தமிழ்நாடு"
Minnambalam first 3 mins savadippangal.skip first 3mins.
சூப்பர் அண்ணா
டிஜிட்டலின் மிகவும் முன்னேரிய சிங்கப்பூர் $70% + பணப்பரிவர்த்தனையே😅
12:22 Jayaranjan sir is not clear in this question. தனி நபர் தங்கமாக வைத்திருப்பதற்கு கீழே குறிப்பிட்டுள்ளபடி சட்டப்படியான அளவு உள்ளது.
Physical Gold
As per the CBDT’s new circular, men can possess 100 grams of gold in the form of ornaments and jewellery irrespective of their marital status. Further, women can keep gold from 250 grams to 500 grams. For married women, the limit is 500 grams, and for unmarried women, it is 250 grams.
However, if you sell your gold within 3 years of purchasing, a short-term capital gain tax will be assessed on it by the government. And if you sell the gold beyond the 3-year limit, you have to pay a long-term capital gain tax.
The above reference from CBDT is the maximum limit for unaccounted gold that one can posses. The original Gold Control Act introduced in the year 1968 had a limit to "OWN" gold but it was later abolished in 1990. Hence there is not limit to the gold one can own, provided the person has a valid proof of purchase and taxed appropriately. The CBDT circular referenced is for the purpose of taxation only.
@@preselkarthik Thanks for the info. I'll recheck.
Sir your Tamil accent is amazing 🤩
வங்கிகளின் மக்களிடம் திட்டமிட்டு சுரண்டுகிறது.
Hello sir
Super anna
Video starts at 03:38 mins
Mass.....
People should have this clarity on alcohol revenue for government.
🎉
வசதிகளை கொடுத்து வாரி சுருட்டுகிற வேலையை அரசு செய்கிறது என்பதை இரு ஆளுமைகளும் விளக்கியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
Aamai kunji
அரை வேக்காடு
Beautiful questin Beautiful Answer future development explain very nice
அப்படியும் செய்யாமல், வாரிச் சுருட்டுவதை
@@kalirajp1988😂😂
பணம் எவ்வாறு இருக்க வேண்டும்
1.சொந்த மதிப்பு இருக்க வேண்டும்
2. 40 அல்லது 50வருடம் கழித்தும் பயன்படுத்த வேண்டும்
3. காகிதம் போல அழிய கூடிய பொருளாக இருக்க கூடாது
4. அரசு block செய்ய முடியாத பொருளாகவும் மற்ற நாடுகளிலும் செல்ல கூடியதாக இருக்க வேண்டும்.
அன்றும் இன்றும் என்றும் ஒரே மதிப்பில் இருக்க வேண்டும் அதாவது 1கி கு ஒரு மூட்டை அரிசி
எனவே தங்கம் அல்லது சில்வர் சிறந்த மாற்று
இது தெரியாமல் ஜெய ரஞ்சன் போன்ற வர்கள் இருந்தால் பண வீக்கம் இருக்கவே செய்யும்.
உங்கள் கருத்தில் தெளிவில்லை. கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா..?? ஏனென்றால், கரண்சி என்பது வணிகம் செய்ய எளிதான ஒரு மதிப்புள்ள குறியீடு. அதை நீங்கள் சொல்வது போல் எப்படி மாற்றலாம் என்பதை விளக்குங்கள்.
பாவம் உங்களுக்கு ஏதோ ஆயிருச்சு.
@@xavierjeganathan9162avar solvathu sari
தமிழக அரசு ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும்...
ஐயா ஜெயரஞ்சன்...pls
Insurance company's are gaining massive profits..n
It will be helpful for Tamilnadu economy ❤❤❤❤❤❤❤❤❤❤pls❤❤❤❤❤
Anand says gold is contingency reserve and everyone should have 50 sovereigns as contingency reserve.
