ஈஷாவில் உள்ள சிறப்பம்சங்கள் ! Exclusive Coverage
Вставка
- Опубліковано 8 лют 2025
- We conducted an investigation in ISHA regarding the recent controversies...
#Mediyaan #Investigation #InvestigativeJournalist #isha #ishafoundation #ishaissue #ishan #sadhguru #sadhgurulatest #sadhguruquotes #sadhguruspeechinenglish #sadhguru_wisdom #sadhgurustatusvideos #sadhguruhindi
ஆன்மிக ஸ்தலங்களில் சிறப்பான இடம் ஈஷா🙏👏👏👏
இந்தப் பூமிக்கிரகத்தின் புண்ணியஸ்தலங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்தலம் என்றால் அது சத்குரு அவர்களால் உருவாக்கப் பட்ட, பல ஆயிரம் ஆண்டுகள் இப்புவியில் அருளாட்சி செய்யப் போகும் ஈஷா யோக மையம்தான்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஈஷா ஒரு சொர்க்கம்❤❤❤
தன்னை உணர்வதற்கான அமைதிப் புரட்சியை பல வருடங்களாக செய்தி வரும் ஈஷாவுக்கு நன்றிகள் கோடி
தெளிவான விளக்கம்
ஆன்மீகத்திற்கு மிக மிக சக்தி வாய்ந்த ஒரு ஸ்தலம் கோவையில் உள்ள ஈஷா யோகா மையம்
என்னை நல்வழி படுத்தியது ஈஷா யோக சத்குரு தற்காலத்தில் வாழும் மகான் ❤❤❤
தெய்வீகம் நிறைந்த இடம் ஈஷா 🙏
ஒவ்வொரு இடத்திற்கும் அறிவியல் பூர்வமான விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள். ஈஷா யோகா மையத்துக்கு வருபவர்கள் ஈஷா எந்த மாதிரி நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த வீடியோவை பார்த்தால் தெளிவாக புரிந்து கொள்வார்கள். தெளிவான வீடியோ.
நன்றி ஸ்வாமி. ஈஷாவின் நோக்கத்தை பொதுமக்களுக்கு தெளிவாக புரியவைக்க எடுத்து முயற்சிக்கு மீடியான் நியூஸ் க்கு நன்றி. உங்கள் பணி சிறக்கட்டும்.
Thanks
ஈஷா தனித்துவம் வாய்ந்த மகத்துவமான தன்மை. ஈஷாவின் தன்மையை நமக்கு அளித்த சத்குருவிற்கு நன்றி என்ற ஒரு சொல் போதாது. இந்த காலக்கடத்தில் இப்படிப்பட்ட ஒரு குரு கிடைக்க நாம் முன் ஜென்மத்தில் தவம் செய்திருப்போமோ 🙇♀️🙇♀️🙏🙏
ஈஷா என்றால் உண்மை.❤
மக்களுக்காக ஒரு குருவின் அருட்கொடை, யோகியின் கருணை. ஓம் நமசிவாய 🎉
சத்குருவின் நேரடி சீடர் சுவாமி பிரபோதா அவர்களை நான் நன்கு அறிவேன்.
மிகவும் தன்மையாகவும் பெரும் பொறுப்புகளை செய்து வருபவர் அவருடன் தன்னார்வ தொண்டு பல வருடங்கள் செய்திருக்கிறேன் நன்றி சுவாமி உங்களை வீடியோவில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ❤❤❤
வாழும் ஞானியான சத்குரு அவர்களின் கையால் பிரம்மச்சரிய தீட்க்ஷை பெற்றுப் பெரும் பாக்கியசாலி அணீர்கள் சுவாமி.🙏
உங்கள் ஆன்மீகப் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
Sadhguruve Saranam 🙏
❤ சத்குரு வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Energetic place
Blessed to be born in Tamilnadu ❤
ஆன்மீகத்தை உயிரோட்டமாக மனித சமூகத்திற்கு வழங்கும் ஈஷா மென்மேலும் வளர்க.
மனித குலத்தின் மேம்பாட்டிற்காக சத்குரு அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஈஷா யோக மையத்திற்கு அனைவரும் வந்து அருள் பெற வேண்டுகிறேன்.
இந்த உலகில் நான் பார்த்து அனுபவத்தில் உணர்ந்த சக்தி ஸ்தலம் ஈஷா🎉🎉🎉
உள்நிலை வளர்ச்சிக்கான சிறந்த இடம் ஈஷாயோகமையம் 🙏
ஈஷா ஒரு புண்ணிய பூமி.... ஈசனின் அன்பும் அருளும் நிறைந்திருக்கும் இடம்...🙏🏻🙏🏻🙏🏻🌿🌷🌿 நன்றி சத்குரு....
தெளிவான விளக்கங்கள் ❤
நன்றி ஸ்வாமி🙏
சிவ சிவ ஷம்போ !
இஷா உள்தன்மை அன்பா ஆனந்தமா இருக்க உதவுகிறது என் அனுபவ உண்மை 🙏🙏🙏
ஈஷாவின் செயல்பாடுகள் பற்றி தெளிவான விளக்கம். நன்றி.
