சூரியன் - உங்களின் கர்மா ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 123

  • @nagarajankg3323
    @nagarajankg3323 2 роки тому +2

    வணக்கம் குருஜி இந்த கர்மாவை ஒரு ரகசியம் என்று சொல்கிறார்கள் But Entha விசயமும் ரகசியம் குருஜி நன்றி நன்றி நன்றி.........

  • @vigneshd2236
    @vigneshd2236 Рік тому +2

    Awesome Explanation sir...
    Navagragha thollaigalil irunthu vidupada Deiva Vazhipadum..., Pariharamum.., sootchamum sollunga sir...
    Please...😭😢😥😰😨😓😞😣

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 роки тому +4

    நன்றி ஐயா நன்றி இது அனைவருக்கும் பயனுள்ள பதிவு தொடரட்டும்தஙகள் சேவை என்ரென்றும்

  • @ponniahm1891
    @ponniahm1891 3 роки тому +2

    நன்றி அருமையான பதிவு

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 3 роки тому +2

    சிறப்பான பயனுள்ள பதிவு நன்றி ஐயா

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 10 місяців тому

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 2 роки тому +1

    அருமையான பதிவு குருஜி உங்கள் பாத வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +3

    நன்றி அண்ணா👍

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому +2

    நன்றி அய்யா!

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 3 роки тому +3

    🙏 Sir grahana thosathirku pariharam sollungal

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому

    அருமையான விளக்கம் sir
    நன்றி

  • @isaedi4499
    @isaedi4499 3 роки тому +2

    Very nice explanation sir 👌🏻

  • @raviprakash2843
    @raviprakash2843 Рік тому

    நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம் 4ம் பாதம் மேஷ லக்னம் கார்த்திகை லக்னபுள்ளி ஞாயிறு அன்று வள்ளியூர் பிறந்தேன்

  • @nagarajar7517
    @nagarajar7517 3 роки тому +1

    Superb. Je my son barani sunday birth.sukra 15 years thesai completed now 20years .enna pannalaam.

  • @narasimhankarthik8469
    @narasimhankarthik8469 3 роки тому +1

    Iyaa vanakam...20/12/88...Palani..3.35pm..ipo raagu Desai next guru desai epudi irukum...alliance um set agala...business um dull ah iruku...positive ah solluga iyaa

  • @anushagurumoorthy4815
    @anushagurumoorthy4815 3 роки тому

    Arumai Arumai Arumai Ayya🙏
    Ungal pathivu anaithum Miga Arumai 👍 Varum pathivugalai Kaana aavaludan irukiraen😊

  • @s.s.7821
    @s.s.7821 3 роки тому

    Hi Sir,
    I am trying 300 +++ times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @Jotuzz
    @Jotuzz 3 роки тому +2

    அண்ணா
    பிறந்த நாள் 19/01/1998
    பிறந்த நேரம் 25 நாழிகை 18 3/4 வினாடி
    ஊர்: ராஜபாளையம்
    திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்க❤️

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 роки тому +1

    குருநாதரே வணக்கம் 🙏🌹

  • @gomathi86
    @gomathi86 3 роки тому

    Thanks for sharing dis video. Bcz nan bharani star sunday than sir.

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 роки тому

    Vannakam guruji. Why specifically bharani star of sukran for sun karma? Any reason in veda nool?

  • @Sowmi_darl
    @Sowmi_darl 3 роки тому

    Sir ithey Mari sani ku sollinga sir .....na sani kizhamai pusam natchathiram kumba lagnam

  • @s.s..5211
    @s.s..5211 3 роки тому

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @saravanangks4557
    @saravanangks4557 3 роки тому +1

    அண்ணா
    பிறந்தநாள் 22/04/1998
    11 05am
    Kanchipuram
    Marriage life eppadi irukkum

  • @v.kowsik1620
    @v.kowsik1620 3 роки тому +1

    ஐயா வணக்கம்.
    25/11/2002 -- 7.35 pm - நாமக்கல்
    எனக்கு வெளிநாடு சென்று படிப்பதற்கு மற்றும் வேலை செய்ய அமைப்பு இருக்கா ஐயா ?

  • @POETdharshika
    @POETdharshika Рік тому +3

    Sir ஒவ்வொரு கிரகத்திற்கும் குறிப்பிட்ட நட்சத்திரத்திற்கு மட்டுமே கர்ம பலன் சொன்னீர்கள் மற்ற நட்சத்திரங்களுக்கான கர்மா பலன் Sir

  • @venkateshganesan8265
    @venkateshganesan8265 3 роки тому +1

    Any Sunday born bharani natchathiram here ??

