இடது கையில் 3 சுவை... வலது கையில் 3 சுவை... எப்படி பார்ப்பது நாடியை? | Actor Rajesh | Mudra | Food |

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 751

  • @salaisubbiah5084
    @salaisubbiah5084 10 місяців тому +194

    நாடி பார்ப்பது என்பது மர்ம முடிச்சாகவே இருந்தது.பாமர மக்களும் புரிந்து கொள்ளு விதம் மிகவும் எளிமையாக விளக்கிய டாக்டர் அவரின் தொண்டு மிகவும் உன்னதமானது

  • @wordpothanurnamakkal7327
    @wordpothanurnamakkal7327 10 місяців тому +196

    டாக்டர் வேடத்திற்கு இறைவன் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் இருக்க அருள் புரியட்டும். அவர்களின் இந்த மருந்துவசேவை கடைக்கோடி ஏழைக்கும் கிடைக்க வேண்டும். நன்றி மேம் 💐

    • @manoharanp.k2642
      @manoharanp.k2642 10 місяців тому +5

      நோய் எப்படி கண்டுபிடிக்க முடியும் என்பதை தெரியப்படுத்தவும்

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 8 місяців тому

      ua-cam.com/video/-otjs3ipEdc/v-deo.html

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 8 місяців тому +5

      டாக்டர் வேடமா.டாக்டர் மேடமா.?😄😄😄

    • @UshaushaUshausha-xf3rc
      @UshaushaUshausha-xf3rc 6 місяців тому +3

      😂😂😂😂

    • @NagaRaj-o3k
      @NagaRaj-o3k 2 місяці тому

      9:34 9:41

  • @ranishanmugamshanmugam7136
    @ranishanmugamshanmugam7136 10 місяців тому +320

    யாரும் இவ்வளவு வெளிப்படையா சொல்ல மாட்டாங்க! வாழ்க வளமுடன்!

    • @technews3592
      @technews3592 10 місяців тому +9

      6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...

    • @lakshminarayanan9243
      @lakshminarayanan9243 9 місяців тому

      @@technews3592 unmai
      Nan padithu asandhu viten

    • @gayatris2024
      @gayatris2024 9 місяців тому

      Which publication address pl
      rate?

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 8 місяців тому

      ua-cam.com/video/-otjs3ipEdc/v-deo.html

    • @சாய்கணபதி
      @சாய்கணபதி 7 місяців тому

      அய்யா புத்தகம் 2, 3 வருகிறது. அதில் எந்த புத்தகம்?

  • @Sujana-r8e
    @Sujana-r8e 9 місяців тому +29

    இன்று இடது கையில் மூன்று சுவை; வலது கையில் மூன்று சுவை:
    நாடி பார்த்து வைத்தியம்,
    உணவு எடுத்து கொள்ளுவது.
    அருமை!
    அருமை!
    அருமை!
    U tupe chanal கண்டுபிடித்ததற்கான பலனை அடைகிறோம்.
    அம்முறையினை அருமையான முறையில் சொல்லி கொடுத்த
    திருமதி சாலை கல்பனா மருத்துவருக்கும், எடுத்துக்காட்ட வழிவகுத்த திரு ராஜேஷ் அவர்களுக்கும்
    கோடானுகோடி வணக்கங்கள்.
    இது போன்ற மருத்துவ சிகிச்சைகளை மென்மேலும் வழங்க வேண்டுகிறோம்.
    வாழ்க பல்லாண்டு!
    வளர்க்க தங்கள் தொண்டு
    வாழிய வாழியவே!

  • @shunmugasundaramu6254
    @shunmugasundaramu6254 Місяць тому +7

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    🎉திரு.இராஜேஷ் சார்,அதிகம் குறுக்கிடாமல்,சோதனைக்கு தன்னையே உட்படுத்திக் கொண்டது பாராட்டுக்குரியது🎉.
    🎉சல்யூட்🎉
    🎉வாழ்த்துகள்🎉
    🎉இதுவரையிலும் எவரும் வெளிப்படுத்தாத நாடித்துடிப்பு இரகசியத்தை உலகறியச்செய்த இயற்கை மருத்தவர் ஜெ.கல்பனா அவர்களுக்கு கோடி வணக்கங்கள்🎉
    . 🎉நக்கீரன், 'ஓம் சரவணா' குழுவினர்களுக்கும்
    நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறோம்🎉.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manjulatm-h8o
    @manjulatm-h8o 10 місяців тому +39

    மேம் நான் உங்களிடம் சுவை நாடி வகுப்பை கற்றுக்கொண்ட மாணவி என் வீட்டில் யாருக்கு என்ன தொந்தரவு ஏற்பட்டாலும் சுவையை balance செய்து கொள்கிறோம். யாரும் உங்களை விட clear சொல்லித் தர இயலாது நன்றி டாக்டர்💐

    • @anandakumarlb6829
      @anandakumarlb6829 10 місяців тому +2

      Super sister, Dr.kalpana mam is a great person , great soul. அவரின் எளிமை, நுட்பமான அனைவருக்கும் புரியும்படியான விளக்கம் அருமை. I am proud to be her student. I thank God for showing me this great person in my life and learn from her.

