என் மகளுக்கு சந்நியாசம் தர மறுத்தார் சத்குரு!😳 Sadhguru denied Sanyas to my daughter! Eng Subtitles

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 166

  • @RaviK-140
    @RaviK-140 3 місяці тому +24

    விஜயகுமார் அண்ணா அக்காவுக்கு கோடி கோடி நமஸ்காரம் சற்குரு நெருக்கமான அனுபவத்தை பகிர்ந்த அண்ணன் அக்காவுக்கு நமஸ்காரம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 3 місяці тому +37

    ஆரம்பகால ஈஷாக்களுடைய அனுபவங்கள் கேட்கக் கேட்க மெய்சிலிர்க்க வைப்பவை. சத்குருவுடன் ஒவ்வொருவரின் அனுபவமும் வித்யாசமானது. புதுப்புது அனுபவங்கள்.❤❤❤❤❤❤❤

  • @sridevi9278
    @sridevi9278 3 місяці тому +20

    "Blue print for dyanalinga" "same place, same people, same work" no words to say உடம்பு சிலிர்க்கிறது

  • @amudhalakshmiumashankar6924
    @amudhalakshmiumashankar6924 3 місяці тому +16

    Vidhya vinodhini akka is my teacher. I saw sadhguru through her. Changed my life . Thank you very much & credits goes to the parents❤

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 3 місяці тому +12

    எல்லோருக்கும் அவர் சத்குரு. ஆனால் ஒவ்வொருவருக்கும் அவர் தனித்த உறவு. அவரவர் தன்மையைப் பொருத்து அவரவருக்குத் தேவையான வாழ்க்கையை அவர் வாழச் செய்வார், அவரிடம் நாம் பூரணமாக அடைக்கலமானால். 🙏சிவாய நம!!!🙏

  • @learnallnew5541
    @learnallnew5541 3 місяці тому +17

    Such a blessed soul. Complete devotion towards sadhguru... I bowdown to u Anna and akka 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @rameshr-dn9tg
    @rameshr-dn9tg 3 місяці тому +18

    Great intreview...46 mins went like a flash... Thankyou very much

  • @Devandathavu
    @Devandathavu 15 днів тому

    நமஸ்காரம் அண்ணா கூட பழகி இருக்கேன் அற்புதர் தன்னார்வத் தொண்டர்களுக்கு ஈரோட்டின் வழிகாட்டி

  • @shobannaa
    @shobannaa 3 місяці тому +2

    அக்கா, அண்ணா இருவரின் குரு பக்தியும், அர்ப்பணிப்பும் வியக்க வைக்கின்றன. அதனால்தான் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார்கள், அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏🙇🏾‍♀️🙇🏾‍♀️🙇🏾‍♀️

  • @balamurugan12-w3h
    @balamurugan12-w3h 3 місяці тому +20

    தெளிவான,தேவையான பதிவு, இதுபோன்ற நிறைய பதிவுகளை வெளியிட வேண்டுகிறேன்..❤❤

  • @sudhas11world
    @sudhas11world 3 місяці тому +16

    கடப்பா கோவில்ல முன்னாடியே வந்தது போல இருந்துதுனு அக்கா சொன்னாங்க.. சத்குரு உடன் இருந்த தொடர்போட வெளிப்பாடு இந்த feeling ❤️.. 'உங்க சொல்லுக்கு சித்தம்' என்றது போல அண்ணா அக்கா வாழ்ந்து வராங்க🎉

  • @tctamilselvan
    @tctamilselvan 3 місяці тому +3

    கேட்பதற்கு இனிய பல விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்களுக்கு நன்றி. அண்ணாவின் இதயபூர்வமான பாட்டு கண்களில் கண்ணீரை வர வைத்தது🙏🙏🙏

  • @N.SaiprabhaNagarajan
    @N.SaiprabhaNagarajan 3 місяці тому +3

    அண்ணாவும், அக்காவும் share பண்ணியது ரொம்ப அழகாக இருந்தது. ஈஷாவில் ஒவ்வொரு விச யமும் மிக நுணுக்கமாக செய்வார்கள் என்பது தெளிவாகிறது.இன்னும் மக்கள் மனதில் சந்நியாசம் பற்றியும் ashram பற்றியும் மனதில் தோன்றும் கேள்விக்கு தெளிவான பதிலாக இருந்தது.🎉🎉🎉