(மக்கள்)உன் பணம் பணம் உன் பணம் பணம்
உன் பணம் என் பணம் (அரசு)
Sir, I think limit has come for keeping gold
I agree with most of ur discussion except tasmac. Why? 1. TN Receipts and exp when you look at 28% towards interest, govt salaries and fixed expenses 45% another 10% goes towards freebies, subsidies etc. The govt is currently run with just 10% of the rwmaining money. Pl in your next interview confirm. 1. How much treasury bond issued by TN every month. Where these money goes. Towards cap expenditure or day to day receipt and exp?
2. The freebies in my view is given from tasmac money only.
3. I agree if tasmac banned today it will shake the society. Cant we introduce permits and restrict dunkards with artificial scarcity?
4. Your statement on who runs these arrack factories. Its today by political mafias or who has maximum connection. Does any of these arrack factory licences issued based on open bid?
5. Can political rulers nationalise these arrack factories so that political mafias wont get wealthy?
Hopefully u will answer for these questions once u r back fro. USA. I am curious to see your answers🎉
Video starts 3:30
🙏👍
Cashless, digital என்று மக்களுக்கு தொல்லை, கொள்ளை.
என்னமோ இந்த சிஸ்டம் இந்தியாவில் மட்டும் தான் இருக்கிற மாதிரி இந்த ஆளு புலம்புகிறார்.
நான் இத்தாலியில் இருக்கிறேன்.
ஆண்டுக்கு bank
பாதுகாப்பு கட்டணமாக 100 euro கொடுக்கிறேன்.
இது இல்லாமல்
என் பணத்தை அடுத்தவர்களுக்கு அனுப்பும் பொழுது சர்வீஸ் சார்ஜ் கொடுக்க வேண்டும்.
இந்த வங்கி தவறை மற்ற வங்கி ஏடிஎம்களில் எடுத்தால் நானும் பணத்தை கொடுக்க வேண்டும்.
வங்கிகள் என்பது
இலவசமாக நடப்பது அல்ல.
வங்கிகள் நடத்த பணம் வேண்டும்.
அந்த பணத்தை பொதுமக்கள் இடம் இருந்து பெற்றுத்தான் நடத்த முடியும்.
ஏதோ இந்தியாவில் மட்டும் நடப்பது போல் இவர்கள் கற்பனையில் இருக்கிறார்கள்.
ஒரு அடிப்படை அறிவு கூட தெரியாதவர் இவர் எப்படி Economist ஆக இருக்க முடியும்
தங்கத்தை பொருளாக வாங்குவது நல்லது. Gold bond இல் பணம் போடுவது நல்லது அல்ல.
Jayaranjan sir...innum wine shop la extra paisa vanguranga atha epdi control panradhu..arasu enna pannalam epdi stop pannalam..
3:38
As per government rule, there is limit I think, married women 500grms,un married women 250grms, men 100grms
Video starts 3.50
ATM அனுபவம் எனக்கும் உண்டு 😂
மதுவை தடை செய்வதும், மதுவின் விலை உயர்த்துவதும் ஒன்றுதான் என்பதை எப்பொழுது நாகரிக முதல்வர் தெரிந்து கொள்வார்?
ரஞ்சன் அண்ணா
Skip first 3 mins friends
தங்கம் விற்பவனிடம் சேரும் பொருளாதாரம் தொழிலில் முதலீடு செய்ய மாட்டானா?
குடிச்சி சாகுரதுன்னு முடிவாய்டுச்சி அதை நல்ல சரக்கா கொடுங்க ...முடியலன்னா கள் விற்பனைக்கு அனுமதி கொடுங்க ..அதிகம் செலவு செய்தும் தரமான பொருட்கள் கிடைக்கவில்லை...
உங்க பொண்டாட்டிக்கு குடிக்க கொடுத்துட்டு, மக்களுக்கு கொடுங்க
How can jayaranjan be this much free to chit chat with movie director?
low balance fine exist 100 yrs ya...