    • @padmag2353
      @padmag2353 9 місяців тому +2

      Nanum class kku ponam eppadi join pandrathu sollunga

    • @justinamala4930
      @justinamala4930 9 місяців тому

      ThanksMadam

    • @priyavenkataraman7652
      @priyavenkataraman7652 9 місяців тому

      🙏🏿

    • @prabhakarn5439
      @prabhakarn5439 9 місяців тому

      பெண் தெய்வமே வணக்கம்.
      பித்தர்களாய் அலைந்து கொண்டிருக்கும் எங்களை சித்தர்களாய் மாற்ற முயற்சி செய்தாய்.
      நாங்களும் நாடிகளை அறிந்தோம்.
      தங்களது சேவைகளால்
      பாதம் பணிந்தோம்.
      இப்புவியில் நீயாக வரவில்லை.
      நீதான் வரவேண்டும் என்று வரம் தந்திருப்பார் கள்.
      சித்தர்களின் மகளே!
      மருத்துவர்களின் அகலே!
      இருளை நீக்கி ஒளி தந்தாய்.
      நோய்கள் நீக்கி சுகம்
      தந்தாய்.
      எப்போதும் எங்களின்
      பிடிப்பாய்.
      அனைவரது இதயம்
      படிப்பாய்.
      ஆஹா நிற்காது இந்த துடிப்பு.
      நிற்கிறேன் இந்த மடலின்
      முடிப்பு.
      வணங்குகிறேன் சகோதரி.
      நிற்கிறேன்

  • @SathananthasivamSivanadi-jt2bl
    @SathananthasivamSivanadi-jt2bl 10 місяців тому +91

    உலகிலே மருத்துவர்களிடம் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்
    உண்மை பேசி உத்தமராய் வாழ்
    வாழ்க வளமுடன்

  • @MohanRaj-qo4il
    @MohanRaj-qo4il 10 місяців тому +42

    பேசும் தெய்வம் முருகனைப்போல பேசும்
    தெய்வம் எம் சகோதரி யும்மான தாய் உண்மையை உணர்ந்து உணர்த்தினார் இண்ணும் உணர்த்துவாரக என நம்புகிரோம் வாஆஆஆழ்ழ்ழ்க வளம்முடன் மிக்க மிக்க நண்றித்தாயே. 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🦁🪷🦚

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk 10 місяців тому +90

    ராஜேஷ் ஐயா மற்றும் அவர் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆண்டவா

  • @vkyusuf
    @vkyusuf 10 місяців тому +85

    வாழ்க வளமுடன்.....நான்..இந்த தெடைலை..இரண்டு நாட்களாக...தேடி..கொண்டு இருந்தேன்..வாதம்.நாடி.சற்று..அதிகம்.இருந்தது..ஆனால்..இரண்டு..நாட்களாக...காரம்.நாடி.பிடி.படவே.இல்லை..inppoo..ஒரு.பச்சை.மிளகாய்.ப்பதி.எடுத்து..வாயில்.ரெடியாக..வைத்துகொண்டு... பிறகு எனது விரல்களை நாடியில் வைத்துக்கொண்டு பச்சை மிளகாயை கடித்து தின்ன தொடங்கிய சில நொடிகளிலேயே என்ன ஆச்சரியம் என்னை என்னாலேயே நம்ப முடியவில்லை காரத்திற்காக துடிப்பு என்னால் உணர முடிந்தது.. என் முன்னோர்களின் ஆற்றலும் ஞானமும் வேறு யாருக்கு வரும்

    • @technews3592
      @technews3592 10 місяців тому +7

      6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...

    • @padmavatiteacher5038
      @padmavatiteacher5038 4 місяці тому

      Yes

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 День тому

      Enga siddarkal thanthu , yusuf

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 10 місяців тому +125

    ராஜேஷ் சார் எங்களுக்காக நீங்கள் பரிசோதனை செய்து விவரித்ததற்கு மிக்க நன்றி . மேடம் தங்கள் மருத்துவம் மிகவும் வியப்பளிக்கிறது

    • @justinamala4930
      @justinamala4930 9 місяців тому

      பமயரெஏஔலவழளறனொஓஔஷஸஜஹக்

    • @justinamala4930
      @justinamala4930 9 місяців тому

      Jayakalpana
      Madam
      Meka
      Nante

  • @francisselvaraj4759
    @francisselvaraj4759 Місяць тому +6

    என்ன அற்புதம். நீ தாம்மா ,எனது தாயை போல கற்றுத்தருகிறாய்.
    நன்றியம்மா.

