தம்பி உண்மையைச் செல்கிறார். நானும் தூய்மையான மரச்செக்கு எண்ணெய் கொடுக்கவேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறேன்.நானும் தூய்மையான எண்ணெயைக் கொடுக்கிறேன். 10 பேர் மட்டுமே என்னுடைய எண்ணெயை வாங்குகின்றனர். காரணம் மிக மலிவான விலையில் செக்கு எண்ணெய் என்ற பெயரில் கடைகளில் கிடைப்பதால் அதனை வாங்குகின்றனர். சூரிய காந்தி விதை கிலோ 700 ரூபாய் இரண்டரை கிலோவுக்கு ஒரு லிட்டர் எண்ணெய் கிடைக்கும். 1700 ரூபாய் வரும் இந்த எண்ணெய் கடைகளில் 200 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியம் என்று யாரும் யோசிப்பதில்லை. எனவே தம்பி வணிகம் செய்வதில் ஒரு தெளிவான புரிதலுடன் பதில் தருகிறார். ஆன்லைனில் விற்பனை செய்ய பல கஷ்டங்கள் உள்ளன. GST பெற வேண்டும். எல்லாம் பெற்றும் ஆண்லைனில் விற்பனை செய்ய ஆரம்பித்தேன். ஒருவர்கூட ஆர்டர் கொடுக்கவில்லை நான் Trademark registration கூட செய்து GAC WINFRESH என்ற பெயரில் பதிவு செய்து விற்பனை செய்கிறேன். எனவே ஆன்லைனில் விற்பனை செய்வது என்பது ஒரு மாயை. இதனை நான் சந்தித்தால் கூறுகிறேன். இன்னும் நம் நாடு வளரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை
அய்யா மகராசா என்னோட மனசுல இருக்கிற எண்ணங்கள ஒரு வார்த்தை மாறாம சொல்றீங்களே உங்களுக்கு இதே எண்ணத்தையும் நிறைவான தொழில் முன்னேற்றமும் இறைவன் அருளட்டும் வாழ்க வளமுடன் நானும் இதையேதான் சொய்கிறேன் நீங்க செக்கு போட்டு செய்றீங்க நான் அருகில் இருக்கும் செக்கில் கூலி கொடுத்து ஆட்டி விற்கிறேன் புரிந்தவர்கள் வாங்குகிறார்கள் மனநிறைவாக உள்ளது மாதம் 20 லிட்டர் எண்ணெய் போகும் எல்லா செலவும் போக 800 ரூபாய் லாபம் நிறைவாக உள்ளது இறைவன் அருளால் தொழிலில் முன்னேற்றம் அடையும் நிறைய சொந்தங்களுக்கு தரமான எண்ணெய் தர விரும்புகிறேன் செக்கு போட்டு ஆட்டவே விருப்பம் காத்திருக்கிறேன் விருப்பத்துடன்
நீங்க மரசெக்கு எண்ணெய்க்கு சொல்றீங்க பாக்கெட் பால்ல கெமிக்கல் இருக்குன்னு அரசாங்கம் சொன்னா கூட அதை வாங்கி சாப்பிடுவோம் பக்கத்துல இருக்கிற பால்காரனிடம் பால் வாங்கி சாப்பிட மாட்டோம். அல்லது பக்கத்துல மாடு வழப்பவரிடம் பால் வாங்க மாட்டோம் இது நம்ம இயல்பு.
உண்மையை சொன்ன அன்பு சகோதரர் நன்றி
This is Michael. I agree with your explanation
Nermaiyana manithan
Very very tremendous. Please keep it up.. wish you all the best...