All three people are against centre's policies
ஐயா இன்றுவரை அரசு உப்பு தொழில் செய்கிறது வாலி நோக்கத்தில் அரசு உப்பு என்று ஒரு கம்பெனி அரசு நிறுவனம்
ஆனந்த் ஐயாவை தொடர்ந்து follow செய்பவர்களுக்கு தெரியும், அவர் தங்கத்தை முதலீடாக கருதுபவர் இல்லை என்பது. அவர் ஏழைகளுக்கு மட்டுமே பரிந்துரைப்பார். அதுவும் 200 கிராம் வரை மட்டுமே.
அடுத்து, மதுவை பற்றி நன்றாக சொன்னீர். ஆனால், செயற்கை மதுவை அரசு விற்பதும், கள்ளை தடை செய்வதும்ம் ஏன் என்பது தான் எங்கள் கேள்வி ஐயா..
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
3:36 mins ku preview and ads sa?
Pareiya niruvanetgukku kade. Epdi ??
மத்திய அரசு டிஜிட்டல் பே மெண்ட் இணைய தளம் பண பரிமாற்றம் ஆக மாநில அரசு பண புழக்கம் தமிழ்நாடு அதிகம் பாதிப்பு தமிழ்நாடு அரசு பணம் பரிமாற்றம் இணைய தளம் தனி இணைய தளம் மத்திய அரசு நிதி பங்களிப்பு ஆக தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டணம் வரி உள்ளாட்சி அமைப்பு ஆக பல தமிழ்நாடு துறை டிஜிட்டல் பே பேண்ட் தமிழ்நாடு மக்களிடம் பணம் புழங்கும் வசதி தமிழ்நாடு அரசு பொருளாதார வளர்ச்சி வாழ்வாதார ஏழை நடுத்தர மக்கள் டிஜிட்டல் பே மெண்ட் அதிகரிப்பு வரும் காலம் ஏழை நடுத்தர மக்கள் முழுமை அன்றாட வாழ்வில் பணம் தமிழ்நாடு மக்கள் கையில் இல்லை மத்திய அரசு நிதி தமிழ்நாடு உள்ளடங்கி மக்கள் பணம் வங்கி என்றாலும் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மாநில வங்கி இல்லை தனியார் வங்கி செயல்பாட்டில் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மக்கள் பணம் தமிழ்நாடு டிஜிட்டல் பே மெண்ட் ஊக்கு வகிக்கிறது இன்று ஸ்டாலின் ஆட்சியில் தெரியாது அடுத்த ஆட்சி உதயநிதி ஆட்சியில் பணம் பரிவர்த்தனை தமிழ்நாடு அனைத்து துறை மக்கள் செலுத்த நிர்பந்தம் உதயநிதி ஆட்சி முதலமைச்சர் தலைமை தெரிய வரும் ஆக உதயநிதி தலைமை ஆட்சி திமுக மூத்த அமைச்சர்கள் பின்னால் மூத்த அமைச்சர்கள் வாரிசு தான் திமுக அதிமுக கட்சி இதர கட்சி புதிய வரவு புதிய சகாப்தம் புதிய படைப்பு மூத்தவர் வயதானவர் தன் அமைச்சர் மூத்த அமைச்சர்கள் வாரிசு தான் திமுக என்றால் மக்கள் புதிய வரவு புதிய தலைமுறை புதியவர் வேட்பாளர் எதிர்பார்ப்பு கலைஞர் ஆட்சியில் கலைஞர் உடன் பணி ஆற்றிய மூத்த திமுக அமைச்சர்கள் தான் ஆட்சி நடத்த முடியும் புதிய இளைய தலைமுறை ஆட்சி நிர்வாக அரசு அதிகாரி மாநில செயல்பாடு மாநில நிர்வாகம் செயலபடுததல் அமைச்சர் புதியவர் மக்கள் உணர்வு ஏறப செயல்படுவார் ஆக புதிய அமைச்சர் விட மூத்த திமுக அமைச்சர்கள் தான் ஆட்சி பத்திரிகை அடையாளம் எனில் மூத்த திமுக அமைச்சர்கள் வாரிசு தான் திமுக ஆட்சி முத்திரை மககள் ஏற்க வேண்டும் கட்சி பொறுப்பு அல்ல மக்கள் சேவை அக்கறை ஈடுபாடு ஆர்வம் உள்ளவர் வர வேண்டும் உள்ளாட்சி அமைப்பு மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் 