அனுபவிக்க விடாத அஸ்தமன கிரகங்கள் | Astamana planets
Вставка
- Опубліковано 9 лют 2025
- For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Other Saturn transit Videos -
மற்ற 2023சனிப்பெயர்ச்சி காணொளிகள் - • சனிப்பெயர்ச்சி 2023
Our Other Channel
Astro Sri Ram Ji - UA-cam Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA
பெரிய பரிசு நீங்கள் எங்களுக்கு....❤🙏🏻🙏🏻🙏🏻
அஸ்தமன கிரகம் பற்றிய
உதாரணத்துடன் கூடிய
கருத்துக்கள் அருமை.
(இருக்கும் ஆனா இல்ல🤔)
நன்றி Sir. 🙏🙏
சார் சூரியன் சனி அஸ்தமனம் ஒரே டிகிரியில் நீங்க சொன்னது அப்படியே நடந்தது நடக்கிறது. அப்பா குழந்தை பருவத்திலேயே மறைவு.சொந்தபந்தங்களுடன் ஆதரவின்மை எதிர்ப்பு மோதல் வேலைபார்ப்பவருடன் மோதல் அப்படியே நடக்கிறது சார்.எப்படி சார் இவையெல்லாம் சொல்றீங்க சிறப்புங்க சார் வாழ்த்துகள்.
4u😅😅
வணக்கம் அண்ணா 🙏
நீங்கள் மாதாந்திர பலன்கள்
தருவதாக கூறினீர்கள்.
எதிர்பார்க்கின்றோம். நன்றி 🙏
குருவே சரணம். அஸ்தம கிரகங்களின் பலனை அள்ளியிட்டமைக்கு நன்றி.மேலும் இவனின் வேண்டுகோள் யாதெனில் ஓர் உதாரண விளக்கம் ஜாதகம் இட்டு விளக்க வேண்டுகிறேன்.நன்றி.
" Anupavikka vidatha asthamana kirahangal ".... Superb👌... Thelivana vilakka pathivu sir.... Neendanaal confusion vilagiyathu... Mikka nandri sir....🙏 🌟🌹🌟🌹🙏
குருவே சரணம்.
மிகவும் அருமை குருவே, அஸ்தமன கிரகங்களின் தன்மை புரிந்தது. புதன் மற்றும் சுக்ரனின் அஸ்த்தமனம் முற்றிலும் உண்மை.
மிக்க நன்றி குருவே.
ஐயா வணக்கம், இப்போது உங்கள் பதிவுகள் யாவும் மிகவும் புதுமை நுட்பம் மிகுந்த பயன்தரும் பஞ்சாமிர்தமாய் பரிணமிக்கிறது. மேலும் தொடர வாழ்த்துக்கள் நன்றியுடன் உங்கள் ரசனை விரும்பி 🙏🙏👍👍
இனிய மாலை வணக்கம் ங்க சகோ 🔥💕
Yes. I have this Budhan Asthangam. 1 degree. Always I help others.
அற்புதமான விளக்கம் ங்க . மகரம் லக்னம் ராசி.சனிபகவான் மகரத்தில் வக்ரம்.சூரியன் ,குரு, செவ்வாய், புதன் துலாம் ராசியில்.குரு பகவான் சித்திரை 3ஆம் பாதத்தில் 182 டிகிரி.சூரியன் சுவாதி முதல் பாகம் 187 டிகிரி . சூரியன் நீசமாக திக் பலத்தில் வந்து விட்டார்.புதன் விசாகம் இரண்டாம் பாகம் 204 டிகிரி.செவ்வாய் விசாகம் மூன்றாம் பாகம் 208 டிகிரியில இருக்காங்க சார்.பெரிய பாதிப்புகள் இதுவரை இல்லை ங்க சார்.கடவுள் நிறைய திறமைகளை கொடுத்து இருக்கிறார்.அதனால் சந்தோஷபடுகிறேன்.கடவுள் கிட்ட நன்றி சொல்லி கொண்டு இருப்பேன் சார்.என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.ஒருநாளும் ஆணவமாக நடந்து கொண்டது இல்லை ங்க சார்.திருமணம் தடை பட்டு கொண்டு வருகிறது ங்க சார்.விரைவில் நடக்கும் சூழ்நிலை வந்து விட்டது ங்க சார்..