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 10 місяців тому +35

    சூப்பர் ஜெயா மேடம் 👌 அருமை அருமை தங்கமே 🫂 பல நாள் ஆசை நாடி பார்க்கும் முறை. அதை சொல்லித்தந்த ஜெயா அவர்கள் ஜெயமோடு நீடூழி வாழ்க வளமுடன் 🙏 ராஜேஷ் சார் மக்களின் நாயகன் நீங்க வாழ்க நலமுடன் வாழ்க 🙏

  • @sidhamsidh741
    @sidhamsidh741 10 місяців тому +55

    சித்த இரகசித்தை உடைத்து உண்மைய கூறும் சித்த நெறியாளர்களே உங்கள் சேவை மக்களுக்கு தொடர்ந்து தேவை வாழிய நலம் வாழ்க வாழ்கவே 🙏🙏🙏👌💪🙏🙏🙏🙏🙏🙏

    • @sidhamsidh741
      @sidhamsidh741 10 місяців тому

      🙏🙏🙏

    • @technews3592
      @technews3592 10 місяців тому +2

      6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...

  • @mayilvel2486
    @mayilvel2486 10 місяців тому +98

    எங்களின் Dr. சாலை ஜெயகல்பனா அவர்கள் குருவுக்கு சரணம்.. குருவே போற்றி.... எப்போதும் போல் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லோருக்கும் புரியும் வகையில் எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க தங்களின் பணியை செய்கிறீர்கள்.. மிகவும் நன்றி... வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.. வளர்க சிவம்..🙏🙏🙏

    • @RajaRam-xm2eh
      @RajaRam-xm2eh 10 місяців тому +1

      Really proud of you sister

    • @sumathi1501
      @sumathi1501 9 місяців тому +1

      Doctor explanation is very very excellent thankyou doctor, God bless you with lots of love

    • @prabhakumar9551
      @prabhakumar9551 9 місяців тому +1

      மிக மிக முக்கியமான பதிவு மிக்க நன்றி

    • @banusundararajan2218
      @banusundararajan2218 8 місяців тому

      Mam please give me the address 🙏 last10 yeardaa rheumatoid arthritis kasta padugerean please reply me

    • @baskaranr7638
      @baskaranr7638 8 місяців тому

      Arumai

  • @nadheeskumar1703
    @nadheeskumar1703 10 місяців тому +18

    அடிப்படை மருத்துவம் ஒவ்வொரு மனிதனும் கற்றுகொள்ள வேண்டிய அவசியமானதொன்று மருத்துவம் வியாபாரமல்ல உயிர்க்காக்கும் அறிவியல் என நிரூபித்துவிட்டீர்கள் உங்கள் மருத்துவ பணியை சிறப்பாக தொடர வாழ்த்துகள் 💐💐💐

  • @smlaksmi
    @smlaksmi 10 місяців тому +80

    இப்படியான ஒரு மருத்துவத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி

    • @technews3592
      @technews3592 10 місяців тому +1

      6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...

    • @Athirahindustani
      @Athirahindustani 10 місяців тому +1

      This was part of our education in olden days .

  • @GShanthanakumarGShanthan-ex6tc
    @GShanthanakumarGShanthan-ex6tc 9 місяців тому +12

    டாக்டர் மேடம் வணக்கம் நான் கோவையில் இருந்து பேசுகிறேன் தாங்கள் நாடி பிடித்து பார்த்ததை பார்த்தேன் நான் இதை வந்து என் தாத்தாவுடன் நாடி பிடித்துபார்ப்பது பார்த்திருக்கிறேன் நீண்ட நாளாக வருத்தமாக இருந்தது இந்த மாதிரி நாடி பார்ப்பவர்கள் இல்லையே என்று ஆனால் இன்று என்னுடைய குறையை தீர்த்து நானும் ஒவ்வொரு முறையும் டாக்டரும் சொல்லும் போதெல்லாம் நினைப்பேன் யார் இருக்கிறார்கள் என்று ஆனால் இன்று நீங்கள் போட்ட youtube சேனல் மிகவும் தேவையானதாக இருக்கிறது இது மாதிரி வீடியோக்கள் நீங்கள் நினைத்து போட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் மிக்க நன்றி

    • @muthulakshmi-qg4el
      @muthulakshmi-qg4el 9 місяців тому +3

      மேடம், வெளிப்படையா மருத்துவத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் செய்யும் சேவை மகத்தானது. இப்போது மருத்துவம் என்றால் பணம், பொய் இதுதான் அதிகம். இந்த காலத்தில் உங்களைப்போன்ற மருத்துவர் தேவை. வாழ்க வளமுடன்.

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 10 місяців тому +10

    நம் முன்னோர்கள் சித்தர்கள் எப்பேர்ப்பட்ட அறிவும் ஆற்றலும் கொண்டவர்கள். அருமை அருமை அருமை.. நன்றி🙏💕🙏💕🙏💕

  • @adhavans6447
    @adhavans6447 10 місяців тому +13

    உங் கள் மருத்துவ விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டு வர வேண்டும் என்று நான் அனைத்து மக்கள் மத்தியிலும் கொண்டு வர வேண்டும். நன்றி

  • @MoorthySundara-wo7gw
    @MoorthySundara-wo7gw 6 місяців тому +3

    தமிழின் தங்க தாரகையே உன்பெற்றோர்களுக்கும் உங்களுக்கும் இறைவன் நல்அருள் புரிய வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @mohanasundarid3410
    @mohanasundarid3410 10 місяців тому +36

    நன்றி ஐயா.உங்கள் மூலம் நாங்களும் நாடி பார்க்க தெரிந்து கொண்டோம்.🙏🙏🙏

  • @technews3592
    @technews3592 10 місяців тому +28

    6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...