  • @mullaikani
    @mullaikani 3 місяці тому +7

    It is really interesting to know how the Presence time came into practice! It is a blessing for all of us to drench in the divine presence of Sadhguru 😍

  • @perundevir2771
    @perundevir2771 3 місяці тому +11

    அண்ணா அக்கா உங்கள் தன்மையையும் சத்குருவின் கருணையும் நினைத்து கண்கள் குளமாகின்றன. 🙏🙇‍♀️😭

  • @trpranga100
    @trpranga100 3 місяці тому +9

    Namaskaram... No words to express their commitment... These kind of people are the basic pillars of Isha Foundation... It's all because of HIS Grace... 🙏🙏🙏

  • @unknowns99
    @unknowns99 3 місяці тому +11

    I was in tears seeing how this ashram was created from scratch!

  • @ParameswaranV-q6e
    @ParameswaranV-q6e 3 місяці тому +14

    Loved such genuine interviews
    The Anchor shows such beautiful respect ❤

    • @sellamvijayakumar3845
      @sellamvijayakumar3845 3 місяці тому

      நமஸ்காரம் 🙏🙏🙏 Anchor கார்த்தி அண்ணாவின் response மிகவும் அருமை. நன்றி 🙏🙏🙏

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 3 місяці тому +4

    ஒரு முப்பதாண்டு கால இனிய அனுபவங்கள். யாருகிட்டவாச்சும் பகிர்ந்துக்கத் தோணியிருக்கும். பகிர்ந்துகிட்டீங்க. எங்களுக்கும் ஆனந்தம். உங்களுக்கும் பேரானந்தம். ❤❤❤❤❤

  • @RakhEsh-i2p
    @RakhEsh-i2p 3 місяці тому +7

    I burst out in to tears after watching. Recently i attend bhava spandana in August. Sadhguru changed me a lot.

    • @Sriram-z5f
      @Sriram-z5f 3 місяці тому

      I didn't feel like that

  • @sahanasubhashini
    @sahanasubhashini 3 місяці тому +1

    பல கேள்விக்கான விடையாய் இந்த நேர்காணல் அமைந்தது.சத்குருவின் தியாகத்தில் உருவான முத்துக்கள் உங்களை வணங்கி பனிகிறேன்.🙏

  • @PriyaKhandekar
    @PriyaKhandekar 3 місяці тому +29

    விஜயகுமார் அண்ணாவின் குரல் உள்ளத்தை ஊடுருவும் விதமாக இருக்கிறது 🙏🏽

  • @ramkrish18
    @ramkrish18 3 місяці тому +1

    Thanks

  • @tdccbanksppuram
    @tdccbanksppuram 3 місяці тому +7

    அண்ணாவோட பகிர்வு எனக்கு சத்குரு
    கூட இருந்த மாதிரி இருநதுச்சு. நமஸ்காரம் சத்குரு

  • @baburajtmv4350
    @baburajtmv4350 3 місяці тому +6

    Namaskaram sadhguru 🙏🙏🙏🙏 An interview with Very Emotional and spiritual significance . Thank you isha and volunteers

  • @vanathivenkidusami5141
    @vanathivenkidusami5141 3 місяці тому +6

    கணவன் ஈஷா யோகா செய்தால் மனைவிக்கும் பாக்கியம் கிடைத்து விடுகிறது. நான் இருபது வருடங்கள் ஈஷா யோகா பயிற்சி மற்றும் தொடர்பில் இருக்கிறேன். நீங்கள் இருக்கும் சிவபாதம் பற்றி ஈஷா காட்டுப் பூவில் தெரிந்து கொண்டேன். அங்கு தங்கிட ஆசையும் உள்ளது. இந்த ஆண்களுக்கான உலகில் அது சாத்தியமில்லை

  • @Kannika01
    @Kannika01 3 місяці тому +3

    Listening to Naina and Amma share their experiences felt like a blessing. Their dedication is beyond words. The 46-minute video felt like it flew by in just 10 minutes. Their devotion and wisdom resonate deeply and inspire others on their spiritual journey.