5000 வாக்கு உறுப்பினர் மாவட்ட ஊராட்சி ஒன்றியம் 50.000 வாக்கு உறுப்பினர் திமுக கட்சி திமுக உள்ளாட்சி செய்தவை அடையாளம் என்ன அதிமுக ஆட்சியில் அரசு அதிகாரி உள்ளாட்சி அமைப்பு நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் மாநகராட்சி உறுப்பினர் இல்லாத காலம் அதிமுக ஆட்சி பணி புரிந்தது போல தான் திமுக ஆட்சியில் திமுக வார்ட் உறுப்பினர் உள்ளாட்சி அமைப்பு எந்த பணி மக்கள் திருப்தி மக்கள் நம்பிக்கை விட கட்சி வேட்பாளர் வார்ட் உறுப்பினர் திருப்தி ஆக உள்ளாட்சி அமைப்பு திமுக வார்ட் உறுப்பினர் விட அரசு அதிகாரி செயல்பாடு திமுக கட்சி திமுக வார்ட் உறுப்பினர் வேறுபாடு ஒன்றும் இல்லை ஆக திமுக கட்சி வார்ட் உறுப்பினர் விட அரசு அதிகாரி மேல் மக்கள் நம்பிக்கை திமுக வார்ட் உறுப்பினர் செயதவை பட்டியல் மக்கள் நம்பிக்கை இழப்பு அதிகரித்து வருகிறது. திமுக கட்சி வார்ட் உறுப்பினர் வளர்ச்சி மக்கள் அறிவார் மக்கள் மனநிலை திமுக உள்ளாட்சி அடையாளம் ஸ்டாலின் அளிக்கும் வாக்கு தேர்தல் பிரச்சாரம் ஸ்டாலின் தான் திமுக எனில் திமுக வார்ட் உறுப்பினர் மோசமான நிலை திமுக தலைவர் மக்கள் நம்பிக்கை இழப்பாக திமுக கட்சி தான் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.
Even Bangalore people paid ₹10 by UPI
Ayya convenience fee online la book panna mattum illa. Airport la poi book pannalum booking fee nu 200rs charge panranga
18 நிமிட வீடியோக்கு 4நிமிடம் proma வா? எண்டா அருகிறீங்க?
Gift city totally different athaiyum alcohol aiyum compare pannuraru.....
A lady can hold 500gm and gents 200gm, with out bill,more than this ,they should have proof or bill
3:36 trailer ah ... Over irruku ...
why this drug mafia asking about economics
He is not in Bjp
Black money kings speaking online!
அரசே ஏன் மதுபான ஆலைகளை நடத்தக்கூடாது?
அவ்வாறு செய்தால் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும்?
Ameer knows only jihad
Nalla development kanjaa sales to anchor job....😂
Kalaignar family how much gold have😅
Ella seri dhan. Ippava Adatha election kku DMK precharam arambichitanga
minnambalam evlo sonnalum arivu varadhaa? edhukuda unga video ku adhe video laye trailer teaser lam podringa. adhula andha BGM vera. jeyaranjan sir video va paaka vandha edhukuda indha alichaatiyam panringa.
அப்பறம் எதற்கு பார்க்குற மூடிட்டு போயிடலாமே
@@oaa6675 மூடிட்டு போ
ATM use பண்ணும் போது நம்ம enter பண்ணுனா amount balace இல்லனா SBI ல 23₹ cut பண்ணுறாங்க.. நா பணமே எடுகல but என்னோட 23₹ போயிரும்.. 😢😢
ஜாபர் சாதிக் கூட்டாளி பொருளாதாரத்த பற்றியெ🎉பேசுறாரு . காலக்கொடுமை
கள்ளு தடை ஏன்
goto 3.40
4 min ku la intro podathinga kadpa irruku
👍👌🫶🤝🏻