ஈஷாவுக்கு நேரில் சென்ற அனுபவம் கிடைத்தது நன்றி ஐயா
Yes, Isha yoga center is a great boon to everyone's needs ❤
2005 லிருந்து நானும் என் குடும்பத்தாரும் தொடர்ந்து ஈஷாவிற்கு சென்று வருகிறோம், பயிற்சிகள் செய்யது வருகிறோம். மனித இனத்திற்கு சத்குரு அளித்த மிக பெரிய அரிய பரிசு ஈஷா யோக மையம் 👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
❤ ஓம் நமசிவாய எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியா நிலை வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான தெளிவான விளக்கம் சுவாமி. நமஸ்காரம்.
Wonderful sharing swami ❤😊
சிறப்பான பதிவு சுவாமி
Mediyaan க்கு நன்றி 🙏
அற்புதமகாக எங்களை ஈஷாவிற்கு அழைத்து சென்றீகள் ஸ்வாமி!
மக்கள் அனைவரும் இங்கு வந்து எல்லா
பலன்களையும்,நன்மையையும் பெற்று ஆரோக்கியமாக இருக்க வேண்டும்!
மிகப் பிரமாண்டமான முறையில் சத்குரு இந்த வாய்ப்பை அளித்து இருக்கிறார்.
Namaskaram Swamy. ஈஷா அன்பர்கள் மட்டும் அல்லாது அனைத்து தரப்பினரும் இந்த வீடியோவை பார்க்க வகை செய்யலாம். மிகவும் அருமையான பதிவு. தெளிவாக ஸ்படிகம் போன்ற பதில்கள். இறை அருள் காக்கட்டும். ஓம் நமசிவாய.
உலகத்தில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்தலம் ஸ்வாமி சத்குருவே துணை
நமஸ்காரம் சுவாமி. எனக்கும் இந்த சுவாமிய தெரியும் என்று சொல்லும் இந்த கணமும் என்னோட மனம் மகிழ்வில் துள்ளுகிறது. ஈஷாவில் அற்பங்கள் என்பதில்லை. அத்தனையும் அற்புதங்களே. ஏன்னா அற்புதர் சத்குருவின் வழிகளில் தான் எல்லோரும் வாழ்க்கையை வாழ்பவர்கள்..🎉
அடுத்த தலைமுறை உள் நிலை வளர்ச்சிக்கான சிறந்த இடம்
Everyone should visit Isha to experience the divinity within u and around u
நீண்ட நாட்களாக எதிர் பார்த்த ஒரு காணொளி இது. ஈஷா யோகா மையம் குறித்து பொது மக்களுக்கு இருக்கும் பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்த மாதிரி இருந்தது, சுவாமி பிரபோதாவின் பதில்கள். நன்றி
அற்புதம்❤
எல்லோருக்குமே புரியும் படியான அருமையான விளக்கங்கள்.
Good explanation about Isha yoga center. Thank you anna
I did isha yoga class. My health issue rectified & mental health improved very much. I visited isha yoga for past 10 years. Isha is very good place.
மிகவும் அருமையாக ஈஷாவில் நடக்கும் பல அற்புதமான விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த வீடியோ மிக பெரிய வாய்ப்பாக இருந்தது, நன்றி.
இன்னும் இது போன்ற பல வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்.
சிறப்பான பதிவு சுவாமி🙏💐
ஈஷா யோக மையத்தின் அனைத்து செயல்பாடுகளையும் உலகிற்கு எடுத்துச் சென்ற. மீடியான் நியூஸ் நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல.❤❤❤❤❤❤
2008 ல் ஈஷா அறிமுகம்.... இன்று வரை வாழ்வில் நடந்த பெரும் பேறு❤❤❤🙏🙏🙏 சத்குரு❤❤❤
Fortunate to have such a great , wonderful place in Tamilnadu . Kudos to Isha 🎉
அருமையான கலந்துரையாடல்
First 3 min, goosebump moments ❤️
Thanks. Namaskaram Sadhguru.
நல்ல பணிகள் சிறக்கட்டும்
Excellent explanation. Simple and direct replies. All should watch. Its absolutely crystal clear like simple speech.
தெளிவான விளக்கத்துக்கு நன்றி🙏🙏
உண்மையை உரக்க சொல்லும் medyaan க்கு வாழ்த்துக்கள்
Our respects to the the isha volunteers who standing strong by him, for him!!! Pranams Sadguru for creating some a place for mankind.
❤Tks so much for the tour❤
Such a beautiful place to live...
A sacred space for self transformation...
நமஸ்காரம் ஸ்வாமி
மிக அருமையான தெளிவான அனைவரும் எளிதில் புரிந்து கொள்ள கூடிய விளக்கம். ஈஷாவில் நடக்கும், இருக்கும் விஷயங்களை இதை விட விளக்கமாக யாரும் கூற முடியாது.