  • @poovarasan802
    @poovarasan802 10 місяців тому +8

    நீங்கள் சொன்ன மாதிரி காலை எழுந்தவுடன் என் நாடியை பார்த்தேன். கசப்பு அதிகமாக இருந்தது. அதனால் oil bath எடுத்தேன். அடுத்த நாள் சுவை நாடி பார்க்கும்போது கசப்பு சுவை குறைந்துள்ளது. நன்றி டாக்டர்☺️🙏

  • @kathiresansundaram9467
    @kathiresansundaram9467 10 місяців тому +47

    மிகவும் அற்புதம் நோய் நாடி நோய்முதல் நாடி என்ற வரிக்கு யாவரும் வைத்தியம் பழக அருளிய
    டாக்டர் மேடம் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் திரு ராஜேஷ் சார் அவர்களுக்கு நன்றிகள் பல பல

    • @umadev6077
      @umadev6077 10 місяців тому +3

      Mam
      You are really great souls though attended Chinese acupressure Varma classes no one has explained so detail in a simple and easy understanding
      Vaazhga valamudan
      Uma s

  • @maniguruselvam8724
    @maniguruselvam8724 10 місяців тому +7

    மருத்துவர் திரு கல்பனா அக்காவின் மறைமுக மற்ற விளக்கம் அழகான உரை
    எங்கள் குடும்பம் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் கூறுகின்றனர் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் நன்றி.

  • @thangavelkandasamy9549
    @thangavelkandasamy9549 Місяць тому +1

    நாடியின் ரகசியத்தை இதுபோல் வெளிப்படையாக கூறியதற்கு டாக்டர் அம்மாவுக்கு கோடான கோடி நன்றி

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 10 місяців тому +24

    "சுவை"யான அருமையான விளக்கம்

  • @vijayanirmala7652
    @vijayanirmala7652 10 місяців тому +9

    மிக்க நன்றி. உங்களது உன்னதமான கூட்டு முயற்சி தொடர்ந்து எல்லோருக்கும் பயனளிக்கும். இறைவனுடைய பூரண அருள் பெற்று நீடூழி வாழ்க

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 9 місяців тому +2

    நன்று நன்றி வாழ்த்துக்கள் இருவருக்கும்.
    இதை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கற்பித்து வந்தால் இந்த நாடே வளமாகி முன்னேறி விடும்.
    இந்த அடிப்படையை எல்லோரும் தெரிந்து கொண்டால் நோயே இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியாக வாழலாம்.
    மீண்டும் நன்றி வாழ்த்துக்கள்......

  • @gunasundariramesh4061
    @gunasundariramesh4061 10 місяців тому +54

    நான் கல்பனா மேம் மாணவி என் குழந்தைக்கு 3நாட்களாக பேதி அதிக வலியுடன் 50 முறைக்கும் மேலாக ஆகியிருக்கும் ...... கல்பனா மேம் அவர்கள் எனக்கு கற்பித்த சுவை நாடி அடிப்படையில் என் குழந்தையின் நாடி பார்த்து மேமின் வழி காட்டுதலின் படி மருந்து கொடுத்து 1 வாரம் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வேண்டியதை தவிர்த்து 1 நாளில் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டோம் .... மருத்துவருக்கு நன்றி

    • @Abhinav_j
      @Abhinav_j 10 місяців тому +3

      dr.address,solunga,plse

    • @infofact8857
      @infofact8857 10 місяців тому

      Super

    • @Swaminathan1P
      @Swaminathan1P 9 місяців тому

      😢😅😅😅😅

    • @padmag2353
      @padmag2353 9 місяців тому +4

      Dr address solluga sister please

    • @banusundararajan2218
      @banusundararajan2218 8 місяців тому

      Please give me the address last 10 years aa rheumatoid arthritis kasta padugerean Please reply mam

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy 10 місяців тому +7

    மருத்துவர் அம்மா ...நன்றி. இது போன்ற அடிப்படை அறிவை பொது மக்களுக்கு பகிர்ந்தமைக்கு

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 9 місяців тому +2

    மறைக்கப்பட்ட
    விசயத்தை
    மனதார வெளிப்படுத்திய
    மகத்தான
    மருத்துவர் நீங்கள்
    தங்களுக்கு என்
    மனமார்ந்த நன்றி
    வணக்கம் .!.!

  • @grannyspet7463
    @grannyspet7463 10 місяців тому +6

    This is the TRUE service as a siddha doctor. Mam you very great because almost every doctor's hide these fact behind Naadi, suvai, uyir thathukal. It is the big step for bringing hope and awareness on siddha medicine and development of business free Medicine. The concept of Nadi is mesmerizing which was formulated by Siddhars long ago. Only very few good souls have the heart to share the valuable Knowledge to the people to solve their Problems by themselves.

