ஜோதிடத்தில் சூரியன் | Mahalakshmi jothida palapadam | Sri ram ji
Вставка
- Опубліковано 8 лют 2025
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
Arumai,arumai, thank yousir 🙏🙏✨✨🌹🌹
மிக்க நன்றி நன்றி ஐயா சூரியனை பற்றி மிகவும் அற்புதமாக பதிவு தந்தீர்கள் அநேக கோடி நமஸ்காரம்
Excellent video ayya
Very good explanation thank you sir🎉🎉
Thank you sir for unknown information of sooriyan🙏🙏
நமஸ்காரம் ஐயா.
மிக அருமையான விளக்கம்.
அடிப்படை விசயமே நிறைய தகவல் தந்துள்ளீர்கள் ஐயா.மிக்க நன்றி.
ஒலி மட்டும் இந்த கணொளியில் சிறிது குறைவாக உள்ளது.சூரியனை பற்றி பேசுவதாலோ என்னவோ ஒளி ஒலியை அஸ்தங்கம் அடைய செய்து விட்டதோ என்று தோன்றியது ஐயா.
சாந்தகுமாரி. மலேசியா.
நற்பவி நற்பவி நற்பவி
Thankyou sir 🙏
✨✨
✨✨❣️❣️
Nandri guruvae🙏🙏🙏🙏🙏
Nandri sir megha theliva irruku , thodarnthu seiyungal sir
Watch regular and share
S sure
Thank you sir.... 🙏
குருவே 🙏🏻🙏🏻
Super message sir
Nice sir
Hi Sir,
I am trying 300 +++ times Sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Veralevel Sir neenga
Super nice sir
வணக்கம் ஐயா. மிகவும் அருமையான பதிவுகள்.நன்றிகள்.
சூரியனும் சுக்கிரன் 6 ல் இருப்பின் பயனை சொல்லவும்
Super uncle. Your explanation was very clear.
தெளிவான விளக்கம் அய்யா.
Supar. Sir
என்னுடைய ஜாதகத்தில் சூரியன் கும்ப ராசியில் உள்ளது எனவே பகை என்றால் சூரியன் 3,6,11,10 இந்த நான்கு இடங்களில் இருந்தால் நன்மை என்றீர்கள் எனக்கு 6 ஆம் இடத்தில் உள்ளது அப்பொழுது பகை என்று எடுப்பதா அல்லது நன்மை என்று எடுப்பதா இதைப் பற்றி சொல்லுங்கள் ஜயா?
ஐமா தல் குரு சரியன் இருக்கிறா து இதர்க்கு பலன்கள்
Rishaba lagnam magara rasi lagnathiru 10 ill suriyan
Volume is very low
🙏
Sir siva bakthara iruken atharku karanam soriana illa Guru va
வணக்கம் அய்யா
கும்பம் ராசில். சூரியன் இர்தால்
தன். வீட்டை. தானே பார்பர்
அய்யா. இதுக்கு என்ன. பலன்
Very nice to learn sir. Sun is connected with Mercury &Venus in its enemy house Libera as 2 house of Lagnam. Is it to be considered as good or bad sir.. kindly reply me sir.
Sir ,
சூரியன் மேசத்தில் உச்சம் பெற்று உள்ளது . ஆனால் கேது உடன் சேர்ந்து உள்ளது . இப்போது சூரியனின் நிலை என்ன ? ஐயா
Name : Munusamy A
Date : 14/05/1995
Time : 01.40 pm
Place : Erode
Sir எனக்கு கும்பம் சூரியன். லக்கினம் தனுசு
குருவே சந்திரகேந்திரத்தில் புதன் தனித்து நல்ல நிலையில் இருப்பவருக்கு மட்டும் தான் ஜோதிட பலன் நன்றாக சொல்ல முடியும் என்பது சரிதானா?
No
மிதுன லக்கினத்தில் சூரியன் புதன் சனி சேர்க்கை எப்படிப்பட்டது
50% good
Thulam rasi ku suriyan nicham also thulam lagnam and sun in thulam rasi then how jathagar surviver
Sukkran position
Sukkuran position also in Kanni veedu means what to do? what is the next position for money earning sir.
ஐயா சூரிய னைபற்றிசிறப்பாகசொன்னிர்கள்மற்றகிரகங்கள்.10.டீகிரியில்இனணயும்போதுதன்வழிமையைஇளப்பார்கள்.ராகு.கேதுஎத்தனைடீகிரியில்இனணந்தால்சூரியன்தன்வழூவைஇழப்பார்தயவுகூர்ந்துகூறுங்கள்ஐயா
ஐயா லக்னாதிபதியும் ராசியதிபதியும் சிம்மத்தில்.சூரியன் சிம்மத்தில் ஆட்சி.பலன்?
Good
சூரியன் ஏன் கும்பத்தில் வலிமை குறைந்தது இருப்பார்? சனி பகவான் மூல திரிகோண வீட்டில் இருப்பதாலா? அவர் துலாம் ராசியில் தானே நீச்சமடைவார். விளக்கம் தேவை.
சத்தம் குறைவாக உள்ளது
Increase
வணக்கம் வணக்கம்
சூரியன் இல்லையேல் இந்த உலகம் இல்லை❌❌