அக்கா, எனக்குத் தெரிந்த வரை, ‘தாள்,’ ‘பொருள்’ போன்ற சொற்களைப் பன்மையாக எழுதும்போது, ளகர ஒற்றுக் கெட்டு, ‘தாட்கள்,’ ‘பொருட்கள்’ என டகர ஒற்றுப் போட்டு எழுதுவதுதான் சரி என்று கற்றிருக்கிறேன். ஆனாலோ தற்காலத்தில் ‘தாள்கள்,’ ‘பொருள்கள்’ என்று எழுதும் வழக்கத்தைப் பார்த்திருக்கிறேன். இவற்றில் எது சரி? உங்களுக்குத் தெரிந்திருந்தால், விதிகளுடன் விளக்கத்தைத் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும். மிக்க நன்றி!
நல்ல ஒரு தெளிவு கிடைத்தது. அம்மா. 👌
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றியுடன் கூடிய நமஸ்காரம்
மிக அருமையான விளக்கம் 🙏
அருமை... அம்மா...👌🙏🙏
Super chithi
🌟🌟🌟🌟🌟♥️♥️love u vishnu priya chithi
😍🥰
Super madam. Graphics add pannadhu innum super.
👍
Hai Vishnu priya
வணக்கம் 🙏
🎉🎉🎉🎉🎉
வணக்கம் அம்மா
கணக்கு கொள்ள வேண்டும் 😀🤵🖐️🙏
Miss thirukural podamatingala
அக்கா நான் அடிக்கடி தச்சணை தட்சணை மாத்தி எழுதுரன் எப்படி சரிசெய்றது
அக்கா, எனக்குத் தெரிந்த வரை, ‘தாள்,’ ‘பொருள்’ போன்ற சொற்களைப் பன்மையாக எழுதும்போது, ளகர ஒற்றுக் கெட்டு, ‘தாட்கள்,’ ‘பொருட்கள்’ என டகர ஒற்றுப் போட்டு எழுதுவதுதான் சரி என்று கற்றிருக்கிறேன்.
ஆனாலோ தற்காலத்தில் ‘தாள்கள்,’ ‘பொருள்கள்’ என்று எழுதும் வழக்கத்தைப் பார்த்திருக்கிறேன். இவற்றில் எது சரி? உங்களுக்குத் தெரிந்திருந்தால், விதிகளுடன் விளக்கத்தைத் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும். மிக்க நன்றி!
விரைவில்...👍