  • @hemamalini9793
    @hemamalini9793 3 місяці тому +4

    நிறைய isha peoples அனுபவத்தை பகிர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் அண்ணா நன்றி

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 3 місяці тому +1

    நமஸ்காரம் அக்கா. சத்குரு கண்களில் அன்பர்கள் யோகாவை கற்றுக் கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் இருப்பதை ஒவ்வொரு ஷணமும் நான் உணர்கிறேன்.

  • @sridevi9278
    @sridevi9278 3 місяці тому +2

    "Presence time" குறித்து கூறியமைக்கு மிக்க நன்றி அண்ணா🙏🏾🙏🏾🔥🔥

  • @kurumbukurumbu1307
    @kurumbukurumbu1307 3 місяці тому +2

    These young women volunteer as yoga instructors without any compensation, a rare find in today's world. Like many others, they have devoted their entire lives to Sadhguru’s cause, teaching yoga for a high fee charged to both Indian and international visitors or devotees. Meanwhile, Sadhguru himself leads a celebrated and high-profile life, traveling extensively, while his daughter enjoys a normal, settled life like most others. Unfortunately, the law often favors those who are powerful and influential.

  • @divyakl1510
    @divyakl1510 3 місяці тому +4

    Every week I am eagerly waiting for videos from the Humans of Isha channel, yet another wonderful one, I bow down for your efforts team 🙏

  • @rasathiammal-up7ym
    @rasathiammal-up7ym 3 місяці тому +8

    இன்னிக்கு இருக்கிற நம்ம பிரம்மாண்ட ஈஷா ஆஷ்ரம் ஒரு காலத்துல parthenium shrubs ஆல முழுசா cover ஆகிருந்ததுன்னு யோசிச்சு பாத்தா ப்ரமிப்பா இருக்கு! Volunteers எவ்ளோ வேலை செஞ்சிருக்கணும்!

  • @anilkumarvr4273
    @anilkumarvr4273 3 місяці тому +1

    Absolutely beautiful and inspirational ❤️ thank you for bringing it to us. Pranamam

  • @SENTHILJ-p4x
    @SENTHILJ-p4x 3 місяці тому +2

    சம்போ மகாதேவா 👣🙏.
    சத்குரு நினைக்கும் போது ஒரு ஓரு ஷனமும் கண்ணீரும் ஓரு விதமாக ஆனந்த அனுபவம் உணர்கிறேன் சம்போ🙏
    எண்ணில் அடங்கா கோடான கோடி நன்றிகளும், நமஸ்காரம் களும் உயிரான சத்குருக்கு 👣🙏

  • @neelavathineela9450
    @neelavathineela9450 3 місяці тому +2

    🙏 அண்ணா இந்த மாதிரி நிறைய பேரை பேட்டி எடுத்து போடுங்க அண்ணா கேட்க கேட்க ரொம்ப இனிமையாக இருக்கு விஜயகுமார் அண்ணா தம்பதிகளும் பேட்டி எடுத்து அண்ணாவுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல 👌🙏🙏🙇🙇🙏🙏🙏🙏

  • @sridevi9278
    @sridevi9278 3 місяці тому +1

    சும்மா அதிருதுள்ள போல, Sadhguru car ஓட்டும்போது பயமா இருக்குதா என்று sadhguru கேட்டு அக்கா இல்லை என்று சொன்னது சிரிப்பை வரவழைக்கிறது❤❤❤❤❤

  • @vimalaramanibalu6785
    @vimalaramanibalu6785 3 місяці тому +3

    Words are not enough to describe the efforts of Cool Fire media. Sadhguru, ashramites and volunteers it's a miracle that such great divine beings and and such a divine place exist in this planet. Shiva Shambho.