சூப்பர் sir, 10 ல் சூரியன் புதன். புதன் அஸ்தங்கம்.நான் ஆசிரியர்.தாய்மாமன் இல்லை ஆனால் தாய் வழி சொத்துக்கள் எனக்கு சேர்ந்தது அண்ணன் தம்பி சம்மதம் உடன்.. இளம் பருவம் மிக கொடுமை விடுதி யில் தங்கி படிக்கும் சூழ்நிலை. எல்லாம் இருந்தும் இழந்ததை போலவே
Combustion spoils yes true 😇 guruji 🙏
அருமையான விளக்கம் sir
மிக்க நன்றி
வாழ்க வளமுடன்
Sir 🙏 , na midhuna laknam kadaga rasi sir enakku 12th house la suriyan mirugasirisham 2, Sani rahu mirugasirisham 1 la sermdhu irukanga idhu asthamanama sir.....
நன்றி. குருவே.மகர லக்ன கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி.
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏
Arumai sriramji, 🌷🙏🏽
ji Ninga Karnan patthi sollivinga, i was just thinking ji👌🏽
நன்றி குருநாதரே தங்களது ஜோதிட தகவல்கள் அறுமை .வாழ்க வளமுடன்.
Asthivaramaka ullathu asthumana kiragakal super guruji excellent 👌👍🙏
வணக்கம் தலைவா 😇💐💐💐💐
Sema correct ha solluringa neenga sir thanks
அற்புதம் அற்புதம்👏🏻👏🏻👏🏻👌எப்போதும் மிக தெளிவான விளக்கங்கள்❤❤
Vanakkam guruji..
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
🙏 குருவே 💖 சிறப்பு 👌
Good Evening Gurujii🙏
மிகவும் நன்றிகள் ஜீ
🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏
தெளிவான விளக்கம்.
எங்கள் ஜோதிட குருவிற்கு, அன்பின் வணக்கம் 🙏
Thank you sir 👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Guruji,
அஸ்தமனம் பெற்ற கிரஹம், திதி சூனியம் பெற்ற கிரஹம் வித்தியாசம் பற்றி கூறவும்.
நன்றி.
Vanakkam guruji nice 💯👍
🙏🙏🙏
நன்றி அய்யா
அருமை அருமை
கன்னி ராசி படி புதன் சூரியன் இனைவு மீனராசி யில் ராசி படி கன்னி ராசி பலன் எப்படி இருக்கும் ஐயா
Vagram pathiyum oru video podunga sir.
Budhan asthamam with Sun in Dhulam, sun neecham
🙏 thanks for your valuable support 🙏
அருமை ஐயா மிக்க நன்றி ஐயா 🙏
நன்றி ஐயா🙏🙏🙏
Good Eve Guruji......
நன்றி குருஜி
Vanakam vazhum sitthar guruji. Ashtamanam aana graham meedhu kochara guru pogum podhu ashtamanam dosham vilaguma
Vanakkam Guruji kanni lagnam 4th house chandran +sevvai asthamanam +puthan 5th house suriyan +guru asthamanam+Ragu intha ponnudaiya ethirkalam eppadi irrukum guruji
குரு நாதா வணக்கம்
Rasi Nathan Lakna Natha oruvar video podunga
Excellent sir...vry usfull information Thank you sir......Sukera Bhagavan Asthanga Nevarthi pariharam solunga sir pls....Thank you
செவ்வாய் கன்னியில் அஸ்தமனம் சிலவேளைகளில் மட்டுமே தைரியமாக களத்தில் இறங்குவேன்,😂 என்றாலும் உயிராபத்து உட்பட நடக்க போவது இது தான் என முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு, அநேக சந்தர்ப்பங்களில் பிரார்த்தனை ஊடாக நிலைமையை சரி செய்து கொண்டிருக்கிறேன்
Unmai. Unmai. Unmai. 🙏🙏🙏
Thank you sir for unknown information and very clear explanation 🙏🙏
Interesting topic thank you so much 💓
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Good night ✨️ sir, excellent 👌
வாழ்க வளமுடன்.
விருச்சிகம் லக்கனம்.
12.குரு..
சூரியன்..
சுக்கிரன்.வக்கரம்.
23.டிகிரி..
குரு.சுக்கிரன்.அஸ்தங்கம்.
