பிரச்சனை தொழில்கள் யாருக்கு ? | who will have the problematic job ?

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 97

  • @priya....6684
    @priya....6684 15 годин тому +6

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @krishthetamizhan2196
    @krishthetamizhan2196 13 годин тому +7

    வணக்கம் குருஜி.... "கல்வி ஸ்தானம் " என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா.......
    நன்றி குருவே......

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 11 годин тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 13 годин тому +1

    மிக சிறந்த பயனுள்ள பதிவு... மிக்க நன்றி ஐயா.. 💐🙏💐

  • @tajdistributors8777
    @tajdistributors8777 12 годин тому +1

    Nandri Guruji

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 14 годин тому +2

    Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🎉🎉🤝

  • @panneerselvam4682
    @panneerselvam4682 11 годин тому +1

    Very good explanation thank you guruji

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 11 годин тому +1

    Arumaiyana padhivu ji 🎉 vazhga valamudan 🎉❤

  • @prabhus.k7589
    @prabhus.k7589 13 годин тому +1

    சிறப்பு......

  • @padmanathann9905
    @padmanathann9905 2 години тому

    எனது நீண்ட நாள் குழப்பத்திற்கு தீர்வு சொன்ன குருவே போற்றி

  • @VenuGopalVenu-m2u
    @VenuGopalVenu-m2u 14 годин тому +3

    வணக்கம் குருஜி எல்லோரையும் உயர் நிலைக்கு கொண்டு செல்லும் தாங்கள் என்னை மட்டும் கை விட்டீற்களே குருஜி 😂😂😂😂😂😂

  • @a.vijayshankar8691
    @a.vijayshankar8691 13 годин тому +3

    வணக்கம் சார்... சனியின் பத்தாம் பார்வை ராகு மீது விழும்போது என்ன தொழில் பண்ணலாம் சொல்லுங்க.... ஒரு வீடியோ வா போடுங்க சார்....

  • @Deivndran
    @Deivndran 11 годин тому +1

    Vanakkam guruji

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv 10 годин тому +1

    Good information sir, thank you sir❤

  • @krishnamoorthy6611
    @krishnamoorthy6611 12 годин тому +2

    Super

  • @tccharankumar5522
    @tccharankumar5522 13 годин тому +1

    Thanks Guru Garu Chalaaa Bagaaaa Chepparu

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 14 годин тому +1

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @sundarvns1066
    @sundarvns1066 13 годин тому +1

    குருஜி வணக்கம்...கும்ப ராசி பேசுகிறேன்,(ரிஷப லக்னம்) நீங்கள் போடும் கனொளியை பார்த்து தான் தற்போது வாழ்கை யை கொஞ்சம் தைரியத்துடன் ஒட்டி கொண்டு இருக்கிறேன். சனிதிசை -ஜென்ம சனி - ராகு புத்தி, இது தான் என் நிலை. உங்களின் சேனல் மூலமாக வழிகாட்டும் ஒவ்வொரு வீடியோ வை பார்த்து தான்.. இன்னும் வாழ்கை இருக்கிறது. என எனக்கு நான் தைரியத்தை வர வைத்து கொண்டு வாழ்கிறேன். வயது 45. 10இல் சந்திரன் - கேது தொழில் தடங்கல். நிலையான வேலை இல்லை. வாய்ப்புகள் வந்து கைநழுவி போவது. இதுக்கு என்ன தீர்வு என்றே தெரியவில்லை.
    நன்றிகள் அய்யா... தங்களின் சேவை க்கு... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 14 годин тому +1

    Thank you sir

  • @hemalatha959
    @hemalatha959 4 години тому

    Superb sir

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 12 годин тому +1

    Super sir 🙏

  • @kalimuthu524
    @kalimuthu524 12 годин тому +1

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 15 годин тому

    நன்றி குருவே ❤❤❤❤

  • @prabhus.k7589
    @prabhus.k7589 13 годин тому +2

    எந்த எந்த லக்னம் தொழில் செய்ய கூடாது....என்பதை தெளிவான வீடியோ போடவும்.....

  • @muthaiyaarjunan319
    @muthaiyaarjunan319 15 годин тому

    வணங்குகிறேன் குருஜி

  • @sasikumarm5345
    @sasikumarm5345 6 годин тому

    குருவே 6ல் குரு பிரச்சனைக்கு தீர்வு...
    வருகிறது....
    பிரச்சனையும் தேடி வருகிறது....😊

  • @yasodhajagan6132
    @yasodhajagan6132 14 годин тому +2

    தெய்வங்கள் ஜாதகம் போடுங்க

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 13 годин тому

    காலை வணக்கம் குருஜி 🎉🎉🎉

  • @PandiArasuDeepi
    @PandiArasuDeepi 15 годин тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 15 годин тому

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @mymuseum3420
    @mymuseum3420 15 годин тому