  • @priyadharshini-sf3ms
    @priyadharshini-sf3ms 3 місяці тому +1

    Am sooo fortunate to watch this precious videos.Tones of thanks to the whole Team anna❤❤❤❤

  • @mugundhanj1679
    @mugundhanj1679 3 місяці тому +2

    Thank you so much for these type of videos anna.. your videos bringing me closer to sathguru🙏🙏🙏🙏😭😭😭

  • @ArtTimesChannel
    @ArtTimesChannel 3 місяці тому +2

    நமஸ்காரம் அண்ணா !, ஒரு சின்ன சந்தேகம் அண்ணா , மகா சமாதி ஆன ஒரு நபரை, புதைக்க தானே செய்வார்கள் . ஆனால் இக்காணொளியில் விஜி மா உடலை எரிக்க பட்டதாக அக்கா கூறுகின்றார்கள் . எனக்கு ஒன்றும் புரியவில்லை . சமாதி நிலை அடைந்தவர்கள் புதைக்கப்படுவது தானே வழக்கமான ஒரு செயல். இல்லை வேறு ஏதேனும் காரணம் இருந்தால் இச்சந்தேகம் குறித்து தாம் எனக்கு விளக்கம் அளித்தால் எனக்கு புரியும் என்று நம்புகின்றேன் . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raasinimanimaran4774
    @raasinimanimaran4774 3 місяці тому +2

    Just can't hold my tears watching this episode 🥲❤ so beautiful. Seeing the foundational people of how everything started. Seeing Sadhguru's love and care. These people have seen everything and we can't deny their experience. They also witnessed how Isha transitioned into a foundation and they knew what they were going into, without a hesitation! It's my sincere wish that people should open their eyes and see for themselves the truth.
    I bow down to akka and anna ❤ thank you channel team for the remarkable effort! Wishing all the best for more videos like this that will bring us closer to our Guru ❤ shambho!

  • @purushothr5959
    @purushothr5959 3 місяці тому +2

    Anna, I had seen new interview today but removed in few mins, please release Anna, please do more interviews, these interviews are great ❤

  • @boopathieshwaran4499
    @boopathieshwaran4499 3 місяці тому +3

    அற்புதமான பகிர்வு

  • @sudhas11world
    @sudhas11world 3 місяці тому +1

    Thanks!

  • @mythilir8961
    @mythilir8961 3 місяці тому +7

    Nameskarm Sadhguru🙏
    Nameskarm Anna &Akka🙏🙏🙏❤❤Thanks to Karthi anna

  • @umamaheswari8805
    @umamaheswari8805 3 місяці тому

    Romba intresting ah irukku... Please keep posting videos like this... Thank you so much🙏🙏🙏

  • @sivakumaramirthalingesan5484
    @sivakumaramirthalingesan5484 3 місяці тому +3

    வீடியோவின் கீழே கைகளில் கைகளில் ஏதோ வரைவது போன்று வருகிறது. அது வீடியோவை கவனிக்க சிரமமாக்குகிறது @Humans of Isha

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 3 місяці тому +6

    சற்குரு, ஆஷ்ரமத்தில் வாழ்நாள்பூராகவும் தங்க ஏற்பாடு பண்ணுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  • @neelavathineela9450
    @neelavathineela9450 3 місяці тому +1

    கொடுத்து வைத்த ஜோடி நீங்கள். திரைப்பாடல் யாரோ யாருக்கோ பாடிய பாடலை பொருத்தமான இடத்தில் அண்ணா பாடியது சிறப்பு. கேட்க ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு.

  • @MrNgopal
    @MrNgopal 3 місяці тому +2

    நமஸ்காரம் ஸ்வாமி ஸ்ரீமுகா அவர்களின் வீடியோ ஏன் நீக்கப்பட்டு விட்டது....

  • @vidyamuralidharan5300
    @vidyamuralidharan5300 3 місяці тому +1

    Great experience listening to anna and akka share their experiences. Particularly grateful since their daughter Vidhya Vinodhini akka has also been my teacher and continues to guide me on Isha activities. ❤❤ 🙏🏻🙏🏻

  • @boopathieshwaran4499
    @boopathieshwaran4499 3 місяці тому +17

    அண்ணா கடப்பாவில் அவர் இதே வாக்கியத்தை சேம் பீப்பிள் சேம் பிளேஸ் சேம் வொர்க் எங்களிடம் சொன்னார்

