ஜோதிடத்தில் குரு பகவான் | ஜோதிட பாலபாடம் | Astro Sri Ram ji

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 75

  • @alexzander3686
    @alexzander3686 4 роки тому +1

    வணக்கம் ஐயா . உங்கள் அளப்பரிய சேவை என்னைப்போன்ற ஆரம்ப கற்றுக்கொள்ளும் ஆர்வலர்க்கு மிகவும் பயனுள்ளதாகும். நன்றிகள். வாழ்த்துக்கள்.

  • @AshokKumar-kj3bx
    @AshokKumar-kj3bx 3 роки тому +1

    குரு நீச்சம், நீச்சம் பங்கம் பற்றி தனி வீடியோ போடுங்கள் ஐயா...

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому

    Thank yousir 🙏🙏✨✨

  • @vishwes29
    @vishwes29 2 роки тому

    மிக அருமையான பதிவு

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Thank you sir for unknown information for guru bhagavan🙏🙏

  • @balasubramanians5353
    @balasubramanians5353 3 роки тому

    நன்றி ஐயா

  • @elancheliyanav3950
    @elancheliyanav3950 4 роки тому

    நன்றி நன்றி நன்றி

  • @arulselvir3724
    @arulselvir3724 3 роки тому +1

    குரு கேது சேர்க்கை பற்றி சொல்லுங்க ஐயா

  • @kartikkarunagaran7034
    @kartikkarunagaran7034 4 роки тому

    Nandri Ayya

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 роки тому

    Sirappu

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Arumaiyana, vilakkam thankyou sir 🙏✨

  • @varalakshmir1858
    @varalakshmir1858 Рік тому

    raasi kattam navaamsam kattam pottu jothidam vilakungal sir

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 3 роки тому

    நன்றி குருஜி 🙏💯

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 роки тому +2

    வணக்கம்
    குரு தென் முக்கிய கடவுள். தங்கள் பதிவு ஆனால் நவகிரகங்களில் குரு வடக்கு முகம் விளக்கம் அளிக்க வேண்டும். 🌻🌻🌻🌻🌻

  • @prasannasukanya216
    @prasannasukanya216 2 роки тому

    Sani guru இதில் power அதிகம் யாருக்கு? என் ஜாதகத்தில் சனி குரு 7 m பார்வையாக பார்த்து கொள்கிறார்கள்

  • @elangoelangom1797
    @elangoelangom1797 3 роки тому

    Nice sir

  • @balavlogger4276
    @balavlogger4276 4 роки тому +1

    Guru+ Saturn+ Ragu in Simmam house as 12 house..is it Strengthen / weakness? Kindly reply me sir. Danush Rasi Pooradam star kanni lagana

  • @DEEPAKKUMAR-le4vs
    @DEEPAKKUMAR-le4vs 2 роки тому

    Hi

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 2 роки тому

    சார் வணக்கம் தனுசு குரு துலா சனி பகவான் வக்கரம் உச்சம் 3 ம் பார்வை பாத்தா குரு கெடுமா . லக்னம் குரு

  • @ManiKandan-ok7el
    @ManiKandan-ok7el Рік тому

    ❤❤❤

  • @rameshkumar2161
    @rameshkumar2161 4 роки тому +1

    Sir. Tula rasi tula lagnam le Guru irunthal...epidi sir

  • @s.s1376
    @s.s1376 3 роки тому

    Hi Sir,
    I am trying 300 +++ times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @கனகராஜ்கிருஷ்ணன்

    ஐயா வணக்கம் ஜாதகத்தில் குரு வக்கிரம் தனுசில் குரு வலிமை இலப்பா

  • @moorthyraman8557
    @moorthyraman8557 3 роки тому

    Sir
    Thulam lagnam
    Meenathula guru achi
    Suriyan guru ragu evanka munu pearum meenathula eruku appo guruku palam athikama

  • @senthilnathan6686
    @senthilnathan6686 4 роки тому

    Super sir 🙏🙏🙏

  • @sumi93943
    @sumi93943 Рік тому

    My son ku 2nd house la danusu la guru vakram along with ketu chandran eruku sir is that good sir

  • @balavlogger4276
    @balavlogger4276 4 роки тому

    All the best sir.

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 роки тому

    Vannakam guruji. How is a person ethics and honesty if guru in magaram for magara lagnam persons? He is neechan but digbalam.

  • @aanantharajajanarthanan9976
    @aanantharajajanarthanan9976 3 роки тому

    சிம்ம லக்னமிற்கு கடகம் 12 மறைவு ஸ்தானம் அங்கு குரு இருந்தால் உச்சம் அதோடு மறைவு அதன் பலன் ஐயா

  • @apositivemind-ranjith3128
    @apositivemind-ranjith3128 4 роки тому

    Sir naa Magara lagnam.
    3rd house meenam la Sani retrograde seeing 12th house through his 10th 👀...
    12 house la Guru is retrograde in dhanusu rasi...
    Guru retrograde in his own house in 12th house.
    Is guru in my chart is powerful or powerless
    Please do reply sir...
    Sir your doing great sir.
    I keep on watching all your videos...
    I started watching your channel since last week... I basically have interest to learn astrology... Your videos in both the channels are very useful to interpret charts...
    Keep rocking.
    Thank you sir....
    Sir if you post videos to retrograde planets and their 👀 (vagra giragam & avargalin parvai palangal) itha paathi video pota Romba useful ah irrukum sir
    Mikka nanri...
    From your one of the follower
    Ranjith. R