  • @umamageswaran799
    @umamageswaran799 3 роки тому

    Arumai sir puthiya tagaval.

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 роки тому

    நன்றி குருஜி

  • @krishnaKumar-pm8ui
    @krishnaKumar-pm8ui 3 роки тому

    ஐயா வணக்கம் முதல் பகுதியில் இருந்து என் கேள்விகளை கொடுத்து வருகிறேன் ஒரு முறை பதில் தாருங்கள். வாழ்க்கையில் பிறந்ததிலிருந்து போராட்டம்தான் லக்னாதிபதி வலுவாக இல்லை வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என் குரு திசையில் சொந்தத் தொழில் செய்யலாமா? பல கோடிகளை சம்பாதிப்பேனா? சனி இந்து லக்னத்தில் உள்ளது சனி திசை எவ்வாறு இருக்கும் நன்றி 19/08/1994 03:19pm erode

  • @divyadd953
    @divyadd953 3 роки тому +1

    Nice information sir

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 роки тому

    நன்றி ஐயா

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому

    Guru va saranam 🙏🙏🙏 sukarn DASI pathiya sallka sukarn karumavi pathi guru karumavi pathi buddhan karumavi pathi guru karumavi pathi sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟

  • @jeevas555
    @jeevas555 3 роки тому +2

    ஐயா வணக்கம்...நான் எந்த தொழில் செய்தால் வாழ்வில் முன்னேற்றேம் அடைவேன்...வீடு,வாகனம் எப்போது அமையும்..ஐயா..09/09/2000...5.34pmஇராமநாதபுரம்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 роки тому

    Thank you so much sir.. God bless you always

  • @megala2777
    @megala2777 2 роки тому

    வணக்கம் சார்
    தாங்கள் அளித்துள்ள காணொளி படி ராகு கேது நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கர்மா கிடையாதா? அப்படி பிறந்தவர்களின் கர்மாவை எவ்வாறு தெரிந்து கொள்வது?

  • @Naturelover-sb6wc
    @Naturelover-sb6wc 3 роки тому +1

    சு. கோபிநாத்
    23 /11 /1990
    திருச்சி 2.30pm
    வணக்கம் ஐயா
    திருமணம் எப்பொழுது
    வேலை வாய்ப்பு எப்படி உள்ளது 🙏

  • @balajik2887
    @balajik2887 3 роки тому +1

    ஐயா வணக்கம் ஞாயிறு அன்று மூலம் நட்சத்திர நாளில் பிறந்த பிறவி கர்மா பற்றியும் பதிவிடுங்களா ஐயா?

  • @anguraja2368
    @anguraja2368 3 роки тому +1

    ஐயா 🙏, நான் பிறந்தது,ஞாயிற்று கிழமை பூரம் நட்சத்திரம். மேஷதில் சூரியன் பரணி நட்சத்திரதில். தோஷம் உள்ளதா?.

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому

    Sukarn karumavi pathi sallka guru va saranam 🙏🙏🙏

  • @ushav8819
    @ushav8819 3 роки тому

    Sani vagrapalangal podunga sir

  • @santhoshsanthosh5974
    @santhoshsanthosh5974 3 роки тому

    🤗தங்கள் சேவைக்கு மிக்க நன்றி ஐயா. வணக்கம் ,சந்தோஷ் 12/07/2001,11.20 p.m கடலூர் என் ஜாதகத்தில் 4ஆம் வீடு நலமாக உள்ளதா?என்று பார்த்து கூறுங்கள் ஐயா .அரசு வேலை கிடைக்sகுமா ?🤗

  • @ragulra1747
    @ragulra1747 3 роки тому

    Ragul T 27/07/2001
    Udumalapet, government job kidaikuma sir, yentha dhasa buthila kidaikum, guru thisai romba keduthal pannuma sir????

  • @vgs1964
    @vgs1964 3 роки тому

    As per your prediction when will be the world come out from this huge problem. (Corona). Please

  • @venkateswara88
    @venkateswara88 11 місяців тому

    ஐயா.. நான் பிறந்த கிழமை ஞாயிறு. சூரியன் நிற்பது பரணியில்.. சந்திரன் ரோகிணியில்.. இது சூரிய கர்மா வா??