சூரியன் தசை.
எப்படி.இருக்கும்.
இதற்கு.எதவுது.பரிகாரம்.இருக்க.சார்
Good evening Sir. As usual very crystal clear video.
கும்ப லக்னம்,கேது+சூரியன்+சுக்ரன் (அஸ்தமனம்) 5வீடு பலன் கூறுங்கள் ஐயா
நான் ஏன் மேலே படிக்க முடியவில்லை என்பது இப்பொழுது தான் தெரிகிறது.
Sir, rahu - kethu udan nadakkum asthamanam patri oru vilakkam thevai 🙏🙏🙏
வணக்கம் குருவே!
ஒரு அஸ்தமனம் அடைந்த கிரகத்தின் நற்பலனை நாம் அனுபவிக்க முடியாத நிலையில், அந்த கிரகத்தின் தோஷத்தன்மையை அதாவது கெட்ட பலனும் அனுபவிக்க முடியாது என்று அர்த்தம் கொள்ளலாமா?
Possible
Degree epdi sir kandupidikrathu...🥺🥺
குறிச்சி புதன் சூரியன் சேர்க்கை எனக்கு கரெக்டாக பிறந்தது
Really you are awesome sir
arumai ayya... asthamana graham parivarthanai petral athoda strength entha alavuku thirumba kedaikum?
Full
ஐயா, சிம்ம ராசி சிம்ம லக்னம்.
12இல் சூரியன்,குரு,கேது.
சூரியன்,சந்திரன் பரிவர்த்தனை.
குரு உச்ச வர்கோதமம் கூடவே அஷ்தங்கம்.
1. இங்கே 12இல் எந்த கிரகம் அதிகம் வலிமை பெற்றுள்ளது.
2. இங்கே சூரியன் வலிமை அடைவாரா.
3. இங்கே குரு உச்ச வர்கோதமம் பலன் கிடைக்குமா இல்லை அஷ்தங்க பலனா..
இது என் ஜாதகத்தில் உள்ள அமைப்பு ஐயா..
துலாம் லக்கண்மம் சுக்கிரன் கண்ணில் நீசம் சூரியனுடன் அஸ்தமனம் புதன் சிம்மத்தில் சுக்கிரன் இழந்த வலு சுக்கிரன் அடைவாரா திருமணம் நடைபெ ற
Little bit
Thanks nga guruji 🙏🙏🙏 rompa nala doubt na ennamo nu payanthutanga kadaga laknam,kumpa raasi 11il puthan moolam 3 paatham, suriyan moolam 1paatham,sani Moolam 3,ethu asthamanam nu edukarathungala guruji jathakathil seyalilanthathu endru ullathu nga guruji please 🙏🙏🙏
🙏 thanks
Nantri
Guruji kanni lagnam 7th house suriyan uthiradhathi 4 patham 15 degree, buthan revathi 4 patham 27 degree, sevvài revathi 3 patham 25 degree,shani revathi 4 patham 27 degree.ipoluthu 3 grahangal ashtamanan adainthu irugiratha indru gurungal.
Sani suriyan in 12 th in my horoscope sani asthamanam simma lagnam sani my 7th house lord
Good evening guruve 🙏🤗
Tq sir 🙏🙏🙏
Iya kadagathil kuru,suriyan 2 perum navamsathilum kadagam so ithu evalavu percentage palanalikkum
Ean valvil balamurai eithai anupavithirukkiran.....puthan vakram...
Asthamanam..
வணக்கம் குருவே சினிமா தயாரிப்பாளர் ஆகும் வாய்ப்பு எந்த கிரகங்கள் வலுப்பெற்று எந்த பாவங்களோடு சம்பந்தம் அடைய வேண்டும் குருவே🙏🙏🙏🙏🙏
Ayya astamathipathi asthamanam anal Ayul pathikuma
No
Thank you
🫡பணிவான வணக்கம் குருஜி
நான் ,மேஷ ராசி , கடக லக்னம்.
எனக்கு , லக்னத்தில் ராகு,
லக்னத்திலிருந்து பத்தாம் வீட்டில் ( மேஷத்தில் ) சனி , சூரியன் , சுக்ரன் , புதன் , சந்திரன் , குரு ,ஆகியவையுள்ளன. பதினோறாம் வீட்டில் (ரிஷபத்தில் )செவ்வாய் உள்ளது.