    Vanakkam sir😊

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 12 годин тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @Vijayakarthick111
    @Vijayakarthick111 14 годин тому

    குருவே எனக்கும் 8இல் சூரியன் புதன் (புதன் ஆட்சி ),,6ஆம் அதிபதி செவ்வாய் திக்பலம்,,சில அவமானங்கள் விபத்துகளையும் சந்தித்திருக்கிறேன்,என்னிடம் பேசிய நண்பர்கள் அதிகமாக அவர்களது கவலைகளை மட்டுமே பேசுவார்கள்,, இவ்வளவு நாள் புரியாமல் இருந்தேன் இனி என்னால் இயன்ற உதவியை செய்ய முயற்றிக்கிறேன் 🙏🙏🙏

  • @hariprasath3336
    @hariprasath3336 8 годин тому

    வணக்கம் அண்ணா ❤❤

  • @sathishkumark7523
    @sathishkumark7523 11 годин тому

    Sir na unga biggest fan

  • @சுதா-ம1ன
    @சுதா-ம1ன 13 годин тому

    Yes.6th athibathi sukiran exalted in 11th House meenam.financially I helped many people those who in need through I can get profit

  • @maheshwareng901
    @maheshwareng901 15 годин тому +2

    🙏🙏🙏

  • @kalyaniganesh7296
    @kalyaniganesh7296 3 години тому

    I hope teaching field also solving the knowledge problem. Am I right sir?

  • @gowthamsabari1596
    @gowthamsabari1596 14 годин тому

    Happy morning sir 🙏🙏🙏

  • @pradeepkumar-iq6dg
    @pradeepkumar-iq6dg 5 годин тому

    6,8,12ல் பகை கிரகம் பதிவு. பரிகாரம்

  • @murugesanpalaniyan6090
    @murugesanpalaniyan6090 15 годин тому

    Wait for your astro lesson upto 9am

  • @lathamahesh241
    @lathamahesh241 15 годин тому

    வணக்கம் ஜி 🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 15 годин тому

    Happy morning guruji 😊

  • @ssuganthi2537
    @ssuganthi2537 14 годин тому

    வணக்கம் சார் 🙏

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j 14 годин тому

    Ayya vanakkam Pradeep mannargudi

    • @PradeepP-u8j
      @PradeepP-u8j 14 годин тому

      Ayya thulam laknam 6ill ragu 8 I'll santhiran sukkiren lawyer ok va ayya

  • @rrrr11111
    @rrrr11111 6 годин тому

    வணக்கம்
    electrician, mechanic, detective, inverstigator போன்று தொழில் புரிவது இவ்வமைப்பிற்கு பொருந்துமா? ஐயா.

  • @manickarajraja8818
    @manickarajraja8818 14 годин тому

    Vanakkam anna good morning manickaraja

  • @sivayogi6570
    @sivayogi6570 15 годин тому

    Good morning Guruji 🙏

  • @banumathik5485
    @banumathik5485 14 годин тому

    Same rasi and lagnam Ji. Dhanusu.which job guruji please suggest me. Guru Vakram in lagnam with moon. Please tell me guruji.

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 15 годин тому

    Good morning sir❤🎉

  • @vanithagopal4069
    @vanithagopal4069 15 годин тому

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @rrahul2741
    @rrahul2741 3 години тому

    6,8ஆம் அதிபதிகள் வர்கோத்தமம் பெற்றால் இந்த விதி பொருந்தும்மா ஐயா

  • @Dharmalingam.b
    @Dharmalingam.b 8 годин тому

    எனக்கு 6+8பரிவரத்தனை சுக்கிரன்+சந்திரன்

  • @VinoSamjey
    @VinoSamjey 13 годин тому

    Simma lagnam , 6th place la sani aatchi , 2place la sun+guru , 8th place meenathai guru parkirar Meena rasi , ithu ennaku porundhuma sir ?

  • @erraghu11497
    @erraghu11497 13 годин тому

    8am athi pathi 6 il ucham😮😊

  • @Krish_005
    @Krish_005 6 годин тому

    ஐயா, மிதுன லக்னம்... 2 ஆம் அதிபதி சந்திரன், 6 இல் உள்ளார் (பெளர்ணமி சந்திரன் , சந்திர அதி யோகம் , சந்திரன் வர்க்கோத்தமம்) , 8 இல் கேது உள்ளார்... நானும் மற்றவர்கள் பிரச்சினையைத் தீர்க்கும் தொழில் செய்ய வேண்டுமா? இல்லையா? எந்த தொழில் செய்யலாம் ஐயா...🙏

  • @abirami6071
    @abirami6071 14 годин тому

    Good day Sir if 6th lord and 8th lord both are neechabanga rajayogam for kumba lagnam., solving other people problems will be good Sir?

