ஜோதிடத்தில் சந்திரன் | mahalakshmi jothidam | sriram ji

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...

КОМЕНТАРІ • 65

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 роки тому +7

    தொடர்ச்சியான தெளிவான பேச்சு!!மிகவும் அருமை!!!!!

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Thelivana vilakkam thankyou sir 🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Thank you sir for unknown information for chandran 🙏🙏

  • @surendranramiya5226
    @surendranramiya5226 3 роки тому

    சந்திரனின் காரகங்கள்
    மிகவும் அருமை
    like, Share, Subcribe, Commente done

  • @rowdybabymaha2313
    @rowdybabymaha2313 2 роки тому

    Arumai 👌👌👌👌👌

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому

    தெளிவான விளக்கம் அய்யா.

  • @vaithiyanathan5672
    @vaithiyanathan5672 2 роки тому +1

    ஐயா வணக்கம் லக்னம் எப்படி கண்டுபிடிப்பது என்று ஒரு பதிவு போடுங்கள்

  • @arulselvir3724
    @arulselvir3724 4 роки тому

    You explained very simple.
    Padithathai 1 murai ninaivu kurukeren, mekka nandri , thodaratum ungal pani.

  • @tharmabalantharmatharma3644
    @tharmabalantharmatharma3644 3 роки тому

    Arumai sir

  • @rajaganesh8747
    @rajaganesh8747 2 роки тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @muthulakshmib6769
    @muthulakshmib6769 3 роки тому +2

    உண்மை சார்.மிதுன லகனம்.சந்திரன் ராகு இரண்டாம் இடத்தில் உள்ளது.வாழ்க்கையில் ஒரு கொடுப்பினையே இல்லை.ஏக்கம் தான் மிச்சம்.இதற்கு என்னதான் சார் தீர்வு.வாழ்கையே வெறுத்து போயிற்று.😔🥺தயவு செய்து ஒரு தீர்வு சொல்லுங்க சார் 🙏🏼🙏🏼

  • @prathapana.g9236
    @prathapana.g9236 4 роки тому

    தெளிவான விளக்கம் மிக நன்றி ஐயா

  • @கமலகண்ணன்-ம6ன

    நன்றி ஐயா...🙏..

  • @vasudevan4262
    @vasudevan4262 4 роки тому

    நன்றி ஐயா

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 2 роки тому

    Danusu, lakknam kadakattil suriyan simmattil ,guru, chandran ,parivarttaniya sir

  • @sandiyam3067
    @sandiyam3067 Рік тому

    Priytes sevavai control soninka Epo santhiran solrinka

  • @sing12226
    @sing12226 4 роки тому +1

    Very good

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 4 роки тому +1

    Sir, Very Nice. But Nobody is not telling clear declaration regarding THEIPIRAI CHANDRAN Palan. Please provide special video for.
    THEIPIRAI CHANDRAN, AND VAKARA GIRAGAM (Like, Aatchi veedu Utcha veedu, Neesam veedu,, Samam veedu Pagai Veedu ) Activities.

  • @professordr.soundar9839
    @professordr.soundar9839 Рік тому

    Thanks sir.
    7th & 8th place sevai, how it will affect the marriage?

  • @balasubramanian5916
    @balasubramanian5916 10 місяців тому

    Syrian sani sukiran butan in 7 place for thul laknam

  • @chandrasekarrajaganesh5311
    @chandrasekarrajaganesh5311 3 роки тому

    Excellent 👍

  • @s.s1376
    @s.s1376 3 роки тому

    Hi Sir,
    I am trying 300 +++ times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @baranidaran4528
    @baranidaran4528 4 роки тому

    Thank you sir...

  • @saravanan.c2738
    @saravanan.c2738 4 роки тому

    Pournami yougam paththi sollouing ka sir

  • @anithagap8231
    @anithagap8231 4 роки тому

    Kadaga rasi poosam3rd pada star with retrograde sani in 1st pada of poosam....pls explain it's effect. With chathurdasi valar pirai

  • @rajinigopi2050
    @rajinigopi2050 3 роки тому

    Sriramji Namaskaram, how are you sir. I am 49 years old my name is Gopalakrishnan. Now running my thisai chadradisai please explain chandradisai for me my rasi meenam,naksatiram revathi and I want directly appointment with you because many more happened my life so...iam living now kanchipurm please need your astroadvise thanking you 🙏

  • @8807728202
    @8807728202 2 роки тому

    Sir simma lagnam... Meenathil Sandhiran... Nallathu ah sir...