  • @JeyanthanaDavid
    @JeyanthanaDavid 10 місяців тому +5

    நான் உங்கள் சேனல் - Dr.saalai Jaya kalpana's healthy world உள்ள அனைத்து வீடியோக்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன் .மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. நன்றி டாக்டர்

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 10 місяців тому +4

    அருமை அருமையான பதிவு தங்களது பணிக்கு வாழ்த்துக்கள் வெற்றிவேல் புரவிபாளையம்

  • @sumathiponnaiyan4876
    @sumathiponnaiyan4876 10 місяців тому +2

    சித்தர்கள் கூறிய அனைத்து வைத்தியத்தையும் தெளிவான முறையில் அனைத்து மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் படி கூறியமைக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @bravefacts957
    @bravefacts957 10 місяців тому +5

    மருத்துவ சகோதரி மற்றும் ஐயா ராஜேஷ் அவர்களுக்கு, நாடி மருத்துவ நுட்பத்தை சாமானிய மக்கள் யாவரும் அறிய செய்தமைக்கு மிக்க நன்றி!!!

  • @vigneeshvigi7993
    @vigneeshvigi7993 9 місяців тому +2

    She is good healer she reveals the secret

  • @Salemselvakumar
    @Salemselvakumar 9 місяців тому +1

    மிக அரிய, செயல்.இது போன்ற மனம் படைத்த Dr.கல்பனா மேடத்திற்கு தலைவணங்குகிறேன்.பொருளாசை இல்லாத உண்மைக்கு உண்மையாய் இருக்கும் மாமனிதர்.இவருடைய கணவர் மிகப் பெரிய மாமேதை.ஒருமுறை அறிமுகமே நமக்கு புன்னியம் செய்திருந்தால் மட்டுமே சாத்தியம்.பணி சிறக்க இறைவன் துணை தொடர்ந்திருக்க வேண்டுகிறேன்.

  • @mmurugananthamtham6805
    @mmurugananthamtham6805 10 місяців тому +20

    உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @TamilJungleStories
    @TamilJungleStories 6 місяців тому +1

    ஐயா மிக அற்புதம் ஐயா. விடை தெரியாத ஒன்றுக்கு விடை கிடைச்சிருச்சு. நம்ம வாழ்க்கைய நம்மளே பாதுகாத்துக்க சிறப்பான ஒரு வழிய சொல்லி இருக்கீங்க மிக்க நன்றி.

  • @taanandtaanand8308
    @taanandtaanand8308 10 місяців тому +2

    மேடம் அருமை மேடம் உங்களுடைய விளக்கம் தெளிவு முறை வந்து மிகவும் அருமையாக இருந்தது மேலும் மேலும் நீங்கள் நீண்ட ஆயுளும் உங்களுடைய சேவை எல்லாத்துக்கும் பயன் பெறனும் கடவுளிடம் மனமார நான் வேண்டிக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @PattabuThulasi
    @PattabuThulasi 5 днів тому

    திருமதி.மருத்துவர் சாலை ஜே.கல்பனா அம்மா, மற்றும் நடிகர் திரு. இராஜேஷ் அய்யா அவர்களுக்கும் இன்றைய அறுசுவை மருத்துவ சந்திப்பு நிகழ்ச்சி மிக அற்புதம், மிக்க நன்றி ❤

  • @swamybgm513
    @swamybgm513 10 місяців тому +1

    மருத்துவரை முடிந்தால்
    நேரில் சந்தித்து பேசுங்கள்.
    தீர்வு விரைவில்
    கிடைக்கும்.
    என்னுடைய
    அனுபவத்தில்
    கண்டது வியக்தக்க
    நிவாரணங்கள்.
    மருத்துவர் வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @vyluruilavarasi6997
    @vyluruilavarasi6997 10 місяців тому +11

    Wonderful medical officer, ma*m! You are my guide.
    No one will say these! .....

  • @kamatchikamu9890
    @kamatchikamu9890 10 місяців тому +22

    அம்மா வாழ்க வளமுடன். உங்களை சந்திக்க வேண்டும்.

  • @sampangiraja1727
    @sampangiraja1727 10 місяців тому +5

    மிகவும் அருமையான தகவல்.... நன்றி ராஜேஷ் ஐயாவுக்கும்... மருத்துவ சகோதரி ஜெய கல்பனா அவர்களுக்கு கோடன கோடி நன்றி.... வணக்கம்

  • @sundararamansurendar7918
    @sundararamansurendar7918 5 днів тому

    அனைவரும் நலமுடன் இருக்கவேண்டும் என்றுபாடுபடும் உங்கள் உள்ளத்திற்க்கு நன்றிகள் 🎉

  • @RainboRainbo-j2n
    @RainboRainbo-j2n 10 місяців тому +1

    அருமையான விளக்கம்! ராஜேஷ் அண்ணன் அவர்களுக்கும், டாக்டர் சாலை ஜெய கல்பனா அவர்களுக்கும் மிகமிக நன்றி!