லக்னத்திலிருந்து பத்தாம் வீட்டில் , ஆறு கிரகம் இருப்பதை பற்றி ஒரு காணொளி போடுங்க குருஜி.
குரு பார்வை பெற்றால்?
சூரியன்+ குரு இருக்குங்க சார்... 33 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை...அரசியல் உயர்வு...ஊரில் நல்ல பெயர்
கன்னி லக்னம்:லக்னத்தில் சூரியன், செவ்வாய் 12 அஷ்டமானம் இது செவ்வாய் தோசமா அய்யா
sir matha mathem Rasi Palan Podenga sir pls pls pls.sir engalugu oru Naala vai paga errgum
Thank God
வணக்கம் ஐயா. கடக லக்னம். தனுசு ராசி, லக்னத்திற்கு 3 இல் சூரியன் செவ்வாய் சுக்கிரன் கேது. சுக்கிரன் நீசம், செவ்வாய் அஸ்தங்கம். 3 இல் அஸ்தங்கம் செவ்வாய் என்ன பலன் ஐயா.
Another amazing insight. Sir, asthangam also same effect?
Same
@@shrimahalakshmi-premium5868 Thank you sir.
Vanakkam guruji 🙏🏻 Suriyanoda serum Graham asthamanam endru koorinirgal. Thulamil neecha suriyan sevvai. Ipoluthu sevvai asthamanam ah illaiya?
Hi guru ji, please post one video for all 9 girakangal karakathuvam and athipathiyam.
குரு அஸ்தமனம் இதற்கு பரிகாரம் சொல்லுங்க சார்
Guruji idhemathri gerganam adainja plantes enna pannum nu podunga guruji
அய்யா வணக்கம் நீங்கள் சொல்வது போல paid கேள்வி பதில் நிகழ்ச்சி சேவைகள் எப்போது வரும் என்று சொல்லுங்கள் அய்யா
அஸ்தமமான கிரகம் குருபார்வை பெற்றால் அஸ்தமன தோஷம் நீங்குமா?
Sir...... எல்லா கிரகங்களோட அனுபவிக்க முடியாத அஸ்தமனம் பலன்கள் சொன்னீங்க..... எனக்கு சனி, சுக்ரன் அஸ்தமனம்
இதற்கு தீர்வு தான் என்ன???
Plz சொல்லுங்க
சரி செய்ய முடியுமா??
Video கேட்டபிறகு மனசு வலிச்சது 😮
Asthanga Graham 6m adhibadhiyaga irundhaal pagai,noi ivai illamal poguma?
குரு ஜீ சூரியன் செவ்வாய் அஸ்தமனம் 3 ம் இடத்தில் மகர இராசில். உண்மை குருஜி சகோதரர்கள் இருந்தும் பிரச்சனை தான் அதிகம் நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை குருவே
விருச்சிக லகனம் குருவே மகரத்தில் செவ்வாய் சூரியனை கட்ந்து 1 பாதம் தான்டி இருக்கிறார் இப்போது செவ்வாய் திசை என்னக்கு அரம்பம் ஆகிறது குருவே நன்மை செய்யுமா இந்த திசை குருவே ? ஏன் என்றால் லக்னாதிபதி அஸ்தமனம் எப்படி இருக்கும் என ஒரு சந்தேகம் குருவே
லக்னாதிபதி அஸ்தமனம் ஒரு வீடியோ போடுங்க குருவே
Sir can also tell about sun + mer + venus combination in Meena house for Makara lagna
🎉 Hi sir i am ajith 🎉
Ayya..Mesathil Suriyan Ucham Sani Asthangam...Sani Neecha pangam aaguma???Yaaru balam peruvaar???
அண்ணா வணக்கம்
ஐயா வணக்கம் சூ செ அ ஷ் த ஆ னா ல் செ சூ ய சா ர ம் அ ன் த வீ டு இ ந் து ல க ன ம் ப ல ன் மா ரு ப டு மா 🙏🙏🙏
Ayya maesha lakkinam suriyan moolam 4 paatham ,guru pooraadam 4 paatham dhanusil ithu asthamanamaa ayya
Suriyan buthan asthangam guru Parvai petral palan eppdi irukum