  • @madhankumar6376
    @madhankumar6376 4 роки тому

    வணக்கம் ஐயா மிக்க மகிழ்ச்சி சில சமயங்களில் சிம்ம லக்கினத்திற்கு 10ல் சந்திரன் உச்சம் சந்திரனுக்கு 5ல்ராகு 11ல் கேது சுபர்களின் பார்வை பலம் இல்லை சந்திரன் பலன் கிடைக்குமா

  • @subbutatabad
    @subbutatabad 3 роки тому

    Pl give the effects of theipirai Chandra especially if it is in lag nam

  • @prasannasukanya216
    @prasannasukanya216 2 роки тому

    Anna நமஸ்காரம் எனக்கு கும்ப லக்னம் லக்னத்தில் ராகு 7 இல் கேது விருச்சிக ராசி ராசியில் சந்திரன், ரிஷபத்தில் இருந்து குரு பார்க்கிறார் நீச பங்கம் ஆகுமா ?சந்திரன் சனி சேர்க்கை

  • @SathyaRS3861
    @SathyaRS3861 4 роки тому

    Hello sir, Mithuna lagnam 9" house in Chandran, guru, chevvai Graham erukuthu,Nan Vidu kattallam antha yogam erukka.Sollunga sir plz

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 роки тому

    Vannakam guruji. Why is chandran weak in magaram?

  • @elangoelangom1797
    @elangoelangom1797 3 роки тому

    Supee sir

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 роки тому +1

    வணக்கம் ராம் ஜீ
    வர்கோத்தமம் பெற்றால் சுப கிரகங்கள் அசுப கிரகங்கள் (பலம்) ஒரு☝️ வீடியோ
    நன்றி🙏💕 கோடி.

  • @prashanthkhan335
    @prashanthkhan335 4 роки тому +2

    1st comment sir.

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 4 роки тому

    Sir, Please write Palan. Regarding Mahara laknam. 4 ill ( mesham veetil ) VAKKARA SEVAI 7 ill THEIPIRAI CHANDRAN with SANI Serkai. Sir, I am expecting your replay. ( male child )

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 3 роки тому

    சனீஸ்வரன் கொசரம்பலன்
    ராசிக்கு. இல்லை லக்கனக்கு
    அய்யா இதுக்கு ஒரு கானொலிபொடுங்க
    அய்யா

  • @prathapana.g9236
    @prathapana.g9236 4 роки тому

    பெண் ஸாபம் பெற்ற ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் உதாரணம் ஐயா

  • @skycommtechno
    @skycommtechno 4 роки тому

    ஐயா. என் ஜாதகத்தில் சதுர்தசி தேய்பிறை சந்திரன் உச்சம் பெரும் ரிஷபத்தில் (லக்னத்திற்க்கு 8ல்) இருந்தால். 8ல் இருக்கும் மற்ற கிரகங்கள் (சூரியன் புதன்) மறைவாகாதா? 8ம் இடம் மறைவாகாதா?

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 4 роки тому

    ஐயா வணக்கம் சூரியன் கடகத்தில் சந்திரன் சூரியன் ராசி மண்டலத்தில் இருந்தா சரியா.

  • @mrblast4772
    @mrblast4772 4 роки тому +1

    Super 🔥🔥🔥

  • @riyavelu563
    @riyavelu563 2 роки тому

    🙏

  • @hiddenmysterious6787
    @hiddenmysterious6787 3 роки тому

    Dhanusu lagnam , 7iel
    Puthan Sukarn , kumbhathiel Guru ? Marriage life ?

  • @Sathyzkumar
    @Sathyzkumar 3 роки тому

    ❤️🙏

  • @thenmozhi5816
    @thenmozhi5816 4 роки тому

    Thiruvathirai Nakshatra Karana yeppo Veedu kattava Pengal

  • @studycafe3516
    @studycafe3516 4 роки тому

    தேய்பிறை chandran with sukran and செவ்வாய் in 7th place for மேஷ லக்னம்
    பலன் எப்படி ???

    • @dilliapt242
      @dilliapt242 4 роки тому

      I hundred kitne aur Dam Sandra desi garam garam

  • @alexzander3686
    @alexzander3686 4 роки тому

    வணக்கம் ஐயா. உங்கள் சேவை செய்யும் மனப்பாண்மை சொல்லி முடியாது. நன்றி.

  • @saritharajs8766
    @saritharajs8766 3 роки тому

    ஐயா வணக்கம்
    தாங்கள் ஒரு பதில் சந்திரன்
    12ம் வீட்டில் இருந்தால் மனநிலை பாதிப்பு ஏற்படும் என்று சொன்னீங்க..
    அதேபோல் கேது 12ல் இருந்தால் மனநிலை பாதிப்பு ஏற்படும் என்று சொன்னீங்க..
    என் கேள்வி சந்திரன்+கேது
    இவர்கள் இருவரும் இணைந்து 12ல் இருந்தால் ஜாதகர் பலன் எப்படி கணக்கிட வேண்டும்...
    நன்றி ஐயா🌹🌹🌹

  • @Ashokkumar-y3n5f
    @Ashokkumar-y3n5f Рік тому

    😂 yaa ha a a aa,h o 0 ,,9 >

  • @sabarishragunathan1190
    @sabarishragunathan1190 Рік тому

    Thank you sir

  • @Ashokkumar-y3n5f
    @Ashokkumar-y3n5f Рік тому

    😂 yaa ha a a aa,h o 0 ,,9 >

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Рік тому

    🙏🙏🙏