  • @thee1653
    @thee1653 10 місяців тому +207

    தங்கமே எனக்கு புளிப்பு நாடிதான் துடிக்கிறது, நான் வாதத்தால்தான் கஷ்டப்படுகிறேன்.நீங்கள் வாழனும் பல்லாண்டுகாலம்❤❤❤❤

    • @sumathinarayanan1894
      @sumathinarayanan1894 10 місяців тому +4

      Same here

    • @sumathisubu9931
      @sumathisubu9931 10 місяців тому +6

      சுவை தன்மை குறைக்க எப்படி சாப்பிடவேண்டும்

    • @decorsarulmohan
      @decorsarulmohan 10 місяців тому

      😢😢😢😢😢😮😢😮😢😢😢😢😢😢 ji​@@sumathinarayanan1894

    • @kanagachitra6132
      @kanagachitra6132 10 місяців тому

      Same here.how will I rectify this

    • @harinikarthikeyan25
      @harinikarthikeyan25 10 місяців тому +2

      Pasithaal matum saapidungal. Thaanaga seriaagum

  • @ecstaticstories3264
    @ecstaticstories3264 10 місяців тому +1

    Madam
    உங்களுடைய சேவை அருமை தொடரட்டும் வாழ்க பல்லாண்டு ரகசியத்தை வெள்ளிப்படையாக விளக்கும் மனம் அனைவரும் வராது அனைவரும் பயன் பெறட்டும்

  • @magicsathish1
    @magicsathish1 4 місяці тому +1

    பல வருடம் தேடிக் கொண்டிருந்தேன் தகவல்களை மிக்க நன்றி

  • @ASTROJOE-v7e
    @ASTROJOE-v7e 10 місяців тому +2

    உங்கள் சேவை தொடரட்டும்
    நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @bangarujeyakumarkjeyakumar6201
    @bangarujeyakumarkjeyakumar6201 9 місяців тому

    மிக சிறப்பு 🙏டாக்டர் அம்மா அவர்கள் நாடி பார்க்கும் முறையினை அருமையாக விளக்கினார். திரு. ராஜேஷ் சார தன்னை சுய ஆய்வு க்கு உட்படுத்தி நாடி பார்த்து விளக்கம் கொடுத்து உள்ளார். அவருக்கு நன்றி 🙏 வாழ்க வளமுடன். 🙏

  • @ponrajan7776
    @ponrajan7776 10 місяців тому +10

    ஒவ்வொருவருடைய நாடி நடை எப்படி இருக்கிறது என்ன குறை இருக்கிறது என்பதை உலக மக்கள் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் இது தமிழனின் கலாச்சாரத்தை வேர் ஊன்ற செய்யும் என்பதில் சித்தர்கள் கூறிய அனைத்து வைத்தியத்தையும் வெளிப்படையாக அழகான முறையில் தெளிவாக அனைவருக்கும் கற்பித்த மைக்கு மிக மிக நன்றி நன்றி பல்லாண்டு வாழ்க வளர்க உங்கள் தொண்டு என்றும்,,🎉

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey 10 місяців тому +3

    இருவருடைய தொண்டு மகத்தானது
    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் சிறப்புடன்
    நன்றி ஐயா &dr❤❤❤❤❤❤

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 8 місяців тому +1

    அம்மா 🙏💕 வாழ்த்துக்கள்
    அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் அம்மா 🙏💕 அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி🔥.

  • @ranigopalakrishnan615
    @ranigopalakrishnan615 10 місяців тому +11

    அம்மா வணக்கம் வாழ்த்துக்கள் உங்களோடு உரையாட வேண்டும் பல முறை உங்கள் மருத்துவ மணைக்கு தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்தேன் முடியவில்லை

    • @Abhinav_j
      @Abhinav_j 10 місяців тому

      Doctor address solunga...plse

  • @RameshKumar-wh4ij
    @RameshKumar-wh4ij 10 місяців тому +2

    பல அரிய தகவல்களை வெளிப்படையாக தெரிவித்த தங்களுக்கு மிக்க நன்றி

  • @palanisamyacupalanisamyacu6019
    @palanisamyacupalanisamyacu6019 10 місяців тому +2

    மிக அற்றுபுதமான பதிவு நன்றி
    திரு. கந்தசாமி முதலியார் புத்தகத்தில் இன்னும் விரிவாக உள்ளது

    • @kumaran2197
      @kumaran2197 10 місяців тому +1

      Sir,
      Where we got the book,you tell me it will really helpful, thank you

  • @Marysasi
    @Marysasi 10 місяців тому +3

    Rajesh sir... God will give you more and more days to live .. live long happily.... U r awesome and handsome person.... Today u looks very hansome... I respect more you sir....

  • @murugesansakthi7294
    @murugesansakthi7294 10 місяців тому +8

    பார்க்க சுவாரஸ்யமாக அற்புதமாக ஆச்சர்யமாக இருந்தது ராஜேஷ் அண்ணா. தங்கை கல்பனா வாழ்த்துக்கள் நந்தர்கள் கோடி
    நான் ஆப்ரிக்கா இருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன்

  • @nithyat2172
    @nithyat2172 10 місяців тому +4

    மிக்க நன்றிகள். உங்கள் சேவை சிறக்கட்டும்

  • @ArunaVishnu-ur5ce
    @ArunaVishnu-ur5ce 9 місяців тому

    Superb speech Doctor. வெளிப்படையா Secrets எல்லாமே சொல்றீங்க எல்லோரும் நலமாக வாழ்வதற்கு. நன்றிங்க. Doctor.
    வாழ்க வளமுடன் நலமுடன்
    வளர்க உங்கள்
    மருத்துவ ப்பணி.
    Amazing person you are.😊😊