  • @anuraghr4279
    @anuraghr4279 3 роки тому

    Sani karma vedio please

  • @kbarathithasan1001
    @kbarathithasan1001 3 роки тому

    Lagnathipathi 12il marainthal ena agum aiya..... Eg Rishhaba laknam sukkran 12il marinthal ena agum ayya

  • @elangoelangom1797
    @elangoelangom1797 2 роки тому

    Very nice

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 3 роки тому

    Sir, Sun is ucham for my son..but, it is looked by 7th Saturn. In Arudra star.. So, what do you call this? Is it good?

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 3 роки тому

    Super Guru ji 🙏

  • @vgs1964
    @vgs1964 3 роки тому

    Thank you super

  • @harikrishnanas4915
    @harikrishnanas4915 3 роки тому

    Good morning sir

  • @RamanaG-zz6rc
    @RamanaG-zz6rc 19 днів тому

    Then,நட்சத்திரங்களும்
    கர்ம ஸ்டார் &கிழமை உண்டா???
    2.ஜாதகனின் ஜன்ம நட்சததிரம் ஜாதகனின்
    கர்ம ஸ்டார் ஆகுமா???.
    Plxplain.....ty.

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому

    Sir, beneficial👌👌🙏🙏

  • @srinivasanseenu1603
    @srinivasanseenu1603 3 роки тому

    🙏🙏,, பெயர்:v. சீனிவாசன்
    D.o.place: சென்னை,31/12/1980
    ,time 10:37 pm
    தற்போது சனி திசை ,, நடந்து கொண்டிருக்கிறது, அடுத்து புதன் திசையில்,, எப்படி இருக்கும்,family & business

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 роки тому

    Tq Guruji sir 🙏

  • @manisaro2297
    @manisaro2297 3 роки тому

    வணக்கம் அய்யா 7/10/1984 night 1.15 சொந்த வீடு அமைப்பு உள்ளதா அய்யா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Miga,arumainandrisir,🙏

  • @godisgreat...430
    @godisgreat...430 3 роки тому

    ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 роки тому

    Monday auntrou thirouvounam Nachathirathil piranthal palan yappadi eroukkum sir

  • @siddarthsiddharthsrinivasa9483
    @siddarthsiddharthsrinivasa9483 3 роки тому

    சனீஸ்வரனின் கர்மா குருவின் கர்மாவும் சுக்கிரனின் கர்மாவும் சொல்லுங்க சார

  • @sumathir979
    @sumathir979 3 роки тому

    Maragathipathi thisi maranam sambavikguma sir please 26 5 69 time5 45 am Madurai please sir

  • @rajeshj3204
    @rajeshj3204 3 роки тому

    Thanks sir

  • @babuvendal1242
    @babuvendal1242 3 роки тому

    R Babu. Aaya vanakam my son Dob 01/09/1997.3.40 pm at Vellore. Job&marriage life advice please sir.

  • @nakkirana545
    @nakkirana545 3 роки тому

    ஐயா வணக்கம்! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?

  • @sriarun1379
    @sriarun1379 3 роки тому

    Suriyanudaiya natchathiram la lagnam amainthalum indha palan kedaikuma sir?

  • @jaivignesh834
    @jaivignesh834 3 роки тому

    Vanakkam sir,
    Name. rs Krishnakumar
    DOB. 11/12/1974
    Birth time 9:11 am
    Sariyaana vellai epozhudhu Kidaikum
    Vellaiyil munnetram kidaikuma sir

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Рік тому

    உத்திரம் நட்சத்திரம் கன்னி ராசி எதன் கர்மா சார்.

  • @amal1989
    @amal1989 3 роки тому

    கடக லக்னத்தில் பிறந்தவர்கள் 2 செவ்வாய் கேது எப்படி

  • @sridhivyakrishna97
    @sridhivyakrishna97 3 роки тому +1

    திங்கட்கிழமை உத்திரட்டாதி நட்சத்திரம் ஐயா?

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 3 роки тому +1

    Vanakkam Annaaa 🙏🙏🙏🙏🙏🙏

  • @VinothKumar-kh4qv
    @VinothKumar-kh4qv 3 роки тому

    Ayya my DOB 30/09/1999
    TOB 4.45pm
    POB: cuddalore
    I want to know about my future career and life sir 🙏

  • @ramalingams9414
    @ramalingams9414 3 роки тому

    மாந்தியின் அதிதேவதை யார் ஐயா

  • @KovaiSistersKitchen
    @KovaiSistersKitchen 2 роки тому

    Can wife do this pariharam for husband?