நன்றி ஸ்வாமி 🙏🏻
Namaskaram Swami prabodha ...🙏🙏🙏😍
I went multiple times. Wonderful and safe place to be in. ❤
மிகவும் தெளிவாக ஈஷாவின் செயல்பாடுகளையும், நோக்கத்தையும், தன்மையையும் எடுத்துச் சொன்னீர்கள் நன்றி ஸ்வாமி, நன்றி ஊடகவியலாளரே
🙏🙏🙇swami.very clarity swami.i bowdown Sadhguru and you swami. இந்த வீடியோ பார்த்த பிறகு ஈஷாவிற்கு வந்தது போல் இருக்கிறது ஸ்வாமி. என்ன ஒரு அருமையான விளக்க பதிவு . சத்குருவிற்கும் அனைத்து ஸ்வாமி மற்றும் மா அனைவருக்கும் என் பணிவான நமஸ்காரம் 🙏🙇
ஒருவரின் ஆழ்ந்த தியானத்தில் செல்லும் ஒரு வாய்ப்பு... எப்பொழுதும் ஈஷாவில் உண்டு.,. ஆனந்தமாக
நன்றி ! !!!!!!!!!!
ஈஷா வின் அனைத்து செயல்பாடுகளும் காணோளியாக வெளி உலககத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
Thank you Swami. Very clear explanation 👌👏
Nicely explained swami.. happy that many people are getting to know about isha 's good side❤
Isha Yoga Center - a heaven on earth!
20வருஷமா ஈஷாவோட இருக்கேன்.நிறைய விஷயம் சுவாமி சொல்லி தெரியுது 🙏🙏🙏🙏.
ஒவ்வொருவர் சென்று பார்க்க வேண்டிய அற்புதமான இடம் ஈஷா யோக மையம்
Very clear explanation swami. Thank you anna for presenting it beautifully.
நமஸ்காரம் சுவாமி.
No one should miss to visit and experience this place !!!
One of the best videos of Mediyaan 👍🏻
Very clear explanation 🎉🎉🎉
Thanks
Beautiful place
ஈஷா யோகா மையம் ஆன்மீகத்துக்கும் உள் வளர்ச்சிக்கும் ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது
என் வாழ்க்கை அனுபவத்தில் ஈஷா மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அங்கு நான் கற்றுக்கொண்ட உணர்ந்த விஷயங்கள் ஏராளம்.
இறைவன் வெல்வார் 🎉🎉🎉🎉🎉🎉🎉
Superb place for spiritual growth
நமஸ்காரம் என் வாழ்வில் sw probodha மறக்க முடியாத swamy ஏன் என்றால் நான் செய்த voluntering பார்த்து என்னை commitee member பொறுப்பு வழங்கி என்னை என் பொறுப்பை உயர்த்தியவர் 🙏
Sadhguru charanam namo namaha
🙏 swami
Isha yoga center is excellent place for seekers
🎉❤🎉❤
Excellent detailing about various aspects and sacred spaces of Isha Yoga Centre by Swamy Probodha to reach the common man of our Society particularly about Prana Sakthi, Gundalini, Linga Bhairavi, Dyanalingam and Adhiyogi. Sadhguru's offering of Grace to the Universe. Thank you Median News for your beautiful coverage.❤🎉
ஈஷா யோகா மையம் மனித குலத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
🙏🏾🌹❤️🌹🙏🏾
Nan Kailash ponathu illa but poganumu rooommmbbbaaa aasai, but south Kailash poiirrukan Athan isha... anga pooi irrunthathan antha sakthi unnaramudiyum Athan one and only isha
🙏
❤❤❤🙏🙏🙏🙏🕉🕉🕉🕉💚💚💚💚
❤❤❤
🎉
நமக்கும் இறைவனுக்கும் இடையே இடைத்தரகர் வைப்பது மாபெரும் இறைத்திரோகம். இடைத்தரகர் படத்தை வைத்து வழிபடுவது தான் பெரும்பாவம்.
Good video editor... Try chance in cinema
🎉
15 years I am going and come to the isha
Thamil nattila sappatukku pancham. Aana kovilukku panjam illai. Piramanan thindu kolukkuran. Pothamaikku puthu puthu kadavul kovil . Iwangalu uthakkamal enna seiyslam aiyappan koiyappan seerady. Innum ethanai uruwakkuwano. India makkal thogaiya Visa kadavul thogai koodividum..😢😮
Enna puthu puthu kadavul😂😂 Shivan, Bhairavi ellarum unaku puthusa ah. yaaru da neengalam..
அப்பி இடான் நல்ல ஸ்தலம்
ஈஷாவை போன்ற அற்புதமான யோகா அறிவியலை தற்கால மனிதனின் வாழ்வியலுக்கு ஏற்ப இயற்கை சார்ந்த சூழலில் வழங்கும் பிரம்ம ஞானம் ஒளி வழங்கும் கோயில் 🪔💐🙏
பிறவியின் அருள் உயிருக்கான பெருமை ஈசா சென்றவர் உணர்வார் மகா சிவராத்திரி கோடிக்கணக்கான மக்களை இரவு தியானமாக ஒம் நமசிவாயா மந்திர உச்சாடனை இந்த புன்னிய பூமியில் கொடுத்த சத்குருவுக்கு கோடானகோடி நன்றி🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