  • @avinashs7840
    @avinashs7840 4 роки тому +1

    Sir, Please explain about Aarohana and Avarohana of Planets 🙏

  • @SimpletipsPriyanka99
    @SimpletipsPriyanka99 4 роки тому +1

    Sani dhisai pathi video panunga sir

  • @sekarkandhasamy7684
    @sekarkandhasamy7684 4 роки тому

    Kanya lagnam rahab rasi guru 2nd place to lagnam.very unlucky.give ur ideas

  • @ammuammu553
    @ammuammu553 4 роки тому

    Guru in lagnam (simmam)palangal please

  • @balachandrasekarans6948
    @balachandrasekarans6948 4 роки тому

    Good morning sir my laknam masham dhanshu rasi pooradam nakshatram laknathil guru mattum coming 15 .3 .21 guru thasa starting my age 55 life eppadi irukum

  • @SELVARAJ-um7hq
    @SELVARAJ-um7hq 3 роки тому

    ஐயா
    நா மிதுன ராசி கடகலக்கினம்
    எனக்கு 11ல் குரு (ரிஷபம்)
    தணியாக ,எப்படி இருக்கும்🙏

  • @kavichan2758
    @kavichan2758 2 роки тому

    விருச்சிக லக்னத்தில் குரு தனித்து நின்றாள் நல்ல பலன் உண்டா?

  • @manjulasuresh8727
    @manjulasuresh8727 4 роки тому

    Hi sir what about retro guru in tenth Kendra,? If he is standing alone will he have kendra adthibathi dosha?

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 3 роки тому

    Sir please tell me about Guru(10th House) Shukran+Budha (8th House) Parivarthanai !!

  • @muralilatha6408
    @muralilatha6408 11 місяців тому

    தஷினாமூர்த்தி சிவ அம்சம் அல்லவா

  • @Starwalkin666
    @Starwalkin666 4 роки тому

    Guru arul kidaka yarai vazhipada vendum

  • @surendranj6042
    @surendranj6042 4 роки тому +1

    அண்ணா! 9ல் புதன் +குரு+சூரியன்+சனி இருந்தால் என்ன பலன் கிடைக்கும் அண்ணா? கன்னி லக்னம் தயவு செய்து கூறுங்கள் அண்ணா

    • @v.kowsik1620
      @v.kowsik1620 3 роки тому +1

      நாலு கிரகம் ஒண்ணா இருந்தா நாசமா போயிரும் ! இந்த பலன் கிடைக்கும் தம்பி

  • @kubendrankubendran7558
    @kubendrankubendran7558 2 роки тому

    💐💐👌🙏🙏

  • @Sathyzkumar
    @Sathyzkumar 3 роки тому

    ❤️🙏

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 роки тому

    வணக்கம் ராம் ஜீ🌹🌹
    புதன் பகவான் பதிவு வரவில்லை.???

  • @preamkumarpream6052
    @preamkumarpream6052 4 роки тому

    லக்னங்களுக்கு மறைவு ஸ்தானங்களில் குரு பகவான் உச்ச நிலையில் இருந்தால் பலன் எவ்வாறு எடுக்கபட வேண்டும் sir

  • @maheshv5803
    @maheshv5803 4 роки тому

    அய்யா 7ல் குரு சந்திரன் செர்க்கை இருந்தால் நல்ல பலன்களை தறாது என்பது உண்மையா குரு சந்திர யோகம் கிடையாதா இந்த சேர்க்கை

    • @AstroSriramJI
      @AstroSriramJI  4 роки тому +1

      Which laknam

    • @maheshv5803
      @maheshv5803 4 роки тому

      விருச்சிக லக்னம் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம்

  • @suseendharm9152
    @suseendharm9152 3 роки тому

    பெயர்: சுசீந்தர்
    03/04/2003
    09/45pm
    ஐயா எனக்கு எந்த தொழில் அமையும் என்று சொல்லுங்கள் ஐயா எந்த படிப்புகள் எல்லாம் படிக்கலாம் ஐயா நன்றி

    • @kanagaraj0075
      @kanagaraj0075 3 роки тому

      Birth place sollunga bro.

    • @suseendharm9152
      @suseendharm9152 3 роки тому

      @@kanagaraj0075 Birth place walajapet bro yedhuku kekuringa

    • @kanagaraj0075
      @kanagaraj0075 3 роки тому

      @@suseendharm9152 bro neenga birth place sonnathan guruji ungaluku palan solla mudium

    • @suseendharm9152
      @suseendharm9152 3 роки тому

      @@kanagaraj0075 ok thanks bro

  • @smktmaran
    @smktmaran 3 роки тому

    COMBINATION OF Guru & Budhan in Kadagam,,,,,for Mithuna Rasi-Thulam Lagnam....IS IT GOOD OR BAD, SIR...

  • @subramniamraghunathan6973
    @subramniamraghunathan6973 3 роки тому +1

    Sir,all this can be understand only by jodhidar,please say that can be understand by basic people.

  • @theivaishaankishaan4340
    @theivaishaankishaan4340 3 роки тому

    ஐயா மேஷ லக்னத்திற்கு 11ல் குரு +கேது இதில் குரு வக்ர பெற்று தனது சுய நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கிறது இதற்கு குரு தசை எப்படி இருக்கும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.m.karthik9304
    @s.m.karthik9304 3 роки тому

    நன்றி ஐயா

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 роки тому

    Sirappu

  • @DEEPAKKUMAR-le4vs
    @DEEPAKKUMAR-le4vs 2 роки тому

    Hi