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 3 роки тому +1

    Waiting for sani 🔥

  • @suriyaM1993
    @suriyaM1993 3 роки тому

    வணக்கம் ஐயா
    அய்யா இது பொதுவா எல்லா கிழமைகளிலும் சார்ந்தத இல்லை ஞாயிற்றுக்கிழமை மற்றும் பரணி நட்சத்திரம்
    மட்டுமா
    நான் புதன்கிழமை அவிட்டம் நட்சத்திரம்
    தாங்கள் இதற்கு தெளிவு படுத்த வேண்டும்

  • @ramaswamyranganathan6050
    @ramaswamyranganathan6050 3 роки тому

    வண்ணங்கள் ஐயா 🙏 ஆண் பெண் இருவருக்கும் திருமணம் 30 , வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கல்யாணஜாதகபொருத்தம் பார்க்கவேண்டியதில்லை.என சொல்லுவது சரிதானா.🙏

  • @dharaniraja7709
    @dharaniraja7709 3 роки тому

    Sunday but swathi star what karma sir

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 3 роки тому

    Yenakku enna karma nu yeppadi theriyum? Suriyan karma nu solluringa ana yenakku yenna karma nu nan yeppadi aiya kandupudikurathu?

  • @brother199
    @brother199 3 роки тому

    09.12.2006 01.12 am padippu entha thurayil amaiyum

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @vmanikandan8083
    @vmanikandan8083 3 роки тому

    Name sivaraj 28/4/1987 night 1.15 marriage yepposir

  • @mr.tn28
    @mr.tn28 3 роки тому

    Waiting for that one sir

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 3 роки тому

    ஐயா வணக்கம் 🙏

  • @ssr2347
    @ssr2347 3 роки тому

    Sunday and kirthika star sir ?

  • @kamarajm6659
    @kamarajm6659 3 роки тому

    Ayya🤲🏻 my DOB 26.04.1993
    Time 2.30 am
    Place .salem
    Reson. Job and marriage life sollunga, ayya my 6th post 🙏🙏🏻 ayya

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 3 роки тому

    Please explain Sukran Kethu conjunction in 9th house for Sagittarius ascendant

  • @prakashkumar-rz2sn
    @prakashkumar-rz2sn 3 роки тому

    லக்னம் புள்ளி வந்தால் இந்த பலன் செட் ஆகுமா?

  • @rajkumarraj6980
    @rajkumarraj6980 3 роки тому

    Super sir semma sir

  • @jayakarthik6737
    @jayakarthik6737 3 роки тому

    🙏 Sir

  • @kesavant4872
    @kesavant4872 3 роки тому

    குருவே சரணம் ..குருஜி எனது மகள் பிறந்தது திங்கள் கிழமை பரணி நட்சத்திரத்தில் பிறந்தாள் அவளுக்கு இந்த பரிகாரம் செய்ய வேண்டுமா?

  • @bakthavatchalamchinnaraj2338
    @bakthavatchalamchinnaraj2338 3 роки тому

    பெயர் : பக்தவத ச்சலம்
    பிறந்த தேதி : 21-12-1968 , பிறந்த நேரம் : 8.30 PM, கடக லக் னம் ,மகர ராசி
    பிறந்த ஊர்: வேலூர்
    வணக்கம் ஐயா நிரய கடன் ,கடன் தீருமா, என் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு கொடுப்பேனா , உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் சொந்த வீடு கட்டுவேனா

  • @088renganathan4
    @088renganathan4 3 роки тому +1

    🙏🙏☺️

  • @sraja6011
    @sraja6011 3 роки тому

    👍👌

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 роки тому

    👌👌🙏🙏

  • @Sarahankari
    @Sarahankari 3 роки тому

    🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 3 роки тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @divyadd953
    @divyadd953 3 роки тому +1

    Hii sir I'm DivYa Coimbatore plz Replay to Me DOB:29:04:95 1:10 PM MARRIAGE Yeppo Nadakum ? Love marriage or Arg marriage? Plz Replay sir 6week ah kelvi ketkura

  • @rajasuraji6582
    @rajasuraji6582 2 роки тому

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @Natarajan152
    @Natarajan152 3 роки тому

    I born on Barani on a Sunday, none of the things what you said is right