  • @sharanakeertansaravana517
    @sharanakeertansaravana517 10 місяців тому +7

    அருமை இதை தான் எதிர்பார்த்தோம் அய்யா / Dr.கல்பனா அம்மா நன்றி

  • @veluvalli350
    @veluvalli350 9 місяців тому +1

    மிகவும் அருமையான பதிவு அம்மா. உங்கள் பணி தொடரட்டும்🎉

  • @m.mohanelectron9801
    @m.mohanelectron9801 4 місяці тому

    நன்றி ராஜேஷ் அண்ணா அவர்களே 💐
    DR SJK சுவை பற்றிய நாடி வகுப்பு அருமை தங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் நல்ல மனமும் இறைவன் அருளட்டும்💐

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 10 місяців тому +1

    வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு உங்கள் சேவை உலகமக்களுக்கு தேவை நன்றி நன்மை மட்டுமே செய்யும் நல்ல தேவதைக்கு ❤❤❤

  • @astroworld-su8qi
    @astroworld-su8qi 8 місяців тому

    தெளிவாக நாடி பார்க்க சொல்லியவிதம் எளிமையாக உள்ளது பாராட்டுக்கள் நன்றி

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 8 місяців тому

    ரகசியம் என்பது சுயநலம், பொது நலத்துடன் இந்த ஞானத்தை வழங்கியமைக்கு நன்றி வாழ்க வளமுடன்.

  • @amirthalingamthiruvenkadam9189
    @amirthalingamthiruvenkadam9189 10 місяців тому +1

    இவளவு நல்ல எளினமான மருத்துவம் நம்மிடம் இருக்கிறது, அவசர வாழ்க்கையில் இவைகளை கடைபிடிக்க தவறிவிட்டோம்.

  • @SangariRamesh-q6w
    @SangariRamesh-q6w 10 місяців тому +1

    Super mam ella doctor sum epdi ellathayum patient kitta solla mattanga neenga soldratha ketkkum pothu happy ya erukku we are so happy

  • @jeyapandipandi8368
    @jeyapandipandi8368 Місяць тому

    சொர்ணலதா அவர் குரல் மூலம் பல இதயங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் jp

  • @Shinyveedu3540
    @Shinyveedu3540 10 місяців тому +3

    Thank you very much sir
    And I am very grateful to Dr. Mam and want to meet her in person it is a wonderful video thank you very much

  • @krishnamoorthy715
    @krishnamoorthy715 8 місяців тому

    அருமையான பதிவு இந்த மாரி யாரும் நாடி துடிப்பு பற்றிய தெளிவா எல்லாரும் புரிந்து கொள்ளும் விதமாக வீடியோ உள்ளது நன்றி மருத்துவர் அம்மா

  • @manosaravanan1799
    @manosaravanan1799 10 місяців тому +5

    அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் ❤

  • @madeshr8650
    @madeshr8650 6 місяців тому

    கோடான கோடி நன்றி உங்களுக்கு தகுந்த நேரத்தில் இந்த வீடியோ வை பார்த்துள்ளேன்❤

  • @menakakrishnan4143
    @menakakrishnan4143 3 місяці тому

    தேங்க்யூ மேம் தினமும் இரவில் உங்கள் சித்த வைத்திய ஆலோசனையை நான் தினம் இரவில் கேட்டு மகிழ்கிறேன் மிக்க நன்றி மேடம்

  • @Gurujii321
    @Gurujii321 8 місяців тому

    மருத்துவர் திருமதி சாலை ஜெயா அவர்களுக்கு வணக்கம், நீங்கள் அளித்த நாடி குறித்த அறிவு அதிசயமானது. நீங்கள் நீடூழி வாழவேண்டும். வாழ்த்துக்கள்🎉🎊.

  • @lalithabhoovaraghavarao5537
    @lalithabhoovaraghavarao5537 8 місяців тому +1

    Ithu uruttu endru vimarsanathai oru chanalil parthen avargalukku madam puriyavaithal nalla irukkum nanri

  • @annamsomu6903
    @annamsomu6903 10 місяців тому +1

    சிறப்பான விரிவான பதிவினை பகிர்ந்தமைக்கு நன்றி டாக்டர்🙏🙏

  • @sudharajan1687
    @sudharajan1687 9 місяців тому

    அம்மா மிக்க நன்றி வாழ்த்துக்கள் மிகவும் தெளிவாக உள்ளது நீங்கள் கடவுளின் மறுஉருவம்🎉🎉 ராஜேஷ் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉 மிகவும் அருமை🎉🎉🎉

  • @shinyrockz2404
    @shinyrockz2404 10 місяців тому +1

    Mam revealed the important truth which other doctors wouldn't. Thank you Doctor.