  • @venkateshramakrishna9973
    @venkateshramakrishna9973 10 годин тому

    வணக்கம் ஐயா நாங்கள் ஐயர் முருகன் கோவில் பூஜை பண்றோம் 🙏🙏.நாங்க வேலை பாக்குற கோவில் ல சமைக்க வர ஐயர் வராஹி உபசகர் சொல்லிட்டி அங்கையே வெத்தலைய வச்சு ஜாதகம் சொல்லற வேலைய செய்றது செய்றரு.அவர் மூலம் பிரச்னைவருமோ னு தோணுது ஐயா.27.09.1978 Time. 9.45.am. காரைக்குடி.

  • @VinoSamjey
    @VinoSamjey 13 годин тому

    My son magara rasi and lagnam , 8th place la sun aatchi , sun+bhudhan with ragu +sukran (within5degree) , he is 9 year old , 11th place la sevai+sani(within 5degree) enna padika vaikalam sir ?

  • @santhoshsri303
    @santhoshsri303 14 годин тому

    🎉🎉🎉🙏🙏🙏

  • @Muthu411
    @Muthu411 15 годин тому +1

    வணக்கம் குருஜி, மிதுன லக்னம் 6 ஆம் இடத்தில் கிரகங்கள் இல்லை, 6 ஆம் அதிபதி மேஷத்தில் ஆட்சி, 10ல் சனி கேது 10ஆம் அதிபதி குரு 7ல் தொழிலில் பல்வேறு தடங்கள் கள் நீங்கள் சொன்ன விதி பொருந்துமா? வங்கித்துறை வேலைக்கு சென்றால் சரி ஆகி விடுமா?

  • @lakshmitharani2053
    @lakshmitharani2053 15 годин тому

    research/scientist role applicable, guruji?

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 15 годин тому

    Security service thana

  • @manjualagu1780
    @manjualagu1780 13 годин тому

    வணக்கம் ஐயா கன்னி லக்னம் சிம்ம ராசி லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி புதன் 12 ஆம் அதிபதி மற்றும் ராசி அதிபதி சூரியனுடன் மறைவு நான் சொந்த தொழில் செய்யலாமா ஐயா🙏💕

  • @manikandanv3070
    @manikandanv3070 12 годин тому

    ஐயா ஓர் சந்தேகம். கடகத்திற்கு 6 ல் அமர்நத குரு 8 ஆம் அதிபதி சனி உச்சமாகி அவரை பார்க்கும் போது.அநத ஜாதகர் finance தொழில் செய்வது தனக்காரகன் குரு மறைவு என்ற நோக்கில் பார்க்க கூடாதா.இநத ஜாதக அமைவு finance தொழில் செயதால் மேன்மை அடையுமா.சந்தேகத்தை தீர்த்தருளுங்கள்.குருஜி.

    • @prabakaranraghavan
      @prabakaranraghavan 6 годин тому

      Bro birth year 1984 ..... Same planets position our Life_ very tragedy..😂

  • @vigneshd2236
    @vigneshd2236 15 годин тому

    Petrol bunk station Eligible ah Sir sollunga🙏..?

  • @Gayathri__shakthi
    @Gayathri__shakthi 15 годин тому

    Vanakkam guruji....kadakam rasi astama sani may 2025 mudiyutha....Jan 2026 la mudiyutha guruji

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த 15 годин тому +4

    வணக்கம் சுவாமி ஜீ.தொழில்கள் கடவுள் கொடுக்கும் மிக பெரிய வரம்.இது வரை தொழில்கள் நிலைக்க வில்லை.வயது 56

  • @mrktamil7066
    @mrktamil7066 14 годин тому

    காலை வணக்கம் குருஜி மகர லக்னம் லக்னத்தில் சூரி புதன் உள்ளது இந்த விதி பொருந்துமா குருஜி

  • @boopeshillam
    @boopeshillam 14 годин тому

    Teacher job ok va sir

  • @harshithaTravells0475
    @harshithaTravells0475 12 годин тому

    ரிஷப லக்கணம் லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி டிராவல்ஸ் பிசினஸ் செய்யலாமா

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 15 годин тому

    I m first

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 14 годин тому

    நன்றி ஐயா

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 15 годин тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @goodchanges7883
    @goodchanges7883 15 годин тому

    Vanakkam guruji

  • @jeganbala9519
    @jeganbala9519 14 годин тому

    வணக்கம் குருஜி 🙏🙏

  • @VB-vt5bw
    @VB-vt5bw 15 годин тому

    🙏

  • @rrrr11111
    @rrrr11111 6 годин тому

    வணக்கம்
    electrician, mechanic போன்று தொழில் புரிவது இவ்வமைப்பிற்கு பொருந்துமா? ஐயா.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 15 годин тому

    Good morning sir 🎉🎉

  • @riyavelu563
    @riyavelu563 15 годин тому

    🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 15 годин тому

    🙏🙏🙏

  • @ravimanikandan9941
    @ravimanikandan9941 15 годин тому

    👍🏾