இயந்திரங்களின் விலை விவரம் சொன்னால் நன்றாக இருக்கும்
RS.2.25lak
@@sathyasuriya9788 நன்றி 🙏🏽
தம்பி உண்மையைச் செல்கிறார். நானும் தூய்மையான மரச்செக்கு எண்ணெய் கொடுக்கவேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறேன்.நானும் தூய்மையான எண்ணெயைக் கொடுக்கிறேன். 10 பேர் மட்டுமே என்னுடைய எண்ணெயை வாங்குகின்றனர். காரணம் மிக மலிவான விலையில் செக்கு எண்ணெய் என்ற பெயரில் கடைகளில் கிடைப்பதால் அதனை வாங்குகின்றனர். சூரிய காந்தி விதை கிலோ 700 ரூபாய் இரண்டரை கிலோவுக்கு ஒரு லிட்டர் எண்ணெய் கிடைக்கும். 1700 ரூபாய் வரும் இந்த எண்ணெய் கடைகளில் 200 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியம் என்று யாரும் யோசிப்பதில்லை. எனவே தம்பி வணிகம் செய்வதில் ஒரு தெளிவான புரிதலுடன் பதில் தருகிறார். ஆன்லைனில் விற்பனை செய்ய பல கஷ்டங்கள் உள்ளன. GST பெற வேண்டும். எல்லாம் பெற்றும் ஆண்லைனில் விற்பனை செய்ய ஆரம்பித்தேன். ஒருவர்கூட ஆர்டர் கொடுக்கவில்லை நான் Trademark registration கூட செய்து GAC WINFRESH என்ற பெயரில் பதிவு செய்து விற்பனை செய்கிறேன். எனவே ஆன்லைனில் விற்பனை செய்வது என்பது ஒரு மாயை. இதனை நான் சந்தித்தால் கூறுகிறேன். இன்னும் நம் நாடு வளரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை
நான் சென்னை, பெருங்களத்தூரில் இதனை நடத்துகிறேன்
@@savarimuthus8763 சூரியகாந்தி விதை நேரடியாக செக்கு ஆட்டாளமா.? எண்ணெய் தூய்மையாக இருக்குமா.
உண்மை நானும் எண்ணெய் ஆட்டி விற்பனை செய்கிறேன் தரமாக தருகிறேன் ஆனால் விலை அதிகம் என்று வாங்க முன்வருவதில்லை
Super 👍👍
❤❤❤
அய்யா மகராசா என்னோட மனசுல இருக்கிற எண்ணங்கள ஒரு வார்த்தை மாறாம சொல்றீங்களே உங்களுக்கு இதே எண்ணத்தையும் நிறைவான தொழில் முன்னேற்றமும் இறைவன் அருளட்டும் வாழ்க வளமுடன் நானும் இதையேதான் சொய்கிறேன் நீங்க செக்கு போட்டு செய்றீங்க நான் அருகில் இருக்கும் செக்கில் கூலி கொடுத்து ஆட்டி விற்கிறேன் புரிந்தவர்கள் வாங்குகிறார்கள் மனநிறைவாக உள்ளது மாதம் 20 லிட்டர் எண்ணெய் போகும் எல்லா செலவும் போக 800 ரூபாய் லாபம் நிறைவாக உள்ளது இறைவன் அருளால் தொழிலில் முன்னேற்றம் அடையும் நிறைய சொந்தங்களுக்கு தரமான எண்ணெய் தர விரும்புகிறேன் செக்கு போட்டு ஆட்டவே விருப்பம் காத்திருக்கிறேன் விருப்பத்துடன்
இதுக்கு bottel enga வாங்கணும் bro plz சொல்லுங்க
முகவரியை தெரிவிக்கவும்
மர செக்கு ஆலையின் map location அல்லது முகவரி ஃபோன் நம்பருடன் கொடுங்கள் பலருக்கு பயன் தரும். இதை பெரும்பாலும் அனைத்து கனோலிகளிலும் பதிவிடுங்கள்
நீங்க மரசெக்கு எண்ணெய்க்கு சொல்றீங்க பாக்கெட் பால்ல கெமிக்கல் இருக்குன்னு அரசாங்கம் சொன்னா கூட அதை வாங்கி சாப்பிடுவோம் பக்கத்துல இருக்கிற பால்காரனிடம் பால் வாங்கி சாப்பிட மாட்டோம். அல்லது பக்கத்துல மாடு வழப்பவரிடம் பால் வாங்க மாட்டோம் இது நம்ம இயல்பு.
Arasangam epo chemical irukunu solluchu fraud koodiyan seemanthan sonnan
கெமிக்கல் தண்ணீர் வாங்குவாங்க.....
பச்சதண்ணீர் தா குறையாக தெரியும்
Bro maracheku out put kameyavarum rotary check machine or u alkauvukuku katu padayagum
நானும் மரச்செக்கு தான் ஆட்டுரேன். வெல்லம் போட்டு 420 க்கு தான் தரேன். இடம் சிவகங்கை
Engakitta naatu ellu iruku bro ungaluku veanuma ..nenga 190 ku vanguringanu soldringaa atha vida kammiya panni tharam bro
How much bro panlam
@@balajinarayanan1997 ungaluku evlo bro veanum
vanakam bro. engaluku 30-40 kilo thevai bro. ungal number thara mudiyuma?
@@Riyoview Nattu ellu veanumna sollungaa
@@Ak-ys1yqippa rate evlo bro
செல் நம்பர் இல்லையே....
Unga number send pannunge