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 10 місяців тому

    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அவசியமான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🙏
    ராஜேஷ் சாருக்கும் டாக்டர் அவர்களுக்கும் நன்றி 🎉🎉🎉🎉

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 10 місяців тому

    ரொம்ப சந்தோசமுங்க அருமையான மருத்துவ முறையாக உள்ளதுங்க ,நாளை காலை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன், இருவருக்கும் வாழ்த்துகள் தொடரட்டும்,

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 7 місяців тому

    Very good, மிக சிறந்த செய்தி பயனுள்ள தகவல்கள். ராஜேஷ் சாருக்கும் டாக்டருக்கும் நன்றிகள் பல பல

  • @ranganathan6969
    @ranganathan6969 19 днів тому

    நல்ல பதிவு.தொடர்ந்து வழங்க விரும்புகிறேன் ஐயா

  • @ramrajduraisamy5692
    @ramrajduraisamy5692 10 місяців тому +6

    திரு கந்தசாமி முதலியார் என்பவர் எழுதிய உணவு மருத்துவம் என்ற புத்தகத்தில் இந்த அறுசுவை மருத்துவத்தை மிக விளக்கமாக கொடுத்துள்ளார். தாங்களும் செயல் முறையோடு விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி

    • @ponrajan7776
      @ponrajan7776 10 місяців тому +3

      நானும் படித்திருக்கிறேன் என்னிடம் அந்த புத்தகம் 85 ஆண்டுகளுக்கு முன் என் தாத்தா வைத்திருந்த புத்தகம் தற்சமயம் என்னிடமும் உங்களது மகிழ்ச்சி

    • @MUTHUPANDI-op6yt
      @MUTHUPANDI-op6yt 10 місяців тому +2

      Sir book online la kidaiguma

    • @malarvizhirajendran6575
      @malarvizhirajendran6575 10 місяців тому +2

      Amazon இல் கிடைக்கிறது. பாரி புத்தக நிலைய வெளியீடு.

    • @jikkykrish
      @jikkykrish 4 дні тому

      ​@@malarvizhirajendran6575நன்றி நன்றி நன்றி சார்

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp 10 місяців тому +1

    உண்மையில் மிகவும் சிறப்பான தகவல். நானும் நாடி பிடித்து பார்த்தேன். எனக்கு உப்பும் இனிப்பும் இருக்கு.

    • @technews3592
      @technews3592 10 місяців тому +1

      6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...

  • @lalithav1577
    @lalithav1577 8 місяців тому

    அருமையான விஷயம் அறுசுவை தெரிந்து வாழ வழி வகுத்து கொடுத்து இருக்கிறீர்கள்

  • @shanthi6406
    @shanthi6406 6 місяців тому

    மிகவும் நன்றி நன்றி சகோதரி 🙏 இவ்வளவு வெளிப்படையாக. யாரும் சொல்ல மாட்டார்கள் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏

  • @viswanathan9857
    @viswanathan9857 10 місяців тому +1

    Very useful one. Thanks to Dr and tou. I request you to upload one Pitham Kabam etc. Thanks

  • @geethasankari
    @geethasankari 10 місяців тому +1

    Excellent session.She doesn't hide this nadi parthal and showed to everyone. This one will be helpful to many people

    • @technews3592
      @technews3592 10 місяців тому

      6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...

  • @sujathad3138
    @sujathad3138 10 місяців тому +2

    Super madam....many thanks for sharing ur knowledge ...ur always great... Be like this always🎉

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 10 місяців тому +2

    சில வருடங்களுக்கு முன்பு என்னுடன் ரயிலில் பயணம் செய்த ஒரு நபர் 6நாட்களிலும் எந்தெந்த காய்கறியை உன்ன வேண்டும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சுவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எந்த நாளுக்கு எந்த சுவை என்று விரிவாக பேசிக்கொண்டு வந்தார் எனக்கு அது எப்போது வியப்பாக இருந்தது அதற்கான விடையும் இப்போதுதான் கிடைத்தது

    • @sankaitwins5131
      @sankaitwins5131 9 місяців тому +1

      Antha velakam konjam solungalae

    • @saikuttychannel475
      @saikuttychannel475 2 місяці тому

      எந்த எந்த காய்கறிகள் என்ன என்ன சுவை என்று தெரியப்படுத்தவும்

  • @akilandeswarilakshminaraya5982
    @akilandeswarilakshminaraya5982 6 місяців тому

    Wonderful madam. You are a wonderful healer who shares such deep signs in very easy manner. Lots of thanks.

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr 10 місяців тому +1

    நன்றிகள் கோடி 🙏🙏🙏கல்பனா மேடம் & ராஜேஷ் சார் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 6 місяців тому

    ❤இறைவா❤
    நோய் நாடி நோய் முதல் நாடி அது தனிப்ப வாயநாடி வாய்ப்பசெய்யல் என்ற குறள் உங்களுக்கு மிக பொருந்தும்❤ Dr சகோதரி ❤ முருகா❤

  • @ChandraArvLoguAdi
    @ChandraArvLoguAdi 9 місяців тому

    நான் அக்குபஞ்சர் படிச்சேன் ஆனால் நாடி பார்க்க தெரியாது இப்பொழுது கற்றுக்கொண்டேன். மிகவும் நன்றி