    • @satishkumarks8419
      @satishkumarks8419 3 місяці тому

      Kadappa temple name please

    • @myusun
      @myusun 3 місяці тому

      ​@@satishkumarks8419
      Sri Someswara Swamy Devasthanam Temple, Devuni, Cuddappa, AP
      శ్రీ సోమేశ్వర స్వామీ దేవస్థానం ఆలయం 🙏🏻

    • @myusun
      @myusun 3 місяці тому

      I was also present. In 1998 I remember

  • @anupamasathiya5957
    @anupamasathiya5957 3 місяці тому +6

    பேரார்வ மழை, அன்பு மழை.ஷம்போ❤

  • @Ridhanam_Theseeker
    @Ridhanam_Theseeker 3 місяці тому +2

    No mission is impossible with Sadhguru ❤

  • @bulabaikarpagam264
    @bulabaikarpagam264 3 місяці тому +4

    Great blessed beings❤🙏🙏🙏,thanks for sharing such treasures

  • @Ucchirp
    @Ucchirp 3 місяці тому +1

    Namaskaram and thank you for letting us relive the 90’s with Sadhguru 🙏❤️🙏

  • @ikbrss
    @ikbrss 3 місяці тому +1

    Namaskaram Anna
    Please post more videos.
    Good initiative.
    Pranam.🙏🕉️

  • @chiragjangle1785
    @chiragjangle1785 3 місяці тому +2

    Please bring sounder anna. We all want to hear from him about sadhguru shri brahma and isha

  • @rohitramana696
    @rohitramana696 3 місяці тому +1

    Sweet wonderful blessed ❤😊

  • @lifymusic
    @lifymusic 3 місяці тому +2

    Thanks you Volunteers without your hard work we may not had the opportunity to learn YoGa and meditation.
    Sadhguru is beyond our imagination and conclusions, like Shiva is...

  • @tapasyakamat2054
    @tapasyakamat2054 3 місяці тому +1

    Namaskaram Anna.. I keep eagerly waiting for videos on human of Isha channel.. feeling blessed to see how Vijaykumar Anna and akka are devoted towards Sadhguru.. I’m in tears seeing this video.. continue this good work Anna 🙏🏻

  • @thangarasu5167
    @thangarasu5167 3 місяці тому

    Sadhguru is everything. We are seeing all volunteers as extension of sadhguru 🙏🙏🙏

  • @Mnirp055
    @Mnirp055 3 місяці тому +2

    Dharma needs to unite..

  • @dhanyam596
    @dhanyam596 3 місяці тому +1

    speechless 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kartinet2007
    @kartinet2007 3 місяці тому +2

    நன்றி தெய்வங்களே❤🙏💐

  • @vijaym8573
    @vijaym8573 3 місяці тому +5

    இவர்களை பார்த்த உடனேயே இவர்கள் யார் என்பதை யுகித்தேன். 🙏🏼

  • @apropane
    @apropane 3 місяці тому +1

    No words please do a lot more 🙏🙂😊

  • @malathigovi3545
    @malathigovi3545 2 місяці тому

    Very blessed couples jou5with sadguru 🎉

  • @gunasekarankrishnan4483
    @gunasekarankrishnan4483 3 місяці тому +1

    💐அண்ணா அன்பின் உருவாக்கம் 🦋

  • @aniruddha6688
    @aniruddha6688 3 місяці тому +2

    This video should get viral now as title

  • @kavisv
    @kavisv 3 місяці тому

    அண்ணா உங்களுடைய அனுபவம் என் கண்ணில் தண்ணீர் வருகிறது அண்ணா❤

  • @Dhanalakshmi-fq9mm
    @Dhanalakshmi-fq9mm 3 місяці тому +1

    Very very happy, thank you so much

  • @adiyogi1003
    @adiyogi1003 3 місяці тому

    really thanks to the team for sharing this information about sadhguru this world🙏🙏

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 3 місяці тому

    Dear Team, There is a Noise behind the video we can hear while watching the video in HEAD PHONES. Team please check on that issue.
    Thanks
    Loads of Love to Humans of ISHA.

  • @shivmahender6348
    @shivmahender6348 3 місяці тому +2

    அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

  • @kannanvs1862
    @kannanvs1862 3 місяці тому +1

    ஐயா ராஜா அண்ணாவை பேட்டி எடுத்து போடுங்களேன் ஐயா. அவருடைய அனுபவங்களை கேட்க மிக்க ஆவலாக உள்ளேன்

  • @sumathis8176
    @sumathis8176 3 місяці тому +1

    எந்த வார்த்தைகாளாலும் விவரிக்க முடியாத உணர்வு என்னுள்ளே...
    குருவே காலம் எனக்கும் அப்போதே உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்ககூடாதா??????

    • @myusun
      @myusun 3 місяці тому

      வருத்தம் தேவையில்லை. இப்போதும் தங்களுடன்தான் இருக்கிறார். தொடர்பில் இருக்க அவர்தம் வழங்கிய யோகக் கருவிகளை என்றும் உபயோகப்படுத்துங்கள்🙏🏻

  • @maithreyeesulekha8896
    @maithreyeesulekha8896 3 місяці тому +1

    Thank you very much. Namaskaram Sadhguru.

  • @pradeepfavourites
    @pradeepfavourites 3 місяці тому

    விஜயகுமார் அண்ணா மிகவும் எதார்த்தமாக பேசுகிறார்.

  • @baskarar8389
    @baskarar8389 3 місяці тому

    அண்ணா, அக்கா 🙇‍♂️🙏
    சத்குரு 🌹🙇‍♂️🙏

  • @naveenganiga7635
    @naveenganiga7635 3 місяці тому

    i feel proud that vijji ma visited our town Mangalore🙏❤..i was not even born that time😊

  • @ezhilezhil6674
    @ezhilezhil6674 3 місяці тому +3

    பாடல் அருமை ❤

  • @Namaskaram_114
    @Namaskaram_114 3 місяці тому

    Thank you so much for sharing 🙏🏻🙏🏻
    Thank you so much for this channel 🙏🏻🙏🏻
    🥹🥹😇😇❤️🙇🏻🌹🌹

  • @suren2928
    @suren2928 Місяць тому

    The only Guru I follow is Sadhguru. Namaskaram Sadhguru.

  • @sureshkumar-fz3lg
    @sureshkumar-fz3lg 3 місяці тому +3

    The Great truly sweet hearted person to be a part of Isha volunteer Guru grace fully 💐💖🙏🙏🙏🙏

  • @VivekKarthik33
    @VivekKarthik33 3 місяці тому +4

    Guruve saranam

  • @shanthikuppusamy6668
    @shanthikuppusamy6668 3 місяці тому

    Thank you for this interview ❤

  • @ezhilezhil6674
    @ezhilezhil6674 3 місяці тому +1

    Thank you ❤

  • @sarvajananispokenacademy5241
    @sarvajananispokenacademy5241 3 місяці тому +2

    Thanks 🙏nothing more than that

  • @shanthiganesan1629
    @shanthiganesan1629 3 місяці тому

    வணக்கம் ஐயா.Sadguruve Namaha.🙏🙏🙏🥰

  • @sd-pw1wr
    @sd-pw1wr 3 місяці тому +2

    Sadhgurum Tam Namami !

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 3 місяці тому +3

    ஓம் நம சிவாய,

  • @alpr.senthilkumar1729
    @alpr.senthilkumar1729 3 місяці тому +4

    ❤❤❤

  • @karthikeyan-hk2bw
    @karthikeyan-hk2bw 3 місяці тому +5

    💐🙏🙏🙏💐

  • @rameshneelakantan2346
    @rameshneelakantan2346 3 місяці тому +3

    அருமை 👏 நமஸ்காரம் 🙏

  • @jvjpc1904
    @jvjpc1904 3 місяці тому +5

    🙏🙏👌👌👍👍🙏🙏

  • @MaliniMurali-t9c
    @MaliniMurali-t9c 3 місяці тому

    Beautiful sharing ❤❤❤

  • @VinuRamesh-rz1yx
    @VinuRamesh-rz1yx 2 місяці тому

    Very nice briefing sir

  • @suryabuilders9581
    @suryabuilders9581 3 місяці тому +1

    அண்ணா & அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